கலர் இல்லாமல் சிக்கன் விற்பனை கடை வைத்து இருந்தேன். கலர் இல்லாமல் வியாபாரம் இல்லை. அப்படி கலர் சேர்த்து தான் வியாபாரம் பண்ணனும் வியாபாரம் தேவையே இல்லை என்று விட்டுடன்.
@@kitneeth1980 please don't wear silk dress. Silk worms are being killed to manufacture silk dress. 🤣
@riza30692 жыл бұрын
@@kitneeth1980 Don't wear any leather shoes leather belt and jacket as well
@rslvsimbhu3 жыл бұрын
ஒரு கிலோ சிக்கன் 240₹ அப்ப 100 கிராம் 24₹ இது போக எண்ணெய் காஸ் ஆள் கூலி கடை வாடகை கரண்ட் பில் எல்லாம் சேர்த்தா நஸ்டம் தான் வரும் இங்க யாரும் நஸ்டத்திற்கு கடை நடத்த மாட்டாங்க மக்கள் மலிவு விலைக்கு ஆசைப்பட்டு க்யூல நிக்காம யோசிக்க பழகனும்.
@arp51563 жыл бұрын
என்ன சொன்னாலும் திருந்தமாட்டார்கள்.
@karthicknallusamy23063 жыл бұрын
240 என்பது சில்லறை விற்பனை விலை
@karuppusamymuttonstall90363 жыл бұрын
சிக்கன் 1 கிலோ -170 rs மசாலா மாவு எண்ணெய் 1 கிலோவுக்கு - 150 ரூ ஆள் கூலி கடை வாடகை- 30 ரூ சிலிண்டர் - 10 ரூ மொத்தம் - 350 ரூ 1 கிலோ சில்லி அடக்க விலை - 240 ரூ..... எப்படி கிலோ 100 ரூ கொடுக்க முடியும் சிந்தியுங்கள்
@RajaRaja-ii5hd3 жыл бұрын
இந்த விற்பனை மொத்த வியாபார கடையில் விற்பனை செய்கின்றன எப்படி என்றால் ஒவ்வொரு கோழிக்கறியை விட்டும் போது அதில் உள்ள ஈரல் வாடிக்கையாளர்கள் வேண்டாம் என்று சொல்லு பகுதிகள் போன்றவற்றை கறியுடன் கலந்து பக்கோடா போடுகின்றனர் இதனால் இவர்களால் சிக்கன் பக்கோடா 10 ரூபாய்க்கு விற்கப்படுகிறது
@alwayspositive93213 жыл бұрын
Bone piece dhaan 10 rupees. 20, 30 and 40 கூட chicken iruku anga. இதுவும் strategy dhaan
@jayajayalakshm3793 жыл бұрын
பெங்களூரில் இப்படி மலிவாக chicken kabaab கொடுத்து கொண்டிருந்தார்கள் அது எப்படி என்று ஆய்வு செய்த பிறகுதான் உண்மை வெளி வந்தது.. கடைகளில் இறந்து போன கோழியை மிகவும் குறைந்த விலைக்கு விற்பார்கள் அதை வாங்கி ரோட்டு ஒர கடைகளில் சமைத்து குறைந்த விலைக்கு விற்றது தெரிய வந்தது... மக்கள் பார்த்து செயல்பட வேண்டும் இந்த கடை உரிமையாளர் அப்படி செய்யாமல் இருந்தால் நல்லதுதான்.
@interestingtopics4193 жыл бұрын
athu yevlovo parava ila atleast chicken than niraya beru chicken ku badil vera yenathayaiyathu podranga
@@jayajayalakshm379 ila nan sapudevenu solala itha vida mosama akramam nadakuthu nu sonen nenga kuda kelvi patu irupingalay chicken ku badil poonai kari kakka kari potu arrest ana news yellam
@jayajayalakshm3793 жыл бұрын
@@interestingtopics419 Yes.. Nam adhigaarigal endro orunaal sodhanai seigiraargal avargal sodhanai seiyaadha naatkalil indha maadhuri innum nadandhukittedhaan iruku. Nam naattil Maathirai maarundhula irukum kalapadathaiye olunga innum control pana mudiyala
@mkshortsreels3 жыл бұрын
நான் மதுரை திருப்பரங்குன்றம் இருக்கேன்.. எங்க ஏரியா பக்கத்துல ஹார்விபட்டி, திருநகர் ஒரு ஏரியா இருக்கு அங்க இப்ப கூட Chicken 65 (100gm) Rs.10 தான்..
@arakkararasan27022 жыл бұрын
KAAKA FRY 😂😂😂
@mkshortsreels2 жыл бұрын
@@arakkararasan2702 yoww chicken dhan ya🤦
@faizalviews3 жыл бұрын
அண்ணா ஒரு கிலோ கறியே 200 ரூபாய்க்கு விற்கிறது 100கிராம் 65 10ரூபாய் எப்படி குடுக்க முடியும் அண்ணா அது death கோழி அண்ணா கொஞ்சம் safety அண்ணா over oil red power over அண்ணா
@foodindia392210 ай бұрын
Athalam yavan yocekuran ethuku leading channel irunthutu evanugalum poduranunga
@Naveenkumar-qd5tg3 жыл бұрын
நாட்டில் நிறைய நோயாளிகள் உருவாகிறார்கள்.. எனது பிள்ளைகளை டாக்டருக்கு தான் படிக்க வைப்பேன்🤣😂
@bhuvaneswariswaminathan66873 жыл бұрын
KFC vida adhigam famous aganum,vazhthukal,nalla suthama seinga👍
@gowthamanm92093 жыл бұрын
Chicken paper rate 70 rs tha whole sale 120 kg ku 70 ku kedaikum 1 kg pakoda boneless 30 means max 30 kg pogum. Normal chicken 90 kg ku 9000 plus 30 kg ku oru 9000 totaly 18000 profit . So 120*70=8400 s chicken raw and oil gas masala Ela oru 2000 means also 4500 profit per day. so it it's tatics. If there is no bone less also 8400 + 2000 = 10400. So 120 kg means 12000. Inthat case also 1500 profit monthly 45k income. Wow. In my view no he will earn more than a lakh per month
@rajaganapathyg59562 жыл бұрын
Yes, Good please calculate other expenses Salary, Rent, Capital investment interest, Gas water electricity
@blacksquadinmaster12823 жыл бұрын
சூப்பர் தலைவா வேற லெவல் நான் வேளச்சேரியில் இருக்கிறேன் உங்கள் கடைக்கு மிக விரைவில் வருவேன் உங்கள் வீடியோவை பார்த்தேன் மிகவும் அருமையாக உள்ளது
@muthusaran83883 жыл бұрын
தண்ணியில பொறிச்சா கூட இவ்ளோ கம்மியா கொடுக்க முடியாது...ஏதோ சதி இருக்கு...உஷார் மக்களே
@Ulloor_vivasayi_3 жыл бұрын
Crct
@arakkararasan27022 жыл бұрын
KAAKA FRY 😂😂😂
@bharanidharankanagaraj47902 жыл бұрын
செத்த கோழியாக இருக்கலாம்....கேன்சர் வர வாய்ப்பு அதிகம்... குழந்தைகளை காப்பாற்றுங்கள் ....
@lightupthedarkness80893 жыл бұрын
Same you get it in road side in Bangalore,, without meat, chicken Bone's sell to local street vendors from chicken wholesalers,,, easy they get regularly,, for same price...
@kayden16723 жыл бұрын
He looks like Prakash raj
@THE.whitetiger3 жыл бұрын
Crt bro
@ranimariamary83243 жыл бұрын
Same I to thought the same
@texstylein78042 жыл бұрын
Owner best good human.look like actor prakash Raj.nice open talk.i like and love and respect him.
@ramanathanselvam6783 жыл бұрын
அப்போ கிலோ 100 ரூபாய் தான வருது.... கறி க்கு கூட வராதே காசு....இதுல எங்க எண்ணெய், கேஸ், கடை வாடகை, ஆள் சம்பளம்....
@aquathamiza25483 жыл бұрын
Itha sonna nammala muttal nu solluvanga.
@welcometokarthikaskitchen36483 жыл бұрын
Wholesale sonarula.only bone pieces.
@abdulnazeerfeelall3 жыл бұрын
கான்பிளவர்,,, எண்ணெய்,, எடையை கூட்டும் அது வியாபரம் தந்திரம் புரிந்தால் பிஸ்தா சோம்பேறிகளான வாடிக்கையாளர் இருக்கும் வரை வியாபரம் பிச்சிக்கும் பலே பலே... முயற்ச்சி திருவினையாக்கும் பாத்து பாத்து
@tamilarasus11433 жыл бұрын
120kg chicken rate 24000 oil 4000 masala other expenses 5000 total 33000 sell 100gram 10 means only 12000 per day loss is 20000
@gowthamgk41633 жыл бұрын
Anna koli farm la chicken 2kg vara koli 40rs nga anna
@saravananjangam68783 жыл бұрын
அருமை நண்பா நானும் என் வேலையில் மனசாட்சி படி நடந்து கொண்டு உள்ளேன் சரவணன்
@sivakathiravan7668 Жыл бұрын
Arumaiyaana pathivu ayya vallthukkal 🙏🙏🙏👍👍👍👍👍
@mohansivaganapathydharmali48383 жыл бұрын
Super sir. Continue your service.
@kitneeth19802 жыл бұрын
Murderer
@sudharsanam79213 жыл бұрын
Ice chicken bone 1kg 60rs Leg piece 2 kg 200rs piece 25 1 piece average 8 to 12
@sdesingurajan27043 жыл бұрын
உண்மை
@rbfitnessfactory3 жыл бұрын
Ice chicken yendral yenna
@sudharsanam79213 жыл бұрын
@@rbfitnessfactorykozhi pannaila death ana kozhiya vetti pocketla pottu fridgela vachiruvanga atha chilly chicken shopku kodupanga
@sudharsanam79213 жыл бұрын
@@rbfitnessfactory lowest prise athanala shop owner vangipanga ivangalum rate kammiya kodupanga oil change panna mattanga so profit nalla varum avangaluku
@kitneeth19802 жыл бұрын
Please change Don't eat animals they have freedom to live Search slauhter house in KZbin and see
@simba8653 жыл бұрын
Oil tha last week oruthan kitta sapta enna oil ney therila mrng yelunthathum thalai சுத்தல் 😤.. இவங்க நல்ல oil நல்ல சிக்கன்ல பண்ண பாராட்டுக்கள்
@senthilsmfh273 жыл бұрын
அருவம் படம் தான் நினைவுக்கு வருகிறது. மக்களே உஷார். ஒரு நாள் ஆசைக்கு வாங்கி சாப்பிடுங்க. அடிமையாகி விடாதீர்கள்
@velloresvishnugeneralknowl67093 жыл бұрын
S
@abrahamlincoln41282 жыл бұрын
but marunaal toiletey thangumidam😀😀 Anna.
@funwithfriends72113 жыл бұрын
Unhealthy foods ae promote panrathu lam oru Polapa?
@rjharis3 жыл бұрын
Most of the places the chicken is not maintained in right temperature and they keep using same oil.
@kitneeth19802 жыл бұрын
Murderer
@geethasgallery25133 жыл бұрын
nalla மனிதர் நீங்க nalla erukanum
@muniyappanmuniyappanmuniya2573 жыл бұрын
Hiiii
@Thamizhanangu093 жыл бұрын
@@r00721 exactly kammi price ku kettatha thantha nalla manithar
@THE.whitetiger3 жыл бұрын
Oc ku koothiya kaatura nee la pesala ma
@Natraja_3693 жыл бұрын
If u daily buy 30 to 40kg chicken , one can get it for wholesale rate at 80 to 90rs per Kg.
ellamae thanthiram thaan sila edathula sick koli poduvaanga sila edathula chicken thanni kulla oora vacha athoda weight erirum and then one time enaila potu edutha innamum weight erum .so athula laabam paakuraathu thaan.porichathu aprm weight paatha thaan orginal weight varum neenga vena try pni paarunga makkalae
@Mr.BoraBora3 жыл бұрын
any location ?
@rajasundaramraju78273 жыл бұрын
மிக அருமையான பதிவு
@sharathkmr89513 жыл бұрын
Wch place is this?
@vijayvj97963 жыл бұрын
பாக்கும் போது பிரகாஷ் ராஜ் மாறி இருக்காரு.... சூப்பர் ஆக யோசிக்கிறார்
@rajeshparimala45743 жыл бұрын
வாழ்த்துக்கள் Brother 💞💞💞💞🥀
@kitneeth19802 жыл бұрын
Murderers
@தென்னைவிவசாயம்3073 жыл бұрын
அனைத்தும் week broiler கோழிகள் பன்னையில் இருந்து எடுத்து குறைந்த விலையில் வழங்கப்படும் உனமுற்ற கோழிகள் எடுத்து வருகிறார்கள்
@marshillmike29253 жыл бұрын
Prabaharan அப்போ நீங்க முழு கோழி சாப்பிடு விரோ , சாகதே கோழி
@TheNagakuma3 жыл бұрын
Na chicken shop tha vanchu erukan Nalla chicken erugathu
@mindrelaxmusic00773 жыл бұрын
100 crt week broiler per kg live 40 rs tha
@TheNagakuma3 жыл бұрын
@@mindrelaxmusic0077 sorry ji 20 or 30 - only ji
@manojramesh99293 жыл бұрын
Bro endhu entha correct location la iruku sollunga bro
@udhayajames243 жыл бұрын
He is look like actor prakash Raj 😅 sir..and good soul business mind ✌️💐
@pappu17513 жыл бұрын
Correct nanum nanachan
@vignesha34663 жыл бұрын
Super thaliva middle class family kasdatha purichikittinga
@saravanakumar88253 жыл бұрын
வாழ்த்துக்கள் 🙏
@mani.ssonu.m66883 жыл бұрын
How it is possible u r a gods direct child long live my son with good helth
@tunanin3 жыл бұрын
I stopped eating non veg outside after that arani incident.
@blackblack-cq5xi3 жыл бұрын
Arani na ena
@jokerraj8433 жыл бұрын
@@blackblack-cq5xi little girl died after eating briyani from a restaurant in arani.
@vinothkumar-uu9pl3 жыл бұрын
nala mudivu bro
@Brainfacts-3653 жыл бұрын
Neenga arani ya bro
@arakkararasan27022 жыл бұрын
😂😂 YAAR NEEYU
@HariHari-um4nz3 жыл бұрын
எஙகஊர்லயும் இப்படிதர்ராங்க, எப்படினா? அவர்2 மாவட்டத்தில் மொத்தவியாபாரி பன்னைவிளை70ரூபாய். மற்றும்,கடைகாரர்களிடம் விளைபோகாத தரம் குறைந்த சாகும்நிலைல்உள்ள கோழிகளை இந்த விழைக்கு தருகிறார்கள்.
அண்னன் அடிக்கடி ஜெய்க்கனும் ஜெய்க்கனும் சொல்ராரு அண்னன் ஏற்கனவே ஜெய்ச்சிட்டாரு
@asm29293 жыл бұрын
Rs 10 = 100 grams Rs 100 = 1kg Thats impossible, retail price is around 200-250. Even if its wholesale it wont be cheaper than 150. Its spoiled chicken which farms sell. Please dont eat here.
@thanos57253 жыл бұрын
adei he said it is bone piece dont be a fool
@asm29293 жыл бұрын
@@thanos5725 Asshole he also said boneless = Rs20 Leg = Rs 20 Stop supporting these kind people. You are the fool here
@asm29293 жыл бұрын
@@thanos5725 In chicken farms frequently chickens get disease if not take care properly, so instead of dumping them they sell them as 3rd grade to traders at very minimal rate.
@asm29293 жыл бұрын
@@thanos5725 Think for yourself Electricity bill Gas = Rs 850+ today Oil = Rs 180-200 for 1ltr ☝️these are not negotiable only way he 's making profit is by the chicken rate
@thanos57253 жыл бұрын
@@asm2929 he said normal piece 20rs 🤡🤡
@nithin27313 жыл бұрын
Bro exact location share pannu bro
@deenathayalan.s50403 жыл бұрын
Location pottu iruntha nala irukum
@gvbalajee3 жыл бұрын
Not protein purely chemicals?
@snriders70223 жыл бұрын
Broeilerae chemical taana broo👍
@blackblack-cq5xi3 жыл бұрын
Ninga chemical saptathe ila... Orunal sapta onum ila
@jvijayanand19893 жыл бұрын
Use same oil
@bala66193 жыл бұрын
Indha maari TV la potadha nambi dhn 60Rs unlimited biryani sapudlamnu ponan... Anga poi patha Avan chicken kazhuvama apdiye samaikraan😖 Moodiktu veetla samachi sapdunga da!!!
Chicken 160 rs whole sale edutha 1 kg 100 rs vachikalam apdi pathale 100g 10rs vandhudum idhukumela oil,masala,gas,aal kooli lam iruku pina epudi 10rs tharamudiyum???????????????endha oru bussiness lose agurathukaga panaradhila 10rs sale paniye ivaruku 1000 rs profit nu soluraru 1kg chicken 50 rs vangurara??????50rs ena chicken kedaikum....enaku onnum puriyala 🤦♂️
@mani.ssonu.m66883 жыл бұрын
We need ur shop in Ambattur industral estate 3 Rd mainroadl Because here poverty's lot so please
@puviyarasan51813 жыл бұрын
Namma makkal kasu kammiya kodutha enna venalum sapduvanga pola
@sudharsan_r3 жыл бұрын
Ariyalur district jayakondam circle la innamum 100gm chckn 65 20rs dhan
@kanmanij33503 жыл бұрын
illa, 100gm 40 Rs
@harimanikandan87183 жыл бұрын
அடேய் எங்க வீடு பக்கத்துலதான் இந்த கடை இருக்கு, அங்க சமைக்கிற கோழி எங்க இருந்து வாங்குறார் தெரிஞ்சா Chicken சாப்டுறதயே விட்றுவீங்க டா, நானே உணவு துறை ல Compliant குடுக்கலாம்னு இருந்தேன், Behindwoods பொறம்போக்கு நாயே அந்த கடைல ஒரு நாள் இருந்து பாருடா உனக்கே புரியும், தயவு செய்து யாரும் சாப்டாதீங்க | சிக்கன் சாப்டனும்னா, ஒரு கிலோ கறி வாங்குங்க விட்ல குடுத்து செஞ்சி சாட்டுங்க | தயவு செய்து கடையில் வாங்கி சாப்பிடாதீர்கள்.
@matheen72623 жыл бұрын
You are True, behind wood support this bcoz of rating ku asa pattu public வாழ்க்கையில் விளையாட திங்க
@palanikumar80203 жыл бұрын
uyiroda kozhi vaanga maattaanga... seekku vandhu death aana kozhi ku oru market irukku.. sila place la godown kooda vachurukkaanga...idhula evlo unmai nu theriyala.. but, i have heard these news.. so, seekku vandhu death aana kozhi ya one Kg 30 rupees ku vikkuraanga.... naama grilled chicken vaangi saapdradhu kooda danger dhaan..adikkadi saaptaa, health issues varradhukku chance adhigam... please, be aware.
@kirubae50283 жыл бұрын
10 rs ku aasapatu 10000 selavu pana vendi yathu thaan.. Kozhi mathiri aana kozhi kidayathu 🥳
@arakkararasan27022 жыл бұрын
KAAKA FRY
@dthanuja44833 жыл бұрын
Price pa
@thamaraikannan29593 жыл бұрын
Mortality chicken than cheap pricku kidaikum adhan pola ivlo low price