உகாண்டாவை பற்றி தமிழகம் முழுவதும் அறிய வைத்த பெருமை வெண்மை kitchen தீபிகா அவர்களுக்கே சாரும்.❤
@arunanvedamurthy2 ай бұрын
ஓணம் தமிழர்களும் கொண்டாட வேண்டும், மூகலாயர்களும் & பிரிட்டிஷ் அரசாங்கம் நம்மை ஆள்வதற்கு மூன் தமிழர்கள் கொண்டாடியது, நன்றி சகோதரி 🎉🎉🎉
@STORYTaylorXx2 ай бұрын
In Kerala, Onam is the festival of Lord Vishnu. Onam celebrations in Kerala are held in connection with the festival at Thrikkakara Vamana Murthy Temple.Onam was celebrated in many areas where Vaishnavism was strong. But Onam celebration in Kerala is different from all that.Although it is related to Vishnu, there are many different arts and rituals in Onam in Kerala.Also some historical background related to the Chera kings.
@-ThulanguАй бұрын
தீபாவளி கணேஷ் சதூர்த்தி கார்த்திகை தசரா எல்லாத்தையும் தமிழ் நாட்டிலும் ஓணம் ஹோலி கேரளா வட நாட்டில் கொண்டாட விட்ட மொகலாயனும் பிரிட்டிஷ் காரனும் தமிழ் நாட்டில் ஒணம் மட்டும் கொண்டாடாமல் தடை போட்டானுகளா? சமண மதத்தின் தீப ஒளி திருநாள் புத்த மத கார்த்திகை திரு நாள் என எல்லா திருநாளையும் திருடியது சனாதனம் என்று சொல்கிறார்கள்
@josephinelouis444227 күн бұрын
Thanks venmai kitchen sister unga. Video paarkumbodu unga kooda e irukkira feeling thanks ma🙏🙏
@venmaikitchen27 күн бұрын
Thank you very much🙏
@GandhiMahalingam-972 ай бұрын
ஹேப்பி இனிய ஓணம் திருநாள் நல்வாழ்த்துகள் 🌹💐🌷❤️
@chitrarajendran7682 ай бұрын
Nirai naazhi, Athapoo kolam, mahabali Kerala makkalai kaana varugirar
@Krishnarao-v7n2 ай бұрын
Today's Uganda Onam Fastival Video Views Amazing & Beautiful Wish You All For Onam Videography Excellent Information 👌🏻❤❤🎉🎉🎉🎉🎉🎉
@gireesanm57242 ай бұрын
Happy onam celebration athapookkalam muthappan
@venmaikitchen2 ай бұрын
Thanks
@IRUTHAYARAJ1Ай бұрын
The live leaf party in Uganda is awesome super deipika akka nankalum sapidavarava
@shamranjit12972 ай бұрын
Sis..nice to see you in Kerala pudavai❤
@venmaikitchen2 ай бұрын
Thank you so much 🙂
@STORYTaylorXx2 ай бұрын
Onathappan is the conception of Trikkakara Murthy, Vamana Murthy of Lord Vishnu.
@venmaikitchen2 ай бұрын
Good
@RajKumar-dm3mf2 ай бұрын
ஓணம் பண்டிகை... வாழ்த்துக்கள்....🎉🎉🎉🎉🎉
@venmaikitchen2 ай бұрын
Thanks
@AyapppanSivaganam2 ай бұрын
Akka un vidio parthen Nalla pantra voice super eptiye Pannu semaya pantra en Akka da pesura Mari peaitten kalaku ka
@MugilanAnbarasan2 ай бұрын
மனதுக்கு பிடித்த காணொளி. வாழ்க..
@nagarajanm86862 ай бұрын
Thank you for posting the Onam celebration of Uganda conducted by Kerala Sama jam(Uganda).Very nicely arranged.The function is being attended by many persons from Kerala and Tamilnadu.They feed the people in banana leaves just like Onam Sathya.Thanks for posting the video madam.Best wishes.Kind regards.
@venmaikitchen2 ай бұрын
Thank you very much🙏
@delhisanthikitchen2 ай бұрын
ஓணம் செலிப்ரேஷன் அருமை🎉🎉🎉
@venmaikitchen2 ай бұрын
நன்றி 🙏
@muthunayagamp28562 ай бұрын
Thank you for your information about Onam celebration. I am glad that raise funds for Vaiyanad landslide from Uganda. Christian churches in India are raising funds for Vaiyanad land slide
@venmaikitchen2 ай бұрын
Good 👍👍👍
@saravananseerangan21742 ай бұрын
அழகா இருக்கிங்க நல்லா பேசறீங்க எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு❤
@kbsvn2 ай бұрын
Thxvery happy to see all the Indian functions thru ur you tube keep it up wishes
@venmaikitchen2 ай бұрын
Thank you so much
@lathasenthi5027Ай бұрын
தஞ்சாவூர் வரும்போழுது கண்டிப்பா எங்க வீட்டுக்கு வாங்க எனக்கு கும்பகோணம் பக்கம் கிராமம்தான்மேடம். 💫💫
@SG-df3mm2 ай бұрын
🌹❤️அருமை அக்கா வீடியோ 🌹
@s.v.kumarkumar52042 ай бұрын
Thank you so much for this excellent Video on Onam Celebrations in Uganda. I fully enjoyed this video. So nice to see everybody enjoying the celebrations.
THAT 3 STONES ARE CALLED "MAADHEVAR". IN KERALA EACH HOUSEHOLD HAS THIS MAADHEVAR MADE IN WOOD, SHAPE IS THE SAME AS SHOWN IN THE VIDEO. SOMEONE IN THE VIDEO CALLED THIS AS ONATH APPAN WHICH IS NOT CORRECT. FURTHER, IN ONE OF THE POOKALAM, A IMAGE OF A MAN WAS MADE WITH FLOWERS AND THIS IS "MAHABALI". KERALITES BELIEVE THAT MAHABALI VISITS EVERY HOME DURING ONAM FESTIVAL.
@907mopking2 ай бұрын
அத்தப்பூ கோலம் அது மலையாள , மக்களால் கொண்டாடப்படும் மிக முக்கிய திருவிழா, ஓணம், ஒவ்வொரு ஆண்டும் மகாபலி சக்கரவர்த்தி, இந்தப் பூமிக்கு வருகை தரும் நன்னாளே ஓணம் பண்டிகை என்று கொண்டாடப்படுகிறது. தமிழர்களின் முதன்மைத் திருவிழாவாக விளங்கிய இது, இப்போது கேரள மக்களின் முதன்மைத் திருவிழாவாகிவிட்டது. மகாபலி இறைவனுக்காக தன்னையே தியாகம் செய்ததால் இது தியாகத் திருநாள் என்றும், கேரள மக்களின் அறுவடை திருவிழா என்றும் கொண்டாடப்படுகிறது. வி.எம்.முருகன்,திருவனந்தபுரம்.
@STORYTaylorXx2 ай бұрын
There is a lot wrong with what you said.Onam is not a Tamil festival.Onam is generally a celebration of Vaishnava.Not everyone celebrated Onam in Tamil Nadu, especially the Shaivites.The reason why Onam left there was some conflict between Shaivas and Vaishnavisms.Onam in Kerala is different from the Onam celebrated in Tamil Nadu.In Kerala too, Onam is celebrated in connection with the festival of Lord Vishnu, especially the festival at Thrikkakara Vamana Murthy Temple in Kerala is celebrated as the main Onam in Kerala.In Kerala, Onam lasts for 28 days.The main Onam is Thiruvanam as the second day.That day is the festival at Thrikkakara Vamana Murthy Temple.The devout Vaishnava kings of the Second Chera Empire changed the Thrikakkara Vamana Murthy temple festival to the entire Kerala festival.And not any celebration of the Tamils themselves.It is a festival associated with Vaishnavism.Kerala has a variety of arts and rituals associated with Onam from the north to the southern tip of Kerala up to Kanyakumari.The festival of putting figs in Thrikkakara Vamana Murthy temple starts on the star Atham and from that day onwards it starts in Kerala and continues for 10 days.10th day Trikkakara Maman and the temple festival Thiruvonam.The story related to Mahabali was added later. Because the deity of Vamana Murthy in Thrikkakara Temple is the legend of that temple which later spread all over Kerala as the legend of Onam.The Chera king used to come to Trikkakara Bhavana Murthy temple on Thiruvananthapuram to pay obeisance and organize big feasts, which at one time turned into the idea that Mahabali would come later.
@kamatchijeyaraj41402 ай бұрын
Entrance a board vachu yaar yaar company la velai vaypu contact potta sirappa irukkum
@SaravananSaravanan-lr1jv2 ай бұрын
கிருஷ்ண ஜெயந்தி விழா போடுங்க சிஸ்டர்
@SaravananSaravanan-lr1jv2 ай бұрын
21:53 🎉🎉🎉🎉
@sangeethakishore80742 ай бұрын
Nice ❤❤❤
@venmaikitchen2 ай бұрын
Thanks 🤗
@swaminathansundaram4272 ай бұрын
Sister allow her to enjoy the omam lunch
@கமல்கண்ணா2 ай бұрын
ஓணம் வாழ்த்துக்கள்
@sivasethuarunachalam14982 ай бұрын
Hi sister 🎉🎉🎉
@venmaikitchen2 ай бұрын
Hello 😊
@chitrarajendran7682 ай бұрын
Athapoo kolam
@k.parameswarank.parameswar6441Ай бұрын
பரமேஸ்வரன் கோவை
@muhamadkamali70372 ай бұрын
👍👍👍👌
@RamkumarRam-du7cl2 ай бұрын
Super
@ramarg81952 ай бұрын
Nice
@venmaikitchen2 ай бұрын
Thanks
@AyyasamyBalasubramanian2 ай бұрын
Nice video
@padmagovindaswamy90582 ай бұрын
Anda paatram peyar URULI
@venmaikitchen2 ай бұрын
நன்றி 🙏
@jeyaramah14752 ай бұрын
🙏 Omam Ashamsakal. ஓணம் பண்டிகை கொண்டாட்டம் சிறப்பாக இருந்தது. இனம், மதம், மொழி என்ற பாகுபாடு இல்லாத ஓர் அற்புதமான நிகழ்ச்சி. என்னம்மா, இப்போ நிங்க எவ்வளவு மலையாளம் பாஷையில சம்சாரிக்கனு? Ninngalukku pradamam ishtamaano? 😂 வாழ்த்துகள் 🙏
@Shinojkk-p5f2 ай бұрын
ஓணம்
@ponnusamykumar785223 күн бұрын
Atthappookolam
@manimaranpalanimuthu51252 ай бұрын
15.9.2024 happy onam 🌹🌹🌹👍❤️
@SaravananSaravanan-lr1jv2 ай бұрын
👌👌👌
@Venkatakrishnan-cv2pv2 ай бұрын
Nicevideo
@edwinselvakumar2 ай бұрын
ஆப்பிரிக்கா வில் இருந்து வந்து இந்தியயாவில் இரு உடனே உகாண்டா
@kayesyemadhu74572 ай бұрын
🍬🧁🍰🥧🥃
@SauravR4022 ай бұрын
12,500 years ago Kerala Danava King Mahabali was banished from Kerala to Patala (today's Peru) by Vishnu Avatar Vamana to setup democracy there. King Mahabali is known as 'Manco Cápac' (Founder of Incas civilization) in Inca language. Onam festival connects us back to the old Danava civilization. The planet had only one way of life once, Hinduism. 🚩🛕🙏
@SaravananSaravanan-lr1jv2 ай бұрын
❤❤❤
@chandrababu64932 ай бұрын
Athapookalam
@MugilanAnbarasan2 ай бұрын
உகாண்டாவில் தமிழ் இந்து மக்கள் இருக்காங்காளா .. Wow 👌
@SuvithaSrinivasan-nc2uh2 ай бұрын
Onam celebration super 🎉🎉🎉🎉❤❤❤
@gomathikannan60902 ай бұрын
🌹🌹🌹👌👌
@Rajendiran-s9g2 ай бұрын
அத்தப்பூ கோலம்
@venmaikitchen2 ай бұрын
நன்றி 🙏
@lakshmimadras-y4b2 ай бұрын
ஓணம் கோலத்தை அத்த பூ கோலம் னு சொல்வாங்க, ஒரு கோலத்தில் ஓணம் வாழ்த்துக்கள் னு போட்டு இருக்காங்க. ஓணம் நம்ம ஒரு பொங்கல் மாதிரி ஒரு அறுவடை திருநாள், தமிழ் நாட்டில் சென்னை சில பகுதி களிலும், கோவை போன்ற கேரளா ஒட்டியுள்ள பகுதிகளில் மற்றும் தென் தமிழகம் பகுதிகளில் சிறப்பாக கொண்டாட படுகிறது, இந்த மாதிரி வாழை இலை சாப்பாடு ஓணம் சத்யா னு சொல்வாங்க
@sivakumarpoovalingam93102 ай бұрын
1 command
@venmaikitchen2 ай бұрын
😍
@sams2442 ай бұрын
முஸ்லீம் மக்களோடு உங்கள் நட்பு பார்க்கணும். அப்படி ஒரு வீடியோ போடுங்கள் பார்ப்போம். சொல்வது எளிது செய்வது அரிது
@Mahe152 ай бұрын
Say Comm ,
@venmaikitchen2 ай бұрын
உகாசேவா உகாண்டா வழங்கிய ஆதரவற்றோர்கான பொருளுதவி வழங்கிய நிகழ்ச்சி|UGASEWA2023| Ramadan|Help the poor kzbin.info/www/bejne/oqXRlJJuqdaZmZY onam clebration la வந்தவங்க பாதி பேரு muslim தான் தெரியுமா உங்களுக்கு எதாவது பேசாதீங்க உங்களமாதிரி ஆட்கள் தான் பிரச்சனை உண்டு பண்றது எங்கள் friends வீட்டு function ku (muslims) எல்லாம் போவோம் வீடியோ விரும்பமாட்டாங்க தெரியாம பேசாதீங்க இந்த வீடியோ பாருங்க என் husband ஒரு member இது நாகர்கோயில் muslims நடத்துற அமைப்பு
@SheikMohamed-q5e2 ай бұрын
அவர்கள் அதிகம் பழகுவதே எங்களோடதான். Gaddafi mosque காணொளி Ugasewa காணொளி Ugasewa food festiwal காணொளி Malik master vedio .. இன்னும் நிறைய இருக்கு...
IN MANY PLACES IN THIS VIDEO YOU HAVE MENTIONED THAT TAMILS AND MALAYALIS. PLEASE DO NOT SEPARATE AND SAY THIS AS WE ARE ALL HUMANS. IF YOU SAY TAMILS, TAMILS, TAMILS THEN I WISH TO SAY THAT ONAM IS THE HARVEST FESTIVAL OF MALAYALIS. THEREFORE PLEASE DO NOT SEGREGATE AND COMMENT TAMILS AND MALAYALIS,, AS WE ARE ONE.
@vasanthakumari7432 ай бұрын
Pookalam it is not padi para in malayalam
@jayagarloganathan69802 ай бұрын
போதுமடாா சாமி வாழை இலைை விருந்துவீடியோ 👎👎🙏🏻
@m.duraipandithenmozhi81622 ай бұрын
Nalla Pathivu Madam.
@swaminathansundaram4272 ай бұрын
Sister do not speak while eating
@jayagarloganathan69802 ай бұрын
நீங்கள் தமிழ் யூ டியூப் பேசினால் தமிழில் பேசுங்க இல்லை இங்கிலீஷில் பேசுங்க அவர்கள் சமையல் கேரளா சமையல் பெயர் நீங்கள் எங்களுக்கு அதை தமிழில் மொழிபெயர்ப்பு செயவதை விட்டு உங்களுக்கு எத்தனை மொழி தெரியும் என்று நாங்கள் பார்கவில்லை கடைசி வரை நீங்கள் என்ன பேசினிங்க என்ன சாப்பிடிஙக போதும் இந்த அவியல் பேச்சு தலை சுத்துது மலையாளம் கத்துக்கிற வீடியோவை தனியா போடுங்க