சிதம்பர ராமலிங்க சுவாமிகள பற்றி நான் முழுவதும் படித்தது கிடையாது.ஆனால் நீங்க சொல்வது முற்றிலும் சத்தியமான உண்மை. நீங்கள் சொல்வது எல்லாம் சத்திய பிரம்ம சூத்திரம். உங்கள் பாதம் வணங்குகின்றேன்.
@ramraman58403 жыл бұрын
ஐயா அவர்கள் அனைவரும் பயன் அடைய வேண்டும் என்று.புருவ மத்தியில் கவனம் செலுத்த வேண்டும் என்று மிக தெளிவாக விளக்கம் கொடுத்துள்ளார்.... அருமை அருமை ஐயா...
@kaliyugakadavulmurugan42843 жыл бұрын
என் வேலையை எளிதாக மாற்றி விட்டிர்கள், எளிதாக உங்கள் சொற்பொழிவு மக்களுக்கு சென்றடையும் தமிழ் விளக்கம் அருமை!
@uyirulagam.98278 ай бұрын
❤❤❤❤❤ நன்றி ஐயா சிறப்பு சிறப்பு
@niraimathirengarajan34773 жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனி பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி🙏💕
இறைவன் என்பவன் அத்தனை துன்பங்களுக்கும் கொடுமைக்காரன். என்னதான் ஒருவன் உயிர்கள் மீது பற்று இருந்தாலும் கூட. சிறு உயிர்கள் இவர்களால் பாதிப்பு அடைகிறது...👍
@santhanamsanthanam12183 жыл бұрын
யாம் கூட எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க என்பது தான் யமது கோட்பாடு " ஆனால் சிறு உயிர்கள் நமக்கு தெரியாமலேயே கால்களால் விக்ரம் அதனால் அதனால் சிறு உயிர்கள் இறக்கிறது. நமக்கு தெரியாமலேயே சிறு சிறு உயிர்கள் கூட இறக்கிறது . ஆனால் இதற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை " கடவுள் இறைவன் தான் யம்மால் சிறு உயிர் பலிக்கு சம்பந்தப்படுத்தி உள்ள அவரே உயிரினங்களைப் படைத்து யம்மையும் படைத்தவர் ..!!!
@udhaya61513 жыл бұрын
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க🌸
@sugamsweet15243 жыл бұрын
கோடான கோடி நன்றிகள்,..... ஐயா உண்மை சொல்ல வந்தேனே... உண்மை சொன்னாலும் புரிந்து கொள்ளுவார் இல்லை ..... ஐயா உங்களை போல் சொன்னால் எல்லோரும் புரிந்து கொள்ளுவார்கள் ...... வள்ளல் பெருமான் ஏக்கம் தீர்க்க பிறந்தவர் நீங்கள்...... நன்றி ...... கோடான கோடி நன்றி அருட் பெருஞ்ஜோதி
Very nice talk and good guidance!👍🙏🌹 Vaazhga Valamudan!
@strawberryfruit639 Жыл бұрын
Koodi nandri ayya ongalukuu
@umasaravanan10053 жыл бұрын
மிக்க நன்றி ஐயா. வாழ்க வளமுடன்🙏🙏🙏🙏🙏
@weareimmortals41113 жыл бұрын
அருளே போற்றி
@உ.அருளரசு3 жыл бұрын
ஐயா வணக்கம் இன்று 7.2.21 பகல் 12 மணிக்கு கருந்துளை குறித்து சத்விசாரம் செய்து விடியோவை பார்க்க உங்கள் மூலமாக இறைவன் பதில் அளித்துள்ளார் பெருமானார் கூறிய படி வேதிமாற்றங்கள் நடந்து வருகிறது சாகதவனே சுத்த சன்மார்கி என்ற பெருமானின் வாக்கு நிறைவேறும் சத்தியம் சத்தியம் சத்தியம் உ காளிராஜன் அருளரசு உங்கள் விடியோவை தொடர்ந்து பார்த்து வருகிறேன் இப்போது தான் முதன் முதலாக எழுதுகிறேன் நன்றி
@wilson50893 жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வள்ளல் மலரடி வாழ்க வாழ்க குரு வாழ்க குருவே துணை குருவே சரணம்...
@kumarajayusha19443 жыл бұрын
நன்றி ஐயா
@saththiyambharathiyan81753 жыл бұрын
தான தருமங்கள் செய்ய வேண்டும் அது உயிர்க்கருணை உண்டாக்கும்..... அசுத்த உஷ்ணம் நீங்கும்....................................
@kumarguru90013 жыл бұрын
ஐயா என்னை அறியாமையில் இருந்து விடுவிப்பீர்
@kgirijabharathan37663 жыл бұрын
Arumai arumai. I had the doubt how to produce sutha ushnam. Now it is clear. Long live ayya. Long live
பதினைந்து நாட்கள் மலச்ச்சிக்கலுக்கு ஈசியாக புரிந்த மாதிரி வைத்தியம்
@jagadheeswaripandurangan8382 жыл бұрын
ஐயா வந்தனம் நான் தயவு சேலம் ஐயா வின் சொற்பொழிவு கேட்கிறேன் ஆனால் என்னிடம் அலைபேசியில் பணம் கணக்கில் இல்லாமையால் இணைய இயலவில்லை ஆகி ஐயா அவர்களின் புத்தகங்களை சிறிதளவு தொகை கொடுத்து நேரடியாக வாசகர்களின் வைத்துள்ளார் எனக்கு வேறு தெரியவில்லை இப்போது அவருடைய பொங்கிஷங்க ளை வேறு வாசகசாலைக்கு கொடுக்க எண்ணிய உள்ளேன் இரண்டுமுறை தெடர்பு கொண்டு இயலவில்லை மிக்க நன்றியுடன் அலைபேசியில்
@sudeshjay21753 жыл бұрын
Maranam millatha vaazhvu enbathu vilakkam vendum Ayya maranam millatha Vazhvu udalin ulla Aathama peruvatha alla udalum peruvathaa sollunga next video please