🍍🥑ஆப்பிரிக்காவில் நம்ம மரியம் கூட காய்கறி கடை போவோமா |தமிழ் பேசும் ஆப்பிரிக்கா பெண்|Africa vlog💕

  Рет қаралды 28,901

Venmai Kitchen

Venmai Kitchen

9 ай бұрын

Hi friends
Welcome to Venmai Kitchen
In this video we will visit the local market in Uganda, Africa. Mariyam is speaking Tamil in this video. This is very interesting video. After watching this video kindly share this video to your friends and families and Subscribe my channel venmai Kitchen.
#africa #vegetables #shopping
Follow
Instagram: / venmai_kitchen
facebook: / venmaikitchen
mail id: vkugandavlogs@gmail.com
Thanks
Deepika Kalidoss

Пікірлер: 69
@sivaarumugam3137
@sivaarumugam3137 9 ай бұрын
அருமையான பதிவு சகோ மரியம் பேச்சு அருமை
@lathajaganathan5906
@lathajaganathan5906 9 ай бұрын
அக்கா அந்த நாட்டை பற்றி தெரிந்தது நன்றி உங்க எதார்த்த பேச்சு வேற லெவல் எந்த பந்தா இல்லாமல் வெள்ளை மனசு பேச்சு சொல்ல முடில வாழ்த்துக்கள் அக்கா
@kanala2z
@kanala2z 9 ай бұрын
Super akka
@mohammednazeer3446
@mohammednazeer3446 9 ай бұрын
உங்கள் தமிழ் நீங்கள் பேசும் முறை எனக்கு ரொம்ப பிடிக்கும் உங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் #####
@gokilakumaravel2852
@gokilakumaravel2852 9 ай бұрын
Comfortable லான safe வான please யில இருக்கீங்கிறது உங்கள் வீடியோவின் மூலம் தெரிகிறது 👌
@tn65shortz
@tn65shortz 3 ай бұрын
சூப்பர் மா...👌
@jeyarun1d
@jeyarun1d 9 ай бұрын
Glad to see you with mariyam sister,,,🎉🎉🎉🎉🎉mariyam tamil so good,,, veggies vlog🎉🎉🎉
@josephthomas9454
@josephthomas9454 9 ай бұрын
U are very natural , without any inhabitions
@kalidas482
@kalidas482 9 ай бұрын
இந்தியாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள மாநிலங்களில் ஒன்றாக உகாண்டா இருப்பது போன்றும் அங்கிருந்து நீங்கள் வீடியோ வெளியீடு செய்யப்பட்டது போல் உள்ளது.
@rakeku-ey1qj
@rakeku-ey1qj 9 ай бұрын
😮
@KajanVlogs
@KajanVlogs 9 ай бұрын
Nice Video Akka 🥰😍
@ellemaran7707
@ellemaran7707 9 ай бұрын
Another nice video which I really enjoyed watching.
@isharaishara9602
@isharaishara9602 9 ай бұрын
thangei , you're video very nice .I'm from srilanka and singalm .
@lalithaviswam8196
@lalithaviswam8196 9 ай бұрын
It is a type of pumpkin.
@meenakchimeena
@meenakchimeena 3 ай бұрын
எங்க வீடியோவையும் பாருங்க மக்களுக்கு ஷேர் பண்ணி விடுங்க உடுமலையில் இருந்து மீனாட்சி ரொம்ப நன்றிங்க
@sitalakshmisridharan4960
@sitalakshmisridharan4960 9 ай бұрын
mariam very sweet.
@suchindransusee7489
@suchindransusee7489 2 ай бұрын
All video's are very very useful. Congratulations sister
@venmaikitchen
@venmaikitchen 2 ай бұрын
Thanks a lot
@ramalakshmiastro1826
@ramalakshmiastro1826 9 ай бұрын
அருமை 👌
@mannaichozhan4325
@mannaichozhan4325 9 ай бұрын
சகோதரி நீங்க கையில் வச்சிருந்த பழம் நேந்திரம் வாழைப்பழம் இல்லை?நம்பஊரில் இதை மொந்தன் வாழைப் பழம் என்று சொல்லுவோம்.
@prakashsenthil5553
@prakashsenthil5553 9 ай бұрын
I think it's சுரைக்காய்... Inga Coconut price Rs. 12 appx... நன்றி வணக்கம்...
@sandanamuthu9197
@sandanamuthu9197 9 ай бұрын
கூகிளில் தேடியதில் பரங்கிக்காய் ( butternut ) என்பது அந்த கையின் பெயராக தெரிகிறது.
@vasanthig1248
@vasanthig1248 9 ай бұрын
Nice video 😊 i like mariyam 😊
@kanyayoga
@kanyayoga 9 ай бұрын
❤ super deepi
@SharmilaSharmila-um4vr
@SharmilaSharmila-um4vr 9 ай бұрын
Hi sister naanum Ethiopia 🇪🇹 la dhan irukuan unga videos super..
@user-dp8xl5kj5s
@user-dp8xl5kj5s 9 ай бұрын
மரியாஅழகாஇருக்காங்கநல்லமணிதர்
@HelloHarini
@HelloHarini 9 ай бұрын
Hi akka very nice vlog❤❤❤❤
@africatamilponnu
@africatamilponnu 9 ай бұрын
❤ அருமை ❤
@thirukumaransubramaniam-vd6xc
@thirukumaransubramaniam-vd6xc 9 ай бұрын
அருமையான பதிவு. வாழ்த்துக்கள் சகோதரி. டுபாய் பூசணி
@dhanalakshmiu318
@dhanalakshmiu318 9 ай бұрын
மரியம் வாழ்க வளமுடன்
@venkatagirimuthukumar2247
@venkatagirimuthukumar2247 6 ай бұрын
Your voice is unique congratulations
@jaffnathavakaran3902
@jaffnathavakaran3902 9 ай бұрын
Super
@user-bu2wv4qb2n
@user-bu2wv4qb2n 9 ай бұрын
Akka avangallukku namba tamil food samachi gudunga
@kavithanandagopal4949
@kavithanandagopal4949 9 ай бұрын
Your videos are all very good
@meenakchimeena
@meenakchimeena 3 ай бұрын
சக்கரவள்ளி கிழங்கு 40 ரூபாய்க்கு பரவாயில்லை நம்ம ஊர்ல ஒரு கிலோவே 40 ரூபா
@venmaikitchen
@venmaikitchen 3 ай бұрын
ஆமாம்
@meenakchimeena
@meenakchimeena 3 ай бұрын
@@venmaikitchen உங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி
@meenakchimeena
@meenakchimeena 3 ай бұрын
@@venmaikitchen அங்க இருக்கிற வாழக்கை நம்ம ஊர்ல கிடைக்குமா
@Jayasekarkrishnasamy
@Jayasekarkrishnasamy 9 ай бұрын
Nice video sister
@user-go9ku7bf2v
@user-go9ku7bf2v 9 ай бұрын
Maria tamil 👌 👍 😍 🥰
@shanp8097
@shanp8097 6 ай бұрын
இந்த பூசணி டுபாய் பூசணி butternut
@sakthivelnithya3823
@sakthivelnithya3823 9 ай бұрын
Nice❤❤
@pavipavithra2087
@pavipavithra2087 9 ай бұрын
My fav ❤
@gymboy8166
@gymboy8166 9 ай бұрын
Nice
@nishajeelan2739
@nishajeelan2739 9 ай бұрын
Nice 👍
@saraswathi.k7940
@saraswathi.k7940 Ай бұрын
@samyvp3889
@samyvp3889 2 ай бұрын
தமிழ் மரபுவழி போன்று ஆப்ரிக்கா மக்கள் இருக்கிறார்கள். மரபுவழி கடத்தல் என்பது நான்காயிரம் ஆண்டுகள் முன்பே நடந்து விட்டது. உருமாற்றம் இருந்தாலும் தாய் வழி தமிழ் ஆகவும். தந்தை வழி ஆப்ரிக்க மக்கள் ஆவர். 🎉🎉🎉🎉🎉🎉🎉 சரி இருக்கட்டும். நல்வாழ்த்துகளை காணிக்கை ஆக்குகிறேன். சாமி ஏகாபுரம் சேலம் மாவட்டம்.
@venmaikitchen
@venmaikitchen 2 ай бұрын
நன்று 🙏
@poovithathirumurugan8333
@poovithathirumurugan8333 9 ай бұрын
ஹாய் சூப்பர்
@KalaiSelvi-he5rx
@KalaiSelvi-he5rx 9 ай бұрын
தீபிகா நீங்களே சூப்பர் வீடியோ எடுத்து கான்பித்தீர்கல் மகிழ்ச்சி அளிக்கிறது
@satheeshrajamanickam166
@satheeshrajamanickam166 9 ай бұрын
Butter squash
@sahayaohri3391
@sahayaohri3391 9 ай бұрын
மிகவும் அருமை
@krishipalappan7948
@krishipalappan7948 2 ай бұрын
👏👏👏
@venmaikitchen
@venmaikitchen 2 ай бұрын
Thanks
@mottuchintu
@mottuchintu 9 ай бұрын
❤👌
@hariharasuthan6075
@hariharasuthan6075 9 ай бұрын
Akka Na Africa la tha iruka
@RAVIRAVI-gj7vv
@RAVIRAVI-gj7vv 9 ай бұрын
❤❤❤❤
@vathigaming9333
@vathigaming9333 9 ай бұрын
Sister namba tamil samayal sollithaga❤
@Nature-u8r
@Nature-u8r 9 ай бұрын
👌👌👌👌🙏🙏
@prabhub2165
@prabhub2165 12 күн бұрын
Squash !
@kavithakavi9881
@kavithakavi9881 9 ай бұрын
Vm Mariyam tamil speech pannunga
@pavithradurvasulu4949
@pavithradurvasulu4949 9 ай бұрын
It's butternut pumpkin sister
@premkumar5819
@premkumar5819 9 ай бұрын
Uganda is a Muslim country or Christian country.
@venkybabu8140
@venkybabu8140 9 ай бұрын
சீ யூ.called ப்ரூட்
@jeromeretchal2630
@jeromeretchal2630 6 ай бұрын
Romba torture panradhu pola feel aagudhu.
@logeswaranrajadurai128
@logeswaranrajadurai128 9 ай бұрын
அந்த பொண்ணுக்கு எப்படி தமிழ் தெரியும்? கனடா
@templeshop.inbrass
@templeshop.inbrass 9 ай бұрын
YOUR ALL VIDEOS ARE SUPERB.
@Venkatakrishnan-cv2pv
@Venkatakrishnan-cv2pv 9 ай бұрын
Super
@ramarajs.389
@ramarajs.389 9 ай бұрын
Super
Sigma girl and soap bubbles by Secret Vlog
00:37
Secret Vlog
Рет қаралды 13 МЛН
Clowns abuse children#Short #Officer Rabbit #angel
00:51
兔子警官
Рет қаралды 78 МЛН
A young mother couldn't calm down her baby at the lesson #shorts
0:32
Fabiosa Best Lifehacks
Рет қаралды 8 МЛН
ПОМОГИ РАЗБУДИТЬ ПИЛОТА 😱😱
0:16
ДЭВИД ЛАВА
Рет қаралды 4,5 МЛН
Why Is He Unhappy…?
0:26
Alan Chikin Chow
Рет қаралды 15 МЛН