Vattamesai Vivatham: வடமாநிலங்களுக்கு முன்னுரிமை என விமர்சனம்: தென் மாநிலங்கள் புறக்கணிப்பா? | PTT

  Рет қаралды 94,801

PuthiyathalaimuraiTV

PuthiyathalaimuraiTV

Күн бұрын

Пікірлер: 303
@tamilanda19478
@tamilanda19478 9 ай бұрын
யப்பா,நீங்க முதல்ல வட மாநிலத்தில் தொழில்துறையை உருவாக்குங்க, அதைவிட்டு தமிழ்நாட்டில வந்து தமிழன் உயிரை எடுக்குறான்.
@ayyadura1990
@ayyadura1990 9 ай бұрын
ER Eswaran sir speech super...
@padhukanagaraj8664
@padhukanagaraj8664 9 ай бұрын
awesome speeach..200% agreed
@chinnaswamyr7397
@chinnaswamyr7397 9 ай бұрын
சீனிவாசன் விமர்சகரல்ல. பி. ஜே. பி. பேச்சாளர்
@ramalingamsurendran3160
@ramalingamsurendran3160 9 ай бұрын
புதிய தலைமுறை must think in a better direction. World is changing we must change in that directions to get our share for Tamil society.
@apexarun190
@apexarun190 9 ай бұрын
Br sreenivasan excellent speech with facts 🙂
@karthikeyanarukutty6207
@karthikeyanarukutty6207 9 ай бұрын
E.R.Eswaran MLA Tiruchengode 🎉❤
@venkatganapathy8024
@venkatganapathy8024 9 ай бұрын
BR Srinivasan speaks with logic and you are brilliant person.
@thiruppathiraja8425
@thiruppathiraja8425 9 ай бұрын
Mayiru
@venkatganapathy8024
@venkatganapathy8024 9 ай бұрын
@@thiruppathiraja8425 poolu
@worldclass827
@worldclass827 9 ай бұрын
Srinivasan is intellectual, so the Dravidians are stopping his speech, the poor naduvar too....
@saravanansundari9734
@saravanansundari9734 9 ай бұрын
சீனிவாசன் அவர்கள் பதிவு அருமை Super
@ABRM-k2t
@ABRM-k2t 9 ай бұрын
எல்லா தேசிய கட்சிகளும் தென் இந்தியாவை குறிப்பாக தமிழ் நாட்டை அதிகமாக புறக்கணிக்கின்றன
@pulikuttiraja3419
@pulikuttiraja3419 9 ай бұрын
உண்மை
@ganeshkrishna8739
@ganeshkrishna8739 9 ай бұрын
வடமாநிலங்கள் என்று பார்ப்பது பொறாமையின் வெளிப்பாடு வளர்ந்த வளர்கிற மாநிலங்கள் என்றுதான் பார்க்கவேண்டும்
@pgskannan
@pgskannan 9 ай бұрын
GST, காங்கிரஸ் ஆட்சியில் இருந்ததா?
@kaviedits27
@kaviedits27 9 ай бұрын
இல்லை
@boopathipillai8951
@boopathipillai8951 9 ай бұрын
இல்லை நீட்டும் இல்லை பணமதிப்பு பைத்தியக்கார செயலும் இல்லை
@parakbaraak.1607
@parakbaraak.1607 9 ай бұрын
vat Tax மதிப்பு கூட்டு வரியாக இருந்து ஆரம்பிச்சாங்க சிறு தொழில் வளர்ச்சியை அது பாதிக்கவில்லை இப்போ கோவணத்திற்கும் உயிர் ஜீவனின் அரிசிக்கும் GST போடுறானுங்க.😢
@சாமானியரின்குரல்-ற6வ
@சாமானியரின்குரல்-ற6வ 9 ай бұрын
மனசாட்சியை ஏமாற்றாமல் பேசினால் நல்லது !
@selvamsumathi7992
@selvamsumathi7992 9 ай бұрын
வட மாநிலங்களில் மக்களுக்குரிய வாறு தொழில் ஊக்குவித்தல், தொழிற்சாலை உருவாக்குதல், ஆகியவற்றிருக்கு முக்கியத்துவம் கொடுத்தாலாலேயே வடமாநிலத்தில் தொழில்முறை வளர்ச்சி அடைந்திருக்கும் வடமாநில தொழிலாளிகள் குடும்பத்தை விட்டு மற்ற . மாநிலங்களில் கிடைகின்ற வேலை செய்து மிகவும்சிரமப்படவேண்டியது இல்லை. மத்தியரசுகள் சுதந்திரம் அடைந்த அன்று முதல் வந்த அணைத்து மத்தியரசுகள் பெரும்பான்மை யாக உள்ள உழைக்கும் வட இந்தியா மக்களின் வாழ்கையின் தரத்தினை மேம்படுத்த தவறி யதால் மட்டுமே நாட்டின் இன் நிலைக்கு முக்கிய காரணம்.
@priyanprasath0
@priyanprasath0 9 ай бұрын
தமிழ்த்தேசிய ஆதரவாளர்கள் எங்கே?
@goodfoodeverywhere
@goodfoodeverywhere 9 ай бұрын
Thamizha thamizha la pata adi pathadha inga veraya
@shankardayal3600
@shankardayal3600 8 ай бұрын
Mic pidithu kondu thoongugirargal
@shanmugamshanmugam2135
@shanmugamshanmugam2135 9 ай бұрын
பி ஆர் சீனிவாசன் சிறப்பான பேச்சு ஆதாரப்பூர்வமா பேச்சு
@konguprabhakaran1883
@konguprabhakaran1883 9 ай бұрын
ஈஆர் ஈஸ்வரன் மட்டுமே சிறப்பாக செயல்படும் எம்எல்ஏ
@saistudioavinashi
@saistudioavinashi 9 ай бұрын
ER super😍😍😍😍😍😍
@Minority_voice
@Minority_voice 9 ай бұрын
Eeswaran sir perfect 👏
@pgskannan
@pgskannan 9 ай бұрын
BR Srini , நீங்கள் பாஜகவிற்க்கு ஆதரவாக மட்டுமே பேசுகிறீர், நீங்கள் ஏன் அரசியல் விமர்சகர் என்ற போர்வையில் பேசுகிறீர் வெட்கமாக இல்லையா? நீங்கள் அந்தக்கட்சியில் சேரந்து கொண்டு என்ன வேண்டுமாலும் பேசுங்கள். ரொம்ப அசிங்கமாக இருக்கிறது.
@சுயபுத்தி
@சுயபுத்தி 9 ай бұрын
RSS வலதுசாரிகள் BJPக்காரர்களெ
@hemaparthasarathy6977
@hemaparthasarathy6977 9 ай бұрын
நேர்மையாக பேசுபவன் பிஜேபியானால் உண்மை அதுவே.
@pgskannan
@pgskannan 9 ай бұрын
@@hemaparthasarathy6977 அப்படி என்றால் அந்தக் கட்சியிலேயே சேர்ந்து பேசலாமே? அவ்வளவு கேவளமானதா கட்சியில் சேர்ந்து ஆதரவாகப் பேசுவது?
@hemaparthasarathy6977
@hemaparthasarathy6977 9 ай бұрын
@@pgskannan சேரவேண்டிய தேவையில்லைதவ று செய்தால் கண்டிக்கலாம்
@pgskannan
@pgskannan 9 ай бұрын
@@hemaparthasarathy6977பாஐக ஆதரவாளர் என்று வரலாமே, எதற்க்காக விமர்சகர் என்ற போலி முகம்? தைரியம் இல்லாமல் பல முகங்களுடன் வருவானென்?
@ayyadura1990
@ayyadura1990 9 ай бұрын
Tholar Bala Bharathi. Mam. Speech super..
@narayanaswamys8786
@narayanaswamys8786 9 ай бұрын
South India's GST contribution has been forwarded to mainly, Uttar pradesh and BJP ruling states is well known fact.. "Who can deny this?? "..
@srinivasaraghavan8277
@srinivasaraghavan8277 9 ай бұрын
Centre's funds have been transfered to their personal pockets. Who can deny this.
@THIRUVALLUVANKANNIAPPAN
@THIRUVALLUVANKANNIAPPAN 9 ай бұрын
வளர்ந்தவர்கள், வளர்ந்து வருகின்றவர்களை முன்னேற கை கொடுக்க வேண்டும் என்பது உண்மை. வளர்ந்தவர்கள் தங்கள் பாக்கெட்டில் இருக்கும் பணத்தை அவர்தான் பிறருக்கு கொடுக்க எடுத்து வேண்டும், ஆனால் வளர்ந்தவர்கள் பாக்கெட்டில் இருக்கும் பணத்தை மற்றவர் வளர்ந்தவர் பாக்கெட்டில் கைவிட்டு எடுத்துக்கொடுக்க கூடாது.
@rojasamayal9436
@rojasamayal9436 9 ай бұрын
சூப்பர்... பேச்சு சேனாதி
@nkaliyaperumal431
@nkaliyaperumal431 9 ай бұрын
B r srinivasan ஒரு வலது சாரி அவரை அரசியல் விமர்சகர் இல்லை
@ManiMani-bo3vz
@ManiMani-bo3vz 9 ай бұрын
நீங்கள் நாம் தமிழர் கட்சியை புறக்கணிக்கலாம் மக்கள் நாங்கள் தக்க படாம் உங்களுக்கு புகட்டுவோம் 🙏🏻
@parathani8593
@parathani8593 9 ай бұрын
நாதக கட்சியா அதைத்தானே பாஜக பேசுது. அப்புறம் எதுக்கு நாதக😂😂😂
@indiautube7620
@indiautube7620 9 ай бұрын
@@parathani8593 hehehe
@parathani8593
@parathani8593 9 ай бұрын
நாதக தற்குறிகளுக்கும் பாஜக சங்கிகளுக்கும் மக்கள் பாடம்புகட்டுவார்கள் 😜😜
@nandhakumar9632
@nandhakumar9632 9 ай бұрын
இந்த விடியா சேகரை முதலில் தமிழை சரியாக உச்சரிக்கச் சொல்லுங்கள். ல ழ உச்சரிப்பே தெரியவில்லை. தூ....
@balun872
@balun872 9 ай бұрын
நாம் தமிழர் கட்சி எங்கே. 3வது பெரிய கட்சி.
@veeramani3000
@veeramani3000 9 ай бұрын
Beyond the issues.. the conversation Very fun ya😂😂
@cramesh1621
@cramesh1621 9 ай бұрын
மதுரை AIIMS மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இன்னும் கட்டிடங்கள் மட்டும் தான் முடிவடையவில்லை.
@lakshmananrajjk1989
@lakshmananrajjk1989 9 ай бұрын
No Problems AIIMS will function from under a TREE with no LEAVES.
@subramanig3
@subramanig3 9 ай бұрын
இந்தியாவின் கடன் 2014 முன்னாள் 2014 பின்னர் எவ்வளவு என்று சொன்னால் நன்றாக இருக்கும் சேகர்.
@kaviedits27
@kaviedits27 9 ай бұрын
பிஜேபிக்கு செம்பு அடிப்பவர்கள் என்றும் நான் பிஜேபிகரன் என்று சொல்வது இல்லை அரசியல் விமர்சகர் என்னும் போர்வையில்
@citizennota7342
@citizennota7342 9 ай бұрын
இன்னும் பல முகமூடிகள்..வலதுசாரி...அரசியல் விமர்சகர்...பத்திரிக்கையாளர்....என பல முகமூடிகள் வைத்துக்கொள்வார்கள்....
@Tally-Guru
@Tally-Guru 9 ай бұрын
Igst பங்கு என்ன மத்திய அரசு தமிழ்நாடு க்கு கொடுக்கிறது விடியல் அய்யா
@Parameswaran-te3qg
@Parameswaran-te3qg 9 ай бұрын
பி ஆர் சீனிவாசன் உடைய பேச்சு மிக சிறப்பு
@balajid4430
@balajid4430 9 ай бұрын
தூ
@கலைஞன்-ழ5ச
@கலைஞன்-ழ5ச 9 ай бұрын
கருமம்
@muthukumarthanks9102
@muthukumarthanks9102 9 ай бұрын
அடுத்த பிரதமர் மோடி தான் டா
@ravimuthuswamy5834
@ravimuthuswamy5834 9 ай бұрын
டேய் SR சேகர் கோவை வந்து தொழில் செய்து பாரு அப்ப தெரியம்
@ramalingamsurendran3160
@ramalingamsurendran3160 9 ай бұрын
The Best compaterence of UK to India
@craftsiblingsaswigajrup3288
@craftsiblingsaswigajrup3288 9 ай бұрын
Sariyana karuthu eswaran
@noormuhammedthajudeen6278
@noormuhammedthajudeen6278 9 ай бұрын
இந்த சீனிவாசன் விமர்சகர் என்று அறிமுகபடுத்திய நெறியாளரை வன்மையாக கண்டிக்கிறேன் இவன் ஒரு சங்பரிவார அமைப்பைசேர்ந்தவன்
@priyanprasath0
@priyanprasath0 9 ай бұрын
தமிழ் நாட்டின் மூன்றாவது பெரிய கட்சி நாதக எங்கே
@RioMamaMia
@RioMamaMia 9 ай бұрын
Srinivasan comments are non sense. While TN and other southern states restricted population while UP is almost equal to south’s population. Atleast Provide education and medical facilities to UP. Not temples and other religious things
@harasavardananvj4057
@harasavardananvj4057 9 ай бұрын
The ranking that India is now from 11th to 5th largest economy Is not actual data Just because of population rise The economy will also rise It is not because of government Secondly Finance commission’s secretary Himself given a note that bJP made them to manipulate the data 😂 Congress gave 31% but after that they gave they will give 10% to 20% for the each scheme This was changed in this ruling government
@dashinkumar1417
@dashinkumar1417 9 ай бұрын
Kongu Eshwaran sir and bala bharathi mam is on excellent speech 🎉🎉🎉 sekar sangi payala vimarsakarnu pottathai nan vanmaiya kandikiren🎉🎉🎉
@Kalai-r1y
@Kalai-r1y 9 ай бұрын
cgst மட்டும் அங்கே செல்ல வேண்டும் sgst மாநிலங்களுக்கு தனி head ல் வர வேண்டும். யாரிடமும் கை ஏந்தக் கூடாது. நிதி ஒதுக்கீடு என்று ஏன் இருக்க வேண்டும்?
@asaithambi7394
@asaithambi7394 9 ай бұрын
50% GST ( SGST) ஐ ஏன் ஒன்றிய அரசு நம் தமிழ் நாட்டிற்கு தர மறுக்கிறது.
@வீரா-ற5ந
@வீரா-ற5ந 9 ай бұрын
நீங்கள் நாம் தமிழர் கட்சியை புறக்கணிக்கலாம் மக்கள் நாங்கள் தக்க படாம் உங்களுக்கு புகட்டுவோம்
@boopathipillai8951
@boopathipillai8951 9 ай бұрын
ஈஸ்வரன் வேதனையோடு உண்மையை பதிவு செய்துள்ளார்
@cramesh1621
@cramesh1621 9 ай бұрын
நெறியாளர் தம்பி நீயெல்லாம் அறிவாலய கொத்தடிமை என்பது நிதர்சனமான உண்மை
@laddumom
@laddumom 9 ай бұрын
Really wondering still people not understanding GST . SGST goes completely for states and CGST goes to central government and comes back again to States and for central expenses.
@sankaramoorthyn7165
@sankaramoorthyn7165 9 ай бұрын
புதிய பொலிவுடன் என்ற பெயரில் வெள்ளை பிண்ணணியில் காவி எழுத்து ஓடுது பாருங்க சகிக்கலை கொஞ்சம் யோசிச்சா அசிங்கமா வேற இருக்கு
@radhakrishnan6498
@radhakrishnan6498 9 ай бұрын
பாலபாரதி அம்மா ❤❤👌
@DevarajBM-x6h
@DevarajBM-x6h 9 ай бұрын
SR சேகர் 60 ஆண்டு கடன் 50 லட்சம் கோடி 10 ஆண்டு BJP கடன் 155 லட்சம் கோடி கடன்
@elisac7171
@elisac7171 9 ай бұрын
தமிழ்நாடு மெலிந்தவர்களுக்குகொடுப்பதில்மகிழ்கிறது.. இதைபோலவே மைனாரிட்டி. ஒடுக்கப்பட்டவர்களுக்கு. தி. மு. க. துணைநிற்க்கிறதுஇதைஏன்எதிர்கிறீர்கள்?!
@malkanis3068
@malkanis3068 9 ай бұрын
Super amma
@johnreji3929
@johnreji3929 9 ай бұрын
S.R.Sekar oru Naravayee😅
@krishnamoorthy1185
@krishnamoorthy1185 9 ай бұрын
எய்ம்ஸ் பற்றி கேட்டால் மருத்துவக்கல்லூரிபற்றி பேசுகிறார்.பட்டுகோட்டைக்கு வழிகேட்டால் கொட்டைபாக்கு விலை என்ன? என்றுபோலுள்ளது.
@shanplumbing-electrical4077
@shanplumbing-electrical4077 9 ай бұрын
மோடி ஆச்சில் தான் பெட்ரோல் காஸ் விலை குறைவு பெட்ரோல் ₹115 காஸ் ₹350
@saravanane5834
@saravanane5834 9 ай бұрын
Where is NTK
@goodfoodeverywhere
@goodfoodeverywhere 9 ай бұрын
Thamizha thamizha la Plata adi pathadha Inga veraya
@indiautube7620
@indiautube7620 9 ай бұрын
@@goodfoodeverywhere hehehe
@Kalai-r1y
@Kalai-r1y 9 ай бұрын
உத்திரபிரதேசம் வளர வேண்டும் என்றால் அங்கு கல்வியை வளர்க்க வேண்டும் அது இல்லாமல் தமிழக ரூபாயை பிடுங்கி கொடுத்தால் எப்படி வளரும்?
@abrahamyesa
@abrahamyesa 9 ай бұрын
Is the claps are animated sound?
@miqbalcassim-p4q
@miqbalcassim-p4q 8 ай бұрын
Continue: … It’s the same and worst of them All. Now by forcibly , Tea boy in the name of Modi ruling you all, and you are very Proud and Divined by ,your Democracy and Constitution. In case another time or a person in the caliper of Modi comes into Power , India will go into Pieces after a long Civil War. You all do something before that instead debating, discussing and conning. A Good Hearted Indian Supporter!
@josephvellasamy1772
@josephvellasamy1772 9 ай бұрын
🙏🏻WHY??? NTK IS NOT INVOLVED YOUR DEBATE. ORGANISATIONS IS NOT FAIR. YOU DON'T HAVE GUYS TO FACE NTK BROTHER SEEMAN 👈🐅🌿
@shanplumbing-electrical4077
@shanplumbing-electrical4077 9 ай бұрын
விடியல் சேகர் பிஜேபிக்கு போயிரலாம்
@rajkumarwest
@rajkumarwest 9 ай бұрын
நானும் pjp தான் இனிமேல் pjp பக்கம் திரும்பிக்கூட பார்க்கமாட்டேன். எனக்கு வேண்டாம் வேண்டாம் பிஜேபி
@laddumom
@laddumom 9 ай бұрын
And tax sharing concept is not new it's all the same followed from 90's
@canadaMinnalTV
@canadaMinnalTV 9 ай бұрын
கலந்து கொள்ளும் பிரதிநிகளில் நாம் தமிழர் கட்சி பிரதி நிதி இல்லை என்றதும் பார்ப்பதை நிறுத்திவிட்டேன் மூடிற்று போங்கடா
@miqbalcassim-p4q
@miqbalcassim-p4q 8 ай бұрын
When Anna Won the Assembly Elections in 1967, main slogan of then DMK led by Annadurai was ‘North Pospering and the South devastating “. I.e. in Tamil, “ Wadakku Walarghiradhu, Thetku Theigirathu”.
@Dinesh.396
@Dinesh.396 9 ай бұрын
Shame on you BJP 😂
@AmarnathAmarnath-lo9gb
@AmarnathAmarnath-lo9gb 9 ай бұрын
Support p.r srinevasan
@chidhambarampalanichamy8628
@chidhambarampalanichamy8628 9 ай бұрын
எந்த record ம் இல்ல evidence ம் இல்லாம பேசுர ஈஸ்வரன் உண்மையிலே படிச்சு பட்டம் வாங்கினாறா?
@palanisamypalaniisamy5188
@palanisamypalaniisamy5188 9 ай бұрын
2020 வல்லரசு ஆகும் என்று சொன்னீர்கள் ஏன் ஆகவில்லை?
@kselvarajselva5759
@kselvarajselva5759 9 ай бұрын
Then all credit goes to finance commission😅😅
@srinivasamurthy928
@srinivasamurthy928 9 ай бұрын
Aagavali bala bharathy
@karunav-y4k
@karunav-y4k 9 ай бұрын
BAN NEET exam
@ABRM-k2t
@ABRM-k2t 9 ай бұрын
தமாகா இன்னும் உயிருடன் இருக்கிறதா?
@hamsavahinirajanikanth1624
@hamsavahinirajanikanth1624 9 ай бұрын
நாம் தமிழர் கட்சி ஏன் யாரையும் வரவில்லை .
@apexarun190
@apexarun190 9 ай бұрын
திமுக, கம்யூனிஸ்ட் கொஞ்சமாவது லாஜிக் ah பேசுறாங்களா ஏதோஏதோ பொய் சொல்லி ஏமாத்துறாங்க அதையும் நம்புது ஒரு கூட்டம் 😂😂😂
@sekharansekharan6838
@sekharansekharan6838 7 ай бұрын
அந்த குஜராத் வாய்--எங்கடா வளர்ந்திருக்கிறது நாரவாய் சேகர்
@RaviChandran-sy1wb
@RaviChandran-sy1wb 9 ай бұрын
SRசேகர்பொய்பேசஒருஅளவில்லை பாஜகஒருபொய்வண்டிஅரசு
@kesarikesari4005
@kesarikesari4005 9 ай бұрын
சீனிவாசனை ஏன் அரசியல் விமர்சகர் என்று சொல்ல வேண்டும் பீ ஜே பி என்று தானே சொல்ல வேண்டும்
@Tjinfr
@Tjinfr 9 ай бұрын
Bjp expert roberry... DMK robs even a brick 😂😂😂
@jinzraj3724
@jinzraj3724 9 ай бұрын
Only in TN we have these kind of stupid debates. Whenever DMK is in power there always whining and complaining about central govt and there is never smooth relations. Also there is too much lying and misinformation spread by them for which these media houses are hand in glove with them.
@josephpercy5722
@josephpercy5722 9 ай бұрын
Why the political critic speaks only in support of BJP alone?
@Ramesh-rs2bd
@Ramesh-rs2bd 9 ай бұрын
இது ஒரு விவாதம் இதுக்கு எல்லா கேனயும் கைதட்டி ஆரவாரம் 😂😂😂😂😂த்தூஊஊ
@veeramani3000
@veeramani3000 9 ай бұрын
I think the puthiya thalaimurai should not allow to public for this debate because its may lead fight between them.
@goodfoodeverywhere
@goodfoodeverywhere 9 ай бұрын
Actually i thought dmk will support vadakans in this debate
@sundarin
@sundarin 9 ай бұрын
Br Sreenivasan 👌👌👌👌👌👌👍🏻👍🏻🔥
@sampathgopal6802
@sampathgopal6802 9 ай бұрын
ஏம்பா இந்த நாம் தமிழர் கட்சி அழைக்காத உங்களை எப்படி நடுநிலை ஊடகமாகஇந்த மக்கள் ஏற்றுக் கொள்வார்கள்
@radhakrishnan6498
@radhakrishnan6498 9 ай бұрын
தற்குறிகளை அழைக்கமாட்டார்கள்
@SureshKumar-su1uj
@SureshKumar-su1uj 9 ай бұрын
காங்கிரஸ் காரன்பேசமாட்டான்வடக்கு வாழ்கிறதுஎன்உத்திரபிரதேசத்துக்குகாங்கிரஸ்தரக்கூடாதுஎனகூறுமா
@mismail5747
@mismail5747 9 ай бұрын
BJPஆட்சிஒழியவேண்டும்
@yuvaraja6657
@yuvaraja6657 9 ай бұрын
Balabharathi does not have any basic knowledge of GST
@chidambarammunian3790
@chidambarammunian3790 9 ай бұрын
BJP personnels not in subject Discussion
@GhajabiramSriramulu
@GhajabiramSriramulu 9 ай бұрын
Many exams in Central govt is in Tamil after 2014. Thisnis truth. But Tamil guys don't write exams properly due tonpoor syllabus
@ramalingamsurendran3160
@ramalingamsurendran3160 9 ай бұрын
Adani Vs Sunder Pichhai, What you think about this two be in this world same time in India? The infrastructure of North India and South India produce the two outputs. This is the realistic of ground. THINK BETTER
@user-lk7lf9bz1f
@user-lk7lf9bz1f 9 ай бұрын
Why are you not mention 7.5 lakh crores corruption? Sekar.
@srinivasaraghavan8277
@srinivasaraghavan8277 9 ай бұрын
Because, it was actually not there. Between, they didn't said about 1.76 lakhs crores (real correction), in 2G scam too.
@jaithunbee8039
@jaithunbee8039 9 ай бұрын
காளி பெருங்காய டப்பாவுல நீங்க ஏன் மேடம் சேர்ந்தீங்க நீங்கதான சொன்னீங்க காளி பெருங்காயம் டப்பா பாஜகா என்று சொன்னீர்கள் இப்ப அந்த காளி பெருங்காயம் டப்பாக்குள்ள போய் சேர்ந்துட்டீங்களே மேடம் அப்ப நீங்களும் காளி பெருங்காயத்தை பார்த்தானா
@sriviproduction4215
@sriviproduction4215 9 ай бұрын
Seeman 🔥🔥
@rojasamayal9436
@rojasamayal9436 9 ай бұрын
அது. சிந்தித்து பிறகு முடிவு? செய்தது...😢😢தான்.? ஒன்றியரசு....
@S.Muthiah-v9s
@S.Muthiah-v9s 9 ай бұрын
ஏன்டா இவ்வளவு வீரப்பா பேசுற சீனிவாசன் உன்னை பிஜேபி என்று சொல்லிட வேண்டியதுதான் நீ என்ன அரசியல் விமர்சனம் ஒரு வேஷம் போடுற
I thought one thing and the truth is something else 😂
00:34
عائلة ابو رعد Abo Raad family
Рет қаралды 23 МЛН
Tuna 🍣 ​⁠@patrickzeinali ​⁠@ChefRush
00:48
albert_cancook
Рет қаралды 104 МЛН
Правильный подход к детям
00:18
Beatrise
Рет қаралды 9 МЛН
Арыстанның айқасы, Тәуіржанның шайқасы!
25:51
QosLike / ҚосЛайк / Косылайық
Рет қаралды 653 М.
I thought one thing and the truth is something else 😂
00:34
عائلة ابو رعد Abo Raad family
Рет қаралды 23 МЛН