திருமணம் உடனடியாக நடைபெற, நான் சொல்லும் தோஷங்களில் இருந்து முதலில் விடுபடுங்கள்

  Рет қаралды 143,655

Vasuhi Manoharan

Vasuhi Manoharan

Күн бұрын

திருமணம் உடனடியாக நடைபெற, நான் சொல்லும் தோஷங்களில் இருந்து முதலில் விடுபடுங்கள் #thirumanan #dhosham #valipadu

Пікірлер: 159
@user-dw2lt3gm7k
@user-dw2lt3gm7k 8 ай бұрын
நீடூழி வாழ்க தாயே !! இறையருள் நிறைந்த தாயே, தங்களின் இனிமையான குரலிலே தோஷ உபாயங்களை மிகுந்த அன்புடன் பருக கொடுத்தீர்கள், அதற்கு கோடானுகோடி நன்றியினை மனமார தங்களுக்கு சமர்ப்பிக்கிறோம் !! வாழ்த்துக்கள் அம்மா !!!
@vijayakumarir5474
@vijayakumarir5474 7 ай бұрын
அம்மா நீங்க பேசியது எனக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது நிம்மதியாக இருந்தது
@rajihamadhusudanan9716
@rajihamadhusudanan9716 8 ай бұрын
அம்மா அருமையாக கூறி உள்ளீர்கள். நன்றி. உங்கள் அனைத்து பதிவுகளும் எனக்கு ரொம்ப பிடிக்கும். தவறாமல் கேட்பேன்.
@allisdarbar477
@allisdarbar477 8 ай бұрын
அன்பு சகோதரி தங்களை மீண்டும் பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி என்றென்றும் உங்களது கனீர் என்ற குரலில் பல ஆன்மீக அமுதத்தை கேட்க தொடர்ந்து காத்திருக்கின்றோம் தொடரட்டும் உங்களது பணி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன் வையகம் உள்ளவரை தமிழினம் உள்ளவரை ❤️🥰💐🤗👍🙏
@maheswaran2161
@maheswaran2161 8 ай бұрын
அம்மா, பொதுவாக நான்/நாங்கள் அடிக்கடி கோவிலுக்கு செல்வது, சுவாமிக்கு அபிஷேகம் செய்வது, மாலை சாற்றுவது, தேங்காய் பழம் உடைப்பது என்று இருப்பது வழக்கம். நான்கைந்து நாட்கள் கோவிலுக்குச் செல்லவில்லை என்றாலும் கூட மனதுக்கு என்னவோ போல் இருக்கும். ஆன்மிகம் மற்றும் கோவில் என்பது வாழ்வில் ஒன்றிப்போய்விட்டது. ஆனால் தன் வீட்டிலோ பங்காளி வீட்டிலோ பிறப்பு, இறப்பு, பூப்பு நேர்ந்தால் தீட்டு என்று சொல்லி மூன்று மாதம் வரை கோவிலுக்குச் செல்லக்கூடாது என்று கூறுகின்றனர். அது மிகவும் கஷ்டமாக இருக்கிறது. அதற்காக தீட்டுடன் கோவிலுக்குச் செல்லவும் எங்களுக்கு உடன்பாடில்லை. எனவே கீழ்க்கண்ட சந்தேகங்களை வெகுவிரைவில் தீர்த்து வையுங்கள் அம்மா. தீட்டு ஏற்பட்டால் இத்தனை நாட்கள் வரை சாதாரண கோவிலுக்கு போகக்கூடாது, இத்தனை நாட்கள் வரை குலதெய்வம் கோவிலுக்கு போகக்கூடாது, இத்தனை நாட்கள் வரை மலைக்கோவிலுக்கு(காரணம்) போகக்கூடாது, இத்தனை நாட்கள் கழித்து கோவிலுக்குப் போய் தரிசனம் மட்டும் செய்யலாம் ஆனால் இத்தனை நாட்கள் வரை தேங்காய் பழம் உடைத்தல், அர்ச்சனை செய்தல், விளக்கு ஏற்றுதல் கூடாது என்றெல்லாம் கூறுகிறார்கள். இது உண்மையா அம்மா. இதைப்பற்றி சாஸ்திரங்கள், புராணங்கள், வேதங்கள் என்ன சொல்கிறது. நீங்கள் உங்கள் வாழ்வில் எவ்வாறு கடைப்பிடிக்கிறீர்கள் என்றும் கூறுங்கள் அம்மா. மேற்கண்ட சந்தேகங்களை தன் வீட்டில், பங்காளி வீட்டில் என தனித்தனியாக கூறுங்கள் அம்மா. மேற்கண்ட சந்தேகங்களை பிறப்பு, இறப்பு, பூப்பு வாரியாகவும் தனித்தனியாக தெளிவுபடுத்துங்கள் அம்மா. அதேபோல் அடைப்பு பற்றி ஏற்கனவே உங்களின் பதிவை பார்த்துள்ளோம். பல விஷயங்கள் தெரிந்து கொண்டோம். ஆனால் பங்காளி வீட்டில் அடைப்பு இருந்தால் நாமும் அடைப்பு விதிகளை அனுஷ்டிக்க வேண்டுமா என்று கூறுங்கள் அம்மா.
@vijisenthil8998
@vijisenthil8998 7 ай бұрын
Good question..I also expect the answer
@santhimahalingam210
@santhimahalingam210 8 ай бұрын
அம்மா வணக்கம் தோஷங்களும் அதற்கான பரிகாரங்களும் விளக்கி சொல்லி புரியவைத்து வழிகாட்டியதற்கு நன்றி ❤❤❤
@devirajendran7587
@devirajendran7587 8 ай бұрын
மிகவும் பயனுள்ள பதிவு 😊🙏🏻எங்கள் கோரிக்கையை ஏற்று இந்த அருமையான பதிவை செய்தமைக்கு எங்கள் மனமார்ந்த நன்றிகள் சகோதரி... 😊🙏🏻💐
@annapuranir.m.6806
@annapuranir.m.6806 8 ай бұрын
நன்றி அம்மா ❤❤
@NagarajThumattiSesaiyer-ws2co
@NagarajThumattiSesaiyer-ws2co 7 ай бұрын
அம்மா அவர்களுக்கு தங்கள் பாதம் பணிந்து வணங்குகிறோம்ஆசீர்வாத்ம் வழங்குங்கள்😅❤
@meenakrishnan1014
@meenakrishnan1014 6 ай бұрын
Super parikaram I will follow for my son he is getting late marriage 40 years I am so worried let us hope and try
@navanithaas.p5498
@navanithaas.p5498 5 ай бұрын
வாழ்க வளமுடன் அம்மா உங்களுடைய தமிழுக்கு நான் தலை வணங்கிறேன் அம்மா உங்க தமி்ழ் உச்சரிப்பு அருமையாக உள்ளன அம்மா உங்க எல்ல பதிவும் நான் கேட்கின்றன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@jayasreejayachandran2989
@jayasreejayachandran2989 8 ай бұрын
மிகவும் அருமையான பதிவு அம்மா🙏 பணிவுடன் நன்றியும் வணக்கமும்🙏 ஓம் நமசிவாய🙏
@prabhavathis8525
@prabhavathis8525 5 ай бұрын
நீங்கள் சொல்வது உண்மை பரிகாரம் சொன்னதற்கு மிக்க நன்றி அம்மா
@ushasp3078
@ushasp3078 7 ай бұрын
Namaskaram 🙏. Amma. Naan onga pattimanram romba rasichu parpen. But ippa daan inda pathivai parthen.en son ku marriage thadangal aagiradu.So, enakku romba romba useful. Thank you 🙏.
@annakodi5957
@annakodi5957 8 ай бұрын
நீங்கள் மிகவும் பயனுள்ள திருமணம் தாமதமாக என்ன காரணம் நிகழ்வு பற்றிய தகவல் அறிந்துகொள்ள முடிகிறது நன்றிங்க மேடம் மேடம்.
@annakodi5957
@annakodi5957 8 ай бұрын
நன்றிங்க மேடம்
@shree8815
@shree8815 8 ай бұрын
காலத்திற்கேற்ற பதிவு. எல்லோருக்கும் புரிகிற மாதிரி சொன்னீர்கள். நன்றி
@sangeethar2610
@sangeethar2610 8 ай бұрын
அம்மா இந்த பதிவிற்காக நான் காத்து கொண்டு இருந்தேன். என் தம்பிக்கு கல்யாணம் கைகூட வில்லை. மிக்க நன்றி அம்மா,🙏🙏🙏 வேலும் மயிலும் சேவலும் துணை.
@premamanirangarajan3773
@premamanirangarajan3773 7 ай бұрын
Thankyou
@SEXBOY1431
@SEXBOY1431 7 ай бұрын
​ ❤❤😊 8:06
@selvakumarg7197
@selvakumarg7197 7 ай бұрын
​@premamanirangarajan3 773
@vasanthaganesh5977
@vasanthaganesh5977 7 ай бұрын
@maheswaran2161
@maheswaran2161 8 ай бұрын
கடும் திருஷ்டி நீங்க மற்றும் ஏற்படாமல் இருக்க பின்பற்ற வேண்டிய விஷயங்கள் பற்றி சொல்லுங்கள் அம்மா. திருஷ்டியால் படாத பாடு பட்டுக்கொண்டிருக்கிறோம்.
@vasuhimanoharan6103
@vasuhimanoharan6103 8 ай бұрын
Sure ma
@SathishKumar-ox1eo
@SathishKumar-ox1eo 6 ай бұрын
Solluñga amma
@babypillai3117
@babypillai3117 8 ай бұрын
உங்கள்.பதிவுக்கு.நன்றி
@Nagarajan-tf3ed
@Nagarajan-tf3ed 8 ай бұрын
Solla varthaye Ila Amma romba nalla pathivu nandri amma
@ashwinop6437
@ashwinop6437 8 ай бұрын
Ma u videos are very usefull after seeing u vel maral speech i started to read it pls bless me to get success in my wishes ma pls ma narpavi
@pachaiyappanst8083
@pachaiyappanst8083 8 ай бұрын
VERY GOODFUTURE ADVICE THANK YOU
@sabithabalachander9630
@sabithabalachander9630 8 ай бұрын
Amma super I like your advise I'll do everything whatever you say I did everything whatever you said for my daughter's marriage ❤❤❤❤❤❤❤
@vijayakumar-cl2qf
@vijayakumar-cl2qf 8 ай бұрын
Amma vanakam... Naan keta pathiyuku vedio potinga... Romba nandri amma .
@balasubramanianjeyakodi3468
@balasubramanianjeyakodi3468 4 ай бұрын
Thank you so much God bless you ❤❤❤❤
@ushasp3078
@ushasp3078 7 ай бұрын
Neengal sollum parigaram nichayam seygiren. Thank you Amma 🙏.--usha chhattisgarh
@siddarthr3656
@siddarthr3656 7 ай бұрын
ஜாதகம் பார்பது, அதிக பொருத்தங்கள் இருக்க வேண்டும் என்பது, தோஷங்கள் பார்க்க வேண்டும் என்பது, அதற்கான பரிகாரங்கள் செய்ய வேண்டும் என்பதற்கெல்லாம் உங்கள் பதிவில் நீண்ட விளக்கம் அளித்துள்ளீர்கள். ஏற்கனவே பொருத்தம் , தோஷம் என்று திருமணங்கள் தள்ளி போகிறவர்கள் மத்தியில் மேலும் குழப்பத்தை அதிகரிக்கிறது...😢
@pounambalp6107
@pounambalp6107 8 ай бұрын
அம்மா மிக்க நன்றி 🙏🙏🙏🙏🙏
@selvirajan06
@selvirajan06 7 ай бұрын
Amma engal kulandaigalukkum thirumanam nadandu nallapadiyaga enda prachanaium ellamal erukka vendum Muruga.
@kanakaramiah6392
@kanakaramiah6392 8 ай бұрын
💛♥️Love and Generous Blessings 💖💙💗நன்றி
@ramakrisnan8715
@ramakrisnan8715 8 ай бұрын
அருமை பதிவு, பாராட்டுக்கள்
@savithriviswanathan3015
@savithriviswanathan3015 7 ай бұрын
அருமை மிக்க நன்றி சகோதரி
@sasikalar3209
@sasikalar3209 8 ай бұрын
நன்றி அம்மா.
@ganeshprabhums5187
@ganeshprabhums5187 2 ай бұрын
நன்றி அம்மா.....
@amuthadevanathan9903
@amuthadevanathan9903 8 ай бұрын
மிக்க மிக்க நன்றி அம்மா 🙏🙏🙏
@tptmassmega8094
@tptmassmega8094 6 ай бұрын
அருமையான பதிவு நன்றி
@ushasridharanushasridharan3946
@ushasridharanushasridharan3946 7 ай бұрын
Mikavum nantri Amma. Neengal sonna parihaarangal anaithum seikiren. Aaseervathiyungal Amma. Son marriage nallapatiyaaka natakkanum. Prayer pannavendum Amma.
@sudhapalanisamy515
@sudhapalanisamy515 6 ай бұрын
நன்றி அம்மா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@adidevanmanimehala6814
@adidevanmanimehala6814 8 ай бұрын
ரொம்ப நன்றி அம்மா கந்தபுராணம் பற்றி பேசுங்க அம்மா ப்ளீஸ் 🙏🙏🙏🙏🙏🙏🙏
@antonetjoana1927
@antonetjoana1927 7 ай бұрын
Amma Namaskaram you have given Avery useful and detailed explanation about the issues in marriage My son is thirty years old I am not able to fix his marriage I am sorry to tell that I will not be able to perform the Pooja's and the religious rights a Bb. du rights for I am a Christian Please advice me what I should do to
@selvidevaraj-cj2kp
@selvidevaraj-cj2kp 8 ай бұрын
Amma kanivaana kaalai vanakkamamma kodaanukodi nandrima vaazlga vazlamudan vaazlga vaiyagam🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@jayamangalamraja1699
@jayamangalamraja1699 7 ай бұрын
Excellent amma u r very true
@abiramig6307
@abiramig6307 7 ай бұрын
Fact mam,positive prediction.
@AMRK65
@AMRK65 7 ай бұрын
மிக்க நன்றி அம்மா
@srk8360
@srk8360 8 ай бұрын
இனிய காலை வணக்கம் அம்மா 🙏💐💐💐💐💐
@sarojinisaro3939
@sarojinisaro3939 5 ай бұрын
migavum nandri amma
@darsha_wandervibes
@darsha_wandervibes 8 ай бұрын
Ayya Suki Sivam udaiya sagothariya thaangal? Ungal pechu apadiye averudaiya saayalil ulathu😊
@venkatesanveluchamy4717
@venkatesanveluchamy4717 7 ай бұрын
அவன் ஒரு போலி ஆன்மீகவாதி!! பணத்திற்கு விலைபோன பெரியாரிஸ்ட். நீசன்
@shanthia6210
@shanthia6210 8 ай бұрын
Amma ungal sevai makkallukki thevai. Amma
@sekarchettiappan4510
@sekarchettiappan4510 7 ай бұрын
அம்மா நீங்கள் கூறியது மிக சந்தோஷமாக உள்ளது
@komalaneelakandan5306
@komalaneelakandan5306 8 ай бұрын
இனிய காலை வணக்கம் அம்மா ❤❤❤❤
@shreepriyam5026
@shreepriyam5026 7 ай бұрын
நன்றி அம்மா
@umak3675
@umak3675 8 ай бұрын
அனேக. கோடி. நமஸ்காரம். அம்மா
@spcodpi323
@spcodpi323 8 ай бұрын
Super explanation
@shanthipalanivel3317
@shanthipalanivel3317 8 ай бұрын
Amma vanakkam❤❤❤❤❤❤❤❤ ❤❤❤❤❤❤❤❤
@selvalatharavindran2084
@selvalatharavindran2084 8 ай бұрын
Super ma.thank you dear❤
@santhapalanichamy9400
@santhapalanichamy9400 8 ай бұрын
❤❤❤ காலை வணக்கம் அம்மா 🎉🎉🎉🎉
@RajiG-g7d
@RajiG-g7d 8 ай бұрын
Thank you Madam
@ravichandranravichandran
@ravichandranravichandran 7 ай бұрын
இறைவனின் கருணை மற்றும் அவர் தரும் வாய்ப்பை சரியான நேரத்தில் பயன்படுத்த வேண்டும்.
@padminib1826
@padminib1826 7 ай бұрын
Very informative Mam
@ramamanir3316
@ramamanir3316 4 ай бұрын
Nandri amma
@bhaskarbypass1874
@bhaskarbypass1874 7 ай бұрын
🙏🏻Amma raghu DESAI NADANDHAL ENNA SEIYAAVENDUM 🙏🏻
@vijayakumar-cl2qf
@vijayakumar-cl2qf 8 ай бұрын
Nandri muruga. Nandri amma 🎉
@manjulab2357
@manjulab2357 8 ай бұрын
நன் றி அம்மா❤
@thilagagunasekaran3969
@thilagagunasekaran3969 7 ай бұрын
🙏🙏🙏🙏🙏 Thank you amma
@Kalaimaga
@Kalaimaga 8 ай бұрын
Amma satyanarayana poojai virutham patri solluga Amma please
@nagarjunp819
@nagarjunp819 7 ай бұрын
களத்திர தோஷத்திற்கு பரிகாரம் கூறுங்கள் அம்மா.
@pkuppusamypks8169
@pkuppusamypks8169 4 ай бұрын
அம்மா .33 வயதில் திருமணம் நடந்தாலும் தோஷம் நிவர்த்தி ஆகவில்லை.தோஷம் தாங்கி அதன் வேளையை காட்டி வதைத்தது.இதை ஆராய்ந்து சொல்லுங்க
@LSA88771
@LSA88771 8 ай бұрын
Amma Kulanthai varam tharum pathivai tharungal
@chandrasrinivasan7021
@chandrasrinivasan7021 7 ай бұрын
Amma en maganukku sevai thozam erukirathu begal sonnathupol nan sevai kizamai murugan vazipadu seikirom. Nergal anjineyar vazhipadum seiya solkireergal.anjineyaruku enna vazhipadu seiya vendum
@shanthisrinivasan8160
@shanthisrinivasan8160 8 ай бұрын
அம்மா இந்த பரிகாரங்கள் மணமகன் மணமகள் தான் செய்ய வேண்டுமா அம்மா செய்ய லாமா
@winlaw2980
@winlaw2980 8 ай бұрын
அம்மா வணக்கம் பரதநாட்டியம் பற்றி பேசுங்கள்
@M.lakshminarayan-rq5iv
@M.lakshminarayan-rq5iv 7 ай бұрын
Madam ,30 age aanapiragum Jadhagam parthu tirumanam seiyavenduma ,paiyar porutham Mattam parthu seiyalama
@vijayakumar-cl2qf
@vijayakumar-cl2qf 8 ай бұрын
அம்மா வணக்கம் நீங்க மாசி திருவிழாகு, திருச்செந்தூர் முருகன் கோயில் சொற்பொழிக்கு வரிங்களாம ... உங்க சொற்பொழி வீடியோ உங்க you tube channel ல போடுங்க அம்மா நன்றி 🎉
@LathaRajan-u6n
@LathaRajan-u6n 7 ай бұрын
Amma great ma neenga
@balasubramanianjeyakodi3468
@balasubramanianjeyakodi3468 8 ай бұрын
Thanks ma❤❤
@VenivivaanVenivivaan
@VenivivaanVenivivaan 6 ай бұрын
Amma en maganuku 33 vayasu aakuthu ennum thirumanam akalai ellakovilukum poiten amma manakkasdama erukku amma
@aruljothen.k1647
@aruljothen.k1647 8 ай бұрын
Nandri
@jamesolive9362
@jamesolive9362 8 ай бұрын
arumai
@ravik1260
@ravik1260 5 ай бұрын
அம்மா..நீங்க சொல்வது இருக்கட்டும்..வரலாறுக்குள் செல்வோம்..மனிதனின் உறுவாக்கம் குரங்கு வகை கண்,காது,மூக்கு,வாய். அறிவை தேடுகின்றது வாழ்க்கை இருட்டுக்குள் ஆறம்பித்தது.அப்போதே நல்லதை நோக்கி நடந்திருந்தால் இப்பொழுது இவ்ளோ குழப்பம் இருந்திருக்காது.. ஜோதிடம் தெறியாது என்று கூறி ஜோதிடரை விட அதிக கதை சொல்வதை தவிற்கவும்.. நீங்கள் கூறியது ஒன்றே ஒனறு..மண மொருத்தம், நல்லகுடும்பம்.
@SaralaSarala-rs1oo
@SaralaSarala-rs1oo 5 ай бұрын
Hi*😅
@SaralaSarala-rs1oo
@SaralaSarala-rs1oo 5 ай бұрын
😅
@suganthims4427
@suganthims4427 8 ай бұрын
Amma vanakkam nenga sonnamathire. Na kudumbatha mattum parkirom vasathiya parkalai appadiyum late akuthu amma
@antonetjoana1927
@antonetjoana1927 7 ай бұрын
According to Hindu religious rights for I am a Christian Please advice me and help me to arrange for my sons marriage eagerly awaiting your reply
@Rajalakshmi20
@Rajalakshmi20 8 ай бұрын
Amma kulanthai bakyam kidaika parikaram sollunga please
@muthulakshmim4669
@muthulakshmim4669 4 ай бұрын
Amma Vanakkam Amma 1:02:26
@muthulakshmim4669
@muthulakshmim4669 4 ай бұрын
Naga Chaturthi in Narendra
@sumathisaminathan1970
@sumathisaminathan1970 7 ай бұрын
Amma ..sikiram en magakuluku thirumanam nadakanum
@nivethitha4972
@nivethitha4972 8 ай бұрын
Kantha Sasti kavasam pathi podunga ma pls pls pls pl S
@choodig3582
@choodig3582 8 ай бұрын
Go to Santhana Gopalakrishna Temple in Thirupulani Ramanathapuram Dist I didn't have children after 7 yrs of Marriage I got a daughter after going there her name is Santhana lakshmi she's married now
@lakshmisudarsanam5879
@lakshmisudarsanam5879 8 ай бұрын
Kuzhandai pirapathirkkum pariharam chollumgal amma
@elavarasan8705
@elavarasan8705 8 ай бұрын
ராகு கேது தோஷம் நீங்க சொல்லுங்கள் அம்மா
@shanthisrinivasan8160
@shanthisrinivasan8160 8 ай бұрын
தயவு செய்து பதில் சொல்லுங்கள் அம்மா 🙏
@yuvarajg3616
@yuvarajg3616 7 ай бұрын
Nandri ma
@chittimavlogs
@chittimavlogs 8 ай бұрын
Thank you ma❤
@subbalakshmisairam9856
@subbalakshmisairam9856 8 ай бұрын
🙏 Namaskaram Amma 🙏
@BalamaniRRaju
@BalamaniRRaju 7 ай бұрын
Jothida jambhavanhal names koorinhalen amma.
@suryaprabha1738
@suryaprabha1738 7 ай бұрын
Thakyou amma
@umaselvanayagam998
@umaselvanayagam998 7 ай бұрын
Pointkku varuvathu ketka miha miha puramai thevai. Atharkkul mudhumai vandhu vidum. Appuram thosham pogaathu.Ahuyul mudinthuvidum..
@selvanayagisubramanian2251
@selvanayagisubramanian2251 7 ай бұрын
Thank you ❤mam love you mam
@ElaMathi-x1c
@ElaMathi-x1c 7 ай бұрын
அம்மா சில கல்யாணங்கள் உறவு முறை மாறி செய்வது போல உள்ளது,ஒரு முறைக்கு கட்டலாம் ,இன்னோர் முறைக்கு கட்டும் முறை இல்லை என்று இருக்கிறது,இருப்பினும் marriage செய்கிறார்கள் ,ஒரு பக்கம் கட்டுர முறை இல்லாமலும்,இன்னோர் பக்கம் அந்த உறவு பிறத்தியாக இருக்கும் போதும் marriage செய்யலாமா ,பதில் சொல்லுங்கள் அம்மா .புரியாத சந்தேகமா இது இருக்கு அம்மா.
@pandiyanselvi8086
@pandiyanselvi8086 8 ай бұрын
🙏🏻💕வணக்கம் அம்மா ❤❤
@Sakthi-dz8qu
@Sakthi-dz8qu 7 ай бұрын
Thanksmam
@abiramig6307
@abiramig6307 7 ай бұрын
Long live mam
@MeeraSekar-u2l
@MeeraSekar-u2l 8 ай бұрын
Thanks
திருமணத்தடை நீக்கும் சக்தி வாய்ந்த பரிகாரங்கள்
43:32
Vasuhi Manoharan - வாசுகி மனோகரன்
Рет қаралды 182 М.
规则,在门里生存,出来~死亡
00:33
落魄的王子
Рет қаралды 32 МЛН
1 сквиш тебе или 2 другому? 😌 #шортс #виола
00:36
Это было очень близко...
00:10
Аришнев
Рет қаралды 3,1 МЛН
小丑家的感情危机!#小丑#天使#家庭
00:15
家庭搞笑日记
Рет қаралды 31 МЛН
World 1st Varahi Amman kovil (Ramanathapuram) | @smallcaptain6599
12:02
规则,在门里生存,出来~死亡
00:33
落魄的王子
Рет қаралды 32 МЛН