Vasantha Mullai (Sarangadhara)

  Рет қаралды 2,012,244

Tamil Movies

Tamil Movies

12 жыл бұрын

Watch Sarangadhara Tamil Movie Songs
Starring :Sivaji Ganesan, P. Bhanumathi, Rajasulochana, S. V. Ranga Rao, P. Santha Kumari, M. N. Nambiar, T.P. Muthulakshmi, Valaiyapathi Muthukrishnan, A. Karunanidhi
Producer: Namadeva Reddiar & Annamalai Chettiar
Production Company: Minerva Pictures
Director: V. S. Raghavan
Music: G. Ramanathan
Lyrics: A. Maruthakasi
Screenplay: S. D. Sundharam
Dialogues: S. D. Sundharam
Subscribe to Kollywood/Tamil No.1 KZbin Channel for non stop entertainment
Click here to subscribe -- goo.gl/vmEufj

Пікірлер: 395
@varadarajandharmalingam7166
@varadarajandharmalingam7166 2 жыл бұрын
1950-ம் ஆண்டில் புகழ்பெற்ற நடிகர், நடிகைகளுடன் திரைப்படங்கள் வரலாற்று சிறப்புமிக்க மன்னர்கள் மற்றும் மன்னர்கள் ஆட்சி காலத்தில் வாழ்ந்த மக்கள் மத்தியில் ஒரு சரித்திர நாயகர்களாக வாழந்த வாழ்க்கையை திரைக்காலியங்களாக இயல் இசை நாடகம் மற்றும் நடனங்களினால் நடை, உடை, முகபாவனை போன்றவற்றால் அன்று இளமை பருவத்தில் வாழந்தவர்களுக்கு மட்டுமே புரியும் அந்த பாடல்களை கொலம்பியா, ஹிஸ் மாஸ்டர் வாய்ஸ் போன்ற கிராமபோன் ரிகார்டுகளில் மட்டுமே கையால் மட்டுமே போட்டுக்கேட்கவும் ரசிக்கவும் முடியும் 1965-க்கு பின்னர டேப் ரிகார்டர், ஆடியோ மற்றும் வீடியோ தயாரிப்புகள் வெளிவரத் துவங்கி 2000 க்கு பின்பு பென்டிரைவில் பதிவாகி விஞ்ஞானத்தின் உச்சநிலைக்கு வந்து சேர்ந்துள்ளோம்.70 வயதை கடந்தவர்களுக்கெல்லாம் நீங்கள் பதிவிடும் பழைய திரைப்பட பாடல்கள் நாங்கள் எல்லோரும் இரவில் கேட்டு மகிழும் வண்ணம் உள்ளது. இதற்கு நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளோம். வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!.
@chandragandhanramamoorthy5917
@chandragandhanramamoorthy5917 2 жыл бұрын
சிவாஜி தான் என்ன அழகு.என்ன ஒரு கம்பீரம். சிவாஜிக்கு நிகர் சிவாஜி தான்.🙏👌
@ravinadasen1156
@ravinadasen1156 10 ай бұрын
சிவாஜியின் அசைவுக்கு குரல் கொடுத்த TMS. VERY NICE
@iniyancounselling2886
@iniyancounselling2886 2 жыл бұрын
ஒரு ராஜாவுக்கு உள்ள கம்பீரம், ஸ்டைல் அற்புதம் நம் நடிகர் திலகம்..
@mangalaisaikulu9638
@mangalaisaikulu9638 10 ай бұрын
சாருகேசி ராகம் கேட்கும் போது. அழகு செளந்தரராஜன் குரல் பாடும் போது அழகு சிவாஜி நடிக்கும்போது அவர் முகம் அழகு இப்பாடலை கேட்கும் அணைவரும் அழகே
@ksspsamarnath2576
@ksspsamarnath2576 2 жыл бұрын
55 வருடங்களுக்கு மேலாக பல தடவைகள் கேட்டு ரசித்த பாடல். T.M.S. குரலும், சிவாஜியின் நடிப்பும் என்றும் வாழும். உயிரைக் கொடுத்து சிவாஜி நடிப்பதற்கு மேலும் மெருகு கூட்டுவது T.M.S. அவர்களின் இனிய குரல். MADE FOR EACH OTHER. 👌💯💥❤😀👏
@rajamanickamu8256
@rajamanickamu8256 5 жыл бұрын
சாகாவரம் பெற்ற அற்புதமான பாடல் சிவாஜியும் ராஜசுலோசனாவும் அருமையாக பாடலுக்கு மெருகேற்றியுள்ளார்கள்
@brightjose209
@brightjose209 4 жыл бұрын
சிந்தனை விருந்தாகி ஜீவியகனவாகி விந்தைகள் புரிந்தாய் நான் அறியாமலே..... மந்திரக் கண்ணாலே தந்திர வலைவீசும் சுந்தரவடிவே உன் துணைக் காணவா...... இந்திர வில் நீயே சந்திர ஒளி நீயே ஈடில்லா உன்னையே என் மனம் நாடுதே
@seturamathilagan6043
@seturamathilagan6043 Жыл бұрын
ARUMAIYANAVARIGAL
@kdptsisters7188
@kdptsisters7188 2 жыл бұрын
What an expression!!!!! Both நடிகர் திலகம் சிவாஜி ஐய்யா , ராஜா Slochana.. What a composition,, Suoopero suooper alEvef Green song.. Fantastic selected Words in lyrics... Charukesi Raagam merugootradhu பாட்டுக்கு I am started singing this song from my childhood ie From last 50 years.. Now I am 60... எப்போ கேட்டாலும் அலுக்காத பாட்டு... Hats off to GR and MK and TMS.
@sadasivamkamatchisundaram9441
@sadasivamkamatchisundaram9441 3 жыл бұрын
அருமையான பாடல்.. டிஎம்எஸ் குரல் இளமை மற்றும் ராகபாவங்கள் அருமை.. வசந்தத்தைவரவேற்கும் பாடல்.. வாழ்க வாழ்க..
@RADHRADHU
@RADHRADHU 3 жыл бұрын
What a love scene serene and simple ,- இப்பவும் இருக்கானுங்களே குரங்கு குட்டியாட்டம் கட்டிபிடச்சு இழுத்து பிடிச்சு உருட்டி பிரட்டி உருண்டு பிரண்டு நூறு பேரை கூட வைச்சிக்கிட்டு ஆடற அம்பலத்தை
@rajthiluck6320
@rajthiluck6320 2 жыл бұрын
வாழ்க சௌந்திரராஜன் என்றென்றும் அவர்தம் ரசிகர் மனதில்..
@venkatesannagarajan6819
@venkatesannagarajan6819 2 жыл бұрын
எக்காலத்திற்கும் எல்லோரும் ரசித்து கேட்கும் இனிமையான பாடல்
@paulrajv3281
@paulrajv3281 3 жыл бұрын
TMS குரல் சிவாஜி பாடுவதில் உள்ள ஒய்யாரம் இன்னும் நூற்றாண்டுகள் பல போகும்
@rajaganpat
@rajaganpat 5 жыл бұрын
என் அப்பாவிற்கு மிகவும் பிடித்த பாடல். கேட்கும்போதெல்லாம் அவர் நினைவு.
@loganathanloganathan1519
@loganathanloganathan1519 3 жыл бұрын
Hmm super Sri
@hrlensvision1344
@hrlensvision1344 2 жыл бұрын
💜My.Dady Like.Verymuch 👌......
@muraliparthasarathy345
@muraliparthasarathy345 2 жыл бұрын
என் பாட்டி முனுமுனுக்கும் பாடல்..
@lathadhandapani3609
@lathadhandapani3609 2 жыл бұрын
Ki
@lathadhandapani3609
@lathadhandapani3609 2 жыл бұрын
.) and
@perumalsamy2978
@perumalsamy2978 Жыл бұрын
சிவாஜிகணேசனும் , ராஜசுலோட்சனாவும் என்ன ஒரு அழகு 👌👌👌👌👌👌👌👌👌👌👌 ராஜசுலோட்சனாவின் பல்வரிசை என்ன ஒரு அழகு முத்துக்கள் போன்ற பல்வரிசை 👌👌👌👌👌👌👌👌👌
@mayavumanoharan7756
@mayavumanoharan7756 11 жыл бұрын
அந்தக் காலத்தில், T.M.S அவர்களின் வெண்கலக் குரலில் இந்தப் பாடலைக் கேட்கையில் முடி திருத்தும் நேரத்தில் கூட பலர் தலைஅசைப்பதைப் பார்த்திருக்கிறேன்.
@IndhiyaThamizhan
@IndhiyaThamizhan Жыл бұрын
'இந்தப் புறா ஆட வேண்டுமானால் இளவரசர் பாட வேண்டும்' ' ஓ பாட வேண்டுமா' என பாடலுக்கு முன் வரும் ரா. சு. - சி கணேசன் வசனங்கள் பாடலுக்கு இணையான இனிமை கொண்டவை.
@vgiriprasad7212
@vgiriprasad7212 Жыл бұрын
Yes. You have enjoyed the song totally through minute observation, without leaving any aspect. This might have gone unnoticed by many normally. My heartfelt appreciation. In the Film En Thambi too, at the end of the Song "Adiyae Nettrup pirandhaval neeye" , a laughter portion will last for a minute and it will continue the song. I wonder whether we can hear in videos of the said song. That idea emanated out of Sivaji's imagination only. Regards. V.GIRIPRASAD (70)
@IndhiyaThamizhan
@IndhiyaThamizhan Жыл бұрын
@@vgiriprasad7212 Thank you Sir for the appreciation. Pleasure and surprise to get a response after 9 months. The video itself contains remarks even 10 years old and of very recent times. Shows the reach of the song decades after decades. Regards.
@vgiriprasad7212
@vgiriprasad7212 Жыл бұрын
@@IndhiyaThamizhan Yes. You are right. Very glad and thanks for your kind response. Regards. V.Giriprasad
@abdulhakkeemmr9835
@abdulhakkeemmr9835 4 жыл бұрын
அருமையான பாடல் A. மருதகாசி இயற்றி G. ராமநாதன் இசையில் TMS பாடிய இனிய கீதம் PNR
@bas3995
@bas3995 4 жыл бұрын
அந்தக் காலத்தில் முறைப்படி பரதம் பயின்றவர் மட்டுமே நடிகைகள் ஆக முடியும். ராஜ சுலோச்சனா .எல். விஜயலட்சுமி, கீதாஞ்சலி, வெண்ணிற ஆடை நிர்மலா, இப்படி பலரும் முறையாக நாட்டியம் பயின்றவர்கள். பாடலின் வரிகளுக்கு ஏற்ப ராஜ சுலோச்சனா விரல்கள் அபிநயம் பிடிக்கும் அழகு, பார்த்துக் கொண்டே இருக்கலாம். சாருகேசி ராகத்தில், இராமநாதன் அவர்கள் எத்தனை அருமையாக இதை தந்து இருக்கிறார். இன்று ஒரு பாடல் வருமோ இது போல?
@smurugan7297
@smurugan7297 4 жыл бұрын
Baskaran R க நன்றி அய்யா நன்றி
@thillaisabapathy9249
@thillaisabapathy9249 2 жыл бұрын
எதிரில் ஆடும் பெண் புறா ராஜசுலோசனாவின் அழகை பாடியபடி உண்மையான புறாவை கையில் வைத்து அதை தடவி இன்பம் காணும் நடிகர் திலகம் சிவாஜி கணேசன்... வசந்த முல்லையாக மலர்ந்த புறாவை தன் உணர்வு பொங்க பாடும் இசைச்செல்வன் சௌந்தரராஜன் .... புறாவின் அழகான ஆடலுக்கு தமிழ் தந்த கவிதாசன் மருதகாசி.. வசந்த முல்லை இசை மணம் வீச இனிமை தந்த ஜி.ராமநாதன்... தமிழ் பாடிய திரைப்படங்கள்...
@user-ic6su5xv5v
@user-ic6su5xv5v 3 жыл бұрын
S. சீனிவாசன் குடியாத்தம் சவுக் சீனு. நல்ல நடிப்பு சிவாஜி ஐயா அவர்கள்.
@zafrullahrazak4520
@zafrullahrazak4520 2 жыл бұрын
Ever ringing voice of TMS with the music of Shri. G.Ramanathan is making us to listen this particular song again and again. Mesmerising!
@asafaliali6322
@asafaliali6322 5 жыл бұрын
What a beautiful dance by Rajasulosana What handsome of my dear Sivaji Ganesan Music maestro G Ramanathan Once upon a time they are living in this Tamilnadu It was a proud time Thank you sir Asafali Sivaganga
@subhabarathy4262
@subhabarathy4262 4 жыл бұрын
Superb song!!G.Ramanadhan,Marudhakasi,TMS,NADIGAR THILGAM ,Rajasulochana.. excellent performances.. very nice.
@dawtinnyunt8082
@dawtinnyunt8082 Жыл бұрын
❤what an amazing song.Salute all legendary artists who gave such an awesome song.Hats off to ayya TMS,the legend.Thanks for posting it🎉
@Z.Y.Himsagar
@Z.Y.Himsagar 4 жыл бұрын
❤️சிவாஜி-ராஜசுலோசனா❤️ 💚இனி ஒரு பாடல் இது போல் வருமா?💚
@girijav943
@girijav943 3 жыл бұрын
pppppppppppppppppppppppppppppppppp~~p
@ronaldojoel2411
@ronaldojoel2411 3 жыл бұрын
வராது நிச்சயமாய்
@psychobobthewise
@psychobobthewise 10 жыл бұрын
An immortal Tamil movie song by TMS , the brilliant music conducted by G.Ramanathan ,as in the tradition of old Tamil movie songs based on a joyous Raga.I have observed, during my college days, many singers tried to imitate this but couldn't bring the original TMS's melody in this song.Really a master piece.But it is unfortunate that it ended abruptly in this scession.But my earnest thanks for my U-tube colleague to post this unforgettable song.
@tamilselvantamilselvan7203
@tamilselvantamilselvan7203 Жыл бұрын
mi it
@selvarajb9691
@selvarajb9691 2 жыл бұрын
It's my father's favourite song. Those days I didn't relish that song but now I relish and adore it's one of the finest classic songs.
@MohamedaliALI-eb1cr
@MohamedaliALI-eb1cr 3 жыл бұрын
வணக்கம். மிகவும் பிடித்த பாடல். அருமையாக இருக்கிறது. தமிழ் வாழ்க. 29.10.2020.🙋
@yugenyugen3206
@yugenyugen3206 3 жыл бұрын
Who remember pokiri movie song... Vijay anna..❤️ Sivaji sir🙏
@5849sam
@5849sam 8 жыл бұрын
What a voice TMS had. Wonderful no one had such a superb voice except baghavathar and p u. Chin napa.excellent. Shivaji no doubt performs exactly as if TMS.
@bnagarajan1167
@bnagarajan1167 10 ай бұрын
Even after decades...generation gaps...old songs stands best among these new songs. Lyrics. Music ..action...all are perfectly combined song.
@bhuvaneswariharibabu5656
@bhuvaneswariharibabu5656 2 жыл бұрын
கவிஞர் மருதகாசி இயற்றிய அழகு தமிழ்ப்பாடல் ஜி ராமநாதன் அவர்களின் அருமையான இசை குரல்வேந்தன் டி எம் எஸ் எழுச்சிகுரல் மூன்றுமே இப்பாடலுக்கு மெருகு ஏற்றுகிறது
@sankareswaran-sm8et
@sankareswaran-sm8et 6 жыл бұрын
சிவாஜி கணேசனின் 50வது படம் இது இப்பாடல் சாருகேசி ராகம்
@JJ-pf4ng
@JJ-pf4ng 5 жыл бұрын
ரிஷபம் மீனம் ராசிக்கு உகந்தது
@Numbers0123
@Numbers0123 5 жыл бұрын
பல்லவி, அரிச்சந்திரா படத்தில் வரும் "சமரசம் உளாவும் இடமே" பாடலை போல் உள்ளது. 🤔🧐😏☺️☺️☺️
@mariappanraju7242
@mariappanraju7242 4 жыл бұрын
சாருகேசி ராகம் பாடல் அற்புதம்.
@yogashiva9587
@yogashiva9587 3 жыл бұрын
சாருகேசி இராகம் நன்றி.
@chinnasamy2765
@chinnasamy2765 3 жыл бұрын
@@Numbers0123 சமரசம் உலாவும் இடமே பாடல் ரம்பையின் காதல் படத்தில் வரும்
@sanathsivakumar7056
@sanathsivakumar7056 7 ай бұрын
ALL-TIME Top 100 songs in Tamil... ✅👍 Clean and clear lyrics, superb acting, singing and picturisation - everything IS perfect about this song... ‼️👌
@whitedurai
@whitedurai 4 жыл бұрын
மந்திரக்கண்ணாலே தந்திர வலைவீசும் சுந்தரவடிவே
@hoppes979
@hoppes979 2 жыл бұрын
சாருகேசியில் அமைந்த இந்த பாடலுக்கு இசை ஜி ராமநாதன், எழுதி இருக்கிறார் மருதகாசி.
@ayyanarayyanar6127
@ayyanarayyanar6127 4 жыл бұрын
உலகத்திற்கு நடிப்பு திறமையை வெளிப்படுத்த வேண்டும்
@velusamygopal787
@velusamygopal787 2 жыл бұрын
1966 ல் தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் இப்படத்தைப் பார்த்தேன்.அப்ப பாப் எப்போது கேட்டாலும் உள்ளத்தை உருக்கும் பாடல்.
@jagadishkv4584
@jagadishkv4584 3 жыл бұрын
2021ல் ஏன் இந்த பாட்டு பிடிக்கிறது.
@gopalanviyer9557
@gopalanviyer9557 3 жыл бұрын
I was searching for this song. Thanks for uploading. Once again Shivaji scored over others in acting. That is a greatness of him.
@vasudevancv8470
@vasudevancv8470 6 жыл бұрын
A Benchmark composition for Chaarukesi by Maestro G RAMANATHAN & exemplary rendition by Legend TMS. Sivaji GaNesan Never missed an opportunity to put his Value Addition to any song thru his elegant performance and this Song is No exception as he acts with such an ease. Rajasulochana's abhinayam is also equally noteworthy. Superb Lyrics by Giant Maruthakasi.
@ananthvful
@ananthvful 4 жыл бұрын
Thank you sir for the raaga.
@patricialopez-wd1xe
@patricialopez-wd1xe 2 жыл бұрын
Sivaji so handsome. Any woman would fall for his smile. Sivaji Rasigai
@NatarajanP-rm4fo
@NatarajanP-rm4fo 4 ай бұрын
டி எம் எஸ் குரல் அருமை ராஜசுலக்சனா நாட்டியம் சூப்பர் அருமை அருமை அருமை
@m.komalakumar8520
@m.komalakumar8520 11 жыл бұрын
a beautiful evergreen "Sivaji Ganesan" song. Special thanks to sri. T.M.Soundararajan, the great singer for giving us this ever green song.
@alagirisamylakshmanan238
@alagirisamylakshmanan238 7 жыл бұрын
m.komala Kumar
@jayakumaransukumaran4777
@jayakumaransukumaran4777 8 жыл бұрын
the great sivaji sir. nowadays no such song can beat old songs.
@saravannansaravannan2234
@saravannansaravannan2234 2 жыл бұрын
எங்க தாத்தாவுக்கு பிடித்த பாடல் அடிக்கடி இந்த பாடல் பாடுவார்
@user-bw1pq7uz3k
@user-bw1pq7uz3k 6 жыл бұрын
மந்திரகண்ணாலே... பாடும் TMS பாகவதர் பாடல் சாயல் வருகிறது...
@svsubramanian2010
@svsubramanian2010 5 жыл бұрын
very true,good observation
@mariappanraju7242
@mariappanraju7242 3 жыл бұрын
உண்மை. சரியாக சொல்லி இருக்கின்றீர்கள்.
@padmavathykrishnamoorthy8935
@padmavathykrishnamoorthy8935 3 жыл бұрын
Shivaji _TMS super combination. Thanks. 23/6/2021.
@ganeshr66
@ganeshr66 2 жыл бұрын
How beautifully TMS scales from low pitch of "sindanai virunthagi" to higher octave of the last part! God's gift.
@sakuntalakannan5915
@sakuntalakannan5915 3 жыл бұрын
Super melody of yesteryears.u will never get bored how many times u hear. What a classic performance of shivaji & rajasulochana.
@dailyinfo.v1624
@dailyinfo.v1624 6 жыл бұрын
அழகு தமிழ்
@arumughamp1107
@arumughamp1107 Жыл бұрын
I enjoyed this for more than 10000 times
@hanseojun1130
@hanseojun1130 3 жыл бұрын
Malayalees ondo{ മലയാളം}
@rajansnarayanan32
@rajansnarayanan32 3 жыл бұрын
Undei
@kurinjinaadan
@kurinjinaadan 2 жыл бұрын
வாங்கய்யா ஜிலேபி பிழிய.
@GekkoSeven
@GekkoSeven 10 жыл бұрын
OMG ! after hearing the Remix, Original is Great to listen again and again ! I really wish people stop mixing the old tracks :/
@kannan0519
@kannan0519 5 жыл бұрын
Hi Bro. They should continue to remix good old sOngs to keep them alive. Of course, the original remains the best. But commercial reasons remain.
@raajarox
@raajarox 5 жыл бұрын
remix pannulana... inthe song pathi new generations ke theriyaame poirum.... nothing can beat the original version.....
@ranganathanmuralidharan7650
@ranganathanmuralidharan7650 4 жыл бұрын
B......s they spoiled this song by remixing. Present day music directors do not know what is music. Even after 50 years this song is surviving and will continue to survive.
@brintak7752
@brintak7752 4 жыл бұрын
Vetri selvan true
@bhuvaneswariharibabu5656
@bhuvaneswariharibabu5656 3 жыл бұрын
நடிகர் விஜய் இப்பாடலை பாடி கெடுத்துள்ளார்.
@shivasundari2183
@shivasundari2183 3 жыл бұрын
"Indha Pura Aadavenumedraal Ilavarasar Paadavendum" 😃
@rangasamyk4912
@rangasamyk4912 4 ай бұрын
அலுககவே அலுக்காத அற்புதமான பாடல் 3.2.24
@gracejasinthpriyadarsini2489
@gracejasinthpriyadarsini2489 2 жыл бұрын
Old songs are equal to precious diamonds
@sanathsivakumar7056
@sanathsivakumar7056 7 ай бұрын
Sivaji ayya has swallowed TMS or vice-versa...✅ Whadda combo... ‼️👍
@user-xm5hg5eq6k
@user-xm5hg5eq6k 8 жыл бұрын
எனக்குப்பிடித்த மிக அற்புதமான பாடல்.
@sreevidhya1061
@sreevidhya1061 4 жыл бұрын
"Edilla unnayea en manam naaduthea" enna oru alagana varigal 👌👌
@alagu200
@alagu200 6 жыл бұрын
A beautiful rendering by TMS in Charukesi
@NatarajanP-rm4fo
@NatarajanP-rm4fo 4 ай бұрын
எங்கள் அம்மாவுக்கு பிடித்த பாடல் காவேரி அம்மாள் நடராஜன் சகாயம்
@chandrasekaranrachana4258
@chandrasekaranrachana4258 7 жыл бұрын
Lovely, the words have a meaning. Most olden day songs have a meaning behind the words and you can hear them clearly. Modern songs have almost no meaning and are nonsensical words. Absolutely, wholeheartedly love olden day songs.
@sundhramoorthy8062
@sundhramoorthy8062 6 жыл бұрын
இந்த பாடல் வெளிவந்த பொது நான் பிறந்திருக்க வில்லை. இருந்தாலும் இந்த பாடல் என்னை மிகவும் பாதித்தது. என் இளமை காலங்களில் எனதருமை நண்பர்கள் அனைவரும் சேர்ந்து பாட்டு கச்சேரி வைப்போம். அதில் இந்த பாடலை நான் மிகவும் ரசித்து பாடுவேன். வயதானவர்கள் நின்று ரசித்து பாராட்டி விட்டுத்தான் செல்வார்கள். அதை என்னால் மறக்க முடியாது. இந்த பாடலை கேட்கும் போது அந்த ஞாபகம்தான் வருகிறது.
@narayanasamy6341
@narayanasamy6341 4 жыл бұрын
Sundhra Moorthy mmgm
@bharathlabravi4638
@bharathlabravi4638 2 жыл бұрын
My favourite Song
@BalaMurugan-oe2ko
@BalaMurugan-oe2ko Жыл бұрын
என் அம்மாவை பெற்றெடுத்த பாட்டிக்கு மிகவும் பிடித்தமான பாடல்
@gracejasinthpriyadarsini2489
@gracejasinthpriyadarsini2489 2 жыл бұрын
Lovely song T.M.S Sir's voice fantastic
@arujunannarayanan6220
@arujunannarayanan6220 3 жыл бұрын
Great song. Takes me back to my days when I was a youth. Fantastic memories.
@maruthum.k6489
@maruthum.k6489 2 жыл бұрын
என் அப்பாவிற்க்கு மிகவும் பிடித்த பாடல். அவர் சிவாஜி ரசிகர். பழைய பாடலுக்கு ஈடு இணை இல்லை. எப்போதும் கேட்டுகொண்டே இருக்கலாம்.
@ashokkumard1744
@ashokkumard1744 7 ай бұрын
What a beautiful song We can't get such sweet song nowadays What a music? What a super dance? TMS SUPER VOICE SHIVAJI GANESAN ACT SUPERB SONG
@user-ey7bz8xl7i
@user-ey7bz8xl7i 4 жыл бұрын
മല്ലൂസ് ഇല്ലേ ? 😔
@navadheershahadm8986
@navadheershahadm8986 2 жыл бұрын
🙂
@partharaman3732
@partharaman3732 2 жыл бұрын
TMS ஐயா ஒருவருக்கு மட்டுமே இந்த பாடல் பாட பொருத்தமானது
@vgiriprasad7212
@vgiriprasad7212 2 жыл бұрын
முற்றிலும் உண்மை ! ஆனால் அதே போல் இந்தப் பாடலுக்கு வெகு பொருத்தமாகவும், மேலும் தானே பாடுவது போலவும் நடிக்க சிவாஜியால் மட்டுமே முடியும் ! பாடலைக்கேட்டுப் பாராட்டியதோடு, நீங்கள் திரையில் பார்த்த, ராமன் தன் அன்பை சீதா பிராட்டியிடம் மட்டுமே என்றும் வெளிப்படுத்தியது போன்ற சிவாஜியின் கண்ணியமான, முகத்திலேயே சிருங்கார ரசம் ததும்பும் நடிப்பை வெளிப்படுத்தியதையும் சிலாகித்து க்கூறியிருக்கலாம். இன்னும் சிறப்பாக இருந்திருக்கும் ! V. கிரிபிரசாத் (69)
@vimalanathananujan1469
@vimalanathananujan1469 4 жыл бұрын
இன்னும் ஒரு நடிகர் பிறக்க முடியாது
@ramanavenkata2697
@ramanavenkata2697 6 жыл бұрын
Those days are golden days.When we will meet the great people like Sivaji, MGR,TMS again ?
@vswarup
@vswarup 8 жыл бұрын
Wonderful song great rendering by inimitable TMS. Greater the joy to watch Rajasulochana fantastic dancer and an actress with ease and mkes watching this video compelling viewing.God bless all the souls who gave us this immortal song
@aashikasarthar9818
@aashikasarthar9818 8 жыл бұрын
0mgrsoags
@vanithakrishnakumar790
@vanithakrishnakumar790 4 жыл бұрын
Arumai Arumai Arumai Arumai Arputham Arputham Arputham Super Super Super SuperoSuper
@saravanansivaraman8435
@saravanansivaraman8435 4 жыл бұрын
One of my favourite old song. Try to watch the Actress Rajasulochan's Bartha-expressions against the lyrics. Music, Lyrics, Rendering and Action everything Wonderful!
@natarajansomasundaram9956
@natarajansomasundaram9956 2 жыл бұрын
அற்புதம் 100 Times
@sathyasaravana3398
@sathyasaravana3398 3 жыл бұрын
Meisilirka vaikiradheyyy ippadal🦋🦋🦋
@rajaramb6513
@rajaramb6513 3 жыл бұрын
உண்மை தான் நான் இப்பாடலை கேட்கும் போது எல்லாவற்றையும் மறந்துவிட்டு அந்த காலத்திற்கே சென்றுவிட்டேன்.இனி ஒரு பாடல் இது போல் வருமா!! TMS ன் வெண்கல குரல்.அருமையான இசை!! இந்திரவில் நீயே சந்திர ஒளி நீயே!! என்று சொல்லும் இடத்தை பாருங்கள்!! சிவாஜியும் ராஜ சுலோச்சனா வும் அழகு. என் வயது 67 . எனக்கு பிடித்த பாடல் களில் இது வும் ஒன்று
@Phanindra.g
@Phanindra.g 12 жыл бұрын
wow.... have been searching for this song since i heard the latest Vijay's Pokkiri Vasanthamullai. thank u tamilmovies.
@nagarajanv5114
@nagarajanv5114 6 жыл бұрын
Vasandamullai. Kalathal ayiyadaval RajiNagarajan 4 9 17
@veeramanihariharan9389
@veeramanihariharan9389 Жыл бұрын
Charukesi ragam what a beautiful composition
@balasubramaniyaiyerpi7215
@balasubramaniyaiyerpi7215 2 жыл бұрын
Wonderful song.Thanks for the artists.
@anandaramanm5503
@anandaramanm5503 7 жыл бұрын
Indira vil neeye, chandira oli neeye eedilla vunneye en manam naaduthey. What a fantastic vivid narration ! I am glad to hear this song again and again. My hearty thanks to the uploaded. TMS has given a powerful impression , with his sweet and pleasant voice, to the Audience to the astonishment of one and all.
@paramasivamponniah305
@paramasivamponniah305 2 жыл бұрын
மன நிம்மதி தரும் பாடல்
@noorahamed4262
@noorahamed4262 2 жыл бұрын
Super combination and very good Carnatic classical music face' impression is super
@Nanthan31
@Nanthan31 3 жыл бұрын
இனிமை யான பாடல்
@srinivasangopalan7962
@srinivasangopalan7962 2 жыл бұрын
Chaarukesi Rag is an excellent one. The singer contributions is amazing.
@babajijawahar8089
@babajijawahar8089 6 жыл бұрын
🌻🌷சூப்பர்🌷🌻
@srinivasanchanniga
@srinivasanchanniga 12 жыл бұрын
Rajasulochana , my favorite.
@natchander
@natchander 8 жыл бұрын
g ramanathans music tms singing lift the song to greater heights.
@saitsheikdawood
@saitsheikdawood 5 жыл бұрын
நான் மிகவும் ரசித்து பாடுவேன்.
@krishnasamyd2307
@krishnasamyd2307 3 жыл бұрын
நன்று நன்று நல்ல தேர்வு நன்றி 👍
@gracejasinthpriyadarsini2489
@gracejasinthpriyadarsini2489 2 жыл бұрын
Expression of Raja sulochana mam awesome
@sshankar7094
@sshankar7094 3 жыл бұрын
Top class song, mesmerizing lyrics and performance 👌👌👌
@sivaramakrishnanks2998
@sivaramakrishnanks2998 8 жыл бұрын
வசந்த முல்லை போலே வந்து அசைந்து ஆடும் பெண் புறாவே வசந்த முல்லை போலே வந்து அசைந்து ஆடும் பெண் புறாவே மாயமெல்லாம் நான் நனைவேனே வாவா ஓடிவா வசந்த முல்லை போலே வந்து அசைந்து ஆடும் பெண் புறாவே வசந்த முல்லை போலே வந்து அசைந்து ஆடும் பெண் புறாவே மாயமெல்லாம் நான் நனைவேனே வாவா ஓடிவா
@udhayakumar5215
@udhayakumar5215 4 жыл бұрын
C
@nagarajansubramanaim2261
@nagarajansubramanaim2261 3 жыл бұрын
பாடலின் விளக்கத்தில் கவிஞர் இசை யமைப்பாளர் இயக்குனர் பெயர்கள் பதிவிடப்பட்டு பாடும் ஏழிசை வேந்தன் டி.எம்.எஸ். ஐயா வின்பெயர் விடப்பட்டது எதனாலோ வரும் தலைமுறையினருக்குத்தெரிய வேண்டும் அல்லவா அதனால் பாடுபவர்கள் பெயர்களை மறக்காமல் பதிவிடுங்கள் சார் நன்றி.
@vpadmana
@vpadmana 12 жыл бұрын
Beautiful Charukesi.
@teyak1472
@teyak1472 3 жыл бұрын
I am glad to hear this song again and again.
Vanga Machan Vanga - Madurai Veeran
6:56
பொன்ராஜ் மைலப்பபுரம்
Рет қаралды 6 МЛН
La revancha 😱
00:55
Juan De Dios Pantoja 2
Рет қаралды 59 МЛН
Каха ограбил банк
01:00
К-Media
Рет қаралды 3,7 МЛН
PINK STEERING STEERING CAR
00:31
Levsob
Рет қаралды 21 МЛН
roja_malare.flv
4:49
Venuganan V
Рет қаралды 14 МЛН
UthamaPuthiran 1958 (old)  - Yaradi Ni Mohini
6:00
reena shanmugam
Рет қаралды 4,2 МЛН
elim yara olduğunda benim haller #shorts
0:16
Mert Sarı
Рет қаралды 4,9 МЛН
Попил😂инст: sarkison7
0:45
SARKISONCHIK.OFFICIAL
Рет қаралды 8 МЛН
Fix Mellstroy Face With Sadako and Alex
0:24
Mazizien
Рет қаралды 4,3 МЛН
Нищая спасла собаку🥺❤️
0:59
Trailer Film
Рет қаралды 3,6 МЛН