Vennilavu Kothipathenna - HD Video Song| வெண்ணிலவு கொதிப்பதென்ன| Sinna Mapplai | Prabhu| Ilaiyaraaja

  Рет қаралды 76,106

Ayngaran

Ayngaran

Күн бұрын

Пікірлер: 28
@srinivenkat2558
@srinivenkat2558 4 ай бұрын
Goosebumps my favorite song... i love ilayathilagam forever..dance,hairstyle,smile, dressing all ultimated hero❤❤❤❤
@SaravananKullampatty
@SaravananKullampatty 3 ай бұрын
காலங்கள் எத்தனை போனலும் இநத பாடல் மறவது நண்பா❤❤❤
@sudhakarj3524
@sudhakarj3524 2 ай бұрын
சிவரஞ்சனி கண்கள் எனக்கு ஒரு போதை.❤❤❤❤
@SvsSvs-o6j
@SvsSvs-o6j 7 ай бұрын
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹அருமையான பதிவு❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@ushausha71
@ushausha71 7 ай бұрын
Super wow swarnalatha mam voice🎼ringtone meening👍👌❤💯💕🌹
@graharaj5281
@graharaj5281 6 ай бұрын
Hi dear Usha💕
@rajaarumugam1247
@rajaarumugam1247 2 ай бұрын
Good romantic songs❤
@MathuChithu-md6qm
@MathuChithu-md6qm 5 ай бұрын
அருமை
@AnandhiAnandhi-n2p
@AnandhiAnandhi-n2p 11 күн бұрын
Nice song ❤❤
@uthayakumaruthayakumar9444
@uthayakumaruthayakumar9444 Ай бұрын
செம்ம செம்ம செம்ம சாங்
@bhuvanaraameshbabu4079
@bhuvanaraameshbabu4079 18 күн бұрын
பிரபு👍
@kgkumaran
@kgkumaran 2 ай бұрын
Song: Vennilavu Kothipathenna Movie: Sinna Mapplai (1993) Singer: Mano,Swarnalatha Lyrics: Piraisoodan Music: Ilaiyaraaja Cast: Prabhu, Sivaranjani Director: Santhana Bharathi வெண்ணிலவு கொதிப்பதென்ன கன்னி மனம் தவிப்பதென்ன பாடங்கள் சொல்லலாமா நல்ல தாளங்கள் போடலாமா சங்கீதம் கேட்கலாமா ஒரு சந்தேகம் தீர்க்கலாமா வெண்ணிலவு கொதிப்பதென்ன கன்னி மனம் தவிப்பதென்ன கொட்டிக் கிடக்கும் கனி வகையை கொத்த மறுக்கும் கிளி இல்லையே கொஞ்சி சிரிக்கும் மலர் வனத்தை கொஞ்ச மறந்த மணம் இல்லையே பூங்காற்றின் போக்கு புரிந்தது பூந்தோட்டம் தோளில் விழுந்தது நான் தேடும் ராகம் கிடைத்தது நாளெல்லாம் ஆசை வழிந்தது வேறென்ன வேண்டும் உலகிலே வாழ்வுண்டு உந்தன் துணையிலே வெண்ணிலவு கொதிப்பதென்ன கன்னி மனம் தவிப்பதென்ன பாடங்கள் சொல்லலாமா நல்ல தாளங்கள் போடலாமா சங்கீதம் கேட்கலாமா ஒரு சந்தேகம் தீர்க்கலாமா வெண்ணிலவு கொதிப்பதென்ன உறங்கையிலே எழுப்பி விட்டு உனக்கென்ன இந்த வேடிக்கையோ உடன் இருக்க மழுப்பி விட்டு மறுப்பது உன் வாடிக்கையோ பூக்காத அல்லி பூத்தது பூக்கின்ற போது தவித்தது சில்லென்ற காற்று அடித்தது நல்இன்பத் தேனை வடித்தது வேறென்ன வேண்டும் உலகிலே வாழ்வுண்டு உந்தன் துணையிலே வெண்ணிலவு கொதிப்பதென்ன கன்னி மனம் தவிப்பதென்ன பாடங்கள் சொல்லலாமா நல்ல தாளங்கள் போடலாமா சங்கீதம் கேட்கலாமா ஒரு சந்தேகம் தீர்க்கலாமா வெண்ணிலவு கொதிப்பதென்ன கன்னி மனம் தவிப்பதென்ன o0o
@KrishnaShankar-k2q
@KrishnaShankar-k2q 3 күн бұрын
This Song the cast is Sivaranjani
@kgkumaran
@kgkumaran 3 күн бұрын
Yes. You are right. Let me edit.​@@KrishnaShankar-k2q
@SaravananSaravanan-x3o
@SaravananSaravanan-x3o 14 күн бұрын
Super🎉
@rajapachaimuthu
@rajapachaimuthu 4 ай бұрын
Very nice song
@SureshSd-t5y
@SureshSd-t5y 7 ай бұрын
Sema effect
@thamizharasanmohandoss7580
@thamizharasanmohandoss7580 6 ай бұрын
Long awaited song ,Thanks to Ayngaran..but picture video clarity is average only
@KarthikaAravindh-d6i
@KarthikaAravindh-d6i 3 ай бұрын
Searching
@malarmannan9499
@malarmannan9499 2 ай бұрын
👌👌👌👌
@sinnapatti5862
@sinnapatti5862 7 ай бұрын
Super
@RajeashVaren
@RajeashVaren 3 күн бұрын
Hi❤🎉🎉
@raghum346
@raghum346 7 ай бұрын
Super song
@teamKSG
@teamKSG 6 ай бұрын
❤❤❤❤❤❤❤
@manjuvalli2485
@manjuvalli2485 7 ай бұрын
Busla ketu pudichithu
@graharaj5281
@graharaj5281 6 ай бұрын
Hi dear manju❤
@YB..YB..YB..YB....
@YB..YB..YB..YB.... 7 ай бұрын
💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋 செம்ம அடி செம்ம அடி.. கன்னி அம்மு சத்தியமா முடியல டி
@PonPandi-o1i
@PonPandi-o1i 5 ай бұрын
Paravala
Adi Aadi Varum Pallaakku Song- I Love India
5:38
Raj Television
Рет қаралды 2,5 МЛН
Support each other🤝
00:31
ISSEI / いっせい
Рет қаралды 81 МЛН
She made herself an ear of corn from his marmalade candies🌽🌽🌽
00:38
Valja & Maxim Family
Рет қаралды 18 МЛН
Chittu Chittu Kuruvikku | HD Video Song | 5.1 Audio | Karthik | Ramba | Mano | Sujatha | Sirpy
4:03
Thenappan P - Shree Raajalakshmi Films
Рет қаралды 1,3 МЛН
Adi Yaaradhu Yaaradhu Video Song HD | Mettukudi | Karthik | Nagma | Sirpy | Mano | K. S. Chithra
4:56
Thenappan P - Shree Raajalakshmi Films
Рет қаралды 3,3 МЛН