Рет қаралды 6,742
#healthyfood
Hi friends....
Welcome back to our channel..
Today recipe is velai keerai thovaiyal....
Health benitifs 👇
♦️வேளைக் கீரை, குடை மிளகாய், பூண்டு இவை மூன்றையும் சம அளவு எடுத்து அரைத்துச் சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள அதிகக் கொழுப்பு கரையும்.
♦️வேளைக் கீரையை மஞ்சள் சேர்த்து அரைத்து அடிவயிற்றில் பற்றுப்போட்டால், தடைபட்ட மாதவிலக்கு சீராகும்.
♦️வேளைக் கீரையைச் சாறு எடுத்து ஒரிரு துளிகள் காதில் விட்டுக்கொண்டால் காதுவலி குணமாகும்.
♦️வேளைக் கீரையுடன் சீரகம், மஞ்சள் இவை இரண்டையும் சேர்த்துச் சாப்பிட்டுவந்தால் நன்றாகப் பசி எடுக்கும்.
♦️வேளைக் கீரையை நன்றாக அரைத்து தொப்புளில் பற்றுப்போட்டு வந்தால் நீர்க்கடுப்பு உடனே சரியாகும்.
♦️வேளைக் கீரையைப் பூண்டு சேர்த்து வதக்கிச் சாப்பிட்டு வந்தால் உடல் பருமன் குறையும்.
♦️வேளைக் கீரை, தாமரைப் பூ இவை இரண்டையும் சம அளவு எடுத்து கஷாயம் வைத்துக் குடித்துவந்தால் நெஞ்சு வலி உடனே குணமாகும்.
_________________________________________________
Need more support for our channel...
✔Homemade maggi masala powder 👇
• homemade maggi masala ...
✔Tomato sauce👇
• tomato sauce
✔Follow me on fb👇
www.facebook.c...
✔Follow me on insta👇
www.instagram....
__________________________________________________
Plz subscribe our new channel...
And plz like comment and share 😊