🔴வெளிநாட்டு வாழ்க்கை இதுதான் |புலம்பெயர் உறவுகள் முடிந்தால் செய்யுங்கள் | Sri lanka காணொளியை முழுமையாக பாருங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள் kzbin.info/www/bejne/inauqoNte62MfbMsi=2jS7Jf5XBHmIbOor
@kirupaarul96579 ай бұрын
How strong you are by heart Hats off to you are the big impressionna to others in jaffna
@Yarlinyathrikal9 ай бұрын
நன்றிகள்
@KayanKayan-et4yl9 ай бұрын
அண்ணா உங்களை பார்க்கும் போது எங்களுக்கு தன்னம்பிக்கை அதிகமாகின்றது
@Yarlinyathrikal9 ай бұрын
நன்றிகள்
@k.mariyan79949 ай бұрын
சிறப்பு மிக்க மகிழ்ச்சி தம்பி இறப்பதும் பிறப்பதும் சாதாரணமாக நடக்கும் விடையம் ஆனால் இடையில் சாதிப்பவனே சரித்திர நாயகன் இதில் நீ வெற்றி கண்டாய் வாழ்த்துக்கள் ஈழத்தில் இருந்து மான தமிழன்
@Yarlinyathrikal9 ай бұрын
நன்றிகள் ✨♥️
@Gordi_B9 ай бұрын
Very good advice. Advice even grownups like me should follow.
@Yarlinyathrikal9 ай бұрын
நன்றிகள்
@Tc-id3cz9 ай бұрын
மிக பெரிய முன் உதாரணம் நீங்க அண்ணா 👍👍👍
@Yarlinyathrikal9 ай бұрын
நன்றிகள் ♥️♥️
@PorkodePorkode6 ай бұрын
I love you aspan
@silverglen56326 ай бұрын
The best motivational video I've seen for a very long time. This video should be subtitled so the entire Sri Lankan can listen and benefit. Thank you.
@Yarlinyathrikal6 ай бұрын
நன்றிகள் இணைந்திருங்கள் ♥️🙏
@abirami47505 ай бұрын
What a great great great speech sir respect u....😊God bless...very much motivated by ur speech... really
@Yarlinyathrikal5 ай бұрын
நன்றிகள்
@DanMelbourneAus9 ай бұрын
அருமையான ஒரு இண்டெர்வியூ , இந்த தம்பிய பற்றி முன் பின் தெரியாது ஆனால் இன்று இந்த வீடியோ வாயிலாக அறிந்தேன். truly inspirational. Thank you for introducing him. இப்பிடி தன்னம்பிக்கயோட வாழ்வது மட்டுமல்ல எப்பிடி சரியாக சிந்திக்க வேணும் என்றும் அழகாய் தேவையில்லாத ஒன்றும் சொல்லாது straight to the point விஷயங்கள் கதைக்க பட்டிருக்கிறது அடுத்தமுறை இன்டெர்வியூ செய்யும் போது குறிப்பிட்டவரின் பெயரை போட்டால் நாங்கள் google பண்ணி அவரை பற்றி மேலும் அறிய உதவும் Keep up the good work.
@Yarlinyathrikal9 ай бұрын
நன்றிகள் Judeland Ajith Antony அவருடைய பெயர் எமது சேனலில் இவரை பற்றிய காணொளி பாகம் 1 பதிவிட்டுள்ளோம் பாருங்கள் ♥️🤗
@DanMelbourneAus9 ай бұрын
நன்றி தம்பி ..தொடரட்டும் உங்கள் சேவை @@Yarlinyathrikal
@kirupaarul96579 ай бұрын
Great great man such a big confidence 👏 how many people living without any work in his life they have both legs and both hands hats of to you continue God is with you
@kushanthinirajasuntharam64789 ай бұрын
Very nice good for everyone
@Yarlinyathrikal9 ай бұрын
நன்றிகள் 🙏♥️
@user-of9ym7zm2i9 ай бұрын
Great brother ! ❤🙏
@Yarlinyathrikal9 ай бұрын
நன்றிகள் 🙏♥️
@NandaKumar-xe7gw9 ай бұрын
❤✌💪👍🙏உலகப்பந்தில் தமிழர்கள் எந்த கோடியில் எந்த மூலையில் வாழ்ந்தாலும் உரிமைக்காக உரத்துக் குரல் எழுப்ப வேண்டும் விட்ட
@Yarlinyathrikal9 ай бұрын
நன்றிகள் ✨♥️
@strongasagirl44349 ай бұрын
நேரடியாகவோ மறைமுகமாகவோ நமது நிலத்துக்கு ஏதாவது நல்லதை செய்வோம்
@Yarlinyathrikal9 ай бұрын
நன்றிகள்
@vsk19239 ай бұрын
Super interview 🙌 Well impressive 👏 👌 👍 🙌
@Yarlinyathrikal9 ай бұрын
நன்றிகள் ✨♥️
@LPriyaa-v7s9 ай бұрын
Congratulations Anna
@Yarlinyathrikal9 ай бұрын
நன்றிகள்
@NandaKumar-xe7gw9 ай бұрын
ஆயிரம் ஆயிரம் தமிழர்களின் குருதி உறைந்த மண்ணில் ஓர் தமிழன்
@Yarlinyathrikal9 ай бұрын
நன்றிகள் ✨♥️
@farahnawfar52709 ай бұрын
Weldon brother....
@Yarlinyathrikal9 ай бұрын
நன்றிகள் 🙏♥️
@SharushanRj-lh6ln9 ай бұрын
Inspiration bro 👌💥
@Yarlinyathrikal9 ай бұрын
நன்றிகள்✨♥️
@sumanthayasumanthaya-92729 ай бұрын
தம்பி நீங்கள் இன்னும் இன்னும் வளர இறைவனை பிரார்த்திக்கிறேன்.
@Yarlinyathrikal9 ай бұрын
நன்றிகள் ✨♥️
@gunasagaranachiapan91549 ай бұрын
God bless u bro❤
@Yarlinyathrikal9 ай бұрын
நன்றிகள் 🙏♥️
@jugin6629 ай бұрын
சிறந்த பதிவு
@Yarlinyathrikal9 ай бұрын
நன்றிகள் ✨♥️
@subramaniyamsanthakumar92459 ай бұрын
Good ❤
@Yarlinyathrikal9 ай бұрын
நன்றிகள் 🙏♥️
@kanagasabaiaravindan66279 ай бұрын
…ram…
@NandaKumar-xe7gw9 ай бұрын
❤ மறு ஜென்மம் கண் முன்னால்
@Yarlinyathrikal9 ай бұрын
நன்றிகள் ✨♥️
@strongasagirl44349 ай бұрын
🔥🙏🏽
@Yarlinyathrikal9 ай бұрын
நன்றிகள்
@bastiananthony33929 ай бұрын
அருமை. முதலில் ஒருவரை பேட்டி எடுக்கும் பொழுது அவரின் பெயர் அவரை பற்றிய விபரங்களை அறியத்தருங்கள். அவர் சொல்வதை இளைஞர்கள் சிந்திக்க வேண்டிய விடயம். நன்றி.
@Yarlinyathrikal9 ай бұрын
Judeland Ajith Antony அவருடைய பெயர் எமது சேனலில் இவரை பற்றிய காணொளி பாகம் 1 பதிவிட்டுள்ளோம் பாருங்கள் ♥️
@christieroshan36739 ай бұрын
I love your videos and I like you to watch Nick the man without limbs, surely if you watch this it will take you to the next level. I like you to read the Bible and Jesus can lift you up and make you someone greater than what you think.
@Yarlinyathrikal9 ай бұрын
நன்றிகள் சகோ ✨♥️
@Yogalakshmi809679 ай бұрын
🙏😇❤️Ajith ❤
@Yarlinyathrikal9 ай бұрын
நன்றிகள் ✨♥️
@laksumisangar75179 ай бұрын
❤❤❤❤❤
@Yarlinyathrikal9 ай бұрын
நன்றிகள் ✨♥️
@MusicSVM9 ай бұрын
❤🎉🎉🎉
@Yarlinyathrikal9 ай бұрын
✨♥️
@Xman-h2z9 ай бұрын
வேலைக்கு போறவர்களுக்கு நோய் வருவது அரிது!! ஆனால் நீங்கள் உங்கள் உடலை ஓசியில் வளர்ப்பதற்கு உங்களுக்கு உதவி கண்டிப்பாக தேவையா?? எவ்வளவு உதவி வேண்டும்?? வளர்த்த உடன்படி வைத்தே பிழைக்க முடியலை இதில் உழைக்கவே விருப்பம் இல்லை ஆனால் உதவி கேக்குதோ??
@EMJEEPI9 ай бұрын
யாரடா நீ ஈனப்பிறப்பு. உனக்கு வயோதிகம் வர நீ விட்ட பிழைக்கு இரத்தக் கண்ணீர் விடுவாய். இது தான் உண்மை.