அருமையான சகோதரர் எபிநேசர் பால் அவர்களுக்கு என்னுடைய அன்பின் வாழ்த்துக்கள். நீங்கள் ஒரு முறை எங்கள் திருச்சபைக்கு வாருங்கள். நான் வருகையை குறித்து பேசுபவன், வருகைக்காக எதிர்பார்த்து காத்திருப்பவன்.
@endtimeministry_bahrain4 ай бұрын
Glory to God brother if God’s will
@Yogesh007-qg5oy4 ай бұрын
என்னுடைய தாய் ஒரு தரிசனம். கன்டார்கள். வானம் துணியைபோல் மடிக்கின்றது போல். வெளிப்படுத்தின விசேஷம். இருப்பதுபோல். கர்த்தருக்கே மகிமை உன்டாவதாக ஆமென்
@Evg.Edwin_Paul4 ай бұрын
Praise God
@rubyvels12784 ай бұрын
Hi long patience for the minister. It shows his spiritual maturity
@endtimeministry_bahrain4 ай бұрын
Amen
@yosephlatha4 ай бұрын
குற்றம் பிடிக்கும் படியே உங்கள் கேள்வி இருக்கிறது bro ; தெரிந்து கொள்ளும்படி கேளுங்கள் bro
@robinson77944 ай бұрын
பரிசுத்த்தைப் பற்றி பேசுவது பயம் காட்டுவதல்ல தேவன் நம்மேல் வைத்த அன்பினால் நமக்கு தரும் எச்சரிக்கை சத்தம்
@Evg.Edwin_Paul4 ай бұрын
Amen
@ciciliyajohn98374 ай бұрын
Unwanted questions he asked.he would wait till he replied.
@ukraputhiran19344 ай бұрын
நல்ல கேள்விகள், சில பதில்கள் தெளிவாக இல்லை.. இருபினும் நல்ல நேர்காணல்.. 👍 ✍️ Tamilan ஜெர்மனி 🇩🇪
@njhcbphchurch12173 ай бұрын
இந்த மனிதனுக்கு ஆயத்தம் என்றால் என்ன தெரியல சகோதரர் ஒரு ஆயத்தம் என்பது மனதிரும்புதல் ஞானஸ்நானம் பரிசுத்தாவிபெறுதல் பூரணம் ஆகுதல் எப்படி முடியும்
@virgidaro31804 ай бұрын
Why unwanted questions are asked???
@apolitical-4 ай бұрын
கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தெளிவாகச் சொல்லிவிட்டார், ஆரவாரத்தோடு வருவேன் என்று. ரகசிய வருகை என்பது வேதத்தில் இல்லாத ஒன்று. 2 தெசலோனிக்கேயர் 2:1-3 (TAM) அன்றியும், சகோதரரே, நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் வருகையையும், நாம் அவரிடத்திலே சேர்க்கப்படுவதையுங்குறித்து, நாங்கள் உங்களை வேண்டிக்கொள்ளுகிறது என்னவென்றால், ஒரு ஆவியினாலாவது, வார்த்தையினாலாவது, எங்களிடத்திலிருந்து வந்ததாய்த் தோன்றுகிற ஒரு நிருபத்தினாலாவது, கிறிஸ்துவினுடைய நாள் சமீபமாயிருக்கிறதாகச் சொல்லப்பட்டால், உடனே சஞ்சலப்படாமலும் கலங்காமலும் இருங்கள். எவ்விதத்தினாலும் ஒருவனும் உங்களை மோசம்போக்காதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்; ஏனெனில் விசுவாச துரோகம் முந்தி நேரிட்டு, கேட்டின் மகனாகிய பாவமனுஷன் வெளிப்பட்டாலொழிய, அந்த நாள் வராது.
@endtimeministry_bahrain4 ай бұрын
அன்பு சகோதரரே இரகசிய வருகை என்று சொல்லாமல் இருந்தாலும் திருடனைபோல வருவேன் என்று சொன்னாரே அதை பற்றி யோசிக்கமுடியவில்லையோ அதுதான் எடுத்து கொள்ளபடுதல் சகோ
@apolitical-4 ай бұрын
@@endtimeministry_bahrain ரகசியம் என்பது வேறு, திருடனை போல என்பது வேறு! வசன ஆதாரம் வேண்டும்! ரகசிய வருகை என்று ஒன்றை கர்த்தர் சொல்லவில்லை! மத்தேயு 24:44 (TAM) நீங்கள் நினையாத நாழிகையிலே மனுஷகுமாரன் வருவார்; ஆதலால், நீங்களும் ஆயத்தமாயிருங்கள். 1 தெசலோனிக்கேயர் 4:16 ஏனெனில், கர்த்தர் தாமே ஆரவாத்தோடும், பிரதான தூதனுடைய சத்தத்தோடும், தேவ எக்காளத்தோடும் வானத்திலிருந்து இறங்கிவருவார்; அப்பொழுது கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் முதலாவது எழுந்திருப்பார்கள். மத்தேயு 24:30-31 (TAM) அப்பொழுது, மனுஷகுமாரனுடைய அடையாளம் வானத்தில் காணப்படும். அப்பொழுது மனுஷகுமாரன் வல்லமையோடும் மிகுந்த மகிமையோடும் வானத்தின் மேகங்கள்மேல் வருகிறதை பூமியிலுள்ள சகல கோத்திரத்தாரும் கண்டு புலம்புவார்கள். வலுவாய்த் தொனிக்கும் எக்காள சத்தத்தோடே அவர் தமது தூதர்களை அனுப்புவார்; அவர்கள் அவரால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களை வானத்தின் ஒரு முனை முதற்கொண்டு மறுமுனைமட்டும் நாலு திசைகளிலுமிருந்து கூட்டிச்சேர்ப்பார்கள்.
@apolitical-4 ай бұрын
@@endtimeministry_bahrain நாளும் நாளிகையும் தான் ரகசியம். வருகை ஆரவாரத்தோடு, கண்களுக்கு முன்பாக, கண்கள் யாவும் காண, பார்க்க ........ வெளிப்படுத்தின விசேஷம் 1:7 இதோ, மேகங்களுடனே வருகிறார்; கண்கள் யாவும் அவரைக் காணும், அவரைக் குத்தினவர்களும் அவரைக் காண்பார்கள்; பூமியின் கோத்திரத்தாரெல்லாரும் அவரைப் பார்த்துப் புலம்புவார்கள். அப்படியே ஆகும் ஆமென். ... அப்போஸ்தலருடைய நடபடிகள் 1:11 ... இந்த இயேசுவானவர் எப்படி உங்கள் கண்களுக்கு முன்பாக வானத்துக்கு எழுந்தருளிப்போனாரோ அப்படியே மறுபடியும் வருவார் என்றார்கள். மத்தேயு 24:27, 30-31, 36 மின்னல் கிழக்கிலிருந்து தோன்றி மேற்கு வரைக்கும் பிரகாசிக்கிறதுபோல, மனுஷகுமாரனுடைய வருகையும் இருக்கும். அப்பொழுது, மனுஷகுமாரனுடைய அடையாளம் வானத்தில் காணப்படும். அப்பொழுது மனுஷகுமாரன் வல்லமையோடும் மிகுந்த மகிமையோடும் வானத்தின் மேகங்கள்மேல் வருகிறதை பூமியிலுள்ள சகல கோத்திரத்தாரும் கண்டு புலம்புவார்கள். வலுவாய்த் தொனிக்கும் எக்காள சத்தத்தோடே அவர் தமது தூதர்களை அனுப்புவார்; அவர்கள் அவரால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களை வானத்தின் ஒரு முனை முதற்கொண்டு மறுமுனைமட்டும் நாலு திசைகளிலுமிருந்து கூட்டிச்சேர்ப்பார்கள். அந்த நாளையும் அந்த நாழிகைகளையும் என் பிதா ஒருவர் தவிர மற்றொருவனும் அறியான்; பரலோகத்திலுள்ள தூதர்களும் அறியார்கள்.
@apolitical-4 ай бұрын
@@endtimeministry_bahrain வசனம் குறிப்பிடுங்கள்! 1 தெசலோனிக்கேயர் 5:2 (TAM) இரவிலே திருடன் வருகிறவிதமாய்க் கர்த்தருடைய நாள் வருமென்று நீங்களே நன்றாய் அறிந்திருக்கிறீர்கள். கர்த்தருடைய நாள் - திருடன் வருகிற விதமாக! அவருடைய வருகை - கண்கள் காண, பார்க்க, ஆரவாரத்தோடு, இதில் எங்கே ரகசிய வருகை? வசன ஆதாரம் தாருங்கள்! Logical answer அல்ல, வசன ஆதாரம் வேண்டும்!
@endtimeministry_bahrain4 ай бұрын
9.இவைகளை அவர் சொன்னபின்பு, அவர்கள் பார்த்துக்கொண்டிருக்கையில், உயர எடுத்துக்கொள்ளப்பட்டார்; அவர்கள் கண்களுக்கு மறைவாக ஒரு மேகம் அவரை எடுத்துக்கொண்டது. -அப்போஸ்தலர் 1 : 9 51.இதோ, ஒரு இரகசியத்தை உங்களுக்கு அறிவிக்கிறேன்; நாமெல்லாரும் நித்தியரையடைவதில்லை; ஆகிலும் கடைசி எக்காளம் தொனிக்கும்போது, ஒரு நிமிஷத்திலே, ஒரு இமைப்பொழுதிலே, நாமெல்லாரும் மறுரூபமாக்கப்படுவோம். -1 கொரிந்தியர் 15 : 51
@mariadassarokiasamy93364 ай бұрын
கேள்வி சரியானதே இந்த கேள்வி பலரும் கேட்க கூடியதே, பதில் இன்னும் சற்று தெளிவாக கொடுக்க வேண்டும்.
@virgidaro31804 ай бұрын
Wise reply is given. ... 36:05
@nishanthinishanthi5114 ай бұрын
Unwanted questions
@ulrichselvam58434 ай бұрын
Praise the lord brother🙏🏻
@endtimeministry_bahrain4 ай бұрын
Praise God dear
@Blackmonkinfinite2 ай бұрын
please dont use phone sir while interview 🙏
@blessyrichard82774 ай бұрын
When jesus comes, one group will rejoice and one group will not rejoice. Everyone knows this. It will c
@endtimeministry_bahrain4 ай бұрын
Amen
@Evg.Edwin_Paul4 ай бұрын
Praise God
@lalithapillai80414 ай бұрын
Jesus said that the kingdom of God is within you! Need explanation
@endtimeministry_bahrain4 ай бұрын
Dear brother / sister Thanks for your interest to know more about God’s kingdom 1) Spiritual Lord’s Kingdom (ஆவிக்குரிய தேவ இராஜ்யம் பூமியில்) 2) Eternal Lord’s Kingdom (ஆத்துமா வாழும் நித்திய தேவ இராஜ்யம் பரலோகில்)