கோடான கோடி நன்றிகள் ஐயா நான் revision செய்து இருந்தால் கூட இவ்வளவு விரைவில் செய்து இருக்க மாட்டேன் ஆனால் உங்களால் தான் எளிமையாக சாத்தியம் ஆயிற்று 🙏🙏🙏 ஒரு வேண்டுகோள் ஐயா இதே போல் இலக்கண குறிப்பு; பொருள் தருக; திருக்குறள் பயின்று வந்துள்ள அணி;etc. கொஞ்சம் இதே போல் வீடியோக்கள் போடுங்க ஐயா கடைசி நேர revision எளிமையாக இருக்கும் தினமும் ஒரு மணி நேரம் செலவு செய்தால் போதும்(உங்கள் வீடியோக்களை மீண்டும் மீண்டும் பார்த்து) என்று நினைக்கிறேன் 🙏🙏🙏👍
@elakkiyaeya26412 жыл бұрын
நன்றி நன்றி அய்யா
@karthickoviyan2 жыл бұрын
அருமை ஐயா
@reginaprabhu57082 жыл бұрын
ஐயா, நான் உங்க student. 2013 batch. நானும் இப்போ tnpsc prepare பண்றேன் ஐயா. First time இப்போ தான் ஐயா உங்க videos பாக்குறேன். ரொம்ப மகிழ்ச்சி ஐயா.
@jeyashreekumar2 жыл бұрын
ஐயா, திருக்குறள் பற்றியும், நூலாசிரியர்கள், நூல்கள் பற்றிய தொகுப்புகள் பற்றியும் வீடியோ போடுங்கள், கோடான கோடி நன்றிகள் ஐயா
@dineshtrend8972 жыл бұрын
ஐயா நீங்கள் மிக முக்கியமான வினாக்கள் என்று சொன்ன அனைத்தும் ஹைகோர்ட் எக்ஸாமில் கேட்கப்பட்டது
@revathisanthamurthys60682 жыл бұрын
ஐயா இலக்கணம் மிகவும் புரியும் பபடி நன்றாக உள்ளது தொடர்ந்து உங்கள் சேவை எங்களுக்கு தேவை நன்றி
@Bat-fz9td Жыл бұрын
Sister idapuram ku Idathu + puram ma Idam + puram Edhu Correct solugaa
@nandhakumar80852 жыл бұрын
நன்றி அய்யா.இதே போல் சேர்த்து எழுதுக வரும் சொல்லுங்கள்.சில சொற்கள் குழப்பமாக உள்ளது.
@amudhav3852 жыл бұрын
Tnpsc பழைய வினாத்தாள் வைத்து இலக்கணம் மற்றும் Tnpsc பாடம்வாரிய இலக்கணம் குடுங்க அய்யா நன்றி🙏🏻
@anbukumarpalani56372 жыл бұрын
அய்யா, மிகவும் நன்றி எங்களுக்கு ஏற்றவாறு இந்த பதிவு உள்ளது. நூல் - நூல்ஆசிரியர் 6-10 வரை உள்ள ஒரு பதிவு கொடுத்தால் மிகவும் நன்றாக இருக்கும் அய்யா
@thirumuthuselvan60752 жыл бұрын
மிக்க நன்றி ஐயா,உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்.
@vickychinna12762 жыл бұрын
உங்கள் சேவைக்கு மிக்க நன்றிகள் அய்யா
@vairamchandran93662 жыл бұрын
சீரிளமை doubt a irunthuchi ayya ippa clear. Thank you ayya🙏
@kalvisaalai2 жыл бұрын
All the best
@Bat-fz9td Жыл бұрын
சகோ idapuram ku enna answer correct tu idathu + puram or idam + puram ma soluga bro
@BRDDRR2 жыл бұрын
நன்றி ஐயா. மிகவும் அருமையான பதிவு.
@poovairajesh77912 жыл бұрын
சந்திப்பிழை குறித்து ஒரு வீடியோ பதிவிடுங்கள் ஐயா
@VijayaKumar-vo6pw2 жыл бұрын
மிக்க நன்றி ஐயா.இலக்கணக்குறிப்பும் போடுங்கள் ஐயா.
@jayanthijaya90252 жыл бұрын
ஐயா மிக்க மகிழ்ச்சி
@haridharshan95933 ай бұрын
ஐயா சேர்த்து மற்றும் பிரித்து எழுதுவதற்கான விதிகளைக் கற்றுத் தாருங்கள் . உதாரணம் உடல் மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பு.
@தமிழ்உதயம்-ட6ண Жыл бұрын
Sir pls tell me தொலைக்காட்சி பிரித்து எழதுக
@lathabala62302 жыл бұрын
நன்றி அய்யா
@dhivisha.vshalini4887 Жыл бұрын
வாழ்க வளமுடன் நன்றி ஐயா👍
@elakkiyaeya26412 жыл бұрын
நன்றி நன்றி அய்யா
@karthikpadmanaban3514 Жыл бұрын
சார் ஐயாயிரம், தென்னாடு பிரித்து ஏழுத கேட்டுக்கொள்கிறேன்
@koteshwaranm33983 күн бұрын
Thanks a lot 🎉 ayya...
@uniquecreations86192 жыл бұрын
பெற்றோர் என்ற வார்த்தையை எப்படி ஐயா பிரித்தெழுவது...??? யுபிஎஸ்சி தேர்வில் மொழித்தாளில் கேட்ட கேள்வி.... வெகு நாட்களாக இணையதளத்தில் தேடுகிறேன்.. கிடைக்கவில்லை
Iyya 6th to10th varaikkum ilakkanam book vise nadathunga ple ple
@SLNR98652 жыл бұрын
அய்யா வணக்கம் ஒரு சந்தேகம் 'பாடு இமிழ் பனிகடல் பருகி ' இந்த சொல் உணர்த்தும் அறிவியல் செய்தி ? இதுக்கு விடை வேண்டும் ஐயா பத்தாம் வகுப்பு முல்லைப்பாட்டு பாடம் தயவு செய்து கூறுங்கள் ஐயா
@kalvisaalai2 жыл бұрын
Q. பாடுஇமிழ் பனிக்கடல் பருகி என்னும் முல்லைப்பாட்டு அடி உணர்த்தும் அறிவியல் செய்தி யாது? answer choices கடல் நீர் ஆவியாகி மேகமாதல் கடல் நீர் குளிர்ச்சி அடைதல் கடல்நீர் ஒலித்தல் கடல்நீர் கொந்தளித்தல் விடை-கடல்நீர் ஆவியாகி மேகமாதல்.
@SLNR98652 жыл бұрын
@@kalvisaalai மிக்க நன்றி இந்த கேள்வி எப்படியும் tnpsc யில் கேட்கப்படும் இந்த 1 மார்க் என்னுடைய தரவரிசை பட்டியல் முன்னேறும்
@thilakram64162 жыл бұрын
Nandriiii
@ragupathiselvam2 жыл бұрын
நன்றிகள் பல
@arafhatim66902 жыл бұрын
Sir ilakanam shortcut podunge pls
@priyasundar85542 жыл бұрын
ஐயா, பெருங்கடல் பிரித்து எழுதினால் பெருமை+கடல் - விளக்கம் தரவும் ஐயா
@Itz_Yaazhan3 ай бұрын
நுண்ணறிவு - நுண்மை + அறிவு என்று வருமா ? நுண் + அறிவு என்று வருமா ஐயா ?
@parandhamudua31392 ай бұрын
அழுக்கரு உடயங்கன் பிரீத்தி சொல்லுங்க அய்யா
@suji.r.k552 жыл бұрын
ஐயா உறுதுயர்-என்பது வினைத்தொகை என்று புத்தகத்தில் உள்ளது ஆனால் "உறு" என்பது உரிச்சொல் அதனால் உரிச்சொல் என்பது தவறா.
@kalvisaalai2 жыл бұрын
உறுதுயர்- வினைத்தொகை உற்ற துயர் உறுகின்ற துயர் உறும் துயர் இங்கு, ‘உற்ற, உறுகின்ற, உறும்’ ஆகியவை பெயரெச்சங்கள். ‘உறுதுயர்’ என்ற சொல்லில் மூன்று காலங்களையும் காட்டக்கூடிய எச்சங்கள் மறைந்து வந்துள்ளன. இவ்வாறு ‘காலம் கரந்த பெயரெச்சம்’ வினைத்தொகை எனப்படுகிறது. கரந்த- மறைந்து வந்த…எனப் பொருள்படும்.
@suji.r.k552 жыл бұрын
@@kalvisaalai நன்றி ஐயா..
@suseelaponmani6521 Жыл бұрын
தமிழ் +இனிமை சேர்த்து எழுது சொல்லுங்க iyya
@elavarasanelavarasan92664 ай бұрын
அனைத்து இலக்கண தலைப்புகளையும் போடுங்க
@devasagayam43602 жыл бұрын
மிக்க நன்றி ஐயா🙏🙏🙏🙏
@srinivasganesan4731Күн бұрын
11&12th Kum potuka sir
@dharanigeetha50052 жыл бұрын
நன்றி ஐயா 👍🏻👍🏻
@Tamilvar9 ай бұрын
தெள்ளமுது puruchu sollungal aiiya
@srivani69972 жыл бұрын
தன்வினை, பிறவினை, செய்வினை, செயப்பாட்டு வினை சொல்லுங்கள் ஐயா
@lillydafhnie265010 ай бұрын
ஐயா நிறைந்தறம் எப்படி பிரித்து எழுத வேண்டும். விளக்கம் சொல்லுங்கள். நிறைந்து+அறம் நிறைந்த+அறம் ❤ இது என் விடை. மற்றொரு ஆசிரியர் தவறு என்று கூறுகின்றார். நீங்கள் விளக்கம் சொல்லுங்கள்.
@tamil22tn2 жыл бұрын
அண்ணன்தம்பி, தாய்சேய்,வீசுதென்றல்,செங்காந்தள், கொல்களிறு இதை அகர வரிசைப்படி கூறுங்கள் ஐயா....
@tnpscshortcut96752 жыл бұрын
7th 8th kum சொல்லுங்க ஐயா
@tamilselvis43972 жыл бұрын
Nanri iyyaa vanakkam.
@satheeshkumar67302 жыл бұрын
Thank you ayya
@keerthik87245 ай бұрын
ஐயா... அழுக்காறு உடையான் கண் .... பிரித்து கூறுங்கள்....
@saranyasaran58367 ай бұрын
Nandri ayia...
@nagajothi891Ай бұрын
இந்நூல், பேரிச்சல் பிரித்து கூறுக அய்யா
@suji.r.k552 жыл бұрын
ஐயா வினைமுற்று பற்றி கூறுங்கள் 🙏🏻
@suji.r.k552 жыл бұрын
ஐயா "தென்னாட்டார்" என்பது குறிப்பு வினைமுற்று என்றுள்ளது. தென்னாட்டார் என்பதில் இடம்பெறும் வினை என்ன ஐயா.
@subasubhasini66292 жыл бұрын
மிக்க நன்றி ஐயா
@anandelumalai49262 жыл бұрын
ஐயா... கோவில், கோயில் இதில் எது சரி?
@bhava13162 жыл бұрын
Kovil thann crt
@ilakkiam27282 жыл бұрын
கோயில்
@subathanigaivel3437 Жыл бұрын
🎉நன்றி ஐயா 🙏🎉
@srinitheesh5452 жыл бұрын
எந்தமிழ்நா எப்படி பிரிக்கனும் ஐயா?
@kalvisaalai2 жыл бұрын
எம்+தமிழ்+நா
@மாயோன்-ய2ம2 жыл бұрын
ஐயா அருட்பெருஞ்ஜோதி பிரித்து எழுதுவது எப்படி?🧡 💚
@swathivijay2547 Жыл бұрын
Arutperumjothi pirithuthu sollungal ayya .
@dinagark43112 күн бұрын
பெண்ணியம் epdi sir pirikanum
@kalvisaalaiКүн бұрын
பெண்+இயம்.
@dinagark4311Күн бұрын
@@kalvisaalai ipdi piricha center la iruka ணி epdi vanthuchi
@MythiliShivani-c3v Жыл бұрын
Hii sir seerilamai doubt ah iruku ellarum seer ilamainu soldraka niga mattutha seermai ilamainu soldriga plz explain pannuga sir comend la plzzzzzz
@sivasiva34862 жыл бұрын
Sir,porrul ariga6th to10vedio podunga please
@printhkumar.d26148 ай бұрын
ஐயா பூட்டுங்கதவுகள் பிரித்தெழுதுக எப்படி பிரிந்து வரும்
@abiramisenthilkumar61522 күн бұрын
மக்கட்கெல்லாம் பிரித்து எழுதுக answer enna sir
@vaitheeskumar88322 жыл бұрын
ஐயா, குரூப் 2 தேர்வில் கேட்கப்பட்ட ''அங்கை "" எந்த வகுப்பில் உள்ளது???? இந்த வீடியோவில் வரவே இல்லையே....
@SubraMani-lu5wf5 ай бұрын
ஐயா, குற்றாலம் -இதனை எவ்வாறு பிரித்து எழுத வேண்டும்?
@murugann7286 Жыл бұрын
அச்சமயம்'' பிரித்து சொல்லுங்க ஐயா 🙏
@G.Kanimozhi5 күн бұрын
இடப்புறம் = இடது + புறம் ?
@padmaap35822 жыл бұрын
தாழ்ப்பூந்துறை எப்படி பிரிப்பது.ஐயா.
@dineshtrend8972 жыл бұрын
பகுபத உறுப்பிலக்கணம் தொடர்பாக தாங்கள் வீடியோ தரும்படி மிக தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்
@sivarajr1657 Жыл бұрын
ஐயா நன்றி
@Sakthi-yl9ld Жыл бұрын
Sir ,பரூஉக்,குரூஉக்கண் entha alapedai sol varum sir
@josephinemary2150 Жыл бұрын
சூப்பர் ஐயா
@SATHISHKUMAR-ng8hn2 жыл бұрын
Thank you so much for your kind work
@Bat-fz9td Жыл бұрын
Sir. Idapuram ku enna sir Answer - idam + puram ( or ) idathu + puram soluga sir urgent
@ashokvenkat34082 жыл бұрын
சந்திபிழை சொல்லுங்க சார்
@kalpanakarthikeyan24427 ай бұрын
தூரத்துச்சொந்தம்..... பிரித்து எழுதுங்கள்... ஐயா
@kalvisaalai7 ай бұрын
தூரம் + அத்து + சொந்தம்.
@priyajkarthickj68422 жыл бұрын
நற்றமிழ் எப்படி அய்யா பிரிப்பது?
@priyajkarthickj68429 ай бұрын
நல் + தமிழ்
@amiruldheen4819 Жыл бұрын
பெற்றோர் எப்படி பிரித்து எழுத ஐயா
@armourbrokenff25032 жыл бұрын
Sir காட்டெரித்து- காடு+எரித்து வராதா sir
@rajendranv21842 жыл бұрын
Iya back roung graphics stablela irunthal nalla irukkum Mari varumpozthu irritating iruku
@radharg62362 жыл бұрын
Thank you so so so so much sir
@preethipriya55732 жыл бұрын
Thanks sir very useful
@sheebalourthujenith70282 жыл бұрын
thank you sir
@eduGuide27 Жыл бұрын
ஏற்றுமதி போர்வை பொறுமை எழுத்தாளன் பிரித்து எழுதும் முறை?
@tamil22tn2 жыл бұрын
நன்றி ஐயா...t
@rajilakshmi95177 ай бұрын
Nila + voli? Sollunfa sir
@monigovindaraju972 жыл бұрын
Super sir
@karthikvishal70872 жыл бұрын
தமிழ் தாய் தந்த தவபுதல்வன் அய்யா நீங்கள் செந்தமிழ் நாடெனும் போதினிலே தமிழ் அய்யா சொல்லித்தரும் தமிழ் வந்து பாயுது எங்கள் இதயத்திலே வாழ்க அய்யா பல்லாண்டு காலம் 🙏🏻💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🎉🎊
@karthikvishal70872 жыл бұрын
அய்யா உங்களால் நாங்கள் ஆசிரியர் நியமனத்தேர்வில் வெற்றி பெற்று உங்களைப் போல் ஆசிரியர் பணி அற்பணி என்ற கூற்றுப்படி நானும் ஒரு ஆசிரியர் ஆக வெற்றி பெற்று பல மாணவ மாணவிகளை நல்வழியில் உருவாக்கி இந்த சமுதாயத்தில் உயர்ந்த நிலை அடைய பாடுபடுவேன்.🙏🏻🙏🏻🙏🏻🙏🏻👍🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻👍🏻
@Bat-fz9td Жыл бұрын
Bro idapuram ku enna answer Idathu + puram or Idam + puram Correct ta soluga bro
@bhuvanaramesh23547 ай бұрын
இவை+எட்டும் விளக்கம் கூற இயலுமா ஐயா
@sujatha7564 Жыл бұрын
ஐயா, இது சரிங்களா?பேரோலி - பெரிய + ஒலி
@user-jy9vz4yt3uАй бұрын
Perumai + oli
@samuthiravalli62422 жыл бұрын
Tq sir
@mayaschannel33212 жыл бұрын
பறவையோடு இதை எப்படி பிரிப்பது அய்யா
@palanipandian6608 Жыл бұрын
1.பறவை+ஓடு
@harryyoutubechannel111010 күн бұрын
இடப்புறம் - இடது+ புறம் இப்படி வராதா ஐயா ?
@malinit991210 ай бұрын
வல்லுருவம்
@Pravin73282 жыл бұрын
வணக்கம் 🎉🎉🎉🎉😊😊😊😊
@maduraiculture1648 Жыл бұрын
இடப்புறம் = இடது +புறம் இல்லையா ஐயம் 😢
@Kettavan4185 Жыл бұрын
இப்பொங்கள் பிரித்து கூறுங்கள் ஐயா...
@mohamedabbas53602 жыл бұрын
ஐயா இடப்புறம் பிரித்தால் இடது+புறம் என்பது தானே பண்பு அடிப்படையில் சரியாக பிரிப்பதாக அமையும் (எ. கா) சீர்மை+இளமை=சீரிளமை என்பது போன்று; இடம்+புறம்=இடப்புறம் எப்படி ஐயா சரியாக இருக்கும்? நீண்ட நாள் ஐயம் விளக்குங்கள் ஐயா நன்றி .😊
@mohamedabbas53602 жыл бұрын
ஐயா விளக்கம் தாருங்கள்
@kalvisaalai2 жыл бұрын
இடப்புறம் - இடது + புறம் இடப்புறம்-இடம்+புறம் இரண்டும் இடத்திற்குத் தக்கவாறு பிரித்தறிதலில் மாறுபடும்.
@mohamedabbas53602 жыл бұрын
@@kalvisaalai அதை எப்படி ஐயா கண்டறிவது?
@kalvisaalai2 жыл бұрын
வழிகேட்டல்-இடதுபுறம் - இடப்புறம். இடத்திற்கு வெளியே - இடம் புறம்
@mohamedabbas53602 жыл бұрын
குரூப் 4 தேர்வு எழுத உள்ளேன் ஐயா;அதுதான் விளக்கமாக கேட்கிறேன் ஐயா;உங்களுக்கு நேரம் கிடைக்கும் போது தமிழ் புதிய பள்ளி பாடப்புத்தகங்களில் உள்ள இலக்கண அடிப்படையில் சேர்த்து எழுதுவது மற்றும் பிரித்து எழுதுவது குறித்து விரிவான விளக்கத்துடன் ஒரு காணொளி உருவாக்கி வெளியிடுங்கள் ஐயா;அது என்னைப் போன்ற TNPSC போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் தேர்வர்களுக்கு உங்களது மற்ற தமிழ் காணொளிகளைப் போலவே மிகவும் பயனுள்ளதாக இருக்கும் ஐயா! நன்றி 😊