விஷம் சாப்பிட்ட கோழிகளை காப்பாற்றியது எப்படி? 4 நாள் விடா முயற்சி

  Рет қаралды 11,960

அறிவுசார் வேளாண்மை - Arivusaar Velanmai

அறிவுசார் வேளாண்மை - Arivusaar Velanmai

Күн бұрын

Пікірлер: 22
@-arivusaarvelanmai7645
@-arivusaarvelanmai7645 4 жыл бұрын
அருகில் உள்ள நமக்கு தீங்கு நினைக்கும் சிலர் இது போல, கோழிகளுக்கு உணவில் விஷம் கலந்து கொடுத்து சாகடித்து விடுகின்றனர். இது மிகவும் வேதனையான விஷயம்.
@vignesh16091993
@vignesh16091993 3 жыл бұрын
Romba thappu bro idhellam .... Yedhuku pakkathu , akkathula irukuravanunga ipdi irukaanga nu therila bro.... One day avangaluku god punishment kudupaanga .....😭😭
@dineshsundarschannel5317
@dineshsundarschannel5317 4 жыл бұрын
மிக்க மிக்க மிக்க நன்றி நண்பா. கடந்த வாரம் எனது ஆசையான கொழுத்த சேவல் இறந்து விட்டது. இந்த பதிவு மிக்க உதவியாக இருக்கும்
@அண்ணாத்துரைசுந்தரம்
@அண்ணாத்துரைசுந்தரம் 4 жыл бұрын
அருமையான பதிவு.தேவையை பூர்த்திசெய்யும்.வாழ்த்துக்கள்
@கிராமத்தான்-வ7த
@கிராமத்தான்-வ7த 9 ай бұрын
😢குருணை மருந்து சாப்பிட்டால் எப்படி காப்பாத்தலாம் 😢
@sunithabegamabdulvahid2860
@sunithabegamabdulvahid2860 2 жыл бұрын
This is true thank you so much Anna
@sujith5735
@sujith5735 20 күн бұрын
Intha medicine thara matingaranga anna 😢
@lyricalworld360
@lyricalworld360 3 жыл бұрын
❤️
@ezhilarasane9454
@ezhilarasane9454 4 жыл бұрын
நல்ல தகவல் சகோ
@karthikeyan3380
@karthikeyan3380 3 жыл бұрын
Glucose+antibiotics+liver tonic+corn power nala result kidachuthu bro
@balu7098
@balu7098 2 жыл бұрын
இன்று எனது 13 கோழிகள் இறந்துவிட்டது
@Bha_vana122
@Bha_vana122 2 жыл бұрын
Kozhikku visham vaithal athu thannikkaga katthuma
@Bha_vana122
@Bha_vana122 2 жыл бұрын
Pls sollunga
@brindhakamaraj3928
@brindhakamaraj3928 2 жыл бұрын
சகோஆங்கிலமருந்துசோல்ழுங்கள்
@ravichandransuganthi2139
@ravichandransuganthi2139 3 жыл бұрын
👏👏👏👌👌👌🐔🐓🤝
@aamhicdeena3202
@aamhicdeena3202 Жыл бұрын
Green colour la kalinchi irunthathu ....but athu vishama
@keerthanakeerthi2405
@keerthanakeerthi2405 3 жыл бұрын
நில venpu illa na paravailla ya??
@srmsumofightsevals3194
@srmsumofightsevals3194 2 жыл бұрын
Nila vemmpu thaan mukkiyamana marunthu
@mjshaheed
@mjshaheed 4 жыл бұрын
இது சிறுவிடை கோழிகளா, சகோ? எங்கள் பகுதியில் இருப்பதை விட சிறிது மாற்றம் தெரிகிறது.
@-arivusaarvelanmai7645
@-arivusaarvelanmai7645 4 жыл бұрын
ஆம் நண்பரே. சிறுவிடை. என்னிடம் சிறுவிடை மற்றும் பெருவிடை இரண்டுமே உள்ளது. அதனால் இடைவெட்டு குஞ்சுகளும் உள்ளன.
@sakthivels1005
@sakthivels1005 3 жыл бұрын
❤️
Хасанның өзі эфирге шықты! “Қылмыстық топқа қатысым жоқ” дейді. Талғарда не болды? Халық сене ме?
09:25
Демократиялы Қазақстан / Демократический Казахстан
Рет қаралды 338 М.
НАШЛА ДЕНЬГИ🙀@VERONIKAborsch
00:38
МишАня
Рет қаралды 2,7 МЛН
Osman Kalyoncu Sonu Üzücü Saddest Videos Dream Engine 262 #shorts
00:20
小天使和小丑太会演了!#小丑#天使#家庭#搞笑
00:25
家庭搞笑日记
Рет қаралды 60 МЛН
From Boys to Men - The Impressive Spartan Training System
11:31
Historia Militum
Рет қаралды 5 МЛН
How to increase humidity upto 80% - 90% in egg incubator - tamil?  Rs.0 செலவில் #Humidity
7:40
அறிவுசார் வேளாண்மை - Arivusaar Velanmai
Рет қаралды 70 М.
Хасанның өзі эфирге шықты! “Қылмыстық топқа қатысым жоқ” дейді. Талғарда не болды? Халық сене ме?
09:25
Демократиялы Қазақстан / Демократический Казахстан
Рет қаралды 338 М.