வரலாற்று சுவடுகள் ஆசிரியர் ஆய்வாளர் எழுத்தாளர் திரு கோ. செங்குட்டுவன் பணி சிறக்க வாழ்த்துக்கள். 🙏
@appuram_Villupuram6 ай бұрын
தங்களின் பார்வைக்கும் பாராட்டிற்கும் மிக்க மகிழ்ச்சியும் நன்றிகளும்!
@ramalingamsar7566 ай бұрын
அய்யாவுக்கு வணக்கம்.நகர்மன்றதலைவர் திரு Dr.தியாகராஜன் அவர்களின் டிஸ்பென்சரி நகர்மன்றத்தின் எதர்புறத்தில் இருந்தது. அவரிடம் மருந்துகூட நான் வாங்கி இருக்கிறேன்.பழைய நினைவுகளை நினைவுகூர்ந்ததற்கு நன்றி. விழுப்புறம் MLA என்றாலே எங்களுக்கு அதிகமாக நினைவுக்கு வருபவர்கள் இருவர்.திரு சாரங்கபாணிகவுண்டர்,திரு சன்முகஉடையார்.அவர் மகன் என்னோடு படித்தவர் பெயர் மார்த்தாண்டன்....திருச்சி ராமலிங்கம்.
@appuram_Villupuram6 ай бұрын
நினைவுகளைப் பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க மகிழ்ச்சியும் நன்றிகளும் சார்!