என் அம்மாவும் நீரே❤ என் அப்பாவும் நீரே❤ Amen 🙏 Hallelujah 🙏
@PriyaPriya-qu2cj Жыл бұрын
Amen....yannku ellam nekaga thanna appa.....ya appa ya Amma ellam.yannku nekaga thanna appa....✝️🛐🛐nekaga illama na valliya illa appa ....🙇🙇🫂✝️🙏Amen....Amen....Amen....Amen........Amen...Amen.....🙇🛐🛐🛐🙏🙏🙏
@vijayvijay8450 Жыл бұрын
Praise the God 🙏Amen 🙏Hallelujah ❤❤💫💫💫
@margreatsudhakar7746 Жыл бұрын
Amen 🙏🙏🙏
@kevinprasath684 Жыл бұрын
என் தாயும் தகப்பனும் என்னை கைவிட்டாலும் என் இயேசு என்னை சேர்த்துக்கொள்வார் 🙂
@rufushosanna6456 Жыл бұрын
Praise God Hallelujah Amen 🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🌼
@jebasingpoulraj.j7245 ай бұрын
AMEN❤🔥
@rachelvijay149 Жыл бұрын
Amen 🙏 hallelujah 🙏 praise the lord ♥️
@navisd709219 күн бұрын
என் கூடவே இரும் ஓ இயேசுவே நீரில்லாமல் நான் வாழ முடியாது என் பக்கத்திலே இரும் ஓ இயேசுவே நீரில்லமால் நான் வாழ முடியாது (2) 1.இருளான வாழ்க்கையிலே வெளிச்சம் ஆனீரே உயிரற்ற வாழ்க்கையிலே ஜீவன் ஆனீரே (2) என் வெளிச்சம் நீரே என் ஜீவனும் நீரே எனக்கெல்லாமே நீங்கதானப்பா (2) - என் கூடவே 2.கண்ணீர் சிந்தும் நேரத்தில் நீர் தாயுமானீரே காயப்பட்ட நேரத்தில் நீர் தகப்பனானீரே என் அம்மாவும் நீரே என் அப்பாவும் நீரே எனக்கெல்லாமே நீங்க தானப்பா (2) - என் கூடவே 3.வியாதியின் நேரத்தில் வைத்தியரானீரே சோதனை நேரத்தில் நண்பரானிரே (2) என் வைத்தியர் நீரே என் நண்பரும் நீரே எனக்கெல்லாமே நீங்க தானப்பா (2) - என் கூடவே