தனக்கு தெரிந்ததை மற்றவர்க்கு கற்றுக்கொடுக்கும் உயர்ந்த ஆசானுக்கு நன்றி
@rooster16922 жыл бұрын
போடுடா தலைவனுக்கு ஒரு லைக்க.
@jeyamanoharan4220 Жыл бұрын
6 7 0 min 11|t er😂😂
@gangadevi5357 Жыл бұрын
தாங்கள் மருத்துவத்தில் ஹிலர் பாஸ்கர் மட்டும் அல்ல. ஹீரோ பாஸ்கர. தொடரட்டும் தங்கள் சேவை. Om shanti
@dhivyasree11412 жыл бұрын
எங்களுக்கு கிடைத்த பொக்கிஷம் அய்யா நீங்கள். வாழ்க பல்லாண்டு .வாழ்க நலமுடன். இறைவன் அனைத்து சௌபாக்கியங்களையும் உங்களுக்கு வழங்குவார்.
@babykrishnanbabykrishnan14882 жыл бұрын
சோபாவில் இருந்து செய்யலாமா இரண்டு காலும் ஆபரேஷன் ஆகி உள்ளது
@malini91432 жыл бұрын
@@babykrishnanbabykrishnan1488 KLM
@Kanagaraj2-vb7lsКүн бұрын
ஹீலர் பாஸ்கர் சார் அவர்களால்தான் இன்று குடியில்லாத நல்வாழ்க்கை வாழ்கிறேன். பீடி புகையிலை பழக்கத்தை மறக்க நான் என்ன செய்ய வேண்டும் எனது உயிர் பயம் நீங்க எனக்கு உதவி செய்யிங்க சார். 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@eshankuty6841 Жыл бұрын
தங்கள் மேலான சேவை மனித குலத்திற்கு கிடைத்த பொக்கிஷம். நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன் ஐயா
@sujalic54282 жыл бұрын
2012 இல் இவர் வகுப்பில் கலந்து கொண்டு இன்று வரை கடைபிடித்து வருகிறோம். இப்போது அக்குபங்க்சர் படித்து மருத்துவம் பார்க்கிறேன்.நமக்கு வைராக்கியம் வேண்டும். ஐயா சொல்வதை பின்பற்றினால் நமக்கு நாமே மருவர்தான் இது உண்மை. வாழ்க வளமுடன் என்று வாழ்த்துகிறேன்.
@rathinamkutty2 жыл бұрын
Sir Ennaku asthama irruku so dailyum idhu pannalam pls reply pannunga sir
@vanithasellamuthu872 жыл бұрын
Super... continue
@anandhshivu5080 Жыл бұрын
@@rathinamkuttypannulaam no problem 👍
@velumanij3 ай бұрын
வாழ்க வளமுடன் 🎉
@rajapa34303 ай бұрын
Motor point will take care of entire system of body ie circulatory system, digestive system, respiratory system, excretory system , muscle system, bone system , nervous system, lymph system etc
@sivaselvi22775 ай бұрын
ஐயா!தாங்கள் மனித குலத்திற்கு இறைவனின் தூதர்!👍👍👏👏🙏🏼🙏🏼
@lkbmbm3096 Жыл бұрын
ரொம்ப அட்டகாசமா ஆரோக்கிய வர்மத்தை சொன்ன தலைவன் வாழ்க.🎉❤🎉
@meenajeeva3513 Жыл бұрын
❤எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் என நினைக்கும் உயர்ந்த மாமனிதர்நீங்கள்உங்கள் ஒவ்வொருவீடியோவும் பார்த்துவிட்டு எப்படி போற்றுவது என்று தெரியவில்லை
@ManiKandan-bv5oz Жыл бұрын
பாஸ்கர் நடத்தும் பாடங்களை நன்றாக கவனித்தால் ஒரு நல்ல முதலுதவி மருத்துவராகலாம் நன்றி பாஸ்கர் 🙏🙏🙏
@kanagakanaga49243 ай бұрын
மிக மிக நன்றி ஐயா, நீங்கள் நீண்ட நாள் நலமுடன் வாழ வேண்டும் 💪
@megalamegala12722 жыл бұрын
வணக்கம் ஐயா 🤝🙏🏻 மனிதர்களை காக்க மனித வடிவில் வந்த இறைவன் என்று உங்களை பார்க்கிறேன் வாழ்க வளமுடன் வளர்க உங்கள் நற்செயல் வாழ்த்துக்கள் 👋👋👋
@ramachanranramachanran3661 Жыл бұрын
,,, அய்யா நீங்கள் செய்யும் சேவை மிகப்பெரியது நீங்கள் பல்லாண்டு வாழ்க
@subasharavind4185 Жыл бұрын
என்ன ஒரு தாராள மனசு!!" மருத்துவ ரகசியங்களை மக்களுக்காக இலவசமாக வழங்கும் ஹீலர் பாஸ்கர் ஐய்யாவுக்கு மனம் நிறைந்த நன்றிகள் 🌹🌹🌹🌹
@SivamSivam-d2l11 ай бұрын
உயர்ந்த உள்ளம் கொண்ட ஐயா அவர்க்களுக்கு கோடான கோடி நன்றிகள் 🙏🙏🙏
@hethayoutubevision4806 Жыл бұрын
அருமை பாஸ்கர் அண்ண பல பேர் நோய்யில்லாமல் வாழ நமக்கும் அற்புதமான விளக்கு ,,,அருமை வாழ்த்துக்கள்..,
@katharmohideensaiedebrahim5185 Жыл бұрын
நன்றி ஐயா.... மிக அற்புதம் . இறைவன் தங்களுக்கு நேர் வழி வழங்க பிராத்திகிறேன்.
@sugavaneshram5794 Жыл бұрын
நன்றி ஹீலர் பாஸ்கர் ஐயா.🙏🙏 இறைவன் கொடுத்த பொக்கிஷம் மனித குலத்துக்கு தாங்கள் 🙏🙏🙏🙏🙏
@shanmugamvel7028 Жыл бұрын
நீங்க வாழ்க பல்லாண்டு காலம் இறைவனை வேண்டுகிறேன், 🙏
@pappathib67492 жыл бұрын
ஐயா இறைவனின் பெரும் கருணையினால் அனைவருமே தேக ஆரோக்யம் நீண்ட ஆயுள் நிறை செல்வம் உயர்புகழ் மெய்ஞானம் பெற்று நிறைவான வாழ்க்கையை வாழ்கின்றோம் நன்றி இறைவா நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
அருமை மக்களுக்கு நன்மை புரியும் மா மனித பல்லாயிரம் ஆண்டுகளுக்கு நலமுடன் வாழ்க
@sritharpandiyan450022 күн бұрын
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாழ வாழ்த்துகிறேன் ஐயா 🎉🎉🎉
@adhityanpazhanivelu96882 жыл бұрын
உங்கள் பதிவுகளுக்கு நன்றி ஐயா 🙏🙏 நன்றி 🙏 வாழ்க நலமடன். நீங்கள் பல்லாண்டுகளாக ஆரோக்கியமாகவும் ஆனந்தமாகவும் வாழ்க வளமுடன்.
@rukmanirajagopalan4621 Жыл бұрын
நன்றி, எளிமையாய்க் கற்றுக்கொடுத்தீர்கள்
@umarani6874 Жыл бұрын
பயனுள்ள தகவல் தெரிவித்தமைக்கு மிக்க நன்றி சார் 🙏🙏
@hsmahayt61729 күн бұрын
For Rheumatoid arthritis varma pulli sollunga ayya ( knee, hand fingers)
@rajarathinamraman25212 жыл бұрын
ஐயா பக்கவாதத்தை பற்றி ஒரு காமன் பதிவு போடுங்கள் ஐயா உலக மக்கள் அனைவரும் பக்கவாதத்தில் இப்போது தவித்துக் கொண்டிருக்கிறார்கள் ஐயா. சுகர் ஏற்பட்டடு பக்கவாதம் ஏற்படும் விதிமுறைகளை எப்படி கையாள வேண்டும் என்பதைப் பற்றிய ஒரு பதிவு போடுங்கள் இப்போ என் நடைமுறைகள் டாக்டர் பணம் புடுங்கி கொண்டிருக்கிறார்கள் ஐயா நாங்கள் விழித்துகொளள்கிறோம்க ஐயா 🙏🙏அனைத்து மக்களும் உங்கள் தயவால்விழித்துக் கொள்ளட்டும் ஐயா
@ArulmozhiPanir-hf1gs Жыл бұрын
உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிக்கும்
@shanmugamvel7028 Жыл бұрын
தாங்கள் வீடியோ மூலம் சொல்லியதை ஒரு சின்ன book போல தயார் செய்து வைத்தால் தேவை படுபவர்கள் வணக்கம் வாங்கி அதை பார்த்து கற்று கொள்ள வசதியாக இருக்கும் இது எனக்கும் மிகவும் பயன்படும் ,வரமா புள்ளியை என்னுடைய நண்பர் மூலம் அனுபவித்துள்ளேன் 1978 ஆம் வருஷம் நண்பர் பால்ராஜ் ஐ மறக்க முடியாது,, தங்கள் வீடியோ எனக்கு நினைவு படுத்துகிறது 🙏
@g.ramanathan172 Жыл бұрын
நெஞ்சார்ந்த நன்றி ஞானி...
@jawaharshakespeare3197 Жыл бұрын
நன்றி சார். சிறப்பாக, எளிமையாக புரிந்து கொள்ளும்படி விளக்கம் அளித்த தங்கழுக்கு நன்றி ஐயா 🙏
@balakrishnankg6497 Жыл бұрын
மிகவும் அருமையான விஷயம் கற்றுக்கொண்டேன் ஹீலர் பாஸ்கர் அவர்களுக்கு நன்றி நன்றி
@spidymaster1988 Жыл бұрын
நல்ல தகவல். நன்றி. From Srilanka
@niharahaleem7872 Жыл бұрын
இது நன்மையான விடயம் சேர் உங்கள் மருத்துவ சேவை தொடர வாழ்த்துகிறோம். 🤲🤲🤲🤲👍👍🌟🌟🌟💐