நடிகர் செந்திலின் மகன், மருமகள் ஜாலி பேட்டி 👇 kzbin.info/www/bejne/nKWadqVtjJeSo7Msi=3BVZvClSwmdc5jIH
@mohamedsafwan94472 ай бұрын
இவருடைய காமெடி எல்லாமே சிரிக்க வைத்து விடும்
@rock1120920014 ай бұрын
வணக்கம் தோழா. அவருக்கு உதவ முன் வந்ததற்கு எனது வாழ்த்துக்கள். நேர்காணல் மூலம் அவர் வாழ்க்கை மற்றும் குடும்பம் பற்றி விரிவாக எடுத்து கூறினீர்கள். உடல்நலம் குன்றிய நபரிடம் காமெடி என்ற பெயரில், தலை மீது கை வைத்தது நன்றாக இல்லை. அவரது தொலைபேசி எண் கிடைத்தால் நானும் என்னால் முடிந்ததை உதவ முடியும். நன்றி
@pmousekutty13414 ай бұрын
கை கால் வரவில்லை என்று சொல்கிறார் ஆனாலும் நடிக்க வருகிறேன் என்றார் பாவம்.. இவருக்கு உதவுங்கள்.
@SureshKumar-xx7jp4 ай бұрын
நல்ல நடிகர், நோய் நொடி யின்றி💯 ஆண்டு வாழ வேண்டும்
@SelvaRaj-bj6cp4 ай бұрын
ஆந்திர நடிகர் சங்கம் .ஆந்திர அரசு இவருக்கு உதவலாமே.
@kuwaitkuw11104 ай бұрын
சூப்பர் சகோதரா உங்களுடைய வீடியோ அனைத்தும் அருமை அருமை அருமை அருமை அருமை
@johnsonjo84544 ай бұрын
திறைமை வாய்ந்த துனண நடிகர்கள் இப்போது வாய்ப்பு இல்லாமல் வறுமையில் வாடுகிறார்கள் இவருக்கு பெரிய நடிகர்கள் வடிவேலு உட்பட உதவி செய்ய வேண்டும் .
@ganesanmedia56164 ай бұрын
சரியாகச் சொன்னீர்கள் சிறிய திறமையான நடிகர்களை வைத்து பெரிய நடிகர்கள் ஒரு குழுவாக காமெடிகள் செய்து பணம் சம்பாதிப்பார்கள் ஆனால் சிறிய நடிகர்களுக்கு கம்மியாக சம்பளம் கொடுத்து விடுவார்கள் இருந்தாலும் அவர்கள் நடித்தாக வேண்டும் குடும்பத்துக்காக என்று பட்டிருக்கிறார்கள் என்னிடமே நிறைய பேர் இந்த விஷயத்தை சொல்லி புலம்பி இருக்கிறார்கள் கஷ்டப்படும் போது சில பேர் தான் உதவுகிறார்கள் பல பேர் உதவுவதே இல்லை கண்டு கொள்வதும் இல்லை
@SubramanianN-z6g3 ай бұрын
. பவன் கல்யான் பிரதர் வெங்கல் ராவ் குடும்பத்தை வாழவையுங்க பிளீஷ்🙏
@narasimhana95073 ай бұрын
அந்த அரசாங்கம் இவருக்கு உதவிகள் செய்ய வேண்டும்.
@SUBRAMANIAN-kn8tn4 ай бұрын
வெங்கல்ராவ பேட்டி நன்கு உள்ளது
@murali58844 ай бұрын
அருமை நண்பா அவர்களை பேட்டி எடுத்து உதவி செய்ததற்கு 🙏
@vetrivelmurugan19424 ай бұрын
பேட்டி எடுப்பவரே நீங்கள் உடனடியாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை சந்தித்து இவருக்கு உதவி செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்துஇவரை காப்பாற்றுங்கள்அப்படி செய்தீர்கள் என்றால் இந்த வெங்கல்ராவ் குடும்பம் உங்களை ஆயுளுக்கும் மறக்க மாட்டார்கள்..🙏🙏🙏
@nirosheena0073 ай бұрын
😂 லூசாடாநீ ,
@user-ani4034 ай бұрын
Anna video supar ❤️
@IndrajeetInthiresh-fe3fh4 ай бұрын
பாவம் வடிவேலு எதாவது பண்ணுடா
@balam90574 ай бұрын
Avana
@manimuthu10344 ай бұрын
வடிவேல் 1லட்சம் கொடுத்து இருக்கிறார்
@thangamanithangamani874516 күн бұрын
@@IndrajeetInthiresh-fe3fh விஜய் கொடுத்து உதவலாம்.
@chitrav24944 ай бұрын
God bless you 🙏
@lifeinpondicherryvlogs88174 ай бұрын
Pavam... Hope cine society should help him to get monthly pension and give him medical treatment.... Sad life........ Tears😢
@Karnataka-b9r4 ай бұрын
Super bro ❤
@narasimhana95073 ай бұрын
இவர் நடிகர் சங்கம் இடத்தில் உதவிகள் கேட்கலாம்.
@desingurajan7372 ай бұрын
😢oh my god u God blessed you 🙏
@rajamvenkataramanan30654 ай бұрын
Beutiful house! What happened to the money earned? Normally most of the actors ruin themselves because of bad habits.
@mohanrajmohanraj37324 ай бұрын
நிச்சயமாக தமிழ் சினிமாவுடன் நீங்கள் நடிக்கும் ஒரு உதவி செய்வார் அதற்காக வருந்தாதீர்கள் நிச்சயமாக
@anianiarnd83253 ай бұрын
❤️❤️❤️❤️❤️👍👍👍👍
@thaslimmohamed7707Ай бұрын
Nalla manam .nalla manithar
@thandeshwaransivam78542 күн бұрын
Very important for the world.
@samannababyrani65944 ай бұрын
கண்ணீர் கதை
@SamuelSam-m7r20 күн бұрын
God bless you.
@kathijabeevi15674 ай бұрын
நல்லவன் வாழ்வான் இது தான் உண்மை
@mohanrajmohanraj37324 ай бұрын
வாழ்த்துக்கள் ஐயா வாழ்த்துக்கள் நல்லா இருப்பீங்க இனிமேலும் நல்லா இருப்பீங்க உங்களுக்கு தம்பி சிம்பு செய்த உதவி அனைவர் மனதையும் காயப்படுத்துவது அல்ல சிம்புவின் அப்பாவும் நான் சிம்புவோட அப்பாவின் நண்பராக இருக்கிறேன் ஆனாலும் வாழ்த்துகள் ஐயா வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க என்று உங்களை உளமார வாழ்த்துகிறேன்
@saleemmannai43624 ай бұрын
God bless for vengal raw ❤❤❤ I
@SamuelSam-m7r20 күн бұрын
God loves you.
@PandidharVivekkumar-gn8ww4 ай бұрын
❤
@Tastyrecepieskitchenscorner4 ай бұрын
😊😊
@Agarairoja28713 ай бұрын
இவருக்கு கண்டிப்பா நடிகர் சங்கத்திலிருந்து உதவி செய்ய வேண்டும்
@RajeshRajesh-hn7bw4 ай бұрын
மனிதன் பிறக்கும் போது குழந்தையாக பிறந்து வயது ஆகும் போது திரும்பவும் குழந்தை யாக மாறுகிறார்கள்
My relatives live in Vijayawada wish meet him in person what is his house address plz share
@sambathvenkatesan6184 ай бұрын
ஏண்டா காமெராவை போட்டு இந்த சுத்து சுத்தறீங்க... எரிச்சல் வர்ற மாதிரி இருக்கு இந்த வீடியோ 🙄
@Noorb-cv8se4 ай бұрын
Ivarkalivida nam samuthayathil miga. Mosamana nalaimai yil makkal vanzgiralgal avargali udavaom
@luxmanraja20054 ай бұрын
நன்றி
@Vskvimal4 ай бұрын
@@luxmanraja2005 ❤️
@AbdulHameed-c1j28 күн бұрын
Yen nanber
@chandrashekars70424 ай бұрын
🙏🙏🙏
@MR-LOVE2094 ай бұрын
Cut Pannu
@kaladevisiva55743 ай бұрын
🎆🎆🎆🎆🎆🌊🌊🌊🌊🌊🌊💙💙💙
@kumarram34774 ай бұрын
Why missionary not helping him
@kumarram34774 ай бұрын
@@nsimmanuvel they are having lots of funds from Soros, jousha project for converting people's from that he gets it. this man already converted he is eligible for that money. Missionary doing only MLM converting business in the name of God Jesus Christ they are not treating God as God
@jagandeep0074 ай бұрын
Sad to see their life and stories..
@RajaG-cf5vc4 ай бұрын
ennadaa video edukkira..suthikittae irukkira..karumam ..parkamudiyala
@Vck4456823 күн бұрын
Vadivelu tha ethukku karanam😢😢😢😢
@antopandian11574 ай бұрын
🙏😢
@VijayKumar-ns1zoАй бұрын
hesappa ungalla martana hen pasiya rumba thimuralliya
@ltcolumbo97084 күн бұрын
This guy is a bully and a monster...feel bad for the wife
அவர் எந்த மதத்திற்கு மாறினா உங்களுக்கு என்ன ஏன் நோன்டி நோன்டி கேட்கிறிர்கள் உங்கள் உடலில் சங்கி இரத்தம் ஓடுதோ
@pandiyarajani86334 ай бұрын
டேய் இப்பவும் யுனோவா கிரிஸ்டா வுல தான் போராரு டா
@NzdxThreesixty4 ай бұрын
இந்த சணலும் தெலுங்கரே
@RameshBaliah-hb1vx4 ай бұрын
Paarkkum neengal yaar
@meganatrajan4 ай бұрын
Ivannukku kasu kothutharkku pathila kovil vasalil Ethan’s per pichai silliest theriyuma unakku etharkku vilambaram da die Evan veedu kitty thatta 2 core more than ?