Venkatesh Bhat makes Pachaipayaru Kuzhambu | PACHAI PAYARU CURRY recipe in Tamil | Greengram curry

  Рет қаралды 2,232,111

Venkatesh Bhat's Idhayam Thotta Samayal

Venkatesh Bhat's Idhayam Thotta Samayal

Күн бұрын

Пікірлер: 2 300
@geethalakshmiselvaraj795
@geethalakshmiselvaraj795 3 жыл бұрын
சேவைதான் chef 🤩 கற்றுதர குடும்பத்தில் யாருக்கும் சொல்லிதர நேரம்இல்லை பெரியவர்கள் இல்லை. கேட்கவும் நேரம் இல்லை ஆனால் இயல்பான உங்கள் பேச்சு ஆசானாக ,அண்ணணாக இப்படி செய்யவேண்டும் என்று அன்பான கண்டிப்பான பேச்சு இப்படி செய்தால்தான் ருசியாக இருக்கும் என்ற வார்த்தை நன்றி
@iitbala
@iitbala 3 жыл бұрын
Pppy7
@iitbala
@iitbala 3 жыл бұрын
⁶p
@gomathinatarajan4851
@gomathinatarajan4851 3 жыл бұрын
Very true meant to give a nourishment to family
@kalainidhit5084
@kalainidhit5084 3 жыл бұрын
Alagana tamil
@roth3718
@roth3718 3 жыл бұрын
00
@kiruthikadickenson4528
@kiruthikadickenson4528 3 жыл бұрын
Ipdika oru dhabha.. Apdika oru dhabha... Gas ah off pannu bha... கவிதை கவிதை... 🤩🤩
@thamaraiselvan6142
@thamaraiselvan6142 3 жыл бұрын
Cinema ku thala Ajith Cricket ku Thala Dhoni samayal ku Thala Chef.Venkatesh Bhat..........vera levl Thala😍
@IntrovertguyTN
@IntrovertguyTN 3 жыл бұрын
One small difference they both are silent but chef non stop speaker
@jeevithamani767
@jeevithamani767 3 жыл бұрын
😍😍😍😍
@klpai1949
@klpai1949 3 жыл бұрын
I have never seen this in west India. We in mangalore prepare in a simpler way. But with skin removed. We add yam giving perfect taste. You May contact a gsb in your area.
@seethalakshmi3101
@seethalakshmi3101 3 жыл бұрын
E
@rajeshpks7329
@rajeshpks7329 3 жыл бұрын
@@IntrovertguyTN but avagga ella avagga work la lalla pusuvagga. Thala actting dialog pesamudiyathu, dhoni pola ground la plan panna mudiyathu, athu pola ethu avar work pesanum pesithan aganum. Veliya silent.
@r.divyasuresh6237
@r.divyasuresh6237 2 жыл бұрын
Sir this dish is truly amazing,... I tried it for today's lunch with ghee rice,.... It's versatile, it goes well with anything,... Thankyou for all your lovely dishes sir... ❤️
@veerappann50
@veerappann50 Жыл бұрын
Chetinadu.samyal..
@revathir2621
@revathir2621 7 ай бұрын
Thank you very much sir.Nalla sathana dish.
@littlemastermusic1554
@littlemastermusic1554 3 жыл бұрын
இன்று இரவு சப்பாத்திக்கு side dish recipe காக waiting... Semmmmaaa 😀😀😀😀
@rajeshwarimissucithra6150
@rajeshwarimissucithra6150 3 жыл бұрын
Sammaa sir
@selvarani7478
@selvarani7478 3 жыл бұрын
@@rajeshwarimissucithra6150!
@vijayalakshmik4385
@vijayalakshmik4385 3 жыл бұрын
Have it for breakfast, or lunch. Dinner ku high protein set aagadhu
@littlemastermusic1554
@littlemastermusic1554 3 жыл бұрын
@@vijayalakshmik4385 ok... thank you 👍
@kanishjithu6198
@kanishjithu6198 6 ай бұрын
Nice sir 👍
@abhijit3202
@abhijit3202 3 жыл бұрын
Happy Birthday chef... Ithaiyam Thotta Samaiyal> Cook> Rep"eat" Wish you many more yummy returns of day 🎉🎈🎉🎈🎉🎈🎉🎈🎉🎈🎉🎈🎉🎈🎈🎉🎈🎉🎈🎉🎈🎉♥️
@kanakarajshunmugam6639
@kanakarajshunmugam6639 3 жыл бұрын
வெங்கடேஷ் பட் அண்ணா நீர் ஆவியில் செய்த உணவுகள் ஒரு தொகுப்பு போடுங்க இது உங்கள் தம்பியின் அன்பான வேண்டுகோள்
@premalathadayalan158
@premalathadayalan158 3 жыл бұрын
Kadaai eppa sir release pantrenga
@kanakarajshunmugam6639
@kanakarajshunmugam6639 3 жыл бұрын
@@premalathadayalan158 pretty soon
@anujana2217
@anujana2217 2 жыл бұрын
Sir 1st health talk 2nd cooking Great keepit up. மனசுக்கு ஒரு தெளிவு கிடைக்கிறது. Tq
@roopan683
@roopan683 2 жыл бұрын
Sir, your cooking is immensely entertaining. Your explanation using Avan and Ivan is also unique. I really enjoy it watching and have tried this paccha payiru, came out extraordinarily superb. Thanq
@anbarasi9495
@anbarasi9495 2 жыл бұрын
w
@yazhinidk4775
@yazhinidk4775 3 жыл бұрын
உங்கள் ஆயுள் காலம் நீடிக்க கடவுள் இடம் வேண்டுகிறேன்.
@umamuthuvel4699
@umamuthuvel4699 3 жыл бұрын
Very nic3 very nice good
@yazhinidk4775
@yazhinidk4775 3 жыл бұрын
Thank you
@jeevageorge2803
@jeevageorge2803 3 жыл бұрын
@@yazhinidk4775 n
@rithikmilothegsd5550
@rithikmilothegsd5550 3 жыл бұрын
Hai
@ram_s_ranga
@ram_s_ranga 3 жыл бұрын
சும்மா எதாவது அடிச்சு விடுங்க.. காசா பணமா
@nandhini6029
@nandhini6029 3 жыл бұрын
Sir, paal kolukattai recipe plss, soft ah varathuku ideas sollunga sir
@hemamalinigr9665
@hemamalinigr9665 3 жыл бұрын
Yes
@HaseeNArT
@HaseeNArT 3 жыл бұрын
ருசியான உணவை தேடி போகும் சிலருக்கு தெரியாது - உண்மையான ருசி பசியில் இருக்கும்போது உண்பதே என்று!
@prasad4924
@prasad4924 10 ай бұрын
After intro, video starts at 3:32
@jothiprakashjothiprakash2493
@jothiprakashjothiprakash2493 2 жыл бұрын
Tharam ,Manam, Suvai ,Health and நல்லமனம் உங்களுக்கு கடவுள் கொடுத்தவரம் வெங்கடேஷ்பட்
@sumithrad5669
@sumithrad5669 3 жыл бұрын
Super sir பால் கொழுக்கட்டை எப்பங்க சார் எங்களுக்கு உங்க style லில் கிடைக்கும்? Waiting Sir.....
@dhanalakshmisaravanan6300
@dhanalakshmisaravanan6300 3 жыл бұрын
Hi. Can you have salad series
@thenmozhikumar2856
@thenmozhikumar2856 3 жыл бұрын
கர்ம மசாலா செய்வது எப்படடி
@littlemastermusic1554
@littlemastermusic1554 3 жыл бұрын
குழி பணியாரம் சொல்லுங்க sir 🥰🥰🥰
@anandm4390
@anandm4390 3 жыл бұрын
குழி பணிாரம்
@selva3371
@selva3371 3 жыл бұрын
Sweet and kaaram
@saraswathin7799
@saraswathin7799 3 жыл бұрын
விருந்து, மருந்து...அட அட அட என்னா ஒரு ரைமிங்.
@VijayKumar-sq8su
@VijayKumar-sq8su 2 жыл бұрын
Sir plz when ur adding itans plz display on screen sir because I'm from telangana i want ur tamil recipes 🙏 tq sir, sir............
@jyothis1507
@jyothis1507 3 жыл бұрын
Any sprout should be soaked for minimum 8 hrs. Its even better if its sprouted for another one day. Later once prepared, it would be good.
@sangeethaamuthan9878
@sangeethaamuthan9878 3 жыл бұрын
சார் உங்க பொருள்கள் எப்ப சார் எங்களுக்கு கிடைக்கும் ஆர்வமா வெயிட் பண்ரோம் சார்
@chandraraj1825
@chandraraj1825 3 жыл бұрын
Ammanga sir
@meenakumarimohan9870
@meenakumarimohan9870 3 жыл бұрын
Pacha payaru recipe superb sir
@deviram415
@deviram415 3 жыл бұрын
என்ன பொருள்
@sangeethaamuthan9878
@sangeethaamuthan9878 3 жыл бұрын
@@deviram415 அவரு யூஸ் பண்ர மாதிரி கத்தி கடாய் அது மாதிரி பொருட்கள் நமக்காக குடுக்க போராரு அதான் கேட்டோம்
@deviram415
@deviram415 3 жыл бұрын
@@sangeethaamuthan9878 oh super Giveaway va...Ilana sales link ka pa
@sudhapandi5742
@sudhapandi5742 3 жыл бұрын
Karam masala ,Kari masala difference sollunga sir.
@JS_2209
@JS_2209 3 жыл бұрын
Karam masala prepared using the incrediance of patta, grampu, sombu, elagai etc but kari masala prepared using another incrediance like coriander, red chilli, dal, etc
@DrBrunoRecipes
@DrBrunoRecipes 3 жыл бұрын
Excellent 👌🏻 Greetings from Scotland 😊 Have a wonderful day everyone 🌻
@saraladevig3844
@saraladevig3844 Жыл бұрын
எங்கள் வீட்டு பிள்ளை Sir 😀❤️😀
@nandhinihbaradwaj750
@nandhinihbaradwaj750 2 жыл бұрын
Hello Sir, I am from US and watching your recipes is so motivating to try different dishes. You not only make it sound interesting and funny but you also give us healthy tips. I also love how you appear in CWC show being down to earth and gelling with the participants.that is the only show I watch . It lightens up my day.
@vengatesans9569
@vengatesans9569 2 жыл бұрын
Good
@sangeethaamuthan9878
@sangeethaamuthan9878 3 жыл бұрын
இன்னிக்கு நைட்டே செஞ்சர வேண்டியதுதான்😍😍😍👌
@svashirangolilifestylebybr5717
@svashirangolilifestylebybr5717 3 жыл бұрын
Good stuff eat at break first👍 it won't give craving feel
@nagarajsri1121
@nagarajsri1121 3 жыл бұрын
Sir👌 very nice sir💐💐💐🌺
@muthurani2489
@muthurani2489 3 жыл бұрын
நளனைபார்க்கவில்லை.என் குடும்பம் உங்களை ந ளனாக பார்க்கிறது
@kasturimukundan8869
@kasturimukundan8869 3 жыл бұрын
Super!!
@beulahstephanbeulahstephan8723
@beulahstephanbeulahstephan8723 3 жыл бұрын
Goundamani Senthil Comba vera level sir Unga Samayal polava thaq sir
@anandhisundharam6236
@anandhisundharam6236 3 жыл бұрын
Sir, more than the cooking the way u explain n comment in between r the highlights of this video !! Very simple n delicious recipe from ur kitchen. Thank you sir.. Engal kangalukkum virundhu( ur dish) kaadhugalukkum virundhu...( the way u present it ) Keep sharing sir...🙏 Thank u once again.🙂
@SakilachristyChristy
@SakilachristyChristy 7 күн бұрын
நீங்கசெய்த வெண்டிக்காய் புளிகுழம்பு செய்தேன் என் கணவர்நல்லா இருக்கு மா சொன்னாரு உங்களுக்கு மிகவும் நன்றி அண்ணா ❤❤
@a4sdelight590
@a4sdelight590 3 жыл бұрын
God gave gift for us with ur lot of lot of lot recipe, Im living in Manipur I'm watching ur all videos really superb sir and I tried tiffin sambar it's came out super taste really super we enjoyed like our Tamilnadu hotel style sambar my family was really happy sir thank u... So much sir 😊
@sathiyasankar6264
@sathiyasankar6264 3 жыл бұрын
Wish u happy birthday sir 🎉
@doglovers211
@doglovers211 3 жыл бұрын
சமையல் தான் சூப்பராக செய்விங்கனு நினைத்தால் பாட்டு செமயாக பாடுறீங்க சார்
@deepikamurugan4633
@deepikamurugan4633 Жыл бұрын
Chef உங்களுக்கு கடவுள் நீண்ட ஆயுளை தர வேண்டும்..Stay ever and ever god blessed ......💐💐💐💐💐
@Aswinraj1992
@Aswinraj1992 2 жыл бұрын
Mock meat na enna vegetarian la panni kattuna enna lam serkalam
@radhajagannathan1530
@radhajagannathan1530 3 жыл бұрын
Do try the receipe... Tried today for Chappathies it came out well...my amma 83 yrs old too said" Nalla eruku" Thank you Sir for the healthy tasty upload
@sureshlaxman7099
@sureshlaxman7099 3 жыл бұрын
ஸார்...மருத்துவர்கள் தரும் மருந்தை விட அவர்கள் கூறும் வார்த்தைகள் நம்மை குணப்படுத்தும் எனக் கூறுவர். அதுபோல உங்கள் கை மணமும், சொற்களும் எங்களுக்குள் அற்புதமான மாறுதல் தருகிறது. மனம் விட்டு (சூழ்நிலை மறந்து) ஏதாவது ஒரு இடத்திலாவது சத்தமாக சிரிக்க வைத்து விடுகிறீர்கள். நன்றி...🙏🙏🙏
@johnswamydass9906
@johnswamydass9906 Жыл бұрын
QQ QQ 11
@Iynaraje
@Iynaraje Жыл бұрын
7
@doglovers211
@doglovers211 3 жыл бұрын
வணக்கம் சார்... கலக்கிட்டிங்க சார்.வெறும் சுண்டலாக சாப்பிட்ட எங்கள் குடும்பத்துக்கு இது ஒரு வரபிரசாதமே சார்.
@cijostany7322
@cijostany7322 2 жыл бұрын
Chef ungalooda idly sambar yen ponnoda favorite dish. Very very thanks for your valuable recipes 😀
@kasthuri2134
@kasthuri2134 2 жыл бұрын
Ippa tha naan samachu sapda sir super, vers leval sir
@neelavathykrishnamurthy1186
@neelavathykrishnamurthy1186 3 жыл бұрын
அருமை.😋.பாக்கும் போதே...நாலு சப்பாத்திய வச்சி சாப்பிடணும் போல இருக்கு...சுடான சாதத்துல பிசைஞ்சி சாப்பிட்டா, அமிர்தம்..👏👏👌 நன்றி🙏🙏🙏!!!
@gayathrisundar5738
@gayathrisundar5738 3 жыл бұрын
சார்உங்களிடம்காய்கட்பண்ணகத்துக்கனும்சார்
@anupamagururaj
@anupamagururaj 3 жыл бұрын
Happy birthday Venkatesh sir🌺🌺🌺
@krrishchella
@krrishchella 3 жыл бұрын
Amazing Recipe Sir, I have indeed become a trained chef by just following you. I really liked the way you teach, it looks very simple and doable. Thank you so much Chef.
@sowmiyasowmiya6834
@sowmiyasowmiya6834 2 жыл бұрын
Annauber
@balasubramanin7563
@balasubramanin7563 13 күн бұрын
தம்பி இன்று எங்கள் வீட்டில் புளி குழம்பு அருமை அருமை தொடரட்டும் உங்கள் பணி மேலும் மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்
@sridharvishnu5577
@sridharvishnu5577 3 жыл бұрын
ஒரு கவுண்டமணிக்கு செந்தில் மாதிரி, இந்த பச்ச பயறுக்கு பட்டெர்...
@yogashanthinilogeswaran7294
@yogashanthinilogeswaran7294 3 жыл бұрын
Today’s recipe looks so delicious 😋.. I’m going to try this dish tomorrow.. I’m a pure vegetarian & I like to explore new veg recipes. I have tried some of your recipes & my family loved them. Thank you so much for sharing all your videos with many delicious recipes!! 🙏
@gaayathrimuniasamy555
@gaayathrimuniasamy555 3 жыл бұрын
Same recipe my mom taught me... I used to cook this every week... my favorite... it is so tasty and fulfilling 😋
@dieusp5758
@dieusp5758 2 жыл бұрын
நல்ல இருக்கு சார் நான் உடனே செய்ய பொகிறேன் thanks you so much chef 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@priyankad3468
@priyankad3468 2 жыл бұрын
குரு வே கத்து கொடுங்க மனசு வேணும் அந்த மனசு தான் சார் கடவுள் இத்தனை வருடங்களான உழைப்பை 15 நிமிடங்கள் கத்து தர்ரீங்க கோடாண கோடி நன்றிகள்
@nancyimman
@nancyimman Жыл бұрын
Hello sir, I am from Bangalore ! I watch all your cooking episodes , have tried almost many ... Its come out awesome , I enjoy the way you cook ! You are a great cook and God bless you for sharing the knowledge and reaching us through tasty food ... Love from Karnataka !
@kishorekumark100
@kishorekumark100 3 жыл бұрын
Thalaiva 'Kalyana Rasam and Fried Potato' Sorgam thalaiva 🥰
@mohanavadivelg9862
@mohanavadivelg9862 3 жыл бұрын
Happy Guru Purnima sir. You are my cooking Guru.
@ragininarayanaswamy9458
@ragininarayanaswamy9458 2 жыл бұрын
Super pakkumbodha pannanum iruku
@safeekahamed8107
@safeekahamed8107 13 күн бұрын
அருமையான நிகழ்ச்சி Top Cook bhatu bhai
@sridharvishnu5577
@sridharvishnu5577 3 жыл бұрын
வேலைக்காரன்: ரஜினி + அமலா = வா வா வா வா, அன்பே வா...
@srinivasanvenkatasubramani2167
@srinivasanvenkatasubramani2167 3 жыл бұрын
Many more happy returns of this day Sri Venkatesh Bhat.
@armprakash5743
@armprakash5743 3 жыл бұрын
Really?? Is VB sir's birthday today??
@suthaperisamy3623
@suthaperisamy3623 3 жыл бұрын
பச்சைபயிரை வறுத்துசெய்தல் இன்னும் ருசியாகஇருக்கும். எங்கள் ஊரில் வேகவைத்து கடைவோம்
@loading24x7
@loading24x7 2 жыл бұрын
Enga amma varuthu thaan saeivaanga.. Athum illama intha dish eppovum saeivaanga...
@banu7218
@banu7218 2 жыл бұрын
Bhat kutty super Today Semma taste .....Enga V2 la Enga Bhat kutty dish superrrrrrrr💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓
@dr.jagadeshwari3358
@dr.jagadeshwari3358 2 жыл бұрын
Very soon you will get Padma Bhushan award ,you deserve it sir.🙏🙏🙏
@mangalamkg648
@mangalamkg648 3 жыл бұрын
பார்க்க ரொம்ப பிரமாதமாக இருக்கு.கட்டாயம் செய்து என் குடும்ப த்தை அசத்துவேன்
@pushpasreedhar9173
@pushpasreedhar9173 3 жыл бұрын
I have been cooking for my family for 30yrs. Still whenever I watch Yr videos, I learn new cooking ideas & the kutty tips that you give are really useful. Thank you. Your sense of humour is of course, stupendous. For this moong dhal, I prepare it the same way, but instead of butter, I sprinkle grated paneer, which gives great flavour
@sumalathakumar4848
@sumalathakumar4848 3 жыл бұрын
We feel blessed to hear from u that we become 'trained chefs' 🥰 it means a lot, venky anna
@hemalathasekaran8803
@hemalathasekaran8803 3 жыл бұрын
Ungala chef chef nu sonna dhooorama poiruveenga..... Just bhatt nu sonna podhum nu ninaikurane..... Simple recipes......
@renukasaravanan1292
@renukasaravanan1292 9 ай бұрын
ரொம்பவே அழகா பாடறீங்க. பேசறீங்க .. சமையல் பண்றீங்க .. சொல்லி குடுக்கறீங்க.. நீங்க கிடைத்தது எங்களுக்கு பெரிய வரம்
@sandhyarao1072
@sandhyarao1072 2 жыл бұрын
I tried this recipe it came out so tasty... I was looking for some healthy and taste recipe for rice and Chappathi.. I got it finally ❤️❤️
@KRANGAN
@KRANGAN 3 жыл бұрын
True sir ! Even in my house these days my kids liking me cooking! Glad I could share some work from my wife and give her sometime !!Thanks to your channel and you ! 🙏🏻🙏🏻
@atch3964
@atch3964 3 жыл бұрын
Anna semaaa anna
@arockiaserene3224
@arockiaserene3224 2 жыл бұрын
Thanks for teaching awesome recipes. After my Mom's loss I have lost many things one such is her awesome cooking. When I see ur recipes and I try at home. I able to feel her touch. Thank you sir. Please teach how to prepare masala podi
@TRENDING_NELLAI
@TRENDING_NELLAI 6 ай бұрын
நீங்கள் செய்யும் சமையல் பார்க்க மிகவும் அழகாக இருக்கிறது❤
@dsjp_devi
@dsjp_devi 2 жыл бұрын
super sir.... neenga use panra kadai, irumbu kadai thaaney... இரும்பு வாணல்... ?
@mabelprincy4256
@mabelprincy4256 2 жыл бұрын
What a wonderful recipe!! I tried it today and my entire family loved it!!! 💕 thank you Chef!!
@krithusri1802
@krithusri1802 3 жыл бұрын
Unga samayal pakum bothu tension stress ellam reduce agudhu sir
@karthibalu7552
@karthibalu7552 3 жыл бұрын
I prepared this Pachaipayiru Curry today....it came out very well...a grand treat to our taste buds... thankyou Mr.Bhat
@shivalingammyidea7466
@shivalingammyidea7466 3 жыл бұрын
சேர்க்க வேண்டிய பொருட்கள் சேர்த்தால் தான் சமையல் ருசியாக இருக்கும் என்பதை உங்கள் வீடியோவைப்பார்த்து தான் கற்றுக் கொண்டேன் சார். அருமையான பதிவு. மிகவும் நன்றிங்க சார். 🙏🙏🙏🙏🙏
@ratnesgopal137
@ratnesgopal137 11 ай бұрын
Looks very nice, I will try sir.👍
@Piriya.T
@Piriya.T 3 жыл бұрын
Living in Texas,USA and trying this recipe today! Thank you Chef for the tips about pasupairu, so many unknown benefits 👍🏼👍🏼👍🏼
@keerthiholic3809
@keerthiholic3809 2 жыл бұрын
My husband loved it😊 Thank you so much for giving us delicious dishes...
@jrgaming816
@jrgaming816 3 жыл бұрын
Can you demonstrate how to cut vegetables professionally??
@rasathking5544
@rasathking5544 Жыл бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் chef. நான் வந்து sir lanka. உங்க video பாத்து சமைத்து என்ட தாய்யிடம் குடுத்தன் . சாப்பிட்டு பார்த்தத்துக்கு பிறகு . என்னை கட்டித்தடவி முத்தம் தந்தா chef. Romppa thank you so much chef. ஒரு முறையாவது sir lanka சமையல் சொல்லித்தாங்க chef. நீங்ல் நீடுழி வாழ உங்கனை நான் வாழ்த்துகிறேன் chef . நீங்கல் எவ்வாரு சொல்லி தந்திங்கலே அவ்வாருதான் செய்தேன் chef
@vishnug7265
@vishnug7265 3 жыл бұрын
Intha style la rajma seilama sir
@jayantivenkatasan4264
@jayantivenkatasan4264 3 жыл бұрын
உங்களுடைய சமையல்கள் அனைத்தும் மிகவும் அருமை
@shriya2512
@shriya2512 3 жыл бұрын
Each dish you’ve presented is super delicious yet you make it simple for inexperienced cooks like myself 🙏🏼 மிக்க நன்றி Sir
@rajilakshmi5111
@rajilakshmi5111 3 жыл бұрын
Tempting !! I have tried many of your recipes sir & everytime it comes out well.. feeling so grateful! Waiting for more upcoming videos..
@ushanandhini5606
@ushanandhini5606 2 жыл бұрын
Please 🙏 sir cook with komali neengalum தாமு சார் chairs potu உட்காந்துக்கங்க Cook panuravaiga neeinga கைய கழுவிட்டு சாப்பிடுங்க குக் பண்றவங்க நாக்குல vachu pakarainga அதே கரண்டி லா cooking panuraing Please 🙏 have you told sir
@crafthouse2.048
@crafthouse2.048 2 жыл бұрын
Ippedika. Appedika. Super. Sir
@radhikasenthilkumar2251
@radhikasenthilkumar2251 3 жыл бұрын
Hi sir many more happy returns of the day 💐 how r u and your family especially your cute daughter super and healthy dish i love it tq so much waiting for more dishes love from Malaysia❤️
@pdamarnath3942
@pdamarnath3942 3 жыл бұрын
Mr. Bhat, you are really blessed. God bless you.
@florenceanand
@florenceanand 3 жыл бұрын
Turned out awesome Chef❤👌👍 Loads of love from Singapore❤
@Raji-po1rm
@Raji-po1rm Жыл бұрын
ஹலோ சார் நான் என்னோட லைஃப்ல இதுவரைக்கும் முருங்கைக்கீரை சாப்பிட்டதில்ல உங்களோட முருங்கைக்கீரை அந்த கூட்டு சாப்டுட்டு நான் ரொம்ப இம்ப்ரஸ் ஆயிட்டேன் லைக்
@Jai_Vlogs78
@Jai_Vlogs78 2 жыл бұрын
Unga dish pola singing super😉
@Archanakarthikeyan
@Archanakarthikeyan 2 жыл бұрын
I've made this recipe a few times now. And still love it, every single time. Thank you Chef!
@akshayat4836
@akshayat4836 Жыл бұрын
Vera level sir kalakkarenga
@lakshmisevugan1948
@lakshmisevugan1948 3 жыл бұрын
Sir u r the guru and no one can replace ur teaching anymore in lifetime
@elmyeldho6205
@elmyeldho6205 3 жыл бұрын
Sir, I tried cooking Pacha payaru curry and it came out very yummy. Thank you so much sir.
@shyamalagowri8958
@shyamalagowri8958 2 жыл бұрын
சாப்பாடு முதலில் மருந்து அதற்கு அப்புறம் தான் விருந்து 👌 ரசனையும் ருசியும்.. super chef 👍
@JanakigamillcomJanakigamillcom
@JanakigamillcomJanakigamillcom 2 жыл бұрын
அண்ணா ராஜ்மஹால் நீங்கள் செய்வது ரொம்ப அருமையாக உள்ளது எனக்கு ராஜ்குமாரும் ரொம்ப பிடிக்கும்
@srinivasyanamandra9019
@srinivasyanamandra9019 3 жыл бұрын
When somebody cooks soaked green gram is it possible to have any vitamins and minerals? But may be nice as a food item. Highly lovely presentation equally good food recipe.All lentils can be soaked and tried in the same way it is presented here. Good master of quality preparations. Hats off.
@ponrathiga712
@ponrathiga712 3 жыл бұрын
I'll kkuo you zkml Jhyy to be a part of
@welcome5477
@welcome5477 3 жыл бұрын
Tried and came out so delicious!!! Loved it! Thanks for the recipe :) enjoyed it thoroughly
@preethiccapa1833
@preethiccapa1833 3 жыл бұрын
Thank you for sharing this one sir....i learned most of the dishes from you....now i love cooking ❤️
@suganyasankaran5904
@suganyasankaran5904 Жыл бұрын
அருமையான சமையல் பதிவு ஆண்டவன் அருள் நிலைத்திருக்கும் என்வயது72
@gunasekarsekar6052
@gunasekarsekar6052 3 жыл бұрын
பீர்க்கங்காய் சட்னி உங்களது அட்வைஸ் படியே செய்து சாப்பிட்டும் மிகவும் அற்புதமான சுவையாக இருந்தது, நன்றிகள்
Venkatesh Bhat makes Sprouted Green Moong Dal Kurma | pachai payaru kurma | sprouts sidedish
16:56
Venkatesh Bhat's Idhayam Thotta Samayal
Рет қаралды 148 М.
Spongebob ate Patrick 😱 #meme #spongebob #gmod
00:15
Mr. LoLo
Рет қаралды 19 МЛН
Spongebob ate Michael Jackson 😱 #meme #spongebob #gmod
00:14
Mr. LoLo
Рет қаралды 10 МЛН
Ozoda - Lada ( Ko’k jiguli 2 )
06:07
Ozoda
Рет қаралды 16 МЛН
Venkatesh Bhat makes Murungai Keerai Kuzhambu | Recipe in Tamil | Keerai kolambu
12:50
Venkatesh Bhat's Idhayam Thotta Samayal
Рет қаралды 3,1 МЛН
MILLET DOSA | healthy millet dosa | breakfast recipe | dosa using millets | Chef Venkatesh Bhat
19:18
Venkatesh Bhat's Idhayam Thotta Samayal
Рет қаралды 124 М.
Venkatesh Bhat makes Kolhapuri Garlic Dal | Maharastrian kolhapuri dal with garlic flavour
19:31
Venkatesh Bhat's Idhayam Thotta Samayal
Рет қаралды 121 М.
Venkatesh Bhat makes MLA Pesarattu | recipe in Tamil | PESARATTU | green gram dal / moong dal dosa
10:01
Venkatesh Bhat's Idhayam Thotta Samayal
Рет қаралды 749 М.
Spongebob ate Patrick 😱 #meme #spongebob #gmod
00:15
Mr. LoLo
Рет қаралды 19 МЛН