"வெள்ளத்தால் செவ்வாய் கிரகம் அழிந்தது!" | பைபிள் கதை உண்மையா? | Water on Mars? | Perseverance | KMK

  Рет қаралды 353,709

MAAYAM STUDIOS

MAAYAM STUDIOS

Күн бұрын

"பெருவெள்ளத்தால் செவ்வாய் கிரகம் அழிந்தது!" | பைபிள் கதை உண்மையா? | Water on Mars? | Perseverance Rover | Karthick MaayaKumar | Big Topic | Episode 445 |
#MARS #Perseverance #NASA
Follow Karthick MaayaKumar:
@ / k_maayakumar
@ karthick_maayakumar
SUBSCRIBE for more Karthick MaayaKumar's Contents:
@ bit.ly/32a9P2M
உலகளாவிய அரிய பல சுவாரஸ்ய தகவல்களை தமிழ் மொழி ஊடாக உங்களுக்கு எளிமையாக‌ புரிய வைப்பதே எங்களின் நோக்கம்...!
உலகத்தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு டிஜிட்டல் மேடையே நமது மாயம் ஸ்டூடியோஸ்...!
இந்த உலகத்தில் எதுவும், எவரும் நிரந்தரமில்லை...
பிற உயிர்களுக்கு தொந்தரவு இல்லாத வாழ்க்கையை வாழ்ந்து முடித்துவிட்டு பயணப்படுவோம்...!
எல்லாம் மாயை, மாயம்...!
கார்த்திக் மாயக்குமாரின் புதிய முயற்சி...
உங்களின் ஊக்கம் தான், எங்களின் உயர்வு...!
This Channel is the unique world of 'Independent Musics & Big topic Explanations' from Karthick MaayaKumar...
Viewers also can put Advertisements in Maayam Studios at affordable cost....
For any queries please contact : 90258 90103 / 97887 66607 / 94455 08684
Thanks For Choosing Our Videos...!!!

Пікірлер: 623
@MaayaM_Studios
@MaayaM_Studios 2 жыл бұрын
உங்களின் பேராதரவோடு புதிய சேனல் ஒன்றை தொடங்கியுள்ளேன் நண்பர்களே... மர்மமான சுவாரஸ்ய வீடியோக்களைக் காண 'MaayaM Mystery' சேனலை Subscribe செய்யவும்... Link Here : kzbin.info/door/KI0wXtj9eGfAV7bZ-9HR8A
@mayaview8604
@mayaview8604 2 жыл бұрын
Hii Anna oru hiii sollunga
@santhosh-h
@santhosh-h 2 жыл бұрын
Hi
@santhosh-h
@santhosh-h 2 жыл бұрын
@@mayaview8604 hi 😍👍
@makkumaha1751
@makkumaha1751 2 жыл бұрын
Afghanistan la today mosque la nadantha bomb blast pathi video podunga karthik sir
@mohammedakbar2477
@mohammedakbar2477 2 жыл бұрын
Anna itha podunga anna mars pathi
@globalgeowatertechnologies3939
@globalgeowatertechnologies3939 Жыл бұрын
பைபிளில் வரும் நிகழ்வுகள் கதையல்ல வரலாறு br. நிரூபிக்கப்பட்ட உண்மை வரலாறு
@Goodie477
@Goodie477 Жыл бұрын
😄😄😄🙏
@motivenanban4268
@motivenanban4268 2 жыл бұрын
நீங்கள் போட்ட பதிவுகளிலேயே இது மிக மிக அருமை ...நேரில் பார்த்ததுபோன்ற உணர்வு ஏற்பட்டது...நன்றி...இதைப்போன்ற பதிவுகள் தொடரட்டும்..வாழ்த்துகள்.
@user-dc7uf3ji2b
@user-dc7uf3ji2b 2 жыл бұрын
Bro... எனக்கு என்னமோ முதல்ல நம்ம செவ்வாய் கிரகத்தை அழிச்சிட்டு தான் இந்த பூமிக்கு வந்து இருக்குமோனு தோணுது. இப்ப மறுபடியும் பூமியை அழிச்சிட்டு சொந்த நாட்டுக்கு போற மாதிரி தோணுது. இவங்க என்ன சொல்றது செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருக்குதுன்னு.., நான் சொல்றேன் மரம் ,செடி, கொடி ,ஏன் இன்னும் நல்லா தோண்டிப் பாருங்கள் மனித எலும்புக்கூடும் கிடைக்கும் .
@rajaxeroxcsccenter3607
@rajaxeroxcsccenter3607 2 жыл бұрын
😂 enakkum athan thonuchu correct a sollitinga
@s.vkanna8100
@s.vkanna8100 2 жыл бұрын
தண்ணீரை அணைக்கட்ட வேண்டாம் விட்டு விடுவது நல்லது தண்ணீர் இல்லை என்று அனுப்பி விட்டால் 🤔
@AnishAnto-rc1bo
@AnishAnto-rc1bo 2 жыл бұрын
ஒருவேளை நோவா தாத்தா காலத்தில் ஏற்பட்ட பெருவெள்ளம் செவ்வாய் கிரகத்தில் ஏற்பட்டிருக்குமோ பின்புதான் நாம் பூமிக்கு வந்தோமோ?
@nagarajan2175
@nagarajan2175 2 жыл бұрын
🤣🤣🤣🤣😜😜😜😜
@vichu9681
@vichu9681 2 жыл бұрын
Bro apdi irukka vaipilla
@minklynn1925
@minklynn1925 2 жыл бұрын
வாவ்!! செம கார்த்திக். மிகுந்த ஸ்வாரசியமான பதிவு. அத்துடன் இணைந்த புகைப்படங்கள் நேரில் பார்த்த அனுபவம்.தொடரட்டும் பணி.
@creatorcalls-rw1ty
@creatorcalls-rw1ty 2 жыл бұрын
கடவுள் செய்தது : தண்ணீருக்குள் பூமி மூழ்கியிருந்தது( ஆதியாகமம் 1:2). பின்பு தண்ணீரின் " மத்தியில் " வானத்தை உண்டாக்கினார்(ஆதி.1:6). எனவே இந்த தண்ணீர் வானத்திற்கு மேலே (நீங்கள் சொல்வது போல் செவ்வாய் கிரகத்தில் இருந்திருக்கலாம். பெரு வெள்ளம் செவ்வாய் கிரகத்தை அழிக்கவில்லை.ஆனால் அங்கு தண்ணீர் இருந்ததற்கான அடையாளமே இது) தண்ணீர் இருந்தது. பாதி தண்ணீர் மேலே பாதி தண்ணீர் கீழே சமுத்திரமாக. மேலேயிருந்த தண்ணீர் (அதாவது செவ்வாய் கிரகத்தில் இருந்த தண்ணீர்) நோவாவின் காலத்தில் " வானத்தின் மதகுகள் திறக்கப்பட்டு பூமியின் மேல் ஊற்றப்பட்டது "(ஆதி. 7:11). அதினால் பூமியில் பெரு வெள்ளம் உண்டானது. செவ்வாய் கிரகத்திலோ இப்போது தண்ணீர் இல்லை. அது இருந்ததற்கான அடையாளம் மட்டுமே உள்ளது. அழிவுகள் வர காரணமே மனிதர்களின் பாவமே. கடவுள் அன்பானவராயினும் நீதியுள்ளவர்.எனவே நீதி தண்டிக்கவே செய்யும்.
@baburajs5818
@baburajs5818 Жыл бұрын
This is correct statement 100 %sure, Sevvvai plannet la last water iruntha year check panninal Nova period flood year sure match seiyalam
@johinjohin9854
@johinjohin9854 Жыл бұрын
பைபிள் சரித்திரத்தில் பெரு வெள்ளம் வந்ததற்கான காரணமும் சொல்லப்பட்டிருக்கிறது.
@tamilmission7406
@tamilmission7406 2 жыл бұрын
Bible is a history book. Everything is true and happened and going to happen.
@kirubakirubakaran1223
@kirubakirubakaran1223 2 жыл бұрын
Amen
@sundarchem01
@sundarchem01 2 жыл бұрын
Yes
@vijayahariharan1463
@vijayahariharan1463 2 жыл бұрын
Absurd
@raghavansrirangarajan3211
@raghavansrirangarajan3211 Жыл бұрын
Correct
@jesusvarthaigal
@jesusvarthaigal Жыл бұрын
ஆமென்
@prabua3826
@prabua3826 Жыл бұрын
இறைவனின் வார்த்தை தான் பைபிள் 🙏🙏🙏🙏
@vijayjack2179
@vijayjack2179 2 жыл бұрын
பைபிள் உண்மையான கதையை கொண்டது ,,இனிமேல் நடக்க போறதும் பைபிள் ல இருக்கு
@HemaLatha-bl5vs
@HemaLatha-bl5vs Жыл бұрын
Bible soldrathu kathai ella unma Amen
@arumugamangappan2804
@arumugamangappan2804 Жыл бұрын
Don't worship God because they are more and many but worship science it is only one
@ranjithshanmugam9927
@ranjithshanmugam9927 Жыл бұрын
Amen
@Mahi_12345-j
@Mahi_12345-j Жыл бұрын
Domers
@reagankarti8072
@reagankarti8072 Жыл бұрын
Poda muttal
@mocinisirpa6231
@mocinisirpa6231 2 жыл бұрын
பரிசுத்த வேதாகமத்தில் மட்டுமே நம்முடைய எல்லா கேள்விகளுக்கும் சரியான பதில் உள்ளது. நாம் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் படியான கருத்துக்களும் தெளிவுகளும் பரிசுத்த வேதாகமத்தில் மட்டுமே இருப்பதால் நாம் முதலில் பரிசுத்த பைபிளை பற்றி நாம் ஆராய வேண்டும்.
@vicky2rap
@vicky2rap 2 жыл бұрын
No answer for every question in BIBLE
@stellavasanth1416
@stellavasanth1416 2 жыл бұрын
Yes every question have answers in bible
@sivacuts
@sivacuts 2 жыл бұрын
இயேசு கிறிஸ்து அவர்களின் வாழ்நாள் சுமார் 2000 ஆண்டுகள் இருக்கலாம் அதன் பின் தான் பைபிள் உருவாகியது ஆனால் இந்த பேரண்டம் பல கோடி ஆண்டுகளாக உருவாகி கொண்டு இருக்கிறது மேலும் நம் பூமியின் வயது 450 கோடி ஆண்டுகள் என கணிக்கப்படுகிறது ஆக இங்கு அனைத்துமே இயற்கை சார்ந்தது . உலக உயிர்கள் உருவாக்கமே இயற்கையின் பரிணாம வளர்ச்சியால் நிகழ்ந்து தான் . இவ்வளவு அறிவுப்பூர்வமான பதிவை போட்டுவிட்டு இறுதியில் சராசரி மனிதன் போல் மத நம்பிக்கையை ஒப்பிடுவது அறிவியலுக்கும் இயற்கைக்கும் முரணானது
@---np7mi
@---np7mi 2 жыл бұрын
@@sivacuts உங்களுக்கு குழந்தை இருக்கிறதா ?
@HemaLatha-bl5vs
@HemaLatha-bl5vs Жыл бұрын
Yes
@nisarsubaida7387
@nisarsubaida7387 2 жыл бұрын
கார்த்தி உங்க கிட்ட தேடல் அதிகமாக உள்ளது . நல்ல அறிவு, வாழ்த்துக்கள்.
@manimaran9765
@manimaran9765 2 жыл бұрын
நீங்கள் யோசிக்கிறவர் என்று நினைத்தேன். பைபிளில் கதை அல்ல. பைபிளில் குறிபிட்டுள்ள பெருவொள்ளம் பூமியில்தான் நடந்தது.
@DANNY-nd1hi
@DANNY-nd1hi 2 жыл бұрын
Yes
@vijayabaskaranc4433
@vijayabaskaranc4433 2 жыл бұрын
உண்மை நண்பா....
@threeroses5113
@threeroses5113 2 жыл бұрын
Yes unmai boomiyilthan peruvellam yerpattadhu
@uruthraachchu2347
@uruthraachchu2347 2 жыл бұрын
Visar kathai kathaikaatha
@uruthraachchu2347
@uruthraachchu2347 2 жыл бұрын
பெருவொள்ளமா வெள்ளமா
@balakrishnan6695
@balakrishnan6695 2 жыл бұрын
நீங்கள் பதிவு செய்த தரவுகளின் அடிப்படையில் கொடுத்த தகவல்படி பார்த்தால் என்னை வேறு ஒரு தளத்தில் யோசிக்கத் தோன்றுகிறது! Well Done Karthik 👌
@thayakaran7540
@thayakaran7540 Жыл бұрын
இப்படியான விடையங்களை அறிய எனக்கு மிகவும் விருப்பம். இப்படியொரு பதிவை தந்தமைக்கு நன்றி ப்ரோ 👌
@jesusyoutubeministry4556
@jesusyoutubeministry4556 2 жыл бұрын
Jesus bible அனைத்தும் உண்மை great of Jesus
@Dhayanithiable
@Dhayanithiable 2 жыл бұрын
பரிசுத்த வேதாகமம்(பைபிள்) கதை அல்ல வரலாறு , நடந்தவை நடப்பவை, நடந்து கொண்டிருப்பவை, இனிவரும் சகலமும் அடங்கிய தீர்க்க தரிசன புத்தகம்
@kamalsuresh8534
@kamalsuresh8534 2 жыл бұрын
😂 thambi science ah pathi pesa sonna bibel adhu idhunu pesitu irukeenga. Madhama patha yellame wrong than think everyrhing on a scientific zone.
@DANNY-nd1hi
@DANNY-nd1hi 2 жыл бұрын
Correct
@imatheistandslaveoflucifer279
@imatheistandslaveoflucifer279 2 жыл бұрын
@@myjesus7829 ஆதாம் ஏவாள் எப்படி பிறந்தாங்க மண்ணுல இருந்து நீங்க எப்படி பிறந்திங்க. பூமி உருவாகி எத்தனை வருடம் ஆகிறது. பைபிளிள் இருந்து சொல்லுங்க.
@imatheistandslaveoflucifer279
@imatheistandslaveoflucifer279 2 жыл бұрын
@@myjesus7829 பூமி உருவானது,4.6 billion வருடம் ஆகிறது. மனிதன் பரிணாம வளரச்சியில் மூலம் தான் உருவானன் 195000 வருடம் முன்பு அவனது பெயர் homo sapien. ஆதாம் ஏவாள் கதை எல்லாம் பொய்யாக்கபட்டு விட்டாச்சு. Scientist Stephan hawking பைபிள் பொய் என்று நிருபித்து விட்டார்.
@dheebankumar7799
@dheebankumar7799 2 жыл бұрын
@@myjesus7829 ne ippo yenna solla vara madham mathanuma? Aduthavangala. mathu mathu unga grandfather grandma yellarum sivana murugana thaan kumpidanga atha therinjiko Bible kathaiki poita un poorveegam yennanu therinjiko
@antani5587
@antani5587 2 жыл бұрын
🌾🌾இத்தனை அமைப்புகளை கொண்டு செல்வாய் கிரகத்தை NASA கண்டுபிடித்ததைவிட நம் தமிழன் சிவப்பாக நிலம்(அதாவது மண்ணின் தன்மை)உள்ளது என்று அதை செவ்வாய் என்று அழைத்தான்! 9 நவகிரகங்கள் உள்ளதை NASA கண்டுபிடிக்கவில்லை தமிழன் கண்டுபிடித்தான்.🇮🇳
@shobanak4480
@shobanak4480 2 жыл бұрын
True bro.
@leemafashion6628
@leemafashion6628 2 жыл бұрын
Cosmic science by siddar much more advanced than what Nasa scientists can boast off.
@jeyagowrydevanandam4715
@jeyagowrydevanandam4715 2 жыл бұрын
இறுதி அழிவின் போது நீர்ப்பிரளயம் ஒன்று தோன்றும். அப்போது ஓம் என்ற ஓசை எல்லா ஜீவராசிகளின் காதுகளிலும் கேட்கும்.என்று இந்து மதத்தில் கூறப்பட்டுள்ளது.பெரு வெள்ளம் என்பது நீர்ப்பிரளயம்தான்.
@Goodie477
@Goodie477 Жыл бұрын
@@jeyagowrydevanandam4715 ஊழிக்காலம்
@pamininathan5488
@pamininathan5488 2 жыл бұрын
High knowledge & skill, very talented youth. Keep it.
@chandravadhanaabalu1241
@chandravadhanaabalu1241 2 жыл бұрын
சூப்பர் தலைவா. எதையும் விட்டதில்லை. வாழ்க வளமுடன். எல்லாமே புரியறமாதிரி சொல்வதிலும் திறமைசாலி. நற்பவி,
@kuttymamanojworld8503
@kuttymamanojworld8503 2 жыл бұрын
பைபிள் கதை கிடையது உன்மையா நடந்தது
@uvarajk390
@uvarajk390 2 жыл бұрын
Ancient aliens....in history channel...... பற்றி.தமிழில்..... ஒரு... episode.... போடுங்கள்....சகோ......🙏
@comradesk6869
@comradesk6869 2 жыл бұрын
Poduvaaru bro
@ramachandranathvika2617
@ramachandranathvika2617 2 жыл бұрын
Nan vali molikiren
@ramsparrow5407
@ramsparrow5407 2 жыл бұрын
நானும் வழிமொழிகிரேன்
@muthiah9705
@muthiah9705 2 жыл бұрын
I also want a video
@manikammanikam8372
@manikammanikam8372 2 жыл бұрын
Naanum neraiya pathuruken
@dhanalakshmi-eh1lv
@dhanalakshmi-eh1lv 2 жыл бұрын
கார்த்திக் சொல்லலாமா என்று தெரியவில்லை பிழை என்றால் மன்னித்து விடுங்கள் விஜய் டிவி பிக் பாஸ் நிகழ்ச்சியின் சமூக சீர் கேடை பற்றி பதிவு போடலாமே
@aarirose6072
@aarirose6072 2 жыл бұрын
Not only Vijay T V Big Boss show Nowdays World full same problem Nobody is perfect
@TCLGayathriDevi
@TCLGayathriDevi 2 жыл бұрын
Idhula enna thayakam... Dharalama sollalamea...
@immanimman2598
@immanimman2598 2 жыл бұрын
பைபிள் கதை அல்ல நடந்தவை நடப்பவை நடக்கப்போவது எல்லாம் இதில் இருக்கு
@user-wg8kk4ky9u
@user-wg8kk4ky9u 2 жыл бұрын
Pesum paambu, 7 naatkalil bhumi uruvanadhu, etc. yenda dei yengada katha udreenga… idhellam unna pola arivu illadhavan kitta sollu.
@tamilbible9582
@tamilbible9582 2 жыл бұрын
I belive the bible is real
@tamilbible9582
@tamilbible9582 2 жыл бұрын
@@user-wg8kk4ky9u 😂😂😂😂 apo ne
@user-wg8kk4ky9u
@user-wg8kk4ky9u 2 жыл бұрын
@@tamilbible9582 who cares… I can’t change mentally sick idiots….
@SakalakalaTv
@SakalakalaTv Жыл бұрын
எப்படி நண்பா இவ்வளவு விளக்கமாக 😊 really superb regular watcher.. ❤love u so much keep rocking bro. சகலகலா Tv
@RajeshKumar-lg4ef
@RajeshKumar-lg4ef 2 жыл бұрын
Jesus Christ is great already said about this Amman
@Arjun-di7bi
@Arjun-di7bi 2 жыл бұрын
Correct it amen*
@valskis8877
@valskis8877 2 жыл бұрын
Summa, ipadi sollathinga bro /// Bible la sonna Good things mattum comment la pesunga ///Don't include other religion because it may break a good conversation
@sakthivaiyapuriarumugam4868
@sakthivaiyapuriarumugam4868 2 жыл бұрын
செவ்வாய் கிரகத்தின் முதல் ஃபோட்டோ பார்த்தவுடன் நான் எனது குடும்பத்தாரிடம் செவ்வாய் கிரகத்தில் நீரினால் மிக பெரிய அளவில் பிரளயம் ஏற்பட்டு கிரகம் உயிர்ப்புடன் இல்லை என்று கூறினேன்அதேபதிலை நாசா எட்டு மாதங்களுக்கு பிறகு அறிவித்தது இருக்கிறது மகிழ்ச்சியாக இருக்கிறது
@arasuarunakavi1731
@arasuarunakavi1731 2 жыл бұрын
ஒரு கிரகத்தையே மூழ்கடித்த அளவு கடந்த அந்த நீர் எப்படி காணாமல் போச்சி
@shanthyv7864
@shanthyv7864 Жыл бұрын
ஆமாம் எங்க போச்சு நன்பா
@muthukkaruppumuthukkaruppu2350
@muthukkaruppumuthukkaruppu2350 2 жыл бұрын
விந்தை தான் நாம் கற்பனை செய்ய முடியாத அளவிற்கு விந்தைகள் நிறைந்தது தான் பிரபஞ்சம் அதில் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்.
@VKV93
@VKV93 2 жыл бұрын
Am from Dubai.. Daily watching ur videos bro. Nice bro keep.. doing it… ❤️
@MahiMahi-xi7xn
@MahiMahi-xi7xn 2 жыл бұрын
பைபிள் இருக்கிறதுதா உண்மை bro
@vigneshs8207
@vigneshs8207 2 жыл бұрын
Ennathu ?
@user-wg8kk4ky9u
@user-wg8kk4ky9u 2 жыл бұрын
Pesum paambu unmaiya??? 7 naatkalil uruvaanadha bhumi???
@sschandran5497
@sschandran5497 2 жыл бұрын
மிகவும் பயனுள்ளதாக இருந்தது நன்றி அண்ணா,from Srilanka 🙏🙏🙏
@estheresther3987
@estheresther3987 2 жыл бұрын
பெருவெள்ளம் நடந்தது பூமியில் தான். பைபிள் சொல்லக்கூடிய அனைத்தும் உண்மை
@HemaLatha-bl5vs
@HemaLatha-bl5vs Жыл бұрын
Mm correct Amen
@monikasuganya377
@monikasuganya377 2 жыл бұрын
அழியவும் அழியாது ,கிழியவும் கிழியாது. இப்படியே , மனித குலம் சிரிப்பா சிரிக்க வேண்டியது தான்.
@tamilan6693
@tamilan6693 2 жыл бұрын
🙄🙄🙄
@s.vkanna8100
@s.vkanna8100 2 жыл бұрын
நோக்கம் 🤔
@JaiCinemas
@JaiCinemas 2 жыл бұрын
Superb bro really u r very brilliant and Very clear explains great
@lovelytreats2889
@lovelytreats2889 Жыл бұрын
அல்லேலெலுயா இயேசு வருகிறார். அவர் பண்ணுகிறார். ஆதாரம் 4
@karukaruppaiya8225
@karukaruppaiya8225 Жыл бұрын
நாம் பஞ்சபூதங்களை காக்க தவறினால் அதே பஞ்சபூதங்கள் நம்மை நாம் பஞ்சபூதங்களை அழித்தால் அதே பஞ்சபூதங்கள் நம்மையும் அழிக்கும் அந்த கிரகங்களையும் அழிக்கும் நாமும் அழிவோம் இந்த நான் கருப்பையா சித்தர் என்ன நம்முடைய செயலுக்கு தகுந்த விளைவு கண்டிப்பாக உண்டு அதுதான் உண்மை உங்கள் பதிவு ஆகச்சிறந்த பதிவாக கார்த்திக் மயக் குமார் தம்பி அவர்களுக்கு அன்பு வணக்கமும் வாழ்த்துக்களும் கருப்பையா சித்தர் நன்றி வணக்கம்
@Tamil2469
@Tamil2469 Жыл бұрын
Bible is true word of god. Repent now. Our lord jesus is coming soon.
@vigneshwaran8695
@vigneshwaran8695 2 жыл бұрын
Good information thanks for keep engaging us with your voice and way of explanation ..
@jayamoffset4676
@jayamoffset4676 2 жыл бұрын
பைபிள் இல் சொல்லப்பட்டு உள்ளது கதை அல்ல நிஜம். நடந்தவை , நோவா காலத்து ஜலப்பிரலையம் நோவா பேழை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது
@imatheistandslaveoflucifer279
@imatheistandslaveoflucifer279 2 жыл бұрын
அப்படியா எந்த வருடத்தில்"நடந்தது.
@ashasj4298
@ashasj4298 2 жыл бұрын
@@imatheistandslaveoflucifer279 unnoda grandfather DOB sollu paapom enda Ella edathilayum poi katharitu iruka nee nambunalum nampalanalum bible mattum than true
@imatheistandslaveoflucifer279
@imatheistandslaveoflucifer279 2 жыл бұрын
@@ashasj4298 ஆதாம் ஏவாள்"பிறந்த வருடம் காலம் நேரம் சொல்லு,பாரப்போம். bible உலகம் உருவாகி 6000 வருடம் ஆகிறதுன்னு சொல்லுது ஆனா விஞ்ஞானம்,4.6 billion வருடம் ஆகியது என்று நிருபித்து விட்டது. பைபிள் என்பது உண்மை என்றால் தொழிநுட்ப கருவிகளை கணடு பிடிச்சது யாரு? பைபிள் பழமை ஏற்பாடு பூமி தட்டை என்று சொல்லுது.
@imatheistandslaveoflucifer279
@imatheistandslaveoflucifer279 2 жыл бұрын
@@ashasj4298 உலகம் பைபிளை நம்வுவது இல்லை. பைபிள் உண்மை என்றால் எப்படி மனிதன் உருவானன் என்று"சொல்லு பாரப்போம்.
@ashasj4298
@ashasj4298 2 жыл бұрын
@@imatheistandslaveoflucifer279 boomi uruvaagi 6000 varsham aguthunnu bible la enga iruku earth flat nu enga iruku
@krishg838
@krishg838 2 жыл бұрын
நண்பரே அருமையான பதிவு இந்த மாதிரியான நிகழ்வுகளை நீங்கள் எங்களுக்கு தந்ததற்கு மிகவும் பிடித்துள்ளது நீங்கள் கொடுத்த செய்தி தகவல்களில் வெள்ளப்பெருக்கு அதாவது ஜலப்பிரளயம் செவ்வாயில் நடந்தது பற்றி ஆய்வறிக்கையில் தகவல் மிகவும் நன்று ஆனால் பூமியில் நடந்த வெள்ளப்பெருக்கு கதை என்று கூறி உள்ளீர்கள் இது பைபிள் கதை என்றும் சொல்லியுள்ளீர்கள் அது கதை அல்ல நிஜம் என்று இறை இயல் வல்லுநர்கள் தியாலஜி theologist அறிவியல் அறிஞர்களும் அறிவார்கள் புராணக் கதைகளோடு ஒப்பிட்டுச் சொல்ல வேண்டாம் ஏனென்றால் holy Bible. பைபிளில் பல வரலாற்று உண்மைகள் உள்ளன இதைக்கொண்டு அநேக அறிவியல் சார்ந்த கண்டுபிடிப்புகளை philosophy இயற்பியல் புவியியல் பயாலஜி வேதியியல் ஹியூமன் சைக்காலஜி என்ன research topics எடுத்துக் உள்ளனர் இதை உண்மை என்று கண்டுள்ளன எனவே உங்கள் பதிவுகள் மென்மேலும் சிறக்க நீங்கள் இறையியல் பற்றிய தகவல்களை கொடுக்கும்போது மட்டும் அதை பற்றி அறிந்த அறிஞர்கள் அறிவியல் வல்லுனர்கள் கலந்தாய்வு செய்து நல்ல பதிவுகளை இடுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் வணக்கம் உங்கள் அடுத்த பதிவிற்காக காத்திருக்கிறேன்
@aravindaravind1873
@aravindaravind1873 2 жыл бұрын
Anna as u said Tata sons won Air India bid. What a prediction 👏 👌 🙌 🙌
@pradeepthushara7047
@pradeepthushara7047 Жыл бұрын
நீஙக சொல்வது என்னவோ உண்மை தான் ஆனா நமது பூமியின் அழிவ நெருப்பினால் என்றும் தான்.பைபிள் சொள்கிறது
@arulmozhi499
@arulmozhi499 2 жыл бұрын
This story rember by Nova grandpa
@Hand_Master_A2Z
@Hand_Master_A2Z 2 жыл бұрын
Bible story Ila real Bro.God Bless you
@manikandans795
@manikandans795 2 жыл бұрын
Athalam namba mudiyathu ok ...athuve kadhai nu sollitinga apparom enna
@user-ov4yq5fl8d
@user-ov4yq5fl8d 2 жыл бұрын
@@manikandans795 kathainu Ninge pathingela... Kadhaina ningge nambure vinyanethil siranthevergal than kandupichange... Avengele kelvi kelunge, BIBLE irukure ovviru sotkalukum varthaigalum unmainu atharam Iruku , Kandu pudipugal nadenthukitetha iruku. Aanal bahavarth geethaiyum , Ramayana kathaiyum summa oru kattu kathai enbathu than Unmai... Yenal indru varai oru thulliyamane evidence ille.. all going with assumption...
@manikandans795
@manikandans795 2 жыл бұрын
@@user-ov4yq5fl8d unga matham perusa theriyum pothu ,pagavath geethai,ramayanam ellam poiyatha erukum ...sari death aita thirupa uyir pilaikka vachanga nu solringa ,,yarathu uyir pilaikka vachatha sarithiram eruka eppa ea poiya pesitu erukinga ellarthukum oru vilakkam vachurukiinga ..k ethuku mela enaku pesa virupam illa vidunga ,neenga oru person unga mathikaren ..neenga yarukavathu help Panna neenga tha kadavul avlotha vidunga ...
@muthus9196
@muthus9196 Жыл бұрын
பைபிள் ஆதியாகமம் 1 : 2 தேவ ஆவியானவர் ஐலத்தின்மேல் ( பெருவெள்ளத்தில் ) அசைவாடிக்கொண்டிருந்தார்
@ssoundar4808
@ssoundar4808 2 жыл бұрын
Thanks for narrating in an easy-to-understand style in Tamil on Mars research!!
@JWB2024
@JWB2024 2 жыл бұрын
பைபிளில் குறிப்பிடப்படும் ஆதியாகமம்: 6,7 அதிகாரத்தில் கிறிஸ்து நோவா என்ற நீதிமான் பெழை மூலம் மனிதகுலம் இந்த பூமியில் காக பட்டது. 40 நாள் காலை இரவு மழை மூலம் அனைதும் அழிந்தது. பின்பு அவர்கள் அனைவரும் மூலம் தான் மீண்டும் மனிதகுலம் பூமியில் பரவினது.
@jayasrid5837
@jayasrid5837 2 жыл бұрын
Super explanation
@karunakannimakarunakannima4249
@karunakannimakarunakannima4249 Жыл бұрын
சகோ அண்டான்டங்களுக்கும் சென்று அதன் அமைப்பை நேரில் பார்த்து விவரித்த தமிழ்ச்சித்தர்கள் இன்னும் எல்லா உலகங்களிலும் வாழ்கிறார்கள் அது இந்த உடலள்ள சூட்சும தேகம் இங்கு அவர்கள் நிலையாக வாழாத காரணம் மக்கள் உண்மையை உணர மறுப்பதால் உயிரின் ஆற்றலும் செயல்பாடுகளையும் உணர்ந்தவர்கள் வாழ தகுதியுள்ள உலகை தேர்ந்தெடுத்து கட்டாயம் வாழ்கிறார்கள் இது உண்மை கண்களால் காண்பதை மட்டும் உண்மை என ஏற்கும் உலகம் உண்மையை உணர்ந்தவர்களு க்கே அதுபுரியும்
@hemabala4285
@hemabala4285 2 жыл бұрын
Good information ....technology informative guy...super...bible says only the truth...other than books..
@sR-sp8vh
@sR-sp8vh 2 жыл бұрын
Yes of course bro, neenga than pakkuringala ovvaru nagarigamum mannuku adiyila than pothanchu kidaku, peru vellam than athai mudiruku
@antonyantony8012
@antonyantony8012 Жыл бұрын
How marvellously God created humans.
@kamsiragunathan772
@kamsiragunathan772 2 жыл бұрын
Good information bro. I think it's shows how much human development & change everything , front of natural disasters no one can do anything. One more thing it doesn't matter how much we developed still lifes are living with nature support , I mean 4 elements . If we destroy the planet we live ,the planet can't survive for a long time . That's all ,simple matter ,
@NAVEENKUMAR-kn7nf
@NAVEENKUMAR-kn7nf 2 жыл бұрын
I have read an article that, Some water found on earth is older than the age of earth D2O (Deuterium Oxide) Heavy Water
@horus5469
@horus5469 2 жыл бұрын
It's because water is not belongs to Earth.. water came from crystal asteroid when it's hit the Earth at the time of formation.
@shasimaranshasi9669
@shasimaranshasi9669 2 жыл бұрын
Bro I am your subscriber. please do a video on Swathi and ramkumar case. because the way you make the videos are mind blowing. From Bangalorean tamil
@MaayaM_Studios
@MaayaM_Studios 2 жыл бұрын
kzbin.info/www/bejne/o4KudJ9qqJaghqs
@karukaruppaiya8225
@karukaruppaiya8225 Жыл бұрын
திரு கார்த்திக் மழை குமார் தம்பி அவர்களின் எடுத்துரைப்பு விளக்கவுரை அணு அணுவாக எடுத்து கூறிய விதம் உங்களுக்கே உண்டான அந்த உங்களுக்கே உண்டான அந்த சிறப்பு அம்சத்தை காட்டியது அந்த விஞ்ஞானிகளின் செயல்பாட்டை விட உங்களுடைய அந்த மிக மிக அருமையான வேற லெவலில் சொல்ல முடியாத ஆர்வத்துடன் ரசிக்கும்படியாக உங்களுக்கு அன்பு வணக்கமும் வாழ்த்துக்களும் கருப்பையா சித்தர்
@joshwa8316
@joshwa8316 Жыл бұрын
பைபிள் ஒரு பொக்கிஷம் அதில் சொல்லப்படும் வார்த்தை ஜீவன்
@vinothsuper5402
@vinothsuper5402 2 жыл бұрын
Great
@rajaf3174
@rajaf3174 2 жыл бұрын
சிறந்த பதிவு அருமை 👏👏👏👍
@tharikcareem
@tharikcareem 2 жыл бұрын
சீனா அளருது பாகிஸ்தான் நடுங்குது செவ்வாயில் வெள்ளம் இதெல்லாம் பேசுறீங்க ஆனால் விவசாயிகளை வண்டியை ஏற்றிக் கொன்றவர்களை பற்றி ஏன் பேசவில்லை?
@ravichandran2589
@ravichandran2589 2 жыл бұрын
👌
@user-jw2up5se2m
@user-jw2up5se2m 2 жыл бұрын
பிஜேபி ஆதரவாளர் இவர்
@ravichandran2589
@ravichandran2589 2 жыл бұрын
@@user-jw2up5se2m 🙄😳😨
@imatheistandslaveoflucifer279
@imatheistandslaveoflucifer279 2 жыл бұрын
@@user-jw2up5se2m கூட இருந்து பாரத்துட்டாரு.
@user-qr3sh6hc6c
@user-qr3sh6hc6c 2 жыл бұрын
அவ்ளோ அக்கறையுள்ள நீங்களே அதை பத்தி பேசலாமே ! அந்த விஷயத்தை மனதில் போட்டு கொதிக்கும் நீங்க சம்பந்தமில்லாம இந்த வீடியோவை பாத்துட்டு இருக்க வேண்டாமே youtube ல எத்தனையோ பேர் எத்தனையோ வீணாப்போன பதிவு போடறாங்க அங்க போய் இதையெல்லாம் சொல்லுங்களேன் ! இது பயனுள்ள அறிவியல் பதிவு தானே அறிவை வளர்த்துக்க கூடாதா ? ஒவ்வொரு பிரச்சனைக்கும் போர்க்கொடி தூக்கிட்டுதான் அலையணுமா அப்படி பாத்தா திங்க முடியாது தூங்க முடியாது வாழவே முடியாது அறிவியலை அறிவியலா பாருங்க
@jothisugunthan6286
@jothisugunthan6286 2 жыл бұрын
Thank you brother for the info..i share this with my sons....👍🏻
@ramaraj6491
@ramaraj6491 2 жыл бұрын
தங்கள் சீரிய பணிகள் தொடர வாழ்த்துக்கள் நண்பரே!
@muthukkaruppumuthukkaruppu2350
@muthukkaruppumuthukkaruppu2350 2 жыл бұрын
மனிதர்கள் எத்தனை கிரகத்தில் ஆய்வு செய்தாலும் பூமி மட்டுமே உயிர் வாழ இறைவனால் படைக்கப்பட்டது.
@karthikjijo7388
@karthikjijo7388 2 жыл бұрын
Sollitan da boomer....
@vsmohankumar4998
@vsmohankumar4998 2 жыл бұрын
Sir, camera in Rover takes photos of Mars. which camera takes photos of Rover.
@sunselvaraj1529
@sunselvaraj1529 2 жыл бұрын
சிறப்பான பதிவு
@ramaraj6491
@ramaraj6491 2 жыл бұрын
அருமை நண்பரே... வளர்க தங்கள் சீரிய பணிகள். நன்றி!
@danielsj7861
@danielsj7861 2 жыл бұрын
Bible not story it's true histry
@imatheistandslaveoflucifer279
@imatheistandslaveoflucifer279 2 жыл бұрын
ஆதாம் ஏவாள் எந்த வருடத்தில் பிறந்தாங்க? எந்த மொழி பேசினாங்க.
@danielsj7861
@danielsj7861 2 жыл бұрын
உங்க 10 அம் தலைமுறை grandpa பேரு என்நானு தெரியாது உங்களுக்கு அப்ப உங்களுக்கு தலைமுறை இல்லையினு அர்த்தமா
@imatheistandslaveoflucifer279
@imatheistandslaveoflucifer279 2 жыл бұрын
@@danielsj7861 ஆண்டு வருடம் தான் கேட்டேன். சரி ஆதாம் ஏவாளின் அப்பா யாரு அம்மா யாரு. நம்பிக்கை இருக்கலாம் மூட நம்பிக்கை இருக்க கூடாது. இந்துகள் பௌத்தர்கள் பரிணாம வளரச்சி கோட்டபாட்டை மறுத்து பேசுவது கிடையாது. ஆனால் கிறிஸ்தவர்கள் இஸ்லாமியர்கள் தான் ஆதாம் ஏவாள் கதை பிறகு ஏசுதான் உலகத்தை படைச்சாருன்னு சொல்லுறது வேடிக்கை தான். ஏசு வின் வரலாறு 2000வருடம் தான் இருக்கு அப்ப அவர் தான் எல்லாத்தையும் படைத்தார் என்றால் உலகத்தில் வயது 2000 மா? விஞ்ஞானம் வளரந்து விட்டது. ஏன் இந்து பௌத்தம் மதங்கள் விஞ்ஞானத்தோடு முரண்படுவது இல்லை. கிறிஸ்தவம் ஏன் அதிகம் முரண்படுகிறது. I'm also chirstian but this time is 21 century. ஆதாம் ஏவாள் பைபிள் வரலாறு 6000 வருடம் என்கிறது. விஞ்ஞானம் 195000 என்கிறது எதை நீங்கள் நம்புவீர்கள்.
@imatheistandslaveoflucifer279
@imatheistandslaveoflucifer279 2 жыл бұрын
@@danielsj7861 ஆதாம் ஏவாள் இருந்தது உண்மை என்றால் எந்த மொழி பேசினார்கள்? சொல்லுங்கள். இதுவரைக்கும் பழமையான மொழி தமிம் தான்.
@danielsj7861
@danielsj7861 2 жыл бұрын
திருவசனத்தை அவமதிக்கிறவன் நாசமடைவான்; கற்பனைக்குப் பயப்படுகிறவனோ பலனடைவான். நீதிமொழிகள் 13:13
@santhosh-h
@santhosh-h 2 жыл бұрын
8:00 yes
@kboms508
@kboms508 Жыл бұрын
வானத்தின் மதகுகள் திறக்கப் பட்டு பூமியில் பயங்கர மழை பொழிந்து பூமி நீரால் அழிந்தது. நோவா மட்டும் தன் குடும்பத்துடன் கடவுளின் உதவியால் தப்பித்தார்கள் என்று பைபிள் சொல்கிறது. ஆகவே பூமிக்கு வந்த நீர் செவ்வாய் கிரகத்தில் இருந்து வந்திருக்குமோ!
@sangeethasangee7845
@sangeethasangee7845 2 жыл бұрын
Extremely it's very important video u r channel helps people to know better 💖
@sangeethasangee7845
@sangeethasangee7845 2 жыл бұрын
♥️💖💕
@siddhujanani5316
@siddhujanani5316 2 жыл бұрын
வாழ்த்துக்கள் அண்ணா அருமையான தகவல் நன்றி
@sampathkumarmuthusamy9756
@sampathkumarmuthusamy9756 2 жыл бұрын
செவ்வாய் பூமியைப்போல உயிர்கள் வாழ்ந்த கிரகம்தான்.பல ஆயிரம் ஆண்டுகள் முன்பு அதன் வலிமண்டலத்தில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக உயிர்வாழ்க்கைக்கு தேவையான ஆக்ஸிஜன் நீர்த்துப்போய்விட்டது. இதன்காரணமாக கிரகத்தின் நீர் அமைப்புகள் எல்லாம் வற்றிப்போனது அதோடு வலி மண்டலத்தில் ஆக்ஸிஜன் இல்லாமல்போனதால் மழை இல்லாமல் போய் ஒரு வரண்ட கிரகமாக நீரற்ற இடமாக இந்த சூரிய குடும்பத்தில் சுற்றி வருகிறது- ஒருவேலை முன்னொரு காலத்தில் அங்கு உயிர்கள் வாழ்ந்திருந்தால் அதன் தடயங்கள் வேண்டுமானால் கிடைக்கக்கூடும்.இதுதான் நிதர்சனமான உண்மை,,,,,
@chanthini5408
@chanthini5408 2 жыл бұрын
இதுவே அழிஞ்சிபோச்சுசெவ்வாய் தோசம்என்று பலபேர் லைப்பை இங்குகாலியாக்குது.செவ்வாய் u great.
@dhil1145
@dhil1145 2 жыл бұрын
hats to karthik
@suryadamu1522
@suryadamu1522 2 жыл бұрын
செவ்வாய் கிரக வெள்ளத்திற்க்கும் பூமியின் வெள்ளத்திற்க்கும் CONNECTION இல்ல நீ கொழம்பாத தம்பி.....அதற்க்கும் இதற்க்கும் Gravity nature Difference ETC மாற்றம் நிறைய இருக்கு
@criticalboymix
@criticalboymix 2 жыл бұрын
👌👌👌
@criticalboymix
@criticalboymix 2 жыл бұрын
Anga nadakurathu ellam Inga nadakanum nu avasiyam illai
@umarfarook4077
@umarfarook4077 2 жыл бұрын
கார்த்தி.அரியுபுர்மான.விடியே. விர்க்கு.நன்றி
@monishacoveringmarket3103
@monishacoveringmarket3103 2 жыл бұрын
Useful videos thank you
@gokul3271
@gokul3271 2 жыл бұрын
பெருவெள்ளம்.... நினைத்து பாருங்கள் நம் குமரிக்கண்டத்தை.... தமிழின பேரழிவு அது
@muthukumaran4565
@muthukumaran4565 2 жыл бұрын
பைபிள் கதை அல்ல.உண்மை வரலாறு.நடந்தது நடப்பவை நடக்கபோவது இது எல்லாம் பரிசுத்த வேதாகமத்தில் உள்ளது.பெருவெள்ளம் வந்ததும் அது ஏன் வந்தது பரிசுத்த வேதகமத்தை படியுங்கள் மனந்திரும்புங்கள்.
@nandakumars3040
@nandakumars3040 2 жыл бұрын
இது எப்ப எழுதுறாங்க ஏன்டா ஊரை ஏமாத்துறீங்க
@santhosh-h
@santhosh-h 2 жыл бұрын
Yes
@muthuk4952
@muthuk4952 2 жыл бұрын
How the water in mars gone away?
@vasanthns6558
@vasanthns6558 2 жыл бұрын
Sema information bro❤️
@bijubiju1873
@bijubiju1873 Жыл бұрын
Good luck
@antonyantony8012
@antonyantony8012 Жыл бұрын
Great explanation big Salute brother 👏
@ManiKandan-ni3jr
@ManiKandan-ni3jr 2 жыл бұрын
சூப்பர்
@manikandansubramaniyan8633
@manikandansubramaniyan8633 Жыл бұрын
ஆதியாகமம் 6:11-13, 17,18 11பூமி சீரழிந்து கிடந்ததை உண்மைக் கடவுள் (யெகோவா)பார்த்தார். பூமியெங்கும் வன்முறை நடந்தது.12கடவுள் பூமியைப் பார்த்தபோது, அது சீரழிந்து கிடந்தது. பூமியில் மனிதர்கள் எல்லாருடைய நடத்தையும் படுமோசமாக இருந்தது.13அப்போது நோவாவிடம் கடவுள், “எல்லா உயிர்களையும் அழிக்க வேண்டுமென்று நான் முடிவுசெய்துவிட்டேன். ஏனென்றால், இந்தப் பூமியில் எங்கு பார்த்தாலும் மனுஷர்கள் வன்முறையில் இறங்குகிறார்கள். அதனால், அவர்களையும் இந்தப் பூமியையும் நான் நாசமாக்கப்போகிறேன். 17 வானத்தின் கீழிருக்கிற எல்லா உயிர்களையும் அழிப்பதற்கு பூமியின் மேல் நான் பெரிய வெள்ளத்தைக் கொண்டுவரப்போகிறேன். அப்போது, பூமியிலுள்ள எல்லா உயிர்களும் இறந்துபோகும். 18 ஆனால், நான் உன்னோடு ஒரு ஒப்பந்தம் செய்கிறேன். நீயும், உன் மனைவியும், உன் மகன்களும், உன் மருமகள்களும் பேழைக்குள் போக வேண்டும்.
@kurshidkurshid6458
@kurshidkurshid6458 2 жыл бұрын
Mars earth galaxy human being,animals,birds,ellawatrayum padaithawan Allah oruwane,Allah hu akbar
@lakshmananravichandran8322
@lakshmananravichandran8322 2 жыл бұрын
👌👍
@jeyakumarramachandran8067
@jeyakumarramachandran8067 2 жыл бұрын
I hope u will get more views for your videos bro, really worth your contents, keep it up bro
@manoharsigamani369
@manoharsigamani369 2 жыл бұрын
Bible is not story it "HISTORY" Brother Thank you
@ChandranChandran-un8tk
@ChandranChandran-un8tk Жыл бұрын
பைபிளில் எந்த இடத்தில் கிரகங்களைப் பற்றிய கதை உள்ளது ?
@purusothamansuresh8196
@purusothamansuresh8196 2 жыл бұрын
Bro Unga Right Eye Ku Enna Achi Any Health issue va Bro
@hemaagnesmary4013
@hemaagnesmary4013 2 жыл бұрын
Bitcoin,crypto currency pathi video podunga bro
@santhosh-h
@santhosh-h 2 жыл бұрын
5:27 ok
@saraswathyesakltheuar5385
@saraswathyesakltheuar5385 Жыл бұрын
Very good thanks for your reply ❤❤
@dxvlog190
@dxvlog190 Жыл бұрын
Super 🥰🥰🥰🥰🥰
@muthusekar6368
@muthusekar6368 2 жыл бұрын
Enaku Oru doubt bro. Oru Vela dessert maari area la Rover erangirukalam. Naama Earth la Sahara dessert romba thoorathuku verum dessert ah matum thana iruku. Anga irundhu romba thoorama talli vandha thana mountain, trees, river, sea nu ellame iruku. Oru Vela Rover vera Oru place la Land aaeirundha ipadi lam edhachum iruka chance iruka?
@prasathkumar5526
@prasathkumar5526 2 жыл бұрын
அண்ணா உங்க தொடர்பு செய்தி வளர வாழ்த்துக்கள் தமிழை நேசிக்கும் தமிழன்
@UshaCosmicoSanatanaDharma
@UshaCosmicoSanatanaDharma 2 жыл бұрын
Namaskaram.. Nallaa news.. The best information.. Naam vaalre vaalkaiyeh maayai, athuvide maayai intha sevvai grahatil nadantha seithi.. Illainaa manithargalai adakke mudiyumaa..? Sevvai laa poi veedu katti valkai vaaleh planning kaageh thaan aarachiyum odikettu irukku.. Ikkara maattukku, akkaarai pachai pol.. Bumi le pannureh paavanggal patthalai endruh, Mars ku poi continue panneporaingge, Bumi thaanggumm, Sevvai thaanggummaa..?
@edwardjayaraj3296
@edwardjayaraj3296 Жыл бұрын
I believe human was there.
The FASTEST way to PASS SNACKS! #shorts #mingweirocks
00:36
mingweirocks
Рет қаралды 13 МЛН
The CUTEST flower girl on YouTube (2019-2024)
00:10
Hungry FAM
Рет қаралды 40 МЛН
Mohanasundaram Non Stop Comedy Speech
38:00
The Winker Tamil
Рет қаралды 304 М.
tamil documentary - voyager the journey to the new world
21:33
Red Pix 24x7
Рет қаралды 1,3 МЛН
The FASTEST way to PASS SNACKS! #shorts #mingweirocks
00:36
mingweirocks
Рет қаралды 13 МЛН