நாங்கள் முற்பிறவியில் செய்த புண்ணியம் இந்த பாடலை கேட்டு மகிழ்கிறோம் 🙏
@MayuramRadhakalyanam4 күн бұрын
🙏🙏🙏
@திருவண்ணாமலையார்அடிமை7 ай бұрын
சிவஸ்ரீ உன்னை பார்த்ததுமே மயக்கம் வருகிறது நீ பாடும் பாடல்கள் பலர் குரலில் கேட்டுள்ளேன் ஆனால் உனது குரலில் ஒரு தனி ஈர்ப்பை ஏற்படுத்துகிறது. ஆம், M. S. சுப்புலட்சுமி அம்மா மாதிரி இறைவனை உனது குரல் இனிமையால் கட்டி இழுத்து அருகேயே அமர வைத்து அழகு பார்க்கிறது. உன்னுடைய பெற்றோர்கள் மிகவும் பாக்கியசாலிகள். தெய்வீக இசை ஞானம் பெற்ற நீயும் உன் குடும்பமும் நன்றாக வளமுடன் வாழ வேண்டும் சிவா 🙏. உன்னை கண்ட கண்கள் மூட மறுக்கிறது, காதில் உனது மதுர குரல் பாடல் முடிந்த பிறகும் ரீங்காரமாக ஒலித்த வண்ணம் உள்ளது. இசையில் மேலும் உச்சம் பெற்று நீடூழி வாழ வேண்டும் தங்கமே.
@MayuramRadhakalyanam7 ай бұрын
🙏🙏🙏
@Vijayarathnam-v3e6 ай бұрын
A BioEngineer like SSSP understands the meaning of song better than most singers.
@TheDeepening7186 ай бұрын
I too am hypnotized by her charm.
@vasudevannammalvar51665 ай бұрын
M.S. சாயல் உள்ளது அனைத்திலும்
@murugappanmurugappan35802 ай бұрын
A MESMERISING SONG PAR EXCELLENCE
@amalantrendscorner16067 ай бұрын
ஏற்கனவே நந்தனார் படம் பார்த்து இந்த பாடல் ஈர்த்து கட்டிபோட்டது இப்போது தாங்கள் பாடி நகரவிடாது சுத்தம் செய்து விட்டது
@MayuramRadhakalyanam7 ай бұрын
🙏🙏🙏
@sivaselvaraj898117 күн бұрын
உங்கள் பாடல்கள் மிகவும் அருமை 🎉🎉🎉🎉
@vairavanvairavan48447 ай бұрын
ம்ருதங்கம், தபேலா வாசித்தவர்களுக்கு என் வாழ்த்துக்கள்
@MayuramRadhakalyanam7 ай бұрын
🙏🙏🙏
@kavithaikoodal7418Ай бұрын
தங்கம் ஆசீர்வாதம்... வாழ்க வளமுடன்
@MayuramRadhakalyanamАй бұрын
🙏🙏🙏
@kanyakumariengineer.sudhak1833 ай бұрын
அருமையாக இருக்கிறது, இக்கால பெண்களுக்கு சிறந்த உதாரணம், இதுபோன்ற கலைஞர்,கலைஞிகள் இனி வரும் காலங்களில் மேன்மேலும் வளர வேண்டும். அந்த பெண்ணிற்கு என் மனமாற நன்றிகளும் வாழ்த்துகளும் கூற விரும்புகிறேன். நன்றிகள்.👍🙏🙏🙏
@MayuramRadhakalyanam3 ай бұрын
🙏🙏🙏🙏🙏
@subramanismani31093 ай бұрын
நந்தா நீ என் மனம் கொள்ளை அடித்த சிவ தாசர் 😊❤❤
@MayuramRadhakalyanam3 ай бұрын
🙏🙏🙏
@rlakshminarayanan49657 ай бұрын
மிக அருமையான பாடல். மிக அருமையாக பாடினார் சிவஶ்ரீ அவர்கள்
@MayuramRadhakalyanam7 ай бұрын
🙏🙏🙏
@meela-adimai.3 ай бұрын
அக்கா ரொம்ப நாள் கழிச்சு இன்னைக்கு தான் உங்களுடைய பாடலை அடியேன் கேட்டேன். மிகவும் அருமையாக உள்ளது தங்கள் குரல். மென்மேலும் உங்கள் தொண்டு கண்டிப்பாக தேவை இந்த கலியுகத்தில் ❤❤❤❤❤
@MayuramRadhakalyanam3 ай бұрын
🙏🙏🙏
@ramakrishnan67716 ай бұрын
அந்த சிவனே இறங்கிவந்து தங்களுக்கு அருள் வழங்குவது ஒன்றும் கடினமில்லை...🎉
@MayuramRadhakalyanam6 ай бұрын
🙏🙏🙏
@paramasivamnatarajan13457 ай бұрын
Taking bakthi to the common man is a great job. And she is doing wonderfully. All of us should encourage.🎉
@MayuramRadhakalyanam7 ай бұрын
🙏🙏🙏
@maheswarinarayananan59587 ай бұрын
அனுபவித்து பாடுகிறார் சிவஶ்ரீ. அருமை மிக மிக அருமை
@MayuramRadhakalyanam7 ай бұрын
🙏🙏🙏
@lakshminarayananb56557 ай бұрын
உங்கள் குரல் வளத்திற்கு எதுவுமே கடின மில்லை. இசையை கேட்க எங்களை ஒரு இடத்தில் அமரவைத்து ரசிக்க வைக்க உங்களால் மட்டுமே முடியும். அந்த சிவன் நீண்ட ஆயுளை அருளட்டும்.
@MayuramRadhakalyanam7 ай бұрын
🙏🙏🙏
@sivaselvaraj898117 күн бұрын
இந்த பாடலை பலமுறை கேட்கிறேன் உங்கள் குரலுக்காக
@MayuramRadhakalyanam16 күн бұрын
🙏🙏🙏
@Vijayarathnam-v3e6 ай бұрын
SSSP is not an ordinary singer but a Brilliant Engineer turned dedicated divine Singer. It was in 2010 ,UK based MD of BP said in future parents should encourage their children young as 5 years old to become Engineers which my late father did when decades before.No wonder I became an instant admirer of SSSP watching her street Bajan few years ago and realised she was singing forgetting where she was surrounded by devoted fans .
@MayuramRadhakalyanam6 ай бұрын
🙏🙏🙏
@vichandraenterprises3Ай бұрын
என்ன பாவம், என்ன பக்தி, என்ன உருக்கம், அடடா ஈசா இது போதும் இவ்வாழ்வு நிறைவு பெற.
@MayuramRadhakalyanamАй бұрын
🙏🙏🙏
@நான்உங்கள்தோழன்-ப6வ5 ай бұрын
எத்தனை முறை கேட்டாலும் தெகட்டவில்லை 😢😢😢😢😢😢😢
@MayuramRadhakalyanam5 ай бұрын
🙏🙏🙏
@MrJetjv6 ай бұрын
எனக்கு சங்கீதம் பற்றி தெரியாது ஆனால் உங்கள் குரல்வளம் அருமை அருமை.. நன்றி ஒம்சக்தி
@MayuramRadhakalyanam6 ай бұрын
🙏🙏🙏
@gmgganesh8526 ай бұрын
சிவஸ்ரீ இன்னையிலிருந்து ரசிகனாயிட்டேன் மா
@MayuramRadhakalyanam6 ай бұрын
🙏🙏🙏
@JEEVANADHI7 ай бұрын
ஆன்மாவை கரைக்கும் இசை🎉
@MayuramRadhakalyanam7 ай бұрын
🙏🙏🙏
@subramanismani31093 ай бұрын
Wonder girl lord Shiva gifted human சிவஶ்ரீ
@MayuramRadhakalyanam3 ай бұрын
🙏🙏
@rajagopalaniyer19973 ай бұрын
Naavil Saraswati. Beautiful rendition .Tears flowed down my eyes,it's my favourite song.Sivasri, I always pray for ur dheerghayu. Vazhga pallandu.My mamaskarams to ur respectful parents.
@MayuramRadhakalyanam3 ай бұрын
🙏🙏🙏
@muralikn70587 ай бұрын
Great composition of this song by Sti.Gopalakrishna Bharati who lived in our own Mayavaram... Ms.Sivasri sung so beautifully and mesmerized devotees thronged at Mayavaram Radhakalyanam.. Ms.Sivasri is known for her deep roots in Sanatana traditions and proud of being a Bharathiya... She delighted entire crowd... Naturally, she finds Mayavaram Radhakalyanam event as her turf to deliver her best performance.. Blissful moments...
@rlakshminarayanan49657 ай бұрын
Very well said
@MayuramRadhakalyanam7 ай бұрын
🙏🙏🙏
@srinivasank52616 ай бұрын
My father used sing this song when we were small memories runs back when I hear this song may the lord Krishna bless you
@srpsr732820 күн бұрын
Congratulations, nice rags. beautiful song. Excellent rendition, very melodious and mesmerizing voice. Om namah shivaya 🙏🙏🙏🙏🙏
@MayuramRadhakalyanam18 күн бұрын
🙏🙏
@ramkrishnamishra8016Ай бұрын
An immortel nice in pure raagam is is so supper nice singings respectivi saint sri sivasri skanandprasadji please accept my good pranam praisings exssisively thanks from uttar pradesh
@vidyasankarsuper97107 ай бұрын
Excellent 👌👌👌👍
@nagarathinams68886 ай бұрын
அருமை அருமை. பழைய பாடல்(. நந்தனாரின்) திருநாளைப்போவார் பாடிய பாடல். கேட்கவே செவிகள் குளிர்ந்து விட்டன. இந்த பழைய பாடலை தேர்ந்தெடுத்துப் பாடியவர்கள் பாராட்டிற் குரியவர்கள். வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள். வாழ்க பல்லாண்டு வளத்துடன்.
@MayuramRadhakalyanam6 ай бұрын
🙏🙏🙏
@licharimf5 ай бұрын
திருச்சிற்றம்பலம் அம்மா சிவ௵ அனுபவத்தை உணர்ந்து பாடி எல்லோருக்குள்ளும் சிவம் உணர்வை தந்து விட்டீர்கள் நன்றி நனிநன்றி எம்பெருமான் நம்பெருமான் திருநாவுக்கரசர் பெருமான் குருவருளாலும் அருள்மிகு மட்டுவார்குழலி உடனாய எம்பெருமான் தாயுமானவர் திருவருளாலும் பெருவாழ்வு உண்டாகும் உம் தொண்டு பாரெல்லாம் சிறக்க வேண்டும் எம்பெருமான் நம்பெருமான் தாயுமானவர் சுவாமி அருள் புரியட்டும் 🙏💐💐💐
@MayuramRadhakalyanam5 ай бұрын
🙏🙏🙏
@muralig85607 ай бұрын
Fantastic !!
@MayuramRadhakalyanam7 ай бұрын
🙏🙏🙏
@aparnashankar2785Ай бұрын
Soulful rendition that echoes in the divine surroundings.Deeply appreciated.
@MayuramRadhakalyanamАй бұрын
🙏🙏🙏
@rajak52487 ай бұрын
அழகிய குரல் ஆன்மீக ஞானமுள்ள ஆனந்த குரல் இனிமை குரல் மனம் ஈர்க்கும் குரல் உரத்த குரல் ஊக்கம் தரும் குரல் ஐம்புலன்களையும் ஒருமுகப்படுத்தி ஓங்காரமாய் ஒளவை மொழியில் புன்னகை மாறாமல் இசை தரும் அரசியே நீர் வாழ்க பல்லாண்டு ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
@MayuramRadhakalyanam7 ай бұрын
🙏🙏🙏
@kazhagesan23667 ай бұрын
ஹரி கதை. அருமையான அற்புதமான சங்கீதம் ஓம் நமசிவாய சிவாய நமோ ஓம் நமசிவாய சிவாய நமோ. ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமை பொழுது ம் நீங்காது என் நெஞ்சகதே அகத்தே சிவ சிவா சிவாய நம 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@MayuramRadhakalyanam7 ай бұрын
🙏🙏🙏
@arasan.varasan.v29386 ай бұрын
Amma ungal bakdhi ettu thikkum paravattum🎉Amma neengal nedu nal Ella valamum petru pallandu avazhavendum🎉.
@MayuramRadhakalyanam6 ай бұрын
🙏🙏🙏
@ramakrishnan67716 ай бұрын
❤ பாடல் பழயதாக இருந்தாலும் படைத்த விதம் மிகவும் அருமை....பாராட்டுகள்...வாழ்க நலமாக அனைத்து கலைஞர்களும்..க்ஷ
@MayuramRadhakalyanam6 ай бұрын
🙏🙏🙏
@kannaniyer47897 ай бұрын
Awesome song 👌👍 radhe krishna 🙏
@MayuramRadhakalyanam7 ай бұрын
🙏🙏🙏
@rajsoorya9902Ай бұрын
மிகவும் அருமை. தன்னிலை மறக்க வைக்கிறது.
@MayuramRadhakalyanamАй бұрын
🙏🙏🙏
@vvender29827 ай бұрын
Divine Rain at Mayavaram. Congrats to Ms. Sivasri & band
@MayuramRadhakalyanam7 ай бұрын
🙏🙏🙏
@muthukrishnanlakshmanan2971Ай бұрын
God's gift musician for the young generations longlive
Krutagnyatalu Sivasri for the wonderful Vittala concert❤
@MayuramRadhakalyanam5 ай бұрын
🙏🙏🙏
@RealHello7 ай бұрын
Let us pray to goddess Sree Vidhya to grace the human race with a lot of talents and abilities like this!
@MayuramRadhakalyanam7 ай бұрын
🙏🙏🙏
@venkatesank41837 ай бұрын
Unparalleled singer. Lord Krishna is in her.
@MayuramRadhakalyanam7 ай бұрын
🙏🙏🙏
@meetsrg7 ай бұрын
Soul stirring rendition.. You internalise the meaning of the lyrics, enjoy and sing that adds quality to your performance and this is a devine contribution, which very few singers do these days. Thanks madam. God bless you!
@MayuramRadhakalyanam7 ай бұрын
🙏🙏🙏🙏
@ushavenkataraman573310 күн бұрын
Excellent🎉🎉
@MayuramRadhakalyanam10 күн бұрын
🙏🙏
@padmalakshmanan8422Ай бұрын
அற்புதமான பாடல்
@MayuramRadhakalyanamАй бұрын
🙏🙏🙏🙏
@jayanthn57015 ай бұрын
Oh deviji. Lovely song. Soul tries to dance with the song. ❤
@MayuramRadhakalyanam5 ай бұрын
🙏🙏🙏
@pandiank144 ай бұрын
Awesome all person amazing performance vaazhththukkal 🎉🙏
@MayuramRadhakalyanam3 ай бұрын
🙏🙏🙏
@navudurilnrao899Ай бұрын
Excellent very nice Sweet voice
@MayuramRadhakalyanamАй бұрын
🙏🙏
@maheswarankandiah88977 ай бұрын
Amazing excellent divine voice beautiful singing spritual vibration congratulations thank you so much for your sharing spritual services The way of presentation fantastic and blissful vibration back ground music group also excellent ❤❤❤❤❤Aum Namahshivaya Shivaya Nama Aum🎉🎉🎉🎉🎉
@MayuramRadhakalyanam7 ай бұрын
🙏🙏🙏
@maheswarankandiah88977 ай бұрын
Thank you so much for your sharing spritual services congratulations
@kumarl78356 ай бұрын
Super Performance nice voice Om Namasivaya Sivaya namo om Best wishes🙏
@MayuramRadhakalyanam6 ай бұрын
🙏🙏🙏
@VidhyaLaxmi-q9k7 ай бұрын
மிகவும் அருமையான பாடல் 🙏
@MayuramRadhakalyanam7 ай бұрын
🙏🙏🙏
@vidyasankarsuper97107 ай бұрын
Excellent vidusri sivasri
@deepasairam26097 ай бұрын
அருமை சகோதரி ஶிவாய நமঃ
@MayuramRadhakalyanam7 ай бұрын
🙏🙏🙏
@purnimameenakshisundaram12926 ай бұрын
Excellent rendition Sivashri. The percussion and harmonium aptly supporting the song. Appas voice and the supporting vocals bring out the Bhakti rasam.
@MayuramRadhakalyanam6 ай бұрын
🙏🙏🙏
@narayanikv86737 ай бұрын
Excellent very nice👏👍
@MayuramRadhakalyanam7 ай бұрын
🙏🙏🙏
@parthasarathyrangaswamy1707 ай бұрын
Excellent rendering best wishes
@MayuramRadhakalyanam7 ай бұрын
🙏🙏🙏
@raghavanrajuiyer83117 ай бұрын
Switching Bhajan way to future. God bless you.
@MayuramRadhakalyanam7 ай бұрын
🙏🙏🙏
@madhumathisanthanam75497 ай бұрын
Very nice singing.
@MayuramRadhakalyanam7 ай бұрын
🙏🙏🙏
@amsanarayananjeyapaulan30942 ай бұрын
வாழ்க வளமுடன் 🙏🏼🙏🏼
@MayuramRadhakalyanam2 ай бұрын
🙏🙏🙏
@SgobiramGopi6 ай бұрын
❤ ஓம் சக்தி அன்னை ஆதிபராசக்தி வாழ்க ❤❤❤❤❤❤❤❤
@MayuramRadhakalyanam6 ай бұрын
🙏🙏🙏
@MamiyarsAdupangara7 ай бұрын
Sivasree...So Divine .. Your rendition is very good👌👌👌🎉🎉
@MayuramRadhakalyanam7 ай бұрын
🙏🙏🙏
@gmgganesh8526 ай бұрын
அருமை 👏👏👏
@sundarababu74037 ай бұрын
Rejoicing and immersed in rendition
@MayuramRadhakalyanam7 ай бұрын
🙏🙏🙏
@tanarayanan46527 ай бұрын
Excellent singing
@MayuramRadhakalyanam7 ай бұрын
🙏🙏🙏
@Srinivasams-m5r6 ай бұрын
Very Devine song dedicated to Lord Shiva.
@MayuramRadhakalyanam6 ай бұрын
🙏🙏🙏
@brindatakley98582 ай бұрын
It is mesmerising
@MayuramRadhakalyanam2 ай бұрын
🙏🙏🙏🙏
@baskaranbas26045 күн бұрын
ஓம் நமசிவாய
@MayuramRadhakalyanam5 күн бұрын
🙏🙏🙏
@dr.haransivasambu18196 ай бұрын
NAMASKARAM I miss it 3 weeks ago SIVA SIVA 🙏
@MayuramRadhakalyanam6 ай бұрын
🙏🙏🙏
@meenakashishankar92927 ай бұрын
Om namashivaya vaazhga Nathan thaal vaazhga 🙏
@MayuramRadhakalyanam7 ай бұрын
🙏🙏🙏
@kamalakrishnamoorthy61627 ай бұрын
That was wonderful experience
@MayuramRadhakalyanam7 ай бұрын
🙏🙏🙏
@bhuvaneshwariramanan85397 ай бұрын
Lyrics: கோபாலகிருஷ்ணபாரதியார் ராகம் : புன்னாகவராளி தாளம் : ஆதி பல்லவி ஐயே மெத்தகடினம் உமக்கடிமை ஐயே மெத்தகடினம் அநுபல்லவி பொய்யாத பொண்ணம்பலத் தையாஇருக்குமிடம் நையாத மனிதர்க்கு உய்யாது கண்டு கொள்ளும் [ஐயே] வாசியாலே மூலக்கனல் வீசியே கழன்றுவர்ப் பூசைபண்ணிப் பணிந்திடு மாசறக் குண்டலியைவிட்(டு) ஆட்டுமே மனமூட்டுமே மேலோட்டுமே வழிகாட்டுமே இந்த மானாபி மானம்விட்டுத்தானாகி நின்றவர்க்குச் சேனாதி பதிபோலேஞானாதி பதியுண்டு பாருமே கட்டிக்காருமே உள்ளேசேருமே அதுபோருமேஅங்கே சரணம் பாலகிருஷ்ணன் பணிந்திடும் சீலகுரு சிதம்பரம் மேலேவைத்த வாசையாலே காலனற்றுப் போவதென்று சாத்திரம் நல்ல க்ஷேத்திரம் சற்பாத்திரம் ஞானநேத்திரங்கொண்டு சங்கையறவே நின்று பொங்கிவரும் பாலுண்டு அங்கமிளைப் பாறிக்கொண்டு தங்கப்பொம்மைப் போலவே நில்லுமேஏதுஞ்செல்லுமே ஞானஞ்சொல்லுமே யாதும்வெல்லுமே இந்த அட்டாங்கம் பண்ணினாலும் நெட்டாங்கு பண்ணியது கிட்டாது கிட்டிவர வொட்டாது முட்டியது பாயுமேமுனைதேயுமே அதுவோயுமே உள்ளே தோயுமேவேத மந்திரத்தி லேபோட்டு யெந்திரத்திலே பார்க்குநீ தந்திரத்தி லேயுமில்லை அந்தரத்திலே அவ தானமேஅது தானமே பலவீனமே பேசாமோனமே அந்த முப்பாழுந் தாண்டிவந்து அப்பாலே நின்றவர்க்கு இப்பார்வை கிடையாது அப்பால் திருநடனம் ஆடுவார் தாளம்போடுவார் அன்பர்கூடுவார் இசைபாடுவார் இதைக் கண்டாருத கிடையாது விண்டாருஞ் சொன்னதில்லை அண்டாண்ட கோடியெல்லா மொன்றாய்ச் சமைந்திருக்கும் அல்லவோபறையன் சொல்லவோ அங்கேசெல்லவோ நேரமாகுதல்லவோ [ஐயே]
@ponnathalkuppusamy56787 ай бұрын
बहवःधन्यवादाः. महद्अद्भुतम्. राधे कृष्णा🙏🙏🙏🙏🙏
@MayuramRadhakalyanam7 ай бұрын
🙏🙏🙏
@radhakrishnaniyer40457 ай бұрын
Wow. Amazing Junior. MS
@MayuramRadhakalyanam7 ай бұрын
🙏🙏🙏
@rameshkrishnak69554 ай бұрын
Superb voice❤
@MayuramRadhakalyanam4 ай бұрын
🙏🙏🙏
@muthukrishnanlakshmanan29714 ай бұрын
Nice voice mesmerizing poem tks mam
@MayuramRadhakalyanam4 ай бұрын
Radhekrishna 🙏
@SrimathiVijayanand-tl9dg7 ай бұрын
Arumai 👏🏻👏🏻👏🏻👏🏻
@MayuramRadhakalyanam7 ай бұрын
🙏🙏🙏
@LathaRavi917 ай бұрын
Very very nice singing. Can anyone share the lyrics
@skuganathan29637 ай бұрын
Already shared in the comments
@sridharanrajagopalan7207 ай бұрын
Exvellent rendering..melodious
@MayuramRadhakalyanam7 ай бұрын
🙏🙏🙏
@vasumathyn46757 ай бұрын
அருமை என் தங்கப்பெ ண் ணே❤
@MayuramRadhakalyanam7 ай бұрын
🙏🙏🙏
@chandrasekarankrishnamurth86736 ай бұрын
Really appreciate the song
@MayuramRadhakalyanam6 ай бұрын
🙏🙏🙏
@joytirmoychowdhury63547 ай бұрын
Wonderful
@MayuramRadhakalyanam7 ай бұрын
🙏🙏🙏
@Lucky-19616 ай бұрын
Om Sivaya 🙏 👌sivasri 👏
@MayuramRadhakalyanam6 ай бұрын
🙏🙏🙏
@punitharajasekaran31217 ай бұрын
👌👌🙏🙏அருமை
@MayuramRadhakalyanam7 ай бұрын
🙏🙏🙏
@venkytarus3 ай бұрын
FANTASTIC
@MayuramRadhakalyanam3 ай бұрын
🙏🙏🙏
@lakshmiradhakrishnan31627 ай бұрын
3 OSCARs..!!!!
@Nithyaramesh-u9e7 ай бұрын
Super lyrics
@MayuramRadhakalyanam7 ай бұрын
🙏🙏🙏
@Ramesh-z9n5e6 ай бұрын
மிக அருமை
@MayuramRadhakalyanam6 ай бұрын
🙏🙏🙏
@GurumoorthyRamakrishnan7 ай бұрын
Excellent
@MayuramRadhakalyanam7 ай бұрын
🙏🙏🙏
@jyothisharatna7 ай бұрын
Superb
@MayuramRadhakalyanam7 ай бұрын
🙏🙏🙏
@govindasamyloganathan914 ай бұрын
Om namah shivaye namah.good.
@MayuramRadhakalyanam4 ай бұрын
🙏🙏🙏
@jaysairama7 ай бұрын
❤ Fabulous 🙏🏽
@MayuramRadhakalyanam7 ай бұрын
🙏🙏🙏
@vidyasankarsuper97107 ай бұрын
🎉god blessed vidusri sovasri
@lakshminarashiman99017 ай бұрын
🙏🌹சிவாய நம🙏❤❤❤❤❤🎉🎉🎉
@MayuramRadhakalyanam7 ай бұрын
🙏🙏🙏
@soundararajanvenkataraman14457 ай бұрын
Total involvement. I am also a slave to this song.