கிடாய் தரமாக உள்ளது. ஆனாலும் இந்த வீடியோவில் உள்ள எந்த கிடாயும் 30000 தான்டி விக்காது. கறி எடைதான் முக்கியம். கலர் தோரனை பில்டப் இதுக்கு எல்லாம் காசு இல்லை.
@rajkumark54972 ай бұрын
Correct bro
@sm97.Ай бұрын
Athuve nalla rate thaan@@rajkumark5497
@ChennaiWalaАй бұрын
தென் மாவட்டங்களில் செய் முறை செய்ய வாங்குவார்கள்...
@jesurobert46488 күн бұрын
அண்ணா இந்த பண்ணையில் இன்னொரு வாட்டி வீடியோ எடுத்து போடுங்கள்
@bharathimcb77582 ай бұрын
Super ❤
@rajkumark54972 ай бұрын
நான் உயிர் எடை 600 ரூபாய்க்கு கடந்த மாதத்தில் 13 கிடாய்கள்(30கிலோ தரம்) விற்பனை செய்து உள்ளேன்.எனது ஊர் பொங்கல் விழாவிற்கு 120 கிலோ கறி விற்பனை செயது உள்ளேன்.இதுவரைக்கும் எவ்வித ஊசியோ மருந்துகளோ நான் போட்டதில்லை.
@thangamuthuvishnu92488 күн бұрын
கருங்கிடாய் என்னிடம் உள்ளது நண்பா
@TamilGod-ui2cf8 күн бұрын
Anna ye paiyanuku pandi kovil la Motta potanu keadaai vettu yevalo anna amount ahku
@jothimeena54582 ай бұрын
👌👌👌👌👌
@banumathijawahar33832 ай бұрын
🎉🎉Niceman.Mama.Riyan😝😜😛👌✋🍅🐏🐐🐑🐥🐣🐓
@ABJRAMAR2 ай бұрын
நான் வந்து இந்த சகோதரர்ட்ட மூணு கருங்கிடாய் வாங்கி பாண்டி கோயிலுக்கு அனுப்பி விட்டேன் நல்ல தரமா இருந்துச்சு எல்லோருக்கும் எப்படியோ எனக்கு நல்ல மனிதர்
@Kavi55292 ай бұрын
எவ்ளோ கொடுத்து வாங்கினிங்க விலை சொல்லுங்க
@thangamuthuvishnu92488 күн бұрын
@@Kavi5529karunkidai kuraintha vilayil iruku namma farm la
@selvakumarpadma87852 ай бұрын
Good super
@pasumaikaalam481819 күн бұрын
👍👌👌👍👍
@jesurobert464825 күн бұрын
இந்த பண்ணையில போயிட்டு இன்னொரு வீடியோ எடுத்து போடுங்க அண்ணா
@rameshramesh-ii3ri2 ай бұрын
2மாதமான குட்டி கிடைக்குமா
@Sivasaisathiya11 күн бұрын
2month Kutty evalvu bro
@AjithkumarH-n2t2 ай бұрын
Hi anna kerala
@smileplease6592Ай бұрын
Entha kutty valarka kitaikuma
@AntonyRaj-m5l2 ай бұрын
Sir evar vachi 3 video poderiga
@justinjustin59662 ай бұрын
செம்மறி குட்டி கிடைக்குமா
@MANIKANDAN-kj8rc2 ай бұрын
நாங்கள் ஆடு வளர்க்கிறோம் 10000 க்கு மேல் விற்க முடியவில்லை. என்னப்பா சொல்ற?
@Ak-ys1yq2 ай бұрын
Unga number veanum anna
@seenis505Ай бұрын
63000@@Ak-ys1yq
@rajat2502Ай бұрын
உண்மை தான் ரூ 10,000 மேல் விற்பனை செய்ய முடியவில்லை.
@sakthivelsakthivel19528 күн бұрын
Ithu thandA unmaai
@mohamedmeera12 күн бұрын
எந்தா கிராமம் சகோ
@zimbakuttyversion2.0channe422 ай бұрын
Endaa kidaa EPAdi purchase panranga konjamsoluga
@mohanmuni36102 ай бұрын
Anna voda pottu aadu video podunga na
@nasarvlogs91922 ай бұрын
Wait over soluraupula.avala na.varuthu
@anandr11332 ай бұрын
Hi sir avaroda nur plz
@thangamuthuvishnu92488 күн бұрын
எந்த ரக ஆடு வேண்டும்
@KKarupasami-ts1rk2 ай бұрын
அண்ணா சைலேஜ் எங்கு கிடைக்கும் தகவல் தாருங்கள்
@AshokMithun-og8zx12 күн бұрын
Venuma
@EnnatheriyalaАй бұрын
Ithula unnmaiya yaaa....ella uruttu pola irugu
@btfgaming81362 ай бұрын
தமிழ் விவசாயி சேனல்காரர் வீடியோவில் அருமையாக பேசுகிறார்.போன் செய்தால் சரியாகப் பேசுவதில்லை