விஷ சாராயம் குறித்து அன்றே கணித்த எஸ்பி? முன்னாள் டிஜிபி ரவி சொன்ன திடுக்கிடும் தகவல்..!

  Рет қаралды 63,167

Thanthi TV

Thanthi TV

7 күн бұрын

விஷ சாராயம் குறித்து அன்றே கணித்த எஸ்பி?
விஆர்எஸ் கொடுக்க காரணம்..?
"போலீசுக்கு தெரியாமல் கள்ளச்சாராயம் விற்க முடியுமா?"
"முன்பு உள்ள சாராயத்தில் மெத்தனால் இல்லை.."
முன்னாள் டிஜிபி ரவி சொன்ன திடுக்கிடும் தகவல்..!
#kallakurichi #breaking #kallakurichiissue #hoochtragedy #kallasarayam #tnpolice #thanthitv
Uploaded On 21.06.2024
SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
Follow Thanthi TV Social Media Websites:
Visit Our Website : www.thanthitv.com/
Like & Follow us on FaceBook - / thanthitv
Follow us on Twitter - / thanthitv
Follow us on Instagram - / thanthitv
Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Пікірлер: 127
@shanmugapriyann2063
@shanmugapriyann2063 3 күн бұрын
உங்களை மிகுவும் மதிப்பேன், உங்கள் திறமையும் ஆளுமையும் நன்கு அறிவேன். தற்போது நெறியாளர் கேள்விகளுக்கு உங்களால் சரியான உண்மையான பதில் தர இயலவில்லை என்பதை மிகவும் வருத்தமுடன் பதிவிடுகிறேன். நன்றி,
@Ajaythemonster
@Ajaythemonster 2 күн бұрын
இவர் திமுக அனுதாபி என்பதால் சரியாக பதில் சொல்ல தயங்குகிறார்
@thangaraj19629
@thangaraj19629 3 күн бұрын
அரசியல்வாதிகள் பண ஆசை...அதிகாரிகள் பண ஆசை ...இரண்டும் சேர்ந்து சட்ட விரோத செயல்களை சட்டபூர்வமாக ஆக்கி நடத்த விட்டதன் விளைவு தான்....
@user-kw7kq3fp7b
@user-kw7kq3fp7b 3 күн бұрын
முதல்வர் ஏற்றுக்கொள்ளவேண்டுமா. எநாதக்கொம்பனாலும் எங்கள் பணணநாயகத்தை ஓன்றும் செய்யமுடியாது.
@Adviews100
@Adviews100 6 күн бұрын
சாதரான மக்களுக்கு தெரிகிறது.. எங்கு கல்ல சாராயம்..கஞ்சா.. போதை வஸ்துகள் கிடைக்கிறது யாரு விற்கிரார்கள்.. என்று ஆனா பாருங்க காவல் துறைக்கு மட்டும் அது தெரியவில்லை..
@maryrani.a8992
@maryrani.a8992 3 күн бұрын
😅😅😅😅
@gopi1601
@gopi1601 3 күн бұрын
பாவம் அரசியல் வாதிகளுக்கு கழுவி விடவே அவர்களுக்கு நேரமில்லை .
@manivelrmtc754
@manivelrmtc754 4 күн бұрын
நமது ஒட்டன்சத்திரம் தொகுதி எனது சமுதாயத்தை சேர்ந்த தாங்கள் சொல்வது உண்மையே முதலில் போலீசார் அந்த பகுதி கிராம நிர்வாக அலுவலர் அந்த பகுதி தலைவர் கவுன்சிலர் சேர்மன் உட்பட்டோருக்கு தெரியாமல் நடக்காதுங்கோ சார் உங்கள் போன் நம்பர் கொடுங்கள் சார்
@balachandran9076
@balachandran9076 2 күн бұрын
திரு ரவி அவர்களே, நீங்கள் நேர்மையானவர் என்று ஒரு இமேஜ் உண்டு. ஒரு கட்சிக்கு முட்டுக் கொடுப்பது மூலம் அந்த இமேஜை கெடுத்து கொள்ளாதீர்கள்.
@thiyagarajanmadhusudhanan1201
@thiyagarajanmadhusudhanan1201 2 күн бұрын
இந்த ஆள் ஈவேர பய பேரனாச்சே. பொய்யா பேசுவான்
@kannanrajraj2356
@kannanrajraj2356 4 сағат бұрын
தி.மு.க வில்சேர்ந்துவிட்டார்
@RamasamyRamasamy-um5jj
@RamasamyRamasamy-um5jj Күн бұрын
அரசு மதுகடை நடுத்துவதால் மதுகுடிப்பவர்களுக்கு மது குடிப்பது தவறு இல்லை என்ற நிலைககு வந்து விடுகிறார்கள் 45 வருடங்களுக்கு முன் மதுகுபடிப்பவர்களை மக்கள் புறகனிப்பார்கள் ஆனால் இப்போது மதுகுடிக்காதவர்களை புறக்கனிகின்றனர் குடிகார சமுதாயமாக மாறிவிட்டது மிகுந்த வேதனையாகயுள்ளது
@maruthavanan4458
@maruthavanan4458 5 күн бұрын
காவல் துறை சேர்ந்தவர்களுக்கு தெரியாமல் ஒரு நிகழ்வு இப்படி நடக்கவே முடியாது என்று தான் இந்த நிலையில் சொல்ல வேண்டும். ௮ரசு ௮ங்கு பெரிய அளவில் ஆய்வு செய்து மக்களை புது வாழ்க்கை முறையில் இந்த ௮வலத்தில் இ௫ந்து விடுதலை பெற்று நல்வழிப் பாதையில் சென்று வெற்றி பெற்றிட ஓர் புதிய தலைமுறையை நிச்சயம் உ௫வாக்க வேண்டும்.
@DheivarajanDheivarajan
@DheivarajanDheivarajan 5 күн бұрын
மக்கள் எழுப்பினால் உயிருடன் இருப்பார்களா கழுவுகிற மீன்ல நழுவிகிற மீன் போலவே பேசுறீங்களே இது சரியா ஐயா
@vksvks7901
@vksvks7901 3 күн бұрын
தெரியவே தெரியாதாம் அந்த உளவுத்துறை இறந்துவிட்டதா
@perumallakshmanan1450
@perumallakshmanan1450 3 күн бұрын
திமுக கட்சியின் முன்னாள் ஊராட்சி தலைவர் மகன் திரு ரவி அவர்கள் திமுகவுக்கு ஆதரவாக தான் பேசுவார்
@umaranisingasamy7810
@umaranisingasamy7810 Күн бұрын
இவரது சகோதரி கணவர் அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்கள்.
@thangaraj19629
@thangaraj19629 3 күн бұрын
கேள்விகளுக்கு நேரடியான பதில் தர தயங்குவது தெளிவாகத் தெரிகிறது.... அவரவர் டிபார்ட்மெண்ட்ஐ விட்டுத் தர மறுக்கிறார்கள்
@kulandaia3210
@kulandaia3210 3 күн бұрын
அதிகாரிகள் அரசியல் வாதிகள் தினமும் இதனை குடித்து சரி பார்த்து விட்டு விற்க அனுமதிக்கலாம்
@anandananandan8719
@anandananandan8719 2 күн бұрын
விவாத மேடை ஒலிபரப்பு செய்திருக்க வாய்ப்பு இருக்கா😮❤
@nagendranramasamy3731
@nagendranramasamy3731 2 күн бұрын
ரவி அண்ணே போலீசுக்கும் அரசுக்கும் இந்த அளவுக்கு முட்டுக் கொடுக்க வேண்டுமா.சிபிசிஐடி விசாரணையில் உண்மை வருமா ஆட்சியாளர்கள் சொல்வது வருமா என்று கூட தெரியாத சின்னப் புள்ளையா இருக்கியே
@davidrajkumar6672
@davidrajkumar6672 2 күн бұрын
Good speech keep it up 👍🏿
@indira1620
@indira1620 3 күн бұрын
1) Tasmac மதுபான குறைந்த பட்சம் ரூ.70. (80) குறைக்கலாம். 2) கிராமத்தில் அரசாங்கம் கள்ளுக்கடைகளுக்கு அனுமதி வழங்கலாம். மேற்கண்ட நடைமுறை அரசு பின்பற்றினால் இதுபோன்ற மரணங்களை தவிர்க்கலாம்
@Ajaythemonster
@Ajaythemonster 2 күн бұрын
கள்ளுக்கடைய திறந்தாள் அரசியல்வாதிகளின் சாராய கம்பெனிக்கு வருமானம் குறைந்து விடுமே ஆகவே கள்ளுக்கடையை திறக்க மாட்டார்கள் கள்ள சாராயம் சாப்பிட்டு இன்னும் ஆயிரம் பேர் இறந்தாலும் கள்ளுக்கடையை திறக்கவும் விலையை குறைக்கவும் மாட்டார்கள் இதுதான் உண்மை மக்கள் பேசிக் கொள்கிறார்கள்
@Niranjan31313
@Niranjan31313 5 күн бұрын
தந்தி ஒரு நாள் சிறை தண்டனை உண்டு என்று மக்கள் மத்தியிலே மோசடியாக விளம்பரப்படுத்தப்பட்டு...
@roja6135
@roja6135 3 күн бұрын
சார் 2000 - 2001 ஆண்டுகளில் கள்ளக்குறிச்சி ஒன்றிணைந்த விழுப்புரம் மாவட்டத்தில் SP யாக பணிபுரிந்த பொழுது நானும் அரசு ஊழியராக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணிபுரிந்தேன். இவரது தலைமையில் கள்வராயன் மலையில் கள்ளச்சாராயம் காய்ச்சுவோரை பிடிக்க சென்றார். அவர்களைப் பிடித்தாரோ என்னவோ தெரியாது. ஆனால் மலையில் பணியில் ஈடுபட்டு இருந்த ஒரு காவலரை மலைப் பாம்பு உடல் முழுக்க சுற்றி விட்டது. இதைப் பார்த்த எஸ்.பி ரவி அவர்கள் முதலில் மலைப்பாம்பின் நடுப் பகுதி தலை என இடைவிடாமல் சுட்டுக் கொன்று காவலரின் உயிரைக் காப்பாற்றிய REAL HERO. இந்த விஷயம் குமுதம் பத்திரிகையில் கூட வந்தது. அன்றிலிருந்து நான் மதிக்கும் காவலர்களில் இவரும் ஒருவர்.
@kannan0519
@kannan0519 3 күн бұрын
Hi sir, I have followed you for a few years now & I do respect you a lot for your service.....but today's interview was not upto your standard......your replies were below standard.....
@vijayasekhar3635
@vijayasekhar3635 2 күн бұрын
இது என்ன.வேலையை விட்ட பிறகு தான் சரியான நடவடிக்கை பற்றி பேச அனுமதியா.பதவி எதற்கு அதிகாரமும் தான் எதற்கு😂
@Jisookitkim
@Jisookitkim 3 күн бұрын
Everyone knows what is happening around but noone is bold enough to say it aloud?!
@muruganantham7398
@muruganantham7398 6 күн бұрын
மதுவிலக்கு ஆய்வாளர்.சட்டம் ஒழுங்கு ஆய்வாளர். இவர்கள் இருவரும் தான் பொறுப்பேற்க வேண்டும். இருவரையும் உடனே டிஸ்மிஸ் செய்யவேண்டும்.
@user-hu5uq6xl6q
@user-hu5uq6xl6q 5 күн бұрын
கள்ளச்சாராய DMK சங்கராபுரம் MLA டி.உதயசூரியன் மற்றும் DMK ரிஷிவந்தியம் MLA வசந்தம் கே.கார்த்திகேயன் பதவி விலகுவார்களா? கைது செய்யப்படுவார்களா?
@vasudharaghunathan7751
@vasudharaghunathan7751 3 күн бұрын
தவறு இழை த்த காவல் துறை ய தன் வசம் வைத்திருப்பவர் பொறுப்பிற்கு?
@user-kw7kq3fp7b
@user-kw7kq3fp7b 3 күн бұрын
ஏழைகளின் சிரிப்பில் இறைவனைக் காண்பீர்கள்.
@indira1620
@indira1620 3 күн бұрын
VAO. Assistant and panjayath president suspension immediately. Full in charge this persons
@chellaashokkumar464
@chellaashokkumar464 12 сағат бұрын
டாஸ்மாக் விற்பனை குறையுமே ? கள்ளச்சாராயம், பத்துலட்சம், நடிகை கேட்பது போல் அரசு வேலை , என ஊக்கப்படுத்துவது போலாகாதா ? டாஸ்மாக் விலை குறைக்கலாம் ?
@nadarajannadarajan8516
@nadarajannadarajan8516 Күн бұрын
தாலி அறுக்கும் ஆட்சி கலைக்கபடவேண்டும் இந்த ஆட்சிக்கு ஆழ்ந்த இரங்கள்😭🙆
@glscapcapacitor1783
@glscapcapacitor1783 4 күн бұрын
விற்க முடியாது தான். ஆனால் திமுக ஆட்சியில் திமுக ஊழியர்களுக்கு போலீஸ் அடிமை இல்லை போலீஸ் வாழ முடியாது. இதற்கு எல்லாம் காரணம் திமுகவை வளர்க்கும் சிறுபான்மை இனம் அதாவது தமிழனின் சகோதரன். புத்தியில்லாத தமிழனின் சாவு சந்தோஷம் தான்
@sundaresansita4458
@sundaresansita4458 6 сағат бұрын
தமிழக அரசு காவல் துறை பொறுப்பற்ற துறை என சொல்ல முன் வருகிறாரா? போலீசுக்கு தெரியாது என கூறுவது வேடிக்கை. ஸ்டாலின்ஜி அரசை காக்க மும்முறமாக முக்கு முக்கு என முக்கு கிறார் திரு .ஆர்.என்.ஆர்.பாவம்.
@user-kw7kq3fp7b
@user-kw7kq3fp7b 3 күн бұрын
ஏன்சார் இப்படி பொய் சொல்றீங்க.
@user-kw7kq3fp7b
@user-kw7kq3fp7b 3 күн бұрын
கேவலமான தமிழ்நாடு காவல்துறை.
@bhaskarji9200
@bhaskarji9200 5 сағат бұрын
இவர் பதவியில் இருந்த போது பெரிய அளவில் சாதித்தாரா. இல்லை Only duty.
@vishalkavitha1
@vishalkavitha1 3 күн бұрын
மாவீரனப்பா
@nadarajanyasodha2548
@nadarajanyasodha2548 2 күн бұрын
கணவர் ஒருமுறைதான்.சாகிரார்ஆனால்அவன்மனைவிவாழ்ளாள் முழுவதும்தினம்தினம்சாகிராள்இதைஉணரவேண்டும்
@syedameer2331
@syedameer2331 3 күн бұрын
ரவி sair ஒரே தீர்வு கள்ளு கடை திறப்பு
@MuruganMurugan-mv5fl
@MuruganMurugan-mv5fl 2 күн бұрын
Nalla athikari. Anal stalin entral bayam.udhai entral bayam. bayam , bayam ,bayam.edharkku oru theeru erikkirdhu. Andha mavattangalai 1week ARMY kaiyil koduthal problem solved.idhu sathiyam.
@maryrani.a8992
@maryrani.a8992 3 күн бұрын
Kiduki pidi kalvi katalum sir samarthiyama bathil solar.
@rameshguruswamy4323
@rameshguruswamy4323 5 күн бұрын
Further 2 MLA and MP MUST be sacked
@athangavel2325
@athangavel2325 3 күн бұрын
❤ நிர்பந்தம் இல்லாத துறையும் உண்டோ?
@ASTROMURTHY
@ASTROMURTHY 2 күн бұрын
Govt should not pay any relief fund to illegal liquor or any illegal activity. Only rehabilitated activity may do good.
@raghuramanraman5676
@raghuramanraman5676 3 күн бұрын
Govt is 5 years but government officer has 58 r 60 years, who is responsible for public,
@sivarajank4540
@sivarajank4540 15 сағат бұрын
Police department ai vittu kudukavillai avar
@ashoks5317
@ashoks5317 3 күн бұрын
Why can't TN follow Gujarat Model of liquor policy where it doesn't get a rupee as revunue from Liquor sales while TN gets 50,000 crores by making every Tamilan a drunkard?
@kannanthiruvenkatasamyk605
@kannanthiruvenkatasamyk605 8 сағат бұрын
எல்லாமே கனவு
@user-kz9ml1nv5x
@user-kz9ml1nv5x 3 күн бұрын
❤❤❤ MANTRI SIR
@vasudharaghunathan7751
@vasudharaghunathan7751 3 күн бұрын
இவரை போல காவல் துறை தலை முதல் கால் வரை இருந்தா சமூகம் உருப்படும், கழக அரசியல்வாதிகள் பயப் படுவாங்க
@ASTROMURTHY
@ASTROMURTHY 2 күн бұрын
The political leaders of the concerned area must be banned to hold the public post for life.
@dharanidn5940
@dharanidn5940 3 күн бұрын
Justice for srimathi 🌹🙏🙏🙏
@elangovanv4269
@elangovanv4269 Күн бұрын
SiR YOU ARE HONARABLE BUT YOUR ANSWARE IS NOT ACCEPTED
@subramanianlakshmikanthan3693
@subramanianlakshmikanthan3693 Күн бұрын
Kannukutti says that he is selling for the past 25 years
@SubramaniyanK-uy9op
@SubramaniyanK-uy9op 2 күн бұрын
P P
@porselvamvaradhan1486
@porselvamvaradhan1486 3 күн бұрын
Present police high officials pls follow existing retire superior advaice for control in future
@user-hu5uq6xl6q
@user-hu5uq6xl6q 5 күн бұрын
கள்ளச்சாராய DMK சங்கராபுரம் MLA டி.உதயசூரியன் மற்றும் DMK ரிஷிவந்தியம் MLA வசந்தம் கே.கார்த்திகேயன் பதவி விலகுவார்களா? கைது செய்யப்படுவார்களா?
@kumaravelkathirvel7693
@kumaravelkathirvel7693 3 күн бұрын
எல்லா அரசியல் பிரமுகர்களுக்கு மாமூல் வாங்குவதால் அனைவரும் கைது செய்யப்பட வேண்டும்
@sankara.1956-ml1ic
@sankara.1956-ml1ic 2 күн бұрын
Ex,DGP tr Ravi ,IPS is Full and 100 persent Supporter to DMK,all Public,and myself well knew❤ Who ask you to say this Interview. Wardber,MLA,MP,Minister,Concerned Govt authorities were,Responsible,Not only Police Dept.❤ Always,Only Police Dept,staffs only affected❤. Ex,DGP,IPS,Ravi is Retd,So,he is Not interested to support his Police Dept,All Staff,s.❤. Hone TN,CM-- Bring PROHIBITION ,otherwise,Never and Ever Form Govt at TN,Sure.Immediatly take Action against,,Councilor,2 MLA,2 MP,s 2 Ministers,Revenue staff,s,PEW,staffs.❤Total Interview of Tr.Ravi IPS,Ex,DGP, is ZALRAW OR Suports to Present Govt and DMK,Sure and True❤ By STF Served,Retd INS of Police R.SankaraMahadev,Chennai.
@rameshguruswamy4323
@rameshguruswamy4323 5 күн бұрын
It is very clear that lapses on police department when CM hold police under him must stepdown as CM
@irajapandimunusami894
@irajapandimunusami894 Күн бұрын
KàllukÀdai.திறப்பது. ஓடறே.. தீர்வு. ஆகு ம்.
@SubramaniyanK-uy9op
@SubramaniyanK-uy9op 2 күн бұрын
Pp
@vasudharaghunathan7751
@vasudharaghunathan7751 3 күн бұрын
Delhi or UP police should come and enquire not cbcid as it comes under the control of state govt, dont belive strict action wil be taken
@shokalingammr6892
@shokalingammr6892 3 күн бұрын
When the people knows the illegal business why they were not informed the matter to our CM cell by psttition? Now what is the use of making hue and cry?
@user-kz9ml1nv5x
@user-kz9ml1nv5x 3 күн бұрын
SIR ANTHA THITTAM THAN EANGAL UREL KALLA SARAYAM OLINTHATHU ANTHA THITTAM NALLA PAYAN PERRATHU
@punniyamurthy2413
@punniyamurthy2413 3 күн бұрын
Mr.Ravi Ex IPS sir good person
@perumallakshmanan1450
@perumallakshmanan1450 3 күн бұрын
D mk person
@parthibannanjan5341
@parthibannanjan5341 3 күн бұрын
Waste of time seeing this video
@parthibannanjan5341
@parthibannanjan5341 3 күн бұрын
1000000 lakhs relief is waste for drunkards families
@DevarMagan2000
@DevarMagan2000 Күн бұрын
கள்ள சாராயம் சொல்ல கூடாது விஷ சாராயம் சொல்ல கூடாது பனங்கல்கண்டு பால் குடித்து மரணம் என்று சொல்லுங்கள்
@PeriakaruppanNagappan
@PeriakaruppanNagappan 2 күн бұрын
Tamilnadu failure state .... nothing good leaders 2024...recard break....
@swayam-moocsganapathyvenka8851
@swayam-moocsganapathyvenka8851 3 күн бұрын
Waste nothing new
@vasudharaghunathan7751
@vasudharaghunathan7751 3 күн бұрын
Why revenue dept, mathu vilakku dept people are not punished, only police dept people are questioned
@devapriyamrameshkumar1483
@devapriyamrameshkumar1483 3 күн бұрын
யோவ் வருவாய்த்துறை இருக்கற‌வேலையை செய்யவே ஆள் இல்லை. கி.நி.அ. க்கு என்ன பாதுகாப்பு இருக்கு?
@ravisivaraman
@ravisivaraman 5 күн бұрын
Mr. Ravi IPs good gentlle police but. Now he is samalification.
@t.narayanan7941
@t.narayanan7941 2 күн бұрын
Expire methanol how's go to kannukutti sudalai Stalin superb cm andhome minister all them ok dmk jindabad namaste jaihind
@thankomroberts2455
@thankomroberts2455 5 күн бұрын
Ravi Sir Pinnal sathy 100 percent unmai 40/40 vikaravandi therthal Ethirikalin choolchi Matheh i entha kadci entum avanodu thdarbil irunthavarkal yaar cell phone veryfy it
@PAV928
@PAV928 Күн бұрын
என்ன விஷச் சார் ஐ அம் சாப்பிட்டு
@aghoramrajasekaran2910
@aghoramrajasekaran2910 11 сағат бұрын
தங்களுடைய பணி சிறப்பானது..... ராயல் சல்யூட்
@mathugr
@mathugr 2 күн бұрын
நடவடிக்கை எடுக்க மாட்டார்கள் கமிஷன் / விசாரணை சுதந்திரமாக நடைபெறுமா ? Live காட்டுவீர்களா ? சவால்
@kuberanrangappan7213
@kuberanrangappan7213 Күн бұрын
இவர் ரொம்ம்ம்ம்ப நல்லவர்,
@purushothamanvasudevan824
@purushothamanvasudevan824 2 күн бұрын
விற்றவனே திமுக மாவட்ட செய்லாலர்னா எத்தனைபேர் நடவடிக்கை எடுப்பார்,அவனுக்கும் பங்கு கொடுக்கப்பட்டால்?
@NewVip-hu9bl
@NewVip-hu9bl 3 күн бұрын
Super nice arumayi mekaum Nermayi Ya na ips ayya Ravi Sar super
@ARUMUGAM-mc8ye
@ARUMUGAM-mc8ye 6 күн бұрын
Waste of fellow
@KannuSamy-id1wf
@KannuSamy-id1wf 3 күн бұрын
நேர்கானல்எடுப்பவர்ஏனோதானோ எனகேள்விகேட்கிறார். நானும்பேட்டிஎடுத்ததேன்எனகூறிக்கொள்ளலாம்.மற்றசேனலில்எப்படிகேள்விகேட்டுபதில்வாங்குகிறார்கள். பந்தாவாக இருந்தால்போதாது .
@gopi1601
@gopi1601 3 күн бұрын
தந்தி டிவி யில் இதுவே பெரிது
@JEYABALAN-qp6fm
@JEYABALAN-qp6fm 6 күн бұрын
Sarayam virkum katsi karanai thadukka mudiyuma.
@muruganantham7398
@muruganantham7398 6 күн бұрын
அருமையான நேர்காணல். ஐயா ரவி அவர்கள் நேர்மையான திறமையான அதிகாரி.
@Adviews100
@Adviews100 6 күн бұрын
😂😂
@palanisamym3364
@palanisamym3364 4 күн бұрын
Appo muthalil Dgp Raviyai ulle podavum
@SubramaniyanK-uy9op
@SubramaniyanK-uy9op 2 күн бұрын
Pp
Tom & Jerry !! 😂😂
00:59
Tibo InShape
Рет қаралды 52 МЛН
Пробую самое сладкое вещество во Вселенной
00:41
Which one is the best? #katebrush #shorts
00:12
Kate Brush
Рет қаралды 27 МЛН
Sprinting with More and More Money
00:29
MrBeast
Рет қаралды 192 МЛН
AIADMK Hunger Strike Demands CBI Probe into Hooch Tragedy
1:36
Tom & Jerry !! 😂😂
00:59
Tibo InShape
Рет қаралды 52 МЛН