கோமாரி நோய் || FOOT AND MOUTH DISEASE || FMD || KOMARI NOI || TREATMENT

  Рет қаралды 81,948

VET TECH தமிழ்

VET TECH தமிழ்

Күн бұрын

இந்த வீடியோவில் கோமாரி நோயால் கால்நடைகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் மற்றும் நோய் தடுப்பு முறைகளைப் பற்றி கால்நடை மருத்துவர் விளக்கியுள்ளார்.
This Video was filmed with
Camera - Canon 700D
Lens - 18-55 mm is STM lens
Tripod - Benro T880EX
Mic - Boya BY MM1 shotgun mic
Editing software - Davinci Resolve 16
Music: www.bensound.com

Пікірлер: 122
@iyyappaniyyappan5990
@iyyappaniyyappan5990 2 жыл бұрын
மிக நன்றாகவும் விளக்கமாகவும் கூறி இருந்தீர்கள் நன்றி ஐயா.
@rengarajan6764
@rengarajan6764 3 жыл бұрын
Superb sir Valuable video. Sir plz upload video about சினை ஊசிகள்.
@senthilkumarks6119
@senthilkumarks6119 3 жыл бұрын
Thank you doctor. We need more viedos from you. God bless you.
@keerthi.k5382
@keerthi.k5382 2 жыл бұрын
நன்கு புரிந்து கொள்ளும்படி விளக்கம் அளித்ததற்கு நன்றி
@sivabharath4344
@sivabharath4344 3 жыл бұрын
Thank you Doctor you gave more awareness about the viruses and now I have much knowledge about preventing disease .
@albierockstar323
@albierockstar323 2 жыл бұрын
Super👍👍 explanation
@govindarajl4633
@govindarajl4633 2 жыл бұрын
Nice message sir 👍👍👍
@sethurajd7896
@sethurajd7896 2 жыл бұрын
Excellent Dr. Hats off to u Thanks a lot for ur detailed explanation about FMD-Komari disease
@vettechtamil
@vettechtamil 2 жыл бұрын
Thank you 😊
@vijikumar1275
@vijikumar1275 2 жыл бұрын
Super sir
@sivakumarvelusamy1894
@sivakumarvelusamy1894 2 жыл бұрын
நல்ல பயனுள்ள தகவல்கள் நன்றிகள் சார்
@dineshthanikachalam3041
@dineshthanikachalam3041 2 жыл бұрын
நன்றி சார் நன்றி🙏
@karthikr4425
@karthikr4425 3 жыл бұрын
super Sir
@kannana4682
@kannana4682 2 жыл бұрын
Very thanks sir
@chitram3048
@chitram3048 3 жыл бұрын
Nice
@manikandankomala7612
@manikandankomala7612 2 жыл бұрын
tnq so much sir,,,🤝
@vassbalaji
@vassbalaji 3 жыл бұрын
Super
@Ranganathan1990
@Ranganathan1990 3 жыл бұрын
பயனுள்ள தகவல் சார்
@vettechtamil
@vettechtamil 3 жыл бұрын
நன்றி 🙏
@massmahesh9217
@massmahesh9217 3 жыл бұрын
Nice bro
@antonypeter6617
@antonypeter6617 2 жыл бұрын
Thank you so much Dr.
@Aflan
@Aflan 3 ай бұрын
நான் இலங்கை இங்கு 6 மாதத்திற்கு ஒரு முறை அனைத்து கால்நடைகளுக்கும் மருத்துவர்கள் பண்ணைகளுக்கு வந்து இலவசமாக FMD தடுப்பூசி போடுவார்கள்
@dharumarajr3725
@dharumarajr3725 2 жыл бұрын
Nandri anna
@venkatachalamr1924
@venkatachalamr1924 3 жыл бұрын
Dear sir super explanation.... really very useful
@govindarajc8576
@govindarajc8576 Жыл бұрын
நன்றிகள் கோடி
@marimuthu8790
@marimuthu8790 2 жыл бұрын
நன்றி சார் நல்ல தகவல்
@yogiyogi9373
@yogiyogi9373 Жыл бұрын
மிக்க நன்றி ஐயா
@RajaRaja-dw6yw
@RajaRaja-dw6yw 2 жыл бұрын
நன்றி சார் நன்றி
@sirkazhikabilansamy5893
@sirkazhikabilansamy5893 3 жыл бұрын
💐💕
@chinnathambim5851
@chinnathambim5851 2 жыл бұрын
Tqqq sir
@raja.7219
@raja.7219 3 жыл бұрын
சூப்பர்
@balamurugan-md7ex
@balamurugan-md7ex 2 жыл бұрын
thank you doctor
@nimalanramachandran4240
@nimalanramachandran4240 2 жыл бұрын
தடுப்புசி போட்ட மாட்டின் மேல் இந்த வைரஸ் ஓட்டிக்குள்ளமா
@SivaFun60sec
@SivaFun60sec 2 жыл бұрын
Tq
@PandiyanV-li9sz
@PandiyanV-li9sz 10 ай бұрын
கோமாரி நோய் வந்த மாட்டுக்கு தடுப்பூசி போடலாமா சார்
@ebanesarraja2461
@ebanesarraja2461 3 жыл бұрын
செம்மறி ஆடு சளி பிரச்சினை அதை தீர்க்கும் ஆங்கிலம் மற்றும் தமிழ் வழி மருத்துவம்
@rpm4166
@rpm4166 3 жыл бұрын
ஐயா கோமாரி நோய் தடுப்பூசி அரசு கால்நடை மருத்துவமனையில் வருடம் இருமுறை சொன்னிங்க அது எந்தெந்த மாதம் ஐயா இப்போது போடமுடியுமா
@vettechtamil
@vettechtamil 3 жыл бұрын
மார்ச் மாதம் மற்றும் செப்டம்பர் மாதங்களில் கோமாரி நோய் தடுப்பூசி போடப்படும்.
@rpm4166
@rpm4166 3 жыл бұрын
@@vettechtamil நன்றி ஐயா
@kolanjiyappank4336
@kolanjiyappank4336 2 жыл бұрын
Sir தற்போது போடப்படுகிறதா Government hospital.
@vettechtamil
@vettechtamil 2 жыл бұрын
விரைவில் தடுப்பூசி முகாம் நடைபெறும்
@rgiri3320
@rgiri3320 2 жыл бұрын
Sir know started komari
@vettechtamil
@vettechtamil 2 жыл бұрын
உங்கள் மாடுகளுக்கு பாதிப்பு இல்லை என்றால் கோமாரி நோய் தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள்
@gopideepa9082
@gopideepa9082 2 жыл бұрын
Puthusa madu vangettu vantha sar yarkkanava thaduppuce pottanga la ellaya nu thareyala athanala eppo podalama
@dhanavelponnusamy9713
@dhanavelponnusamy9713 2 жыл бұрын
ஏற்கனவே தடுப்பூசி போட்டு இருந்தாலும் 30 நாட்கள் ஆகி விட்டால் மீண்டும் ஒரு முறை போட்டுக்கொள்ளலாம். தவறு இல்லை
@chinthuchinthu1318
@chinthuchinthu1318 2 жыл бұрын
சார் கால்நடை மருத்துவம் படிப்புக்கு 12 th la எத்தனை சதவிதம் மார்க்கு எடுக்கனும்
@NaveenKumar-pg4tl
@NaveenKumar-pg4tl 2 жыл бұрын
Sir I'm maintaining sheep farm around 100 female Can I give fmd injection now(Jan)
@DineshKumar-we3sp
@DineshKumar-we3sp 3 жыл бұрын
Maduku vayi sapai kunamaka
@palanisamyn2912
@palanisamyn2912 2 жыл бұрын
March and September
@vettechtamil
@vettechtamil 2 жыл бұрын
கொரோனா பரவல் காரணமாக தடுப்பூசி போடுவது தள்ளிப்போனது இப்போது சில மாவட்டங்களில் தடுப்பூசி போடப்படுகிறது.
@aabelaabel4218
@aabelaabel4218 2 жыл бұрын
Paal adhigapadhum video podunga sr
@vettechtamil
@vettechtamil 2 жыл бұрын
Ok bro
@timepass2652
@timepass2652 2 жыл бұрын
Enga area la thadupu oosi podave illa innum dought qure ana madu kandru pal eppa kudikja vidalam
@sivabalanbala6621
@sivabalanbala6621 2 жыл бұрын
காளை மாடு normal இழப்புக்கு மருந்து சொல்லுங்க சார்
@vettechtamil
@vettechtamil 2 жыл бұрын
புரியவில்லை நண்பரே
@k.pkaruppannan754
@k.pkaruppannan754 2 жыл бұрын
Sir enga maattukku Maru pontru ullathu athai evvaru sari seyvathu
@vettechtamil
@vettechtamil 2 жыл бұрын
kzbin.info/www/bejne/f4SlZGWAm7SEj8k இந்த வீடியோவை பாருங்கள்
@rameshkannan8173
@rameshkannan8173 2 жыл бұрын
வணக்கம் சார்.மடியில் வரும் புண் சரிசெய்ய மருத்துவம் கூறுங்கள்..இதுவும் கோமாரி நோய் அறிகுறி தானா...
@vettechtamil
@vettechtamil 2 жыл бұрын
மடியில் வரும் புண்கள் எல்லாம் எல்லாம் கோமாரி நோயின் அறிகுறி அல்ல ஆனால் கோமாரி நோயில் மடியில் புண்கள் வரும். இந்த வீடியோவைப் பாருங்கள் kzbin.info/www/bejne/i6q2aoqbadmSeLs
@MOHANKUMAR-nf2eq
@MOHANKUMAR-nf2eq 3 жыл бұрын
marbomet ing na vai kani noiyoda arigiuri vanthaodane local people vangi semari attuku poduranga sir atha nangalum yenga attuku podalama pls sekiram reply panunga
@vettechtamil
@vettechtamil 3 жыл бұрын
Marbomet inj ஒரு ஆன்ட்டிபயாடிக். அதை மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் பயன்படுத்தக் கூடாது. அதைத் தேவையில்லாமல் பயன்படுத்தும்போது நோய்க்கிருமிகள் எதிர்ப்பு சக்தி பெற்று விடும். நோய் வராமல் தடுப்பதற்கு தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். kzbin.info/www/bejne/qYWzd6KqZaZqqJI
@KannanKannan-wg1sd
@KannanKannan-wg1sd 2 жыл бұрын
ஐயா வணக்கம் ராணிப்பேட்டை மாவட்டம் எங்கள் மாட்டிற்கு கால் குழம்பில் புழுக்கள் இதற்கு என்ன செய்ய வேண்டும்
@vettechtamil
@vettechtamil 2 жыл бұрын
வணக்கம் நண்பரே புழுக்களைக் கட்டுப்படுத்த ஊசி மருந்துகள் உள்ளது மருத்துவர் மூலம் நீங்கள் போட்டுக்கொள்ளலாம். அல்லது அந்த இடத்தை சுத்தம் செய்து மருந்துக்கடைகளில் ஸ்பிரே மருந்து வாங்கி பயன்படுத்தலாம்.
@saravananr4599
@saravananr4599 2 жыл бұрын
Topicure use panulama
@vettechtamil
@vettechtamil 2 жыл бұрын
Use pannalaam
@user-hd6qs7cr3f
@user-hd6qs7cr3f 3 жыл бұрын
வணக்கம் ஐயா தடுப்பூசி ஆனது சந்தையில் வாங்கி வந்த ஆடுக்கு போடலமா ஐயா
@Jeyamravi2020
@Jeyamravi2020 2 жыл бұрын
இவ்ளோ ட்ரீட்மென்ட் சொன்னிங்க ஆனா கடைசில எதுவுமே புரோஜனம் இல்ல. மாடுக்கு ஏகப்பட்ட பிரச்சினை ஏற்படும் சொல்றீங்க.
@vettechtamil
@vettechtamil 2 жыл бұрын
நோய் வராமல் தடுப்பதே சிறந்தது அதனால் வருடம் இருமுறை கோமாரி நோய் தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள்
@deepanb9302
@deepanb9302 2 жыл бұрын
Sir hair sari saiya enna saiya vendum
@vettechtamil
@vettechtamil 2 жыл бұрын
Zinc, Vit AD3E சத்துக்கள் உள்ள தாதுஉப்புக்கள் அல்லது டானிக் கொடுத்துவந்தால் ஓரளவு சரி செய்ய முடியும் ஆனால் கோமாரி நோய் வந்த மாடுகள் முடிகள் அது போல தான் இருக்கும்
@aabelaabel4218
@aabelaabel4218 2 жыл бұрын
Sir madu kutty pottu 1month acchi fever oosi potom paal decrease avuma sr
@vettechtamil
@vettechtamil 2 жыл бұрын
பால் குறையாது. நன்றாக தீவனம் கொடுங்கள் பால் குறைந்தாலும் மீண்டும் பழைய அளவை எட்டி விடும்
@aabelaabel4218
@aabelaabel4218 2 жыл бұрын
@@vettechtamil tq sr
@nimalanramachandran4240
@nimalanramachandran4240 2 жыл бұрын
ஐயா ஒரு சந்தேகம் கோமாரி தடுப்புசி போட்ட மாடு கோமாரி பாதித்த மாட்டுடன் மேயும் போது நோய் பருவுமா அத்துடன் தடுப்புசி போட்ட மாடு இத்தகைய மாடுகளுடன் மெயந்த பிறகு தடுப்புசி போடாத மாட்டுடன் இருக்கும் போது பருவுமா
@vettechtamil
@vettechtamil 2 жыл бұрын
இரண்டு வகையிலும் நோய் பரவுவதற்கு வாய்ப்புள்ளது அதனால் மற்ற மாடுகளுடன் எந்த மாடுகளையும் மேய்வதற்கு விடவேண்டாம்.
@vmkeditz7675
@vmkeditz7675 2 жыл бұрын
Sir can you please tell the vaccine name..!
@vettechtamil
@vettechtamil 2 жыл бұрын
Through government veterinary hospital vaccination is free . You can get vaccinated.
@mkboopathikalai4791
@mkboopathikalai4791 2 жыл бұрын
Sir maru poga enna seirathu
@vettechtamil
@vettechtamil 2 жыл бұрын
kzbin.info/www/bejne/f4SlZGWAm7SEj8k இந்த வீடியோவைப் பாருங்கள் நண்பரே
@karthikkmk7959
@karthikkmk7959 2 жыл бұрын
ஐயா எங்கள் மாடு 9மாதம் சினையாக உள்ளது இப்போது கோமாரி தாக்கப்பட்டது மாடு கன்று ஈன்றவுடன் சீம்பால் கொடுக்கலாமா வேண்டாமா பதில் கூறுங்கள் ஐயா மிகவும் பயமாக உள்ளது என்னிடம் ஒரே ஒரு மாடு மட்டும் உள்ளது தயவு செய்து பதில் கூறுங்கள் ஐயா
@vettechtamil
@vettechtamil 2 жыл бұрын
நோய் அறிகுறிகள் முழுமையாக சரியாகிட்டால் கொடுக்கலாம்.
@karthikkmk7959
@karthikkmk7959 2 жыл бұрын
ஐயா மாட்டின் கால் கோமாரி மருந்து கூறுங்கள் ஐயா மிகவும் புண்ணாக உள்ளது கால் குழம்பு வெளியே தெரிகிறது உங்கள் பதிலை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கிறேன் நன்றி ஐயா
@vettechtamil
@vettechtamil 2 жыл бұрын
இந்த வீடியோவில் கூறப்பட்டுள்ள வழி முறையை பின்பற்றுங்கள் மிகவும் அதிகமாக இருந்தால் மருத்துவர் மூலம் சிகிச்சை அளிக்க வேண்டும். லேசான புண்ணாக இருந்தால் தினமும் பொட்டாசியம் பெர்மாங்கனேட் கரைசல் கொண்டு சுத்தம் செய்து வேப்பெண்ணை மற்றும் மஞ்சள் பூசி வந்தால் போதும் அப்படி இல்லை என்றால் மருந்து கடைகளில் புண்களுக்கு பயன்படுத்தப்படும் ஏதாவது ஒரு spray வாங்கி பயன்படுத்துங்கள்.
@pradeepj1768
@pradeepj1768 2 жыл бұрын
ஐயா எனக்கு ஒரு சந்தேகம் நான் தடுப்பூசி போடும் ஒரு மாட்டுக்கு மட்டும் இப்போது நோய் தாக்கம் வந்துள்ளது இதுவும் மற்ற மாட்டுக்கு பரவுமா எல்ல மாட்டுக்கும் தடுப்பூசி போட்டுவிட்டேன்
@vettechtamil
@vettechtamil 2 жыл бұрын
தடுப்பூசி போட்டு குறைந்தது மூன்று வாரங்கள் ஆன பிறகுதான் எதிர்ப்பு சக்தி உருவாகும். சில மாடுகளில் தடுப்பூசி போட்ட பிறகும் நோய் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. ஆனால் அதன் பாதிப்புகள் குறைவாகத்தான் இருக்கும் இப்போது ஒரு மாட்டிற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் அதை தனிமைப்படுத்தி விடுங்கள் இதனால் மற்ற மாடுகளுக்கு நோய் பரவுவதை தடுக்கலாம் மற்றும் ஆடுகளுக்கு இந்த வீடியோவில் குறிப்பிட்டுள்ள ஹோமியோபதி மருந்தை கொடுத்து வாருங்கள் அதன் மூலம் நோய்த்தொற்றை தடுக்கலாம்.
@sabarinathansubramani8744
@sabarinathansubramani8744 3 жыл бұрын
வணக்கம் சார்.. என்னுடைய இரண்டு ஆடுகள்.. ஒரு ஆடு ஒரு குட்டி யும், இன்னொரு ஆடு இரண்டு குட்டி யும் போட்டது.. ஐந்து நாட்கள் நல்லா இருந்த குட்டிங்க.. திடீர்னு கீழ விழுந்து விழுந்து.. படுத்த படுக்கை ஆகி.. கால்கள் மறுத்து போயி, கழுத்து இருகி.. பால் குடிக்க முடியாம ஆகி.. மூன்றும் இறந்து விட்டது.. இது என்ன நோய்.. இந்த நோய் தாக்கும் முன் என்ன செய்ய வேண்டும்.. இன்னும் இரண்டு நாளில் குட்டி போடும் நிலையில் ஒரு ஆடு உள்ளது.. இந்த குட்டியும் அது போல ஆகிறுமோனு பயமா இருக்கு.. தக்க மருந்து சொல்லுங்க.. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக என்ன பண்ணனும்..
@vettechtamil
@vettechtamil 3 жыл бұрын
இந்த வீடியோவை பாருங்கள், உங்கள் கேள்விக்கான பதில் இதில் உள்ளது. kzbin.info/www/bejne/paLOmWB_itN-hLM
@karuppaiyak8756
@karuppaiyak8756 2 жыл бұрын
சார் வணக்கம் எங்க ஊர் பெரம்பலூர் மாவட்டம் ஆண்டி குரும்பலூர் கிராமம் எந்த அரசாங்க டாக்டர் வந்ததே இல்லைங்க சார் ஊசி போட கோமாரி நோய்க்கு தடுப்பூசி இருக்கு என்கிறது நீங்க சொல்லி தான் சார் தெரியுது ஒரு நாளைக்கு 800 ரூபா வாங்கி விட்டு பத்து நாள் வைத்தியம் பார்த்தார் ஒரு டாக்டர் கடைசியில் மாடு இறந்து போச்சு இப்பதான் சார் தெரியுது அதெல்லாம் கோமாரி நோய் என்ன இப்பவும் 2 மாட்டுக்கு வந்துடுச்சு சார்
@vettechtamil
@vettechtamil 2 жыл бұрын
நண்பரே நீங்கள் உங்கள் அருகிலுள்ள அரசு கால்நடை மருந்தகம் சென்று தகவல் தெரிவிக்கவும்.
@073lyka2
@073lyka2 2 жыл бұрын
Sir, maaduku 8 days ah komari iruku, paatha1st day irundhe kannukutty ku paal vidala kannukutty 5 month & 8 months kannukutty, 2 kume komari lite ah dha iruku epdi cure pandradhu
@vettechtamil
@vettechtamil 2 жыл бұрын
மருத்துவர் மூலம் தொடர்ந்து சிகிச்சை அளியுங்கள் கூடவே இந்த வீடியோவில் கூறப்பட்டுள்ள மருந்துகளையும் கொடுத்து வாருங்கள் நல்ல பலன் தரும்
@PraveenKumar-rm4gx
@PraveenKumar-rm4gx 2 жыл бұрын
உப்பு கொடுத்த அலர்ஜி வரதுங்லா
@dhanavelponnusamy9713
@dhanavelponnusamy9713 2 жыл бұрын
வர வாய்ப்பு இல்லை நண்பரே
@PraveenKumar-rm4gx
@PraveenKumar-rm4gx 2 жыл бұрын
@@dhanavelponnusamy9713 ரெம்ப நன்றி ங்க சார்
@kalapranitha1717
@kalapranitha1717 2 жыл бұрын
எங்க வீட்டில் 6 1/2 மாதம் சீனாய் மாடு இருக்கு சார் மேவு எடுக்க மாட்டி கிரேது கால தூக்கு கிட்ட இருக்கு sir வாயில் நுரை மத்திரி சளி வருது sir 😭 replay pannuka sir
@vettechtamil
@vettechtamil 2 жыл бұрын
கோமாரி நோயாக இருக்கலாம் உடனடியாக மருத்துவர் மூலம் சிகிச்சை அளியுங்கள் அவர் கூறும் அறிவுரையை பின்பற்றுங்கள் அல்லது இந்த வீடியோவில் கூறியது போல் செய்யுங்கள் சரியாகிவிடும்
@kalapranitha1717
@kalapranitha1717 2 жыл бұрын
Thank you sir
@kalapranitha1717
@kalapranitha1717 2 жыл бұрын
தடுப்பு ஊசி potalama Sir
@vettechtamil
@vettechtamil 2 жыл бұрын
தொடர்ந்து ஆறு மாதத்திற்கு ஒரு முறை தடுப்பூசி போடப்படும் மாடுகளுக்கு நோய் வராது ஒருமுறை மட்டும் தடுப்பூசி போட்டு மறுபடியும் போடாத மாடுகளுக்கு நோய் வர வாய்ப்புள்ளது
@kalapranitha1717
@kalapranitha1717 2 жыл бұрын
Maduku nalla achu sir milk low achu sir
@venikrishnan149
@venikrishnan149 2 жыл бұрын
௮ய்யா கன்றுகுட்டி பால் ஊட்டக்ககுுடாது பால் கறக்கவும் விடமாட்டுது ௭ன்ன செய்வது
@vettechtamil
@vettechtamil 2 жыл бұрын
புண் மற்றும் வலிக்கு சிகிச்சை அளிக்க வேண்டும். பால் கறக்க வேண்டும் பால் கறக்காமல் விட்டால் மடி நோய் ஏற்பட வாய்ப்புள்ளது
@venikrishnan149
@venikrishnan149 2 жыл бұрын
மாடு காலில் புழு இ௫க்கு ௭ப்படி சரிசெய்வது
@vettechtamil
@vettechtamil 2 жыл бұрын
இதற்கு ஊசி மருந்து உள்ளது, மருத்துவர் மூலம் சிகிச்சை அளியுங்கள் நண்பரே
@palpandi7798
@palpandi7798 2 жыл бұрын
சார் வணக்கம் எங்க மாட்டுக்கு கோமாரி நோய் வந்து உள்ளது மாட் டை குளிக்க வைக்கலமா
@dhanavelponnusamy9713
@dhanavelponnusamy9713 2 жыл бұрын
தவிர்ப்பது நல்லது நண்பரே
@kaleeswari1669
@kaleeswari1669 2 жыл бұрын
வராமல் இருக்க சொல்லுங்கள் sir
@vettechtamil
@vettechtamil 2 жыл бұрын
தடுப்பூசி போட்டால் மட்டுமே இந்த நோயை கட்டுப்படுத்த முடியும்
@kaleeswari1669
@kaleeswari1669 2 жыл бұрын
போட்டும் sir Tq sir நேற்று தான் போட்டும் sir
@vettechtamil
@vettechtamil 2 жыл бұрын
தடுப்பூசி போட்டு எதிர்ப்பு சக்தி உருவாவதற்குக் குறைந்தது 21 நாட்கள் ஆகும், அதன்பிறகுதான் நோய் எதிர்ப்பு சக்தி உண்டாகும் நோயிலிருந்து மாட்டை காக்கும்.
@boopathimagesh8179
@boopathimagesh8179 3 жыл бұрын
Sir unga number sollunga
@manikandan.s5989
@manikandan.s5989 2 жыл бұрын
Sir onga contact num kudupingala
@arunkumar-qd5zm
@arunkumar-qd5zm 2 жыл бұрын
thelivana pechu
@vettechtamil
@vettechtamil 2 жыл бұрын
நன்றி👍
@paranietharan4088
@paranietharan4088 2 жыл бұрын
Thanks Anna
@anbarasunatarajan3307
@anbarasunatarajan3307 2 жыл бұрын
Thank u sir
Throwing Swords From My Blue Cybertruck
00:32
Mini Katana
Рет қаралды 11 МЛН
Now it’s my turn ! 😂🥹 @danilisboom  #tiktok #elsarca
00:20
Elsa Arca
Рет қаралды 12 МЛН
Throwing Swords From My Blue Cybertruck
00:32
Mini Katana
Рет қаралды 11 МЛН