Varuvaandi Tharuvaandi | வருவாண்டி தருவாண்டி | Soolamangalam Rajalakshmi,M. R. Vijaya | Tamil Song

  Рет қаралды 2,049,396

Maaja Music

Maaja Music

3 жыл бұрын

Movie : Dheivam
Song : Varuvaandi Tharuvaandi
Singer : Soolamangalam Rajalakshmi ,M. R. Vijaya
Lyric : Kannadasan
Music : Kunnakudi Vaidyanathan

Пікірлер: 384
@dkstories3539
@dkstories3539 Жыл бұрын
முருகன் இல்லை என்று சொல்பனுக்கு நா இருக்கிறேன் என்று சொல்ல வைப்பான் அதை ஏன் வாழ்க்கையில் நான் அனுபவித்தேன் அய்யா முருகா 🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺
@nrvramajayam-li2nj
@nrvramajayam-li2nj 6 ай бұрын
உன்மை
@muthukrishnan4023
@muthukrishnan4023 5 ай бұрын
❤️❤️❤️❤️❤️❤️❤️😮😮😮😮​@@nrvramajayam-li2nj🍫
@rajajothi9627
@rajajothi9627 5 ай бұрын
Appa🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@gopalakrishnangopalakrishn6580
@gopalakrishnangopalakrishn6580 4 ай бұрын
உண்மை ஓம் முருகா சரணம் சரணம் முருகா சரணம்
@pradevking1287
@pradevking1287 4 ай бұрын
Unmai
@nanvj8327
@nanvj8327 11 ай бұрын
முருகர் பாடல்களைக் கேட்கும் போது ஏனோ ஒரு மன அமைதி தானாக வந்து விடுகிறது முருகா சரணம்
@sudhakarlakshmanan9587
@sudhakarlakshmanan9587 10 ай бұрын
Muruga
@ArunKumar-wp9es
@ArunKumar-wp9es 9 ай бұрын
​okmm😅00😊
@ArunKumar-wp9es
@ArunKumar-wp9es 9 ай бұрын
2:57
@ArunKumar-wp9es
@ArunKumar-wp9es 9 ай бұрын
​@@sudhakarlakshmanan9587p😊
@shashikalganeshvm2791
@shashikalganeshvm2791 Ай бұрын
​@@sudhakarlakshmanan9587p
@sarathisanmugam3024
@sarathisanmugam3024 7 ай бұрын
முருகன் இருப்பது உண்மை அதை உணர்ந்தவன் நான் ❤❤❤❤
@komban2745
@komban2745 6 ай бұрын
❤Athil nanu oruvan❤
@revathipalanivel634
@revathipalanivel634 5 ай бұрын
Me also🙋‍♀️
@samathuraidurai502
@samathuraidurai502 7 ай бұрын
முருகா நோய் நொடி இல்லாம இந்த உடம்பும் மனசும் நிம்மதியாக இருக்க வேண்டும் 🙏🙏🙏🙏
@snehaarumugam3811
@snehaarumugam3811 2 ай бұрын
நேற்று முருகனை பழனியில் காணும் பாக்கியம் பெற்றேன்....என்ன ஒரு சக்தி அந்த இடத்திற்கு....அங்கு அவர் முன் நின்றதும் மெய்சிலிர்த்து கண்கலங்கி உடல் நடுங்கி விட்டது....அவரை கண்ட ஆனந்த கண்ணீர் என்று உணரும் போது சொல்ல வார்த்தையே இல்லை...எல்லா புகழும் முருகனுக்கே....🙏🙏🙏🛐
@vrpeletricalplumping2409
@vrpeletricalplumping2409 15 күн бұрын
முருகா
@Nagaraj-mb2sp
@Nagaraj-mb2sp Жыл бұрын
முருகா எல்லோருடைய கஷ்டமும் தீர அருள வேண்டும் முருகா உடல் ஆரோக்கியம் மன ஆரோக்கியம் பெற்று நலமுடன் வாழ அருள வேண்டும்
@Karanraj-of9qg
@Karanraj-of9qg 2 ай бұрын
அந்த சிவன் தான்டி மகனாக பிறந்தான்டி.. சிவன் தான் முருகன்..🙏🙏🙏🙏🙏🙏
@nainikapranika
@nainikapranika 11 ай бұрын
முருகன் அருளால் சொந்த வீடு கனவு நிறைவெறியது அரோகரா
@gloriyavinapartment8327
@gloriyavinapartment8327 Жыл бұрын
கந்தனை போன்று அழகானது அவரை பற்றிய பாடல்கள்♥️♥️♥️
@sudhakar7172
@sudhakar7172 Жыл бұрын
ஆண்டி கோலத்தில் உள்ள முருகன் புகழ் பாடும் பாடலில் எத்தனை ஆண்டி....
@vijaybalaji9047
@vijaybalaji9047 4 ай бұрын
@durgavideos1755
@durgavideos1755 Жыл бұрын
வருவான்டி தருவான்டி மலையான்டி(2) வரம் வேண்டி வருபோர்கு அருள்வான்டி அவன் வரம் வேண்டி வருபோர்கு அருள்வான்டி ஆண்டி (வருவான்டி) சிவனான்டி மகனாகப் பிரந்தான்டி அந்த சிவனாண்டி மகனாகப் பிரந்தான்டி அன்று சினம் கொன்டு மலையேறி அமர்ந்தான்டி நவலோக மணியாக நின்றான்டி (2) என்றும் நடமாடும் துறையாக அமைந்தான்டி அவன் தான்டி வருவான்டி தருவான்டி மலையான்டி (பழநி மலையான்டி) பால் அபிஷேகங்கள் கேட்பான்டி சுவை பஞ்சாமிர்தம்த்தண்ணில் குளிப்பான்டி (2) காலார மலையேறி வைப்பான்டி (2) கந்தா என்றால் இங்கு வந்தேனன்றி (2) சொல்லி வருவான்டி தருவான்டி மலையான்டி சித்தர்கள் சீடர்கள் பலகோடி அவன் செல்வாக்கு எவர்க்கேனும் வருமோடி (2) பக்தர்கள் தினம் தோறும் பலகோடி (2) திருப்புகழ் பாடி வருவார்கள் கொண்டாடி (2) வருவான்டி தருவான்டி மலையான்டி பழநிமலையான்டி பழநி மலையான்டி பழநீநீநீ மலையான்டி...
@rathi.v
@rathi.v 11 ай бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@marikaamesh4136
@marikaamesh4136 Жыл бұрын
கந்தா கடம்பா கதிர்வேலா கார்த்திக்கேயா சண்முகநாதனே உலகாளும் தமிழ் கடவுள் முருகப்பெருமான் கடவுளே போற்றி! ஓம் சரவணபவ கார்த்திகை மைந்தனே போற்றி!போற்றி!! போற்றி!!!
@Lovelygamer187
@Lovelygamer187 Жыл бұрын
எனக்கு எல்லா கடவுள்களுமே பிடிக்கும் ஆனால் இந்த பாடலை கேட்டால் தனி நிம்மதி
@swaminathan5964
@swaminathan5964 Жыл бұрын
என் அப்பன் முருகன் ஞானகடவுள் மனிதா ஆட்டம் போடதே நீ பிறந்தபோது ஆண்டியாக பிறக்கின்றாய் இடையில் உள்ள வாழ்க்கையில் நீ அரசனை போல் வாழ்ந்தாலும் இறுதியில் உன் முடிவு ஆண்டிதான் நல்ல மனிதனைவாழ்ந்து நற்காரியங்களை செய் அன்பாய் இரு உன் பெயர் நிலைத்து நிற்க்கும் என தத்துவத்தை என் அப்பன் கந்த கடவுள் உரைக்கின்றன்
@pakavathi3724
@pakavathi3724 6 ай бұрын
ஆறுமுகனை அருளிடும் அனுதினமும் ஏறு முகமே ஓம் சரவணபவ ஓம் முருகா 🦚🦚🦚🦚🦚🦚✡️✡️✡️✡️✡️✡️
@muthukesavan1854
@muthukesavan1854 Жыл бұрын
ஓம் முருகா முருகா என்று சொன்னால் உருகாத மனுமும் உருகும்
@GopalGopal-vj3qx
@GopalGopal-vj3qx Жыл бұрын
முருகன் நினைத்து யாமிருக்க பயமேன் மந்திரத்தை கூறினால் வாழ்க்கையில் பயமேன் இருக்காது. 🦚🙏🦚🙏
@guideweb
@guideweb Жыл бұрын
என்ன குரல் டா எப்பா 🥰😍😘
@subramaniyankandhasamy6228
@subramaniyankandhasamy6228 Жыл бұрын
சூலமங்கலம் சகோதரிகள் அருமையான பாடல்
@saravanan.ksaravanan.k4894
@saravanan.ksaravanan.k4894 Жыл бұрын
என் அப்பனே முருகா முருகா எல்லாரும் நல்லா இருக்கனும் முருகா நீ தான் துணை இருக்கனும் முருகா முருகா முருகா முருகா
@sivabalansiva1471
@sivabalansiva1471 Жыл бұрын
வருவாண்டி தருவாண்டி மலையாண்டி வருவாண்டி தருவாண்டி மலையாண்டி வரம் வேண்டு வருவோர்க்கு அருள்வாண்டி அவன் வரம் வேண்டு வருவோர்க்கு அருள்வாண்டி ஆண்டி வருவாண்டி தருவாண்டி மலையாண்டி பழனி மலையாண்டி சிவனாண்டி மகனாகப் பிறந்தாண்டி அந்த சிவனாண்டி மகனாகப் பிறந்தாண்டி அன்று சினம் கொண்டு மலையேறி அமர்ந்தாண்டி அன்று சினம் கொண்டு மலையேறி அமர்ந்தாண்டி நவலோக மணியாக நின்றாண்டி நவலோக மணியாக நின்றாண்டி என்றும் நடமாடும் துணையாக அமைந்தாண்டி என்றும் நடமாடும் துணையாக அமைந்தாண்டி அவன் தாண்டி வருவாண்டி தருவாண்டி மலையாண்டி பாலாபிஷேகங்கள் கேட்பாண்டி சுவைப் பஞ்சாம்ருதம் தன்னில் குளிப்பாண்டி பாலாபிஷேகங்கள் கேட்பாண்டி சுவைப் பஞ்சாம்ருதம் தன்னில் குளிப்பாண்டி காலாற மலையேற வைப்பாண்டி காலாற மலையேற வைப்பாண்டி கந்தா என்றால் இங்கு வந்தேனென்று கந்தா என்றால் இங்கு வந்தேனென்று சொல்லி வருவாண்டி தருவாண்டி மலையாண்டி சித்தர்கள் சீடர்கள் பல கோடி அவன் செல்வாக்கு எவர்க்கேனும் வருமோடி சித்தர்கள் சீடர்கள் பல கோடி அவன் செல்வாக்கு எவர்க்கேனும் வருமோடி அவன் செல்வாக்கு எவர்க்கேனும் வருமோடி சித்தர்கள் சீடர்கள் பல கோடி அவன் செல்வாக்கு எவர்க்கேனும் வருமோடி பக்தர்கள் தினந்தோறும் பலர் கூடி பக்தர்கள் தினந்தோறும் பலர் கூடி திருப் புகழ்பாடி வருவார்கள் கொண்டாடி திருப் புகழ்பாடி வருவார்கள் கொண்டாடி வருவாண்டி தருவாண்டி மலையாண்டி பழனி மலையாண்டி பழனி மலையாண்டி பழனி மலையாண்டி
@rathi.v
@rathi.v 11 ай бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@v3divinevlogs
@v3divinevlogs 10 ай бұрын
நன்றி 🙏
@murugavelkasi2293
@murugavelkasi2293 10 ай бұрын
🙏🙏🙏🙏🙏
@abinashc3919
@abinashc3919 8 ай бұрын
நன்றி 🙏🙏🙏🙏
@ramakrishnan2475
@ramakrishnan2475 7 ай бұрын
3:13 3:13 3:14
@gowthamrajs8887
@gowthamrajs8887 Жыл бұрын
என்று கேட்டாலும் என்றுமே திகட்டாத பாடல்
@saminathan781
@saminathan781 7 ай бұрын
முருகா இந்த பாடல் எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது முருகா முருகா குமரா குகனே
@parameswari7597
@parameswari7597 Жыл бұрын
முருகா என் அப்பனே அரோகரா அரோகரா 🙏🙏🙏
@subramaniyankandhasamy6228
@subramaniyankandhasamy6228 Жыл бұрын
கண்ணதாசன் அய்யா அவர்களின் அற்புதமான பாடல்களில் இதுவும் ஒன்று
@PraveenKumar-df7xf
@PraveenKumar-df7xf Жыл бұрын
முருகனின் செல்வாக்கு எவர்கேனும் வருமொடி 🙏🙏🙏
@Aravindd_views
@Aravindd_views 11 ай бұрын
L
@MageswarimageMagesmahes
@MageswarimageMagesmahes 10 ай бұрын
Panam illa muruganidam selvaku iruku niraiya
@dhassangamal9709
@dhassangamal9709 Жыл бұрын
அழகான கடவுள் அன்பான கடவுள்🙏🙏🙏
@_blackwild_
@_blackwild_ Жыл бұрын
பழனி தண்டாயுத தெய்வத்துக்கு அரோகரா 🐓🦅
@chithambaramchithambaram4291
@chithambaramchithambaram4291 5 ай бұрын
❤முருகா நான் உனக்கு எப்போதும் அடிமை❤முருகனுக்கு அரோகரா❤
@durgalion8622
@durgalion8622 4 ай бұрын
I'm from Andhra but I listen daily Palani subrahmanaya swamy songs 🙏💐 so beautiful songs....
@user-hb7nm3cy7w
@user-hb7nm3cy7w 4 ай бұрын
எனக்கு என்ன சொல்றதுனு தெரியல முருகா வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏...
@ramusethu8138
@ramusethu8138 Жыл бұрын
வெற்றி வேல் முருகா போற்றி போற்றி போற்றி போற்றி
@kpddharmalingam2837
@kpddharmalingam2837 Жыл бұрын
வருவான்டி தருவான்டி மலையாண்டி பழனி மலையாண்டி🌺🌿🌸🌷🦋🦗🙇‍♀️
@user-te5hm4gp9n
@user-te5hm4gp9n 11 ай бұрын
முருகா முருகா முருகா ஆண்டவனே போற்றி போற்றி போற்றி
@Padmasri21
@Padmasri21 Жыл бұрын
Something special place to lord Murugan.....Palani
@anithapradap3473
@anithapradap3473 Жыл бұрын
S
@purushothman7985
@purushothman7985 3 күн бұрын
கேட்டதை கொடுப்பவர் முருகர் ஒருவர் மட்டுமே....இதுவரை நான் கேட்ட அனைத்தும் தந்திருக்கிறார்.... அவர் மீது உண்மையான பக்தி வைத்து உள்ளன்போடு வணங்கி கேளுங்கள் கண்டிப்பாக கேட்டது கிடைக்கும்.....
@azhagurajaallinall126
@azhagurajaallinall126 Жыл бұрын
என்ன அருமையான பண்பான மனிதர்கள்,பக்தியால் செய்த பாடல் பட படைப்புகள் என்றும் அவர்கள் புகழ்போல பக்தர்கள் நன்றாக வாழ முருகா சீடர்கள் பலகோடி,அவன் புகழ் யார்க்கேனும் வருமோடி.ட் கொடுப்பான்,ஆக விடுவான்,அப்போது அவனை கைக்காட்டுவதில் தான் நிறைவு இருக்கிறது வாழ்க்கை ஆக மலையேற பலம் கொடுப்பவன்,வாழ வாழ்க்கையை உருவாக்கி வாழ தடையாக இல்லாமல் துணையாக இருப்போது யாருக்கு தெரியும்,காத்திருக்கிறேன் நம்பிக்கையுடன் 🙇 நல்லதே நடக்கும் 😃🌟✨🌙🌏🏠🙌 12.04.2023 09:32-35 pm ist (80th comment,1.6+k likes,246,397th view)
@LittleboyLITTLEBOY-wy5uk
@LittleboyLITTLEBOY-wy5uk 11 ай бұрын
👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼😍
@user-xy7hr8wz7t
@user-xy7hr8wz7t 2 ай бұрын
இன்னக்கி ennaku 10த் Result 🙏 அந்த முருகன் தா என்ன காப்பதனு❤ முருகா🎉❤
@muruganantham8215
@muruganantham8215 2 ай бұрын
Kandipa avaru kaapathuvaaru neenga ethana mark anna 🥰🥰🥰
@gothandapanil3995
@gothandapanil3995 11 ай бұрын
வேல் வேல் முருகா வெற்றி வேல் முருகா
@velmuruganarumuganainar9865
@velmuruganarumuganainar9865 Жыл бұрын
வெற்றி வேல் முருகனுக்கு aarogaro
@VeeraVeera-ru6sn
@VeeraVeera-ru6sn 2 жыл бұрын
அப்பா என்னை கொஞசம் பாரப்பா
@murukanthuni104
@murukanthuni104 Жыл бұрын
கண்டிப்பாக முருகன் உங்களுக்கு துணை இருப்பார்
@murukanthuni104
@murukanthuni104 Жыл бұрын
அனைத்து செல்வங்களையும் தருவார்
@barathyn9149
@barathyn9149 Жыл бұрын
அருமையான பாடல்
@vetrijothidam586
@vetrijothidam586 Жыл бұрын
பழனி முருகனுக்கு அரோகரா.
@poornimanagarajpoornimanag6408
@poornimanagarajpoornimanag6408 Жыл бұрын
Murugar paatoku ketalea ennai ariyamal oru unarvu and en kannula kannir varuthu muruga en venduthalai niraivetranum muruga🙏🙏🙏🙏🙏🙏
@KarthikKarthik-rq7ij
@KarthikKarthik-rq7ij Жыл бұрын
ஓம் முருகா 🙏🙏🙏
@youtube.village6429
@youtube.village6429 7 ай бұрын
முருகா உம்மை வணங்கும் எனக்கு குழந்தை வரம் கொடு அப்பா.
@karthickpandi5202
@karthickpandi5202 Жыл бұрын
ஓம் முருகா 🙏
@sivamani2015
@sivamani2015 Жыл бұрын
🙏 ஓம் முருகா துணை🙏
@ramasamiramasami5954
@ramasamiramasami5954 26 күн бұрын
அப்பா என் வாழ்க்கையில் துனை இருப்பா❤❤❤❤❤❤❤
@thalapathirasigan5651
@thalapathirasigan5651 7 ай бұрын
🙏❤❤❤ஓம் முருகா முத்தமிழ் கடவுளே வேலவா ஓம் ஶ்ரீ வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியசுவாமிக்கு அரோஹர ஓம் வேலுண்டு வினை இல்லை மயிலுண்டு பயமிலை ஓம் முருகா போற்றி போற்றி ❤️❤️❤️🙏
@user-vz1jf8gd9u
@user-vz1jf8gd9u 4 күн бұрын
தேவர் அவர்கள் முருகன்மேல் இருக்கும் பற்றால் பிரபலங்கள் இல்லாத நடிகர் இசை டைரக்டர்களை வைத்து உருவாக்கிய படம் தான் தெய்வம்
@SenthilKumar-du4jn
@SenthilKumar-du4jn Жыл бұрын
சித்தர்கள் சீடர்கள் பலகோடி.முருகா
@muthuvijaya8014
@muthuvijaya8014 Жыл бұрын
My favorite song ❤🙏
@LojiniSelvaraj
@LojiniSelvaraj 10 ай бұрын
ஓம் முருகா...🧡
@revathik5300
@revathik5300 5 ай бұрын
கேட்க மிகவும் இனிமையான பக்தி பாடல்,நன்றி அம்மா
@balakumar8543
@balakumar8543 Жыл бұрын
முருகா சரணம்.
@anus4660
@anus4660 4 ай бұрын
Murugan song kekem pothu 😢etho oru alugaya varuthu manam santhosathlu la .. Nala alutha apro relief akuthu... murugaaa 🙏🙏🙏🙏
@PraveenKumar-ey3zs
@PraveenKumar-ey3zs 11 ай бұрын
❤️ஓம் முருகா ✨🙏
@vetrijothidam586
@vetrijothidam586 Жыл бұрын
பாலதண்டாயுதபாணிக்கு அரோகரா.
@santhoshk7978
@santhoshk7978 10 ай бұрын
அருள்மிகு முருகா போற்றி ஓம்
@PraveenKumar-ey3zs
@PraveenKumar-ey3zs Жыл бұрын
❤️ஓம் முருகா 🙏 முருகா
@e.thangaperumal1674
@e.thangaperumal1674 Жыл бұрын
முருககடவுள் ளாகிய.திருச்செந்தூரில் அவதரிக்கிறேன் நெற்கதிர்!
@aambaltamil8011
@aambaltamil8011 10 ай бұрын
ஓம் முருகா🙏
@ConfusedFlipFlops-ml9ck
@ConfusedFlipFlops-ml9ck 4 ай бұрын
சித்தர்கள் சீடர்கள் பல கோடி அவன் செல்வாக்கு எவர்கேனும் வருவாண்டி
@sathyakalar9868
@sathyakalar9868 6 ай бұрын
ஓம் அப்பனே முருகா சரணம்🙏🙏🙏🙏🙏
@venkateshchockalingam3332
@venkateshchockalingam3332 Жыл бұрын
Om Murugan Appane Valli Devyani Devamaya Namah Good evening have a good day everybody
@lakshmiwinlakshmiwin533
@lakshmiwinlakshmiwin533 7 ай бұрын
நிச்சயமாக வரம் தருவார் 🙏🙏🙏🙏
@krshnakumar688
@krshnakumar688 Жыл бұрын
ஓம் முருகா
@rrathika8395
@rrathika8395 11 ай бұрын
Appane muruga🙏🙏 en vayitril pillaiyaha pirakka vendum 🙏🙏🙏om muruga 🙏🙏🙏 om Saravana bhava 🙏🙏🙏
@arunpaviarunpavi2067
@arunpaviarunpavi2067 3 ай бұрын
ஓம் முருகா 🙏ஓம் சரவணபவ முருகா உன்னையே🙏 நம்பி இருக்கிறேன் அப்பா முருகா 🙏 சீக்கிரம் எங்க விட்டில் எனக்கு குட்டி முருகன் 🙏ஆரோக்கியமா அவனும் என்னை போலவே உன் மீது பக்தியோடு வளர வேண்டும்🙏 ஆண் குழந்தை பிறக்க அருள் புரிய வேண்டும் அப்பா முருகா சரணம் சரணம்🙏
@ThanusuD
@ThanusuD 2 ай бұрын
முருகா எனக்கு மனநிம்மதி கொடுங்க அப்பா குகனே போற்றி போற்றி
@gubentrankumar848
@gubentrankumar848 Жыл бұрын
Om Muruga
@sivagnanam3502
@sivagnanam3502 Жыл бұрын
நலமுடன் வாழ அருள வேண்டும் முருகா km . sivagnanam maduranthakam
@lalithkumarpatturose6176
@lalithkumarpatturose6176 11 ай бұрын
ஆண்டியப்பன்...
@venkateshchockalingam3332
@venkateshchockalingam3332 Жыл бұрын
Om Murugan Appane Valli Devyani Devamaya Namah Good evening have a good day everybody Happy Thursday Ashadi Ekadasi June 29th 2023
@udhaikumar7705
@udhaikumar7705 Жыл бұрын
Super. Song.
@sundarrajanm561
@sundarrajanm561 Жыл бұрын
அவனே என்னை ஆண்டாணடி
@yogesh496v9
@yogesh496v9 Жыл бұрын
OM MURUGA SARANAM
@venkateshchockalingam3332
@venkateshchockalingam3332 Жыл бұрын
Om Murugan Appane Valli Devyani Devamaya Namah Good night sweet dreams take care everybody Happy Friday June 23rd 2023
@ayyanarayyanar7442
@ayyanarayyanar7442 7 ай бұрын
தெய்வமின்றி மனிதன் எங்கே கலியுகத்தில்ல் தெய்வம் இல்லை அநீதி தான் ஆளும் தெய்வம் ஒன்று இருந்தால் நல்லது கெட்டது தெரிந்திருக்கும் எங்கே அந்த தெய்வம்
@syamalamahalingam9062
@syamalamahalingam9062 Жыл бұрын
2023 listeners like podunga❤
@smtboystkt6586
@smtboystkt6586 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@mariyammalnpalani2289
@mariyammalnpalani2289 Жыл бұрын
அவன் செல்வாக்கு எவர்க்கேனும் வருமோடி
@sujathapoorvika7087
@sujathapoorvika7087 11 ай бұрын
Muruga Muruga❤
@RajKumar-qt3eo
@RajKumar-qt3eo 3 ай бұрын
Om muththalamma❤
@visubakanths1201
@visubakanths1201 Жыл бұрын
Om Muruga 🙏🥺
@preethivchennal7151
@preethivchennal7151 9 ай бұрын
Appa enaku nenju valikuthu pa sikirama nenju vali sari aakanum appa enaku ne mattum than eruka 😭😭😭😔😔😔🙏🙏🙏
@loveuammajaya2466
@loveuammajaya2466 Жыл бұрын
Muruga enakku government jop kidaikkanum arul thanga
@user-dh8pb7nc1b
@user-dh8pb7nc1b 9 ай бұрын
I love my song ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😊😊😊😊😊😊😂😂😂🎉🎉🎉
@dhineshdhinesh9605
@dhineshdhinesh9605 2 жыл бұрын
❤️❤️❤️ Muruga
@SenthilKumar-du4jn
@SenthilKumar-du4jn 7 ай бұрын
முருகா ❤❤❤❤❤❤❤
@thenmozhikanagaraju2057
@thenmozhikanagaraju2057 Ай бұрын
பழனி பால் தண்டாயுதபாணி சரணம்... சரணம்... சரணம்... முனைவர் ப.தேன்மொழி டாக்டர் க.கனகராஜு தேக.நிலாழினி வெங்கானூர் அரியலூர் மாவட்டம்
@SathyaSathya-sb3re
@SathyaSathya-sb3re 7 ай бұрын
முருகா அம்மாக்கு கால் வலி சரியாக வேண்டும் முருகா 🙏
@princessthanyaa3144
@princessthanyaa3144 9 ай бұрын
En uyirana kulanthaiya thiruppi en kaiyilaye koduththa en appan murugan
@ramasamiramasami5954
@ramasamiramasami5954 Ай бұрын
என் அப்பான் முருகா போற்றி🦚❤🌺🐓🍋
@user-ft1tr3og1e
@user-ft1tr3og1e 6 ай бұрын
Muruga avara ennoda pesa vaiuga apppa❤❤❤❤
@KR13fun
@KR13fun 7 күн бұрын
முருகன் ஆட்சி தொடரும் 🙏🙏🙏
@Vasu-r15
@Vasu-r15 Жыл бұрын
🙏🙏🙏❤
@RajaR-gr2bw
@RajaR-gr2bw Жыл бұрын
Om saravana bava
@user-vz1jf8gd9u
@user-vz1jf8gd9u 4 күн бұрын
குன்னக்குடி வைத்தியநாதன் பித்துக்குளி முருகதாஸ் சூலமங்கலம் சகோதரிகள் இவர்களை வைத்து பிரமாண்டமான படம்
아이스크림으로 체감되는 요즘 물가
00:16
진영민yeongmin
Рет қаралды 52 МЛН
3M❤️ #thankyou #shorts
00:16
ウエスP -Mr Uekusa- Wes-P
Рет қаралды 14 МЛН
He sees meat everywhere 😄🥩
00:11
AngLova
Рет қаралды 11 МЛН
아이스크림으로 체감되는 요즘 물가
00:16
진영민yeongmin
Рет қаралды 52 МЛН