No video

வெள்ளாட்டு கிடாய் வளர்ப்பு/ 20 கிடாய் வளர்த்தால் மாதம் 20000, 50 கிடாய்க்கு 50000. ANIMAL KINGDOMS

  Рет қаралды 98,822

Animal kingdom

Animal kingdom

Күн бұрын

Пікірлер: 140
@gkmarivu8983
@gkmarivu8983 3 жыл бұрын
வணக்கம் சார், நல்ல பயனுள்ள தகவல்கள் மிகவும் நன்றி
@sspetcarehospitaltirunelve4745
@sspetcarehospitaltirunelve4745 3 жыл бұрын
நன்றி சகோதரர்
@manju.jsankar9141
@manju.jsankar9141 Жыл бұрын
மிக மிக அருமையான தொழில் 👌👌👌❤
@guruguru-ex9tw
@guruguru-ex9tw 3 жыл бұрын
Neenga sonnathu semma 😊😊😊😍
@esakkimuthuesakkimuthu6656
@esakkimuthuesakkimuthu6656 Жыл бұрын
Mama karunanidhi super speech
@ramalingama.m799
@ramalingama.m799 2 жыл бұрын
வாழ்த்துக்கள் வணக்கம் நன்றி
@basheerkambali4358
@basheerkambali4358 3 жыл бұрын
நல்லதோர் பயனுள்ள பதிவுக்கு நன்றி வாழ்த்துக்கள் சார்.
@kathirkathir6309
@kathirkathir6309 2 жыл бұрын
good information super pro💘
@user-yd6js7jz8q
@user-yd6js7jz8q 2 жыл бұрын
தெளிவான விளக்கம்! நன்றி!.
@ayyappans7313
@ayyappans7313 Жыл бұрын
Super
@kalirajkasinathan
@kalirajkasinathan 3 жыл бұрын
சிறந்த ஆலோசனைகள்.
@sspetcarehospitaltirunelve4745
@sspetcarehospitaltirunelve4745 3 жыл бұрын
நன்றி சகோதரர்
@gopir2352
@gopir2352 3 жыл бұрын
Thank you sir good information.
@sspetcarehospitaltirunelve4745
@sspetcarehospitaltirunelve4745 3 жыл бұрын
Thank you bro
@ckisinger2010
@ckisinger2010 3 жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல் அண்ணா
@sspetcarehospitaltirunelve4745
@sspetcarehospitaltirunelve4745 3 жыл бұрын
Thank you bro
@user-jb4od9pv3w
@user-jb4od9pv3w 6 ай бұрын
I love you Dr❤
@kamarajuc8295
@kamarajuc8295 3 ай бұрын
Sir Very Supper. செல் நெம்பர் போட்டுவிடுங்க
@elangopalanisamy45
@elangopalanisamy45 3 жыл бұрын
Well said...
@sundarapandiyan9184
@sundarapandiyan9184 3 жыл бұрын
Super sir good video
@skskl9081
@skskl9081 3 жыл бұрын
அருமை அண்ண
@sspetcarehospitaltirunelve4745
@sspetcarehospitaltirunelve4745 3 жыл бұрын
நன்றி சகோதரர்
@amirtharaj2451
@amirtharaj2451 3 жыл бұрын
சிறப்பான பதிவு நன்றி
@vvfarmsambur1221
@vvfarmsambur1221 3 жыл бұрын
Supper. Sir
@blissbala9421
@blissbala9421 3 жыл бұрын
Super bro
@vijayv4295
@vijayv4295 3 жыл бұрын
Semma idea
@gnanaveln102
@gnanaveln102 6 ай бұрын
I love you❤ dr
@selvakumar-tk9vy
@selvakumar-tk9vy 2 жыл бұрын
Superb
@seenuiropias553
@seenuiropias553 3 жыл бұрын
Superb.
@vengatesanrajenthiran8528
@vengatesanrajenthiran8528 3 жыл бұрын
20 atuku. Veterall.10.atuku. kasutha.lapam..1matham. Ella.1varutam
@gurunathan1044
@gurunathan1044 Жыл бұрын
அருமையான விளக்கம் நன்றி வாழ்த்துக்கள் வெள்ளாடுகள் விலைக்கு கொடுக்கும் பண்ணையார்களை போன் நம்பர் கொடுக்கவும்
@sheikabdhullah5875
@sheikabdhullah5875 Жыл бұрын
செம்மறி ஆடு வளர்ப்பை சொல்லுங்கள் ப்ரோ
@user-nt8qb9id8c
@user-nt8qb9id8c 5 ай бұрын
வெள்ளாடு மாதம் எத்தனை கிலோ கூடும்
@bjp7081
@bjp7081 Жыл бұрын
🔥
@surendrand1044
@surendrand1044 3 жыл бұрын
Bro even though he rise his goats as an agri allied business but there must be some cost /expenses involved for raising fodder and labor..so it would be more informative when you go in detail those costs involved / goat / month..
@sspetcarehospitaltirunelve4745
@sspetcarehospitaltirunelve4745 3 жыл бұрын
Sure bro....
@sspetcarehospitaltirunelve4745
@sspetcarehospitaltirunelve4745 3 жыл бұрын
kzbin.info/www/bejne/epPOpqSjlK6NrdE கால்நடை பண்ணை பொருளாதார கணக்கீடு.
@sspetcarehospitaltirunelve4745
@sspetcarehospitaltirunelve4745 3 жыл бұрын
அறிவியல் முறை ஆடு வளர்ப்பு kzbin.info/www/bejne/bmqYoaiYjauYf9U
@karthickalex6913
@karthickalex6913 2 жыл бұрын
Sir nalla thagaval,valthugal, naanum eppadi thaan aadukalai valarthu varukiren , ennaku mr.shanmugam num thaanga pls
@sspetcarehospitaltirunelve4745
@sspetcarehospitaltirunelve4745 2 жыл бұрын
+91 98949 15535 Avaru name Mr.kalaignar
@karthickalex6913
@karthickalex6913 2 жыл бұрын
Thanks you sir,
@Spark_360_selfie_booth
@Spark_360_selfie_booth 10 ай бұрын
Hello sir eanakum goats valarkanum asai ana na veliku poyetu iruka itha all vachi pathukita nambaluku labam varuma na ketan monthly 13000 kekuranga ithu correct ta varuma vellai goat's
@kandhasamy9333
@kandhasamy9333 Жыл бұрын
ஐயா தெளிவான விளக்கம் எடுத்து சொன்னீர்கள் நன்றி உங்களை வீடியோ எடுத்தவர்களுக்கும் அதை பேட்டி கொடுத்தவர்களுக்கும் நன்ற
@magoatfarmbreedingmarketin8546
@magoatfarmbreedingmarketin8546 3 жыл бұрын
Hi sir aadu kuttu pottu ethanai naatkalil aaduku kudal puzhu neekka seiiyya vendum
@prakashvelmuthu7200
@prakashvelmuthu7200 3 жыл бұрын
சார் வணக்கம் நல்ல அருமையான பயனுள்ள தகவல். நான் சுழற்சி முறையில் குட்டிகள் வளர்க்க விரும்புகிறேன். என் நிலத்தில் மல்பெரி, வேலி மசால், சூப்பர் நேப்பியர் இந்த பயிர்கள் பயிரிட்டுள்ளேன். வர தீவனமாக வைக்கோலும் மற்றும் சோளநாத்து உள்ளது. அடர் தீவனம் கொடுக்காமல் நல்ல வளர்க்க முடியுமா சார்.
@sspetcarehospitaltirunelve4745
@sspetcarehospitaltirunelve4745 3 жыл бұрын
வணக்கம் சார், அடர்தீவனம் கொடுக்காமல் தாராளமாக நல்ல முறையில் வளர்க்கலாம். ஆனால் தடுப்பூசி, குடற்புழு முறை ரொம்ப முக்கியம்.
@prakashvelmuthu7200
@prakashvelmuthu7200 3 жыл бұрын
பசுந்தீவனத்தில் வேலி மசால்,சூப்பர் நேப்பியர், மல்பரி . இந்த மூன்று பசுந்தீவனத்தை கொண்டு கிடா குட்டிகளை வளர்க்க முடியுமா சார்
@sspetcarehospitaltirunelve4745
@sspetcarehospitaltirunelve4745 3 жыл бұрын
@@prakashvelmuthu7200 தாராளமாக வளர்க்கலாம்...
@prakashvelmuthu7200
@prakashvelmuthu7200 3 жыл бұрын
@@sspetcarehospitaltirunelve4745 நன்றி சார.
@wimalwimal2078
@wimalwimal2078 Жыл бұрын
Great job. But too much repetition. Keep it simple and sweet. Thanks
@manikandanv7248
@manikandanv7248 3 жыл бұрын
Thaduppusi explain video podunga
@sspetcarehospitaltirunelve4745
@sspetcarehospitaltirunelve4745 3 жыл бұрын
Next video thadupusi patri podren
@praveenpr945
@praveenpr945 3 жыл бұрын
Sir arumaiyaana video but ivaru entha maari thivanam kudukuraaga concentrate feed kudukuraaga la
@sspetcarehospitaltirunelve4745
@sspetcarehospitaltirunelve4745 3 жыл бұрын
Additional concentrate feed yethuvum podala... Avathi, velli masal, cofs29 and morning 1 hr, evening 1 hr meichal ku anupraru avlo than
@praveenpr945
@praveenpr945 3 жыл бұрын
@@sspetcarehospitaltirunelve4745 ok sir thank u
@praveenpr945
@praveenpr945 3 жыл бұрын
🙏
@ramalingamsubramanian5516
@ramalingamsubramanian5516 3 жыл бұрын
பாம்பு தொல்லை பற்றி சொல்லுங்கள், அதை தவிர்க்கும் வழி என்ன, ஏன் ஆடு இருக்கும் இடத்திற்கு பாம்பு வருகிறது
@vijay-qd3fj
@vijay-qd3fj 3 жыл бұрын
1.பசு சாணத்தால் கொட்டகையை மெழுகி விடுங்கள். 2.சுண்ணாம்பு தூள் தூவி விடுங்கள். 3.வான் கோழி கின்னிக் கோழி கொட்டகையில் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். 4.புதினா செடிகளை வளர்க்கலாம். 5.நல்ல வேட்டை நாய்கள் (கன்னி சிப்பிப்பாறை) வளர்க்கலாம். 6.கொசு வலையை சுற்றி கட்டி வைக்கலாம். இவையெல்லாம் பாம்பை தவிர்க்கும் நடைமுறைகள்.
@chitu8817
@chitu8817 Жыл бұрын
அய்யா இதுக்கு அடர் தீவனம் கொடுபாங்களா?
@rajamanikkam7908
@rajamanikkam7908 3 жыл бұрын
டாக்டர்،வணக்கம்۔வெள்ளாட்டுக் குட்டிகள் மூன்று மாதத்தில் வாங்கலாமா ?,விலையும் மூவாயிரம் ௮ளவில்இருக்கும்۔ லாபமும் கூடும்۔இந்த வயதில் குட்டிகள் வாங்கலாமா ?நன்றி۔
@sspetcarehospitaltirunelve4745
@sspetcarehospitaltirunelve4745 3 жыл бұрын
தாராளமாக வாங்கலாம் நண்பரே.... முறையாக குடற்புழு நீக்கம்,தடுப்பூசி முக்கியம்...
@tamilumamuthum564
@tamilumamuthum564 3 жыл бұрын
உங்கள் கேமரா மேன் சரியில்லை... கேமரா மேன் புதுசு போல...
@rsenlaila5314
@rsenlaila5314 3 жыл бұрын
Good day!!! Doctor, where i can get full blood / purebred country goat (vellaadu like Kanni / Kodi / Salem Karuppu) in Tamil Nadu? i can tell you, why i want to buy full blood / purebred. Purely, i very much interested in rearing and not for business purpose... I need your valuable suggestion....thanks for your precious time....
@sspetcarehospitaltirunelve4745
@sspetcarehospitaltirunelve4745 3 жыл бұрын
Very good morning sir.. All districts have district live stock farm. And maintain pure breeds of goats in minimum level... and giving to farmers through registration seniority so if possible pls approach them.
@rsenlaila5314
@rsenlaila5314 3 жыл бұрын
​@@sspetcarehospitaltirunelve4745 Thank you so much Dr. for your advise. I will approach Dist Live Stock farm.
@MURALIKRISHTV
@MURALIKRISHTV 3 жыл бұрын
Like g
@bagira21
@bagira21 3 жыл бұрын
9:36 second la merandu poiten thalaiva
@kashtoneric3762
@kashtoneric3762 3 жыл бұрын
instablaster
@kattimuthukumarasamy5544
@kattimuthukumarasamy5544 3 жыл бұрын
டாக்டர் ஐயா! உடையடிப்பது எப்படினு ஒரு வீடியோ செய்முறை பயிற்சி போட்டிங்கனா உதவியா இருக்கும்..
@sspetcarehospitaltirunelve4745
@sspetcarehospitaltirunelve4745 3 жыл бұрын
Sure bro
@kattimuthukumarasamy5544
@kattimuthukumarasamy5544 3 жыл бұрын
@@sspetcarehospitaltirunelve4745 உங்களிடம் ஒரு கேள்வி இதே முறையில் கிடாக்களை வளர்த்து நாமளே கசாப்பு போடலாமா?
@sspetcarehospitaltirunelve4745
@sspetcarehospitaltirunelve4745 3 жыл бұрын
@@kattimuthukumarasamy5544 neenkalae valarthu mutton shop vaithal innum nalla labam than bro
@equalityworld1294
@equalityworld1294 3 жыл бұрын
உடையடிக்காதீர்கள்
@makeshwaran5029
@makeshwaran5029 3 жыл бұрын
கொடி ஆடு சமவளி பகுதிகள் மேயுமா அல்லது வெளியிள் மேயுமா சொல்லுங்க
@sspetcarehospitaltirunelve4745
@sspetcarehospitaltirunelve4745 3 жыл бұрын
கொடி ஆடு எல்லா சுழலும் தாங்கி வளரக்கூடிய ஆடு தான் சகோ
@makeshwaran5029
@makeshwaran5029 3 жыл бұрын
3மாதம் ஆன குட்டி என்ன விலை இருக்கும் சார்.ஒரிஜினல் கொடி ஆடு கிடைக்குமா?
@mathanmuthu8957
@mathanmuthu8957 3 жыл бұрын
Uonmay🙏🙏
@sivakumar1708
@sivakumar1708 3 жыл бұрын
வணக்கம் சாா்.ஆடூகளுக்கு கொடுக்க கூடிய அடர் தீவனம் பற்றி கூறுங்கள்.
@sspetcarehospitaltirunelve4745
@sspetcarehospitaltirunelve4745 3 жыл бұрын
Soldren sir
@karthikeyan3380
@karthikeyan3380 Жыл бұрын
Maintance cost iruku bro solavae ila
@deivaperumal6217
@deivaperumal6217 3 жыл бұрын
Hi sir ஆட்டுபண்ணை உரிமையாளர் போண் நம்மபர் முகவரி கொடுங்கள்
@sspetcarehospitaltirunelve4745
@sspetcarehospitaltirunelve4745 3 жыл бұрын
Mr.Karunanithi Marakudi rastha, Tirunelveli district. Cell: 9095847690
@deivaperumal6217
@deivaperumal6217 3 жыл бұрын
@@sspetcarehospitaltirunelve4745 thanku sit
@jagannathank2806
@jagannathank2806 2 жыл бұрын
Goat farm success 1) direct mutton sale atleast on sunday 2) sale mutton with skin like pig chicken as no good price for skin 3) form district goat growers committee 4) get help of district veterinary doctors help
@SathishKumar-bt7di
@SathishKumar-bt7di 3 жыл бұрын
Hi anna how r u...
@vivekm515
@vivekm515 3 жыл бұрын
Profit ah matum soina athuku agara selauvlam ?
@sspetcarehospitaltirunelve4745
@sspetcarehospitaltirunelve4745 3 жыл бұрын
Avar vivasayathudan inantha aadu valarppu than panraru bro... Athu poka vaccination and deworming ku oru aaddu kku 100rs kuda akathu bro...
@paramaguru8393
@paramaguru8393 3 жыл бұрын
சார் வணக்கம்
@AmirKhan-il7fn
@AmirKhan-il7fn 3 жыл бұрын
5 month keda 5000.. 6 monthku oru kedaku yavlo selavu nu solala...?
@sspetcarehospitaltirunelve4745
@sspetcarehospitaltirunelve4745 3 жыл бұрын
Selavu nu paatha 5 months valarthu vikrathukku oru Aaddukku theevanam, thaduppoosi, deworming yellaam serthu 1000 rs varum bro.. Avar vivasayathudan inantha aadu valarppu than panraru... Veru yentha adartheevanamum podala.
@kannankanna5681
@kannankanna5681 3 жыл бұрын
@@sspetcarehospitaltirunelve4745 o
@s.selvarajselvaraj4300
@s.selvarajselvaraj4300 2 жыл бұрын
எந்த ஊர் எந்த மாவட்டம்?
@sspetcarehospitaltirunelve4745
@sspetcarehospitaltirunelve4745 2 жыл бұрын
Marakkudi rastha, near ukkirankottai tirunelveli district
@allwin3562
@allwin3562 3 жыл бұрын
Address Solluga anna
@soundrarajanbalasubramanai3070
@soundrarajanbalasubramanai3070 3 жыл бұрын
Vanakam Sir.na enga goats ku castration pani one month aachu sir. vetnary hospital la tha panuna sir.but female goats mela thavuthu sir.marupadeum castration pananum ha sir?.itha pathi detail ha solunga sir.
@sspetcarehospitaltirunelve4745
@sspetcarehospitaltirunelve4745 3 жыл бұрын
Hospital ku kootitu poi check panni parunka... Thevaipattal innoru time castration pannalam.
@soundrarajanbalasubramanai3070
@soundrarajanbalasubramanai3070 3 жыл бұрын
Thank u sir👍
@user-in5lu3zs9e
@user-in5lu3zs9e 3 жыл бұрын
அது எப்படி 6மாதத்திற்கு 6000 ரூபாய் சரி தீவன செலவை கழித்து சொல்லுங்கள் அப்போதுதான் தெரியும் ஒரு மாதத்திற்கு என்ன வருமானம் என்று. இது போல தவறான கணக்கு, தவறான வழிகாட்டுதல் இருந்தால் முன்னனுபவம் இல்லாமல் வருபவர்கள் கண்டிப்பாக தோற்றுத்தன் போவார்கள் தயவு செய்து இது போல பதிவுகளை தவிர்க்கவும்..
@sspetcarehospitaltirunelve4745
@sspetcarehospitaltirunelve4745 3 жыл бұрын
Thambi.... Theevanam endru avar kaasu koduthu yethuvum vaangki podavillai, vivasayathudan avathi, velli masal, cofs29 pondravai vivasayam seikirar... And avar pala varudamaga ippadi than aadu valarthu varukirar... Athu poka avarathu aaddirku naan than treatment panren so vaccination and deworming lam correcct ah panrom... Antha vagai kku oru aaddirku 6 mathathirkku valarthu virpatharkku medicine cost 100rs kuda per aaddirku akathu thambi... Unkalukku sariyaana valikaadduthal irunthaal neenkalum jeyikkalaam.
@sspetcarehospitaltirunelve4745
@sspetcarehospitaltirunelve4745 3 жыл бұрын
Mun anubavam illaamal varubavarkalukku ennudaiya advise ivaru mathiri aaddu pannai vaithu theevanam selavai epadi kuraithal success pannalaam endru neril sendru kaettal puriyum thambi.
@allwin3562
@allwin3562 3 жыл бұрын
Sir Unga address Solluga
@sivakumarm3329
@sivakumarm3329 2 жыл бұрын
Voice and focus is poor
@tamilumamuthum564
@tamilumamuthum564 3 жыл бұрын
உங்கள் கேமரா மேன் சரியில்லை... கேமரா மேன் புதுசு போல...
@sspetcarehospitaltirunelve4745
@sspetcarehospitaltirunelve4745 3 жыл бұрын
ஆம்
@sharanmomslifestyle2269
@sharanmomslifestyle2269 3 жыл бұрын
Yentha oor
@sspetcarehospitaltirunelve4745
@sspetcarehospitaltirunelve4745 3 жыл бұрын
திருநெல்வேலி மாவட்டம், மானூர் தாலுகா, மறக்குடி ரஸ்தா கிராமம்.
@mechanicalvideos1272
@mechanicalvideos1272 3 жыл бұрын
ஆடு மூத்திரம் குடித்தால் எதாவது பாதிப்புகள் உண்டா
@xxx9501
@xxx9501 2 жыл бұрын
குடிக்கலாம் டா
@RAMESH.K.ramesh
@RAMESH.K.ramesh 17 күн бұрын
என் மூத்திரத்தையும் சேர்த்து குடிகங்க டா.
@RAMESH.K.ramesh
@RAMESH.K.ramesh 17 күн бұрын
என் மூத்திரத்தையும் சேர்த்து குடிங்க டா
@RAMESH.K.ramesh
@RAMESH.K.ramesh 17 күн бұрын
என் மூத்திரத்தையும் சேர்த்து குடிங்க டா டா டாடா டா
@RAMESH.K.ramesh
@RAMESH.K.ramesh 17 күн бұрын
என் மூத்திரத்தையும் சேர்த்து குடிங்க டா டா டாடா டா
@sigaramsiddham0525
@sigaramsiddham0525 Жыл бұрын
உங்கள் குரல்தான் ஓவராக கேட்கிறது... பேட்டி கொடுப்பவரின் குரல் சரியாகவே கேட்கவில்லை... அவருக்கு மைக் கொடுத்து இருக்க வேண்டும்..
@RAMESH.K.ramesh
@RAMESH.K.ramesh 17 күн бұрын
உனக்கு காது செவிடா டா டா டா டாடா
@samysamy6721
@samysamy6721 3 жыл бұрын
.sri.u.Number
@sspetcarehospitaltirunelve4745
@sspetcarehospitaltirunelve4745 3 жыл бұрын
7305141070
@RameshK-mh7ue
@RameshK-mh7ue 3 жыл бұрын
@@sspetcarehospitaltirunelve4745 super
@gulabjank
@gulabjank 3 жыл бұрын
தீவனச்செலவு, மருத்துவச்செலவு, பராமரிப்பு இதுவெல்லாம் என்ன கணக்கு சார். உசுப்பேற்றி விடாதீங்க. உண்மையான லாபத்தை சொல்லுங்க சார். இருக்கிற வேலைய விட்டுட்டு யாரும் இந்த வேலைய செய்யாதீங்க.
@sspetcarehospitaltirunelve4745
@sspetcarehospitaltirunelve4745 3 жыл бұрын
யாரையும் உசுப்பேற்ற இந்த பதிவை போடவில்லை சகோ... இப்படியும் வாழ்க்கையில் முன்னேற்றம் காணலாம் என்பது எனது கருத்து... நான் ஒரு கால்நடை மருத்துவர், மேற்படி நபரின் பண்ணைக்கு தடுப்பூசி, குடற்புழு மருந்து அனைத்தும் முறையாக செய்கிறோம்... இந்த வகைக்கு மருத்துவ செலவு ஒரு ஆட்டிற்க்கு 100 ரூபாயே அதிகம்... முறையான அறிவியல் ரீதியான அணுகுமுறை மூலம் நோய் மேலாண்மையை சரிவர செய்யலாம்... அடுத்த படியாக மேற்கூறிய நபர் விவசாயத்துடன் இணைந்த வெள்ளாடு வளர்ப்பை தான் செய்கிறார் மேலும் இதைத் தவிர தீவனத்திற்கென தனிச் செலவுகள் எதுவும் அவர் செய்யவில்லை என்பதை நான் அறிவேன்.. முழு வீடியோ பார்த்தால் உங்களுக்கு புரியும்.
@sspetcarehospitaltirunelve4745
@sspetcarehospitaltirunelve4745 3 жыл бұрын
ஒரு வேளை நீங்கள் ஆட்டுப்பண்ணை வைத்திருந்து அதில் உங்களுக்கு லாபம் இல்லையெனில் நீங்கள் சரியான அறிவியல் ரீதியான அணுகுமுறையில் செல்லவில்லை என எண்ணுகிறேன்.
@gulabjank
@gulabjank 3 жыл бұрын
@@sspetcarehospitaltirunelve4745 நீங்கள் சொல்வது தவறுன்னு சொல்லவில்லை சார். ஒரு ஆட்டிற்கு சராசரி மாதம் 1000 ரூபாய் லாபம் கிடைக்கும் என்று சொல்வது எல்லோருக்கும் பொருந்தாது. அதற்காக தான் சொன்னேன் சார்.
@sspetcarehospitaltirunelve4745
@sspetcarehospitaltirunelve4745 3 жыл бұрын
@@gulabjank சரியான முறையில் நிர்வாகம் செய்தால் நிச்சயமாக ஒரு கிடாய்க்கு 1000 மாதம் வருமானம் இருக்கும்... மேலும் தடுப்பூசி மற்றும் குடற்புழு மருந்து மிகவும் முக்கியம்.... மாதம் 1000 வருமானம் சம்பாதிக்கும் நபரிடம் தான் இந்த பேட்டி நண்பரே....
@gulabjank
@gulabjank 3 жыл бұрын
@@sspetcarehospitaltirunelve4745 ரொம்ப நன்றி சார் உங்க பதிலுக்கு. என் தம்பி 110 செம்மறி கிடாய் வளர்த்து வருகிறார். பக்ரீத் பண்டிகை முடிந்து உங்களை தொடர்பு கொள்கிறேன் சார்.
@SelvaRaj-vp3bu
@SelvaRaj-vp3bu 2 жыл бұрын
பேட்டி எடுங்க நீங்களே பேசாதீங்கி
@Bala_Gurubhai
@Bala_Gurubhai 9 ай бұрын
🤣🤣🤣
@hamthan8714
@hamthan8714 3 жыл бұрын
Avanga contact number kudunga bro
@rajuratha6240
@rajuratha6240 2 жыл бұрын
Super
@manikandana1730
@manikandana1730 3 жыл бұрын
Super
Can This Bubble Save My Life? 😱
00:55
Topper Guild
Рет қаралды 69 МЛН
Идеально повторил? Хотите вторую часть?
00:13
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 18 МЛН
புளியம் போர் கொடி ஆடு 2ம் கெடா குட்டிகள் 5 January 2023
2:12
அதிக இலாபம் தரும் நாட்டுக் கிடா ஆடுகள்
10:30
நவீன விவசாயம் Naveena vivasayam
Рет қаралды 432 М.
Can This Bubble Save My Life? 😱
00:55
Topper Guild
Рет қаралды 69 МЛН