வெற்றிலையின் மருத்துவ குணங்கள், நன்மைகள் & பயன்கள் | Vetrilai benefits in tamil | Betel Leaf

  Рет қаралды 11,635

Endrum Nalamudan

Endrum Nalamudan

2 жыл бұрын

வெற்றிலையின் மருத்துவ குணங்கள், நன்மைகள் & பயன்கள் - Vetrilai benefits in tamil - Betel Leaf
வெற்றிலையின் மருத்துவ குணங்களும் பயன்களும்:
வெற்றிலை (Vetrilai benefits) நமது பாரம்பரியத்தில் ஒரு தனி இடம் பிடித்துள்ளது. உதாரணமாக எந்த ஒரு விருந்து நிகழ்ச்சியிலும் இறுதியாக “வெற்றிலை” சாப்பிடும் பழக்கம் பல காலமாக பின்பற்றப்படுகிறது. அப்படிப்பட்ட வெற்றிலையின் மருத்துவ குணங்களும் அதன் பயன்களும் பற்றி பார்ப்போம். வெற்றிலை பசியை தூண்டக் கூடியது. கோழை இளக, வயிற்றுக் கோளாறு நீக்க, அஜீரணத்தை போக்க வெற்றிலை பயன்படுத்தலாம். பொதுவாக இருமல் - சளி, ஆஸ்துமா, மூச்சுக்குழல் அலர்ஜி, வாத நோய், நுரையீரல் மற்றும் அல்சர் போன்ற நோய்களை போக்கக்கூடிய மருத்துவ குணங்கள் கொண்டது வெற்றிலை. வெற்றிலையுடன் பாக்கு சேர்த்து சாப்பிட்டு வந்தால் பல்வேறுபட்ட நோய்கள் நீங்கும்.
வெற்றிலையில் (Betel leaf) வகை:
வெற்றிலையில சாதாரண வெற்றிலை, கற்பூர வெற்றிலை மற்றும் கம்மாறு வெற்றிலை என்று 3 வகை உள்ளது. கற்பூர வெற்றிலை கற்பூர மணத்தோட சிறுகாரத்தோட இருக்கும். கம்மாறு வெற்றிலை கருமையா நல்ல காரத்தோட இருக்கும்.
வெற்றிலை எப்படி போடவேண்டும்?
வெற்றிலையின் காம்பையும், நுனியையும் பின்புறத்தில் உள்ள நரம்புகளை அகற்றி உண்ண வேண்டும். பாக்கில் துவர்ப்புத்தன்மை அதிகம் இருப்பதால் வெற்றிலை போடும்போது முதலில் அதை மெல்ல கூடாது. இதன் விளைவாக, உமிழ்நீர் சுரக்காது. வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு,இவைகளை மெல்லும் போது அதில் நின்று ஊறிய முதல் நீர் நஞ்சாகவும், இரண்டாவது நீர் மிகு பைத்தியம் தருபவையாகவும், மூன்றாவது நீர் அமிர்தமாகவும், நான்காவது நீர் அதி இனிப்பாகவும்,ஐந்து மற்றும் ஆறாவது நீர்கள் பித்தத்தோடும், அக்கினி மந்தம், ஆகியவற்றை உண்டாக்கும் என்பதால் தான் வெற்றிலைப் பாக்கை உண்ணும் போது முதல் மற்றும் இரண்டாவது நீர்களை துப்பி விட வேண்டும். மூன்றாவது மற்றும் நான்காவது நீர்களை விழுங்க வேண்டும். ஐந்தவது நீர் சுரக்கும் முன்பு வெற்றிலையை துப்பி விட வேண்டும்.
காலையில் உணவிற்கு பிறகு போடும் போது பாக்கு அதிகமாக இருக்க வேண்டும். காரணம் மதிய நேரம் வந்து வெப்பம் அதிகமாகும் போது உடம்பில் பித்தம் ஏறாமல் அது பாதுகாக்கும். அதே போல மதிய உணவிற்கு பிறகு சுண்ணாம்பு சத்து அதிகம் எடுத்துகொள்ள வேண்டும் அது உணவில் உள்ள வாதத்தை அதாவது வாயுவை கட்டுபடுத்தும். இரவில் வெற்றிலையை அதிகமாக எடுத்துகொண்டால் நெஞ்சில் கபம் தங்காது இதுவே வெற்றிலை பாக்கு சாப்பிடும் முறை முறையாகும். நமது முன்னோர்களின் அறிவுரை, இதை மீறும் போது தான் சிக்கல் ஏற்படுகிறது.
Vetrilai (betel) have a special place in our tradition. For example, the habit of finally eating "betel" at any party has long been followed. Let us look at the medicinal properties of such betel leaf and its benefits. Betel nut can stimulate appetite. Betel nut can be used to relieve colic, stomach upset and relieve indigestion. Betel nut has medicinal properties that can cure coughs - colds, asthma, bronchial allergies, rheumatism, lungs and ulcers in general. Eating betel leaves along with pak will cure various diseases.
-----------
►For Business & other enquiry contact: endrumnalamudantn@gmail.com
-----------
► In this video we explain vetrilai benefits in tamil watch and share it to your family and friends
------------
►Endrum Nalamudan Playlist
Naturopathy health tips in tamil
Dr. Kalaimagal - bit.ly/கலைமகள்
Dr. Meenakshi - bit.ly/மீனாட்சி
Mooligaikal - bit.ly/மூலிகைகள்
Endrum Nalamudan - bit.ly/என்றும்-நலமுடன்
-----------
இயற்கை மருத்துவம் என்பது மனித உடலுக்கு சுய சமநிலை மற்றும் நோயைக் குணப்படுத்த இயற்கையான வழி. இயற்கையான மருத்துவம் உடலில் இருந்து தேவையற்ற நோய்க்கிருமிகள், நச்சுகள் மற்றும் கழிவுப்பொருட்களை அகற்றுவதன் மூலம் நோய்களை குணப்படுத்துகிறது.
இது விளைவுகளுக்கான மருந்தல்ல, காரணத்திற்கான தீர்வை நோக்கிய மருத்துவம்.
இயற்கை மருத்துவம் என்பது சித்த மருத்துவம் போலவே நம் முன்னோர்களால் பயன்படுத்தப்பட்டது. இயற்கை உணவு, உணவே மருந்து போன்ற இயற்கை மருத்துவம் சார்த்த பதிவுகளை என்றும் நலமுடன் பக்கத்தில் பார்க்கலாம்.
Natural medicine is the science of health and healthy living. Naturopathy teach us how to live a healthy life? What to eat? What should our daily routine be like? How can a person get rid of the disease with the help of his habits, positive and active health.
Naturopathy (iyarkai maruthuvam) adopts herbs, nutrition, acupuncture etc to provide the self-healing capacity to the body. Unlike other treatments, it encourages minimal usage of medicines. Therapies of naturopathy include elements such as sunshine, natural air, nutrition and so on to cure diseases. Naturopathy treatment includes exercise, mud therapy, hydrotherapy etc. Psychological treatment includes meditation, relaxation, stress management.
Naturopathic physicians educate their patients and encourage self-responsibility for health. They treat each patient by taking into account individual physical, mental, emotional, genetic, environmental, social, and other factors.
#வெற்றிலை #vetrilai #betelleaf #இயற்கைமருத்துவம் #என்றும்நலமுடன் #naturopathy #healthtipsintamil #tamilhealthtips #naturopathytreatment #iyarkaimaruthuvam #iyarkai_maruthuvam_in_tamil #இயற்கைஉணவு #naturaltherapytamil #drmeenakshibnys

Пікірлер: 7
@EndrumNalamudanTN
@EndrumNalamudanTN 2 жыл бұрын
நலமுடன் வாழ இயற்கை மருத்துவத்தை நாம் பின் பற்றுவோம். உங்கள் மேலான கருத்துக்களை பதிவு செய்யுங்கள், நண்பர்கள் பயன்பெற பகிருங்கள். மேலும் இது போன்ற இயற்கை மருத்துவ பதிவுகளுக்கு என்றும் நலமுடனை தொடருங்கள். bit.ly/என்றும்நலமுடன்
@a.c.devasenanchellaperumal3526
@a.c.devasenanchellaperumal3526 2 жыл бұрын
நல்ல தகவல்கள் ! ..♥**
@EndrumNalamudanTN
@EndrumNalamudanTN 2 жыл бұрын
உங்கள் மேலான கருத்துக்கும் நன்றி 🙏
@user-nb9vb5eh8j
@user-nb9vb5eh8j 4 ай бұрын
Excellent madam 💯 thank you
@AchieverS.PALANIVEL5
@AchieverS.PALANIVEL5 Ай бұрын
I 💕💕
@ptmnp1473
@ptmnp1473 5 ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉❤🎉🎉🎉🎉❤🎉🎉🎉🎉🎉❤🎉❤❤❤🎉
@kanagasabaivijayalakshmi158
@kanagasabaivijayalakshmi158 2 жыл бұрын
தச
Betel leaf juice for infants | Arivom Arogyam | PuthuyugamTV
11:18
PuthuYugamTV
Рет қаралды 142 М.
Зачем он туда залез?
00:25
Vlad Samokatchik
Рет қаралды 2,1 МЛН
HOW DID HE WIN? 😱
00:33
Topper Guild
Рет қаралды 47 МЛН
تجربة أغرب توصيلة شحن ضد القطع تماما
00:56
صدام العزي
Рет қаралды 56 МЛН
LOVE LETTER - POPPY PLAYTIME CHAPTER 3 | GH'S ANIMATION
00:15
Зачем он туда залез?
00:25
Vlad Samokatchik
Рет қаралды 2,1 МЛН