பால் பாக்கெட், தயிர், உடைத்த தேங்காய் , இட்லி மாவு இதெற்கெல்லாம் குளிர்சாதனப்பெட்டி தேவையாக உள்ளது. நீங்க சொன்ன மற்ற பொருட்கள் வைக்க வேண்டிய அவசியமில்லை டாக்டர்! ஆனால் தக்காளி மட்டும் வைக்காமல் இருக்க முடியாது நல்ல தகவல்கள் நன்றி டாக்டர்! 🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🙏👍
@Tamil350 Жыл бұрын
தக்காளியை நான் எப்பொழுதும் ப்ரிட்ஜில் வைப்பதில்லை, முயற்சி செய்யுங்கள்
@santhi3426 Жыл бұрын
@@Tamil350 முயற்ச்சிக்கலாம்! ஆனால் தக்காளி தேவை அதிகம். பழம் அழுகி விடும். குறைவாக வாங்கினால் பாதுகாக்கலாம். நன்றி! 🙏
@thevg2778 Жыл бұрын
உண்மை நானும் தக்காளியை ஃப்ரிட்ஜில் வைப்பதே இல்லைஉண்மை நானும் தக்காளியை ஃப்ரிட்ஜில் வைப்பதே இல்லை
@santhi3426 Жыл бұрын
@@thevg2778 V.good👍
@MohanasundariP11 ай бұрын
Nanum than use pannamatten
@natpudaagaming8336 Жыл бұрын
வீட்டிற்கு தேவையற்ற பொருள் இந்த குளிர்சாதன பெட்டி. நல்லா சொன்னீர்கள். நன்றி நன்றி ஐயா. 💯👌
@viswanathanraman138711 ай бұрын
உண்மை யான குப்பை சேகரிப்பு தொழில்நுட்பம் இது மகளியர்க்கு தேவையான ஆலோசனைகளை வழங்கியதற்கு மிக்க நன்றி 🎉🎉🎉
@shrilakshmi42388 ай бұрын
Men need this more than women .
@rajam2031Күн бұрын
மிக மிக அருமை மிக்க மகிழ்ச்சி நெஞ்சார்ந்த நன்றி நல்லது வணக்கம் 🎉
@EKR369 Жыл бұрын
எங்க வீட்டுல ப்ரிட்ஜ் இல்ல, இப்போ வரை வேண்டுமென்றால் அப்போ அப்போ வாங்கிக்குவோம், மழை நேரத்துல வாரம் ஒரு முறை சந்தைல வாங்கிக்குவோம்... அதனால ப்ரிட்ஜ் பத்தி கவலை இல்லை...😍💯👌 சூப்பர் டாக்டர் 💐💐
@redrose93119 ай бұрын
Enka veetulaum apdithan frd.fridge illa...
@SINGARAM544274 ай бұрын
நானும் வாங்கிவேல
@SINGARAM544274 ай бұрын
நானும் வாங்கவேல
@geetharavi2529 Жыл бұрын
Fridge la valaipazham தேன் orange,plums, கீரை மூலிகை,berries, வெங்காயம், உருளை கிழங்கு bread, மிளகாய்,pumpkin,oils, தர்பூசணி, உறு காய் பூண்டு,saucmasala பொருட்கள்,coffee தூள், தயிர் nuts, உலர் பழங்கள் Jam தானியம்,ketchup, தக்காளி,peanut butter,meats,fish,annasi,mango,kiwi,முலாம்பழம் வைக்க கூடாது Thank you so much Dr Sir
@malaradhakrishnani8822 Жыл бұрын
பால்(மாலையில் supply இல்லை), தயிர் தவிர ஏதும் நான் வைப்பதில்லை - பிறர் கேலிக்கு ஆளானாலும். தர்பூசணி size க்கு செலவாகாத பாதிப் பழத்தை சோகத்துடன் வைப்பேன் இனிப்பு குறையும் என்பதால். அன்னாசி துண்டுகள் மட்டுமே சந்தோஷமாக சர்க்கரையில் ஊறியிருக்கும் fridgeக்குள். நினைத்தாலே இனிக்கும்!
@govindarajg1912 Жыл бұрын
ஆமாம் ஃபிரிட்ஜ் ஐ காலியாக வைத்திருங்கள் அது தான் நல்லது.😀😀😀😀😀
@bhuvaneswarid4816 Жыл бұрын
Fridge la vaika ugantha porul yannaga doctor.
@govindarajg1912 Жыл бұрын
@@bhuvaneswarid4816 தண்ணீர் ( ஐஸ் கிடைக்கும்) 😀😀😀😀😀
@suganyaraja3285 Жыл бұрын
Thank you
@gunasekar8523 Жыл бұрын
ஐயா அப்படியே சமைத்த உணவுகளில் எவையெல்லாம் குளிர் சாதனப் பெட்டியில் வைக்க வேண்டும் என்பதையும் கூறுங்கள்..
@kingofkk-il7zw9 ай бұрын
Ethayume vaika kudathu apa apa samaichu sapiduga bridge kailankadailaepoturuga athane doctor 😊
@t.mameen19711 ай бұрын
SIR FRITGHIL என்ன பொருள்களை வைக்கலாம் என்று ஒரு வீடியோ போடமுடியுமா?
@iya-kn4ut Жыл бұрын
இயற்கை யோடு இயன்ட வாழ்வு best. Artificial dustbin not good but எப்படி.
@helendali4666 Жыл бұрын
மொத்தத்தில் குளிர் சாதன பெட்டியே தேவையில்லை னு சொல்ல வாரீங்க டாக்டர்… 😅😇👍…daily purchase பண்ண வேண்டியது தான்… 😁… good info Doctor 👍🇲🇾
@Mahee1106 Жыл бұрын
😂😂😂😂
@honeyhoney2140 Жыл бұрын
அழுகிய நிலையில் எதையும் சாப்பிடாதீர்கள் என்று சிம்பிளா சொல்லுங்க டாக்டர்... நடந்து போய் வாங்கி வந்தால் உடலுக்கு நல்லது என்று சொல்லாமல் சொல்கிறீர்கள்
@helendali4666 Жыл бұрын
My neighbour used to buy vegetables daily from market and it’s good if we r not depend on fridge… 👍😁
@atozcellparkindia7782 Жыл бұрын
😂😂😂
@umamani1469 Жыл бұрын
ஆமாம்...😂
@nationalelectronicssrilanka9 ай бұрын
எனக்கு அந்த காணொலியை பார்த்தவுடன் கண்கலங்கி விட்டது Sir எங்கள் ஆதரவு எப்போதும் உங்களுக்கு இருக்கும்மிகவும் நல்ல மனிதர் என்னுடைய வியாபாரம் ஒன்றுக்கு விளம்பரம் ஒன்று செய்து தந்தார் இவர் அதற்கான பனத்தைஇந்தப் பிரச்சினை உண்மை என நினைத்து மிகவும் வேதனைப் பட்டேன் இப்போது தான் கொஞ்சம் நிம்மதியாக பெறும் மூச்சு விட்டேன் செலுத்தும் போது ஏற்பட்ட பேச்சு வார்த்தையில் அழகான முறையில் நடந்து கொண்டார்.
@umasrinivasan5125 Жыл бұрын
நல்ல பதிவிற்கு நன்றி
@vanithaanbazhagan2624 Жыл бұрын
Hello Dr thank you ❤ Arumaiyana pathivu nandri sir🙏🙏🙏
அருமையான விளக்கம் சார்.... இல்லத்தரசிகள் அவசியம் பின்பற்ற வேண்டுமே...
@pushpalathagurusamy5885 Жыл бұрын
அருமையான பதிவு. மிக்க நன்றி டாக்டர்.
@ravichandthiran814 Жыл бұрын
எனக்கு வயது 62 எனக்கு தெரிந்தவரை இயற்கைக்கு மாறாக செயற்க்கையான செயலை செய்யாதீர். பல்லுக்கு கரிசாலை சருமத்திற்க்கு கடலை மாவு , இருவேளை உணவு மட்டும் நாமே சமைத்தது , குளிர் பானம், ஐஸ் கிரீம், கேன் தண்ணீர் ,தூள் உப்பு வேண்டாம் . கறி மீன் முட்டை, சாராயம் தவிர்க்க . எந்த ஒரு பிரச்சினையும் இல்லாமல் வாழலாம்
@dhanamsingu398111 ай бұрын
Very nice channel. Useful and informative dr. Kartikeyans explanation on all subjects is par excellent may god bless him and may he educated the the common man to the maximum best wishes dr. Karthik
@jaisaransa4238 Жыл бұрын
Thank u sir .romba usefula erunthathu video. Fruits , vegetables vaikkalama?
@premnathsuppaiah5225 Жыл бұрын
அருமையான மற்றும் அத்தியாவசியமான காணொலி💙❤️💚. நன்றி மருத்துவரே🙏🙏🙏.
@Hellz17Angel Жыл бұрын
Dr please make a video for RO outlet water will be good or bad for vessels , vegetables washing , cooking etc
@sumathisethumadhavan4141 Жыл бұрын
Thank you Doctor for useful tips as always 🙏🏼
@charudesna299511 ай бұрын
For us, You are great gift from God sir
@selvarajm1836 Жыл бұрын
நல்ல தகவல்கள் டாக்டர். நீங்கள் சொன்ன பாதி பொருட்கள் செயற்கை உரங்களால் விளைவிக்கப்பட்டவை என்ன செய்ய வேண்டும் எதை செய்ய வேண்டாம். வாழ்கையே போரட்டம்
@thoufiqnowfal2226 Жыл бұрын
Thankyou sir..vekka kudathatha sonninga ok.... Pls enna enna porutkal vekkalam nu sollunga romba help ah irukum sir..
@margaretmary5969 Жыл бұрын
Thank you very much dr,God bless you abundantly.
@vasantharamasamy8469 Жыл бұрын
Very useful speech. But I don't know how many members follow. I try to follow Doctor.
@BiryaniRajaRide Жыл бұрын
Doctor’s advice, better not to buy costliest dustbin. 😅 Doctor , Thanks for making all kind of videos that are very informative🙏
@vasanthavasantha7400 Жыл бұрын
Sir kitniyil uppu bp thalayilratthakatti pitthapayil kal itharku solution sollunga sir please
@nethravathis2808 Жыл бұрын
அருமையான பதிவு நன்றி நன்றி நன்றி
@esaufranlly98499 ай бұрын
Doctor indirectly advising to not to buy fridge and go daily grocery to get better walk and adding good health. ❤ chumma nammakitta fridge use pannaatheengannu chonna naama Keka maattom nu avaruku theriyum.
@gsj3225 Жыл бұрын
வாழைப்பழம் தேன் ஆரஞ்சு, எலுமிச்சை மூலிகை, கீரைகள் பெர்ரி பழங்கள் வெங்காயம் உருளைக்கிழங்கு பிரட் மிளகாய் எண்ணெய் தர்பூசணி, பூசணி பூண்டு வினிகர், சாஸ் மசாலா பொருட்கள் காப்பி தூள் Nuts உலர் பழங்கள் தானியங்கள் ஜாம் தக்காளி Peanut butter மீன், இறைச்சி மாம்பழம், கிவி, அன்னாசி
@manjulamakesandvlogs Жыл бұрын
Very Useful 🎉 Thank you Dr. இட்லி தோசை சப்பாதி மாவு அதிக நாள் வைக்ககூடாதுனு சொல்லாததற்கு 😅
@sumathidevendren4487 Жыл бұрын
😂
@porkodimaheswaran6403 Жыл бұрын
😂😂😂😂
@vkvkumar20246 ай бұрын
15 முன்பிலிருந்தே fridge ல இருந்து வரும் தோசை மாவு வாசனை வந்தாலும் புளித்தாலும் விடாமல் ஊத்தப்பம் போட்டு சாப்பிடாம விடுவமா 😂😂😂😂 விளைவு மீத்தேன் வாயு வெளி வரும் .
@meenakshipandian53696 ай бұрын
Vazhga valamudan 🙏 vazthugal 🌈 ayya 🙏
@c.m.sundaramchandruiyer4381 Жыл бұрын
நல்ல தகவல்கள், நன்றி டாக்டர்.
@ushasugumar8280 Жыл бұрын
Can v store sambar, Rasam andporriyal
@GShanthanakumarGShanthan-ex6tc8 ай бұрын
நல்ல செய்தியாளர் நன்றிங்க
@panchacharamc7559 ай бұрын
அருமையான தகவல் டாக்டர் நன்றி
@VijiSekar-s4d Жыл бұрын
Thank u Dr. Appo enna than vaikalam nu sollunga please
@thilahamarimuthu413011 ай бұрын
Thank you dr.very good information.🙏🙏🙏
@bhavanibhavani65310 ай бұрын
தாமரை விதை சர்க்கரை நோயாளிகளுக்கு தரலாமா அதை எப்படி பயன்படுத்துவது சொல்லுங்க சார்
@valarmathigopal8341 Жыл бұрын
நல்லா சொன்னீங்க டாக்டர் நன்றி வாழ்த்துக்கள்
@devapriyandillibabu197 Жыл бұрын
Karthikeyan sir ur a very good person
@younggenious2.078 Жыл бұрын
Very useful sir..idly mavvu how many days we can store sir
@kala143 Жыл бұрын
Thanks to you doctor your information
@santhasree82 Жыл бұрын
Sir Jarman silver nallatha athula sapdalama ...pls sollunga🙏🙏🙏🙏
@mediaminutest2002 Жыл бұрын
You are right doctor. We do not have fridge in our home.
@kyogalessons20103 ай бұрын
"Super helpful and to the point! Thanks for sharing!"
@voiceofusha4251 Жыл бұрын
Nice information, thank you sir.
@kalavathy12939 ай бұрын
நல்ல தகவல்கள் சூப்பர் 👌👌💕💕💐💐
@vanithauma890211 ай бұрын
Doctor sir fritgil annathathan veykkanum ayhayum so llunga please
@antonyjoseph3587 Жыл бұрын
The nuts even if you put them in a tight container after some time it turns rancid, you don’t want to eat them, in the fridge it stays fresh tasting.
@hussainj4811 Жыл бұрын
அருமையான பதிவிற்கு நன்றி வணக்கம் டாக்டர் கார்த்திகேயன்
@santhanalakshmiganapathi793610 ай бұрын
Good explanation..I made a mistake by keeping dry fruits and lemon in fridge.. from now will keep it outside itself.😊
@lilypremila201 Жыл бұрын
All in all good doctor who is expert in all
@TamilVincy11 ай бұрын
Thanks for information Dr.
@ayyasamynagarajan9658 Жыл бұрын
Very good information 👌
@thoufiqnowfal2226 Жыл бұрын
Sir enaku romba back pain athigama iruku...enaku age 35. 4 surgery panni iruken ..back painku ethavathu tips or medicine sollunga sir pls
@keerthi20079 ай бұрын
நன்றாக சொன்னீர்கள்
@annumoorthy5587 Жыл бұрын
Daily im watching your video sir 🙏
@dorathyar3921 Жыл бұрын
Thank you Karthik very useful tips
@Suganyasuganya-y9g Жыл бұрын
அருமையான தகவல்கள் நன்றி sir
@govindarajg1912 Жыл бұрын
எங்கள் வீட்டில் ஃபிரிட்ஜ்ஜே வாங்கி வைக்கவில்லை. அதனால் எங்களுக்கு கவலையே இல்லை. 😀😀😀😀😀
@helendali4666 Жыл бұрын
I really appreciate you bro👍
@jesuk.a.1934 Жыл бұрын
Enga veetlayum refrigerator illa
@tamilselvisundararaj2513 Жыл бұрын
பழைய சோற்றுப் பெட்டி 😅😅😅
@Suganyarc Жыл бұрын
Tq sir. Very useful info. Wat about idli / dosai batter ?
@LokeshwariR.S Жыл бұрын
Very nice. Information sir its very useful to all of them ❤
@brindhavenu2551 Жыл бұрын
Useful information 👍 thanks Dr
@neela43139 ай бұрын
Thank you Dr. Very Useful and informative. Mainly don't keep cooked food . While heating again it losses all nutrition and taste.
@mukesh.__.20084 ай бұрын
😮 usefull message. Thank you sir
@khathijanasser3651 Жыл бұрын
Dr sir vulaham nammai eppadi noyali akkalam enru than ninaikkirathu eppadi enral 50gram vangalam enral kadaihalil 1/2 or 1kg irukku vangikkunha enru thalaila katti vittal athai save seiya fridge name nammai noyil thallikirom
@valarmathisachithanandhan48559 ай бұрын
ஐயா மிக்க நன்றி குளிர்சாதன பெட்டியே தேவையில்லை என்பதை சொல்ல வருகிறார் இரண்டு வேளை உணவுகளை சூடாக சமைத்து சாப்பிடலாம் சுவை குறையாமல் இருக்கும்
@Pokerface-1233 ай бұрын
Banana Honey Citrus Plums - and the family Greens Berries Onions Potato Bread and bakery stuff Chillies Pumpkin and bottle gourd Oil Water melon al Pickles Garlic Chilli sauce Vinegar Masala powder Coffee powder / seeds Cream Nuts Dates/ grapes / fig Lentils Jam Ketchup Tomato Peanut butter Fish Mango - pineapple - melon
@lalitharamakirushnan2441 Жыл бұрын
Sir. Thank you very much for the tips given to ladies for fridge and we come to know what are the things we have to put inside the fridge.
@josephranjani411410 ай бұрын
நன்று நன்றி பா tqvm ❤
@msanjana3688 Жыл бұрын
Sir enna pooruul vakkaalaam entru kojam sollungal sir please
@paulinemary6087 ай бұрын
நன்றி டாக்டர் சாம்பார் போன்ற குழம்பு வகைகள் வைக்கலாமா
@SyedAli-tf1nf10 ай бұрын
நன்றி.... வாழ்த்துக்கள்
@umamaheshwari1214 Жыл бұрын
Useful msg Dr tk u
@kanchanajayakanthan976 Жыл бұрын
மிக்க நன்றிங்க
@atozcellparkindia7782 Жыл бұрын
நன்றி நண்பரே வணக்கம்
@senthamaraim17168 ай бұрын
Sir idly dosa maavu fridge la vaikalama? Weekly once arachi vaikrom.Ithu saringla?
@amuthajuliet5767 Жыл бұрын
Very useful good thank you
@agatharajamani5578 Жыл бұрын
Very good information thank you 🙏
@rajeshwari839111 ай бұрын
சூப்பர் வாழ்த்துக்கள்
@Gopalakrishnan-qy1it Жыл бұрын
As per Dr. told everybody return the fridge to the dealer. Before bought the fridge if I get this information I've saved lump of amount. Anyway good information sir. 😅
@kalaiselviponnusamy Жыл бұрын
Sir what about apple?
@VaithegiVarshima9 ай бұрын
Sir naa thosa maavu karuveppilai kothamalli coconut avelo tha store pannuva thosa maavu kuda two days tha store pandra
@mannaichozhan4325 Жыл бұрын
மருத்துவர் அய்யா அவர்களுக்கு வாழ்த்துக்கள். தாங்கள் ஒவ்வொரு நாளும் மூலிகைகளின் மருத்துவ குணம் பற்றி சொல்லி வருகிறீர்கள். அதுபோல் ஏற்கனவே சொல்லி இருந்தாலும் கடுக்காயின் மருத்துவத்தைப்பற்றி எப்படி உபயோகிப்பது என்பது பற்றி கொஞ்சம் விளக்கி கூறுவீர்களா? Please. நன்றி 🙏🙏🙏🙏🙏🙏
@sumithran-renukarejendran6704 Жыл бұрын
Got everything we can and cannot keep in the fridge. How about eggs though?
@hackedaccount246611 ай бұрын
Nice doctor. Congratulations
@mohanapriyag8770 Жыл бұрын
Useful information
@JAYANTHIMOHAN-jr4gy Жыл бұрын
Thank you D.rதம்பி
@jansijansi127910 ай бұрын
Nantri doctor
@jothifashiontailor565410 ай бұрын
நன்றி அண்ணா
@indrat6128 Жыл бұрын
Thanks dr🙏
@bhasskarrajan7604 Жыл бұрын
Highly appreciated for your precautionary measures against storing of veg and non veg items in a refrigerator Doctor.
@banukrish75506 ай бұрын
Can you please talk about How long we can keep things in freezer?
@banukrish75506 ай бұрын
I mean icecream, gravy for side dishes,paneer,badam Kerr,cheese and so on. Thank you Doctor for your various information. Good Bless you.
@nermaithairiyam6009 Жыл бұрын
இட்லி மாவும்,, தக்காளி, தேங்காய்,, வைக்காமல் இருப்பது கஷ்டம் தான்..... என்ன செய்வது வாரம் ஒருமுறையே காய்கறி வாங்க டைம்.
@vathanyjkumaran4630 Жыл бұрын
Thank you doctor.godblessyou.
@chithusclipstamil8445 ай бұрын
நீங்க வைக்க கூடாது சொன்ன பொருட்கள் உடனே வெளியே எடுத்து விட்டேன் பால் பொருட்கள் மற்றும் மாவு இது தான் வைத்திருக்கிறேன்
@geetharavi2529 Жыл бұрын
Dr Sir நீங்க சொன்ன பிறகு கண்டிப்பா இனிமே இந்த பொருட்கள் வைக்க மாட்டேன் Dr Sir