Venus and Saturn - சுக்கிரனும், சனியும் - TRAILER - 489

  Рет қаралды 30,423

GURUJI TV

GURUJI TV

Күн бұрын

Пікірлер: 41
@palanivelm8871
@palanivelm8871 Жыл бұрын
ஆதித்ய குருஜியின் அன்பு மாணவன் சேலம் ம.பழனிவேல் வணக்கம் குருஜி நன்றி நன்றி நன்றி
@CS-ck1qp
@CS-ck1qp Жыл бұрын
குரு ஜி சுக்ரன்+ராகு சேர்க்கை பத்தி சொல்லுங்க.
@umasaravanan3843
@umasaravanan3843 Жыл бұрын
🙏வணக்கம் GURUJI🌟
@mohanachenduran1403
@mohanachenduran1403 Жыл бұрын
குருஜி உச்ச சனி மற்றும் மகர சுக்ரன் இடையே உள்ள சனி சுக்ரன் பரிவர்த்தனையை தயவுசெய்து விளக்கவும்.
@PerumPalli
@PerumPalli Жыл бұрын
வணக்கம் ஐயா 🙏🙏🙏
@sivananthan3101
@sivananthan3101 Жыл бұрын
VALLGA KADAGAM🤗🤗🤗🤗
@balajim6145
@balajim6145 Жыл бұрын
Superb sir ❤️🙏
@RaniRani-rw7dv
@RaniRani-rw7dv Жыл бұрын
Vanakkam guruji
@vijayaranimillerprabhu2008
@vijayaranimillerprabhu2008 Жыл бұрын
வணக்கம் சார் நன்றி
@user-il4ih4ts8k
@user-il4ih4ts8k Жыл бұрын
சுக்கிரன் சனி மட்டும் வக்கிரம். ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டால் சுக் கிரன் தசை எப்படி இருக்கும். மிதுன லக்கனம்.
@sivanponmalarsivanponmalar6244
@sivanponmalarsivanponmalar6244 Жыл бұрын
Love you guruji
@vichus4732
@vichus4732 Жыл бұрын
வணக்கம் குருஜி
@deepthadeepu2537
@deepthadeepu2537 Жыл бұрын
Super guruji super. Budhan in 3rd place but astrology interest also so we are overloaded by this video.
@aruneshprasannasekar9038
@aruneshprasannasekar9038 Жыл бұрын
For me budhan in 9th house aspecting 3rd house(mithunam) so i am interested
@jaggivasudevpathofmukti3804
@jaggivasudevpathofmukti3804 Жыл бұрын
Guruji, please share an example of homosexual jathagam...athu epdi saathiyam...mudhalil saathiyama
@r.a.j.a.n.r.g1212
@r.a.j.a.n.r.g1212 Жыл бұрын
சுக்ரன் சனி இணைவு விளக்கத்திற்கு எடுத்துக் கொண்டாலுமே பெரும்பாலும் இந்த இணைவு ஏற்படும் வாய்ப்பு குறைவே. சுக்ரன் சூரியன் சமீபத்தில் பயணிப்பதால் பெரும்பாலும் சூரியனும் அந்த வீட்டில் அல்லது இணைவு வீட்டின் விரய வீட்டிலும் வரும் போது கெடுதல் சூரியன் சனி இணைவு என்பதே பெரிய விளைவாக இருக்கும்
@alwayshappysri
@alwayshappysri Жыл бұрын
துலாம் லக்கினத்தில் சனி சுக்கிரன் இணைவு சார்😢😢😢😢😢
@r.a.j.a.n.r.g1212
@r.a.j.a.n.r.g1212 Жыл бұрын
@@alwayshappysri துலாம் லக்னத்தில் உச்சம் சனி இணைவு, நேர்மையான வாழ்க்கை, சிறியதான ஆனால் நல்ல வேலைக்கார்ர்கள் அமைந்த வீடு, ஐயனார் குல தெய்வம் மற்றும் ஐயனாரும் பரிவார தேவதைகளே பிரார்த்தனை தெய்வம் மற்றும் துர்கை அம்மன் இஷ்ட தெய்வம், பாடும் குரல் இருத்தல் மற்றும் சற்று உயரம் குறைவான சரீரம் ஆனால் மிகவும் அழகான தோற்றம், மூதாதையர்களின் பூரண அருள், நல்ல சந்ததி ஆனால் பிரிந்தே வாழ்ந்தால்தான் நிம்மதி, சிறந்த புண்ணிய ஆத்மா, உழைப்பின்றியே தியாகம் இன்றியே அனைத்தும் கிடைக்கப் பெறுதல் , சுக்ரன் ஆட்சி இணைவு என்பதால் மிக நீண்ட ஆயுள், ஆனாலும் அவமானம் , நேர்மைக்கு பெண்களாலேயே உபத்திரவம், ஆடம்பர பொருட்களின் பிரியம், அதுவே அவமானம் நஷ்டத்தில் முடிதல், அம்மா-மாமியார் வழியில் சொத்துகள், மாமியாரின் உழைப்பு ஆகியன இருக்கும். மற்ற கிரகங்களின் இருப்பு நிலை பொறுத்து நல்ல நேர்மையான தொழில் பெண்கள் பயன்படுத்தும் ஆடம்பர பொருள்கள் அல்லது கணவரே இந்த பொருட்களில் பிசினஸ் புரிபவராக நீங்கள் பார்டனராகவோ அல்லது உங்கள் பெயரில் தொழில் இருத்தல் , குறைவற்ற மாத வருமானம் என இருக்கும். ஆனால் முரட்டு சுபாவமும் முரட்டுத்தனமான உழைப்பும் கணவர் குழந்தை இடத்தில் தீராத சண்டையும், அவர்களே உங்களை அதிக நேசிப்பதும் ஏங்குதலும் ரகசியமாக வைத்து இருப்பார்கள். உங்களுக்கு கலை இசை சினிமாவில் அதிக அறிவு உண்டு. குரு வீட்டை சனி பார்ப்பதால் தர்ம கர்மாதிபதி யோகம் சிறிது உண்டு
@soulqueenbgm8810
@soulqueenbgm8810 9 ай бұрын
Suriyan sani budhan sukran in 11 th house ( mithunam) 6/7/2003 9:06 AM
@vanarose733
@vanarose733 Жыл бұрын
Guruji conjunction of Mars Jupiter Venus in 10th house solluga sir
@venivelu4547
@venivelu4547 Жыл бұрын
🙏🙏👌👌
@rsrameshkarthik365
@rsrameshkarthik365 Жыл бұрын
வணக்கம்
@singerhari5626
@singerhari5626 Жыл бұрын
இதை பொது வீடியோவாக போட்டால் என்ன குருவே....ஆன்லைன் கிளாஸ் வாரம் 100 கட்டி பார்ப்பதே கஷ்டமா உள்ளது
@sakthisivathiru7689
@sakthisivathiru7689 Жыл бұрын
atleast unga comment section na on panni vainga. ungaluku inga comment pannuna delete panniduranga.
@nature8867
@nature8867 Жыл бұрын
நீங்கள் உங்கள் திறமையை பேசி சம்பாதிக்கிறியள்
@essakkiessakki234
@essakkiessakki234 Жыл бұрын
✍️🪔🙂🙏🙏🙏
@rajavarnapandi5163
@rajavarnapandi5163 Жыл бұрын
சுக்ரன் சனி நேரடி பார்வை பத்தி விளக்குங்கள்
@venkatesan1977
@venkatesan1977 Жыл бұрын
டிகிரி அமைப்பில் சுக்ரன் கெட்டு சனி வலுத்து சுபத்துவமடைவார்.
@rajavarnapandi5163
@rajavarnapandi5163 Жыл бұрын
@@venkatesan1977 திருமணத்தை கெடுகுமா
@s.r.arunprakash9491
@s.r.arunprakash9491 Жыл бұрын
@@rajavarnapandi5163 7 மிடம், 7 அதிபதி வலுவை பொறுத்து பலன் வரும்...
@rajavarnapandi5163
@rajavarnapandi5163 Жыл бұрын
@@s.r.arunprakash9491 7 ஆம் அதிபதி 11 இல் இருக்கு
@s.r.arunprakash9491
@s.r.arunprakash9491 Жыл бұрын
@@rajavarnapandi5163 sukran dasha nadantha tha pathikum so dont worry bro...
@ssuganthi2537
@ssuganthi2537 10 ай бұрын
வணக்கம் குருஜி 🙏
@kavithashanmugam9493
@kavithashanmugam9493 Жыл бұрын
வணக்கம் குருவே 🙏🙏
@eswaramoorthi1472
@eswaramoorthi1472 Жыл бұрын
Vanakkam guru ji
Ozoda - Alamlar (Official Video 2023)
6:22
Ozoda Official
Рет қаралды 10 МЛН
🎈🎈🎈😲 #tiktok #shorts
0:28
Byungari 병아리언니
Рет қаралды 4,5 МЛН
சுக்கிரன்  - சனி  தொடர்பு  .
11:08
Kalukasalam S M
Рет қаралды 15 М.