வெற்றிலையின் 10 நன்மைகள் | 10 betel-leaf health benefits

  Рет қаралды 324,730

Doctor Karthikeyan

Doctor Karthikeyan

Күн бұрын

வெற்றிலை மருத்துவம்
வெத்தலை செடி வளர்ப்பது எப்படி
#foods #drkarthikeyantamil #HomeRemedies || #Healthtips|| #tips || #HomeTreatment || #DoctorKarthikeyan
#medicalawareness || #healthawareness || #foods || #exercises
betel leaf benefits
Is eating betel leaf good for health?
How many betel leaves should I eat a day?
What happens if you eat too much betel leaf?
Does betel leaf cause kidney stones?
To Subscribe for this Channel: bit.ly/2YXyRCt
DATA: www.ncbi.nlm.n...
www.sciencedir...
www.ncbi.nlm.n...
Recommended Videos: heart attack - • மாரடைப்பு குறித்த மிக ...
Good medicine - • உணவை விட சிறந்த மருந்த...
Doctor Karthikeyan MBBS., MD (Community Medicine)
Dr Karthikeyan MBBS., MD (Community Medicine)
Email: karthikspm@gmail.com
Website: www.doctorkart...
Doctor Karthikeyan MBBS., MD (Community Medicine)
Dr Karthikeyan MBBS., MD (Community Medicine)
Email: karthikspm@gmail.com
Website: www.doctorkart...
Disclaimer:
Dr Karthikeyan received his Doctor of Medicine in Community Medicine from Kasturba Medical College, Manipal in 2006. This video is for general informational purposes only. It should not be used to self-diagnose and it is not a substitute for a medical exam, cure, treatment, diagnosis, and prescription or recommendation. It does not create a doctor-patient relationship between Dr Karthikeyan and you. You should not make any change in your health regimen or diet before first consulting a physician and obtaining a medical exam, diagnosis, and recommendation. Always seek the advice of a physician or other qualified health provider with any questions you may have regarding a medical condition. Thanks for watching
Thanks for watching! I hope this helps increase your awareness about this important health problem. I’ll see you in the next video.
In this channel medical education videos, medical awareness videos, health education videos which can be easily understood by all will be regularly posted. Health education and medical education is very important for the health of the overall community.

Пікірлер: 209
@sulbihabeevialhamthulilah4537
@sulbihabeevialhamthulilah4537 7 ай бұрын
டாக்டர் நீங்க ஆங்கில மருத்துவம்‌ கை மருத்துத்திலும் மிக அருமையாக இருக்கிறீர்கள் பாராட்டுகள் டாக்கடர்சார்
@poornig3407
@poornig3407 7 ай бұрын
எப்பொழுதும் சிரித்த முகம். கடவுள் கொடுத்த வரபிரசாதம்.
@saintangeradjassegarane1283
@saintangeradjassegarane1283 7 ай бұрын
Well said his smiling decreases many more diseases
@vijiaa4225
@vijiaa4225 29 күн бұрын
ஆமாம்.கிப்ட்டு
@ganesanvellaiyan2373
@ganesanvellaiyan2373 7 ай бұрын
வணக்கம் டாக்டர் வெற்றிலை பற்றி நீங்கள் பேசும்போது எனக்குள் ஒரு பூரிப்பு ஏன் என்றால் என் தந்தை வெற்றிலை விவசாயி, அடுத்து என் ஊர் சோழவந்தானை பற்றி பேசும்போது இன்னும் மகிழ்ச்சி நன்றி டாக்டர். வெற்றிலையுடன் பாக்கும் வைத்து தான் வணங்குகின்ற பழக்கம் இருக்கிறது.
@ParthiSridhar
@ParthiSridhar 4 ай бұрын
கண்ணுபட போகுதய்யா படத்தில் கேப்டன் ஊர் சோழவந்தான்.😅
@palaniammalk3230
@palaniammalk3230 6 ай бұрын
தங்களின் மலர்ந்த முகத்தினாலேயே எங்கள் நோய் குணமாகும் என்று நான் நம்புகிறேன் அய்யா நன்றிகள்பல நூறு தலைவரே
@anbulakshmikpr1995-ky2rc
@anbulakshmikpr1995-ky2rc 7 ай бұрын
எங்க வீட்டுல வெற்றிலை கொடி இருக்கு அதுல இவ்வளவு விஷயம் இருக்குனு தெரிந்து கொண்டேன் நன்றி டாக்டர் 😊
@RajeshS-b2v
@RajeshS-b2v 4 ай бұрын
Hi lakshmi
@geetharavi2529
@geetharavi2529 7 ай бұрын
வெற்றிலை நன்மைகள் 1. ஜீரணம் 2. prostrate cancer தடுக்கும் 3. இதய ஆரோக்யம் 4. சிறுநீர் பெருக்கி 5. மலம் இளக்கி 6. வாய் துர்நாற்றம் நீங்கும் 7. நரம்பு மண்டலம் 8. நரம்பு மண்டலம் 9.வலி நிவாரணி 10. கல்லீரல் மண்ணீரல் மூளை இதயம் நல்லது
@madn333
@madn333 7 ай бұрын
Super super super nanba
@chithrasri74
@chithrasri74 7 ай бұрын
நன்றி
@vijayakrishnan9790
@vijayakrishnan9790 7 ай бұрын
வணக்கம் டாக்டர் வெறும் வெற்றிலையை சாப்பிட லாமா ‌நன்றி
@Arasuselvan-t2u
@Arasuselvan-t2u 7 ай бұрын
Can eat without cook or make it oil ?
@arunmahendrakarthikramalin8612
@arunmahendrakarthikramalin8612 3 ай бұрын
Hemoglobin increase 🙌
@madhuskitchenhealthtips6285
@madhuskitchenhealthtips6285 6 ай бұрын
அலர்ஜியினால் உண்டாகும் உடல் அரிப்புக்கு இரண்டு வெற்றிலை பத்து மிளகு இரண்டையும் மென்று சாறு முழுங்கினால் அடுத்த நொடியில் அரிப்பு நீங்கியது நான் அனுபவித்து சொல்கிறேன். வாழ்க பாட்டி வைத்தியம். நன்றி மருத்துவர் அய்யா. சாந்தி
@manimaranu5215
@manimaranu5215 4 ай бұрын
உங்களின் சிரித்த முகத்தைப் பார்த்தவுடன் பாதி நோய் பறந்து விடுகிறதை அனுபவத்தில் காண முடிகிறது!
@ganesanadaikan6837
@ganesanadaikan6837 6 ай бұрын
Dear Dr Karthigeyan, you are wonderfu. We appreciate your contributions to the people. Teaching so many useful medical subjects with ease. I understood betal nuts nuts have aricholine, giving a "kick" whether in pan mixture or in itself. In Taiwan, lorry drivers do buy the young betal nuts in highways and chewing for alert in driving
@lathakarmegam6890
@lathakarmegam6890 7 ай бұрын
சார் நீங்கள் எப்போதும் super உங்களுக்கு நல்ல மனசு இப்போது தான் subscribe பண்ணினேன் ஆனா daily உங்கள் programs பார்ப்போம் அருமை சார் வாழ்த்துக்கள் நன்றிகள்❤
@gopalakrishnanap9881
@gopalakrishnanap9881 7 ай бұрын
அருமையான பதிவு 👍💐. வெற்றிலை பற்றி மிகத் தெளிவாக விளக்கம் அளித்துள்ளீர்கள். பாராட்டுக்கள் நண்பரே 🎉. எந்தெந்த நோய்களுக்கு வெற்றிலை எப்படி பயன்படுகிறது என்பதை மிக அழகாக எடுத்துரைத்தீர்கள். அருமையாக பாட்டு பாடி அசத்தியுள்ளீர்கள். கண்ட இடத்தில் உமிழக் கூடாது என்ற விழிப்புணர்வு super 👍. அருமையான பயனுள்ள பதிவினை பதிவிட்டமைக்கு நன்றிகள் பல ❤️💐🙏🏻🙏🏻🙏🏻🙏🏻. வாழ்த்துக்கள் பல 🙏🏻🙏🏻🙏🏻
@vignesh-vc7zf
@vignesh-vc7zf Ай бұрын
டாக்டர் நிறைவான சந்தோஷமான ஆலோசனைகள் மருந்துகளை அழகாக சிரித்த முகத்தோடு அருமையாக விளக்கி கூறுவது மனதுக்கு இதமாக இருக்கிறது நீங்கள் பல்லாண்டுகள் நீடுழி வாழ இறைவனை பிரார்த்திக்கிறோம் நன்றி டாக்டர்
@madhanraj6827
@madhanraj6827 7 ай бұрын
ஐஸ்வரியம் மிக்க ஒரு நபரை பார்க்கும் பொழுது மனதில் நிம்மதியும் சந்தோசம் ஏற்படுகிறது நீங்கள் வாழ்க பல்லாண்டு
@CommentMohansVlog53
@CommentMohansVlog53 6 ай бұрын
எந்த டாக்டரும் உங்க அளவுக்கு பொருமைஆ சொல்லல சார் 👍👍👌👌❤️❤️ நன்றி மிக்க மகிழ்ச்சி 👍💯🙏
@venkataramanisathanurkrish1856
@venkataramanisathanurkrish1856 7 ай бұрын
Thank you for ur great service God bless you
@shiyamala3621
@shiyamala3621 7 ай бұрын
உங்களின் அனைத்து பதிவு களும் எங்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம் டாக்டர் மிக்க நன்றி
@rajalakshmirajamani5420
@rajalakshmirajamani5420 7 ай бұрын
வணக்கம் டாக்டர் அனைத்து பதிவுகளும் அருமையாக இருக்கின்றது ந.ல்ல பதிவு நன்றி டாக்டர்
@rajagopalanv1132
@rajagopalanv1132 7 ай бұрын
Wah.... Super. நம் வெற்றிலைக்கு புவிசார் குறியீடு உள்ளது என்பது பலர் அறியாதது.
@gayathridevi5561
@gayathridevi5561 5 ай бұрын
உங்கள் பதிவு அனைத்தும் விடாமல் பார்த்து விடுவேன் டாக்டர்.... ரொம்ப நன்றி🙏💕🙏💕
@svpathy8018
@svpathy8018 6 ай бұрын
👌👌Superb information, Doctor Sir! Thank you so much, Sir! - S. IndraPathy🎉🎉
@keerthanakumar4604
@keerthanakumar4604 7 ай бұрын
sir insulin plant pathium konjam explain panuga dr sir
@unmayijyothidam
@unmayijyothidam 6 ай бұрын
புன் முறுவலித்த வண்ணம் தாங்கள் சொன்ன பொன்னான வார்த்தைகள் ஆயிரம் பொன் பெறும் வார்த்தைகள் எனலாம். அக்கறையுடன் சொன்ன அத்தனை தகவல்களும் அமிர்தத்தினும் இனியவை மேலும் பயனுள்ளவை. நமது பெருமைக்குரிய மருத்துவர் அவர்களை வாழ்த்தி மகிழ்கிறேன். வெற்றியின் வழியிலே பெற்றி யாவும் நிறைக.!
@rnirmala1193
@rnirmala1193 7 ай бұрын
டாக்டர் பாட்டு கொஞ்சம் பாடியிருக்கலாம்,நீங்கள் சிரித்து கொண்டே கூறும் பதிவுகளை காணும் போதே பாதி நோய் தீர்ந்து விடுகிறது.
@prathaptc3606
@prathaptc3606 5 ай бұрын
Super super speech
@josephdhanaraj1549
@josephdhanaraj1549 5 ай бұрын
Super speech
@gurupackiamnatarajan2359
@gurupackiamnatarajan2359 7 ай бұрын
Sir, kindly share various ways of making use of vetrilai. Your jovial way of making awareness is appreciable. Thank you.
@dharmgr5
@dharmgr5 7 ай бұрын
அருமையான கருத்துக்கள்
@krishnavenisampath3719
@krishnavenisampath3719 7 ай бұрын
Thank you so much doctor. On seeing your smiling face and positive vibes I am feeling healthy. Neenga needa naal nalla irrukka nan God kitta pray pannikkaren.
@satheeshkumargopanna5035
@satheeshkumargopanna5035 7 ай бұрын
Very useful messages 👌 ❤Doctor
@user-te2ct1zx9n
@user-te2ct1zx9n 7 ай бұрын
Cheerful doctor nice to see your videos. ❤
@lavanyasri1392
@lavanyasri1392 7 ай бұрын
You are great doctor sir
@m.palanimurugan2523
@m.palanimurugan2523 7 ай бұрын
தகவல் சூப்பர் நன்றி சார்.
@lakshmichandran8961
@lakshmichandran8961 7 ай бұрын
Romba Nandi dr. Aval. Ella episode romba Nanna erukku. Thanks Dr. Sir.
@Devi-tq5se
@Devi-tq5se 7 ай бұрын
Excellent vedio Doctor 🎉🎉🎉🎉🎉🎉
@shashwatsuniverse3794
@shashwatsuniverse3794 7 ай бұрын
Dr sir,vetrilai with valmilagu will cure cough problem . Its one of our traditional method followed many years in tamilnadu.
@opchinchanytyt8714
@opchinchanytyt8714 6 ай бұрын
Dr karthi given good details
@samiappanmarimuthu4106
@samiappanmarimuthu4106 5 ай бұрын
Mikka nandri Sir Valga Valamudan
@VijayaraghavanK-e9y
@VijayaraghavanK-e9y 7 ай бұрын
நன்றி வாழ்கவளமுடன்
@kousalyaganesh9981
@kousalyaganesh9981 7 ай бұрын
Very informative. Thank you Dr. I have sciatica pain past 7 years. Pls give remedy for this 🙏
@VeerasamyArumugam-lu7tc
@VeerasamyArumugam-lu7tc 6 ай бұрын
அருமையானபதிவுவாழ்த்துக்கள்
@asaithambi3928
@asaithambi3928 Ай бұрын
Thank you very much doctor 🙏
@nazeerameer5833
@nazeerameer5833 15 күн бұрын
SUPERB !!!!
@anushan1191
@anushan1191 7 ай бұрын
Super doctor .best doctor .
@vaithilingammahadevan6185
@vaithilingammahadevan6185 7 ай бұрын
Your explanation by the way of your smiling face is very attractive.
@ElangovanElan-l1k
@ElangovanElan-l1k 6 ай бұрын
Neatly explained with a SMILE..... I will start eating betal leaf everyday after Lunch😊
@ranjithamvelusami9220
@ranjithamvelusami9220 7 ай бұрын
Nanri sir vazhga valamudan
@abdulvahab.n.m.n.m7491
@abdulvahab.n.m.n.m7491 5 ай бұрын
Nice thank you Dr
@dhanalakshmisenthil2115
@dhanalakshmisenthil2115 7 ай бұрын
Very nice sir Thank you sir❤
@ponnuthuraisakunthala4225
@ponnuthuraisakunthala4225 7 ай бұрын
Thankyou Doctor .good information.
@geethavetri
@geethavetri 5 ай бұрын
lichan planus pathi oru video podunga sir.. pls
@GomathiV-c4u
@GomathiV-c4u 4 ай бұрын
Nalla thagaval sir vazhavazhamudan
@ushaswaminathan1881
@ushaswaminathan1881 7 ай бұрын
Niraya information share pandringa. Super tku
@hemaraman8522
@hemaraman8522 7 ай бұрын
Dr. Very nice topic. Kindly show exercises for Rhumatoid arthritis and osteoarthritis Dr.
@SuryaKumar-v9y
@SuryaKumar-v9y 6 ай бұрын
Thank you doctor❤
@pandiyabalaji
@pandiyabalaji 7 ай бұрын
you are really great
@prakash_murugesan1282
@prakash_murugesan1282 7 ай бұрын
நன்றி டாக்டர்
@rajeshwariranga2694
@rajeshwariranga2694 7 ай бұрын
Thank you sir 🙏
@KarunakaranPaulEvangelist
@KarunakaranPaulEvangelist Ай бұрын
Good vettilai
@LokeshwariR.S
@LokeshwariR.S 7 ай бұрын
Very nice video and useful information about betel leaves. Sir ❤🎉🎉
@SolakshmiDevi-ez8yx
@SolakshmiDevi-ez8yx 7 ай бұрын
Excellent Doctor. Very useful tips
@rikkirikki216
@rikkirikki216 7 ай бұрын
Apple cider vinegar side effect &treatment sollunga DR
@revathigovindaraj8222
@revathigovindaraj8222 Ай бұрын
Congratulations sir
@arishs9150
@arishs9150 25 күн бұрын
வெற்றிலை சரியாக தரிக்கும் முறை ஒரு வீடியோ போடுங்கள் டாக்டர் ஜி.. நன்றி ❤
@muralidharanr6466
@muralidharanr6466 3 ай бұрын
நன்றி மருத்துவர் ஜி
@AnthonyangelP
@AnthonyangelP 5 ай бұрын
Nice information sir god bless you
@geetharavi2529
@geetharavi2529 7 ай бұрын
Yes Dr Sir 100% துப்பரங்கா
@solomongnani55
@solomongnani55 7 ай бұрын
Thank you Dr
@gnanambigaiganesan1714
@gnanambigaiganesan1714 5 ай бұрын
Sir ungalidaya mootu excersais very super
@vasanthaponn6109
@vasanthaponn6109 5 ай бұрын
Thanks
@maithreyiekv9973
@maithreyiekv9973 6 ай бұрын
அருமையான தெளிவான அன்பான மருத்துவ விளக்கங்களை எங்களுக்கு எந்த ஒரு செலவும் இல்லாமல் கூறும் எங்களுடைய டாக்டர் பல்லாண்டு ஆயுள் ஆரோக்கியமாக வாழ இறைவன் அருள்புரிவாராக🙏🙏🙏🙏🙏🙏🙏
@angelapillay7943
@angelapillay7943 5 ай бұрын
Dr Kartikeyan pleeeese supply English subtitles to your invaluable videos.. .
@drkarthik
@drkarthik 4 ай бұрын
My channel has many subtitled videos. You can visit my home page to see... Here is the link kzbin.info/aero/PL5UB_BIvPleIzmIF76FZeHuV7MRZlf4m3&si=G1iXwPB8cz9mCWp2
@saradha.shanmugam7284
@saradha.shanmugam7284 7 ай бұрын
Excellent
@yuvaprakash1002
@yuvaprakash1002 7 ай бұрын
Shoulder with chest pain... Solution sir... Wall la hand ah aluthiten appola irunthu
@pitchiahveeralakshmi2397
@pitchiahveeralakshmi2397 5 ай бұрын
மிக்கநன்றி!
@tamilarasia826
@tamilarasia826 7 ай бұрын
Please explain utrus fibroid. Sir
@karpagamkarpagam8879
@karpagamkarpagam8879 4 ай бұрын
Super Dr sir 🙏💐
@hemamca123
@hemamca123 7 ай бұрын
Superb information sir. Cinnamon pathi sollunga. Is Cinnamon tea or power is good for liver or liver hepatomegaly
@drkarthik
@drkarthik 7 ай бұрын
sure, i will do
@arunamilton1138
@arunamilton1138 7 ай бұрын
Seeing your smiling face itself and the way you tell us itself make us healthy Doctor
@paramasivam4695
@paramasivam4695 7 ай бұрын
Thankyou sir...valhavalamutan ❤
@thenitours8304
@thenitours8304 7 ай бұрын
இன்று பீடா கலாசாரம் மாறிவிட்டது, மக்கள் மீண்டும் வெற்றிலை பாக்கு சுண்ணாம்பு கலாசாரம் பின்பற்றவேண்டும்
@murthys6332
@murthys6332 3 ай бұрын
Super
@pushpavishwanathan3945
@pushpavishwanathan3945 7 ай бұрын
My acidity problem is under control as I chew a vetrilai every day after food.
@bsquareblackboard4769
@bsquareblackboard4769 7 ай бұрын
கருத்துகளுடன் பாடலும் பாடி வீடியோ பதிவிடுங்கள் சார்... நன்றி
@RANGANATHANK-tq9hj
@RANGANATHANK-tq9hj 7 ай бұрын
நல்ல பயனுள்ள தகவல்😅
@banureka7973
@banureka7973 6 ай бұрын
நன்று
@saikanth2993
@saikanth2993 2 ай бұрын
Dr. நீங்க செம்ம....
@b_m_muthu5321
@b_m_muthu5321 7 ай бұрын
Super super sir🎉🎉
@kripakarvasantha8162
@kripakarvasantha8162 7 ай бұрын
Vetrilai can be had with omam, sombu, n elakkai instead of supari
@merinmonika6534
@merinmonika6534 4 ай бұрын
Batham pisin kurithu konjam sollunga Doctor plz
@vasumathiravi5549
@vasumathiravi5549 7 ай бұрын
Anna vanakam kadavul ungal uruvaththil ula varukirar makkaluku uthavi seyya evvalavu anba solringa thank you anna neenga eppavum nanraga irupinga 🙏🏻
@geethavetri
@geethavetri 5 ай бұрын
online appointment kedaikumanga sir..
@raviprc9348
@raviprc9348 28 күн бұрын
Kidney patient in eat vathalai please tell me sir
@anandashok7881
@anandashok7881 2 ай бұрын
Good man!
@devianandababu1325
@devianandababu1325 7 ай бұрын
Thank you Anna ❤❤
@hemavathivl7133
@hemavathivl7133 7 ай бұрын
கண் காது நரம்புகள் வலிமை பெற என்னென்ன உணவு முறைகள் சொல்லுங்கள் Dr.
@anbumozhiramesh3668
@anbumozhiramesh3668 4 ай бұрын
Sir Super❤❤❤❤
@SaravananSaravanan-gp6qd
@SaravananSaravanan-gp6qd 7 ай бұрын
Super sir..
@-infofarmer7274
@-infofarmer7274 4 ай бұрын
சிறப்பு
@PriyankaArumugam-zx1nm
@PriyankaArumugam-zx1nm 5 ай бұрын
Super sir
@srieenievaasansrieenievaas5175
@srieenievaasansrieenievaas5175 Күн бұрын
எங்களுக்கு சொரும்போட்ட தொழில் 🙏
@venkatasubramaniancrv29
@venkatasubramaniancrv29 4 ай бұрын
Sir I have left shoulder ligament tear.and also heart problem. Mild blocks and mild valve problem. Can i surgery at left shoulder? At time of surgery any problem comes? Please guide me. I am Jothi from Coimbatore. My age is 66.
@sandhiyajaideep7860
@sandhiyajaideep7860 7 ай бұрын
Hello sir for my husband platelet is 100k from September Dr's told to have papaya extract but still at the same position but he is not taking papaya regularly what to do
@nithyat4504
@nithyat4504 7 ай бұрын
Papaya leaf is the best ,you pl take tender leaf and take the nerves of the leaf add very little amount of water and grind it and filter and drink ma it is the best 😊
@ranganayakik8708
@ranganayakik8708 7 ай бұрын
Essential advice
Когда отец одевает ребёнка @JaySharon
00:16
История одного вокалиста
Рет қаралды 13 МЛН
Who’s the Real Dad Doll Squid? Can You Guess in 60 Seconds? | Roblox 3D
00:34
VAMPIRE DESTROYED GIRL???? 😱
00:56
INO
Рет қаралды 7 МЛН
Mohanasundaram Non Stop Comedy Speech
38:00
The Winker Tamil
Рет қаралды 660 М.