நெல்சன் கேட்கும் முட்டாள் தனமான கேள்விகளால் நமக்கு இன்னும் இனஉணர்வு மற்றும் தெளிவு பிறக்கிறது.
@devasarbin2625 Жыл бұрын
உண்மை
@sathyakumar947 жыл бұрын
நெல்சன் அவர்களே தமிழ் நாட்டிலே இருந்து கொண்டு தமிழர்கள் யார் யார் கேட்க்கும் அளவிற்கு தமிழ் இனம் ஆகிவிட்டது. இதை காணும் போது என் இரத்தம் வெடிக்கிறது போல வலி உணர்கிறேன். தமிழன் எதிர்மறையாக அடிமையாக உள்ளோம் எனும் உணர்வு உள்ளவனுக்கு தான் என் வலி தெரியும் புரியும்..
@captainbrabhaharan55299 ай бұрын
வாழ்வது யாராயினும் ஆள்வது நாம் தமிழர்கள் 🔥
@soniyanalan76612 жыл бұрын
கேள்வி கேட்கும் நெறியாளருக்கு சரியான செருப்படி பதில் கொடுத்திருக்கிறார் செந்தமிழன் சீமான் வாழ்த்துக்கள் நாம் தமிழர் 💪
@sooriamoorthikamalanathan99134 жыл бұрын
சிறப்பான பேச்சு .... தொடருங்கள் சீமான். தமிழ்நாட்டை தமிழன்தான் ஆளவேண்டும்.....
@thilakarrejina99523 жыл бұрын
நெறியாளனே நீ கேட்கும் கேள்விகளுக்கு எனக்கே கோபம் வருகிறது அண்ணன் எவ்வளவு பொறுமையாக பதிலளிக்கிறார்
@manikandanp1988 Жыл бұрын
Nee poi mayira pudunga
@Jathu-u3b5 ай бұрын
உண்மை
@balascutz56294 жыл бұрын
ஒரு மணிநேரம் கேக்குற எல்ல கேள்விக்கும் ஒருத்தன் கொஞ்ச கூட திக்காமா பதில் சொல்றதுலயே தெரியுது இவர் தான் எங்களுக்கு ஒரு விடியல்
@ramuorion3 жыл бұрын
Appadi than Vijayalakshmi ninaithal
@jayaraj86572 жыл бұрын
@@ramuorion vijayalakshmi yaru bro
@statusvideosonly70722 жыл бұрын
nvn nb nb brezhnev b mn bob vk bjcvkkkkgkhbm.,..,? Mmbmmmmmmbmmmnbmbmbnmmmnbmmmmmnnmmmmmmmmnmmnmmmmmmmmmmmmbmmbbmbbbmbmbmbbbmmbnmmmm.. ....
@statusvideosonly70722 жыл бұрын
@@ramuorion landing xjujfmcfmggggjgjrvmurjrmuuggfmxhmvvmbmvv ghg gg hb hh ghg gig gh gig hghhg hg high ghg ghg ghg ghg gh h gig g gh ghg hg high h ghg gg gh h hg h ng gh ghg nth hg hg gghg colvin
@johnduraisingh71562 жыл бұрын
@@jayaraj8657 unakku amma
@tamilvizhigal7874 жыл бұрын
நாம் தமிழரா ஒன்றினைவோம் 💪✊
@ajithilo Жыл бұрын
😤இவன் கேட்கும் பைத்தியக்காரத்தனமான கேள்விகளுக்கு.... கொஞ்சம் கூட யோசிக்காமல் பதில் சொல்லும்...💯💯 என் அண்ணன் சீமான் அவர்களால் மட்டுமே முடியும்... தமிழ் வாழ்க.... நாம் தமிழர் 💪💪💪💪
@PerumalM-jk7ox7 ай бұрын
What's your name?
@kavithabalu8769 Жыл бұрын
அண்ணன் பேச்சை கேட்டு எனக்கு ஒரு தெளிவு ஏற்பட்டு விட்டது. அனைவரும் கேட்க வேண்டும் 2023 இல்
@தமிழரசன்சு4 жыл бұрын
யார் தமிழன் என்பதர்க்கு சரியான விளக்கம் குடுத்துள்ளார் அண்ணன் சீமான்
@mathialagan57164 жыл бұрын
எவ்வளவு கோபமூட்டும் கேள்வி கேட்டாலும் அண்ணனின் பொறுமை செம
@thangaveluraj53664 жыл бұрын
கேள்வி கேட்க படும் நோக்கமே சீமானை சீண்டி பார்க்க வேண்டும் என்பது தான்
உலகிற்கு அன்பு , பாசம் , வீரம் , மருத்துவம் , தற்காப்பு , இசை மற்றும் சொல்லில் அடங்காத அனைத்தையும் சொல்லிகுடுத்த நம் தாய் தமிழால் இணைவோம் ❤️🙏
@arulvenkatesh71063 жыл бұрын
L
@sanraasathy Жыл бұрын
சீமான் சைமன் ஒரு ஆளா ... உலக மகா புளுகன் ... தெருப்பொறுக்கி பிச்சைக்காரன் ..😂😂😂
@rpmtsangam8800 Жыл бұрын
சீமான் அவர்கள் நாம் தமிழர் கட்சி போல தனியாநிற்க எவருக்கும் துணிவு இல்லை கன்னியாகுமரி மாவட்டம் கிழக்கு கி பன்னீர்செல்வம்
@thinkb4talk663 жыл бұрын
அண்ணே அடிச்சு நொறுகிருசு...பாவம் நெல்சன் 😥
@kanthasamymayurathan6844 жыл бұрын
தமிழ் பேசும் மக்கள் எல்லோருமே தமிழர்கள் அல்ல அது ஒரு உணர்வு
@sonairaj29833 жыл бұрын
Semma boro
@tarannews51545 жыл бұрын
உண்மையில் சாதி மதம் கடந்து நாம் ஒன்றுபடுவது என்றாள் மொழி என்ற உணர்வாள் மட்டுமே முடியும்.
@sinniahjason18664 жыл бұрын
I respect you Tamila..you're great seemaan..
@thanjaipalani82943 жыл бұрын
ஆயிரம் முறை கேட்கலாம் திரு.சீமான் அவர்களின் பேச்சு. ஆரியம் = கேடு திராவிடம்= உறவாடி கெடு தமிழர்கள் வென்றாக வேண்டும். நாம் தமிழர் ❤️❤️❤️🔥🔥🔥🔥
@varadharajaraja99474 жыл бұрын
அண்ணன் சீமான் இவ்வளவு பொறுமையாக பதில் சொல்வது இதுவே முதல் முறை நாம் தமிழர் நாமே தமிழர்
@atoztamiltech50934 жыл бұрын
பதில் சொல்ல முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார் பொறுமையாக பதில் சொல்கிறார்றரம்
@jayganesh69024 жыл бұрын
@@atoztamiltech5093 வாழ்த்துகள் நாம் தமிழர் தமிழனுக்கான கட்சி புரிந்தால் மகிழ்ச்சி நன்றி 👍👍👍ஆனால் நாம் தமிழர் கட்சியை விமர்சிக்கும் நீங்கள் 🤣🤣🤣 உங்கள் கட்சி தனித்து 234 இடங்களில் போட்டி இட முடியுமா😱😱
@atoztamiltech50934 жыл бұрын
@@jayganesh6902 கண்டிப்பாக முடியும் ஐந்து ஆண்டுகள் சென்ற பிறகு நான் கட்சி துவங்கலாம் என்று முடிவு செய்துள்ளேன் நான் கட்சியை தொடங்கிய பிறகு இந்த கேள்வி கேளுங்கள் நானும் தமிழன் எனக்கும் வாக்கு செலுத்துவீர்கள
@jayganesh69024 жыл бұрын
இப்படி பட்ட மானம்கெட்ட இனம் தமிழ் நாட்டில் வந்து வாழ்கிறார் இதுக்கு சூடு சுறனை இருக்கா 😭😭😭😭😭🤣🤣🤣🤣🤣🤣🤣
@atoztamiltech50934 жыл бұрын
@@jayganesh6902 6383035782
@musiclover15497 жыл бұрын
நெல்சன் அவர்களுடைய செயல் மிகுந்த மனவருத்தத்தை தருகிறது ...அவர் மீது இருந்த அன்பும் மரியாதையும் கொஞ்சம் கூட இல்லாமல் போய்விட்டது..
@esakkimuthu85624 жыл бұрын
எனது அண்ணன் சீமான் அவர்கள் வழியில் என்றும் நான்💪✊️
@selvakumar.r2603 Жыл бұрын
சீமான் சொல்வது சரி.. கேள்வி சரியா கேளு டா.. கேள்வி கேட்பவன் வேற மாநிலத்து காரன் என்று நினைக்கிறேன்.. தமிழ்நாடு தமிழருக்கு தான்..
@jai34594 жыл бұрын
சீமான் அண்ணாவின் பொருமையை குறித்து பெருமைப்படுகிறேன் 🔥☝️👌
@kuppumanikp.20194 жыл бұрын
ஜெய் உங்கள் பொறுமையை பார்த்து பெருமை அடைகிறேன்
@பிரவீன்குமார்-ச1த4 жыл бұрын
உண்மை சகோ. இந்த கிறுக்குதனமான கேள்வியை பார்க்கும்போது எனக்கே கோவம் வருகிறது
@muthusamyramakrishnan31774 жыл бұрын
அனைத்து கேள்விகளுக்கும் தெளிவான பதில் அருமை 👌
@ntk_daily_bodi4 жыл бұрын
ஒரு நாள் நாம் தமிழர் கட்சி வெல்லும் அன்று தமிழரின் புகழ் உலகெங்கும் போய் செல்லும் 🔥 ❤️ நாம் தமிழர் 👍👍👍👍👍
@ஈழம்-ற7த3 жыл бұрын
❤❤❤
@govindarajiraji35712 жыл бұрын
அருமை நண்பரே
@sanraasathy Жыл бұрын
In your dream 😂😂😂
@manikandan52132 жыл бұрын
அண்ணன் சீமான் சொல்வது 100 சதவீதம் உண்மை நான் கேரளாவில் வாழும் தமிழன் மலையாளி ஒரு போதும் கேரளாவில் பிறந்து வளர்ந்த என்னை மலையாளியாக ஏற்று கொள்வதே இல்லை. ஒரு வங்கிக்கு சென்று லோன் வேண்டுமென்று சென்றால் தமிழன் என்பதாலே அவன் நி ராகரிக்கிறான். இது அனுபவ உண்மை.
சீமான் அண்ணாவின் பொறுமையை நினைத்து பெறுமைபடுகிறேன்
@mkrk20154 жыл бұрын
பெருமைப்படுகிறேன் (உன் தமிழை நினைத்து...)
@sundaravadiveln25034 жыл бұрын
உண்மை சகோ.
@sakthivelrajendran50494 жыл бұрын
ஆம் சகோ.... அண்ணன் இடத்தில் நான் இருந்திருந்தால் .... செருப்பு பிய்யும் வரை அவனை அடித்திருப்பேன்
@dhanarajramasamy65314 жыл бұрын
நான் நாயுடு தான் இருந்தாலும் சீமான் சொல்வது அனைத்திற்கும் பதில் அளிக்க எவனாலும் முடியாது சீமான் சொல்வது சரியே
@vishwanathan86493 жыл бұрын
😁😁😁
@t00nstamilforever553 жыл бұрын
nandri
@vasanthasrikantha65123 жыл бұрын
very few like you in this world thanks
@rajendranp98643 жыл бұрын
சீமான் பேசுவது சரியாக இருக்கலாம்.இந்திய அரசியல் அமைப்புக்கு கீழ் நாம் வாழும்போது இப்படி பேசுவது சரியான தீர்வாகாது.
@manivannan76063 жыл бұрын
@@rajendranp9864 yes ilaku onra inathin viduthalai. Do you know behind that is elam that so we need to be a tamilan so 75 years as indian dirt will be gone and became tamilan and make tamilnadu and elam
@பாரதிபாரதி-ட2ற4 жыл бұрын
உனக்கென எழுது ஒரு வரலாறு...✍️ நன்றி அண்ணா...🙏
@deepadeepa27313 жыл бұрын
சீமான் அண்ணனுடைய பொறுமைக்கு நிகர் எவரும் இல்லை. சீமான் அண்ணன் பேசியது மிகவும் சிறப்பானது,. வாழ்த்துக்கள் சீமான் அண்ணா 🎊🎉🎉
@priyarajendiran86924 жыл бұрын
சீமான் கொடுத்த நெத்தயடி பதில்
@GovtJobInfo_TN3 жыл бұрын
Super nga
@subramanianevs32163 жыл бұрын
KARUNA
@manoharansivagnanam44393 жыл бұрын
பொறுக்கிகளின் வாதம் விதண்டாவாதம் தான்.
@sarathisangaris95104 жыл бұрын
தமிழ்நாட நாங்கள் தமிழர் மட்டும் தான் ஆளுவோம் இது எங்க நாடு எங்க மண்.....💯💯💯💯💯
@Mariselva_64 жыл бұрын
தமிழர்கள் ஒன்றுபடுவோம்💪💪🔥
@saravanan7964 Жыл бұрын
நானும் கன்னடன். ஆனால் சீமான் சொல்வது மிகவும் சரி.
@gtjrealestate9657 Жыл бұрын
👍👌🙏
@Ntk78680 Жыл бұрын
நாம்தமிழர் 2026ல ❤
@vaseer45310 ай бұрын
உங்கள் மொழிக்கு நீங்கள் உண்மையாக இருக்கிறீர்கள்.உங்களைப் பாராட்டுகிறேன். சேலம் சம்மட்டியான்.
@selvarajkalimuthu44379 ай бұрын
👍👍👍💯💯
@Jathu-u3b5 ай бұрын
நான் இலங்கை bro
@DreamMedia0185 жыл бұрын
அண்ணன் சொல்லும் பதில் தமிழனை பெருமை படுத்தும் வகையில் உள்ளது.... ஆனால் கேட்டும் கேள்வி ஒரு உண்மையான ஒவொருவரும் தமிழன் மனதையும் புண்படுத்துகிற மாதிரி இருக்குது
@சதீஸ்குமார்-ன1ம4 жыл бұрын
Ok seeman poi muttai eps ops Stalin dinakaran modi yellam unmaiya mattum ma pesurangga eps modi ivungga Tamil nadukku yenna nallathu pannirukkangganu sollu India la tamilnadu la yethanaiyo Akka thanggaigal karpalikkappadurangga adukka tamilnadu government central government yenna pannuchu sollu pakkalam🖕
@RanjithKumar-gd7sg4 жыл бұрын
Hahaha, காமெடி
@kannanmarkandu67544 жыл бұрын
சீமான் வாழ்க நாம் தமிழர் கட்சி வெல்லட்டும்💪💪💪💪💪
@priscillabarathi65527 жыл бұрын
வேலைக்காரன் படத்தில் உங்களை தான் பார்த்தேன் சீமான் அண்ணா. நாம் ஒவ்வருவரும் மாறினால் நாட்டையே மாற்றலாம் என்று சொன்னவர் நீங்கள். நாம் தமிழரே மாற்று.
@elavarasan52413 жыл бұрын
அண்ணனை கேள்வி கேட்பதற்க்கு இன்னொருவன் தான் பிறந்து வரனும்...
@manivannan1802 жыл бұрын
இந்த கேள்விகே நாக்கு தல்லுது
@TV-zg1gh4 жыл бұрын
தமிழ் நாட்டுக்கு சீமான் தேவை மிக்க அருமையான தலைவன்
@murugesanpswami47383 жыл бұрын
He is waste person BJP cell
@vetriselvan86852 жыл бұрын
@@murugesanpswami4738 poda sunni
@metturramesh50782 жыл бұрын
@@murugesanpswami4738 போடா சு, பு
@dxnio47552 жыл бұрын
@@murugesanpswami4738 show proof 9months aggudhu ne comment pottu eppo erukka nillamaila edha sollu pappom.. Bjp ban pannanum nu protest pannudhu thariuma.. Onnum thariyadha mannu kudhi.. Summa porra pokkula pessitu porradhu...
@Thamizharin_Ratham2 жыл бұрын
@@murugesanpswami4738 oombu da potta 😂
@evanooruvan11667 жыл бұрын
ஒரு நாள் விடியும்.அப்ப இருக்குடா உங்களுக்கெல்லாம் நாம் தமிழர்🙏🙏🙏🙏🙏
பல பதில்களுக்கு ஊமையாக இருக்கும் நெல்சன் பாவம் 😭😭😭😭😂😂😂
@Ganesh007-e2y9 ай бұрын
வாதத்தில் சிறந்தவர் அண்ணன் சீமான் மட்டுமே ,🔥🔥🔥🔥🔥
@umarthickn83714 жыл бұрын
நெரியாலர் கேக்கும் கேள்வியே வஞ்சம் மிகக்கதாக இருக்கிறது
@ashokkumar_mz7 жыл бұрын
அருமையான பேச்சு திரு சீமான் அவர்களே ஆனாலும் உங்களுக்கு பொருமை அதிகம் இவன் கேட்ட கேள்விகளுக்கு பிறரால் இவ்வளவு பொருமையாக பதில் சொல்ல முடியும் என்பது சந்தேகம்
@ashokkumar_mz7 жыл бұрын
Online Trending ரொம்ப சரியா யோசிக்கிறீங்க அப்படியே அந்த மகனே இந்த மகனேன்னு பேசுன H ராஜாவையு கேட்டீங்கனா எங்களுக்கு கொஞ்ச திருப்தியா இருக்கு சரி பொதுவாத கருத்து சொல்றாங்கன்னு கோப படலேனா மொதல மனுசனே கிடையாது பின்ன எப்படி தலைவனா ஆகுறது
@ashokkumar_mz7 жыл бұрын
Online Trending bjp ஒட தமிழ் version நாம் தமிழர் கட்சியா 😂
@ashokkumar_mz7 жыл бұрын
நீங்களும் நாய் என்ற வார்த்தையை பயன்படுத்தி உள்ளீர்கள் அதனால் தரம் தாழ்ந்து போய்விட்டீர்களா என்ன
@ashokkumar_mz7 жыл бұрын
Online Trending ஒன்று புரிந்துகொள்ளுங்கள் பிரதர் அவர்கள் அவர்கள் அடையாளத்துடனையே பெருமையாக வாழுங்கள் என்பதுதான் சிறந்தது உண் அடையாளத்தை மறந்து அல்லது மறைத்து வாழ நினைப்பவனையும் வாழ சொல்பவனையும் தான் சந்தேக படவேண்டும் உன் அடையாளத்துடன் வாழ் என்று சொல்பவரை அல்ல
@ladamuthukrishnaveni33895 жыл бұрын
@@ashokkumar_mz o
@karthikeyan545 жыл бұрын
அன்னநின் பேச்சு மிக வேகமாக கூர்ந்து தாக்குகிரது.......💪👌
@KarthikBala-e6l Жыл бұрын
சீமான் அண்ணா உங்கள் வருகைக்காக நாங்கள் காத்துக்கொன்டிருக்கிறோம் அண்ணா
@RajKumar-er5qu7 жыл бұрын
எங்கள் இன உரிமைக்காக போராடுகிற ஒரே தலைவன் செந்தமிழன் சீமான் ...... நாம் தமிழர்
@manikandanp1988 Жыл бұрын
Ivane oru malaiyali Christian
@jacksethu66193 жыл бұрын
தமிழ்நாட்டை தமிழன் மட்டும் தான் ஆளனும் 🤨🤨🤨🤨🤨🤨🤨🤨🤨
@arunj31175 жыл бұрын
நாம் தமிழர் ஒரு நாள் வெல்லும் 💪
@muruganp6247 Жыл бұрын
இப்படி ஒரு அரசியல் தெளிவு யாரிடமும் நன் கண்டதில்லை தமிழ்நாட்டில்.
@raziksuffak9250 Жыл бұрын
Am malayali 100 years we are in tamilnadu..I accept seeman..he is absolutely right ... tamilnadu only for tamil people.. They have all rights to rule
@தமிழ்இரத்தம்-ப1ப4 жыл бұрын
இவனுக்காகவும் சேர்த்துதான் அண்ணன் சீமானும் அவரின் தம்பி தங்கைகளும் போராடுகின்றன.
@சதீஸ்குமார்-ன1ம4 жыл бұрын
Anna neengga solrathu puriyuthu Ana andha news 7 la peti yedukkura andha Thevudiya paiyanukku theriyala seeman Anna cm avaru appo kuppititu intha marhri yellam avanala pesa mudiyathu Anna நாம் தமிழர் 💥🔥💪🐯
@saravananc54924 жыл бұрын
@@சதீஸ்குமார்-ன1ம l LP
@karthid2624 жыл бұрын
@@சதீஸ்குமார்-ன1ம I Justin
@rdravi.rrdravi47964 жыл бұрын
உண்மையா? நல்ல காமெடி!!! போராட்டமா என்ன போராட்டம் RS 100 2௦௦ வாங்கி போராடுவதா எல்லாம் கேப்மாரிகள்
@ashwini.k49684 жыл бұрын
🙏👍👍👍🔥
@SivaBeingHuman4 жыл бұрын
நெல்சன் நீ உன்மைய பேசு .. நீ தான் மக்களுக்கு தவறான விதையை விதைக்காத...
@nathanrao86924 ай бұрын
Im telugu. My Great Leader always ANAN SEEMAN ❤❤❤❤ NTK ❤❤❤❤❤❤
@rameshcn39594 жыл бұрын
சீமான் மீது எமக்கு பெரிய அபிமானமில்லை. ஆனால் இந்த காணொளி பழையது ஆனாலும் சீமான் இந்த கேள்விகளை கையாண்ட விதம் மிகவும் சிறப்பு.
@esakkimuthu85624 жыл бұрын
இந்த தமிழ் நாட்டை ஆளுகின்ற உரிமை என்றும் தமிழன் ஓருவனுக்கோ💪✊️✊️✊️
@kapilshathbalenthira1743 жыл бұрын
Mm
@cskchandru66273 жыл бұрын
மக்கள் நிராகரித்து கொண்டு இருக்கிறார்கள் என்று எவனடா சொன்னது !!? மீண்டு வந்து கொண்டு இருக்கிறோம் !! தமிழர்களாக ! நாம் தமிழர்
@SakthivelSaranya-j8l Жыл бұрын
❤❤❤❤❤ அண்ணன் சீமான் சொல்வது உண்மை நீ. தமிழனா
@rameshbala17204 жыл бұрын
தமிழ்நாட்டில் அடுத்த முதலமைச்சர் எங்கள் அண்ணன் சீமான் தான் என்றும் சீமானின் அன்பு தம்பி நாம் தமிழர்
@deenathyalan86163 жыл бұрын
😭🙏🙏🙏🙏🙏🙏😁😁😁😁
@cskchandru66273 жыл бұрын
நான் தமிழன்...!! நாம் தமிழர்...!!!
@senthilsenthil85884 жыл бұрын
எந்த கருத்தும் தேவை இல்லை எங்கள் அண்ணன் வழி தான் சரியான வழி தமிழன் தமிழன் தான்
@ramprasathbalu395 Жыл бұрын
சீமான் அண்ணன் போராடுவது அவர் பின்னால் நிற்கும் நீங்கள் கூறிய 1% கு மட்டுமல்ல அவர் ஆகச்சிறந்த இனப்போராளி, 8 கோடி பேர் பின்னால் நின்றாலும் இல்லையென்றாலும் அவர் போராடுவார் முடிந்தால் தடுத்து பாருங்கள் தொகுப்பாளர் நண்பரே
@sraju24303 жыл бұрын
கேள்விகள் நக்கலாகவும் கோபமூட்டுபவையாகவும் தெரிகிற போதும் பதிலை தெளிவாக பதிவிட்ட நாம் தமிழருக்கு வாழ்த்துக்கள்.
@reegano17144 жыл бұрын
பொறுமைஉடையார் பூமிஆழ்வார் புரிந்துக் கொள்ள ஏன்மறுக்கிறீர் சீமான் அவர் குருவும் ஆள்வது உறுதி
@ntk_daily_bodi4 жыл бұрын
அம்மா அப்பா சொல்லி வாக்கு செலுத்துவது திராவிட கட்சிகள் , பிள்ளைகள் சொல்லி அம்மா அப்பா வாக்கு செலுத்துவது நாம் தமிழர் கட்சி ❤️❤️❤️❤️😍🙏
@vishnuramchandar70864 жыл бұрын
great.👌
@vishwanathan86493 жыл бұрын
❤️❤️❤️
@sreeniwasan3 жыл бұрын
ஏழை பெற்றோர் மற்றும் ஏழை 2000 குழந்தைகள். 5 ஆண்டுகளில் வளைக்கக்கூடிய தண்டு எப்போதாவது 25 இல் வளைந்து விடும் ????
@manishankart68623 жыл бұрын
🔥🔥🔥
@ruthramurthi72363 жыл бұрын
உண்மை உண்மை உண்மை தோழரே நீங்கள் நீங்கள் கூறுவது நிஜமானவை
@kovaiarunnageem3 жыл бұрын
நாம் தமிழர் கட்சி சீமான் அவர்களிடம் எவராலும் பேசி ஜெயிக்க முடியாது.. இவளவு துரம் பொறுமையா பதில் கொடுக்கிறார் மிக சிறப்பு..
@kirubha83674 жыл бұрын
💪💪💪நாம் தமிழர் 💪💪💪எங்கள் அண்ணான் சீமான்
@rangabassrangabass83814 жыл бұрын
நாம் தமிழர் கட்சி வெற்றி பெறவில்லை என்றால் தமிழ் நாட்டை கடவுளாலும் காப்பாற்ற இயலாது என்பதை தமிழர்கள் உனரவேன்டும்
@amaljaye4 жыл бұрын
உண்மை
@thirupathi54364 жыл бұрын
மாற்று மொழி பேசும் தமிழர்கள் மிக அதிகஅளவில் இறக்கிறார்கள் ஆகையால் வீட்டில் மாற்றுமொழி பேசும் தமிழர்கள் பள்ளியில் படிக்கும் போது நம்மை விட நன்றாக படிக்கிறார்கள் அதிக அளவில் படித்து பாஸ் ஆகிறார்கள் மாற்று மொழியாளர்கள் பெரிய பெரிய படிப்பை படித்து அரசு வேலை வாத்தியார் வேலை விவசாயம் கிராமங்களில் வீடுகளில் அனைவரும் படித்தவர்கள் ஆகையால் ஆகையால் எல்லோரறையும் அரவணைத்து செல்லவேண்டிய நிலை ஏற்படுகிறது .இனம் மொழி தமிழ்நாட்டில் பிரித்தால் பஞ்சாயத்து தலைவராகக்கூட முடியவில்லை அவர்களை பகைக்காமல் அவர்கள் ஓட்டையும் சேர்க்க வேண்டும்.நாம்தமிழர்ஆட்சி அமைய வாய்ப்பு உள்ளது .
@deenathyalan86163 жыл бұрын
💯💯💯💯🙏🙏🙏😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭👌
@rasta363 жыл бұрын
👌👌👌💯💯💯
@SridharSri-qf6yt Жыл бұрын
@@thirupathi5436RR ni ni , In t
@muthupandimuthupandi8503 жыл бұрын
சீமான்சார்...வேர லெவல் பேட்டி...நீங்கள் சொல்லும் ஒவ்வொருசொல்லும் 100% நியாயமானது....
@sirajthreads87574 жыл бұрын
நெல்சன் நீ ஒரு தமிழ் அப்பனுக்கு தான் பிறந்தாயா.
@ponramkumaresan72054 жыл бұрын
அதையே சீமான கேட்டா Sorry Sebastian Saiman கேட்டா?
@swagram11884 жыл бұрын
@@ponramkumaresan7205 mudinja kaettu parunga
@subramaniyamkrishnakrishna6834 жыл бұрын
நிச்சயமாக இல்லை அண்ணா
@karthikp44844 жыл бұрын
Athanala tha Nelson avlo mukkuran
@iamironman63003 жыл бұрын
@@ponramkumaresan7205 yenda punde Maari pesure
@spresident18774 жыл бұрын
Seeman annan வழியை புரிந்து அவர்களுக்கு ஓட்டு போடுங்க... Vote for seeman sir
@deenathyalan86163 жыл бұрын
Yes 😭😭🙏🙏🙏🙏
@aanniejoanna3 жыл бұрын
Nelson had come from mental hospital.
@gopalsubramani90403 жыл бұрын
@@deenathyalan8616 kķkķkķķk
@statuslovertamil72124 жыл бұрын
அண்ணனின் இந்த அணுகுமுறை மிகச் சரியானது
@balasubramonianm6711 Жыл бұрын
என் தாத்தா காலத்திலேயே நாங்கள் கேரளா வந்து விட்டோம் எனக்கு 56 வயது. என் சகோதரர் எல்லோரும் கேரளாவில் தான் பிறந்தோம் ,படித்தது எல்லாம் கேரளாவில் தான்....கேரளாவில் செட்டிலாகி விட்டோம் ஆனாலும் எங்களை அண்ணாச்சி தமிழன் என்று தான் சொல்கிறார்., நாங்கள் வீட்டில் இப்பவும் தமிழ் மொழி தான் பேசுவோம் . ஏதா நாடு? என்று எங்களிடம் கேட்டால் நாங்கள் தமிழ் நாடு தூத்துக்குடி என்று தான் சொல்வோம்
@sathya66913 жыл бұрын
தாய் மொழி போராளிகளுக்கு மிக்க நன்றி 🙏 தமிழ் வாழ்க. தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் அவமதிப்பு சட்டம் கொண்டு வர வேண்டும் இதன் மூலம் தக்க தண்டனை கொடுக்க வேண்டும் தவறாக அரசு விழாவில் பாடல் பாடியவர் யாராக இருந்தாலும் என்னுடைய கண்டனம் தெரிவித்து கொள்கிறேன்..
@jeeva-social-view4 жыл бұрын
சாதி மதம் கடந்த தமிழர் என்ற பேரினத்தின் மக்கள் நாம்...!
@suresh2k717 жыл бұрын
கன்னடத்தில் 40 ஆண்டு காலம் வாழும் தமிழை தாய் மொழியாக கொண்டவர் கண்ணடரா?
என் அண்ணன் சீமான் டா ❤❤❤❤ கேள்வி கேட்கும் நாய் காசுக்கு வாலாட்டும் நாய் என்று தெரிகிறது 😡😡
@AlexVembar7 жыл бұрын
Mark my words Mr. Nelson from News7 Tamil - one day, you will interview Seeman Annan as the Chief Minister of Tamil Nadu
@Josephbastin57 жыл бұрын
எங்கு பிறப்பினும் தமிழன் தமிழனே.. இங்கு பிறப்பினும் அயலன் அயலனே ...
@karikalankarikalan56674 жыл бұрын
தமிழால் இனைவோம் நாம் தமிழராய் இனைவோம்...
@vemurugans38842 жыл бұрын
நெறியாளர் அவர்களே நான் ஒரு முதுகலை பட்டதாரி ஆசிரியர் என்னால் இப்போது தான் நாம் தமிழர் தலைவரின் கருத்துக்களை உணரமுடிகிறது. பாமர மக்கள் எப்படி உடனே உணர்வார்கள். சற்று கால தாமதம் ஆகும். அதன் பிறகு வேற்று இனத்தின் தீய எண்ணங்கள் வேர் அறுக்கப்படும்
@jeyakumari.g67193 жыл бұрын
இந்த நெறியாளர் ஒரு தமிழனாக இருக்க 100% வாய்ப்பில்லை இராசா.
@thugithavigna89192 жыл бұрын
evara theriyatha. evar than ATMK koolippadai
@VN_creator2 жыл бұрын
Kandipa
@Rhaegar259 Жыл бұрын
😂😂
@bkvindhan2184 Жыл бұрын
100% உண்மை. இந்த. நெறியாளர் ஒரு அப்பனுக்கு பொறந்தவனாகவே தெரியல. . இவனுக்கு ஒரு ரத்தம் ஓடல பல ரத்தம் கலந்து ஓடுது போல. பிக்காலிப்பயலே.. தமிழ் நாட்டுல பொறந்து எந்த பால தம்பி குடிச்சி வளந்த? கலப்படமான பால் குடிச்சிருப்பீங்களோ
@vaseer45310 ай бұрын
இவன் தி.மு.க வின் வாழ்நாள் கொத்தடிமை. சேலம் சம்மட்டியான்.
@alliswell157787 жыл бұрын
சீமான் பேச்சு எல்லாருக்கும் செல்ல வேண்டுமானால் டிவி ஆரம்பிக்க வேண்டும்
@sreedharp64287 жыл бұрын
இந்தியன் indian athu sari, appo tamilar gal pichai yaduka num a??? yenga vela pochi, yenga moli pochi, valum idam pochi, thani tara matan, other state yellam adipan, appo yanga tan porathu tamilar gal??? tamilar gal saganum a???
@sreedharp64287 жыл бұрын
இந்தியன் indian nanga appadi irukom, anna matha vargal appadi illa, killing us, nanga yanna panna mudium,
@pazhanikamal92587 жыл бұрын
இந்தியன் indian inapatrukum inaverikum vithiyasam theriyadha koomuttai
@prabhuanitha9027 жыл бұрын
சரிதான், இதுவரைக்கும் நாங்க ஜனநாயக முறையில தான இருந்தோம், காமராஜர்-க்கு அப்றம் யாரு தமிழர் அறம் சார்ந்த அரசியல் முன் வெச்சாங்க..? அந்த மண்ணின் மைந்தன் ஆளும் போது தான், அந்த மண்ண பத்திய அக்கறை இருக்கும்.. இதுவரை ஆண்ட ஆட்சியாளர்கள்-க்கு மண்ணின் மீது அக்கறை இல்ல... மண்ணுக்கு அரசியல் செய்யாது, அதில் வாழும் உயிர்களுக்கு நல்லது செய்ய முடியாது. அப்றம்... நாம் தமிழர் சொல்றது இனப்பற்று.. இனவெறிக்கும் இனப்பற்றுக்கும் வேற்றுமை தெரிஞ்சிக்கோங்க..
@jaikumar1287 жыл бұрын
Ina veri na... en inam manum dan VAZHANUM nu artham... apdi inga yarum solala... nenga thappa purinjikitinga...
@venkatramanan724 жыл бұрын
தாய் மொழி தமிழ்மொழி அவன் தான் தமிழன். இதை விட எளிய விளக்கம் வேறு இல்லை.
@veerashaivanews53753 жыл бұрын
சிறப்பான பதில்கள் மிகச் சிறப்பு நாம் தமிழர் நாமே தமிழர்
@சிஇதிகாசன்4 жыл бұрын
நாம் தமிழர் 🔥
@maddymansooryasin84444 жыл бұрын
🔥🔥
@syedsyed68874 жыл бұрын
Oru naal indha madhri kelvi kekka payapaduvinga " Naam Thamilar "💪
@nandhu33454 жыл бұрын
Ipo va keka mudiyathu athu old show bro .....ipo keka solunga pappon ippadi ..annan style solanun na vaipula raja 😂😂😂
@syedsyed68874 жыл бұрын
Super vv bro TAMIZHAN na eppavum GettHu tha but innum sila comedy piece la aaduranunga bro avanungala vacchu seiyyanum ..👍
@brainhack7380 Жыл бұрын
im a malaysian TAMILAN..we born here..our patents born here..we talk malay(malaysia's mother tongue) very well..our grandparents were fight for the independent of Malaysia..but still we could never become a leader of malaysia..but why there is questions for just 47 years is enough for become leaders to tamil land? Tamilan only can become leader in tamil land..its make us proud even we stay in here..its happiness of a Tamilan blood. Naam tamilan✊🏽
@vigneswaranvijeyaratnam13173 жыл бұрын
வெல்லப் போறான் விவசாயி ஆழப்போறான் தமிழன் நாம் தமிழர்
@rajasekar-oh7gp7 жыл бұрын
தமிழர் நாட்டை அறம் சார்ந்த ஒரு தமிழர் தான் ஆள வேண்டும் 💪🏻💪🏻💪🏻 மாற்று இனத்தவர் அனைவரும் கூடி வாழலாம்.
@theeranks94817 жыл бұрын
raja sekar Absolutely correct .
@santhoshkannansandy88638 ай бұрын
நாம் தமிழர் ஒலிவாங்கி நமது வாக்கு நாம் தமிழர் கட்சி
@madheshmrm39144 жыл бұрын
மிக அருமை சீமான் அன்ன
@jothisaruban2964 жыл бұрын
27:57 தமிழன் யார் யாருன்னு தெரியாமதா நீ இங்க வேலைபாக்குரியா..! 👌
@maverick.x7 Жыл бұрын
Thalaivan Nee yaaru ***** Enna kelvi kekuradhuu nu sollitaaruuu 😂😂😂
@89prabhu4 жыл бұрын
டேய் ஆயிரம் வருஷம் ஆனாலும், அவன் மொழி பற்று மாறாது. அவன் இனத்துக்கு ஏதோ ஒரு துன்பம் வரும்போது, கண்டிப்பாக அவன் கண்கள் கலங்கும் என்பது உண்மை.
@MidhulanRaja11 ай бұрын
நான் இலங்கை தமிழ்ச்சி ஆனால். உலகுக்கே ஒரே ஒரு தமிழ் நாடு அது தமிழன் சீமான் ஆழ்வதே சிறப்பு.
@Karthikking6124Karthik6 ай бұрын
அங்கிகாரம் பெற்று விட்டோம் ❤ தோழி
@Jathu-u3b5 ай бұрын
உண்மை
@Jathu-u3b5 ай бұрын
அக்கா நான் முல்லைத்தீவு ❤
@lesliekumar77805 ай бұрын
கிழிப்பான்
@naeeaavaaj76354 жыл бұрын
சீமான் அவர்கள் ♥️💪🔥💚
@maheshkumarmaheshkumar29356 жыл бұрын
எத்தனை கேள்விகள் முன் வைத்தாலும் தமிழனை தமிழன் தான் ஆழ வேண்டும்....நாம் தமிழர்...
@selvamani38084 жыл бұрын
Seeman super Thalaiva....👌👌👌👌👌👌👌💥💥💥💥💥 Speech 👌👌👌👍👍👍💥💥💥 Naanga irukkuram Anna 💥💥💥👍👍👍👍
@-tamilworld3 жыл бұрын
உளவியலா ஏதோ பிரச்சினை. உங்கள் வார்த்தை அருமை. அண்ணா.