வயலில் நண்டு பிடி போட்டி 🦀🦀🦀🦀மனதை இதமாக்கும் அருமையான வீடியோ❤️அதிகமான நண்டு பிடித்து வென்றது யார்???

  Рет қаралды 363,413

My Country Foods

My Country Foods

3 жыл бұрын

வயலில் நண்டு பிடி போட்டி 🦀🦀🦀🦀மனதை இதமாக்கும் அருமையான வீடியோ❤️அதிகமான நண்டு பிடித்து வென்றது யார் ??

Пікірлер: 551
@saiseetha9226
@saiseetha9226 3 жыл бұрын
அருமையான சந்தோசமான குடும்பம்,,,, எப்போதும் இதுபோல ஒற்றுமயா இருக்க இறைவனிடம் வேண்டிக்கொள்கிறேன்
@prabhar2933
@prabhar2933 3 жыл бұрын
நண்டு வேட்டை சூப்பர் அருமையான சந்தோசமான குடும்பம் !
@saiseetha9226
@saiseetha9226 3 жыл бұрын
இவங்க நண்டு பிடிகுறத பாத்த எனக்கு பயமா இருக்கு,,,,,, பயமே இல்லாம பிடிகுறாங்க,,,,, அனைவருக்கும் வாழ்த்துகள்
@esan6780
@esan6780 3 жыл бұрын
Enakum fear ah irunthathu
@trendingsamayal
@trendingsamayal 3 жыл бұрын
செம்ம செம்ம அனந்தி அக்கா பாக்கவே செம்மையா இருக்கு happy family sis உங்கள பாக்க எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு superb sister
@VijayaLakshmi-tx8kc
@VijayaLakshmi-tx8kc 3 жыл бұрын
குடும்பத்துடன் அழகான, கலகலப்பான காணொளி.!! அன்பு நிறைந்த ஆரோக்கியமான நண்டு பிடி போட்டி.!!💪👌🦀 எங்களுக்கெல்லாம் காணக்கிடைக்காத அருமையான காட்சி ஆனந்தி.!!👌🦀🦀 அக்கா முதல்...👏 அம்மா உங்கள் வயதுக்கு நீங்கள் தான் முதல்.👍💪 அடுத்த முறை மூன்று தம்பிகளும் சேர்ந்து, செல்ல நண்டு பிடி🦀 (அ) தூண்டில் மீன் பிடி🐟🎣 போட்டி ஓகேவா ஆனந்தி.!! உங்களுடன் நானும் இருப்பது போல் மகிழ்ந்து சிரித்தேன் மா... அமலா தான் மிஸ்ஸிங்.. இந்த மகிழ்ச்சியான குடும்பத்திற்கு👨‍👩‍👧‍👦👨‍👩‍👦‍👦👭 உங்கள் மாமிக்கு 👵தான் நன்றி சொல்ல வேண்டும் ஆனந்தி .!!❤🙏
@mycountryfoods
@mycountryfoods 3 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி லெட்சுமி அக்கா💐🙏❤️❤️❤️❤️
@rinzanazly9995
@rinzanazly9995 3 жыл бұрын
நண்டு பிடிபது பயமாக இருக்கிறது ஆணந்தி குடும்பம் வாழ்த்துக்கள் உங்களை சந்திக்க வர இருக்கிறேன் நான் இலங்கை super 👍👍👍
@mohammednafaz6761
@mohammednafaz6761 2 жыл бұрын
Masha allah 👌 from sri lanka
@mohammednafaz6761
@mohammednafaz6761 2 жыл бұрын
Living abudhabi
@mathialaganchelliah2261
@mathialaganchelliah2261 3 жыл бұрын
ஆனந்தி உங்கள் குடும்பத்தில் அனைவரும் நல்லவர்கள் இவ்வளவு சந்தோசமாக இருப்பது மிக மிக சந்தோசமாக இருக்கிறது இன்று போல என்றும் வாழ்க 🙏
@kavithasubramanian1828
@kavithasubramanian1828 3 жыл бұрын
நண்டு வேட்டை சூப்பர் ஆனால் பொந்துக்குள் கைவிடும் போது பயம்மாக இருந்தது ஆனந்தி பச்சைபசேல் புல்வெளி குடும்பத்துடன் ஓரு வேளை செய்யும் போது பார்க்க சந்தோஷமாக இருந்தது ஆனந்தி👍❤
@edna19.
@edna19. 3 жыл бұрын
So lucky people, they eat nature's food 😋
@shakilaveerabahu320
@shakilaveerabahu320 3 жыл бұрын
நண்டு பிடி போட்டி super.சிரித்துக் கொண்டே பார்த்தேன்.mind relax ah irunthuchu.dont worry mami
@foodieseatchallenge8966
@foodieseatchallenge8966 3 жыл бұрын
Always rocking sis❤️❤️❤️❤️ lot's of love 😍
@GeneralAllstar
@GeneralAllstar 3 жыл бұрын
அக்கா உங்க காணொலி அனைத்தும் அருமை...
@sasikalapurushothaman2971
@sasikalapurushothaman2971 3 жыл бұрын
வயல் நண்டு குழம்பு எனக்கு ரொம்ப பிடிக்கும். சூப்பர்
@kalyanijayagopal5419
@kalyanijayagopal5419 3 жыл бұрын
🔥ஆனந்தி நண்டு பிடிக்கும்போது பயமாக இல்லையா நண்டு கடித்தா வலிக்காதா உள்ளாரகையைவிட்டு எடுக்கும் போது பாம்பு கீது இருந்தால் என்ன பன்னுவீங்க😮😮
@armumanjuji6735
@armumanjuji6735 3 жыл бұрын
கால முகத்துல என்ன ஒரு பிரகாசம் 😊😊😊
@arumugamscience5516
@arumugamscience5516 3 жыл бұрын
அருமை சகோதரி . இந்த சந்தோசம் என்றும் நிலைத்திருக்க வாழ்த்துக்கள்
@bharathichinnusamy7007
@bharathichinnusamy7007 3 жыл бұрын
நேரில் பார்த்தது போல் இருந்தது வீடியோ சூப்பர்!
@narmathamuthukumar3637
@narmathamuthukumar3637 3 жыл бұрын
அழகான ஊர் அருமையான ஆனந்தி அக்கா ♥️
@sumithrabalagangadharan7644
@sumithrabalagangadharan7644 3 жыл бұрын
first time i am seeing this catching crabs.😊👌
@premilatcorparationmiddles9502
@premilatcorparationmiddles9502 3 жыл бұрын
அருமை..ஆனந்தி...இன்று போல் என்றும் வாழ்க...
@tharadharmaraj4959
@tharadharmaraj4959 3 жыл бұрын
Antha amma superb she is catching bravely village women's are always super👑👑👑
@anojanpirabakaran5539
@anojanpirabakaran5539 3 жыл бұрын
உங்கள் குடும்பத்தைப் பார்க்க மகிழ்ச்சியாய் இருக்கிறது.😍❤
@amutham4269
@amutham4269 3 жыл бұрын
நண்டு வேட்டை அருமை வாழ்த்துக்கள் 💐
@sargunammary9953
@sargunammary9953 Жыл бұрын
Happy crab hunting and good competition... Whole family very nice ... Enjoy nandu feast.... Thank you
@drawwithsaranjith2669
@drawwithsaranjith2669 3 жыл бұрын
God bless you and your family 🙏 sister
@chithiravelchithiravel8302
@chithiravelchithiravel8302 3 жыл бұрын
V
@sankaripushparathinam8307
@sankaripushparathinam8307 3 жыл бұрын
சொந்தங்கள் ஒன்று கூடி நண்டு வேட்டை சூப்பர் அக்கா பார்க்க ரொம்ப சந்தோஷமா இருக்கு🦀🦀🦀🦀
@yasminchafir5973
@yasminchafir5973 3 жыл бұрын
I really enjoyed my favorite nandu vlog, 🐙🐙 Periamma she is so expérience person so congrats 👏👏👏 Ananthi akka, kala akka, & mashewari akka great job 👋👋 Mami and hari so quiet ❤️
@Ramacharadran
@Ramacharadran 3 жыл бұрын
உங்கள் குடும்பத்தினர் ஒற்றுமைய இருக்க வேண்டி கொள்கிறேன்
@geethageetham5163
@geethageetham5163 3 жыл бұрын
First time பார்க்கிறேன்.. 😜😜 நண்டு பிடிப்பது
@azarfathiazarfathi4781
@azarfathiazarfathi4781 3 жыл бұрын
Paakave Happy ah iruku..... Sirichute irunthen... Maami tha sema comedy
@ashokjuliyarashokjuliyar3132
@ashokjuliyarashokjuliyar3132 3 жыл бұрын
நண்டுபிடி வேட்டை சூப்பர் ஆனந்தி.நீங்க எல்லாரும் சிரிக்கும்போது நானும் விழுந்து விழுந்து சிரித்தேன்.அனைவருக்கும் பாராட்டுக்கள்.வாழ்க வளமுடன்.
@nuraishah1184
@nuraishah1184 3 жыл бұрын
Wow, what an interesting, daring adventure, collecting crabs. I wouldn't dare to catch even one. I am so scared of its claws. Hats off to you, daring ladies. Enjoy cooking and eating them. All the best.😍🙏
@kuttikutti3241
@kuttikutti3241 3 жыл бұрын
அருமையான நண்டு🦀🦀🦀🦀வேட்டை செம ஜாலி வீடியோ ஆனந்தி அக்காவுக்கு நன்றிகள் பல சேலம் மாவட்ட ரசிகன் குட்டி👍👍👍
@antoalwinkutties9416
@antoalwinkutties9416 3 жыл бұрын
எனக்கு இப்பவே நண்டு குழம்பு சாப்பிட வேண்டும்
@jerlinirudhaya9783
@jerlinirudhaya9783 3 жыл бұрын
Evlo jolly ah irukinga 😍😍
@freekg1
@freekg1 3 жыл бұрын
Waiting for this video anandhi akka😍
@ruckmaniramamurthi2309
@ruckmaniramamurthi2309 11 ай бұрын
Super cute and sweet family God bless him
@sothivadivelshanmuganathan3939
@sothivadivelshanmuganathan3939 3 жыл бұрын
Beautiful super Amazing video. நண்டு பிடிப்பது மிகவும் அருமை. வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் அனைவரும்
@balasaraswathivijayakumar4797
@balasaraswathivijayakumar4797 3 жыл бұрын
Super village. Super family. Nice video.
@balakumarnarayanaswamy7051
@balakumarnarayanaswamy7051 3 жыл бұрын
நண்டுவேட்டை.சூப்பர்.உங்கள்ஊர்.பசுமையானகாட்சி.வேறலெவள்.
@mycountryfoods
@mycountryfoods 3 жыл бұрын
❤️🙏🙏💐💖💖
@sivalee9775
@sivalee9775 3 жыл бұрын
நண்டு வேட்டை super sister
@shantishirke8916
@shantishirke8916 3 жыл бұрын
It's very natural doing so hard work it.
@kaninilavan5731
@kaninilavan5731 3 жыл бұрын
நண்டு சாப்பிட ஆசையா இருக்கு .ஆணந்தி அக்கா.
@user-tw2mv9it9r
@user-tw2mv9it9r 3 жыл бұрын
Akka nice ❤❤❤❤❤❤❤❤❤😘
@navyakrishna3584
@navyakrishna3584 3 жыл бұрын
Good family Happy anandhi 👌👪💐🌺😄
@sudhaelango1517
@sudhaelango1517 3 жыл бұрын
ஆனந்தி மேடம் உங்கள் குடும்பம் இதே போல சந்தோஷத்துடனும் ஒற்றுமை யுடனும் இருக்க ஆண்டவனை பிரார்த்தனை செய்கிறேன்
@maheshmathavan413
@maheshmathavan413 3 жыл бұрын
Very nice ananthi akka
@edna19.
@edna19. 3 жыл бұрын
Hari 😁 catching crabs 🦀 😋
@Giftuu_253
@Giftuu_253 3 жыл бұрын
Na first comment 💝💃💝💃💝
@snekakalaithanjai.1422
@snekakalaithanjai.1422 3 жыл бұрын
Aka 😁😁 Pora pokka patha 🦀🦀🦀 Nandu vamsamey kali aidum polaiye😂😂😂😂😂😂😁😁...
@loganayakilogi5505
@loganayakilogi5505 3 жыл бұрын
😂😂
@sumathismk9158
@sumathismk9158 3 жыл бұрын
😊
@aishu9788
@aishu9788 3 жыл бұрын
Amanga pa
@sankaragomathimaha424
@sankaragomathimaha424 3 жыл бұрын
Superb Akka nalla comedy iruthathu
@suwathysuwathy5841
@suwathysuwathy5841 3 жыл бұрын
Semma sakothari 👌👌👌
@mangaimagam
@mangaimagam 3 жыл бұрын
Exreamly enjoyable😍❤
@satyarajanbabu7343
@satyarajanbabu7343 3 жыл бұрын
Kala👍
@selvamarisandhya3714
@selvamarisandhya3714 3 жыл бұрын
Wow superb. I also enjoyed. I love u r place.😍😍😍
@parvathyvadivel2679
@parvathyvadivel2679 3 жыл бұрын
Ungal enjoyment super i miss u
@rasoolm710
@rasoolm710 3 жыл бұрын
Hi Akka iam second like sixth comment😍
@freekg1
@freekg1 3 жыл бұрын
Waiting for this nandu cooking video
@singerkavimedia8083
@singerkavimedia8083 3 жыл бұрын
Semma akka😍😇super👌
@giriglobe1325
@giriglobe1325 3 жыл бұрын
Wow super cute family akka
@kumarasamypunniyamurthy8597
@kumarasamypunniyamurthy8597 3 жыл бұрын
மகளே அருமை அருமை வாழ்த்துக்கள்.
@laughtodaypetonly222
@laughtodaypetonly222 3 жыл бұрын
சூப்பர் அக்கா ❤️
@rangithacutie6855
@rangithacutie6855 3 жыл бұрын
Super happy to see happy family
@hemaravi1194
@hemaravi1194 3 жыл бұрын
Super all of them welldone 👍👏 crab catching on race 1st 2nd kala super great 3rd prize.
@ms.somunaidu9874
@ms.somunaidu9874 3 жыл бұрын
6.40: aunty super lady. அருமை அருமை நன்டு வேட்டை 🦀🦀
@pruthikabalu8703
@pruthikabalu8703 3 жыл бұрын
Arumaiyana pathivu
@shruthibriteson
@shruthibriteson 3 жыл бұрын
Semma❤️❤️❤️
@nalinithaya1088
@nalinithaya1088 3 жыл бұрын
நண்டு வேட்டை சுப்பர்
@muruganpancha1596
@muruganpancha1596 2 жыл бұрын
Super Akka
@balamuruganmurugan1231
@balamuruganmurugan1231 3 жыл бұрын
Your crab catching video is so awesome
@UCOManikandanM
@UCOManikandanM 3 жыл бұрын
Entha game Olympic la vacha India ku oru gold uruthiya kidaikum
@kiruthighasen5889
@kiruthighasen5889 3 жыл бұрын
😂😂😂
@manusmusic2415
@manusmusic2415 3 жыл бұрын
வணக்கம் ஆனந்தி.... இன்று கலா வின் கணவரும் சேர்ந்து கொண்டார் பார்க்கவே சந்தோஷமா இருக்கு.... இன்று போல் என்றும் ஒற்றுமையாக கடவுளை வேண்டி கொள்கிறேன்...ஒரு குடும்பம் சந்தோஷமா ஒற்றுமையுடன் இருக்க வேண்டும் என்றால் வீட்டின் மருமகள்கள் கையில் தான் உள்ளது... அந்த வகையில் ஆனந்தி , கலா,அமலா மூவரும் நல்ல குணம் உள்ளவர்கள்..... வாழ்க... வளர்க...
@umasrangoli9368
@umasrangoli9368 3 жыл бұрын
மிகவும் அருமை தோழி ❤️❤️
@vijivijay6249
@vijivijay6249 3 жыл бұрын
Healthy and tasty competition in family.keep rocking.
@jpjp8929
@jpjp8929 3 жыл бұрын
உங்கள் வீடியே சூப்பர் ஆனந்தி நான்வேதபுரம்
@mycompanion9471
@mycompanion9471 3 жыл бұрын
Happy family..Keep going
@narmathamuthukumar3637
@narmathamuthukumar3637 3 жыл бұрын
வாழ்த்துக்கள் ஆனந்தி அக்கா ♥️
@sramanasramana3248
@sramanasramana3248 3 жыл бұрын
Happy family be happy for long time ago God bless you and your family 😘😘😘😘
@Siva19511
@Siva19511 3 жыл бұрын
Nice
@gandavadipadma6497
@gandavadipadma6497 3 жыл бұрын
Super nandu vettai samme
@achumavillagefood2738
@achumavillagefood2738 3 жыл бұрын
Arumai akka🦀🦀🦀🦀🦀🦀
@arunajohn2436
@arunajohn2436 3 жыл бұрын
Ananthi nandugal Paavam. Vayalil jolia erukka vitrunkalen. Please
@muthumurugesh5733
@muthumurugesh5733 3 жыл бұрын
Super 👍❤️❤️
@shakilabanu5205
@shakilabanu5205 3 жыл бұрын
Ur family fully happy Yappoluthum so happy💓💓💓💓💓💓💓💓💓
@warned3426
@warned3426 3 жыл бұрын
Super nandu vettai
@JenovaTamilSamayal
@JenovaTamilSamayal 3 жыл бұрын
அருமையான மகிழ்ச்சியான பதிவு
@kalaivanimaha4098
@kalaivanimaha4098 3 жыл бұрын
உங்களை போல் உறவினர்கள் எங்களுக்கு கிடைக்கவில்லை என்று வருத்தமாக இருக்கிறது
@kalaivanimaha4098
@kalaivanimaha4098 3 жыл бұрын
நண்டை பயமில்லாமல் பிடிக்கிரிங்க
@muthupandi7573
@muthupandi7573 3 жыл бұрын
ஆனந்தி அக்கா சூப்பர்💞💞💞💞💞
@lakshmiyuvasri2700
@lakshmiyuvasri2700 3 жыл бұрын
Hi akka Nandu super ra. Pudikkiringa super super super
@mubarakspecialkitchenvlog
@mubarakspecialkitchenvlog 3 жыл бұрын
Crab super
@mamthamamtha9492
@mamthamamtha9492 3 жыл бұрын
Sema Jolly ah Enjoy panringa Unga Family oda Ananthi Akka
@kalpanakalpana4227
@kalpanakalpana4227 3 жыл бұрын
Super 👏👏👏😍😍😍
@ziaullahkhan3229
@ziaullahkhan3229 3 жыл бұрын
God bless your family akka ethu pol eppothum santhosama errunga akka
@ponnusamy7087
@ponnusamy7087 3 жыл бұрын
சூப்பர் ஆனந்தி அக்கா
@bestiesaravanaraj6794
@bestiesaravanaraj6794 3 жыл бұрын
Yallarukum heartly congralations keep rocking yallarum ipadiye eppavum santhosama ah irukanum.
@muthusukumar3344
@muthusukumar3344 3 жыл бұрын
Super ananthi sis anni kaiya pathukonga👍
@foodie4416
@foodie4416 3 жыл бұрын
13th comment
@prasadapollo9978
@prasadapollo9978 3 жыл бұрын
Wow video parthu enn kavalai marandhen romba happy God bless you ma Ananthi
@sankark7490
@sankark7490 3 жыл бұрын
Nice family sister keepit
@agniveshgamingmalayalam6110
@agniveshgamingmalayalam6110 3 жыл бұрын
Akka super vlog👍
@THANGAMAGAL
@THANGAMAGAL 3 жыл бұрын
Happy to see u sis... Congrats 👍
@RajaRaja-wr6vr
@RajaRaja-wr6vr 3 жыл бұрын
Super👏👏👏😁😁😁😁 🦀🦀🦀🦀🦀🦀🦀
Became invisible for one day!  #funny #wednesday #memes
00:25
Watch Me
Рет қаралды 13 МЛН
NERF WAR HEAVY: Drone Battle!
00:30
MacDannyGun
Рет қаралды 28 МЛН
КАРМАНЧИК 2 СЕЗОН 7 СЕРИЯ ФИНАЛ
21:37
Inter Production
Рет қаралды 423 М.
1 or 2?🐄
00:12
Kan Andrey
Рет қаралды 27 МЛН
Became invisible for one day!  #funny #wednesday #memes
00:25
Watch Me
Рет қаралды 13 МЛН