Healthy Soya Chunks Curry Recipe for a Quick Energy Boost

  Рет қаралды 1,243,826

Doctor Karthikeyan

Doctor Karthikeyan

Күн бұрын

Пікірлер: 578
@M.G.Y-d3b
@M.G.Y-d3b Жыл бұрын
அப்பாடா ஏதோ சாப்பிடக் கூடாதுன்னு சொல்ல வரீங்களோனு நினைச்சேன். சத்துக்கள் நிறைந்தது சாப்பிடலாம்னு சொன்னதற்கு நன்றி ஏன்னா எங்க பாப்பாவும் நானும் இதுதான் அடிக்கடி சாப்பிடுவோம். Thanks Sir 🙏🙏
@RaviRavi-kp9tm
@RaviRavi-kp9tm Жыл бұрын
நீண்ட நாள் சந்தேகத்திற்கு விளக்கம் அளித்ததற்க்கு மிக்க நன்றி.
@venkatk3453
@venkatk3453 Жыл бұрын
எனக்கு பிடித்த உணவு. ஆனால் இது உடம்பிற்கு நல்லதல்ல என்று நினைத்துக் கொண்டிருந்தேன். இனிமேல் சாப்பிடலாம். இதைப் பற்றி விளக்கியதற்கு நன்றி டாக்டர். 🙏
@muthuvel2062
@muthuvel2062 Жыл бұрын
👌👌🙏💐
@shivanithiyagarajan1629
@shivanithiyagarajan1629 Жыл бұрын
Meal maker. சாப்பிடுவது நல்லது அல்ல என்று நினைத்தேன்.
@MarinaAlbert
@MarinaAlbert 9 ай бұрын
Some people said it's not created in proper way..so i threw it out
@therightdeed1111
@therightdeed1111 Жыл бұрын
வருக வருக என வரவேற்று, புன்முறுவலுடன் விவரத்தை விளக்கி, விரைவாக செய்முறையை விவரித்து, அடடா அருமை மருத்துவர் ஐயா ..
@kanialbert3836
@kanialbert3836 Жыл бұрын
மீல்மேக்கரில் எந்த சத்தும் இல்லை வெறும் சக்கை தான் என நினைத்து அதை உபயோகபடுத்தாமல் இருந்தேன். தெளிவான விளக்கம் அளித்த டாக்டர் அவர்களுக்கு நன்றி🙏
@thulasisanthanam2043
@thulasisanthanam2043 Жыл бұрын
Thank you Dr.
@sarcaztic
@sarcaztic Жыл бұрын
Me too
@vanithabaskar519
@vanithabaskar519 Жыл бұрын
நல்ல பதிவு.... மிக்க நன்றிங்க டாக்டர்
@ramre2068
@ramre2068 Жыл бұрын
Beef 100 gm - 26 gm protein Soya chunk 100 gm - 52 gm protein
@user-sen123
@user-sen123 11 ай бұрын
Sir gents sapdakudathunu solrangale unmaya poiya sir
@ismailrahman747
@ismailrahman747 Жыл бұрын
சமீபகாலமாகவே என் மனதில் தோன்றிய சந்தேகத்திற்கு பதில் கிடைத்தது. மிகவும் நன்றி 🙏
@murugasamyr8852
@murugasamyr8852 Жыл бұрын
Canara Bank Balance and to make sure we
@sumathig693
@sumathig693 Жыл бұрын
எனக்கும்
@ranijames8928
@ranijames8928 Жыл бұрын
@@murugasamyr8852 Kkkkkmkmkkkmmkmmkmkmkmmkkmkmkmkkkkmkmmkkkkkk((kk(((n(n(kk k inn nni kk n. B n non. No bb bi njbk inbii bi nin bb JJ b j j j j j j j j jjj b bjb to BB ki bb BBB b bb se km m7uuuhhhhhhhh-hhhhhhhhhhhhhhhhhhhh-hhhhhhhhhhhhhhhhhhhhhhhmhmhummmmhmhmmhmhmhmhmhhmhhmhmhhmhmhmhmhmhmhm...........hhmhmhmhhmhmhmhhhmmhhmh mm mhmhhhmhnmhhhmhmhhhhhmhmhnhmhmmmmmm
@zoopaplayer3124
@zoopaplayer3124 Жыл бұрын
@@murugasamyr8852 ?????
@saraswathir9287
@saraswathir9287 Жыл бұрын
​@@murugasamyr8852QQ qqqqqq
@vasanthimanickam3854
@vasanthimanickam3854 Жыл бұрын
எனக்கு ரொம்ப நாளா இது கெடுதலோ ன்னு மிக்க நன்றி சார் இனிமேல் தையிரியமா சாப்பிடுவேன்
@ajiaji-ps7qz
@ajiaji-ps7qz Жыл бұрын
உங்கள் சிரிப்பு அழகு ஐயா. மருத்துவ தொழிலை மிகவும் நேசிக்கிறீர்கள்.கொஞ்சம் கூட முகம் கோணாமல் சொல்வது மிகவும் அழகு.உங்கள் கருத்து மிகவும் பயனுள்ள வகையில் இருந்தது.எளிய முறையில் புரியும் வகையில் சொன்னது மிக அருமை.நன்றி ஐயா.ஈரோடு சரண்யா
@kalarani6565
@kalarani6565 Жыл бұрын
நீங்கள் சிரித்துக்கொண்டே சொல்லும் விதம் அருமை.
@muthuvel2062
@muthuvel2062 Жыл бұрын
👌👌🙏💐
@theresatheresa9765
@theresatheresa9765 Жыл бұрын
🥇😀😀😀
@manjulakrishnamurthy4467
@manjulakrishnamurthy4467 Жыл бұрын
ह् SUPER SUPER🙏🙏🙏🙏🙏🙏🙏
@ramkumarkumar2119
@ramkumarkumar2119 Жыл бұрын
U say correct
@naveen8905
@naveen8905 Жыл бұрын
Yes ❤🎉
@rindrakumari7990
@rindrakumari7990 Жыл бұрын
நன்றி டாக்டர் ..தெளிவான விளக்க முறை…செய்முறை ..அத்துடன் எங்களுக்கு தெரியாத சுவாரஸ்யமான வரலாறு …👍👌👏
@anichamrengarajan9461
@anichamrengarajan9461 10 ай бұрын
Great...dr.TQ.😊
@vu2rss
@vu2rss Жыл бұрын
One more tip. Put the required quantity of soyabean in water for 24 hours. Use the filtered water for household plants particularly for rose flower. See the growth of plants within a week's time. I did it.
@noori215
@noori215 Жыл бұрын
உங்கள் கருத்து அனைத்தும் மிகவும் பயனுள்ளதாக இருக்கு டாக்டர் உங்களுக்கு எனது அன்பான வாழ்த்துக்கள் 💐💐💐💐💐💐
@jayasreeavm4660
@jayasreeavm4660 Жыл бұрын
Thank you doctor.எனக்கு மிகவும் பிடிக்கும்.ஆனாலும் இதை சாப்பிட்டால் உடல்நலத்திற்கு ஏற்றதா என்ற சந்தேகம் அடிக்கடி வரும்.இன்று clear ஆனது.மிக்க நன்றி
@goldclub8586
@goldclub8586 Жыл бұрын
மீன் மேக்கரை தொடர்ந்து எடுத்துக் கொண்டால் புற்றுநோய் வரும்
@jayasreeavm4660
@jayasreeavm4660 Жыл бұрын
டாக்டர் தெளிவாக சொல்லியிருக்கிறார்.புற்றுநோய் பற்றிய பயம் தேவையில்லை. உணவுப்பொருட்களில் காய்கறி, பழங்கள் மற்றும் பருப்பு, மாவுப்பொருட்களில் பூச்சி, வண்டு வராமல் பாதுகாக்க அதிகமான chemicals சேர்ப்பது நமக்கு தெரிந்த விஷயம்.அவற்றில் வராமல் மீல்மேக்கரில் மற்றும் வரும் என்பது ஏற்புடையதல்ல.
@kannammalisha346
@kannammalisha346 22 күн бұрын
தயிர் ஊற்றி கொதிக்க வைத்தால் நீர்த்து‌போகும் என நினைக்கிறேன்.டாக்டர் நிறைய ஆராய்ச்சி செய்து சத்து பற்றி கூறியுள்ளார்.அருமை. நன்றி.
@christyvimala2814
@christyvimala2814 Жыл бұрын
தெளிவான விளக்கம் நன்றி நல்ல சமையல் மூலம் உணவே மருந்து என்ற உணர்வையும் கொடுத்ததற்கு நன்றி சார்
@julius.pjulius.p4794
@julius.pjulius.p4794 Жыл бұрын
டாக்டர் உங்கள் எதற்தானமான பேச்சு Super, மிகவும் பயன் உள்ளதாக இருந்தது டாக்டர்
@anbuonlinetutor
@anbuonlinetutor Жыл бұрын
Dr. Meal maker recipe pathale super irukum pole tomorrow morning I will try it..convey my thanks to who taught us how to make meal maker gravy..thank u Dr..i r clearing all my doubts..
@namashivayanamashivaya9191
@namashivayanamashivaya9191 Жыл бұрын
Super Dr... 🇮🇳👍👍👍👍🇮🇳 முருகன் அருள் பெற்றவர்
@tharaprakash4255
@tharaprakash4255 Жыл бұрын
Hello Doctor Very happy to watch your vedios always . I tried this recipe today it is so good. Your wife is a master chef.
@geethaloganathan7312
@geethaloganathan7312 Жыл бұрын
Super sit😢
@SasiKala-xm9du
@SasiKala-xm9du Жыл бұрын
​@@geethaloganathan7312😅rr😅😢😅😅
@shanmugamkaruvalur5020
@shanmugamkaruvalur5020 Жыл бұрын
டாக்டர் சார் ஏன் வீடியோ வருவதற்கு தாமதம் ஆகிறது உங்கள் பயனுள்ள தகவலுக்காக நாங்கள் காத்திருக்கிறோம் தொடரட்டும் உங்கள் மக்கள் சேவை
@vaithiyanathans4961
@vaithiyanathans4961 4 ай бұрын
அருமை. நீங்கள் சொல்லும் விதம் கேட்பதற்கு சுவாரசியமாக இருக்கிறது.
@chitrasaravanan1276
@chitrasaravanan1276 4 ай бұрын
Excellent interesting explanation given on the history of meal maker and nutritional value.
@maryrani.a8992
@maryrani.a8992 9 ай бұрын
Thank you🙏 Doctor.
@manickavachagam6871
@manickavachagam6871 Жыл бұрын
Thanking you very much Dr. Very useful message for all people's. 🙏
@shanthanayagi8465
@shanthanayagi8465 Жыл бұрын
1980 Jan 2 tasted for the first time. Till now a die hard fan of these soya chunks. Got included in the provision list ❤ 2.38... recollecting sweet nostalgic moments of my brother & me eating these with my family: my mom, dad & grandma....
@lakshmikadan9680
@lakshmikadan9680 Жыл бұрын
Repaly
@rathinakumari.r3810
@rathinakumari.r3810 Жыл бұрын
Hi it's good to female and not men because estrogen is high at this meal maker so we shouldn't give to men
@sricollections7446
@sricollections7446 Жыл бұрын
​ddfdddddd to DD f a f DD f a f DD f f a f f fyyddd ddfyd d uff r d uff d uff d uff f f f f d
@sricollections7446
@sricollections7446 Жыл бұрын
F f ddfyd d ddfydd f f dyuuuduudududd du message unavailable d f f f ddfyd df FFF d d ffdd f ddfyd dd f ddfyd f d
@sricollections7446
@sricollections7446 Жыл бұрын
​Ffyfffddfdf
@archanalakshmanan4968
@archanalakshmanan4968 Жыл бұрын
இந்த வீடியோ அருமை அருமை சகோதரரே டால்டா என்ற கம்பனி வனஸ்பதிய தயார் செய்ய ஆரம்பித்து விற்பனையிலும் அமோக பெயர் வாங்கியது.காலப்போக்கில் மக்கள் அனைவரும் வனஸ்பதி என்பதற்கு பதில் டால்டா என்றே கடைகளில் கேட்டு வாங்கி பயன்படுத்திவருகின்றனர்.வனஸ்பதி என்ற பெயர் மங்கிவிட்டது😥 அதுபோலவே சோயா சங் பெயர்காரணமும் இருக்கு.
@maymalar4852
@maymalar4852 Жыл бұрын
நன்று நன்று மிக நன்று. நன்றி சகோ. பணி தொடரட்டும். வாழ்த்துகள்.
@muthuvel2062
@muthuvel2062 Жыл бұрын
👌🙏💐
@srigirijha7903
@srigirijha7903 10 ай бұрын
Hi sir good morning, can you please explain about hypo thyrodism people why should not eat the soya chunks please......Thankyou
@annampoorani7019
@annampoorani7019 Жыл бұрын
அருமையான விளக்கத்துடன் பயனுள்ள பதிவு👌👌👌 நன்றி
@muthuvel2062
@muthuvel2062 Жыл бұрын
👌🙏💐
@dr.laxmisuganthi5792
@dr.laxmisuganthi5792 10 ай бұрын
நல்லிபை 😂😂😂😂😂😂😂👌👌👌👌 டாக்டர் 🙏🏻 எனக்கு ரொம்ப பிடிக்கும் டாக்டர்! இதன் வரலாறு சிறப்பு நன்மை பற்றி கூறியது அருமை டாக்டர்! 👌👌👌👌👌👏👏👏👏💖💖💖💖💖🙏🏻
@ManiKandan-x1o
@ManiKandan-x1o 10 ай бұрын
அளவான உணவே மருந்து மிக்க நன்றி ஐயா
@PeriyasamyThillainayaki
@PeriyasamyThillainayaki 10 ай бұрын
sir vanaakkam. many people's are said it is bad to ur health. but sir u will give such a wonderful information about meelmaker . now I prepare it.
@mahendirandirector1856
@mahendirandirector1856 Жыл бұрын
Knowledge Bank சார் நீங்க..! வாழ்க வளமுடன் என்றும் நலமுடன்..!
@logeshwarikrishnanlogeshwa8975
@logeshwarikrishnanlogeshwa8975 Жыл бұрын
Good explanation sir . Soya stomachku bad neenaithom but good nu neega sonathu happy . TQ for your kindness video sir TQ so much. It's good for children sir?
@MOHANAPRIYA-jd4zz
@MOHANAPRIYA-jd4zz Жыл бұрын
Hyper thoroid irukravanga sapda kudatha sir plz inform sir
@kolan63
@kolan63 Жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல்களை கூறுகிறீர்கள் டாக்டர்.சுவையான சமையல். மிக்க நன்றி.
@V3VENKATchannelTamil
@V3VENKATchannelTamil 10 ай бұрын
உங்கள் வீடியோ மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது நன்றி சார் இது போல பல பயனுள்ள தகவல்கள் அதிக பதிவு செய்ய வேண்டும்
@umashankarm4815
@umashankarm4815 Жыл бұрын
அண்ணா உங்களுடைய இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் மிக்க நன்றி அண்ணா
@rakshakumar1727
@rakshakumar1727 Жыл бұрын
Unique way of presentation doctor. Wonderful.Thank u so much.
@Sasilatha20496
@Sasilatha20496 Жыл бұрын
Onga vedio la best information life kku romba use aaguthu sir than you sir
@SenthilKumar-mh4rf
@SenthilKumar-mh4rf Жыл бұрын
2 days before kooda itha sapda koodathunnu sonnanka sir very useful video
@karthicsalem7201
@karthicsalem7201 Жыл бұрын
அதிக புரோட்டின் உள்ள சீடரை பத்தி சொல்லுங்க... Thanks
@shanthikumanan3928
@shanthikumanan3928 Жыл бұрын
Good smile with speech, i hope your kitchen recipes will be nice, after watching soya recipe. ...share more doctor !
@janaki8299
@janaki8299 Жыл бұрын
Sir vanakam neengal meels tips parkkum pothu nalla sapitu uyer vazhanum assai varutu sir engaluku work athigam etho sapitom etho valndhom inime appdi illa sir niraya maruthuva kuripu parthen thanks sir
@Sridevi-yb6tk
@Sridevi-yb6tk Жыл бұрын
Long time doubt Very useful information sir thank you
@Rastrakoodan
@Rastrakoodan Жыл бұрын
மீல் மேக்கர் கறி மாதிரி சூப்பரா இருந்திச்சி டாக்டர்..🎉
@saravanans1979
@saravanans1979 4 ай бұрын
Sir, Melmekar pacha thaniel uravachi sapadalama
@haripriya6144
@haripriya6144 Жыл бұрын
My doubt is cleared.very useful Video.thank you so much sir.napthalin balls use pannalama doctor.please put video about napthalin balls doctor
@subasurai5115
@subasurai5115 9 ай бұрын
நன்றிடாக்டர். அறியாத தெரியாதவற்ற❤❤❤
@pounrajan1147
@pounrajan1147 10 ай бұрын
Fine doctor you gave good information to us about mealmaker. Thanks.
@manimagalaysvr7148
@manimagalaysvr7148 Жыл бұрын
Thank you for clarifying my doubts about meal maker. 🙏🏽
@manikumari9012
@manikumari9012 Жыл бұрын
Nandrikal thalaiva... En ponnu remba virumbi sappuduvaa.. ennaku payama irukum...ippo antha kavalai illai 😀 Super recipe Thank u ❤️
@shanthismart6145
@shanthismart6145 Жыл бұрын
Hai sir ... I like this one very much .....but all will tell not to take this ...but now onwards .....today itself ....I'll make this .... Thank you ....god bless you always with good health and happiness 💞
@muthulakshmi8822
@muthulakshmi8822 Жыл бұрын
Very informative and useful. Tips. I following many tips. Hat's of you sir. Continue to upload videos. Thank you so much
@manidhamoo5524
@manidhamoo5524 Жыл бұрын
Dr Sir Thanks yours valuable advise
@rengahari6970
@rengahari6970 Жыл бұрын
How you manage to talk in the midst of your smile . 💥very informative
@jayashree2496
@jayashree2496 Жыл бұрын
Smiling and beautiful respectable vedio tq sir
@yesumary7723
@yesumary7723 Жыл бұрын
Supera class yedukireenga sir Nalla puriuthu yennai Pol padikatha pengaluku Nalla vilipunarchi sir God bless you continue
@jayanthiperumal8185
@jayanthiperumal8185 11 ай бұрын
Our family love to eat meal maker tqs for your explanation
@learnmore3166
@learnmore3166 Жыл бұрын
Thanks for information.because I have thyroid problem but I take weekly..so I have lot's of problems.
@ambikadevi918
@ambikadevi918 Жыл бұрын
Thanks Very much, usefull tips Dr. Ambikadevi from Malaysia
@maithreyiekv9973
@maithreyiekv9973 Жыл бұрын
நன்றி டாக்டர. அடுத்து மீல்மேக்கர ரெசிபி சூப்பர் நன்றி மேடம்
@bha3299
@bha3299 Жыл бұрын
Remba naala manasa arichtirundhadhu.. Nanri doctor
@maniravanan2377
@maniravanan2377 Жыл бұрын
Dr. Super ...unga awarness video oda unga cooking methodayum promote Pannittinga... thanks for the yummy dish...😀😀
@maryjayakumar9412
@maryjayakumar9412 Жыл бұрын
So be
@thangaiyahgandhimathy8207
@thangaiyahgandhimathy8207 Жыл бұрын
Meal maker mattum alla ella pratchanaikalukum Nalla vilakam solkererkal Thanku. Doctor 🙏🙏🙏🙏🙏♥️♥️♥️♥️♥️
@manjulas1125
@manjulas1125 Жыл бұрын
Dr how to use Lotesare Lilly seed Please explain
@sundarpandiyan6894
@sundarpandiyan6894 10 ай бұрын
❤Nandri Iya valka valamudan
@vasanthisundernath2067
@vasanthisundernath2067 Жыл бұрын
Thank you for this post doctor. I used to avoid this. Now you have cleared my doubts. Thank you so much.
@rithikria9280
@rithikria9280 Жыл бұрын
Yes I am
@ayeshayesh7521
@ayeshayesh7521 Жыл бұрын
Really very good explanation doctor thanks we got what we need and about use and benefits too specially you have know about all of stories
@anandram1362
@anandram1362 Жыл бұрын
நல்ல அருமையான பதிவு.. மிக்க நன்றி டாக்டர்..... மலேசியா தமிழன்
@prabhurani3328
@prabhurani3328 Жыл бұрын
அருமையான பதிவு👍 6:27
@vijianu4647
@vijianu4647 Жыл бұрын
நான் 5 வருடம் முன்பு ஓரு வார இதழில் படித்தேன்ஆண்குழந்தைகளுக்கு மீல் மேக்கர் கொடுத்தால் ஆண்மை குறைவு ஏற்படும் என்று போட்டிருந்தது.அது வரை அதிகம் பயன்படுத்தி வந்த நான் இப்போது முற்றிலும் தவிர்த்து விட்டேன் இப்போ மீல் மேக்கர் பற்றி தெளிவாக கூறியதற்கு நன்றி..
@Viralbros008
@Viralbros008 10 ай бұрын
Your presentation is very good doctor thank you
@PriyaDarshini-e9d
@PriyaDarshini-e9d Жыл бұрын
Sir,,, do u have any suggestions related ischemetic stroke
@Hazeleyeangel08
@Hazeleyeangel08 Жыл бұрын
Thanks Dr…. This is a great information…. You are an angel….
@krishnanp6975
@krishnanp6975 11 ай бұрын
அருமையான பதிவு அண்ணா நன்றி
@apciba6603
@apciba6603 Жыл бұрын
Super Dr. Thank you very much Dr.
@chitrasankaranarayanan704
@chitrasankaranarayanan704 Жыл бұрын
Very clear explanation about soya chunks food, thank u so much for your useful vidio
@karthipriya1895
@karthipriya1895 Жыл бұрын
Ponga sir thyroid problems irukaravanga enna than sapadarathu ponga sir
@vidhyar5717
@vidhyar5717 Жыл бұрын
Very informative The way u explain is also noce
@iniyanarunkumar8263
@iniyanarunkumar8263 5 ай бұрын
Very useful,Thank you🎉😊
@shyamalagunasekaran7033
@shyamalagunasekaran7033 Жыл бұрын
Different way of cooking super gravy
@esthergomez3629
@esthergomez3629 Жыл бұрын
Doctor is it wise to cook meal maker and grams like Bengal gram,karamai together .?
@Mannainammaveetusamayal
@Mannainammaveetusamayal Жыл бұрын
Very useful video sir thanks for sharing 👍
@srinivasanv633
@srinivasanv633 Жыл бұрын
So nice pathala sapidanum pola iruku healthy food dr thanks for your info I try it soon
@velayuthams7183
@velayuthams7183 Жыл бұрын
Good awareness to all sections of people especially vegetarian. Thanks a lot for your guidance and interest in well being of citizens God Bless you Super with chapathi and side dish
@bangarusamyraju7292
@bangarusamyraju7292 Жыл бұрын
Thanks Dr. Very good Receipe.
@Nightcrawler333
@Nightcrawler333 Жыл бұрын
Sir, can gout patients consume this meal maker? Usually doctors recommend gout patients to avoid high protein foods.
@ibrahimoli7321
@ibrahimoli7321 Жыл бұрын
Dr I Like your friendly speech sir with your all videos
@renoldregan3221
@renoldregan3221 Жыл бұрын
Good of you sir. Congratulations and God bless you sir.
@iqbalazizah1951
@iqbalazizah1951 Жыл бұрын
DR. CAN SUGAR PECIET CAN EAT?... EXCELLENT EXPLAINATION...
@mayam1142
@mayam1142 Жыл бұрын
Yes even sugar patients can eat it mentioned in the video 5:08
@susilanagarajan9984
@susilanagarajan9984 Жыл бұрын
சோயா கறி செய்முறை அருமை அருமை அருமை 👌👌👌
@udayakumarudayakumar8646
@udayakumarudayakumar8646 Жыл бұрын
Supper DR.. What a about Thyroid? Pls explain next video. Thanks
@ajiaji-ps7qz
@ajiaji-ps7qz Жыл бұрын
I am big fan for ur smile. So cute.so always be happy sir. God bless you sir.💕💕💕 Erode Saranya.
@manilic3531
@manilic3531 Жыл бұрын
அருமையான.. பதிவு.. தங்கள்... பதிவு.. .. மிகவும்.. பயனுள்ளதாக.. உள்ளது❓❓... சோயா... வெஜிடேரியன்.. மக்கள்... அதிகம்.. விரும்பி... சாப்பிடுவார்கள்... நன்றி🙏💕🙏💕🙏💕
@gokul.n7028
@gokul.n7028 Жыл бұрын
அருமை. தெளிவான விளக்கம். வாழ்த்துக்கள்.
@estherrani.sestherrani.s9948
@estherrani.sestherrani.s9948 Жыл бұрын
Good Explanation Sir.
@mathsbala2178
@mathsbala2178 8 күн бұрын
Sir thank you for information
@kalaiselvis2086
@kalaiselvis2086 Жыл бұрын
வணக்கம் சார் ஆண் குழந்தைகளுக்கு அதிகம் சாப்பிட கொடுக்க கூடாது என்ற கருத்து உள்ளது உண்மையா பொய்யா என்று தெரியவேண்டும் சார்
@sweetsweety3018
@sweetsweety3018 11 ай бұрын
Thank you for this explains ❤sir🎉
Soya Chukaa | soya chunks chukka recipe | high protien soya snack | Chef Venkatesh Bhat
14:51
Venkatesh Bhat's Idhayam Thotta Samayal
Рет қаралды 515 М.
It’s all not real
00:15
V.A. show / Магика
Рет қаралды 20 МЛН
Сестра обхитрила!
00:17
Victoria Portfolio
Рет қаралды 958 М.
Is soya healthy? Will it cause hormonal problems? | Dr. Arunkumar
10:33
Doctor Arunkumar
Рет қаралды 390 М.
Venkatesh Bhat makes Soya Tikka Masala | protein rich sidedish
17:24
Venkatesh Bhat's Idhayam Thotta Samayal
Рет қаралды 339 М.