உலர் திராட்சை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் 1.riboflovin minerals instant energy 2.நார்சத்து மல சிக்கல் 3. கெட்ட kolluppu குறைக்கும் 4.iron சத்து 5.calcium எலும்பு உறுதி 6. antioxidant சர்க்கரை உள்ளவர்கள், இதய ஆரோக்யம் 7. பற்கள் ஆரோக்யம் Thank you so much Dr Sir
@gopalakrishnanap9881 Жыл бұрын
Amazing ❤. எப்படி Dr. உங்களால் இத்தனை விஷயங்களை அலசி ஆராய முடிகிறது? தங்கள் பதிவுகள் அனைத்தும் அருமையாகவும், ஆச்சரியமாகவும் இருக்கிறது. மிகத் தெளிவாக விளக்கம் அளித்துள்ளீர்கள். அதை பயன்படுத்தும் முறைகளையும்,அதனை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகளையும் மிக அழகாக, விரிவாக எடுத்துரைத்தீர்கள். பாராட்டுக்கள் மருத்துவரே👋🙏🏻💐. இனி உலர் திராட்சையை சாப்பிடும் பொழுதும் தங்கள் பதிவு நினைவுக்கு வரும். வாழ்த்துக்கள் நண்பரே 👋👋👍. அருமையான பதிவை பதிவிட்டமைக்கு நன்றிகள் பல 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@thalapathi6750 Жыл бұрын
Internet than
@margaretlouis5418 Жыл бұрын
4
@sivaramans84411 ай бұрын
ok
@ShahulHameed-rs7uv Жыл бұрын
டாக்டர் அவர்கள். நலமாக சிறப்பாக வாழ அறிவுரையை விஞ்ஞான பூர்வமாக தருகிறீர்கள். உங்களின் சேவை எல்லோருக்கும் கிடைக்க பிரார்த்திகிறேன். நன்றி.
@bhasskarrajan7604 Жыл бұрын
You are highly appreciated for your good and clear and complete information, and I am of you for dedicating your time to the public at free of cost.
@geetharavi2529 Жыл бұрын
உலர் திராட்சை தினமும் முதல் நாள் இரவே ஊற வைத்து காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வருகிறேன் Dr Sir
@mohanomega9713 Жыл бұрын
இதனால் கூடுதல் நன்மை உண்டா...
@graceshanthakumari1299 Жыл бұрын
thank u Dr. எல்லா வற்றையும் ஆராய்ந்து மக்களுக்கு கொடுக்கீறர்கள். நீங்கள் ஒரு சர்வலோக திவாரிணி.
@murllymaturai752 Жыл бұрын
உங்கள் விலகத்துக்கு மிக்க நன்றி ஐயா..
@vishnusaras6727 Жыл бұрын
Tq Dr ninga engaluku kidaitha varam...
@Najimu07 Жыл бұрын
அருமையான விளக்கம் சார் ரொம்ப நன்றி டாக்டர்
@sulochanaa6988 Жыл бұрын
Vanakkam Doctor Sir...Daily unga video pakaren sir..Thank you sir.. Leg aani yea pathi video podunga Sir..
@manirangasamy999 Жыл бұрын
Super.dr nandri Vazgha Valamudan 🎉
@elavarasielavarasi1199 Жыл бұрын
மிக அருமையான பதிவு டாக்டர்.நன்றி.
@kavithailango4713 Жыл бұрын
சார் உங்களுடைய எல்லா தகவல்களும் மிகவும் பயனுள்ளதாக உள்ளது நன்றி ஐயா எனக்கு 2 மாதமாக அரிசி கணக்கில்லாமல் சாப்பிட தோன்றுகிறது இதனால் பயப்படும் அளவுக்கு உபாதைகள் ஏற்படும் என்று கூறுகின்றனர் உண்மை யான விளக்கம் தாருங்கள்
@kathiravanm539910 ай бұрын
டாக்டர் அவர்களுக்கு எனது புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துக்கள். ஐயா இதை அ்படியே சாப்பிடலாமா அல்லது ஊற வைத்து சாப்பிடலாமா மற்றும் இரவில் படுக்கை முன் சாப்பிடலாமா..
@umamaheshwarin3177 Жыл бұрын
Sir.please the benefits of red ponnakani keerai .Above 60 yrs can take. May get improvements in eyesight. Expecting your video. Thanks sir.
@pushpalathagurusamy5885 Жыл бұрын
அருமையான, பயனுள்ள பதிவு. மிக்க நன்றி டாக்டர்.
@ranjanrathnasinghamnalin589 Жыл бұрын
Dear doctor good message thank you an God bless you daily I am watching this program
@காதர்உசேன்காதர்உசேன் Жыл бұрын
மிக அருமையான விளக்கம் வாழ்த்துக்கள்
@Rajathi-d7x Жыл бұрын
சார் வணக்கம் 🙏 வீசிங்,ஆஸ்மா இதற்க்கு மூச்சித்தின்றல் அதிகமாகும் போது அது விரைவாக குறைய முற்றிலும் அதிலிருந்து குணமாக என்ன மருத்துவம் சொல்லுங்கள் சார்
@pavimaara9 ай бұрын
Good afternoon Dr.. I saw a video from another Dr. who says Take a count of 70 raisins. Boil it with 1 litre of water until the water reduces to 200 ml and drink it to reverse BP. How truthful is this ? Is it ok to take 70 raisins ??? PLEASE HELP
@e.sathyakalaiarasu9703 Жыл бұрын
சார் அடினோமயேமாஸ் கட்டிகளை கரைப்பது எப்படி இயற்கை முறையில் தயவுசெய்து கூறவும்
@MuhammadRikaz-t3r Жыл бұрын
Very use full doctor thanks kidney stone irukkurawanga sappidalama ? and water la soke panni sappidalama
@samiappanmarimuthu41062 ай бұрын
Sir your vedios are very useful thanks Sir
@nallappanl1656 Жыл бұрын
thank you sir good information to health
@joeanto1430 Жыл бұрын
Super Seema Thank you Doctor 🙏
@ManiMani-uc1gn Жыл бұрын
🦶🦶 தொட்டு பணிகிறேன் மருத்துவர் அவர்களே.🙏
@tamilwind5498 Жыл бұрын
Super merci beaucoup
@shana3543 Жыл бұрын
சார் இந்த திராட்சையில் கருப்பு திராட்சை நல்லதா, வெள்ளை திராட்சை நல்லதா. பிள்ளைகளுக்கு ஜூஸா தரலாமா
@hussainj4811 Жыл бұрын
Super 👍🙏 அருமை
@dhivyanaidu2731 Жыл бұрын
Explain about Complex partial seizure.... Is there any solution other than allopathic medicine....
@josephselvanayagam7466 Жыл бұрын
Very nice sir please tell me something.how to quit drinking habits Because so many youngsters.have addicted to alcohol Give them some tips thank you
@sathiya5536 Жыл бұрын
sir tiny bumps ku tips sollanga pls. unga video yella nalla super ahh iruku 👌👌👌
@srinivasanv633 Жыл бұрын
So useful for all thanks for your info dr sir
@snithyakalyani5246 Жыл бұрын
Your are the best Dr.My Hb level 7.2 Can i take ji.But i am Dia.Paciont
@drkarthik Жыл бұрын
if you mean hemoglobin, definitely you can take this. But if you mean HbA1c diabetes test, 7.2 is above normal. so bring hbA1c to below 6.5 and then you can have this
@rohithi6886 Жыл бұрын
Sir weight gainkku yethavathu sollunga sir pls
@vanajadurairaj8319 Жыл бұрын
Very useful. Video. Thankyou Doctor
@sundrajanrajan9818 Жыл бұрын
Dr you are great for our health thankyou Dr🌹
@sethuram5567 Жыл бұрын
சிறப்புநன்றிஐயா
@BigVoiceAR Жыл бұрын
My favorite Doctor ❤, god bless you and your family
@spadminibai9319 Жыл бұрын
Super.Thanks Doctor for the fact you shared with us.
@lathaselvarasu-qk5pj Жыл бұрын
Very good explanation Sir...
@jayab2799 Жыл бұрын
Good information thank u sir 🙏🙏
@vijayaratnamsujanthini101 Жыл бұрын
Hi doctor pls suggest for psoriasis. Please help me sir.
@abdulhameed-gz4hh7 ай бұрын
Omega 3 foods video poduga
@gklifestyle...37894 ай бұрын
My dout cleared...
@prabuprabu-vl8yi Жыл бұрын
Superb sir.. thank you for giving valuable information..
@hamzzhudha9432 Жыл бұрын
Dr. Mostly expected topic. Thanks a lot
@Pearl-gs9ub11 ай бұрын
டைஃபாய்டு நோயாளிகள் எடுத்துக்கொள்ளலாமா சார்..
@devegabala2949 Жыл бұрын
Dr.K.Naan 21 varusam mun ithaya aruvai sigichai seithen.Ippothu enn eco sound test enn ithayathin ulle raththam kasigirathu.ena solgiraar.Itharku naan in oru aruvai seivathu thaane thiirvaa..pls vivariyungal.Tq.
@trisaschool2275 Жыл бұрын
Thanks a lot Dr for your kindness
@Aswin-yc9ip Жыл бұрын
நன்றி சார்
@karthikeyan-sx9uj8 ай бұрын
Doctor can we soak this overnight and have it, is it good ? Or some sort of any disadvantage is there ?
@mahi262510 ай бұрын
டாக்டர் அவர்களுக்கு இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் உங்கள் சேவைக்கு மிக்க நன்றி மிக்க மகிழ்ச்சி 🙏👍🙏
@vadijega1720 Жыл бұрын
You are the best doctor.🇨🇦👏
@prabu_selvam Жыл бұрын
Dr. Neenga soldra 5 to 10 grms na ethana thiratchai edukanum,? Apram Ooravachi sapta nalathu soldranga apdi sapdalama
Can we take it in the evening at 17.00 hrs along with one cardamon and coconut milk for dry cough problem for my 11 years old daughter
@mallikavengat4566 Жыл бұрын
அடுத்து அத்திப்பழம் எப்படி உலர் வைக்கப்படுகிறது என்று சொல்லுங்க டாக்டர் please
@RajkumarManoharan-k1t Жыл бұрын
Thank you for your videos it’s very useful, I am Bhuvana from London..
@selvis65859 ай бұрын
Supper dr.God bless u.
@MohamadReezarmdReezar Жыл бұрын
Sr.சர்க்கரைநோயாளி.10எடுத்தால்போதுமா?
@jesis7957 Жыл бұрын
Dr neenga erode la yentha hospital la irukinga
@murugesandhanush6692 Жыл бұрын
Ular AthepalamSappetuvatal Nanmaikal Yana
@DurgaKanniyappan-u3z11 ай бұрын
Sir. Enaku 8 month baby irukan. Avanuku na dry grapes water kudukalama.
@satyabamaraju6023 Жыл бұрын
Thank you Dr
@yogido_55 Жыл бұрын
Sir..please one help Naan face la Garlic use pannaten athu ippa irritation aachu sir ...atha eppai Clear pannurathu please give some advise 😢
@savithrigurumoorthy3430 Жыл бұрын
Thank you doctor🙏
@DeviS-hu7de Жыл бұрын
வணக்கம் சார். கருப்பு நிற திராட்சை நல்லதா? மஞ்சள் நிற திராட்சை நல்லதா?. சார்.
@avudaiyappanviswanathan88 Жыл бұрын
Very good information about grapes doctor. Please give different type of foods to take for different diagnosis,including prostrate glands enlargement
@LokeshwariR.S Жыл бұрын
Nice explanation about dry grapes and its uses sir your videos are always good sir ❤
@gklifestyle...37894 ай бұрын
இதில் கலந்துள்ள கெமிக்கலால் உடலுக்கு தீங்கு ஏற்படுமா
@kanishkakumar30653 ай бұрын
வணக்கம் சார்
@saravanaselvan3778 Жыл бұрын
Vaazhgha valathudan
@Rajapostman60312 ай бұрын
Hat's off you sir ❤❤❤
@NirmalaJohn-pf8ti Жыл бұрын
Sir.good morning.my name is Nirmala .my daughter name Deepthi.avaluku piththa pai kal problem sir.what solution sir
@PrasannaKumar-px5td Жыл бұрын
பீளைப்பூகஷாயம்தினந்தோறுமீவெறுமவயிற்றில்ஒருமாதம் அல்லது கீழாநெல்லிகஷாயம்குடிக்கலாம்.
@Ej.loorthuLoorthu Жыл бұрын
Thanks sir
@dhanampriya1648 Жыл бұрын
Enga sir iruku unga hospital unga kitta treatment edukanumnu oru aaval
@n.sasikaladevi4161 Жыл бұрын
Yes sir. We want to meet you for consultation.
@petermasilamani1224 Жыл бұрын
டாக்டர் வணக்கம் இதில் எந்த கலர் திராட்சை நல்லது
@joanandjoanand3359 Жыл бұрын
Wow superb 👌 i like you sir
@senthilsundaram972 Жыл бұрын
Tq drsir 🙏
@ramanathancanagasuriyam97699 ай бұрын
Excellent
@shobanajagannathan Жыл бұрын
Very useful 🎉
@murukanp27429 ай бұрын
❤🙏🙏👍👍👌👌good information sir
@rojakuttam2885 Жыл бұрын
I'm also used my 7 years daughter daily morning
@Sreearulaudio Жыл бұрын
ஐயா வணக்கம் கோவிட் ஊசிகள் போட்ட பிறகு பல் விலுக்கிறது என்ன செய்வது சொல்லுங்கள்
@diwakaranvalangaimanmani3777 Жыл бұрын
எந்த கலர் த்ராட்சை நல்லது.
@fawwaskhankhan495811 ай бұрын
Thanks
@sonakshi1380 Жыл бұрын
Sir chia seeds entha shopla kidaikum? Please yaravathu sollunga...
@arunv41632 ай бұрын
Ithukooda theriyatha super marketil kidaikum
@meenalsp7498 Жыл бұрын
Amazing Dr
@shantielangovan3802 Жыл бұрын
Hello Dr.It is said that dry fruits like berries ,raisins and dates should be soaked in water for some hours before consuming. Taking it as is causes mild water loss and resultant throat dryness as it absorbs water from the stomach to expand to its original form for easy digestion. Also,nuts should be soaked overnight and the soaked water discarded before consumption as it contains phytic acid that binds to calcium ,iron and zinc and prevent its absorption in the intestines. Is it true?
@jayanthigunasekar7675 Жыл бұрын
S i too have this doubt
@nachatraakshara1180 Жыл бұрын
You can soak both nuts, but you can drink berries and raisin , and dates water. Soked nets water is so harmful for body, you can drain and wash them again then eat. This is right method as far as I know. And check again if you have any information share with me.
@bestworld123 Жыл бұрын
சிறிது நாட்கள் தினமும் சாப்பிட்டு வந்தேன் சிறிது அளவு தான் உள்ளது கடைக்கு போக்கலாம் நினைக்கிறேன்.
@avallikkannu3407 Жыл бұрын
5 grams means how many dried grapes in number doctor
@jayasakthivel7024 Жыл бұрын
Sir எனக்கு சைனஸ் பிரச்சனை உள்ளது மிகவும் சிரமம்மாகா உள்ளது மூச்சி விட கடந்த ஒரு வாரமா மூக்கு வழியாக ரத்தம் கலந்து சலி வருது இதுக்கு தீர்வு உன்டா உங்களை சந்திக்க வாய்ப்பு கிடைக்குமா
@nanajune9048 Жыл бұрын
சார் அக்கி ஏன் வருகிறது?வந்தால் தீர்வு என்ன?தயவு செய்து விளக்கவும்...
@anushan1191 Жыл бұрын
Super.
@KokulanApisan8 ай бұрын
நன்றி I am Apisan
@Nishi-di157 ай бұрын
வணக்கம் சார், ஆரோக்கியமான உணவுகள் பற்றி குறிப்பிடறீங்க. அதற்கு முன்னாடி விளம்பரம் |
@jayasakthivel7024 Жыл бұрын
Sir உங்கள் பதிவு எல்லாம் ரொம்பவே விளக்கமாக உள்ளது நன்றி சார்