நன்றி தெய்வமே இத்தனை சொன்ன பின்னும் இன்னுமா தயக்கம் தாயே இல்லத்தைச் செல்வம் ஆக்கி இன்னருள் புரிவதற்கு வழிகாட்டிய எங்கள் அன்பு தெய்வம் வாசுகி அம்மா நீங்களும் உங்கள் குடும்பத்தாரும் நீண்ட ஆயுள் நிறை செல்வம் ஆரோக்கியம் பெற்று என்றென்றும் நீடூடி வாழ்க
@mks-mahalakshmitours297603 ай бұрын
❤
@vasanthishree54673 ай бұрын
அம்மா மிக்க நன்றி. .. ஆறு நாட்களுக்கும் சொல்லிவிட்டீர்கள் மிக முக்கியமான ஏழாவது நாளான சனிக்கிழமைக்கு அம்மா சொல்லவில்லையே என்று நேற்று தான் தாங்கள் போட்ட வீடியோகளில் தேடிப்பார்த்தேன் . இன்று பதிவிட்டு உள்ளீர்கள் மிக்க நன்றி அம்மா. என்னால் முடிந்த அளவு கடைபிடிக்கிறேன் அம்மா வாழ்க வளமுடன். ....
@janakirajendran-rz2ci3 ай бұрын
அம்மாவிற்கு அடியேனின் அன்பு வணக்கங்கள் அம்மா 🙏🙏 காத்துக் கிடந்தோம் சனிக்கிழமைக்கான சிறப்பு பதிவை மிக்க நன்றிங்க அம்மா 🙏 தங்கள் பதிவு ஓர் வரமென்று இருக்கின்றோம் ஒருபோதும் வீணாகாது தங்கள் ஆய்வு குறிப்புகள் குரல் அதிர்வலைகள் எங்கள் மனதில் ஒலித்துக் கொண்டே இருக்கும்.கண்டிப்பாக வழிபாடு செய்து வளமோடு வாழ்வோம் உங்கள் ஆசியோடு.வாழ்க பல்லாண்டு பல்லாண்டு காலம் நலமுடன் வளமுடன் வாழ எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றோம் அம்மா 🙏🙏🙏🙏🙏
@Shakhivel.Sathavu-nt1mp3 ай бұрын
😊😊😊😊😊😊😅😊
@puvanasivathas2053 ай бұрын
உங்கள் பேச்சு எல்லாம் பார்க்கின்றேன் அம்மா மிகவும் நன்றாக பேசுகிறீர்கள் உங்களது தகவல்கள் அனைத்தும் மிகவும் பய னுள்ளவையாக உள்ளது நான் உங்களினுடைய பரிகாரங்கள் மந்திரங்கள் அனைத்தும் கேட்டு செய்கின்றேன் என்னக்கு உங்களை மிகவும் பிடிக்கும் நீங்கள் மென்மேலும் சிறந்த தகவல்கள் கொடுத்து நீடுழிகாலம் வாழவேண்டும் 🙏🙏🙏🙏
@puvanasivathas2053 ай бұрын
மிகவும் நன்றி அம்மா நான் உங்களினுடைய பேச்சு எல்லாம் கேட்ப்பேன் உங்களினுடைய பேச்சு தகவல்கள் எல்லாம் மிகவும் அருமையாக இருக்கும் பரிகாரங்கள் எல்லாம் நீங்கள் சொல்வதைக் கேட்டு செய்கின்றேன் மந்திரங்கள் எல்லாம் மிகவும் நன்றாக சொல்லி தருகிறீர்கள் நான் உங்களினுடைய பரிகாரங்கள் எல்லாம் செய்கிறேன் நீங்கள் நீடுழிகாலம் வாழ்ந்து சிறந்த தகவல்களை மென்மேலும் கொடுக்க வாழ்த்துகின்றேன். ❤
@Amman363 ай бұрын
அம்மா உங்கள் அழகான பேச்சுத் திறமைக்கு நான் அடிமை❤❤❤🫂
@santhapalanichamy94003 ай бұрын
❤❤❤❤ இனிய காலை வணக்கம் அம்மா உங்களை பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி அம்மா நன்றி நன்றி நன்றி ❤❤❤🎉🎉🎉🎉🎉
@savithiril23903 ай бұрын
அம்மா மிக்க நன்றி 🙌🏿🙌🏿🙌🏿🙌🏿
@LakshmiRajamanikcam2 ай бұрын
நன்றி மா🙏
@charur79103 ай бұрын
Amman neenga sona pournami vazhibadu panaen ma,ennoda gold la thirumba kedaithadhu,romba nandri ma,neenga vazhga valamudan ma😊🙏🙏🙏🙏🙏
@kvbakestastechannel41093 ай бұрын
அம்மா உங்களின் சனிக்கிழமை பதிவை ஆவலுடன் எதிர் பார்த்து கொண்டேயிருந்தேன் அம்மா நலமா
நன்றி அம்மா ur video is very useful and helped me a lot in difficult times , dairy i listen ur channel videos thank you lot 🙏
@sabrishganeshan36503 ай бұрын
Hi sis thank you so much
@JackSparrow-wr9tz3 ай бұрын
Amma thank you
@baabupadmini-il3iz3 ай бұрын
Amma🙏🙏🙏🙏
@komalaneelakandan53063 ай бұрын
அம்மா கனிவான வணக்கம் அம்மா ❤❤❤❤❤🙏🙏🙏
@m.mayalagu.mm.mayalagu.m41213 ай бұрын
Good morning Amma...very good information thank you ma...
@annakodi59573 ай бұрын
மேடம் வணக்கம் நீங்கள் சனிபகவான் பற்றி மிகவும் சிறப்பாக விளக்கம் சொன்னீர்கள் அருமையாக இருந்தது சனிபகவான் காயத்ரி மந்திரம் சொன்னால் தெரிந்து கொள்ள வேண்டும் மேடம் நன்றிங்க.
@G.natchiyarG.natchiyar3 ай бұрын
VasuhimanoharanAmmawelcome🎉
@maheswaran21613 ай бұрын
மாரியம்மன் வரலாறு மற்றும் சிறப்புகள் பற்றி கூறுங்கள் அம்மா
சகோதரி நான் ஜூன் மாதம் தான் தாங்கள் வேல்மாறல்பற்றி பார்த்தேன் அன்று மதல் வேல் மாறல் 48 நாட்கள் படிக்க ஆரம்பித்தேன் முடித்தபின் தான் மூட்டு ஆப்ரேஷன் செய்ய பணம் கிடைத்து இன்று 7.9.2024 ஆப்ரேஷன் நல்ல படியாக முடிந்து இன்று நலமாக உள்ளேன் டாக்டர் பெயர் சண்முகம் உங்களுக்கு கோடாண கோடி நன்றிகள்
@vasumathisubramanian45423 ай бұрын
❤❤
@Kalamani.SKalamani.S3 ай бұрын
God bless you mam💐💐💐💐💐
@deivamc30063 ай бұрын
Nantrigal amma
@chellapandichellapandi64403 ай бұрын
Kodanukodi Nanri Amma Vanakkam
@gurulakkshmi703Ай бұрын
அம்மா ஸ்வர்ண தோஷம் குறித்து சொல்லுங்கள் அதற்கு பரிகாரம் சொல்லுங்கள்
@ashwinop64373 ай бұрын
Gud mng mam i was waiting for u video so long gP
@SarasmadhuSarasmadhu3 ай бұрын
Amma vanakkam enakku ariyurai solla Amma appa illlai. anal ungaludaiya pathivu than Ennudaiya vazhi katti🙏🙏🙏🙏
@padmasinisankar99943 ай бұрын
அம்மா தங்களுடைய பதிவுகள் தலைமுறைகள் கடந்து பாதுகாக்கபடுமம்மா பலகோடி நன்றிகளம்மா
@shanmugasundaram53293 ай бұрын
நன்றி
@Healthyeducation3 ай бұрын
அம்மா thanks. Pl upload videos about ragu and kedu pooja days related topics
@smariasutha86553 ай бұрын
குலசை ஸ்ரீ முத்தாரம்மன் தசரா திருவிழா வர இருப்பதால் விரதம் இருந்து வழிபடும் முறைகள் ஒரு பதிவு தர வேண்டும் அம்மா 🙏🙏🙏🙏
@smariasutha86553 ай бұрын
மேலும் நாங்கள் வருடம் தோறும் மாலை அணிவித்து வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் அடைந்து இருக்கிறோம். இருப்பினும் நீங்கள் ஒரு முறை தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள குலசை ஸ்ரீ முத்தாரம்மன் கோவிலின் சிறப்பு மற்றும் அம்பிகையின் அருளையும், அன்பையும், பற்றி நீங்கள் பேசி நாங்கள் கேட்க வேண்டுகின்றோம் அம்மா 🙏🙏🙏 மேலும் இப்பதிவு முதல் முறையாக மாலை அணிவிக்கும் பக்தர்களுக்கு ஒரு நல்ல வழிகாட்டுதலாக இருக்கும் என்று நான் விரும்பி வணங்கி கேட்டு கொள்கிறேன் அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@Kiruthikaudt3 ай бұрын
Amma vel poojai veetle seivathu KZbin videos podranga ma seiyalama koodathu..? Thelivana vilakam koodunga amma ❤❤❤❤❤❤❤
@santhinath8419Ай бұрын
Enga marriage date 17, month august, so 8 th month. Edhu patri sollunga ma.
@kumuthakumutha75763 ай бұрын
சனிக்கிழமை பிறந்தவர்களின் சுபாவம் பற்றி கூறுங்கள் அம்மா
@sunitharajhan25323 ай бұрын
அம்மா பௌர்ணமி பூஜை செய்முறை வீடியோவில் காட்டுங்கள் அம்மா
@maheswaran21613 ай бұрын
அம்மா, பொதுவாக நான்/நாங்கள் அடிக்கடி கோவிலுக்கு செல்வது, சுவாமிக்கு அபிஷேகம் செய்வது, மாலை சாற்றுவது, தேங்காய் பழம் உடைப்பது என்று இருப்பது வழக்கம். நான்கைந்து நாட்கள் கோவிலுக்குச் செல்லவில்லை என்றாலும் கூட மனதுக்கு என்னவோ போல் இருக்கும். ஆன்மிகம் மற்றும் கோவில் என்பது வாழ்வில் ஒன்றிப்போய்விட்டது. ஆனால் தன் வீட்டிலோ பங்காளி வீட்டிலோ பிறப்பு, இறப்பு, பூப்பு நேர்ந்தால் தீட்டு என்று சொல்லி மூன்று மாதம் வரை கோவிலுக்குச் செல்லக்கூடாது என்று கூறுகின்றனர். அது மிகவும் கஷ்டமாக இருக்கிறது. அதற்காக தீட்டுடன் கோவிலுக்குச் செல்லவும் எங்களுக்கு உடன்பாடில்லை. எனவே கீழ்க்கண்ட சந்தேகங்களை வெகுவிரைவில் தீர்த்து வையுங்கள் அம்மா. தீட்டு ஏற்பட்டால் இத்தனை நாட்கள் வரை சாதாரண கோவிலுக்கு போகக்கூடாது, இத்தனை நாட்கள் வரை குலதெய்வம் கோவிலுக்கு போகக்கூடாது, இத்தனை நாட்கள் வரை மலைக்கோவிலுக்கு(காரணம்) போகக்கூடாது, இத்தனை நாட்கள் கழித்து கோவிலுக்குப் போய் தரிசனம் மட்டும் செய்யலாம் ஆனால் இத்தனை நாட்கள் வரை தேங்காய் பழம் உடைத்தல், அர்ச்சனை செய்தல், விளக்கு ஏற்றுதல் கூடாது என்றெல்லாம் கூறுகிறார்கள். இது உண்மையா அம்மா. இதைப்பற்றி சாஸ்திரங்கள், புராணங்கள், வேதங்கள் என்ன சொல்கிறது. நீங்கள் உங்கள் வாழ்வில் எவ்வாறு கடைப்பிடிக்கிறீர்கள் என்றும் கூறுங்கள் அம்மா. மேற்கண்ட சந்தேகங்களை தன் வீட்டில், பங்காளி வீட்டில் என தனித்தனியாக கூறுங்கள் அம்மா. மேற்கண்ட சந்தேகங்களை பிறப்பு, இறப்பு, பூப்பு வாரியாகவும் தனித்தனியாக தெளிவுபடுத்துங்கள் அம்மா. பங்காளி வீட்டில் அடைப்பு இருந்தால் நாமும் அடைப்பு விதிகளை அனுஷ்டிக்க வேண்டுமா என்று கூறுங்கள் அம்மா.
அம்மா ஒரு இக்கட்டான சந்தேகம். பொதுவாக குளித்துவிட்டு கோவிலுக்கு சொல்வோம். வந்தபிறகு நாம் கால்களை கூட கழுவமாட்டோம். ஆனால் இப்போது வெளியூர் கோவில் செல்கிறோம் என்றால் முதல் நாள் தரிசனம் எல்லாம் செய்துவிட்டு முதல்நாள் இரவு முழுவதும் தொலைதூர் ரயில் பேருந்து பயணம் செய்து அடுத்தநாள் காலை அல்லது மதியம் வருகிறோம் என்று வைத்துக்கொள்வோம். இப்ப என்ன செய்வது. குளிக்காமல் இருந்தாலும் ஒரு மாதிரி இருக்கிறது. குளிக்கவும் தயக்கமாக இருக்கிறது. புண்ணியத்தை உடலில் உள்ள தெய்வீக அதிர்வலையை நீக்கும்விதமாக தோன்றுகிறது. இவ்வாறான சூழ்நிலையில் என்ன செய்வது அம்மா.
அம்மா எனக்கு 3பெண்குழந்தை 26.26.17.மூன்று குழந்தை கள் பிறந்த நாள்
@chinnathaye68463 ай бұрын
I am birthday 8.12.1990❤❤i love you birthday ❤❤
@maheswaran21613 ай бұрын
அம்மா நமது வீடியோக்களில் புன்புற புகைப்படம் (Background image) பதிலாக உங்கள் புத்தக அறையின் முன்பே நீங்கள் பதிவு செய்தீர்கள் என்றால் சிறப்பாக இருக்கும் அம்மா.
@vasuhimanoharan61033 ай бұрын
Now I am in Canada. My library is in tuticorin
@ElangoA-xj5wc3 ай бұрын
Amma na seikreen
@bharathishaalu72233 ай бұрын
வணக்கம் அம்மா❤ எப்படி இருக்கிங்க
@VstdailyfreshVst3 ай бұрын
👍
@tamizharasi66453 ай бұрын
என் பிறந்த தினம் 18.8.81😂உத்திரட்டாதி,உங்கள் வார்த்தை சத்தியம்❤
@hidayamujeeimujeei82063 ай бұрын
நான் பிறந்து சனிக்கிழமைதான் என்னை தாங்கிபிடித்த தாயி சனிஸ்வரன்
@kvbakestastechannel41093 ай бұрын
அம்மா உங்களின் பௌர்ணமி பூஜை விடீயோ பதிவில் Comments ல் தகவல் போட்டுயிருக்கேன் இந்த ஏழைக்கு பதில் தாருங்கள் அம்மா
@maheswaran21613 ай бұрын
அம்மா, ஒருவர் ஜாதகத்தில் மாந்தி என்றால் என்ன? அது யார்? மாந்தி இருந்தால் ஒருவருக்கு என்னென்ன பிரச்சினைகளெஎல்லாம் ஏற்படும். அந்த மாந்தியின் தாக்கத்திலிருந்து தப்பிக்க என்ன செய்ய வேண்டும்?? எந்த தெய்வத்தை வணங்க வேண்டும்?? என்ன வழிபாட்டை செய்ய வேண்டும் எனக்கு மாந்தி இருப்பதாக கேள்விப்பட்டேன். வாழ்க்கையில் தொடர் கஷ்டங்களையும் அனுபவித்து வந்தேன். இதைப்பற்றி நீங்கள் சொன்னால் எனக்கும் மாந்தி உள்ள மற்ற மக்களுக்கும் மிகவும் உபயோகமாக இருக்கும் அம்மா.
@dhanalaksmi66533 ай бұрын
எப்போது ஆண்கள் முடி வெட்ட வேண்டும், பொதுவாக நகம் வேண்டும், பூஜை பாத்திரம் விளக்க வேண்டும், வீடு துடைக்க வேண்டும், ஒட்டடை அடிக்க வேண்டும்