தென் ஆப்பிரிக்கா திருமண வீடு | South Africa Wedding🇿🇦 | Jaffna Suthan

  Рет қаралды 182,568

JAFFNA SUTHAN

JAFFNA SUTHAN

Күн бұрын

Пікірлер: 164
@PonnaiahSadachcharam
@PonnaiahSadachcharam 11 ай бұрын
தம்பி suthan எல்லாமே அருமை வெளி உலகம் தெரியாதவர்கள் எல்லாருமே பார்த்திருப்பார்கள் மிகவும் சிறப்பு தொடட்டும் உங்கள் சேவை..இப்படியே உங்கே உள்ள தமிழ் பெண்ணை ஒரு திருமணம் செய்து கொண்டு தமிழை கற்று கொடுக்கவும்..நன்றி
@selvamsubramani8454
@selvamsubramani8454 11 ай бұрын
தமிழ் பெண்களுக்கே உரிய நாணம் உற்சாகம் தைரியம் சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரிடமும் காண முடிந்தது அருமை அருமை நன்றி சுதன் அவர்களே
@RajayogamNadarajah
@RajayogamNadarajah 11 ай бұрын
அருமை சுதன் உலகெங்கும் தமிழன் இருக்கிறான் என்பதுக்கு எடுத்துக்காட்டு 🙏🙏🙏
@JeevartnmJeeva
@JeevartnmJeeva 10 ай бұрын
உலகங்கள் யாவும் உன் அரசாங்கம் நீங்கள் எங்கேயும் நிறைந்து இருக்கிறீர்கள் முருகா சரணம் முருகனுக்கு அரோகரா அரசாங்கம் என் ஐயன் முருகன்
@amayababy9194
@amayababy9194 11 ай бұрын
அருமையான காணொளி தமிழ் பேசத் தெரியா விட்டாலும்.அவர்களுக்கு சுத்த தமிழ் பெயர்கள்.
@fluffycandyfloss5045
@fluffycandyfloss5045 11 ай бұрын
முருகா முத்தமிழை காக்க ஓடி வா வேலவா 🙏🏽🙏🏽🙏🏽👌👌👌
@vedamoorthy3701
@vedamoorthy3701 10 ай бұрын
மிக அருமை. நம் தமிழர்கள் இவ்வளவு சிறப்பாக விழா நடப்பது சந்தோஷம் ஆக உள்ளது
@nadesanratnam7764
@nadesanratnam7764 11 ай бұрын
ஓம் முருகா சரணம் அங்கேயும் எங்கேயும் இங்கையும் முருகன் அருள் புரிவார் 🙏🙏🙏எல்லா காட்சிகளும் சூப்பர் சுதன் !
@Tc-id3cz
@Tc-id3cz 11 ай бұрын
தமிழ் மக்களே திரும்பவும் தமிழை கொண்டுவர முயற்சி செய்யுங்கள். மொழி தான் எங்கள் அடையாளம் 🙏🙏🙏
@Muipal
@Muipal 11 ай бұрын
ஆமா.. தமிழ் நாட்டுக்கு திரும்ப வரலாம்.
@Soman.m
@Soman.m 10 ай бұрын
இந்து இல்லை என்றால் தமிழ் இனம்இல்லை
@Muipal
@Muipal 10 ай бұрын
@@Soman.m இந்து என்ற சொல் உருவாகும் முன்னரே தமிழன் இருக்கிறான்! சமனனாகவும், கௌமாரமாகவும் , பவுத்தனாகவும் இருந்த தமிழனை இந்து என்று பாரப்பன அடிமைகளாக முயற்சசி காலம் காலமாய் நடப்பதே
@natesanmanokaran7893
@natesanmanokaran7893 10 ай бұрын
​@@Soman.m தமிழினம் இல்லையென்றால் இந்து மதம் இருந்திருக்காது
@mars-cs4uk
@mars-cs4uk 9 ай бұрын
1947 சுதந்திரம் பெட்ற பிறகு வந்தேறி ஆரியன் நேரு, வெளிநாடுகளிலிருந்து தமிழ்நாட்டுக்கு வந்து போன கப்பல் போக்குவரத்தை நிறுத்திவிட்டான். ஆனால் அதை வட இந்தியாவுக்கு கப்பல் போக்குவரத்தை மாற்றினான். அதனால் வெளிநாடுகளில் இருந்த தமிழர்கள் தமிழ்நாட்டுக்கு வரமுடியாமல் செய்தான். அந்த ஈன பய செய்த காரியத்தால் மக்கள் தமிழ்நாட்டுக்கு வரமுடியாமல் போனது பிரகு தமிழ் அழிந்தது ஆப்பிரிக்காவில். அவன் செய்த பல துரோகங்களால் அவன் குடும்ப வாரிசு இன்று அரசியல் அனாதையாகத் திரிகிறது. தமிழனுக்கு கேடு செய்வதே (நேருவின்) ஆரியனின் குல தொழில். நேரு வாரிசுகள் அழிய வேண்டும் அரசியலில்.
@kamarajk4963
@kamarajk4963 9 ай бұрын
அருமை அருமை அருமை இந்த காணொளியை கண்டதும் மிக சந்தோசம் தமிழர்கள் வாழும் இடத்திலெல்லாம் முருகன் இருப்பார் நான் இருக்கும் இடத்தில் எல்லாம் தமிழர்கள் வாழ்வார்கள் தமிழ் கடவுள் முருகன் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா அரோகரா வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா அரோகரா வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா
@As9999-ms
@As9999-ms 10 ай бұрын
தமிழர்களின் எல்லா அடையாளமும் உள்ளது, தமிழ் மொழியை தவிர. மிகவும் வருத்தமாக இருந்தது மொழிதான் நமது அடையாளம்
@nilminisubramaniam7985
@nilminisubramaniam7985 11 ай бұрын
Excellent work Suthan. You took us all to South Africa.
@marialouis9072
@marialouis9072 9 ай бұрын
திரைகடல் ஓடி திரவியம் தேடினாலும்,தமிழ் பண்பாடு மறவாமல் தமிழர்களின் கலை,கலாச்சாரத்தை உலகறியசெய்த இந்த பதிவு தமிழக மக்களுக்கு சர்க்கரை பொங்கல் உண்டது போல் இருக்கிறது.தமிழர் என்றொரு இனம் உண்டு,தனியே அவர்க்கொரு குணம் உண்டு வளர்க தமிழர் பண்பாடு,வாழ்க தமிழ் இனம்.
@darmarajumunusamy4037
@darmarajumunusamy4037 8 ай бұрын
My Father was born at Tonggat, near Durban but returned to Kanchipuram way back in 1908 .. later migrated to Malaysia.. plan to visit my father's birth place soon...
@turbo8390
@turbo8390 11 ай бұрын
நல்லவேளை ஸ்தபதி வந்து கோவிலை காப்பாற்றினார். அவருக்கு நன்றி. கோபுரத்தை கண்டு மிரண்டு போய்விட்டேன்.
@torontocan
@torontocan 11 ай бұрын
The trustee is speaking amazing Tamil after living in a country that doesn’t have Tamil. Very nice people ❤️ watching from Toronto Canada
@ThiruVasan-h8x
@ThiruVasan-h8x 11 ай бұрын
முருகனின் அருளாசி சுதனுக்கு என்றென்றும் இருக்கும் வாழ்த்துக்கள்
@sivayogann7797
@sivayogann7797 11 ай бұрын
அருமையான நிகழ்வு நன்றி
@subadhrapalasubramaniam7246
@subadhrapalasubramaniam7246 11 ай бұрын
Very beautiful ceremony for Lord Murugan, Temple food, people enjoying Murugan Thirukalyaanam procession so beautiful. Very nice to see SA Tamil people speaking about the festival and life style.
@yathishp9571
@yathishp9571 11 ай бұрын
Tamil all-over world 👍👍 tamil language and Tamil peoples very lucky in world 🙏🙏 vetrivel muruga🙏🙏
@pandi4747
@pandi4747 8 ай бұрын
முருகா ஓடி ஓடி வா எல்லா மக்களையும் காப்பாற்ற அப்பா எல்லாரும் நல்லா இருக்கணும்
@kandhasamykandhasamy5896
@kandhasamykandhasamy5896 8 ай бұрын
யாழ்ப்பாண சுகன்முருகர் தென்னாப்பிரிக்கா முருகர்கோவிலை பார்த்ததற்கு மகிழ்ச்சிஅருமையான பதிவு மகிழ்ச்சி சிறப்புவாழ்க வளமுடன் மிக்க நன்றி🎉🎉🎉🎉🙏🙏🙏🙏💐
@chandramohan-ym7vo
@chandramohan-ym7vo 11 ай бұрын
என் மொழியே தெரியவில்லை இவர்கள் எப்படி தமிழர்களாக இருக்க முடியும் தமிழனின் அடையாளமே அவன் மொழிதான் அதையே மறந்தால்
@ExcitedCondorBird-hg3zq
@ExcitedCondorBird-hg3zq 10 ай бұрын
​எப்படி அனுப்புவாங்க பாருஎத்தனையோ ஆட்சி நடந்தது யாரும் முயற்சி எடுக்க வில்லை..​@@Ravanan646
@sundararajan8418
@sundararajan8418 8 ай бұрын
அவர்கள் அங்கு பல நூற்றாண்டுகளாக இருப்தால் அந்நாட்டு மக்களுடன் கலந்து வாழ்ந்து வருவதால் தாய்மொழி நாளடைவில் மறந்து போவது இயல் பாக நடக்க்கூடியதுதான்.
@ShivaIlangovan
@ShivaIlangovan 2 күн бұрын
Thanks suthan,naan India nearby Karaikudi kallal melappoongudi again Thanks suthan ❤
@sassinadesu7842
@sassinadesu7842 11 ай бұрын
அருமை சுதன்
@peterparker-pl8wt
@peterparker-pl8wt 11 ай бұрын
கோவிலில் கதிரைகளில் மக்கள் இருப்பதை இந்த நாட்டில் தான் பார்கிறேன்.
@hari3358
@hari3358 8 ай бұрын
Arumai Thambi Suthan sevai Migavum Varaverkka koodiyathu Ulagam Muluthum Tamil Makkal Valkintrarkal Africa Thamil Makkal Palamaiyanavarkal.Thanks.
@rajensam4031
@rajensam4031 10 ай бұрын
South Africa, Murugan Temple 👍👍🙏🙏🙏🇲🇾
@பைந்தமிழ்யாழ்
@பைந்தமிழ்யாழ் 10 ай бұрын
என்னதான் கலாச்சாரத்தை பின்பற்றினாலும் தாய்மொழியை மறந்தவன் பிணத்திற்கு சமம்
@gairajan2468
@gairajan2468 11 ай бұрын
Nice video. The Murugan kovil thiruvila was very grand. Though they can't speak Tamil, they still following the tamil traditions👍. Thank you Suthan. Take care. All the very best🙏🏻.
@kannan-xr9yw
@kannan-xr9yw 11 ай бұрын
அருமை
@bozenasuchomska9666
@bozenasuchomska9666 11 ай бұрын
Very nice celebration👍🥰💓
@sahayaohri3391
@sahayaohri3391 11 ай бұрын
மிகவும் அருமை
@Nasser-br1hz
@Nasser-br1hz 10 ай бұрын
தமிழ் மக்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
@SundarramaSundarrama
@SundarramaSundarrama 10 ай бұрын
Tail.kaduval Murugan.now.blessinge All Country people.godisgreat.i.love .muruga.thankyou
@aarokiaraj4652
@aarokiaraj4652 11 ай бұрын
❤ தமிழர்கள் நாடு கலந்து வாழ்ந்தாலும் தமிழர்கள் தமிழர்களாகவே இருக்கிறார்கள் கலாச்சாரம் பின்பற்றுகிறார்கள்
@சுரேஸ்தமிழ்
@சுரேஸ்தமிழ் 11 ай бұрын
அங்கு தமிழன் இருக்கின்றான் தெலுங்கன் இருக்கின்றான் திருட்டுத் திராவிடன் இல்லை
@ramamurthias2460
@ramamurthias2460 9 ай бұрын
Enna arumaiyaga tamizh pesugirirgal!! TN la indha maari pecchu ketkave mudiyadhu.
@jeyanthysatheeswaran9674
@jeyanthysatheeswaran9674 11 ай бұрын
Vanakkam ! Vaalka Thamil Nanry. Jeyanthy,Germany.
@zukelogan-gn1ze
@zukelogan-gn1ze 11 ай бұрын
சுதனுக்கு நன்றி
@nandhagopal9635
@nandhagopal9635 5 ай бұрын
❤❤❤ ஜெய் ஶ்ரீ ராம் ❤❤❤
@banubanumathy8799
@banubanumathy8799 11 ай бұрын
தம்பி சுதனுக்கு நன்றி
@kalasellathurai5760
@kalasellathurai5760 11 ай бұрын
Super இடம்
@cdnnmonaakitchen8504
@cdnnmonaakitchen8504 11 ай бұрын
BEAUTIFUL MURUGAN TEMPLE FROM CANADA
@ponnusteelponnu
@ponnusteelponnu 11 ай бұрын
வாழ்த்துகள் சுதன்
@dfarmer4201
@dfarmer4201 2 ай бұрын
Wonderful
@kasivel1276
@kasivel1276 2 ай бұрын
Blessings.
@puvaraja7539
@puvaraja7539 9 ай бұрын
Should bring Tamil teachers from Tamil Nadu to teach Tamil to adults and children. Good tosee these people wearing sarees . Well done
@ThangaveluJayabharath-ub4hs
@ThangaveluJayabharath-ub4hs 8 ай бұрын
Arogara. Thambi. Super
@karthikeyankrishnan468
@karthikeyankrishnan468 10 ай бұрын
vadivel kounder, tamil kovilil jaathi engey vanthathu? vayasaanaalum arivillai enna seivathu...
@narumugai_tamizhkudi
@narumugai_tamizhkudi 11 ай бұрын
வாழ்க தமிழ்
@SaravananSaravanan-ox8br
@SaravananSaravanan-ox8br 10 ай бұрын
ஓம் முருகா ஓம் முருகா
@kasivel1276
@kasivel1276 2 ай бұрын
Congrats
@gowriguru8857
@gowriguru8857 11 ай бұрын
நல்ல பதிவு நல்ல நேரத்தில் போனீர்கள்.
@murugesan5087
@murugesan5087 9 ай бұрын
ஆபிரிக்காவில் எந்த நாட்டில் இந்த கோவில் உள்ளது.
@iyerfolsom7806
@iyerfolsom7806 9 ай бұрын
ஓம் முருகா
@chefguneshravi5031
@chefguneshravi5031 9 ай бұрын
Very nice
@rameshhariharan2623
@rameshhariharan2623 10 ай бұрын
Great
@kayalvilisivagnanam9032
@kayalvilisivagnanam9032 11 ай бұрын
Super❤
@vibranarayanan1673
@vibranarayanan1673 11 ай бұрын
Super 👍👍
@banubanumathy8799
@banubanumathy8799 11 ай бұрын
புதனுக்கு நன்றி
@dhanyasri376
@dhanyasri376 2 ай бұрын
சுதனுக்கு நன்றி
@Thatonlyone678
@Thatonlyone678 10 ай бұрын
Dude did u meet the Kandasamy's and Naidoo fam. 😅 Just for fun ✌ Nice to see our Tamil diaspora following our Tamil customs with love ❤
@fire94---
@fire94--- 11 ай бұрын
நாம் தமிழில் பேசினால் அவர்களால் புரிந்து கொள்ள முடிகிறதா? சகோ
@sasitharankandiah5897
@sasitharankandiah5897 10 ай бұрын
Dear brothers and sisters Please start Tamil classes in your kovil. Also saivaneri ( Hinduism) teachings.
@chellakanir2806
@chellakanir2806 10 ай бұрын
அழகு
@jayanthy1872
@jayanthy1872 11 ай бұрын
Super
@positive_vibes04
@positive_vibes04 11 ай бұрын
Super bro❤
@radjaaroumougame7664
@radjaaroumougame7664 8 ай бұрын
இந்து கலாசாரம் கைவிடாமல் இருக்கும் இந்துகளுக்கு துணை ஓம் நமசிவாய.
@SubramaniamSivatharan
@SubramaniamSivatharan 11 ай бұрын
Super 👌 👍 ❤🙏
@pushpapushpawathy9599
@pushpapushpawathy9599 11 ай бұрын
Suthan super
@RSXXX229
@RSXXX229 11 ай бұрын
VG & IMPORTANT INFO. WE NEED TO APPRECIATE HOW THEY ARE MAINTAINING THEIR TRADITIONS & HINDU RELIGION ➕️ TRYING HARD TO SPEAK TAMIL (AS THEY KNOW). HATS OFF TO THEIR INDUSTRIOUSNESS.
@nagalingamkesavan5443
@nagalingamkesavan5443 9 ай бұрын
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 😅😅😅
@vithiyanathanmurugesan9323
@vithiyanathanmurugesan9323 11 ай бұрын
wellcoame happy birthday tamill happ c. well omomomom
@geethamohan1024
@geethamohan1024 11 ай бұрын
வணக்கம் தமிழ் பெண் எழுத்தாளர் திருமதி லக்ஷ்மி கண்ணபிரான் அவர்கள் தென்னாப்பிரிக்கா டர்பனில் 1956 முதல் 1978 வரை அரசு மருத்துவராக பணிபுரிந்தார் அவர் சிவன் கோயில் பற்றி அனேக விபரங்கள் கூறியுள்ளார் அவர்களை பற்றி அங்கே உள்ளவர்கள் யாருக்கேனும் தெரிந்தால் சொல்லுங்கள் தயைகூர்ந்து 🙏
@kaliyaperumaljagadeesan3654
@kaliyaperumaljagadeesan3654 6 ай бұрын
👍🏻
@jeevanullakal9075
@jeevanullakal9075 10 ай бұрын
பாத்திமா என்ற இஸ்லாமிய / தமிழ் பெண்ணும் முருகன் கோயில் திருவிழாவில் கலந்து கொள்கிறார்...
@sundarymuthuvelloo2493
@sundarymuthuvelloo2493 9 ай бұрын
This is not a wedding. Its a Murugan temple function
@kandiahsivathasan3809
@kandiahsivathasan3809 11 ай бұрын
Welcome my brother
@kirupaarul9657
@kirupaarul9657 11 ай бұрын
Next génération is like this in France also
@Dewati_P
@Dewati_P 9 ай бұрын
இந்தியன் எங்கே போனாலும்.. தன்னுடைய சாதியை கூட கொண்டு போய் விடுகிறான்... 😮
@ksadeesh54012
@ksadeesh54012 8 ай бұрын
aiyayukku tamalay varaley 🤔🤔🤔🤔🤔🤔
@maryrasendirum756
@maryrasendirum756 10 ай бұрын
Hi bro🎉🎉🎉🎉🎉
@eliysivas107
@eliysivas107 10 ай бұрын
போறஇடமெல்லாம்"கோயில்கள்,சிலைகள் கட்டி,விலாசமில்லாமல் போனதையே காண்கிறோம்,அங்கோா்வாட் (கம்போடியா)வில் சோழமன்னன் கட்டுவித்தான்,அங்கே,ஒரு தமிழ்குடியும் இல்லை;
@greenfocus7552
@greenfocus7552 10 ай бұрын
இருக்கிறார்கள், ஆனால் பின்னால் வந்த பல்வேறு படையெடுப்புக்களில் வேறு இனத்தினருடன் கலந்து - ஒரு கலவை இனமாக இருப்பார்கள். ஆங்காங்கு சில தமிழ் வார்த்தைகள் மட்டும் பேச்சு வழக்கில் தென்படும் . அங்கோர்வாட் அருகில் ஒரு கிராமத்தில் மன்னன் காலத்தில் குடியேறிய தமிழர்கள் இருப்பதாக என் கம்போடியா சென்று வந்த நண்பர் ஒருவர் கூறினார். முக சாயலும் ஓரளவு நம்மை போலவே இருக்கும் எனவும், பேசும்போது ஆங்காங்கு தமிழ் போலவே சில வார்த்தைகள் காணப்படும் என்று சொன்னார்
@kandiahsivathasan3809
@kandiahsivathasan3809 11 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤
@philipm7554
@philipm7554 10 ай бұрын
Tamil original people they follow all Tamil culture. But important thing they left behind.😮 That is the mother tongue Tamil. By means of our language only we call ourselves as tamils. But our generation forget the language 😮 I am native of Tamil Nadu. Our language only gives us The identity as Tamils I am very sad to register this comment in English. Why I am writting this,all tamils around the world,I request teach your Kids Tamil,make them to conversation in Tamil . Easy way of doing this is make them to watch Tamil films,Tamil television network Like sun tv,vijai tv,raj tv. Language is the identity of any group. Please teach your kids, train your kids to talk in Tamil. I request all expatriates living anywhere in the world please speak in Tamil. Language is the identity.
@ARUNKUMAR_B.TECH-IT
@ARUNKUMAR_B.TECH-IT 11 ай бұрын
❤❤
@kandiahsivathasan3809
@kandiahsivathasan3809 11 ай бұрын
❤❤❤❤❤❤❤
@puvanalogini9866
@puvanalogini9866 11 ай бұрын
👌👌🎉🌹🌹🇱🇰
@SureshKumar-iw6dm
@SureshKumar-iw6dm 11 ай бұрын
🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿👍
@chellakanir2806
@chellakanir2806 10 ай бұрын
பாவாடை தாவணி அழகு
@Saravanaboopathiv3177
@Saravanaboopathiv3177 11 ай бұрын
🙏
@PushpaPushparani-io3rq
@PushpaPushparani-io3rq 7 ай бұрын
தமிழ் கடவுளுக்கு கோயில் கட்டுறீங்க ஆனால் தமிழை மறந்துவிட்டார்கள்.
@intelligentforcedivision
@intelligentforcedivision 8 ай бұрын
அருமை 🤝 அடுத்த இரண்டு ஆண்டுகளில் நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்துவிடும். அதன் பிறகு நாம் தமிழர் அரசு அந்த மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்யும். ஆசிரியர்களை அனுப்பி அவர்களுக்கு தமிழ் மொழி பயிற்றுவிக்கும்.
@poojaparan4985
@poojaparan4985 10 ай бұрын
இவர்கள் ஈழத்தமிழர்களா அல்லது இந்தியர்களா?
@Casildamary
@Casildamary 10 ай бұрын
From India
@murugavel6697
@murugavel6697 11 ай бұрын
Akkala oli subscribe super video ok madurai electricity insbector Mama comment ok ooook
@turbo8390
@turbo8390 11 ай бұрын
Dubid bellow 😂
@CaesarT973
@CaesarT973 11 ай бұрын
Vanakam 🦚🌳🪷 Unity & respect
@jerryachu5477
@jerryachu5477 8 ай бұрын
தமிழ் நேசிக்கும் அனைவருக்கும் வணக்கம் தமிழ் கற்க விரும்பும் நபர்கள் என்னோடு தொடர்பு கொள்ளவும்
@kumaresankumaresan2561
@kumaresankumaresan2561 7 ай бұрын
இதுபோன்ற தமிழர்கள் தமிழை மறக்காமல் இருப்பதற்க்கு அங்குள்ள படித்த பெண்கள் ஆண்கள் தமிழைக்கற்றுத்தருவதற்கு ஆசிரியர்களாக நியமித்து தமிழ் படிக்க எழுத கற்றுத்தர வேண்டும் இதற்கு தமிழ்நாடு அரசு இதற்கு ஆவனசெய்யுமா நம்புகிறோம்.
@thamilaikaappom
@thamilaikaappom 8 ай бұрын
தமிழர்கள், அவர்கள் மீண்டும் தமிழ் பேச மற்றும் கற்க உதவ வேண்டுகிறேன்.
@konguthangavelsalem1362
@konguthangavelsalem1362 3 ай бұрын
தமிழ் புரியவில்லை.
@kandiahsivathasan3809
@kandiahsivathasan3809 11 ай бұрын
I am pramin what iam thamilan all same people s
@Pheonixrise-ow5ej
@Pheonixrise-ow5ej 3 ай бұрын
BRING THEM & TRAIN THEM BACK TO TAMIL CULTURE AND LANGUAGE
Try this prank with your friends 😂 @karina-kola
00:18
Andrey Grechka
Рет қаралды 9 МЛН
Мен атып көрмегенмін ! | Qalam | 5 серия
25:41
Cameroonians Speak Tamil
16:11
Tamil Chinthanaiyalar Peravai
Рет қаралды 1,3 МЛН
Try this prank with your friends 😂 @karina-kola
00:18
Andrey Grechka
Рет қаралды 9 МЛН