Sir ganapathi valipada moola mantra padithal podhuma
@sellakumar44195 жыл бұрын
Dakshina Kali upasana manthiram sollunga sir please
@BalajiBalaji-wu8pc5 жыл бұрын
Varahi venduna kalia vendakudatha iya
@sandhiyasandhiya77654 жыл бұрын
Anna yen kanavula 1time: yen baby drawing pannitu vandhu yen kitta kaatura,adhu yennanu Partha vaarahi Amman photo. 2 time dream: oru temple la saptha saamy kum alangaram panni irundhanga but vaarahi Amman Ku mattum alangaram pannama irundhanga apo naa poosari kitta ketadhuku ,andha god Ku mattum alangaram Panna matanganu solraru. 3 Rd dream: 7 finger irukura vaarahi Amman photo romba visesamanadhu nu solranga,apo naa yen home la irukura photo ah parkure andha photo la irukura Amman Ku 7 finger iruku. Idhukellam yenna artham anna.please reply me.naa andha Amman ah kumbitutu iruke.june21 sidhdhi pannite.
ஐயா, ஒருவர் பத்ரகாளியை வைத்து ஏவல் செய்தால்..வராகியை வசியம் செய்தவரை வராகி காப்பாற்றுவாளா?
@kalimanthirigam5 жыл бұрын
கண்டிப்பாக.
@hammerhammer29365 жыл бұрын
@@kalimanthirigam ஐயா தாங்கள் தானே கூறினீர்கள் "காளியை வைத்து ஏவல் செய்தால் மற்ற தெய்வங்களால் ஒன்றும் செய்ய முடியாது என்று....காளியை வராகியால் தடுக்க முடியுமா? ?
@kalimanthirigam5 жыл бұрын
ஆமபா.இது எல்லா தெய்வத்துக்கும் பொருந்தாது.இரண்டுமே ஒரே அம்சங்கொண்ட சப்தகண்ணியர் அப்ரம் எப்படி வேலைசெய்யும்.அதாவது கருப்பர் வச்சு இன்னோரு கருப்பர் உபாசகர்க்கு ஏவல் செய்தா ஏவல் பழிக்காது.இரண்டுபக்கமே விளைவு ஏற்படுத்தாம சாதகமா போய்ரும்..எப்ப அடிக்கும் அப்டினா ஜாதகம் பலம் இழந்து இருக்கும் போது ஏவல் செய்தால் எதிரி தெய்வம் வழிவிட்டு விலகி நின்டுக்கிரும் இதேமாறிதான் ஒரே அம்சங்கொண்ட தெய்வங்கள் ஏவல் செய்யாது
@hammerhammer29365 жыл бұрын
@@kalimanthirigam batil sonnathuku romba nandri ayya
@ஜெய்ஸ்ரீராம்-ச6ண5 жыл бұрын
Who is varahi
@SelvaKumar-oc5tq4 жыл бұрын
ஐயா நான் சிவன் பூஜை செய்ய விரும்புகிறேன் 48 days தோடதுல .இதுல எதுவும் ஆபத்தான விசயம் நடக்குமா
@kalimanthirigam4 жыл бұрын
Nadakaathu
@BalajiBalaji-wu8pc5 жыл бұрын
Iya nan 5 nabarodu roomla vasikiran nan varagi eppadi sithi seivathu nan roomla thangi work panran pls sollynga iya
வேலை செய்துட்டு வந்த 1 hr 2 hr கழித்து இடைவெளியில் செய்யும் போது உடல் வழி காரணமாக மனம் மந்திரத்தில லயிக்காது..விடியற்காலை 4 to 6 செய்யலாம்..டெய்லி அதே நேரத்த பாலோ பண்ணணூம் அதுதான் முக்கியம்.
@kalimanthirigam5 жыл бұрын
ஒரு நாள்ல ஒரு தடவதான் பூஜை செய்யமுடியும் அப்டினா அதையாது குறை இல்லாம பண்ணுங்க போதும்
@MrSuperthinker5 жыл бұрын
சப்த கன்னியர் மந்திர கட்டுக்கு உட்பட்டவர்கள். காளி மந்திர கட்டுக்கு வரமாட்டாள்.ஆனால் காயத்ரீக்கு காளி கட்டுபட்டவள். காயத்ரீ உபாசனை செய்பவர்களை யாரும் ஒன்றும் செய்ய இயலாது
@MrSuperthinker5 жыл бұрын
காயத்ரீ மந்திரத்தை வைத்து எல்லா பெண் தெய்வங்களையும் கட்டி விடலாம்
சிறு துனியாது இடுப்பில் இருக்னும்.நான் நிர்வாணம் அப்படினு சொல்றது அறைகூறை நிர்வானம்.முழு நகர்வாணமாக எந்த மந்திரமும் சொல்ல கூடாது.பெரும்பாவம் வந்து சேரும்.அது கோவனம் இருக்க வேண்டும்