தாங்கள் அளிக்கும் அனைத்து மருத்துவ. பதிவுக்கும் நன்றிகள் Sir தாங்கள் பல்லாண்டுகாலம் நல் வண்ணம் வாழ இறைவனை பிராத்திக்கின்றேன்
@geetharavi2529 Жыл бұрын
Orage சாப்பிடுவதால் நன்மைகள் 1.free radicals damage குறைக்கும் 2.நார்சத்து 3.calcium சத்து 4.apapsotis programmed cell death புது cell உருவாகும் 5.கேன்சர் தடுக்கும் 6. சோர்வு நீங்கும் 7.cartisol குறைக்கும் 8. inflammation குறைக்கும் 9.collagen அதிகப்படுத்தும் 10. சிறுநீரக கற்கள் குறைக்க 11. இரும்பு சத்து குறைபாட்டை நீக்க 12.ஏஜ் related கண் பார்வை 13.calcium எலும்பு தசை உழுறுப்புகள் உறுதி 14folly சத்து 15. சர்க்கரை உள்ளவர்கள் சாப்பிடலாம் 16.பொட்டாசியம் சிறுநீரக கற்கள் குறைக்க Thank you so much Dr Sir M
@aabithhussain699 Жыл бұрын
Thank you 👍
@susilanair7758 Жыл бұрын
❤
@punithavadivel4423 Жыл бұрын
thankyou
@bhuvaneswariramachandran754118 күн бұрын
Good job
@JancyJancy-q3u7 ай бұрын
தங்கள்குரலைக்கேட்கும் போதே பாதி நோய் தீர்ந்துவிடும் டாக்டர் வாழ்த்துக்கள்
@janakiiyengar9932 Жыл бұрын
நமது உடலுக்குள் எத்தனை அரிதான உறுப்புகளும் அதன் செயல்பாடுகளும் வைத்து நம்மை படைத்துள்ள இறைவனுக்கு பல கோடி வணக்கமும் நன்றியும் கூறி அவைகளை மக்களுக்கு தெரியப்படுத்தி உதவி செய்த டாக்டருக்கும் பல கோடி வணக்கமும் நன்றியும் கூறி க்கொள்கிறேன். வாழ்க வளமுடன்.
@seethalakshmiv6750 Жыл бұрын
Iiiiiiii
@Deivanai-bf9jr Жыл бұрын
்🎉🎉🎉🎉🎉😂🎉😊😅😅😅😢😮😮😢😢😢😢😢😢😮😮😮😢😢 15:07 😮😮
@rajalakshmiramakrishnan4474 Жыл бұрын
டாக்டர் நமக்குக் கிடைத்த பொக்கிஷம் மட்டுமல்ல வரப்பிரசாதம் . 🙏🙏🙏🙏
Orange ஐப் பற்றி மிகத் தெளிவாக விளக்கம் கொடுத்துள்ளீர்கள். பழத்தின் மருத்துவ குணங்கள் மற்றும் அதனால் நமக்கு கிடைக்கும் பயன்களையும், நாம் எப்படி பயன்படுத்தலாம் என்பதையும் நன்றாக விளக்கியுள்ளீர்கள். பாராட்டுக்கள் 👋👋👋. இன்னும் தங்கள் ஜலதோஷம் சரியாக குணமடையவில்லை எனத் தெரிகிறது. Take care doctor . அருமையான பழத்தின் அருமை களை மிக அருமையாக எடுத்துரைத்தீர்கள். வாழ்த்துக்கள் நண்பரே 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@vijayalakshmilakshmikumar489 Жыл бұрын
Thank you very much
@RaniMohan-hx3cw Жыл бұрын
Please explain hormone imbalance Dr. I have sevear baldness.
@bhanusubhash8360 Жыл бұрын
Please about skin deacease i want some details About orange fruit véry good deatails given superb very nice nice
@ravidsp89137 ай бұрын
டாக்டர் அவர்களுக்கு வணக்கம் உங்கள் விளக்கம் அருமையானது. அவசியமானது மிகவும் மகிழ்ச்சி. நன்றி...
@jayaramanpn6516 Жыл бұрын
அன்புடன் கலந்த ஆர்வமான பதிவு.நல்ல வழி காட்டுதல்.கனிவு.வாழ்க தாங்கள் ஆசிகள்
@padmaram740210 ай бұрын
டாக்டர், சமீப காலமாக உங்கள் பதிவை ( அறிவியல், ஆரோக்கியம், நலன் கருதி) தினமும் காண்கிறேன். மிகவும் பயனுள்ள அருமையான தகவல்கள். ஏன் இத்தனை வருடங்களாக வீடியோஸ் பார்க்கவில்லை என்ற வருத்தமும் இருக்கிறது. Subscribe செய்து இப்போது பயனடைகி றேன் வாழ்த்துக்கள் டாக்டர்🙏
@Arasamani-j2m8 ай бұрын
ப😊 டச் ப பசி தொகுதிகள் மற்றும் ப😢 நம்😢ப😮😮 நம்ம பஙமஞ
@Arasamani-j2m8 ай бұрын
ப😊 டச் ப பசி தொகுதிகள் மற்றும் ப😢 நம்😢ப😮😮 நம்ம பஙமஞ
@varathappanp7 ай бұрын
Sir kurattaiya eppadi kuraikanm
@goldenrules256 Жыл бұрын
சூப்பர் டாக்டர் இப்படி ஒரு வீடியோவை தான் தேடினேன். அருமை.வாழ்க ஆரஞ்சு❤
@rajalakshmi3507 Жыл бұрын
ஆரஞ்சு பழத்தில் இவ்வளவு நன்மைகளா. மிகவும் தெளிவான விளக்கம் கொடுத்தீர்கள்.
@sugunasekaran614 Жыл бұрын
அருமையான விரிவான விளக்கம் பாராட்டுக்களும், வாழ்த்துக்களும்!
@vellingiriv951 Жыл бұрын
விவரமான தெளிவான விளக்கம்.நன்றி டாக்டர்!
@suganthir721112 сағат бұрын
Very brief message Thank you so much Dr vazshga valamudan vazshga vaiyagam
@Tharmanayaki10 ай бұрын
எளிய மக்களுக்கும் புரியும்படி உள்ளது. நன்றி 🙏
@rethinamrethina2654 Жыл бұрын
சிறப்பு..உங்களால் பயன்பெறும் கோடிகணக்கான தமிழர்களில் நானும் ஒருவன்...நன்றி நன்றி நன்றி ...🎉🎉🎉❤ உங்களின் 🎉🎉❤❤ பணி மகத்தானது..
@nobitaff89669 ай бұрын
மனிதர்களுக்கு மிகவும் பயனுள்ள. மருத்துவ குணம் நன்றி சார்
@RajkumarRaj-qb1yg9 ай бұрын
நன்றி சார் பழம் சாப்பிட பிறகு next food eppa edugganum
@santhanamk3759 Жыл бұрын
ரொம்பவே சிறப்பான educational speech. நன்றி
@adimm7806 Жыл бұрын
Empty stomach la eduthukalama nu oru periya doubt irrunthuchu. Clear pannitinga. THANK YOU DOCTOR.
@sumanmathi6674 Жыл бұрын
அற்புதமான தகவல்... பகிர்ந்த நல் உள்ளத்திற்கு... மனமார்ந்த நன்றிகள் ...
@balav86710 ай бұрын
Sir...neenga DOCTORngradhala *nan Englishladhan class edupaen,lecture kudupaen*nnu ellam ninaikama...*Namma janangaluku *AVARGALUKU PURIYUM MOZHIYIL SIMPLE AAGA PURIYUM VARTHAIGALAI USE PANNI ****ELLORUM PAYANADAYA VENDUM****engira NALLADHORU **,SAMOOGA SINDHANAYIL **DHINAM ORU MARUTHUVA THAGAVALAI KONDU SAERKIREER GALAE..IDHAN MOOLAM NEENGAL *PERUM PUNNIYATHAI*ADAIVEERGAL ... NICHAYAM GOD WILL BLESS U N UR FAMILY SIR...🙏🙏🙏🙏
@indiraraju5331 Жыл бұрын
Sir kodana kodi nandri நீங்களும் உங்கள் அன்பு kudumbamumella நலன்களையும் பெற்று வாழ்க வளமுடன்
@karaikudiselvaraj Жыл бұрын
❤என்ன அருமையான விளக்கம் sir.. no chance ❤
@blessingbeats42298 ай бұрын
பழத்தின் பயனை இனிமையாக வழங்கிய மருத்துவருக்கு நன்றி🙏💕 எந்த மருத்துவராலும் இப்படி விளக்கமுடியாது
@gnanathaitamil790911 ай бұрын
Good information Docter uric acjd அதிகமாக இருப்பவர்கள் சாப்டலமா என்பதை குறிப்டவும்doctor
@arivukkanor951710 ай бұрын
மிகச்சிறப்பான விளக்கம் மருத்துவர் அவர்களே. மிக்க நன்றிகளும் வணக்கங்களும் உரித்ததாகுக. 🙏🙏🙏🙏
I'm very much thankful for your understandable explanation of human cells by comparing with an orange. You are worthy to get my heart felt appreciation. Above all, you made me think about the Designer of cells- Almighty God.
@bijayadas9469 Жыл бұрын
Thanks a lot for medical explanation.
@VijiyaLakshmi-oo6fn Жыл бұрын
நன்றி சார் சுகர் பேஷண்ட் செவ்வாழை சாப்பிடலமா தயவு செய்து சொல்லுங்கள்
@bhuvana-bhuvana Жыл бұрын
Hi sir lung respiratory problems ullavanaga daily sapdalama
@smstudio85439 ай бұрын
Doctor Fetty liver erukkavanka entha balam sabbidalama please reply
@vatchalaprabhakar74419 ай бұрын
Sir miga arumaiyaga orange patri kurunirgal engaluku migavum usefullaga irundhadhu ,enakku sinus migrane headache ulladhu ,cough irandu month adhigam ulladhu ,treatment eduthu eppodhu sumaragiulladhu ,sinus problemku orange fruit edukalama ,pls reply me sir ,mikka nandri sir unga videos ellavatrirkum🙏
@vellingiriv951 Жыл бұрын
ஆஸ்த்துமா பிரச்சினை உள்ள சிறுவர்களுக்கு கொடுக்கலாமா? டாக்டர்.
@ananthivenkatraman2503 Жыл бұрын
சூப்பர் சார் ரொம்பநல்ல தகவல்
@m.palanimurugan25238 ай бұрын
பயனுள்ள தகவல்கள் நன்றி சார்.
@ignatiusignatius5632 Жыл бұрын
Good explanation of fruit orange. I have creatinine level 1.7. Shall i take one each daily
@annammalmutthusamy84267 ай бұрын
Nandri, drNalla pathivu.vazgavazhamudan
@srinivasant.e89218 ай бұрын
வாழ்க வளமுடன் மிகவும் முக்கியமான செய்தி. நன்றி
@ismathalthaf2593 Жыл бұрын
My favourite fruits 😋 Thank you so much sir 🙏
@kalidasanchannel Жыл бұрын
Thanks for sharing the valuable information doctor.
@radharatna1268 Жыл бұрын
good evening sir romba super aana vedio ithu inthe fruits patri thelivana vilakangal kuduthing mikka nantri sir tks with regards
@raghulbenjaminin3 ай бұрын
Will it increase tonsils problem? I was affected more by orange during tonsils.
@jagannathan1481 Жыл бұрын
Lymph nodes tb neck side vanthu iruku..ithu enna foods, fruits , vegetables dry fruits , eduthukalam sir, plz oru video podunga sir reply va ethavathu podunga sir plz
@christyvimala28147 ай бұрын
ஆரஞ்சு 🍊 நன்மைகள் மனதுக்கு தைரியம் கொடுக்கிறது நன்றி ஐயா
@govindarajangovindarajan9868 Жыл бұрын
Congrats thank you very much for your KZbin channel very useful and helpful and motivation video really best channel charity sir
@poongodigodi57098 ай бұрын
Very Very Thanks sir orange is a good healthy food. Nice massage God bless you sir.
@chithiragomathy2337 Жыл бұрын
சர்க்கரை வள்ளிக் கிழங்கு பற்றி சொல்லவும்
@sudharavi512310 ай бұрын
Hormone replacement therapy means what? Can tyroid patient take orange? is it good for health
@hussainj4811 Жыл бұрын
மிக்க நன்றி டாக்டர் கார்த்திகேயன் வணக்கம் டாக்டர் கார்த்திகேயன் 🎉🎉
@kalamani4090 Жыл бұрын
Thank you sir Very good important information. sir you are explained very well with smiling. Thank you.. Any role in cholesterol reducing in orange sir. Kindly explain sir.
@geetharavi2529 Жыл бұрын
Orange season la தினமும் சாப்பிடுவோம் Dr Sir
@rengasamyramasamy7911 Жыл бұрын
Thank you Dr Good Tips 👍
@antonysagayam74579 ай бұрын
Dr ok. U r good. All fruits r ok. How can I eat all fruits one day , apart from regular food
@Kaiyathri Жыл бұрын
Tq for the video. Can patient with gerd and gastritis take this fruit?
@ananthanayakiananthanayaki73968 ай бұрын
Sir nandri சார் எனக்கு சளி வீசிங் இருக்கு சார் அதனால் தினமும் ஆரஞ்சு சாப்பிடலா சார்
@samuelaiden2365 Жыл бұрын
Very well explained Dr. No one gave information like this. Thank you so much Doctor.
@soloqueeneditz9950Ай бұрын
அருமை சார்
@saikrishnavenkat4809 Жыл бұрын
Dr. Your explanation with smile is very much inspiring.
@Umarajendra2022-ov6yl8 ай бұрын
Sir orange sapital cold varuthe enna seivathu?
@rachelswarnalatha63939 ай бұрын
Goodmorning Dr is it good for the diabetes?
@JayandhiSri7 ай бұрын
very very important message thank you sir🖒🖒👏👏
@renganathansrinivasan12568 ай бұрын
Kamala orange and சாத்துக்குடி are same effects??
@MohammedFarook-m4v9 ай бұрын
Allah akber barakalla feeh Thanks doctor ❤❤❤ use full video
@ragothamanmuthusamy185110 ай бұрын
Simple fruit simply explained but most valuable information Sir
@bhargaviprasad61998 ай бұрын
Excellent explanation with a smiling face doctor
@thomaseaseter7237 Жыл бұрын
Dr Sir I really respect you and very very thank you very much ❤🙏🙏🙏
@rajanbabu344810 ай бұрын
Thankyou for giving wonderful information. (Pl konjam fast )
@krishnavenialphonse1462 Жыл бұрын
Dr.K.. Thank you very much for such.detailed info..🙏
@drgajenderan3315 Жыл бұрын
ஒரு நெல்லிக்காயில் ,6 ஆரஞ்சு பழத்தின் சத்துகள் உள்ளன.
@vanathyr1750 Жыл бұрын
Sir , I have doubt. orange has citric acid. Can we eat orange in empty stomach .
@vasanthivedha4566 Жыл бұрын
Iam also have this same doubt .Because iam one of the severe reflux disease patient and i experienced it.
@vasanthavacha8889 ай бұрын
Execellant orange lecture
@praneshpravin48418 ай бұрын
Thank you doctor🙏🙏🙏👍👍👍🍊🍊🍊
@rajeshwarik6390 Жыл бұрын
Dr I am a pulmonary fibrosis patient,can I have nellikkai daily will u please advise ,thank u
@asokranianburaj6950 Жыл бұрын
Even I need answer for this..please reply doctor
@chitras3878 Жыл бұрын
Engalukum dr ku padikanum pola eruku dr Nalla pathyv
@armstrongnapoleon51198 ай бұрын
நன்றி கடவுளே.
@vijaya496610 ай бұрын
THANK. YOU🌹SO. MUCH. KARTHI🌹👍
@Gayathree89 Жыл бұрын
Thanks for your great information doctor
@cryptorush2797 Жыл бұрын
Cancer nooyal thandhayai netru ilandhen , sudar hospital thanjavur, patient name bahurudeen, cancer nu theriyama( opp ) pannittanuga 2 month bed laye avathi pattu erandhuttaga