மிக சிறந்த விவசாயி படித்தவர்கள் ஈடுபடும்போது புரிதல் நன்றாக இருக்கும் உயர்ந்த பயிர்முரை வாழ்க வலமுடன் 🙏🙏🙏
@mayandiesakkimuthu2432 жыл бұрын
பயனுள்ள தகவல்கள்.. பாராட்டுக்கள்
@rajeemaniyam10 ай бұрын
மிகவும் பயனுள்ள தகவல்கள் கொண்ட காணொளிப்பதிவு, மிக்க நன்றி
@ktmttflove80122 жыл бұрын
100 நாள் வேலை திட்டத்தில் விவசாயம் அழிந்து வருகிறது
@mewedward2 жыл бұрын
Yan unga vetuku nega vala paruga pa , ahlu vetu Yan vala pakurega
@donprasanth9777 Жыл бұрын
மிக சரியா சொன்னிங்க
@ShyamSundar-qn1qu6 ай бұрын
Correcta sonnenga... Govt should extend and streamline that scheme to support for working in local farms at low cost. Then it will be a win-win situation for Govt, Public and Small Farmers.
@கிராமத்துவாசம்-ண6த2 жыл бұрын
என்னுடைய தோட்டத்தில் அவரை பாகல் புடலங்காய் பீர்க்கங்காய் சுரைக்காய் தக்காளி வெண்டை கத்தரி அனைத்தும் செய்து உள்ளேன்
@RajaaNadar6 ай бұрын
வருமானம் வருகிறது,பதில் தரவும்.
@RSUVEDHA-BatchSDMBNYSUjire2 жыл бұрын
மேடம் பயிற்சி எப்போது கொடுக்கீர்கள் என்பதை தெரிவிக்கவும். நன்றி
@jagannathank28062 жыл бұрын
1000% true! for real agricultural work no labour is available due to this 100 days lazy work
@selvam.s12534 ай бұрын
நன்றி அக்கா 👍👍🙏🙏🙏
@sivapathasundaramsomasunda3825 Жыл бұрын
Excellent Thanks’s so much 🙏🌼💛
@naagaa74032 жыл бұрын
தொடர்பு எண் கொடுத்ததற்கு நன்றி
@balakrishnanvengadasalam8503 Жыл бұрын
மிக்க நன்றி
@saravananask94712 жыл бұрын
பெண் சிங்கம் ஆண் சிங்கத்துக்கு அடிமையாக தான் இருக்கும். பெண் 🐅 புலி தான் சுதந்திரமாக செயல்படும்
@naveenasokan6928 Жыл бұрын
Antha Amma 5 acre nu solaranga video thalaipu la 30 cent nu potringa be clear
@manivannankannaiyan5420 Жыл бұрын
என்னாச்சு app
@marimunthu69812 жыл бұрын
விவசாயத்தில் நல்ல சம்பாதிக்கலம் 100 நாள் வேலை வச்சிகெடுத்தாங்க நான் விவசாயத்தை விட்டுட்ட
@mewedward2 жыл бұрын
Appadi yay ahdichu Veda thega pa , varusathuku 100 nal thana vala
@velusamypothiraj23005 ай бұрын
Please show the land on video
@shalinisubramaniamgold Жыл бұрын
Me to think like this
@thangadurai77012 жыл бұрын
Ellorum nilam vaangi vivasaayam seiya mudiyathu mudiyaathavargal coimbatore la kaaikari vaithiyam ayya arun prakash solraar 12 naattu kaaikari patchayaa saappidunga ella noi sariyaayidum you tube paarunga puriyum 🙏