டிப்டாப்பாக உடை அணிந்து ... போலி ரசீது அச்சடித்து முதியோர் இல்லத்தின் பெயரில் ஊர் முழுக்க வசூல்..!

  Рет қаралды 1,296,050

Polimer News

Polimer News

2 жыл бұрын

டிப்டாப்பாக உடை அணிந்து ... போலி ரசீது அச்சடித்து முதியோர் இல்லத்தின் பெயரில் ஊர் முழுக்க வசூல் .. சுற்றி வளைத்து பிடித்த ஊர் மக்கள்
Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
#PolimerNews | #Polimer | #TamilNews #Moneyfraud #CrimeNews
Tamil News | Headlines News | Speed News | World News
... to know more watch the full video & Stay tuned here for latest Tamil News updates...
Android : goo.gl/T2uStq
iOS : goo.gl/svAwa8
Polimer News App Download: goo.gl/MedanX
Subscribe: / polimernews
Website: www.polimernews.com
Like us on: / polimernews
Follow us on: / polimernews
About Polimer News:
Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

Пікірлер: 781
@iamgunasekaran
@iamgunasekaran 2 жыл бұрын
உண்மையாக கையேந்துபவர்களுக்கு உதவி கிடைக்காமல் போகும் இப்படிப்பட்டமனித ஜென்மங்களால்.
@user82641
@user82641 2 жыл бұрын
ஆமா
@Rajesh-lk2xg
@Rajesh-lk2xg 2 жыл бұрын
True
@ssboutiquescollection9268
@ssboutiquescollection9268 2 жыл бұрын
True
@ramkumarramkumar-jq2nj
@ramkumarramkumar-jq2nj 2 жыл бұрын
Crt
@thangampillai8029
@thangampillai8029 2 жыл бұрын
சரியாக சொன்னீர்கள்
@mr.public3032
@mr.public3032 2 жыл бұрын
இதே தைரியத்தை தாசில்தார் அலுவலகம் விஏஓ அலுவலகம் போலீஸ் ஸ்டேஷன் போன்றவற்றில் காண்பிக்கலாமே.
@AjithKumar-zn6vh
@AjithKumar-zn6vh 2 жыл бұрын
Correct akka
@slayer6078
@slayer6078 2 жыл бұрын
Sambandham illama yen olara
@johnpeter9854
@johnpeter9854 2 жыл бұрын
💯
@krishnanvgood9526
@krishnanvgood9526 2 жыл бұрын
Superb........
@jabarjasir6080
@jabarjasir6080 2 жыл бұрын
அந்த தைரியத்தை நீங்களும் காட்டலாமே விஏஓய ஆபீஸ்க்கு போலீஸ் ஸ்டேஷனில் போய் அத நீங்க காட்டுங்க. அந்த ஊர் மக்கள் இது செஞ்சது பெரிய விஷயம் இந்த மாதிரி ஏமாத்துறாங்க தான் இப்ப ஊருக்குள்ள நிறைய பேர் இருக்காங்க இதுவே பெரிய விஷயம்
@p.m5364
@p.m5364 2 жыл бұрын
தினம் தினம் நிறைய பேர் ரசிது புக் எடுத்துகிட்டு வசூல் செய்ய வராங்க
@user-ie8jl9ck5c
@user-ie8jl9ck5c 2 жыл бұрын
எங்கள் மதம் பாவாடையையும் துலுக்கனையும் ஏமாற்ற சொல்லி கொடுக்குது..
@klking3670
@klking3670 2 жыл бұрын
@@user-ie8jl9ck5c dei.
@classictinyworld5960
@classictinyworld5960 2 жыл бұрын
Yes
@ashok5367
@ashok5367 2 жыл бұрын
Neenga kanyakumari ah
@visuvisu4778
@visuvisu4778 2 жыл бұрын
@@user-ie8jl9ck5c ipypqtoupurwqyro
@krishnamurthyi1681
@krishnamurthyi1681 2 жыл бұрын
முதியோர்கள் பெயராலும் இறைவன் பெயராலும் மோசடியாக பணம் சம்பாதித்து சொகுசு வாழ்க்கை நடத்துபவர்களில் இவரும் ஒருவர்.
@vasugo1747
@vasugo1747 2 жыл бұрын
இப்போது வீடு வீடாக வந்து நாங்கள் அனாதை ஆசிரமம் நடத்துகிறோம், வீட்டில் உள்ள பழைய துணிகள் ஏதாவது தாருங்கள் என்று சிலர் ஆட்டோவிலும், குட்டி யானை வண்டியிலும் வந்து கலெக்க்ஷன் செய்கின்றனர். அதில் 98% பேர் ஏமாற்று பேர் வழிகள்.. வாங்கும் துணிகளை சலவை செய்து, இஸ்திரி போட்டு, பிளாஸ்டிக் கவரில் அழகாக பேக் செய்து சந்தையில், 100 ரூபாய், 150 ரூபாய் என்று விற்கின்றனர்.. இதற்கு என்று பல ஊர்களில் இவர்களுக்கு godown களே இருக்கின்றன...
@ramanathanramanathan5201
@ramanathanramanathan5201 2 жыл бұрын
அன்னை திரேசா ஒரு பெண்.நானும் ஒரு பெண்😜😜
@sivaninlingamumparvathinaa5503
@sivaninlingamumparvathinaa5503 Жыл бұрын
Kirustha peyaraikonda indhukal seiyum aatuzhiyathai paarungal.intha komanakatta komalinga eppo thaan thurundhum.koozhu oothuram enru solli pichai edutha komanakatta komalinga ippadi kirusthava Perla panam vasulaa. Ippadi oru christian aalathu muslim seithaal summa viduvaangalaa
@user-mm5mx1jo9j
@user-mm5mx1jo9j 2 жыл бұрын
நாட்டில் நிறைய பேர் இந்த செயலி ல் இடுபடுகிறார்கள் மக்கள் தான் தண்டனை கொடுக்க வேண்டும்👌👌👌👌👌👌👌👌👌
@user82641
@user82641 2 жыл бұрын
சொல்லமுடியாது விறைவில் புத்தம்புதிய ப்ரத்யேக செயலியைக் கூட நடைமுறைக்கு கொண்டுவருவார்கள். நாம் தரவிரக்கம் செய்யும் நிலை கூட வரலாம்.
@ssboutiquescollection9268
@ssboutiquescollection9268 2 жыл бұрын
Yes
@ganeshprasath2615
@ganeshprasath2615 2 жыл бұрын
@@user82641 se
@vasanthadr9907
@vasanthadr9907 2 жыл бұрын
உழைத்து சாப்பிடுங்க.மனிதனுக்கு அதுதான் மாண்பை தரும்.
@praisegodm.maniraj7201
@praisegodm.maniraj7201 2 жыл бұрын
நாமது நாட்டில் குடும்ப வருமையின் காரணத்தால் சிலருடைய கவனம் வேறுபக்கம் ‌திரும்புகிறது. 😭😭
@kandhasamy1002
@kandhasamy1002 Жыл бұрын
ஈயேசு வை நம்பினால் இப்படித்தான்....
@user-iv3kz6sk5e
@user-iv3kz6sk5e Жыл бұрын
தம்பி...வருமை வர..தா... செய்யும்... அதுக்காக.... பொண்டாட்டிய....ஊர் மேல விடுவியா...
@ashaarun4124
@ashaarun4124 Жыл бұрын
@@kandhasamy1002 ama ne tha vanthu patha
@kandhasamy1002
@kandhasamy1002 Жыл бұрын
@@ashaarun4124 ஈயேசு இல்லை.
@ashaarun4124
@ashaarun4124 Жыл бұрын
@@kandhasamy1002 ungaluku illana Ponga ean aduthavanga nambikaiya izhivu paduthuringa
@dineshmurali7364
@dineshmurali7364 2 жыл бұрын
இவங்கள மாதிரி ஆளுங்க பண்ற தப்புனால தான் உண்மையா தொண்டு நிறுவனம் நடத்துறவங்களுக்கு கூட உதவி செய்ய மக்கள் யோசிக்கிறாங்க..இதெல்லாம் ஒரு பொழப்பா இதுக்கு பிச்சை எடுக்கலாம்
@tamildrugs7485
@tamildrugs7485 2 жыл бұрын
Correct
@dineshmurali7364
@dineshmurali7364 2 жыл бұрын
@@tamildrugs7485 🙏
@kanimozhiasokan8233
@kanimozhiasokan8233 2 жыл бұрын
Ithu kooda pitchai yedukura thaan...
@gdrgdr4177
@gdrgdr4177 2 жыл бұрын
Aunty full shaining
@dineshk2325
@dineshk2325 2 жыл бұрын
Itha gouvarava pechai🤦‍♂️
@robertgnanapragasam7872
@robertgnanapragasam7872 2 жыл бұрын
அந்த ஏமாற்று பெண்ணின் உண்மையான பெயரை வெளியிட்ட பாலிமருக்கு நன்றி. பாராட்டுகள்... 👏👏👏
@chitthus7502
@chitthus7502 2 жыл бұрын
Evanga ellam converted sir adhu dhan evangaloda problem
@user82641
@user82641 2 жыл бұрын
ஆம் அது ஒன்று இருக்கிறது. வாழ்வும் முடியாமல் சாகவும் முடியாமல் மதம் மாறிய பிறகு பைபிளை சரியாக படித்து புரிந்துகொள்ளாமல் சிக்கித் தவிக்கின்றனர்.
@blackwolf5771
@blackwolf5771 2 жыл бұрын
@@chitthus7502 அந்த பெண் இப்போதும் ஹிந்து தான்
@blackwolf5771
@blackwolf5771 2 жыл бұрын
@@user82641 அவள் கணவன் RSS அமைப்பில் ஈடு பாடு உள்ளவர்
@slayer6078
@slayer6078 2 жыл бұрын
@@blackwolf5771 Cha church la chinna pasangala otha pavadai group ithu 😂😁
@marimuthuk3663
@marimuthuk3663 2 жыл бұрын
அமைச்சர்கள் அதிகாரிகள் காட்டிய வழியை பின்பற்றுகிறார்
@vigbaskar
@vigbaskar 2 жыл бұрын
உங்க பெயர் தான் அவங்களுக்கும். ஒரே குரூப்பா 😀😀😀😀
@sivaninlingamumparvathinaa5503
@sivaninlingamumparvathinaa5503 Жыл бұрын
Kirustha peyaraikonda indhukal seiyum aatuzhiyathai paarungal.intha komanakatta komalinga eppo thaan thurundhum.koozhu oothuram enru solli pichai edutha komanakatta komalinga ippadi kirusthava Perla panam vasulaa. Ippadi oru christian aalathu muslim seithaal summa viduvaangalaa..
@speed2x964
@speed2x964 2 жыл бұрын
இது போன்று தமிழகத்தில் பல இடங்களில் நடக்கின்றது
@senthilkumarmurugesan8131
@senthilkumarmurugesan8131 2 жыл бұрын
இவங்கள புடிங்க ஆனால், விஜய்மல்லையா. நீரவ்மோடி போன்ற ஆள விட்டுருங்க.🙏😩😩😩😩
@jeganr5713
@jeganr5713 2 жыл бұрын
வடிவேல் காமெடி நினைவுக்கு வருகிறது.. மக்கள்:-இயேசு 13 வது அதிகாரத்தில என்னடா சொல்லிருக்காரு..? வடிவேல் :- இவ்ளோ அதிகாரமா கேக்குறான்.(மைண்ட் வாய்ஸ்) எது சொன்னாலும் நல்லதுக்கு தான்ங்க சொல்லிருப்பாரு..😂
@sangeethavlog8066
@sangeethavlog8066 2 жыл бұрын
😄😄
@sathyapriya4752
@sathyapriya4752 2 жыл бұрын
🤣🤣🤣
@shapnaanwar242
@shapnaanwar242 2 жыл бұрын
😂😂😂🤣🤣🤣
@jsjs4305sudha
@jsjs4305sudha 2 жыл бұрын
😂😂😂😂😂
@mysterybehindthestories5971
@mysterybehindthestories5971 2 жыл бұрын
😂😂
@sivarajis8719
@sivarajis8719 Жыл бұрын
எல்லாம் இறைவன் செயல். தப்பு செய்தால் கடவுள் தண்டணை கொடுப்பார். God is great.🙏🙏🙏🙏🙏
@dharmaseelan7203
@dharmaseelan7203 2 жыл бұрын
தமிழ்நாடு mla எம்எல்ஏ கொள்ளை அடிக்காத பணமா
@manid5776
@manid5776 2 жыл бұрын
palakodi kolla adichutu thairiyama vote kettu varanga avanugala kula kummidu podu varaverpanuga intha mutta jananga
@slayer6078
@slayer6078 2 жыл бұрын
Pathala innum Nalla muttu kudu😂😁
@antondev8388
@antondev8388 2 жыл бұрын
uttarpradesh madhiri irukanumnu sollu
@vsrn3434
@vsrn3434 2 жыл бұрын
தயவு தாட்சணை பார்க்காமல் நடவடிக்கை அவசியம்
@thalapoongodi846
@thalapoongodi846 2 жыл бұрын
இந்த மாதிரி நிறைய பேர் இருக்கிறார்கள்
@sheikhussain2493
@sheikhussain2493 2 жыл бұрын
எல்லா ஊர்லயும் இப்படி ஒரு குரூப் இன்னமும் திரிஞ்சிட்டு இருக்காங்க உண்மையா உதவி கிடைக்க வேண்டியவர்களுக்கு கிடைக்காமல் தடுப்பது மட்டுமல்ல அவர்களின் வயிற்றில் அடிக்கும் இவர்களை தடுகக்க வேண்டும்
@pkkumar3156
@pkkumar3156 2 жыл бұрын
ஊர் மக்களுக்குநன்றி வாழ்த்துக்கள்
@mahendarthangavelu7658
@mahendarthangavelu7658 2 жыл бұрын
உண்மைத்தன்மை தெரியாமல் நம்பி பணம் கொடுப்பதால் இதுபோல் சிலர் உலா வருகின்றனர்.
@ganeshssakthi2032
@ganeshssakthi2032 2 жыл бұрын
இனி மக்கள் விழித்துகொண்டார்கள்.... ஆனால் தேர்தலில் மட்டும் நல்லவர்களை தேர்ந்தெடுப்பதை தவிர்த்து நல்லவர் போல நடிப்பவர்களே வாக்களிப்பது ஏன் என்று புரியவில்லை......
@subramanianr3996
@subramanianr3996 2 жыл бұрын
மிக சரியான கேள்வி.
@manid5776
@manid5776 2 жыл бұрын
2050 pongall inam kuduthalum vanguvanga makkal 😁😁😁😁😁
@user-nq2js8ng4t
@user-nq2js8ng4t 2 жыл бұрын
எங்கள் குமரியில் நல்லவர்களுக்கே நாங்கள் வாக்குகள் செலுத்துகிறோம். மேலும் குமரி மக்கள் பணம் வாங்குவது இல்லை. மேலும் குமரியில் ஏழைகள் மிக குறைவான மாவட்டம்
@seeniayyahseeniayyah4384
@seeniayyahseeniayyah4384 Жыл бұрын
நல்லவர்கள் யார்???
@ganeshssakthi2032
@ganeshssakthi2032 Жыл бұрын
@@seeniayyahseeniayyah4384 லஞ்சம் இல்லாமல் ஊழல் செய்யாதவர்கள் நல்லவர்கள்......💐💐💐💐💐
@stylishtamizhachi9653
@stylishtamizhachi9653 2 жыл бұрын
அவரின் சொத்துக்கள் பிடிங்கி,, அந்த ஆசிரமத்திற்கு கொடுங்கள் 🔥🔥🔥🔥✨✨✨✨
@Bomb_Blast
@Bomb_Blast 2 жыл бұрын
நீ குடு
@universepower5989
@universepower5989 2 жыл бұрын
Correct
@awesomemachi965
@awesomemachi965 Жыл бұрын
50 paisa teradu😂😂
@Iconicevlove
@Iconicevlove Жыл бұрын
Yess🙏🙏
@kabil391
@kabil391 Жыл бұрын
Ipdy oru politician kitta solliduvya
@davidbilla8814
@davidbilla8814 2 жыл бұрын
இதுங்களால உண்மையாவே கேக்குறவங்களுக்கு கூட உதவி பண்ண தோன மாட்டிகுது
@jennoa8213
@jennoa8213 2 жыл бұрын
எவ்வளவு மக்கள் கஷ்டப்பட்டு உழைக்கும் போது, இப்படியும் மனிதர்கள்,(இல்லை )பேய்கள் இந்த உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.😡😡😡😡😡
@sivaninlingamumparvathinaa5503
@sivaninlingamumparvathinaa5503 Жыл бұрын
Kirustha peyaraikonda indhukal seiyum aatuzhiyathai paarungal.intha komanakatta komalinga eppo thaan thurundhum.koozhu oothuram enru solli pichai edutha komanakatta komalinga ippadi kirusthava Perla panam vasulaa. Ippadi oru christian aalathu muslim seithaal summa viduvaangalaa..
@vijayakumar.l.g.7757
@vijayakumar.l.g.7757 Жыл бұрын
கவனிக்க வேண்டிய ஒன்று.இப்படி துணியும் collect பண்ணி விற்று பணம் பண்ணுகிறார்கள்.
@navaneethanjothi3972
@navaneethanjothi3972 2 жыл бұрын
உன்னால் உன் பிள்ளைகளுக்கு தலைக்குணிவு 🤦‍♀️
@user82641
@user82641 2 жыл бұрын
பெற்றோர்க்கும்
@user82641
@user82641 2 жыл бұрын
முத்து மாரிக்கும்
@jcrjcr4504
@jcrjcr4504 2 жыл бұрын
Total family member will be fraud.
@subbarajraj4078
@subbarajraj4078 2 жыл бұрын
தவறுக்கு தண்டனை இறைவன் கொடுப்பார் என்று எதிர்பார்க்காமல் நாமே அவருக்கு கொடுக்க வேண்டும் அதான் உண்மை
@SelectiveSnapper
@SelectiveSnapper 2 жыл бұрын
யாருக்கு இறைவனுக்கா?
@raghavanragupathy480
@raghavanragupathy480 Жыл бұрын
இந்த பெண் செய்வதை தான் இன்றை அரசியல்வாதிள் அரசு ஊழியர்கள் செய்து வருகிறார்கள். அதை ஆதாரத்துடன் காட்டுங்கள்.
@malathimalathi8418
@malathimalathi8418 2 жыл бұрын
ஜெபம் செய்ய நாம் யாரையும் கெஞ்ச வேண்டியதில்லை..... விசுவாசமுள்ள ஜெபம் பிணியாளியை இரட்சிக்கும்......
@tskumarkumar4208
@tskumarkumar4208 Жыл бұрын
மிக எளிதாக வருமானம் ஈட்டும் தொழில் இப்போதைக்கு இதுதான். கழுத்தில் ஒரு ஐடி கார்டு மாட்டிக்கொண்டு அனாதை குழந்தைகளுக்கு நிதி வசூல் செய்வதாக கூறிக்கொண்டு பெரிய கும்பல் சுற்றிக்கொண்டிருக்கிறது.
@SATHISHKUMAR-ru3jw
@SATHISHKUMAR-ru3jw 2 жыл бұрын
இப்படித்தான் நிறைய முத்துமாரிகள் மேரி- களாக மாற்றப்பட்டுள்ளனர். இயேசு கிறிஸ்துவுக்கே வெளிச்சம்!
@samuelcfc5968
@samuelcfc5968 2 жыл бұрын
இப்படிப்பட்ட முத்துமாரிகள் 'மேரி' களாக மாற்றப்பட்டால் சமுதாயத்தில் அட்டூழியம் குறையும் ?
@saravananp6269
@saravananp6269 2 жыл бұрын
அரசியல்வாதிகளை விட வா அந்தப்பெண் இவர்களைப் போலவே தான்
@crameshramesh9348
@crameshramesh9348 2 жыл бұрын
இயற்க்கையில் இல்லாத விசயங்கள்தான் மக்கள் நம்புகிறார்கள்
@durgag334
@durgag334 2 жыл бұрын
நாட்டில் நேர்மை என்பது இல்லாமல் போய்விட்டது
@meenasachin3874
@meenasachin3874 Жыл бұрын
இதுங்களால உண்மையானவர்களை நம்ப மறுக்கிறது மனம் 🤦🤦🤦🤦
@manimeena6125
@manimeena6125 2 жыл бұрын
சரிங்க அந்த பெண் செய்தது தவறு. ஆனால் உண்மையான பாஸ்டர்கள் வசுல் வேட்டை செய்கின்றன அவர்களை என்ன செய்ய ?
@sivaninlingamumparvathinaa5503
@sivaninlingamumparvathinaa5503 Жыл бұрын
Kirustha peyaraikonda indhukal seiyum aatuzhiyathai paarungal.intha komanakatta komalinga eppo thaan thurundhum.koozhu oothuram enru solli pichai edutha komanakatta komalinga ippadi kirusthava Perla panam vasulaa. Ippadi oru christian aalathu muslim seithaal summa viduvaangalaa..
@PrabhuPrabhu-zr2lm
@PrabhuPrabhu-zr2lm 2 жыл бұрын
பாவம் இது இல்லாத கொடும விடுங்கடா போகட்டும்
@SenganthalOrganics
@SenganthalOrganics Жыл бұрын
இயற்கை விவசாயத்துக்கும் ஆதரவு தாருங்கள் நண்பர்களே. என்றும் இயற்கை வழியில்... - செங்காந்தள் குழு.
@pugalsankar1995
@pugalsankar1995 2 жыл бұрын
ஏமாறுகிறவர்கள் இருக்கும்வரை ஏமாற்று கிறவர்களும் இருப்பார்கள் !
@jebadhasjeba8186
@jebadhasjeba8186 2 жыл бұрын
சில வசனங்களை சொன்னதும், எதசொன்னாலும் அவர் நல்லதுக்குதானே சொல்லிருக்காரு
@SanthoshKumar-in4dl
@SanthoshKumar-in4dl 2 жыл бұрын
I am also donating Mother Teresa aminjikarai every month 500/- for last 4 years. It is time for me to check by visiting their home. Kudos to polimer for the awareness
@rsaravanan2503
@rsaravanan2503 2 жыл бұрын
இது மாதிரி பலர் இருக்கிறார்கள் தமிழகம் முழுவதும் வசூல் செய்கிறார்கள்.
@butterflyeffect8468
@butterflyeffect8468 2 жыл бұрын
இதை இன்று தான் கண்டுபிடிச்சிகளோ 🤔
@rajadurai3013
@rajadurai3013 Жыл бұрын
வறுமை மாற வேண்டும் .
@subramanianr3996
@subramanianr3996 2 жыл бұрын
உதவி செய்ய விரும்புவர்கள் தனக்கு தெரிந்த தொண்டு நிறுவனத்திற்கு நேரடியாக சென்று உதவலாம். நேரடியாக செல்ல வாய்ப்பு இல்லாதவர்கள் தங்கள் பகுதியில் உள்ள ஏழை மக்களுக்கு கொடுத்து உதவலாம். இடைத்தரகர் போன்று தெருவில் வருபவர்களை ஏன் நம்ப வேண்டும்?
@user82641
@user82641 2 жыл бұрын
மிகவும் சரி
@mysticvj1883
@mysticvj1883 2 жыл бұрын
பைபிள் படித்துவிட்டு வசூல் செய்கிறவர்களிடம் ... பைபிள் படிக்காமல் வசூல் செய்தவ(ள்)ர் அகப்பட்டுவிட்டா(ள்)ர் .
@sivaninlingamumparvathinaa5503
@sivaninlingamumparvathinaa5503 Жыл бұрын
Kirustha peyaraikonda indhukal seiyum aatuzhiyathai paarungal.intha komanakatta komalinga eppo thaan thurundhum.koozhu oothuram enru solli pichai edutha komanakatta komalinga ippadi kirusthava Perla panam vasulaa. Ippadi oru christian aalathu muslim seithaal summa viduvaangalaa..
@jaguarg3761
@jaguarg3761 2 жыл бұрын
ஈழத்தமிழர்கள் பேரை சொல்லி ஒருத்தர் வசூல் பண்ணுகிறாராமே அவரை என்ன செய்ய போறீங்க?
@maduraigoms4533
@maduraigoms4533 2 жыл бұрын
Yaaruppa athu
@11thtimeministry
@11thtimeministry 2 жыл бұрын
Seeman
@klaitusstephen4992
@klaitusstephen4992 2 жыл бұрын
@@11thtimeministry ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறச் சொல்லி உங்களுடைய மினிஸ்ட்டரி உங்களுக்கு கற்றுக் கொடுத்ததா?
@jaguarg3761
@jaguarg3761 2 жыл бұрын
@@maduraigoms4533 bhu....haha... haha...hahaaa
@punithapunitha4067
@punithapunitha4067 2 жыл бұрын
இவங்க. இப்படி. செய்தது.பிள்ளை களுக்கு. ரொம்பவும். மனசு.கஷ்டப்பட்டுஇருக்கும்.பிழைக்க. எத்தனையோ. வழி. இருக்கு
@muthusumithra6394
@muthusumithra6394 2 жыл бұрын
இது மாதிரி அனாதை ஆசிரமம் கோவில் விஷேசம்னு நிறைய பேர் அடிக்கடி வராங்க எது உண்மைனு தெரில
@sahadevan4097
@sahadevan4097 2 жыл бұрын
நாட்டில் எவ்வளவு வேலை இருக்கு உழைச்சி சாப்பிட வேண்டியதுதானே உழைக்கும் காசுதான் உடம்பில் ஒட்டும்
@user82641
@user82641 2 жыл бұрын
உழைக்கிற காசே கை ல ஒட்டமாட்டேங்குது. அடுத்தவங்கள ஏமாத்தி சாப்பிட்டா வயிறு தர தட்டும்.
@sriram3683
@sriram3683 2 жыл бұрын
அதிகாரம் 12 ல ஏசு என்னடா சொல்லிருக்காரு வடிவேல் :அவரு என்ன சொன்னாலும் நல்லதா தாங்க சொல்லிருப்பாரு
@tamilreena2071
@tamilreena2071 2 жыл бұрын
உண்மை வெல்லும்
@gbuchandran1077
@gbuchandran1077 2 жыл бұрын
Unga channel ku mattum eppadi than ipadilam Oru news kudaikutho agamotham super
@selvams485
@selvams485 2 жыл бұрын
என்ன.காரணம் சொல்லி.கேட்டாலும் மூலக்.காரணம் வலி.வேதனை.வறுமை.
@snakecatcheryuvaraj
@snakecatcheryuvaraj Жыл бұрын
இந்த மாதிரி ஏமாற்றங்களுக்கு தான் மக்கள் அள்ளி அள்ளி செய்வாங்க எங்களைப்போன்ற உயிரை பணையம் வைத்து ஒவ்வொரு நாளும் சமூக சேவை செய்யும் நல்ல உள்ளங்களை கண்டு கொள்ள மாட்டார்கள் காலத்தின் கொடுமை வாழ்ந்துதான் ஆகவேண்டும் கடமையை செய்து கொண்டிருக்கிறேன் பலனை எதிர்பார்த்து அல்ல பலன் கிடைக்க வேண்டிய நேரத்தில் கண்டிப்பாக கிடைக்கும் என்ற நம்பிக்கையில்🙏🙏🙏
@vijayakumar.l.g.7757
@vijayakumar.l.g.7757 Жыл бұрын
இது ஒரு தொழிலாக வைத்து உள்ளார்கள்.seal, ரசீது book, நிறைய தொண்டு நிறுவனம் பேரில் அடிக்கிறார்கள்.பயங்கர வசூல் நடத்துகிரார்கள்.
@nandhakamachi3016
@nandhakamachi3016 2 жыл бұрын
இவங்களால் உண்மையான நபர்களை நம்ப முடியவில்லை
@duraisamy7509
@duraisamy7509 2 жыл бұрын
People: 8 erpaadula yesu ennada solli irukaaru Lady: ethu sonnalaum naalathaanga solli irupaaru
@pthangavel
@pthangavel 2 жыл бұрын
எவ்வளவு பேர் ரசீது புத்தகம் கொண்டு வந்தாலும் நம்பாதீர்கள் ; விருப்பம் உள்ளவர்கள் ஏதாவது இல்லத்திற்கு நேரில் சென்று உதவி செய்யுங்கள். கடவுள் பெயரால் மக்களை ஏமாற்றுபவர்கள் ஒருநாள் தண்டனை அடைந்தே தீருவார்கள்.
@Universe0706
@Universe0706 2 жыл бұрын
Super , please expose those staffs working in government offices and in government departments too, there are many polished beggars in there too, specially in land registration, EB, water, etc etc …
@moorthymoorthy8318
@moorthymoorthy8318 Жыл бұрын
இதனால் தான் இந்தமாதிரி உதவி கேட்டு வருபவர்களை பார்த்தால் சந்தேகமும் எரிச்சலும் வருகிறது ,இந்த சோம்பேறி நாய்களால் உண்மையாக உதவி தேவையுள்ளவர்களுக்கு உதவ சந்தேகமாக உள்ளது. நல்லா வச்சி செய்ங்க ...
@samtheoryteam
@samtheoryteam 2 жыл бұрын
இவரை விட்டு விடலாம் ஒரு தாய் எதாவது செய்து தன் குழந்தைகளை காப்பாற்றிதான் ஆகனும். இவரால் யாரும் அழியல
@ravivenki
@ravivenki 2 жыл бұрын
இவள் கணவன் என்ற கேடு கெட்டவன் எங்கே போனான்?
@samtheoryteam
@samtheoryteam 2 жыл бұрын
@@ravivenki ஆமா நியாயமா கணவரை கைது செய்து இருக்கனும் ...
@samtheoryteam
@samtheoryteam 2 жыл бұрын
கணவனால் கைவிடப்பட்ட பெண் தன் குழந்தைகளை காப்பாற்ற போலி நிதி வசூல்னு போட்டு இருந்தா மக்கள் சில்லறைய சிதறவிட்டு இருப்பாங்க போல
@sivaninlingamumparvathinaa5503
@sivaninlingamumparvathinaa5503 Жыл бұрын
Kirustha peyaraikonda indhukal seiyum aatuzhiyathai paarungal.intha komanakatta komalinga eppo thaan thurundhum.koozhu oothuram enru solli pichai edutha komanakatta komalinga ippadi kirusthava Perla panam vasulaa. Ippadi oru christian aalathu muslim seithaal summa viduvaangalaa...
@sankar9915
@sankar9915 2 жыл бұрын
இது போல் லஞ்சம் வாங்குபவர் களிடமும் மக்கள் தன் கடமையை செய்வார்களா??
@chandranalavandar6534
@chandranalavandar6534 Жыл бұрын
கவலைபடாதீங்க மேரியம்மா. இந்த மனித பதர்கள் உங்களை மன்னிக்கமாட்டாங்க. ஏசு உங்களை மன்னிப்பார். உங்கள் பயணம் தொடரட்டும்.
@shanthijay938
@shanthijay938 Жыл бұрын
Yethu payanama
@harig812
@harig812 2 жыл бұрын
மக்கள் : இயேசு எட்டாம் அதிகாரத்தில் என்ன சொல்லியிருக்காரு அம்மணி:- எதா இருந்தாலும் நல்லதுதாங்க சொல்லிருப்பாரு ( வடிவேலு சார் பாணியில்) அதான் அம்மணி சிக்கிட்டாங்க 😉
@bhuvaneswaran4836
@bhuvaneswaran4836 2 жыл бұрын
😂😂😂
@SelectiveSnapper
@SelectiveSnapper 2 жыл бұрын
😀😀😀
@sacheinnaveen8799
@sacheinnaveen8799 2 жыл бұрын
😂🤣🤣💥
@jnnanthanantha7467
@jnnanthanantha7467 Жыл бұрын
Covai ya ammani
@harig812
@harig812 Жыл бұрын
@@jnnanthanantha7467 ஆமாங்க மேட்டுப்பாளையங்க 🙏
@marishjebaraja422
@marishjebaraja422 2 жыл бұрын
வடிவேலு காமெடி தான் ஞாபகம் வருது 11 அதிகாரத்துல என்னா சொன்னாரு,என்ன இவ்வள அதிகாரமா கேட்குறான் 😄😄😄
@meenakshioriginalid1.70ksu9
@meenakshioriginalid1.70ksu9 2 жыл бұрын
😃😃அச்சச்சோ.... எனக்கு தெரிந்த முதியோர் இல்லம்...🙄🙄
@venkateshvenkatesh-ng8ql
@venkateshvenkatesh-ng8ql Жыл бұрын
இதுபோல் நிறைய நபர்கள் உள்ளனர் இது போன்ற நபர்களை கைது செய்து சட்டப்படி தண்டனை வழங்க வேண்டும்
@kumarvel4864
@kumarvel4864 2 жыл бұрын
Ithu mathiri neraiya nadakkuthu yen da ippadi pannuringa
@variskalaikuzhutrust
@variskalaikuzhutrust 2 жыл бұрын
இவர்களை போன்றவர்களால் தான், நேர்மையாக உள்ளவர்களுக்கும் கெட்ட பெயர் உருவாகிறது..
@kannankannan-ct2yi
@kannankannan-ct2yi 2 жыл бұрын
இந்த பெண் மட்டும் அல்ல அறக்கட்டளைகள் நடத்தும் பெரும்பாலும் நிறுவனங்கள் இதை தான் செய்கிறார்கள். பல கோடிகள் சொத்து பணம் என்று சுகபோக வாழ்க்கை நடத்தி வருகின்றன.என்பது தெரிந்தான் செய்கின்றது
@qgm007
@qgm007 2 жыл бұрын
Face value is much important for tragedy
@rarecoinind9216
@rarecoinind9216 2 жыл бұрын
யாருக்கும் பணம் கொடுக்காதிங்க...உதவி செய்ய வேண்டும் என்றால் நீங்களே சேன்று உதவுங்கள்..
@sivajiganesan141
@sivajiganesan141 2 жыл бұрын
மக்களே அப்படியே ஜாதி மதம் வைத்து பணம் சம்பாதிக்கும் கூட்டங்களை பிடித்து கூண்டு ஏற்றுங்கள்
@jeyamurugansingaravelan7432
@jeyamurugansingaravelan7432 2 жыл бұрын
நிறைய பேர் இதே மாதிரி ரசீது புக் வைத்துக்கொண்டு தெருத்தெருவாக வீடு வீடாக புகுந்து வசூலிக்கிறார்கள் இனிமேல் அந்த மாதிரி யாராவது வந்தால் பிடித்து தர்மஅடி போடுங்கள் ஜனங்களே
@meenakshioriginalid1.70ksu9
@meenakshioriginalid1.70ksu9 2 жыл бұрын
இந்த அசிங்கம் தேவையா....🤦‍♀️🤦‍♀️💦💦
@sivaninlingamumparvathinaa5503
@sivaninlingamumparvathinaa5503 Жыл бұрын
Kirustha peyaraikonda indhukal seiyum aatuzhiyathai paarungal.intha komanakatta komalinga eppo thaan thurundhum.koozhu oothuram enru solli pichai edutha komanakatta komalinga ippadi kirusthava Perla panam vasulaa. Ippadi oru christian aalathu muslim seithaal summa viduvaangalaa..
@policelover570
@policelover570 2 жыл бұрын
அட பாவின்களா😭😭😭😭😭
@ravichandran2589
@ravichandran2589 2 жыл бұрын
*"இந்த ஆளுக்கு(item) தாராளமா 2000 கொடுக்கலாம்...* 😉😁
@bhuvaneswariswaminathan6687
@bhuvaneswariswaminathan6687 2 жыл бұрын
Annai therasa enna pavam pannanga avangapera misuse paniyiruka
@govindarajgovindaraj5944
@govindarajgovindaraj5944 2 жыл бұрын
அந்த பெண் கிருத்துவராக இல்லாததால்தான் இந்த புகார் ஏற்பட்டது என்பதே நாம் தெரிந்து கொள்ள வேண்டிய செய்தி
@sivaninlingamumparvathinaa5503
@sivaninlingamumparvathinaa5503 Жыл бұрын
Kirustha peyaraikonda indhukal seiyum aatuzhiyathai paarungal.intha komanakatta komalinga eppo thaan thurundhum.koozhu oothuram enru solli pichai edutha komanakatta komalinga ippadi kirusthava Perla panam vasulaa. Ippadi oru christian aalathu muslim seithaal summa viduvaangalaa..
@jacobraja1986
@jacobraja1986 Жыл бұрын
இது போன்ற போலிகள் அதிகம் இருக்கின்றார்கள்
@navaneethanjothi3972
@navaneethanjothi3972 2 жыл бұрын
இந்த பொழப்பு தேவையா 🤦‍♀️
@sivakumarganesan5641
@sivakumarganesan5641 Жыл бұрын
பழைய துணி கேகுறவங்களையும் இதே போல் பிடித்து arrest பண்ணனும்...
@bluelilly22222
@bluelilly22222 Жыл бұрын
Unmaeiya help kettu vara makkal'la kooda intha maadiri fraudsters'naala we r refusing to believe....
@balanbalan7854
@balanbalan7854 2 жыл бұрын
இதே போல் நிறையபேர் தவறு செய்வதால் நேர்மையாக இருப்பர்கள் மீதும் நம்பிக்கை போய்விடும்
@ismayilmydeen5266
@ismayilmydeen5266 Жыл бұрын
இது போல் தினம் தினம் வருவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
@VIKI_0007
@VIKI_0007 2 жыл бұрын
Thank u for the video.
@mohamaduazarudeen1
@mohamaduazarudeen1 Жыл бұрын
பாவம்
@Coralpravin
@Coralpravin 2 жыл бұрын
அன்றே சொன்னார் வடிவேலு : . பைபிளில் கர்த்தர் என்ன சொல்லி இருக்காரு ??? வடிவேலு: என்ன சொன்னா என்ன சார்... எல்லாம் நம்ம நல்லதுக்கு தான் சொல்லி இருப்பாரு...
@ponraja2514
@ponraja2514 2 жыл бұрын
இன்னும் நிறைய பேர் இருக்காங்க
@sarathram5804
@sarathram5804 2 жыл бұрын
பெரிய தப்பு கண்டுபிடிச்சுட்டாங்க
@mohanreno1091
@mohanreno1091 2 жыл бұрын
🤧🥺
@rajendranchellaperumal2505
@rajendranchellaperumal2505 2 жыл бұрын
போலியானவர் பெயரில் போலியானவர் வசூல் வசூல்
@MUTHU-ITTS
@MUTHU-ITTS 2 жыл бұрын
இப்படிதான் சில youtube பிரபலங்கள் நடந்து கொண்டு இருக்கிறார்கள்😡தயவு செய்து இப்படியெல்லாம் பணத்தை இழக்க வேண்டாம்🙂🙏
@gopit9839
@gopit9839 Жыл бұрын
இந்த மாதிரி இன்னும் பல திருடர்கள் இருக்கிறார்கள்
@indiraraghavan3632
@indiraraghavan3632 2 жыл бұрын
Arumaiarumai
@Swathipriya-hd1bn
@Swathipriya-hd1bn Жыл бұрын
Sir...now I got message from this trust
@thangadurai6708
@thangadurai6708 Жыл бұрын
இந்த மாதிரி ரெம்ப பேர் சுற்றி திரியுறாங்க
@user-ij4vi3lg6l
@user-ij4vi3lg6l 2 жыл бұрын
Super good job citizen of India
@musiribatsha7067
@musiribatsha7067 2 жыл бұрын
இதுலாம் சகசம் பா இன்று ... மக்கள் கஸ்டம் பா ...... விடுங்கப்பா....
@vijayakumar.l.g.7757
@vijayakumar.l.g.7757 Жыл бұрын
இதேபோல் நிறைய பேர் தமிழ் நாட்டில் நடமாடுகிரார்கள். நானே சேலம் பகுதியில் கண்டேன்
small vs big hoop #tiktok
00:12
Анастасия Тарасова
Рет қаралды 22 МЛН
Super gymnastics 😍🫣
00:15
Lexa_Merin
Рет қаралды 108 МЛН
THEY WANTED TO TAKE ALL HIS GOODIES 🍫🥤🍟😂
00:17
OKUNJATA
Рет қаралды 6 МЛН
small vs big hoop #tiktok
00:12
Анастасия Тарасова
Рет қаралды 22 МЛН