விளம்பர தொல்லை கொடுக்காமல். பக்தியோடு இந்த ஆன்மீக அமுதசுரபி வழங்கிய தங்களை வணங்குகிறேன். ❤அக்கா
@செவ்வேல்5 ай бұрын
நன்றிகள் அம்மா...
@devirajendran75878 ай бұрын
அம்மா நீங்க இந்த உலகம் உய்ய அரும்பாடு பட்டு கொண்டு இருக்கிறீர்கள் நாங்கள் ஒவ்வொருவரும் வைக்கும் கோரிக்கைகளை சிரம் மேற்கொண்டு அதற்கான வழிமுறைகளை அனைவரும் தெளிவாக புரிந்து கொண்டு அதன்படி பிரார்த்தனைகளை மேற்கொள்ள அனைவருக்கும் நல்வாழ்வு கிட்டுகிறது. அதற்காக எம்பெருமான் முருகன் உங்களை நோய் நொடி இல்லாமல் நீண்ட ஆயுளோடு நிறைவாக வைக்க வேண்டும் என்று மனதார வேண்டுகிறேன்
@SrinivasanVenkatraman8 ай бұрын
13:00 13:02 ❤
@SrinivasanVenkatraman8 ай бұрын
13:19
@vijayak65668 ай бұрын
Thanks amma
@5thtamilduraisamy3038 ай бұрын
Arumayana pathivu like God said that vaira vatiga
@Rani-ex5ey7 ай бұрын
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊Acop
@selvamr46158 ай бұрын
நீங்களும் உங்கள் குடும்பத்தாரும் வாழ்க வளமுடன்..அம்மா.. எல்லாம் வல்ல என்னப்பன் முருகப்பெருமான்.... அருள் உங்கள் சொற்பொழிவின் மூலமாக கிடைப்பதை எண்ணி மட்டற்ற மகிழ்ச்சி அடைகின்றேன் நன்றி அம்மா.....
@jayalakshmiganesan66498 ай бұрын
என் பொண்டாட்டி கல்யாணத்துக்கு முன்னாடி யாற நெனச்சி சுயஇன்பம் பண்ணா 🙉 கல்யாணத்துக்கு பிறகு யாற நெனச்சி சுயஇன்பம் பண்ணுவா 😢 பத்தினி தன்மை என்ட்றால் என்ன 🤡
@mkbnagarthirupugalsabaisuc18288 ай бұрын
@mkbnagarthirupugalsabaisuc18288 ай бұрын
@mkbnagarthirupugalsabaisuc18288 ай бұрын
@mkbnagarthirupugalsabaisuc18288 ай бұрын
@dhanalakshmic77812 ай бұрын
அம்மா விற்கு ஆயிரம் கோடி நமஸ்காரங்கள் ஆயிரம் கோடி நன்றிகள்❤❤❤❤❤❤❤❤பல்லாண்டு வாழ்க வளமுடன் புகழுடன் நலமுடன் மகிழ்ச்சியுடன்🦚🦚🦚🦚🦚🦚🦋🦋🦋🦋🦋🦋❤❤❤❤❤❤
வாசுகி மனோகரன் அம்மா நான் எப்படி பாராட்டுவது என்றே எனக்கு புரியவில்லை இமயமலையின் இருக்கும் எவரெஸ்ட் சிகரத்தை விட மிக மிகவும் அறிவு வளர்ச்சி பெற்று உலக தமிழர்களுக்கு கண் திருஷ்டியை பற்றி மிக அருமையாக எடுத்துச் சொல்லி இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது கடவுளே நேரடியாக வந்து சொன்னது போல் தெரிகிறது தெரிகிறது வாழ்த்துக்கள் அம்மா வாழ்க வளமுடன்
@sathyachellappan37216 ай бұрын
இ(உ) றுதியாகச் சொன்னீர்களே அதுதான் சிறப்பு மா. வாழ்த்துகள்! சிவாயநம!
@maheswaran21618 ай бұрын
அம்மா இந்த பதிவை தந்ததற்கு உங்களுக்கு கோடானு கோடி நன்றி அம்மா இந்த பதிவைத்தான் நீண்டநாட்களாக எதிர்பார்த்துக் கொண்டிருந்தோம். இந்த பதிவை கேட்பதற்கு முன்னதாகவே அப்பாடா இன்றோடு கண் திருஷ்டி நீங்கியது என்ற உணர்வு. யார் யாரோ சாதாரண யூடியூப் சேனலில் சாதாரணமானவர் இதைப்பற்றி சொல்லியிருந்தாலும் எங்களுக்கு அதில் உடன்பாடில்லை. எங்களுக்கு நீங்கள் தான் சொல்ல வேண்டும். உங்கள் சொற்பொழிவில் சொல்லக்கூடியதை பின்பற்றி வாழ்விவ் பல நன்மைகள் அடைந்துள்ளோம். இதைப் பின்பற்றி இனி வாழ்வில் நன்றாக இருக்க போகிறோம். மிக்க நன்றி அம்மா
@meenatchichellan75538 ай бұрын
உண்மைதான்
@jothimurugan35202 ай бұрын
மிக மிக அருமை அருமை அம்மா உங்கள் சொற் பொழிவு.. நீங்கள் நீ வாழ்க வளமுடன் அம்மா 🙏🙏🙏🙏🙏🙏
@roselinexavier13966 ай бұрын
நீங்கள் சொல்வது சரிதான் அம்மா.கெட்ட எண்ணங்களோடு தீயபார்வை க்கு மனிதனை கொள்ளக்கூடிய தீயசக்தி உண்டு. உங்கள் உரைக்கு மிக்க நன்றி அம்மா. நீங்கள் பல்லாண்டு வாழ்க வளமுடன்!!!
@veenairani54356 ай бұрын
அருமையான பதிவுகள் அனைத்தும் தாங்களின் வாயிலாக அறிந்து கொண்டோம் அம்மா...நல்லவற்றை எல்லாம் மறந்ததாலும் அவற்றை ஞாபகம் (அப்பா அம்மா)படுத்தியது போல் இருந்தது அம்மா.. எனக்கு.மிகவும் நன்றி அம்மா.❤❤❤
@ambikavenuraj93084 ай бұрын
❤
@SriramuluK-yz7st2 ай бұрын
நன்றாக சொன்னிர்கள். நன்றி. வாழ்க வளமுடன்
@sudharamachandran36847 ай бұрын
சிறப்பு அம்சங்கள் பேச்சு பக்கத்தில் என் மனம் மகிழ்ந்து போனனே❤❤❤
@janakisubbaraj65247 ай бұрын
அம்மா அருமை அருமை இந்த அருமையான பேச்சைக் கேட்டு எங்களுடைய கண் திருஷ்டிகள் எல்லாம் பறந்தது போல் இருக்கிறது நீங்கள் சொன்னதில் நாங்கள் 45 தவற விட்டு விட்டோம் அதை தவறாமல் நாங்கள் செய்கிறோம் அம்மா நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் 🙏 உடல்நலம் நீள் ஆயுள் நிறை செல்வம் உயர் புகழ் மெய்ஞான ஏற்கனவே உங்களுக்கு மெய்ஞானம் எல்லாம் இருக்கிறது இருந்தாலும் மெய்யான ஓங்கி வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்! உங்கள் அன்பு கணவருடன் நீங்கள் அருமையாக பல்லாண்டு காலம் வாழ்ந்து எங்களுக்கு இது மாதிரியானவற்றையெல்லாம் சொல்லிக் கொடுக்க வேண்டும் அம்மா வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் அன்புடன் ஜானகி சுப்பாராஜ் சென்னை ஆலந்தூர்
@v.pavithramohan41317 ай бұрын
அம்மா வாழ்க வளமுடன் வாழ்க வையகம்😅
@thavamanielizabeth89437 ай бұрын
நன்றி அம்மா. மிக மிக அருமையான விளக்கம் தாயே. முருகப்பெருமான் அருளாலே இந்த பாக்கியம் கிடைத்ததாக நம்புகிறேன். திருப்புகழ் 401 ,இருவினை அஞ்ச மலவகை மங்க .....என்பதை சில நாட்களாக படிக்கும் பாக்கியம் கிடைக்கப் பெற்றேன். அதன் தொடர்ச்சியாக இதை நம்புகிறேன். நன்றி.........முருகா❤
@joshithasmmegala93777 ай бұрын
Nandri Amma
@jeyasountharesvarachandrab13507 ай бұрын
🎉❤
@jeyasountharesvarachandrab13507 ай бұрын
நண்றி வாழ்த்துக்கள்
@TamilselviVeerasekar-ws4ik7 ай бұрын
B
@davidrajkumar66724 ай бұрын
Good speech keep it up 👍🏿
@கைலாயநாதர்அடிமை8 ай бұрын
அருமை தாயே!!! தங்கள் பதிவுகள் அனைவருக்கும் பயனுள்ளதாக உள்ளது!! தங்கள் பதிவுகளை தொடர்ந்து கேட்கும் 11 வயது சிறுவன் திருஞானசம்பந்தன், தங்கள் பதிவு கேட்டு திருச்செங்கோடு சென்று வந்தோம்!!! எல்லாம் சிவன் செயல்!!! அருணகிரிநாதர் திருசெங்கோடு வேலவனிடம் வைக்கும் விண்ணப்பம், வேலவா, நீ கொடுத்த இந்த உடலில் இருந்து, என் உயிர் போகும் போது, என்னை பிணம் என்று கூறி என்னை சுற்றி அழக்கூடாது, முருகா, என்னை இந்த உடல் உடனே உன் திருவடியில் சேர்த்து கொள் முருகா!!! உடல் ஒரு நாள் கண்டிப்பாக மண்ணில், புதைகப்படும், அல்லது நெருப்பில் எரிக்கப்படும், ஆனால் ஈசன் மீது பேர்அன்பு கொண்டர்களுக்கு, kzbin.info/www/bejne/pYSnfaawrtWSrsksi=_kWr_96A8aJtieSA
@packrisamygopalakrishnan5822 ай бұрын
மிகவும் சந்தோசமாக உள்ளது
@janakirajendran-rz2ci7 ай бұрын
அம்மா உங்களுக்கு சிரம் தாழ்த்தி என் பணிவான வணக்கங்கள் 🙏🙏🙏 மனிதனை மனிதனாக அவனையும் மாமனிதனாக்கி இறையன்பில் தனிமனித ஒழுக்கம் வகுக்கப்பட்டு இறைவனின் குழந்தை யாக மாற்றி கைபிடித்து வழிநடத்திய மைக்கு கோடான கோடி நன்றிகள் அம்மா 🙏🙏 வாழ்க நலமுடன் வாழ்க பல்லாண்டு வளர்க உங்கள் வம்சம் உங்கள் குரலின் பதிவு எங்கள் நல் வாழ்வு 🙏🙏💐💐🙏🙏
முன்னோர் கடைபிடித்த உண்மைகளை முடிந்தவரை தெளிவு படுத்திய தங்கள் உரை அருமை ! அறிவே தெய்வம் !..♥**
@pandurangankannan43182 ай бұрын
ஆண்டவன் அருளால் உங்ளுக்கு கோடான நன்றிகள் வாழ்க உங்கள் தெய்வீக தொண்டு.
@sethumadhavankangatil29757 ай бұрын
Super explanation. God bless your family madam. Tamil speech very very nice madam
@adidevanmanimehala68148 ай бұрын
அம்மா உங்களுக்கு கோடான கோடி நன்றிகள் அம்மா இதுபோல் உங்கள் குரலைக் கேட்டால் தான் அம்மா எங்களுக்கு புத்துணர்ச்சியும் புது நம்பிக்கையும் பிறக்கிறது அம்மா கடவுள் உங்களுக்கு நீண்ட ஆயுளும் நிறை செல்வத்தையும் தந்திரல வேண்டிக்கொள்கிறேன் அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@amuthar69667 ай бұрын
அருமை அருமையான பதிவு தந்தமைக்கு மிக்க நன்றி அம்மா
@srivaramangailakshminathan4843 ай бұрын
Super mam. T.u so much. Romba nandri
@khbrindha12674 ай бұрын
ஓம் சிவாயநம ஓம் 🙏🙏 அருமை பேச்சு அம்மா நன்றி யுடன் வணக்கம் ❤❤மகிழ்ச்சியுடன் நீங்க சொல்லிய விஷயங்கள் ஏற்றுக் கொண்டு செய்கிறேன்.
@tamilselvanlakshman91867 ай бұрын
இந்த அருமையான பரிகார கருத்துக்களை கூறிய சகோதரிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்
@ghanganarayanan72158 ай бұрын
Arumaiyana speech .❤ Vazhga Vallamudan Nallamudan
@Arumugam-cq7xl8 ай бұрын
தூய தமிழ் உச்சரிப்பு🎉🎉🎉 குரல் வளம் அருமை அம்மா கண் திருஷ்டி.... தீர்வு நன்றி அம்மா 👍👍👍😲😲😲😲👌🌺🌺👌🙏🙏🙏🙏🙏🙏🔱🔱🔱🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@srisri20988 ай бұрын
Amma
@raja290319608 ай бұрын
😊thavazhi isit very correct pronunciation?
@sparasusu63567 ай бұрын
கம்பீரமான இனிய குரல் வளம் .கருத்துள்ள ஆழமான பேச்சு.
@ranir85116 ай бұрын
உண்மையிலேயே அருமையான பயனுள்ள பதிவு! நன்றி அம்மா!! 🎉
@chankutty38707 ай бұрын
Thanks madam.. Awesome speech.. I am lucky to see this video
@gayathrimohan96147 ай бұрын
மேடம் உங்கள் கருத்து மிகவும் அருமை உள்ளது மிகவும் சூப்பர் மேடம் உங்கள் கருத்து பயனுள்ள நல்ல அறிவுரை வழங்கவும் நிங்கள் பல்லாண்டு வாழ்க வளமுடன் வாழ்க 🎉
@tharmaratnambalasingam27718 ай бұрын
அருமையான பதிவு அம்மா 100% உண்மை 👍🙏
@shrideviachuthan95447 ай бұрын
அருமை யான பதிவு.. நன்றி நன்றி நன்றி ❤🙏🙏🙏
@thamilselviannadurai76658 ай бұрын
🙏👌👏 அம்மா நீங்கள் சொன்ன இப் பதிவுகள் நல்ல பலனைக்கொடுக்கும் 🙂🌷மிக்க நன்றிங்க அம்மா 🌺💐🙏
@jayalakshmiganesan66498 ай бұрын
என் பொண்டாட்டி கல்யாணத்துக்கு முன்னாடி யாற நெனச்சி சுயஇன்பம் பண்ணா 🙉 கல்யாணத்துக்கு பிறகு யாற நெனச்சி சுயஇன்பம் பண்ணுவா 🎉 பத்தினி தன்மை என்ட்றால் என்ன 🤡
@kumbachit365healthchannel7 ай бұрын
உண்மை அம்மா..ஒரு பதிவை போட நாம் உழைக்க மூன்று மணிநேரம் என்பது குறைவு....3நாட்கள் கூட உழைக்க வேண்டி வருகிறது...நன்றி .நன்றி .உங்கள் கருத்துக்களுக்கு ..
@Ananthari1437 ай бұрын
அருமையான பதிவு அம்மா மிக்க நன்றி 🙏🏻🙏🏻
@kalyanib17578 ай бұрын
100%உண்மையான காரணங்கள் நன்றிமா
@jayalakshmiganesan66498 ай бұрын
என் பொண்டாட்டி கல்யாணத்துக்கு முன்னாடி யாற நெனச்சி சுயஇன்பம் பண்ணா 🙉 கல்யாணத்துக்கு பிறகு யாற நெனச்சி சுயஇன்பம் பண்ணுவா 🎉 பத்தினி தன்மை என்ட்றால் என்ன 🤡
@vyluruilavarasi69975 ай бұрын
Nella pechhu, sagodhari God bless us!!!!!... The last point is 100/ true!!!!
@karpagamsriraman65088 ай бұрын
சூப்பர். மிக அழகாக கூறினீர்கள். மிக்க நன்றி.
@jayalakshmiganesan66498 ай бұрын
என் பொண்டாட்டி கல்யாணத்துக்கு முன்னாடி யாற நெனச்சி சுயஇன்பம் பண்ணா 🙉 கல்யாணத்துக்கு பிறகு யாற நெனச்சி சுயஇன்பம் பண்ணுவா 🎉 பத்தினி தன்மை என்ட்றால் என்ன 🤡
@sudamani42077 ай бұрын
அம்மா இநத பதிவு அருமை அருமைஆக உள்ளதுஅம்மா மிக மிக நன்றி❤
@murugeswariv7807 ай бұрын
உங்கள் இந்த பதிவுக்கு கோடான கோடி நன்றிம்மா.
@praveensabari41067 ай бұрын
உங்கள் பதிவுகள் எனக்கு மிகவும் பிடிக்கும் மிக்க நன்றி அம்மா
@tamilselvi898 ай бұрын
Super Amma theivega speech amma.payanulla pathivu
@Matheswari-i2f7 ай бұрын
மிகநன்றி அம்மா 🙏🙏🙏
@panimalar12887 ай бұрын
Nalla Arumaiyana Thaval Thank you Amma🙏🙏🙏
@Sita-i7r4 ай бұрын
Thank you very much for your fantastic advice given to remove the Dhriushti 🙏🙏🙏🙏
நன்றி குருஜி அவர்களுக்கு பணிவான வணக்கம் அம்மா ❤❤❤🎉🎉
@saraswathis45885 ай бұрын
Nandry Ma. Vazhga Valamudan❤
@umavenkatesh10568 ай бұрын
வணக்கம் அம்மா கடைசி சில நிமிட அறிவுரை கள் மிக அருமை. நீண்ட நெடுங்காலம் ஆரோக்கியமான வாழ்வு வாழ உங்களுக்காக எம்பெருமான் முருகனை பிரார்த்திக்கிறேன்.
@jayalakshmiganesan66498 ай бұрын
என் பொண்டாட்டி கல்யாணத்துக்கு முன்னாடி யாற நெனச்சி சுயஇன்பம் பண்ணா 🙉 கல்யாணத்துக்கு பிறகு யாற நெனச்சி சுயஇன்பம் பண்ணுவா 🎉 பத்தினி தன்மை என்ட்றால் என்ன 🤡
@sarathambalk92997 ай бұрын
@@jayalakshmiganesan6649g hu hu hu bub❤
@rajakeerthia10277 ай бұрын
good news.be always.happy.gof bliss you.
@sudhakarpragathi73138 ай бұрын
நன்றி தாயே ❤🙏🙏
@KamalambikaiKanthasamy5 ай бұрын
நன்றி அம்மா நல்ல கருத்துக்கள்
@nagaalloyjayaraman74306 ай бұрын
Your News very good very accurate
@suganthikathirgamanathan597 ай бұрын
*நல்ல பதிவு நன்றி அம்மா ❤💐👍🙏
@Kasthuri-no1ex7 ай бұрын
Amma arummy thagaval makkalu ku nalla massage 👍🙏💯
@minthujah8 ай бұрын
மிக்க நன்றி அம்மா... வாழ்க வளமுடன் 🙏🙏🙏
@mvasanthi87158 ай бұрын
தவளை தவழை என்ன சொல்ல வரிங்க .
@pandieswarisenthil63117 ай бұрын
மிகவும் அருமைஅம்மா உங்கள் பதிவுகள் அனைத்தும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது உங்கள் பதிவுகள் அனைத்தும் தினமும் கேட்கிறேன் மிக்க நன்றி அம்மா வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம்
@sunsivam61744 ай бұрын
நன்றிகள் பலப்பல அம்மா
@padmasachithanandham33407 ай бұрын
வணக்கம் அருமையான விளக்கம். நன்றி அம்மா
@meenatchichellan75538 ай бұрын
இனியகாலைவணக்கம்மேடம். உங்கள்தரிசனம்எனக்குதெய்வத்தைநேரில்பார்ப்பதுபோல்உள்ளது. நீங்கள்சொல்லும்ஒவ்வோருபதிவும்பொக்கிஷம். இதைநாங்கள்பாதுகாத்துகொள்வோம். நீங்கள்சொல்லும்ஒவ்வொருவார்த்தையும்மனதில்அப்படியேபதிந்துபோகிறது. எல்லோருடையவார்த்தையிலும்இந்த ஈர்ப்புசக்திவராது. ஆனால்உங்கள்வார்த்தையில்ஈர்ப்புசக்திஅதிகமாக இருக்கும். நன்றிமா
@meenatchichellan75538 ай бұрын
மிக்கநன்றிமா
@Maarisan7 ай бұрын
நன்றி அம்மா
@kalasrikumar83317 ай бұрын
Ending also amazing amma 🙏🙏🙏I like to hug yo amma .., all the best. God bless you amma. 🙏🙏🙏🇨🇦Love all serve all. Help ever hurt Never .., Sai ram🙏🙏