ஆசைய செய்த வாழைக்காய் வடை | village life stays ♥️ cooking | vanni vlog

  Рет қаралды 128,292

VANNI VLOG

VANNI VLOG

Ай бұрын

ஆசைய செய்த வாழைக்காய் வடை | village life stays ♥️ cooking | vanni vlog
#villagelifestayscooking
#myvillage
#mycookingfood
#villagelifestays
#villagelife
#vannicookingstays
#vanni
#vannivlog
#villagecooking

Пікірлер: 230
@Fattah-tamil-gaming
@Fattah-tamil-gaming 9 күн бұрын
நாங்க வாழைக்காய் வடை இப்போது தான் கேட்கிறோம் புதிதாக இருக்கு நன்றி சிஸ்டர்
@VANNI-VLOG
@VANNI-VLOG 9 күн бұрын
மிக்க நன்றி...
@nadarajarasasooriar5486
@nadarajarasasooriar5486 Ай бұрын
உணவு அளவுடன் உண்ண வேண்டும்! உண்டி சுருங்குதல் பெண்டிற்கு அழகு!வித்தியாசமான உணவு நானும் செய்து பார்க்க போறேன்.
@VANNI-VLOG
@VANNI-VLOG Ай бұрын
Supera erukkum
@ITHUNALLAYOSANAI
@ITHUNALLAYOSANAI Ай бұрын
உண்டி பெண்களுக்கு மட்டும் இல்லங்க ஆண்களுக்கும் surungunaa நல்லது தான்
@alot2lovenature_MrsShantiRaju
@alot2lovenature_MrsShantiRaju Ай бұрын
Wow!! Mrs. Sajith what a new recipe!!👌🤤👌 Yummy plantain vadai!! Thanks so much for sharing Sajith & keep Rock'n...!!🥁🥁🥁
@VANNI-VLOG
@VANNI-VLOG Ай бұрын
Thank you so much akka
@margosatoday
@margosatoday Ай бұрын
Lovely...great recipe. Must try. Thanks for sharing
@VANNI-VLOG
@VANNI-VLOG Ай бұрын
Thank you so much 💓
@suresratnam8953
@suresratnam8953 Ай бұрын
சிறப்பு மிகவும் அருமையான சாப்பாடு தொடர்ந்து வாருங்கள்.
@VANNI-VLOG
@VANNI-VLOG Ай бұрын
Thank you so much
@KarthikK-ps7dw
@KarthikK-ps7dw Ай бұрын
சென்னையில் இருந்து உங்களின் காணொளிகளை பார்க்கிறேன், தொப்புள்கொடி உறவுகளின் ஈழத்தமிழ் தேனாய் இணிக்கிறது நீங்கள் செய்யும் உணவு நாவில் எச்சில் ஊரச்செய்கிறது, தம்பதி நீடூடி வாழ்க வளமுடன்.
@VANNI-VLOG
@VANNI-VLOG Ай бұрын
மிக்க மகிழ்ச்சி அண்ணா..
@hariharan-yg8hy
@hariharan-yg8hy 20 күн бұрын
​@@VANNI-VLOGம
@MANVASANAI-np3xt
@MANVASANAI-np3xt 18 күн бұрын
😄😉😉
@newtamilboy
@newtamilboy Ай бұрын
ஆகா இது ஒரு புதியவிடயமாக இருக்கிறதே கண்டிப்பா செய்து பார்க்கவேண்டும். நன்றி
@VANNI-VLOG
@VANNI-VLOG Ай бұрын
👌🙏♥️
@SanathKumar-qp2mw
@SanathKumar-qp2mw 9 күн бұрын
வாழைக்காய் பஜ்ஜி சாப்பிட்டுருக்கிறோம் வாழைக்காய் வடை புதிய சிற்றுண்டி கத்தான் கேள்விப்படுகிறோம்
@VANNI-VLOG
@VANNI-VLOG 6 күн бұрын
Super
@yarav6798
@yarav6798 Ай бұрын
சஜித் நீங்கள் உங்கள் வழியை மாற்றி அமைத்ததால் உங்கள் வளர்ச்சி காணக்கூடியதாக உள்ளது .சிறப்பு வாழ்த்துக்கள் .நிறைய பார்வையாளர்களை எடுத்துள்ளீர்கள….வாழ்த்துக்கள் .உங்கள் மனைவி நல்ல தமிழ் மொழி பேசுகிற…சிறப்பு .வளர்ச்சி நன்று .
@VANNI-VLOG
@VANNI-VLOG Ай бұрын
அண்ணா உண்மையிலே... மிக்க சந்தோசம் அண்ணா.... மிக்க மகிழ்ச்சி... அண்ணா....
@user-xi8kl2qk4z
@user-xi8kl2qk4z 23 күн бұрын
Suppar.samayal
@user-oy7fc7xg8l
@user-oy7fc7xg8l Ай бұрын
Super vadaa🎉
@yarli8526
@yarli8526 23 күн бұрын
This you can do without boiling the ash plant . And can do pakkoda also somanny recipes in you tube
@Vannitamilicci27
@Vannitamilicci27 Ай бұрын
அருமை அருமை உண்மையி தங்கா நீங்கள் செய்யும் சமையல் முறை எல்லாமே அருமை இப்படியே உங்கள் கிராமத்து சமையல் எங்கள் பழங்காலத்து பலகாரங்கள் செய்து போடுங்க ❤😊
@VANNI-VLOG
@VANNI-VLOG Ай бұрын
கண்டிப்பாக எல்லாம் வரும் அண்ணா
@JayakumarJaya-rl6lg
@JayakumarJaya-rl6lg 18 күн бұрын
😅😅
@yarli8526
@yarli8526 23 күн бұрын
Very nice place. Don't charge your language. it's nice to hear
@inthushanthurairajasingam8103
@inthushanthurairajasingam8103 Ай бұрын
அண்ணா அக்கா உங்களுடைய எளிய சமையல் முறையும் சிறப்பான விளக்கமும் எங்களையும் சமைத்து உண்ணும் படி தூண்டுகிறது❤
@VANNI-VLOG
@VANNI-VLOG Ай бұрын
👌♥️❤️🙏
@Sukanthan-uw2le
@Sukanthan-uw2le Ай бұрын
Super samayal❤❤❤👌👌👌👌
@Om-sai30
@Om-sai30 Ай бұрын
Nice
@kayathiriparamasivam1329
@kayathiriparamasivam1329 Ай бұрын
Lovely couple ❤ it’s a different dish. Naan saapidathe illai. Akka neenga super ah cook pannuringa 😊 I like everything about your channel 😊😊
@VANNI-VLOG
@VANNI-VLOG Ай бұрын
Thank you so much 💓
@vethanayagamjeyarajah5395
@vethanayagamjeyarajah5395 Ай бұрын
முதல் தடவையாக வாழைக்காய் வடை செய்து பார்க்கிறேன் இப்படியே தினமும் விதவிதமான சமையல்கள் போடவும்
@VANNI-VLOG
@VANNI-VLOG Ай бұрын
கண்டிப்பாக வரும் மிக்க மகிழ்ச்சி
@anparasithaneswaran5076
@anparasithaneswaran5076 Ай бұрын
Sokka irukku enru sollum akka enkea? Vadai looks nice 👌
@Abraham-mw1ch
@Abraham-mw1ch 7 күн бұрын
அருமை.. வாய் ஊறுது மகளே... தூள் உப்பு போட்டதற்கு மாறாக கல்லுப்பைப் பொடித்துப் போடலாம்.. வாழ்த்துகள்..👍
@VANNI-VLOG
@VANNI-VLOG 7 күн бұрын
உண்மைதான்...♥️🙏
@MANVASANAI-np3xt
@MANVASANAI-np3xt 18 күн бұрын
தங்கச்சி உங்கள் சமயல் ஆப்பிரிக்கா,தமிழ்நாடு, கேரலா, மூன்று நாட்டின் பாரம்பரியம் கலந்தமாதிரி இருக்குCute👌👌👌
@VANNI-VLOG
@VANNI-VLOG 18 күн бұрын
Thank you so much 👌🙏
@selvakumarrajakumar2921
@selvakumarrajakumar2921 Ай бұрын
Hi super amazing recipe 👍👍👍👍❤️
@VANNI-VLOG
@VANNI-VLOG Ай бұрын
Thank you so much 👍
@puwaneshwarirasarathinam
@puwaneshwarirasarathinam 20 күн бұрын
அருமையான பதிவு வேற லெவல்
@VANNI-VLOG
@VANNI-VLOG 20 күн бұрын
மிக்க நன்றி...
@jekkanthjekkanth5817
@jekkanthjekkanth5817 Ай бұрын
Helpful vedio ❤😊🤤
@VANNI-VLOG
@VANNI-VLOG Ай бұрын
👌🙏👍
@puhazhenthiv1857
@puhazhenthiv1857 22 күн бұрын
மேடம் வாழைக்காய்வடை very, very Supper,👍👍👍
@VANNI-VLOG
@VANNI-VLOG 22 күн бұрын
Thank you
@prabhaprabha6139
@prabhaprabha6139 Ай бұрын
Hi hi Brother and Sister super super i will Watch today‘s Video and all Videos today‘s is super and i pray to god for growth and success good blase you
@VANNI-VLOG
@VANNI-VLOG Ай бұрын
Thank you so much 🙂
@prabalinisriharan3379
@prabalinisriharan3379 Ай бұрын
Vanni cooking, video 📷📸 very nice, 👍😊 from France, kannan..❤❤❤❤❤❤❤❤❤❤❤
@VANNI-VLOG
@VANNI-VLOG Ай бұрын
Thank you so much
@RominolRobi
@RominolRobi Ай бұрын
வாழைக்காய் வடைக்கு மாசி வெட்டுத்தூள் மிளகு போடவேண்டும். நாங்கள் அப்படித்தான் செய்வோம்
@VANNI-VLOG
@VANNI-VLOG Ай бұрын
😄👌🙏👍
@kalichelviluckyrajah5755
@kalichelviluckyrajah5755 Ай бұрын
thank you so much for sharing new recipe
@VANNI-VLOG
@VANNI-VLOG Ай бұрын
Thank you so much
@snithyakalyani5246
@snithyakalyani5246 17 күн бұрын
Healthy food
@VANNI-VLOG
@VANNI-VLOG 17 күн бұрын
நன்றி
@rajesnancy4438
@rajesnancy4438 27 күн бұрын
SUPER THANKYOU
@VANNI-VLOG
@VANNI-VLOG 27 күн бұрын
Thank you so much
@kokilathvanivijayaragavan
@kokilathvanivijayaragavan 25 күн бұрын
மிக்க நன்று.நீங்கள் சாப்பிட எங்களுக்கு வாய் ஊறுது. உண்மைதான் வடைக்கு பிளேன் டீதான் நல்லாயிருக்கும். ❤❤❤ அருமை.அருமை.
@VANNI-VLOG
@VANNI-VLOG 25 күн бұрын
மிக்க நன்றி
@subramsubramaniam1327
@subramsubramaniam1327 Ай бұрын
Thanks for healthy food
@VANNI-VLOG
@VANNI-VLOG Ай бұрын
Thank you
@RamaRajamBakthi
@RamaRajamBakthi 29 күн бұрын
இதில் கொஞ்ச அரிசி மாவு கலந்தால், வடை மொரு மொறு என்று இருக்கும், எண்ணெய் இளுக்காது.
@kajaluxmidevysockalingam1065
@kajaluxmidevysockalingam1065 Ай бұрын
Super vada enjoy 👏👏👏👏
@VANNI-VLOG
@VANNI-VLOG Ай бұрын
Thank you so much 🙂
@thamvijay6081
@thamvijay6081 Ай бұрын
வன்னித்தம்பி வீட்டோட மாப்பிள்ளையாய் மாறிப்போனீரே எங்கை அந்த அக்காமார் ❤😂
@VANNI-VLOG
@VANNI-VLOG Ай бұрын
😄👌👍
@malarenganathan576
@malarenganathan576 7 күн бұрын
பச்ச மிளகாய் sollureenga, இலங்கையில் இதனை மிக அழகாக பச்ச கொச்சிக்காய் என்பார்களே.😊😊 உங்கள் தமிழ் மிக அழகு சகோதரி. Very interesting recipe.
@VANNI-VLOG
@VANNI-VLOG 6 күн бұрын
இல்லை கொச்சிக்காய் வேற பச்ச மிளகாய் வேற....👍
@malarenganathan576
@malarenganathan576 6 күн бұрын
@@VANNI-VLOG in what sense?
@rajamnarayanaswamy9813
@rajamnarayanaswamy9813 11 күн бұрын
SUPER VADAI.THANK YOU FOR SHOWING US A NEW RECEIPE
@VANNI-VLOG
@VANNI-VLOG 11 күн бұрын
So nice of you
@user-ff7bh1cd9g
@user-ff7bh1cd9g Ай бұрын
Amazing recipe akka
@VANNI-VLOG
@VANNI-VLOG Ай бұрын
👍🙏👌
@komalaponambalam3638
@komalaponambalam3638 Ай бұрын
Very nice recipe. Give us more recipe like this.
@VANNI-VLOG
@VANNI-VLOG Ай бұрын
Ok thank you
@sivabalasingham9918
@sivabalasingham9918 Ай бұрын
Something different 😃
@VANNI-VLOG
@VANNI-VLOG Ай бұрын
👍🙏👌
@sheelaroslin5552
@sheelaroslin5552 Ай бұрын
My sister is eating very gently. Very nice. Thank you. from Bangalore
@VANNI-VLOG
@VANNI-VLOG Ай бұрын
Thank you so much 💓
@VithuVithusha-es2vo
@VithuVithusha-es2vo Ай бұрын
Super 👌 👌👌😊
@VANNI-VLOG
@VANNI-VLOG Ай бұрын
Thank you so much
@marimathasrathanam9338
@marimathasrathanam9338 Ай бұрын
👍
@VANNI-VLOG
@VANNI-VLOG Ай бұрын
🙏♥️
@luxmykunaratnam7936
@luxmykunaratnam7936 Ай бұрын
Akka veary nice vad.thank.
@VANNI-VLOG
@VANNI-VLOG Ай бұрын
Thank you so much 💓
@srilathasiva3834
@srilathasiva3834 Ай бұрын
அருமை 😊
@VANNI-VLOG
@VANNI-VLOG Ай бұрын
Thank you
@kponnuthurai943
@kponnuthurai943 27 күн бұрын
Yummy yummy yummy 👌👌👌👌👌God bless you 🙏
@VANNI-VLOG
@VANNI-VLOG 27 күн бұрын
Thank you so much
@NarendranSai
@NarendranSai Ай бұрын
wow yummy
@VANNI-VLOG
@VANNI-VLOG Ай бұрын
Thank you 😋
@savithrinadaraja2343
@savithrinadaraja2343 Ай бұрын
Wow
@VANNI-VLOG
@VANNI-VLOG Ай бұрын
Thank you 😊
@sithis3419
@sithis3419 7 күн бұрын
என் அம்மாாசெய்வாங்க தோளுடன் அரிந்து செய்வாங்க சிரிது கோதுமை மா சேர்த்து மற்றது பலாக்காய் பிஞ்சு அரிந்து வடை சுடுவாங்க
@VANNI-VLOG
@VANNI-VLOG 6 күн бұрын
Ahooo
@RifnaRahman-cy8hn
@RifnaRahman-cy8hn Ай бұрын
Super 👌👌👌👌👌👌
@VANNI-VLOG
@VANNI-VLOG Ай бұрын
Thank you so much
@user-ci1mo1qr1c
@user-ci1mo1qr1c 26 күн бұрын
வடையை விட உங்களின் ஒற்றுமையான வாழ்க்கைக்கு 100 100 மார்க்ஸ்
@VANNI-VLOG
@VANNI-VLOG 26 күн бұрын
மிக்க நன்றி....
@QsdVip-ji1dv
@QsdVip-ji1dv Ай бұрын
super akka 👌👌
@VANNI-VLOG
@VANNI-VLOG Ай бұрын
Thank you
@ranjanikangatharan6561
@ranjanikangatharan6561 Ай бұрын
Wow, never heard about this Vadai, seems to be easy to make and tasty, definitely I will make it. Thank you “ Thankachchi”, I d😅 know your name.❤❤❤❤❤
@VANNI-VLOG
@VANNI-VLOG Ай бұрын
Thank you so much 💓 name suji
@sivayogann7797
@sivayogann7797 Ай бұрын
எனக்கு தம்பி தங்கை வடை அதுவும் உளுந்து வடையீல் காதல் இந்த வடை அருமை ஜெர்மன் யோகன் [பாண்டி]
@VANNI-VLOG
@VANNI-VLOG Ай бұрын
Ahooo thank you so much anna 💖
@muralipararasasingham5523
@muralipararasasingham5523 Ай бұрын
ஆசையாக
@VANNI-VLOG
@VANNI-VLOG Ай бұрын
😄👌🙏
@ZAHRAKhatun
@ZAHRAKhatun 19 күн бұрын
Suppar.
@VANNI-VLOG
@VANNI-VLOG 19 күн бұрын
Thank you
@SammySayon-lh7kb
@SammySayon-lh7kb Ай бұрын
ßUPER THAMPI VANNI VLOGS THANKYOU FOR THE GREAT VIDEOS SAMMY SAYON SATCHI CANADA ❤❤❤.
@VANNI-VLOG
@VANNI-VLOG Ай бұрын
Thank anna 🙏
@merlinmaria5195
@merlinmaria5195 Ай бұрын
கொடுத்து வைத்தவரப்பா நீங்கள். சகோதரியை அன்பாகவும் நன்றாகவும் பார்த்துக்கொள்ளுங்கள். வரம் இவர்❤❤❤
@VANNI-VLOG
@VANNI-VLOG Ай бұрын
Ahoo thank you so much 💓
@nishanthanshanmugam512
@nishanthanshanmugam512 Ай бұрын
Super Anna akka 👌👌👍
@VANNI-VLOG
@VANNI-VLOG Ай бұрын
Thank you so much
@rajant.g.5071
@rajant.g.5071 Ай бұрын
Ruchi ya erukum pola saptungkoo 😘🤗🤗
@VANNI-VLOG
@VANNI-VLOG Ай бұрын
Thank you
@mathysiva1425
@mathysiva1425 Ай бұрын
Acca is beautiful!
@VANNI-VLOG
@VANNI-VLOG Ай бұрын
Thank you
@rajamv6802
@rajamv6802 20 күн бұрын
மிகவும்அருமையாகசெய்கிர்கள்.வெரிடேஸ்டி.
@VANNI-VLOG
@VANNI-VLOG 19 күн бұрын
Thank you 😊
@asokankanapathippillai4651
@asokankanapathippillai4651 Ай бұрын
Hi brother vanni volg 1st muthal murai kelvip padukiren valaikkaai vadai
@VANNI-VLOG
@VANNI-VLOG Ай бұрын
Supera erukkum
@tharmaratnambalasingam2771
@tharmaratnambalasingam2771 Ай бұрын
Super 😮👍😊
@VANNI-VLOG
@VANNI-VLOG Ай бұрын
Thank you
@marytharmarajah8827
@marytharmarajah8827 23 күн бұрын
God bless you very tasty thank you 💒💐
@VANNI-VLOG
@VANNI-VLOG 23 күн бұрын
Thank you too
@srisrilanka7087
@srisrilanka7087 18 күн бұрын
வணக்கம் அண்ணா அக்கா வாழ்த்துக்கள்👏
@VANNI-VLOG
@VANNI-VLOG 17 күн бұрын
மிக்க நன்றி
@kuganesrani3123
@kuganesrani3123 16 күн бұрын
Super
@VANNI-VLOG
@VANNI-VLOG 16 күн бұрын
Thanks
@ManiSelvam-vs6lf
@ManiSelvam-vs6lf 8 күн бұрын
Super vadai 🎉
@VANNI-VLOG
@VANNI-VLOG 6 күн бұрын
நன்றி
@MohankalaaMohan
@MohankalaaMohan Ай бұрын
பெருஞ்சீரகம் சேர்த்தால் இன்னும் கூடுதல் சுவை கிடைக்கும்.
@VANNI-VLOG
@VANNI-VLOG Ай бұрын
🙏👍👌
@suriyanirmala4051
@suriyanirmala4051 Ай бұрын
Thank you my brother sister God bless you 🙏❤️🙏❤️🙏❤️
@VANNI-VLOG
@VANNI-VLOG Ай бұрын
Thank you ....
@jayalakshmir7260
@jayalakshmir7260 8 күн бұрын
Puthumaiyana.vadai.tq.sr..nanum.sriyhu.paarkiren.❤😊
@VANNI-VLOG
@VANNI-VLOG 6 күн бұрын
கண்டிப்பாக செய்யுங்கள்...
@vimalarasankankesan9876
@vimalarasankankesan9876 Ай бұрын
Super 🙋🏿‍♂️🍩🧑🏾‍🍳from 🇩🇰😅😅
@VANNI-VLOG
@VANNI-VLOG Ай бұрын
Thank you 😋
@janajana1371
@janajana1371 Ай бұрын
Hi Anna super
@VANNI-VLOG
@VANNI-VLOG Ай бұрын
👌
@vimalasuntharamkandasamy4140
@vimalasuntharamkandasamy4140 Ай бұрын
வாழைக்காய் வடையை பார்க்க அழகாக இருக்கிறது சுவை எப்படி இருக்கும் என்று சாப்பிட ஆசையாக இருக்கிறது
@VANNI-VLOG
@VANNI-VLOG Ай бұрын
Supera erukkum
@suboranjan5929
@suboranjan5929 Ай бұрын
super
@VANNI-VLOG
@VANNI-VLOG Ай бұрын
Thank you
@aravinthanratna226
@aravinthanratna226 Ай бұрын
New 👍🏻
@VANNI-VLOG
@VANNI-VLOG Ай бұрын
♥️👍🙏
@rasanvarthatharasa7139
@rasanvarthatharasa7139 Ай бұрын
🤩😘
@VANNI-VLOG
@VANNI-VLOG Ай бұрын
Thank u
@kuppusamymohanarajan25
@kuppusamymohanarajan25 3 күн бұрын
Nanrisakotari ❤
@VANNI-VLOG
@VANNI-VLOG 3 күн бұрын
Thank you 😊
@vanithavasanathakumar2032
@vanithavasanathakumar2032 Ай бұрын
👍👍👍🙏
@VANNI-VLOG
@VANNI-VLOG Ай бұрын
Thank you
@alagarswamyingersoll
@alagarswamyingersoll Ай бұрын
Nice 👍
@VANNI-VLOG
@VANNI-VLOG Ай бұрын
Thanks ✌
@alagarswamyingersoll
@alagarswamyingersoll Ай бұрын
@@VANNI-VLOG 🙏🙏🙏
@RedStar-uk5pb
@RedStar-uk5pb Ай бұрын
அக்கா நீங்க. சமைக்கிர கறீ தூள் செய் முரை போடுங்க ப்ளீஸ்
@VANNI-VLOG
@VANNI-VLOG Ай бұрын
கண்டிப்பாக
@Fattah-tamil-gaming
@Fattah-tamil-gaming 9 күн бұрын
வாழ பழத்தில்இனிப்பு போண்டா செய்யலாம்
@VANNI-VLOG
@VANNI-VLOG 9 күн бұрын
ஆம்....
@user-vf8dv4bl1u
@user-vf8dv4bl1u Ай бұрын
அடுத்து.செய்வதை. சொல்வது.பிடித்து. இருக்குங்க.இரு.நல்ல. உள்ளமும். வாழ்க.வளமுடன்.
@VANNI-VLOG
@VANNI-VLOG Ай бұрын
Thank you so much 💓
@Rukmani-dw4sq
@Rukmani-dw4sq 7 күн бұрын
Side dish recipe pls
@VANNI-VLOG
@VANNI-VLOG 6 күн бұрын
Sure 😊
@gopinathl5213
@gopinathl5213 8 күн бұрын
Srilanka Tamil?
@dsaronayagi3552
@dsaronayagi3552 11 күн бұрын
நீங்கள் கொழும்பாஇப்போழுதுஎங்கிருக்கிங்கநல்லாஇருக்கும்
@VANNI-VLOG
@VANNI-VLOG 11 күн бұрын
கொழும்பு இல்லை முல்லைதீவு
@mangalapoobala4338
@mangalapoobala4338 18 күн бұрын
❤❤❤❤❤❤❤
@VANNI-VLOG
@VANNI-VLOG 18 күн бұрын
நன்றி
@thavamt1776
@thavamt1776 Ай бұрын
To get more views, don't wear lungi for videos, also use portrait mode.
@VANNI-VLOG
@VANNI-VLOG Ай бұрын
👍
@yarli8526
@yarli8526 23 күн бұрын
எண்ணெய் குடிக்காதே
@user-pn1gj9uz6c
@user-pn1gj9uz6c Ай бұрын
நாங்கள் சுட்டானங்கள் அக்கா
@VANNI-VLOG
@VANNI-VLOG Ай бұрын
Super eppidi erunthathu?
@sulochanagunaratnam
@sulochanagunaratnam Ай бұрын
❤❤❤😂😂😂
@VANNI-VLOG
@VANNI-VLOG Ай бұрын
Thank you 😊
@rajamnarayanaswamy9813
@rajamnarayanaswamy9813 11 күн бұрын
FROM WHERE ARE YOU FROM
@VANNI-VLOG
@VANNI-VLOG 11 күн бұрын
Srilanka
@Lourdspuvi
@Lourdspuvi Ай бұрын
Anna nengalum full video la vanga
@VANNI-VLOG
@VANNI-VLOG Ай бұрын
Naanthan brother video edukiranan
@Lourdspuvi
@Lourdspuvi Ай бұрын
@@VANNI-VLOG Nengal sema kalakalappa kathipinga athan sonnan Brother. Ungaluku kaga tha Video paakiranan.
@brambram5912
@brambram5912 Ай бұрын
அடுத்தது என்ன தேங்காய் பூ வடையா ?
@VANNI-VLOG
@VANNI-VLOG Ай бұрын
😄
@velanaga3366
@velanaga3366 Ай бұрын
👍👍👍🇬🇧🇬🇧🇬🇧
@VANNI-VLOG
@VANNI-VLOG Ай бұрын
Thank you
@bettydaniel1462
@bettydaniel1462 Ай бұрын
🥣🥣🥣🥣💚💚💚🇫🇷
@VANNI-VLOG
@VANNI-VLOG Ай бұрын
👍👌🙏
@theepasamithamby7775
@theepasamithamby7775 Ай бұрын
நீங்கள் அப்பம் செய்வது காட்டுங்கள்
@VANNI-VLOG
@VANNI-VLOG Ай бұрын
கண்டிப்பாக
@user-gu9cn2xp9v
@user-gu9cn2xp9v Ай бұрын
කෙසෙල් වඩෙ
@VANNI-VLOG
@VANNI-VLOG Ай бұрын
Thank you 😊
Опасность фирменной зарядки Apple
00:57
SuperCrastan
Рет қаралды 6 МЛН