VEDADRI SIMHA THVAM NOUMI வேதாத்ரி ஸிம்ஹ த்வாம் நௌமி - THARANGAM 11 = GITAM 105

  Рет қаралды 137

SRI KRISHNA LEELA THARANGAM - VARAGUR VASIGAL

SRI KRISHNA LEELA THARANGAM - VARAGUR VASIGAL

Күн бұрын

This channel give all information about Sri Krishna Leela Tharangam composed and recited by Sri Sri Sri Narayana Theertha Swamigal at Varagur Village, Dist. : Thanjavur, T.N.
In this Taranga Gita Sri Sri Sri Narayana Theertha Swamigal described the aftermath Kamsa Vadham. After the completion of Kamsa Vatam, when Kamsa's two wives told their father Jarasandhan that Sri Krishna had killed Kamsa. The enraged Jarasandhan waged war several times with his huge forces to destroy Sri Krishna. The great feature of this hymn described the real fact that instead of destroying Jarasandha, Shri Krishna Paramathma keeping in mind the purpose of his incarnation to reduce the earth's weight. He did not kill Jarasandha but destroyed his great army and reduced the weight of the earth.
Sri Sri Sri Narayana Theertha Swamigal has sung in this Taranga Gitam that Sri Krishna Paramatma killed Kalayavanan, the son of Yavana who born in the Guru dynasty due to the penance of Sage Garga, through the eyes of Musukunda Chakravarti who born in the Raghu dynasty.
Sri Sri Sri Narayana Theertha Swamigal further explained that Muchukunda Chakravarti got moksha by singing a stuthi the praises Lord Narasimha called Muchukunda Stuthi. Lord Vishnu who appeared before him as Paramatma Narasimha and given Moksham.
It is an undeniable fact that one can get the grace of Narasimha Swamy by enjoying and listening to the wonderful Vyakyanam of this Gitam by Upanyasagar Bhagavata Shironmani Sri Nataraja Sharma @ Premnath.
It is noteworthy that Varagur resident Sri Sridhar Bhagavathar has sung in his sweet voice and has given polish to this taranga gitam.
Let us also do Muchukunda Stuthi parayanam on daily basis praising Lord Sri Narasimha Swamy who removes all difficulties.
SARVAM SRI KRISHNARPANAMASTU
இந்த தரங்க கீதத்தில் ஶ்ரீ ஶ்ரீ ஶ்ரீ நாராயண தீர்த்த சுவாமிகள் கம்ச வதம் முடிந்த பிறகு கம்சனின் இரு மனைவிகள் அவர்களின் தகப்பனார் ஜராசந்தனிடம் ஶ்ரீ கிருஷ்ணன் கம்சனை வதம் செய்ததாக கூறியவுடன் கோபம் கொண்ட ஜராசந்தன் ஶ்ரீ கிருஷ்ணனை அழிப்பதற்காக தனது மிகப்பெரிய சைன்யங்களுடன் போர் தொடுக்க பல முறை சென்றான். ஆனால் ஶ்ரீ கிருஷ்ண பரமாத்மா ஜராசந்தனை அழிப்பதற்கு பதிலாக அவரது அவதார நோக்கமான பூமி பாரத்தை குறைப்பதை மனதில் கொண்டு ஜராசந்தனைக் கொல்லாமல் அவனின் பெரும் சைன்யத்தை அழித்து பூமி பாரத்தை குறைத்ததாக இந்த தரங்க கீதத்தில் குறிப்பிட்டு பாடியுள்ளார் என்பது இக் கீதத்தின் சிறப்பான அம்சமாகும்.
குரு வம்சத்தில் கர்க முனிவரின் தவத்தின் வலிமையால் தோன்றிய யவன புதல்வன் காலயவனன் என்பவனை ரகு வம்சத்தில் தோன்றிய முசுகுந்த சக்ரவர்த்தியின் கண் பார்வையின் மூலம், ஶ்ரீ கிருஷ்ணன் பரமாத்மா அவனை மடிய செய்ததாக ஶ்ரீ ஶ்ரீ ஶ்ரீ நாராயண தீர்த்த சுவாமிகள் இந்த தரங்க கீதத்தில் பாடியுள்ளார்.
ரகு வம்சத்தில் தோன்றிய முசுகுந்த சக்ரவர்த்திக்கு ஶ்ரீ கிருஷ்ணன் பரமாத்மா நரசிம்மராக காட்சி கொடுத்தமையால் முசுகுந்த சக்ரவர்த்தி ஸ்துதி பாடி மோக்ஷம் பெற்றார் என்பதையும் இந்த தரங்க கீதத்தில் ஶ்ரீ ஶ்ரீ ஶ்ரீ நாராயண தீர்த்த சுவாமிகள் பாடியுள்ளார்.
உபன்யாசகர் பாகவத சிரோன்மணி ஶ்ரீ நடராஜ சர்மா @ ப்ரேம்நாத் அவர்களின் இந்த கீதத்தின் அற்புதமான வியாக்யானத்தை அனுபவித்து கேட்டு நரசிம்ம ஸ்வாமியின் அருள் பெறலாம் என்பது மறுக்க முடியாத உண்மை.
வரகூர் வாசி ஶ்ரீ ஶ்ரீதர் பாகவதர் தன் இனிமையான குரலில் பாடி இந்த தரங்க கீதத்திற்கு மெருகூட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது.
அனைத்து கஷ்டங்களையும் நிவர்த்தி செய்யும் ஶ்ரீ நரசிம்ம ஸ்வாமி பகவானை முசுகுந்த ஸ்துதி பாடி அவரது அருள் பெருவோமாக!
சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்பணமஸ்து

Пікірлер: 6
LIFEHACK😳 Rate our backpacks 1-10 😜🔥🎒
00:13
Diana Belitskay
Рет қаралды 3,9 МЛН
Man Mocks Wife's Exercise Routine, Faces Embarrassment at Work #shorts
00:32
Fabiosa Best Lifehacks
Рет қаралды 6 МЛН
Do you choose Inside Out 2 or The Amazing World of Gumball? 🤔
00:19
Kum. Sivasri Skandaprasad  - A Special Premiere - DASARAPADAS
49:19
Sivasri Skandaprasad
Рет қаралды 71 М.
Sribhaashyakaararin Charama Upadesam - Part 18
30:39
Esayanur Kavisri
Рет қаралды 68
LIFEHACK😳 Rate our backpacks 1-10 😜🔥🎒
00:13
Diana Belitskay
Рет қаралды 3,9 МЛН