அயல் நாட்டை சேர்ந்தவர்கள் நம் தமிழ் இனம் இல்லாதவர்கள், தமிழ் மொழியின் அழகில் பேசும்போது அவர்களைப் பார்க்கும்போது மிக மிக சந்தோசமாக இருக்கிறது. மிக்க மகிழ்ச்சி வாழ்க வளமுடன்.
@nitharsanam630 Жыл бұрын
@@hidingsun8673இந்தியாவால் ஆக்கிரமிக்கப்படவர்கள்
@durailakshmanaraj38218 ай бұрын
பர்மா பெண்ணைப் பார்த்ததும் காதல் கொண்ட நாகர்கோவில் நண்பர் உடனேயே திருமணம் செய்து கொண்டு சந்தோஷமாக வாழ்ந்து கொண்டு தங்களது மலரும் நினைவுகளைப் பகிர்ந்து கொண்டது இயல்பானது உண்மைஅன்பின் வெளிப்பாடு இவர்களிருவரும் இவர்கள் குடும்பமும் எல்லா வளமும் நலமும் பெற்று வாழ வாழ்த்துக்கள் இந்தப் பதிவை வெளியிட்ட ஊடக நண்பர்களுக்கு நன்றி வாழ்க
@Goldstar6508 ай бұрын
@@hidingsun8673 mothalla naam ellarum manusanga
@arasun4709 Жыл бұрын
இந்த காணொளி பார்த்த அத்தனை உள்ளங்களும் உங்களை வாழ்த்துவார்கள்
@kamukamujai42662 жыл бұрын
பதில்ன்னா நீங்கள் சொல்வதுதான் சரியான பதில் என்ன செத்துதான போவோம் என்றைக்கோ ஒரு நாள் சாகத்தானே போறம் மிக சரியான தெளிவான பதில்
இந்த காணொளியை பார்க்கையில் எனக்கு ஆனந்த கண்ணீர் வந்துவிட்டது நீங்கள் 16 பெற்று பெருவாழ்வு வாழ வேண்டும் நீண்ட நாட்கள் ஆரோக்கியமாக மகிழ்ச்சியாகவும் இதே சந்தோஷத்தோடு எப்போதும் வாழ வேண்டும் எவ்வளவு அழகான நிகழ்வு பொது இடம் பொதுமக்கள் தெரியாத மொழி கணவன் என்ற ஒரு நம்பிக்கையில் தாய் தந்தையை விட்டு இந்த ஒரு நிகழ்வு எனக்கு நடக்குமா என்று தெரியவில்லை ஆனால் இந்த காணொளியை பார்க்கையில் எனக்கு மனம் கலங்கி விட்டது ஆனால் இது அவ்வளவு எளிதான காரியமோ சுலபமும் கிடையாது வந்து இருவருக்குமே சரி மொழி தெரியாதவர்கள் இங்கு கொண்டு வந்து வைத்து அவர்களுக்கு தேவையானது கொடுத்து அவர்களை குறை இல்லாமல் பார்த்துக் கொண்டு செல்ல வேண்டும் அதேபோல் அந்த அக்காவும் கிடைப்பது சாப்பிட்டுக் கொண்டு கணவருக்காக அவரும் தனது அடையாளத்தை முழுவதுமாக மாற்றிக்கொண்டு இந்த அவர்களது உணர்வுகளை என்னால் புரிய முடிகிறது நீண்ட நாட்கள் நல்லபடியாக ஆயுளோடும் வாழ வேண்டும் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@krishnamurthy1823 Жыл бұрын
Congratulated by God!
@balajikangadaran Жыл бұрын
Same feelings brother…why our people had changed.. because we lost our identity and following western fake culture..
@balajikangadaran Жыл бұрын
This is life
@SikkandharAmma-mu8ns Жыл бұрын
😊
@sanjeevi.t1046 Жыл бұрын
Romba santhosam padathiga . Andha ponnu China 🇨🇳 spy .Ah iruka chance iruku .srilanka China friends .India va attack panna .indha ladie tamilnadu la iruka oru paiyana marriage panni athu muliyam ah indian citizens ah maruvaga .en ocean pakkathula irukara oru person ah select pannanum . China people oru language ah easy ah pesa palagiruvaga. Evaga 1st yaru yaru kuda meet la irukaga nu watch pannuga .indian raw
@ibraheemkhashifi52692 жыл бұрын
ஒரு ஊ சொன்னதிலேயே வாழ்க்கை மொத்தமே மாறிவிட்டது. அருமை. 👏👍💐
@mohamedfazlan32912 жыл бұрын
மிக அழகாகனதும் சுவாரஸ்யமானதுமான ஒரு காதல் பயணம். அந்த பெண் இருபது வருடங்களாக தனது சொந்த வீட்டை தரிசிக்கவில்லை என்று கூறும் போது மிகவும் கஷ்டமாக இருந்தது. அவளின் அந்த அவாவை பூர்த்திசெய்தால் சிறப்பாக இருக்கும்
@ibraheemkhashifi52692 жыл бұрын
மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம், 💯 உண்மை. வாழ்த்துக்கள். 💐
@vilvamspillai41612 жыл бұрын
சின்ன பொறாமைதான் with my positive attitude. 😁
@yeshuahammashiachtrueworsh8041 Жыл бұрын
கடைசிவரை இந்த பெண் நடுவில தேவையில்லாமல் பேசவில்லை.... ஆண் நபரும்... மிக சிறந்த ஒழுக்கம். வாழ்த்துங்கள்.
@perumalsundaram7567 Жыл бұрын
Good command True
@kalyanamm47682 жыл бұрын
ஆச்சரியம் ஆனாலும் இந்த காதல் உண்மை என என்னும் போது மிகவும் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.....தமிழன்டா.
@raghavankannan52942 жыл бұрын
Paithiyam..ellathukum...thamizhan
@prabagarann8647 Жыл бұрын
அதனால்தான் சொல்கிறோம். மொழி கடந்து உலக மக்கள் அனைவரையும் நேசியுங்கள். எல்லாரிடமும் உண்மை, அன்பு, பாசம், வீரம், உள்ளன.
@kalyanamm47688 ай бұрын
ராகவன் கண்ணன் பெயரை பார்த்ததுமே நீங்கள் தமிழன் இல்லை என தெரிந்து கொண்டேன்.
@m.govindarajanrajan98842 жыл бұрын
என்ன ஒரு அற்புதமான காதல் கதை ஆனால் கதையல்ல உண்மை நீங்கள் இருவரும் வாழ்க பல்லாண்டு வாழ ஒரு எளியவனின் வாழ்த்துக்கள் 🙏
@karthikbavanesh88322 жыл бұрын
Nice
@s.venkatachari24872 жыл бұрын
மிகச்சிறந்த ஜோடி நீண்டு நோய்நொடி பிரிவு வருத்தம் மனக்கசப்பின்றி விட்டுக்கொடுத்து பெருவாழ்வு வாழ்க. சரியான மனப்பொருத்தம் அன்பான பிணைப்பு. மனைவியின் ஊருக்கு சென்று வந்து விடுங்கள் ஸார் விரைவில். நல்லகுரல் நல்லபாட்டு கேட்கவிடவில்லையே
@sinniahkesavan2 жыл бұрын
Best love story very nice sister please sir take her one time to her velage. Best of luck God bless.
@rajamoorthykandasamy8008 Жыл бұрын
இவர்களது அனுபவம் அகிலனின் நல்ல நாவல் படித்தது போன்று இருந்தது வாழ்க பல்லாண்டு வளமுடன்
@anburaj72838 ай бұрын
இயல்பான காதல் கதை. வயது கோளாறு nu சொல்லமுடியாது, மோசமான உள்நோக்கம் இல்லாத காதல் . Good keep rocking couple ❤
@kalyanikandhan5872 Жыл бұрын
❤காதல் சுகமானது காதல் அனைத்து உயிரினங்களுக்கும் பொதுவானது
@Vijaydv2 жыл бұрын
நாகர்கோவில் பெற்றெடுத்த மாமனிதரை வாழ்த்துகிறோம்.
@sreedevibhagaval5702 жыл бұрын
Nagercoil il ennga sir
@Vijaydv2 жыл бұрын
@@sreedevibhagaval570 எந்த ஊர் என்று அவர் குறிப்பிடவில்லை.
@karishmamv89522 жыл бұрын
Namma ooru kaarar ah ....Semma la....
@-infofarmer72742 жыл бұрын
பெண்ணே சக்தி என்று வாழ்ந்து காட்டிவிட்டார் வணக்கங்களும் வாழ்த்துக்களும்
@unstoppablethirucrewdj30692 жыл бұрын
What a brave sister.!ஒரு இக்கட்டான சூழ்நிலையில் ஒரு பெண் எப்படி முடிவெடுக்க வேண்டும் எனபதற்கு நீங்கள் ஒரு சிறந்த உதாரணம்.
@dumilstar85262 жыл бұрын
தமிழ் நன்றாக பேசுகிறார்கள் வாழ்த்துக்கள் மேடம்
@mohammedazhar43202 жыл бұрын
கணவன் மனைவி உறவு அற்புதமான உறவு.சரியாக அமைந்தால் சுவர்க்கம்.தவறி விட்டால் அதுவே நரகம்.
@intelligentforcedivision2 жыл бұрын
அருமை 🤝🏻
@sathya252 жыл бұрын
True brother
@-Muthukumar-riyath2 жыл бұрын
அந்த நரகத்த இப்ப நா அனுபவிக்கிறேன்
@syedabuthahir2108 ай бұрын
Riyath Muthukumar, Mind it. You have to return home and see your wife
@jganesh827 ай бұрын
Yes naragam tan. 😢
@madras2quare2 жыл бұрын
நமஸ்காரம் இருவருக்கும். அழகான காதல். அழகான தம்பதியர். அழகாக வாழ வாழ்த்துகிறேன். ஆண்டவன் உங்களை ஜென்ம ஜென்மாந்திரமாக ஒன்றாக வாழக்வைக்க வேண்டுகிறேன்.
@@kumarankanagasundaram4977 நான் அப்படித்தான்டா சொல்லுவேன் மங்கி . நமஸ்காரம். நமஸ்காரம். நமஸ்காரம். நான் பிராமணன்னு நெனைச்சியா திருட்டு தே.........டியா மவனே . நான் ஒரு முன்னாள் ராணுவ வீரன். ஜாக்கிரதை.
@madras2quare2 жыл бұрын
@@kumarankanagasundaram4977 உனக்கு உன்ன மாதிரி நாதாரி ஜென்மங்களுக்கு நமஸ்காரம் நான் சொல்ல வில்லை. நல்ல மனிதர்களுக்கு நமஸ்காரம். தே ..........டியா மகன்களுக்கு இல்லை.
@jeevajee25282 жыл бұрын
ஆரிய அடிமை அதென்ன நொமஸ்காரம்
@arulmozhisaka63872 жыл бұрын
காவிய காதல் எல்லாம் ஒரு காதல.... காதல் ஜோடிக்கு வாழ்த்துக்கள்.....
@saravanangeetha51772 жыл бұрын
கண்டதும் காதல் ராமன்போன்று வாழவாழ்த்துக்கள் வாழ்த்துகிறோம் இமையம் தொட்ட(பெற்ற மகளின் துணிவு)மணப்பெண்ணை நல்ல படியாக வாழவைத்து அவர்கள் ஊர் போற்ற கறிவிருந்து வைத்து வாருங்கள் நன்றி
@murugarajpalpandian66902 жыл бұрын
ராமன் என்று சொல்லாதே சீதை விட்டு சென்றவன்
@velankannitoday76412 жыл бұрын
Seethai pennalla nilam
@karu.selvaraj51692 жыл бұрын
அருமை அவர்கள் ஊரில் என்ன செய்கிறார்கள் என்று தெறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவல் எங்களுக்கே தோன்றுகிறது. போங்கப்பபா
@tirupurmani36072 жыл бұрын
Vijayanagar. செல்ல திட்டமிட்டுள்ளேன். தற்பொழுது ரோடு போட்டுக்கொண்டிருக்கிறார்கள். Miao விலிருந்து 155 Km. Gandhigram வரை நல்லபடியாக சென்றுவிடலாம்.
@palamuruganp93212 жыл бұрын
மிகவும் அன்பான நல்ல காதல் கதை...... வாழ்த்துக்கள் உறவுகளே...
@ramrkramrk92212 жыл бұрын
இந்த காதல் ஜோடி எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது வாழ்க வளமுடன் ஆனால் சற்று ஒரு நிமிடம் தன்னையே மறந்து விட்டேன் ஏனென்றால் அவள் தாய் தந்தையரை அவள் பார்க்கவில்லை அதுதான் மிகவும் வருத்தமாக இருக்கிறது
@nandhakumar96322 жыл бұрын
அழகான அன்பான காதல் ஜோடி. இந்த இணையர் என்றும் மகிழ்ச்சியாக இருக்க இயற்கையை வேண்டுகிறேன். வாழ்க காதல். வளர்க இந்த ஜோடியின் அன்பு. நன்றி.
@bernathmaryjohn73062 жыл бұрын
நீயா நானா முதல் பாகம். இது இரண்டாம் பாகம் மூன்றாம் பாகம் மிகவும் ஆர்வமாக எதிர்ப்பார்க்கின்றோம் உங்களுடைய பிள்ளைகளுடன் 🙏🏻🎉🎉🎉🎉🎉
@manimegalaik35922 жыл бұрын
0
@yashbish2 жыл бұрын
அழகிய ஜோடி. இன்று போல் மகிழ்வுடன் நூறாண்டு வாழ்க.🤗
@RamChanran-b2k8 ай бұрын
மிக சிறப்பாக உள்ளது மனமொத்த தம்பதிகளாக பலகாலம் வாழ வேண்டும் வேற்றுமொழி காரணமாக இருந்தாலும் தமிழை மிகச் சிறப்பாக பேசுகிறார் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@murugupandiyanpandiyan87972 жыл бұрын
சகோதரியின் வீரம் அன்பு உறுதிக்கு வாழ்த்துக்கள் மாப்பிள்ளைக்கு நன்றி
@karthickkarthick7270 Жыл бұрын
இந்த வாழ்வு கேட்ப்பதற்க்கு இனிமை
@vinayakanuravi11852 жыл бұрын
Superb pair. Made for each. This s true love. Be blessed always like ds. True example for "Marriages are made in Heaven".
@mohant3686 Жыл бұрын
அருமை, எவ்வளவு ஒரு அழகான காதலர்கள் உங்களின் இனிய இல்லறவாழ்க்கை இப்படியே சந்தோசமாக இருக்க வாழ்த்துக்கள் ! கடவுள் ஆசீர்வதிக்கட்டும்!
@perumalvelumayil15538 ай бұрын
It very Nice to listen the couple of a North East girl marrying a Tamil person and leading a happy life. It is evident that there is no barrier coming in communication if she or he desires to lead a good family life. I wish the couple all the Best.
@yamunadevi68662 жыл бұрын
அருமையான காதல்...... நீங்கள் இருவரும் நீடுடி வாழ்க.....
@sethugokhale75018 ай бұрын
அந்த சகோதரி கொண்ட வாழ்க்கையின் தத்துவம் அருமை... "அதிக பட்சம் மரணம் தானே" ... இன்னும் நூறாண்டு வாழ்க..... எங்கள் தமிழ் மருமகள்...
@harivenkateshramalingam82 жыл бұрын
So cute courageous Lady. 99%of Indian Tamil never leave spouse unsafe.They'll take care of family for life. My best wishes. Live Long. God Bless.
@syedmohamedgani45662 жыл бұрын
Allah will give 100 years this family good family my sister and brother
@ponkuna Жыл бұрын
Not Allah. But God. Ok? Allah is not the God for everyone in this world? Ok? Their God will look after them. You don’t need to send your God. Ok?
@dostoevsky902 жыл бұрын
North east ae oru thani nimmadiyaana edampa…. I have served in manipur, nagaland and arunachal.,,. The north eastern people also like us south indians….. they are also rice eaters and clean by heart…. Nature is at its best with crystal clear water and fresh air….i still go every year to nagaland whenever possible…. May God always bless this couple…
@kavithamanoharan76922 жыл бұрын
The best ever love story I have ever heard! Very innocent lady! I wish she would see her family and friends soon! Literally laughed out loud at many scenes.
@nandhakumar96322 жыл бұрын
சார் எங்களையும் அந்த அழகான கிராமத்திற்கு கூட்டிட்டு போங்க. நல்ல மனிதர்களையும் பார்க்க வேண்டும். நன்றி.
@tirupurmani36072 жыл бұрын
வாங்க போகலாம். நான் செல்ல இருக்கிறேன்.
@intelligentforcedivision2 жыл бұрын
🤝🤝🤝🤝🙏🙏🙏🙏
@nandhakumar9632 Жыл бұрын
@@tirupurmani3607 சார் ரொம்ப நன்றிங்க. நான் உங்கள் கமண்ட்டை இன்றுதான் பார்த்தேன். உங்கள் அதிசய அன்பிற்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகள். நன்றி.
@durailakshmanaraj38218 ай бұрын
மனைவியைச் சரியாக நேசிப்பவர்களே வாழ்வில் எல்லா சுகமும் நலமும் அடைவார்கள் உண்மை அன்பிருந்தால் உலகையே வெல்லலாம் வெருப்பான வாழ்வு நெருப்பாகவே சுடும் அன்பாக மனைவியை நடத்து அனைத்தும் வெற்றியாகும் வாழ்க
@mathaven89632 жыл бұрын
I am so exclaimed about this marriage. She is so bold. God bless you sis.
@csuthanthiramannan39652 жыл бұрын
உறவுகளை சொல்லிய நளினம் தமிழனை நம்பி புறப்பட்டு வந்த வீரம் இனத்திற்கே பெருமையாய் இருக்கிறது
@perungatturbalajisports2132 жыл бұрын
Well said...
@subbukannan50912 жыл бұрын
அன்பு நிறைந்த ஜோடி.
@antonymahimairaj71308 ай бұрын
Mentally strong and super lady👌👍 I was working in that air base for four years.vijaya nagar ,pasighat are best places.i had visited those places.
@subashchandrabose87992 жыл бұрын
Mr.Muthukumaraswamy is very particular about explaining the topography of the village and the wooden house only and not about the emotional union of two young souls which part we eagerly waiting to hear and enjoy, and bless the couple.
@vellaisamys29612 жыл бұрын
நானும் பர்மாவிலிருந்து கப்பலில் அகதியாக குடும்பத்தோடு ஆறு வயதில் தமிழ்நாடு வந்தேன்.
@kasthurirajagopalan25112 жыл бұрын
His speech is very interesting and innocent..love stroy vera level.congragulations...long live couple. God bless you🙏 both.
@mohant3686 Жыл бұрын
யப்பா என்ன ஒரு மனதைத்தொடும் வரிகள் எப்படிம்மா ?🤔🤔🤔🤔👌👌
@victoriaantony67172 жыл бұрын
Beautiful love story and very sincere...Hats off to him for his true love
@lakshminarayanan52442 жыл бұрын
Director Ravikumar tmae theri life and love story afilm with some acrtion duetes
@shankararamuthan33432 жыл бұрын
two week munnadi tha ivungala natrajar kovil la paathen..! such a lovely couples 💕 vey Down to Earth people..!
@krishipalappan79482 жыл бұрын
மிக மிக அருமையான பதிவு 💞🙏❤️💜❣️🙏🙏🙏🙏❤️💜💜❣️❣️💞🙏 மிகவும் ரசித்தேன் அவர்கள் காதல் அனுபவம் மற்றும் திருமணம்💞❣️❣️💜❤️🙏
@SenthilSenthillakshmanan7 ай бұрын
நான் கனவு கண்ட உலகம் அது வாழ்த்துக்கள் சார்
@subramanian43212 жыл бұрын
நூறாண்டு வாழ வாழ்த்துக்கள்! "மங்கலம் என்ப மனைமாட்சி;மற்றதன் நன்கலம் நன்மக்கட் பேறு. சகோதரி வந்த இடம் நல்ல இடம்! சகோதரர் தமிழன் மாண்பை கடைப்பிடிப்பது மகிழ்ச்சி தருகிறது!
@Arun-pn7qs2 жыл бұрын
🙏🙏🙏🙏😭😭😭தமிழ் 👌👌👌👌!!!
@alaguvelpitchai14492 жыл бұрын
மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் ,உள்ளம் கவர் கள்வன், கனவனை கவர்ந்த கள்ளி, இறைவா இவர்களை இன்று போல் என்றும் வாழ இறைவா வழிகாட்டு
@Arun-pn7qs2 жыл бұрын
👍👍👍🙏🙏🙏🙏🌺🌺🌺ஆக சிறந்த பதிவு !!!
@ultrongaming7031 Жыл бұрын
அருமையான பதிவு இறைபன் துனை இருபார் அனைத்தும் வெற்றியாக நிகழட்டும் திகட்டாத அன்புடன் வாழ இறைவன் அருள் ஆசியுடன் வாழ்க பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துகள்
@rajmohamed24007 ай бұрын
A Great Miracle and Astronishment. g am very happy to hear this real love. யாயும் யாயும் யாராகினரோ? எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளீர் ? யானும் நீயும் எவ்வழிச் சேர்ந்தும்? செம்புலப் பெயல் நீர்போல அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே! **** குறுந்தொகை. இது சங்கத் தமிழரின் காதல் வாழ்வு அன்றோ! வாழ்க தம்பதிகள்!
@veeranganait40872 жыл бұрын
So nice to hear about her birth place. She is an angelic woman.
@brotheramal89392 жыл бұрын
What a great couple! Hats off to this madam.. courageous.. bold... sacrificed family...omg .real love story..
@manimozhinatarajan1832 жыл бұрын
சகோதரி உன் முடிவு ஒரு சாமான்யன் முடிவு அல்ல ஒரு ஞாணியின் முடிவு உன் முடிவு பெண்களுக்கான முடிவல்ல ஒரு அசாதாரன சூழலில் ஒவ்வொரு மனிதனும் அவசியம் மேற்க்கொள்ள வேண்டிய முடிவு உங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் சகோதரி💐✨
@ரா.கிஷோா்குமாாா்குமாா்2 жыл бұрын
அருமையான தம்பதிகள்.ரொம்ப நாள் ஆச்சூ,இது போல உண்மை சம்பவங்கள்?பாா்த்து,
@michaelxavier36632 жыл бұрын
Beautiful love story👌🏽👌🏽 I have travelled for work 25 years ago for work in North East most of the places , I will carry in my heart until I die the beauty of the people, the nature , the innocence . I live in a well developed nation for most of my life and travelled many countries. But what I saw and experienced I will never get it, beautiful place and people. ♥️
@baluelectric2 жыл бұрын
வாழ்க வளமுடன். திர்க சுமங்கலியாக வாழ்க
@bharathsiva70782 жыл бұрын
இந்தப் பெண் அருமையான பெண் உங்களுக்கு கிடைத்தது ரொம்ப பெருமை அருமை
@kanagasabaikathirvelkanaga82112 жыл бұрын
வாழ்த்துகள் சகோதர சகோதரி வாழ்க வளமுடன்
@vimaladossvimal33918 ай бұрын
This marriage is gods Gift god bless
@balanpalaniappan60152 жыл бұрын
This story even more thrilling than a top class love movie. I really appreciate her for choosing a Tamil guy. I am sure a Tamil girl would not have dared to marry a guy from a place like her's.
@blue_moon1_1 Жыл бұрын
Because the tamil society doesn't always easily allow a woman to choose a guy of her choice... If a girl has that freedom to a choose a guy, she will. Inga oru tamil paiyana kalyanam pannave murders nadakudhu...idhula idhu vera....hope in future it happens
@charlesnelson46092 жыл бұрын
Oh my God, you are from kanyakumari district, that's why you have taken a quick decision. Congratulations 🎊 👏 💐 sir, I am also from kanyakumari 79 years still working in the NLSIU.
@rkrk25742 жыл бұрын
அது பாசக்கார பொன்னுயா,வாழ்த்துகள் அன்புடன்..
@narendrdevx62782 жыл бұрын
14.52 கண்ணுக்கு செட் ஆயிருச்சு 😊 அதான் சார் முக்கியம் 👍💗
@prakashmiranda5547 ай бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள் ☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️👍
@lakshminarsimhankrishnaswa9328 ай бұрын
Very exciting and entertaining.was watching in the morning.quite interesting love story. Love at first sight and what a brave girl leaving parents relatives and friends moving with husband.nice to see husband taking care, his family treating very nicely,she gelling with them. 20 years passed yet to meet is really commendable.we salute her courage steadfast and confidence belief system.god bless you all.love and affection needed remove any hatred
@nazeemarahim96412 жыл бұрын
இராம அயனத்தில், சீதா பிராட்டி உப்பரிகையில் இருக்க, இராமபிரான் வீதி வழியே வரும்போது 'அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள்'என்ற கம்பரின் வரிகள்தான் நினைவிற்கு வருகிறது.என்ன இங்கு இவர் உப்பரிகையில் அவளோ வழியில் என மறுதலையாக இருந்துள்ளது. வாழ்க இருவரும் பல்லாண்டு பல்லாண்டு.
@ponkuna Жыл бұрын
நல்லதோர் ஒப்பீடு👍👍🇨🇦
@p.mareeswaranp.mareeswaran69482 жыл бұрын
Semma jodi. வாழ்க வளமுடன். வாழ்த்துக்கள். 💓💓
@balasubramanianbalasubrama27912 жыл бұрын
,அவங்க ஊர்கு போய்டு வாங்க. அக்கா பாவம்
@sureshk12138 ай бұрын
Made for eachother.... அன்பான அழகான காதல் .... வாழ்த்துக்கள் 🎉 நீடுடிவாழ்க 🎉🎉
@ragavandrabjeyanthi55412 жыл бұрын
அன்பும அறனும் உடைத் தாயின் இல் வாழ்க்கை பண்பும் பயனும் அது.
@jeyamanividhya77552 жыл бұрын
Super,துணிச்சல் ,நம்பிக்கைக்கு கிடைத்த அங்கீகாரம்!வாழ்க!
சூப்பர் அம்மா ஐயா வாழ்த்துக்கள் 20வருடம்உங்கள்ஊர்செல்லவில்லையாபாவம்சகூடிக்கொண்டுபோகவும்
@venkatesannithya10002 жыл бұрын
மிகவும் சிறப்பு வாய்ந்த காதல் சூப்பர் வாழ்த்துக்கள் 🌹🌹🌹🙏
@Dakshnamooryhi8 ай бұрын
இவருடைய புத்தகங்களை பாதுகாக்க பட வேண்டும்.
@kidzeworld55782 жыл бұрын
what a brave sister.. u r the one of the beautiful bride
@mahendrank17062 жыл бұрын
அருமையான காதல் ஜோடி
@alagesanalagesan98 ай бұрын
இருவரும் பல்லாண்டு காலம் வாழ இயற்கை துணை நிற்க வேண்டும் என நான் விழைகிறேன்.
@tamilkurumpadal2 жыл бұрын
நண்பர்களே! நம்மில் பலர் பேசும்போது BUT-ஆனா..., சரி-OK என்பது போன்று ஒரே பொருள் தரும் வார்த்தையை தமிழிலும், ஆங்கிலத்திலும் கலந்து அடுத்தடுத்து சொல்கிறோம். இரண்டும் ஒன்றே ஆதலால் தமிழில் மட்டும் சொன்னால் அது சிறப்பாக இருக்கும் என்பது எனது தாழ்மையான கருத்து. நான் ஏற்கனவே என்னைத் திருத்திக் கொண்டேன். மாற்றம் நம்மிலிருந்து தொடங்கட்டும். வாழ்த்துக்கள். நன்றி 🙏🙏🙏
@intelligentforcedivision2 жыл бұрын
அருமை 🤝🏻🤝🏻🤝🏻🤝🏻
@muruganb2328 Жыл бұрын
முயற்சி க்கிறேன்
@chandranappavu20048 ай бұрын
Weldone sir
@madhavan1207852 жыл бұрын
What a sentence??? Maximum what will happen .. i will die.. that's it . What a person. May be she is from a remote village.. but what a courage and brought up.. sincerely appreciating her and how lucky he is .. Imagine .. how forward Tamil culture.. even in 1960 ..a family is willing to allow cross marriage.. i feel that is Tamil nadu
@jayanthibalakrishnan68482 жыл бұрын
தமிழ்பேசுவதுஅழகு
@ravanasamudramdorai26958 ай бұрын
Very interesting episode of love ar first sight!!!! GOD BLESS THE COUPLE.
@christaldhanam84912 жыл бұрын
Nagercoil people are true love 💕. Vaazhga valamudan. I love mixxed culture
@tamilselviesakkiappan20992 жыл бұрын
The couple is an eg forwhen true and sincere loving hearts United in marriage 20 yrs not 200 yrs they can live happily .wishing them to have a long happy life
@Rajarathinamsekar2 жыл бұрын
மகிழ்ச்சியாக இருக்கிறது. நல்வாழ்த்துக்கள்.
@tamilarasu18 ай бұрын
Royal salute for your truthfull love❤
@dhanat69932 жыл бұрын
அழகிய மனம் ஒத்த ஜோடி. வாழ்க வளமுடன் பல்லாண்டு காலம் .
@priya...5952 жыл бұрын
Waiting for part 2
@senthilkumar-dh9bo2 жыл бұрын
Ungala nambi vanthavungalukku nalla vaalkai koduthu,kankalangama paatthu kondurikkinrergal ,avunga oorla Nala paiyannu per eduthu tamilarukke perumai serthirukkinrieerkal unga vaalgai nurandukkumeel vaala oru Tamil maganaga manamaartha nal vaaltgukkal ennakku migavum santhosamaga erukku Vaaltgukkal Anna,anni
Their story reminds me of my trips to such villages bordering with Myanmar. Clean air and spotless beauty of the forest are the indelible memories that remain with me. I was in a place called Champhai that had no regular electricity then in 1997. Wonderful memory indeed! Justin