32:03 வாஸ்தவமான பேச்சு சுவாமி.... கேட்கும் போது என்னை அறியாமல் கண்அயர்ந்துவிடும். விடுபட்டதை மீண்டும் போட்டு கேட்டுவிடுவேன். கண்கள்தான் அயர்ந்து விடுமே தவிர ஆன்மா முழித்துக்கொண்டுவிட்டார் அவர் எப்போதும் பெருமாள் சிந்தனையிலே தான் இருக்கிறார். பெருமாள் திருவடிகளே சரணம்...
@yuvvrajbjp77323 жыл бұрын
🙏 kanna Hari Vasudeva Parthasarathy Rishikesh Achudan Madhava Madhusudhana Mukunda Keshava Rama Govinda Mukari Damodara Narayana Krishna Narasimha Vamana Varaham Macham Khurmam Jaganathan Vittala Panduranga Vishnu 🙏👣👣👣👣👣 hare krishna hare krishna krishna krishna hare hare hare ram hare ram ram ram hare hare 🙏
@sumathinarasimhan70624 жыл бұрын
சிறப்பான உபன்யாசம் ...கேட்பவர்களுக்கு ஆவலைத் தூண்டும் விதமான விளக்கங்கள்... நமஸ்காரம் சுவாமி... தன்யனானேன்....