வெள்ளத்தில் மூழ்க போகும் தமிழகம்! | Tamil Weather News தென்மேற்கு பருவமழை 2024

  Рет қаралды 346,233

TAMIL WEATHER NEWS - தமிழ் வானிலை செய்திகள்

TAMIL WEATHER NEWS - தமிழ் வானிலை செய்திகள்

16 күн бұрын

வெள்ளத்தில் மூழ்க போகும் தமிழகம்! | Tamil Weather News | Weather news in Tamil | TN Rain | Heavy Rain | SouthWest Monsoon | தமிழ்நாடு வானிலை | தென்மேற்கு பருவமழை 2024
👉🏻Whatsapp channel: whatsapp.com/channel/0029VaA5...
👉🏻TAMILNADU WEATHER NEWS : / @tamilnaduweathernews
மேலும் வானிலை பற்றிய செய்திகளுக்கு நமது தமிழ் வானிலை செய்தியை , Like Share and Subscribe செய்யுங்கள்...
_______________________________________
🔴மாவட்ட வாரியான வானிலை அறிக்கை
👉🏻Website: tamilweathernews.com/
________________________________________
Daily Weather updates
#tamil_weather_news
#TamilWeatherNews
#tamilnadu_weather_news
#weather_news_today_tamil
#tamilnadu_vaanilai_arikkai
#vaanilai_arikkai_tamil
#tamil_weather_news_live
#weather_news_in_tamil
#live_weather_news
#தென்மேற்கு_பருவமழை
#வடகிழக்கு_பருவமழை
TAMIL WEATHER NEWS DISCLAIMER: The information provided on this channel and its videos is for general purposes only and should not be considered as professional advice. We are not responsible for any kind of Losses/ effects in any manner. Reuse of my content without the proper information is prohibited. Kindly refer IMD for official weather updates. Thank you

Пікірлер: 268
@jeanaustinsolomon5594
@jeanaustinsolomon5594 14 күн бұрын
தமிழ்நாடு கேரளா மாநிலங்கள் வெள்ளத்தில் மூழ்கிவிடக்கூடாது என்று நாம் இறைவனை வேண்டுவோம்.
@ranganayakiprthankyou5822
@ranganayakiprthankyou5822 9 күн бұрын
குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு மிகவும் அதிகம்
@gurumoorthy151
@gurumoorthy151 14 күн бұрын
தென்மேற்கு பருவ மழையும் , காற்றும் முன்னரே துவங்கும் நிலை ⛈️🌪🌦☔
@deivendranperumal2114
@deivendranperumal2114 12 күн бұрын
மழையை வாரி வழங்கும் வல்லலே நீ வாழ்க
@kaviyugan5729
@kaviyugan5729 14 күн бұрын
பொள்ளாச்சி & பல்லடம் நல்ல மழை பெய்து உள்ளது.இடைப்பட்ட பகுதி நெகமம், காட்டம்பட்டி, சுல்தான்பேட்டை, ஜல்லிப்பட்டி, செஞ்சேரிபுத்தூர் சுற்று வட்டாரம் சுத்தமாக மழை இல்லை
@eswarank6108
@eswarank6108 14 күн бұрын
S
@mayilsaran644
@mayilsaran644 14 күн бұрын
பல்லடத்திற்கு அருகில் 3 கிலோமீட்டர் தொலைவில் எங்கள் ஊரில் மழையே பெய்யவில்லை.
@kaviyugan5729
@kaviyugan5729 14 күн бұрын
எந்த ஊருங்க
@HauntedAreaTamilHAT
@HauntedAreaTamilHAT 14 күн бұрын
Udumalayil malaiye illai
@kaviyugan5729
@kaviyugan5729 14 күн бұрын
ஆமாங்க
@vasanthichandrasekar4430
@vasanthichandrasekar4430 9 күн бұрын
இந்த கனமழை செய்தி especially சென்னையில் எவ்வளவு உண்மை please ?
@natarajanr6696
@natarajanr6696 14 күн бұрын
கோடை மழை ஆங்காங்கே மட்டுமே பெய்யும். பருவ மழைதான் எல்லா இடங்களிலும் பரவலாகப் பெய்யும்.
@sukumarvishwanathan3968
@sukumarvishwanathan3968 12 күн бұрын
மழை அதிகமாக இருக்கும் என்று சொல்கிறீர்கள். சென்னையில் பல இடங்களில் கழிவுநீர் வெளியேற்றம் செய்வதற்கு பள்ளம் தோண்டி மண் போட்டு மூடிவுள்ளார்கள். மழை வந்தால் வெள்ளத்தில் பள்ளம் எங்கே இருக்குன்னு தெரியாது. மழைக்குள்ளே ரோடு போட்டால் தப்பிக்கலாம். போடுவார்களா?
@samiyappanvcchenniappagoun5182
@samiyappanvcchenniappagoun5182 11 күн бұрын
வாழ்கவளமுடன!!!வாழ்க உயிரிப்பண்மய பனைவள நீர்வள வனமுடன்!!! தேனி மாவட்ட மழைக்கான அறிவிப்பு ஏதுமில்லையே..........
@SakthiRajan-kq5cb
@SakthiRajan-kq5cb 14 күн бұрын
❤❤❤ சூப்பர்.....மழை பொள்ளாச்சி
@muthulakshmi-mk4kh
@muthulakshmi-mk4kh 14 күн бұрын
திருவில்லிபுத்தூர் நல்ல மழை
@sundarvel7899
@sundarvel7899 14 күн бұрын
மதுரைநகரில் நல்ல மழை...🌨️🌨️🌨️
@kaviyugan5729
@kaviyugan5729 14 күн бұрын
பொள்ளாச்சி மிககன மழை பெய்து உள்ளது 🌧️🌧️🌧️
@tamilweathernews8347
@tamilweathernews8347 14 күн бұрын
❤❤❤
@Thangam-8fg4be5o
@Thangam-8fg4be5o 14 күн бұрын
சென்னை பத்தி நல்ல சீட்டா எடுத்து போடுங்க வெயில் வாட்டுது
@ThyaguThiruvarur
@ThyaguThiruvarur 14 күн бұрын
சென்னையில் மழை என்று சொன்னீர்கள் மகிழ்ச்சி,மற்றும் நன்றி ஐயா❤
@devidevi1759
@devidevi1759 8 күн бұрын
வெயில் தாக்கம் அதிகம் உள்ளது எங்களுக்கு மழை வருமா
@vairamuthue5859
@vairamuthue5859 14 күн бұрын
Very good rain fall for more than Half an hour around 14:30 hrs at Puliyarai, near Tenkasi. Thank you for Varuna Baghawan. Thanks for your prediction
@padmanabhan3225
@padmanabhan3225 14 күн бұрын
ஈரோடு சூப்பர் மழை
@k.vparameswaran5759
@k.vparameswaran5759 12 күн бұрын
Super thanks nalla samacharamga nandry
@devidevi1759
@devidevi1759 8 күн бұрын
சார் ஜல்லிபட்டி வாவிபாளையம் கழுவேரிபாளையம் எல்லாம் சுத்தமாக மழை இல்லை
@dhariniias1999
@dhariniias1999 14 күн бұрын
ப்ரோ பொள்ளாச்சி எல்லாம் மழையும் ப்ரோ❤❤❤
@lakshmikumarsrinivasan7184
@lakshmikumarsrinivasan7184 12 күн бұрын
சென்னையில் டிசம்பர் புயல் மழை வெள்ளம் பயங்கரமாக இருந்தது. சென்னை தத்தளித்தது. இப்போது மீண்டும் மழை வரப்போகிறது.இதை நன்கு புரிந்து சம்பந்தபட்ட பொதுப்பணி சுகாதாரம் ...போன்ற துறையினர்கள் நடவடிக்கை எடுத்து மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து தர வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்
@Dasarathan-yv3hi
@Dasarathan-yv3hi 14 күн бұрын
ஐயா வேலூர் ஐயா வேலூர் கனமழை பெய்யுமா வேலூர் வறட்சியாக உள்ளது
@iraiyinbam5537
@iraiyinbam5537 14 күн бұрын
கோவைக்கு மேற்கில் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் மழை எப்போது பெய்யும் என்று தெரிவியுங்கள். கோவை நகருக்கு மழை பெய்வதைவிட, எங்கள் பகுதியில் மழை பெய்தால்தான் கோவைக் கே குடிநீர் கிடைக்கும்.
@raomsr8576
@raomsr8576 14 күн бұрын
Information given thrrough this channel is so use full to farmers to take precautions. Happy to hear thhe news for chennities.
@kuttupoochi2755
@kuttupoochi2755 14 күн бұрын
தூத்துக்குடி
@SSaravanan-fm9qc
@SSaravanan-fm9qc 14 күн бұрын
What about Thoothukudi District especially at Vallanadu
@krishnamoorthi-qt5ng
@krishnamoorthi-qt5ng 14 күн бұрын
Theni bro
@shanthirao3774
@shanthirao3774 14 күн бұрын
Take Safety precautions precaution isbetter than before ❤❤❤❤❤
@k.vparameswaran5759
@k.vparameswaran5759 12 күн бұрын
Nandry
@jaganathansundaram1112
@jaganathansundaram1112 14 күн бұрын
Chengalpattu chennai thiruvallur kanchipuram no rain bro
@shanthirao3774
@shanthirao3774 14 күн бұрын
Right time to save Rain Water in ponds and Sintex tanks and other water tanks under the roofs everywhere save Rain water take safety precautions Heat more vapor more so Rain more possible how to save water ❤❤❤❤❤
@AnuSree-td9qk
@AnuSree-td9qk 13 күн бұрын
Ippa sema malai na Pollachi 🎉🎉🎉🎉🎉
@gomathiv226
@gomathiv226 14 күн бұрын
Chennai thank u bro
@srinivasankrishnaswami6404
@srinivasankrishnaswami6404 9 күн бұрын
Govt. Seems to be not taking note at all. Floods welcome as enormous scope for tenders. Govt is happy. They welcome rain havocks.
@thameemansari2708
@thameemansari2708 12 күн бұрын
Ramanathapurathuku malai iruka
@palanichmaypalanichmay6661
@palanichmaypalanichmay6661 14 күн бұрын
சூப்பர்
@ChinnaswamyS-sr9kx
@ChinnaswamyS-sr9kx 14 күн бұрын
மிகவும் ஏரியாவில் மழையே இல்லை நகமும் ஏரியாவில்😊😊😊😊😊
@haritharadhakrishnan1831
@haritharadhakrishnan1831 13 күн бұрын
Thoothukudi ⛈️
@rathinamshanmugasundaram6273
@rathinamshanmugasundaram6273 14 күн бұрын
கொசுவமடையில்சுத்தமாகமழைஇல்லை
@sarathi-te5rq
@sarathi-te5rq 12 күн бұрын
உடுமலை யில் நல்ல மழை வந்துருக்கு
@JAYAKODIS-uk4vb
@JAYAKODIS-uk4vb 13 күн бұрын
Tirupur 14/05/24 chinna malai
@DarmaDarma-br3fu
@DarmaDarma-br3fu 12 күн бұрын
அரியலூர் மாவட்டம் மழை மிக மிக கம்மி இன்றுதான் மழை பரவலாக
@vaidhiyanathanananthanaray4690
@vaidhiyanathanananthanaray4690 14 күн бұрын
Kallakuruchi dist No rain Only pain
@kesavankesavan-lc8yv
@kesavankesavan-lc8yv 14 күн бұрын
தலைப்பு கொஞ்சம் பயப்படாமல் இருக்கும் அளவுக்கு கொடுத்தா பரவாயில்லை.
@JAYAKODIS-uk4vb
@JAYAKODIS-uk4vb 13 күн бұрын
thirupur 14/5/24 evening chinna malai.
@seshadrijanakiraman1344
@seshadrijanakiraman1344 14 күн бұрын
Chennai rains when? It should be across the city....???! When ??!
@vasudevannammalvar5166
@vasudevannammalvar5166 14 күн бұрын
கள்ளக்குறிச்சி கடலோர மாவட்டம் கிடையாது
@anandp4053
@anandp4053 14 күн бұрын
திருவண்ணாமலை
@manipoongodi5765
@manipoongodi5765 14 күн бұрын
நாமக்கல் ,பரமத்தி,ம ராசாம்பாளையம்,மழை சுத்தமாக இல்லை
@mahendranmahe4872
@mahendranmahe4872 13 күн бұрын
வணக்கம் சகோதரரே பொள்ளாச்சி பகுதியில் மழை பெய்ய வாய்ப்பு எப்படி உள்ளது
@bharath-ce6bo
@bharath-ce6bo 14 күн бұрын
❤❤❤❤❤
@balappm
@balappm 14 күн бұрын
PPM GOOD RAIN
@IyarkaiAlagu
@IyarkaiAlagu 14 күн бұрын
இன்னைக்குதான் நெகமம் பகுதியில் லேசானா மழை பெய்திருக்குங்க
@sulochanaiyer5721
@sulochanaiyer5721 13 күн бұрын
கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் கடந்த 3 ஆண்டுகளாக மழையே சுத்தமாக இல்லை. எங்கள் ஊர் விருத்தாசலம் மழை மறைவு பிரதேசமாக மாறி விட்டது
@nandhaanitha6033
@nandhaanitha6033 14 күн бұрын
Pollachi good rain 🌧️ today
@subbup2760
@subbup2760 14 күн бұрын
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் மழை இல்லை மரங்கள் காய்ந்து கொண்டிருக்கிறது
@elangodeivasigamani3492
@elangodeivasigamani3492 12 күн бұрын
Erode sennimalai pagali
@ParameshWaran-ic6sb
@ParameshWaran-ic6sb 14 күн бұрын
Hi..tirupattur
@chandrasekar6100
@chandrasekar6100 14 күн бұрын
திருச்சி மாவட்டம் மழை இருக்கின்றதா
@johnjefrin5179
@johnjefrin5179 14 күн бұрын
Kanyakumari semma rain bro
@yuvarajmanikandan2303
@yuvarajmanikandan2303 14 күн бұрын
Cuddalore kurinjipadinorainbro
@sambasivamcgn7965
@sambasivamcgn7965 13 күн бұрын
வேலூர் மாவட்டத்தில் உள்ள.anaicut யபோமேக்வரும்
@ParameshWaran-ic6sb
@ParameshWaran-ic6sb 14 күн бұрын
6:44
@Sooriyon55
@Sooriyon55 12 күн бұрын
ராணிப்பேட்டை மழை வரவேற்கிறது. Bro😢
@Kannappan-ln7dy
@Kannappan-ln7dy 14 күн бұрын
Senjerimalai bro
@nilakkottaitamilang9663
@nilakkottaitamilang9663 14 күн бұрын
Chengalpattu & DINDIGUL
@rajasekarant6201
@rajasekarant6201 14 күн бұрын
Thiruvannamalaikku Eppothu mazai varum sollunga
@manien4299
@manien4299 14 күн бұрын
No Rain-Sankagiri, Vaikuntham, Irugalur
@abisiva1337
@abisiva1337 14 күн бұрын
Tirupur bro😊
@rajagopalan8246
@rajagopalan8246 12 күн бұрын
கடலூர் நெய்வேலி நகரம் எப்படி இருக்கும் ஸார்
@rishisudha5907
@rishisudha5907 14 күн бұрын
Rajapalayam today heavy rain
@chinnasamychinnasamy4843
@chinnasamychinnasamy4843 14 күн бұрын
Dharmapuri DT palacode Taluk Seeriyampatti village sir❤❤❤❤❤
@JJAnand-sm3sk
@JJAnand-sm3sk 13 күн бұрын
Appo kathiri veyil ellaam ??
@akashparani535
@akashparani535 14 күн бұрын
நாமக்கல்..மழைவரமாதிரி இருக்கு ஆனா வரமாட்டங்குது
@badragirikandasamy9130
@badragirikandasamy9130 14 күн бұрын
Pollachi heavy Rain best
@JKrish-fv8bn
@JKrish-fv8bn 14 күн бұрын
Ramanathapuram மாவட்டம் மழை பற்றி சொல்ல வில்லை சார்
@jeganathansridhar1760
@jeganathansridhar1760 14 күн бұрын
trichy?
@baskaranv4284
@baskaranv4284 14 күн бұрын
Trichy
@rameshsujith2817
@rameshsujith2817 14 күн бұрын
Nellai bro
@Hemanth42
@Hemanth42 14 күн бұрын
Bro thiruvannamali patthi pasunga bro
@Mohammad_saleem642
@Mohammad_saleem642 14 күн бұрын
Iraiva angal indavum angl tamil nadum kaptvyga
@livingstonanni8177
@livingstonanni8177 14 күн бұрын
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் மழை பெய்யுமா வாய்ப்பு உள்ளதா
@kalimuthu429
@kalimuthu429 14 күн бұрын
Ududalpet eppadiga bro
@samuelsamuel6513
@samuelsamuel6513 14 күн бұрын
தூத்துக்குடி மழைக்கு வாய்ப்பு உண்டா
@muralipk1518
@muralipk1518 14 күн бұрын
Pollachikar Lucky. Kovai Singanaluurule summa saral thaan irukku. Masakalipalayathukku mazhai kidakkuma?
@GBalasubramanian-ig9pq
@GBalasubramanian-ig9pq 14 күн бұрын
பிரதர் நாகப்பட்டினம் மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு உண்டா?
@kadiravan5352
@kadiravan5352 14 күн бұрын
Vellore la mazhai ila epo varum.
@kalyansundaram3254
@kalyansundaram3254 12 күн бұрын
ஊத்தங்கரை எக்கூர் லாம் மழை சுத்தமா இல்லை ப்ரோ
@chandrasekaranpalanivel5072
@chandrasekaranpalanivel5072 14 күн бұрын
Sir, please recommend to Mr.Varuna deven to poor normal quantity of Rain to Kanchipuram Dt. since we can't bear more hot air waves.
@indhes8393
@indhes8393 14 күн бұрын
தேனி
@supergaming9143
@supergaming9143 14 күн бұрын
Ramanthapuram
@maniradha571
@maniradha571 14 күн бұрын
கள்ளக்குறிச்சி, சின்னசேலம் அருகே லேசான மழை பெய்தது
@kesavankesavan7954
@kesavankesavan7954 14 күн бұрын
புதுக்கோட்டை மாவ்டத்திலுள்ள கீரனூ near place
@RasuSelva-if3pq
@RasuSelva-if3pq 14 күн бұрын
erode chennimali on rine
@duraideepan362
@duraideepan362 14 күн бұрын
tirupur district kangayam
@thangarajuk-us6vl
@thangarajuk-us6vl 14 күн бұрын
திண்டுக்கல் அருகில் உள்ள வேடசந்தூரில் அடைமழை போல் பெய்து வருகிறது
@sarbudeen7699
@sarbudeen7699 14 күн бұрын
Aamanga
@bharath-ce6bo
@bharath-ce6bo 14 күн бұрын
Viruthunagar bro
@c.kalaiselvi5928
@c.kalaiselvi5928 13 күн бұрын
திருச்சி மாவட்டம் சொல்லவில்லை சார்
@kuttybibin3215
@kuttybibin3215 14 күн бұрын
nilgiris
@shanthimanonmani6209
@shanthimanonmani6209 14 күн бұрын
Pollachi nalla malai peidhulladu.
СҰЛТАН СҮЛЕЙМАНДАР | bayGUYS
24:46
bayGUYS
Рет қаралды 580 М.
ELE QUEBROU A TAÇA DE FUTEBOL
00:45
Matheus Kriwat
Рет қаралды 8 МЛН
WHY DOES SHE HAVE A REWARD? #youtubecreatorawards
00:41
Levsob
Рет қаралды 24 МЛН
Don’t take steroids ! 🙏🙏
00:16
Tibo InShape
Рет қаралды 64 МЛН
Super Singer Junior - One of the cutest trio
18:01
Vijay Television
Рет қаралды 29 МЛН
கனமழை உறுதி! தேதி குறிங்க! | Tamil Weather News தென்மேற்கு பருவமழை 2024
9:17
TAMIL WEATHER NEWS - தமிழ் வானிலை செய்திகள்
Рет қаралды 13 М.
M4 iPad Pro Impressions: Well This is Awkward
12:51
Marques Brownlee
Рет қаралды 6 МЛН
Power up all cell phones.
0:17
JL FUNNY SHORTS
Рет қаралды 47 МЛН
Полный обзор iPad Pro M4 - хвалю!
26:27
Rozetked
Рет қаралды 204 М.
Приехала Большая Коробка от Anker! А Внутри...
20:09
РасПаковка ДваПаковка
Рет қаралды 84 М.
Nokia 3310 versus Red Hot Ball
0:37
PressTube
Рет қаралды 3 МЛН
A4 Reset to zero
0:26
STYLE YT
Рет қаралды 17 М.