இந்த வெப்பமான காலங்களில் இயற்கை இடு பொருட்களின் அளவு மிகவும் கூடுதலாக தேவை படுகிறது. என்னதான் மண்ணில் ஈரப்பதம் காத்து வைத்து இருந்தாலும் பல சமயங்களில் இந்த இயற்கை இடு பொருட்கள் சரியாக வேலை செய்வது இல்லை. இது எனது அனுபவ பூர்வமான உண்மை. ஏன் என்றால் மண்ணில் ஈரப்பதம் இருந்தாலும் மண்ணின் வெப்பத்தன்மை ஒரு அளவுக்கு மேல் குறைவது இல்லை. இப்பொழுது இரவு வெப்ப நிலை 30 டிகிரி க்கு கீழ் போவது இல்லை. புவி வெப்பம் ஆவதை தடுத்து நிறுத்த முடியாமல் போனால் விவசாயம் கடுமையாக பாதிப்பு அடையும்
@Kavinffplayer2 жыл бұрын
Sir how to increase onions color in organic farming
@manickampaulraj23822 жыл бұрын
தங்களின் மேலான ஆலோசனைக்கு நன்று.
@prakashrambo24602 жыл бұрын
நன்றி அண்ணா பிரகாஷ் திருப்பூர்
@karthikganesan50182 жыл бұрын
நல்ல தலைப்பு, இந்த சந்தேகம் எனக்கும் இருந்துச்சி
@HariHaran-wv1lu2 жыл бұрын
வணக்கம் நன்றி ஐயா
@giethanrajendran52482 жыл бұрын
Hi sir ... Is there any class in this weekend sir? .. can you update it sir
@harshadhayini Жыл бұрын
Kalai neram mattuma workers varuvanga Evening varamatanga sir