நான் மலேசியாவில் இருக்கிறேன்.கடந்த 1 மாதமாக இப்பிரச்சனையுள் அவதிபட்டேன்.தற்செயலாக இந்த வீடியோவை பார்தேன் ,முதலில் எனக்கு நம்பிக்கை இல்லை பிறகு செய்ய ஆரம்பித்தேன்.நீங்கள் கூறியபடி 1 நாளிள் 2 தடவை இப்பயுற்சிகளை செய்தேன்,முதல் நாள் தலை சுற்றல் கொஞ்சம் அதிகமாக இருந்தது நானும் பயந்துவிட்டேன்,தேவை இல்லாமல் இந்த பயிற்சியை செய்து மேலும் அதிகமாக்கிவிட்டோமே என்று முதலில் கடிந்துக்கொண்டேன்😅,பிறகு நானே என்னை சமாதானம் பண்ணிக்கொண்டு தொடர்ந்து 3 நாட்கள் 2 தடவை செய்தேன்,என்ன அதிசயம் தலை சுற்றல் படிப்படியாக குறைந்து பிறகு முழுவதுமாக நின்றது.மிக ஆச்சிரியமாக இருந்தது.பிறகு கடந்த வாரம் மறுபடியும் இப்பிரச்சனை எற்பட்டது ,அதன் காரணத்தை நான் அறிந்துக் கொண்டேன்,எப்பொழுது நான் இரவில் மிக தாமதமாக கண் விழித்து தொலைபேசி அல்லது டிவி பார்துவிட்டு படுக்க செல்கிறேனோ அப்போது இப்பிறச்சனையை நான் எதிர்க்கொள்கிறேன்.மறுபடியும் இந்த பயுற்சியை செய்யும் போது அதோடு இரவில் சீக்கிரம் தூங்கி எழுவதால் குணமாகிறது .எவ்வேலையுல் மருத்துவர் கார்திகேயன் அவர்களுக்கு கோடான கோடி நன்றிகள்.உங்களை என் வாழ்வில் மறக்க மாட்டேன்
@logomaster26603 жыл бұрын
மருத்துவர் என்றால் இப்படித்தான் எளிமையாக நோயாளருக்கு புரியும்படியாக இரருக்கவேண்டும். உண்மையான மருத்துவர் நீங்கள். வாழ்த்துகள். எனக்கு நோயைப்பற்றின பயம் நீங்கியே விட்டது. நன்றி. வாழ்த்துகள்.
@palanivelut.a.40103 жыл бұрын
Very good information
@kesavarani45693 жыл бұрын
Ooooooooo
@alagesanv61532 жыл бұрын
B6
@sandharas14032 жыл бұрын
Lpo
@malathimahalingam93822 жыл бұрын
P01 no no bio no Bio
@kajasankar34812 жыл бұрын
அலட்சியம் இல்லை அலட்டல் இல்லை. மிக இயல்பாக பக்கத்து வீட்டு பையன் போலவே மிகப்பெரிய விஷயத்தை சாதாரண பேச்சு வழக்கில் சொல்லி உள்ளீர்கள். நெஞ்சார்ந்த நன்றி.எனது உறவினர் ஒருவருக்கு இந்த பதிவை அனுப்பி வைத்து உள்ளேன். நன்றி
@skHibiscus9 ай бұрын
Stress ஆனால் மற்றும் குனியும் போது தலை சுற்றல் ஏற்படுகிறது 😇
@parimalakarthigesu70532 жыл бұрын
இப்படித் தான் மருத்துவர் இருக்க வேண்டும். உங்கள் மருத்துவ வீடியோக்கள் அனைத்துமே தெளிவாக உள்ளன. நன்றி!
@arunashouse956010 ай бұрын
எனக்கு மூளை க்கிட்ட நீர் கட்டி இருக்கு. எனக்கு radiation therapy கொடுக்கிறார்கள். தலை வலி மிகவும் அதிகமாக இருக்கிறது
@estherthomas44812 жыл бұрын
எளிமையின் சிகரம் என்ற பட்டத்தை எல்லொரும் சேர்ந்து டாக்டருக்கு கொடுக்கணும்னு வேண்டிக்கிறேன்.
@sivaramanjesuraj37373 жыл бұрын
டாக்டர், நீங்கள் பாமரனுக்கான டாக்டர். எளிதாக விளக்குகின்றீர்கள். நாங்கள் வளமுடன் வாழ நீங்கள் வாழ்க வளமுடன்.
@kalajanakan34482 жыл бұрын
You are great Dr.you are doing service to the people May God bless you
@jeyaramthangavelu56032 жыл бұрын
Later subscribe there was a change in card thank you for info to the world
@kamalakrishnamurthi71292 жыл бұрын
Very mice already doing this exercise
@veerasekaranc6368 Жыл бұрын
ஒரு குடும்பமே ஒரு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று மருத்துவரை அணுகினாலும் இதுபோன்று பொறுமையாக, புரியும்படி சொல்வதில்லை. மருத்துவர்கள் எந்திரத்தனமாக செயல்பட்டு அடுத்த நோயாளியைப் பார்க்கும் இக்காலத்தில் டாக்டர் கார்த்திகேயன் அவர்களின் இப் பணி பாராட்டிற்குரியது. தொண்டு தொடர வாழ்த்துக்கள்!
@manipk558 ай бұрын
வணக்கம் டாக்டர். நோயாளிகள் மற்றும் அவர்களது குடும்பத்தாரை மரண பயம் காட்டியே மிரட்டி பணம் சம்பாதித்து மேலோகம் அனுப்பி வைக்கும் டாக்டர்கள் மத்தியில் உங்களைப் போன்ற வெகு சிலரே இருக்கிறார்கள். நன்றி டாக்டர்
@rajeswarij26642 жыл бұрын
கட வுளின் படைப்புகள் அற்புதங்கள். தாங்களின் செயல் விளக்கங்கள் அற்புதம் சகோதரா.
@mohdthaheermohdthaheer6169 Жыл бұрын
இதுபோன்ற எந்த டாக்டரையும் நான் பார்த்ததே இல்லை நன்றி டாக்டர் .
@padmanabana40222 жыл бұрын
உங்கள் கண்ணிலும் மனதிலும் வஞ்சமே இல்லையே நண்பா.வாழ்க உமது பெற்றோர்
@jpnvlogs8390 Жыл бұрын
Ss
@sisterpavithrasisterpavi5926 Жыл бұрын
Good
@Selvakumar-ub4kr Жыл бұрын
தன்
@vathsalar9105 Жыл бұрын
Ssss bro
@swaminathanpechimuthu53703 жыл бұрын
வாழ்க வளமுடன் .தங்களுடைய விரிவான விளக்கம் எனக்கு பயனுள்ளதாக இருந்தது மிக்க நன்றி.
@manjulakrishnamurthy44672 жыл бұрын
அன்பேசிவம் உங்கள் விளக்கம் மிக மிக அழகாக எளிமையாக இருக்க நான் இதை செய்து கொண்டு இருகிறேன் நன்றி நன்றி டாக்டர் வாழ்த்துகள் வாழ்க வளமுடன் நலமுடன் மகிழ்ச்சி யுடன் வாழ வாழ்த்துகள் சாய்ராம்
@SriKumar-n9b8 ай бұрын
❤❤❤மிக மிக அருமையான செயல் விளக்க பதிவு சிறப்பானது இனிய நல் வாழ்த்துகள் வாழ்க வளத்துடன் என்றும் அன்புடன் ஸ்ரீகுமார்
@adhikesavan33113 жыл бұрын
மிக எளி மையான தெளிவாக எடுத்துச் சொன்னீர்கள் நன்றி ஐயா...
@manoharanparthasarathi50493 жыл бұрын
சார். மிக எளிமையாக செய்து காட்டினீர். மிக அருமை. வாழ்த்துக்கள்
@najinaji34413 жыл бұрын
இந்த வீடியோ எனக்கு ரொம்ப பயனுள்ளது சார் நன்றி வணக்கம் 🙏🙏🙏
@vanitharavi24362 жыл бұрын
Excellent Dr. I had suffered vertigo problem. I have took treatment from so many Drs. But it is vain. . At last I have done like yours exercises day by day. I became a normal. I suggest to our viewers please do the exercise daily, wheather we are normal or not. Our Dr Mr. KARTHIKEYAN sir says 100/.true.Thankyou Doctor. Vazgha valamudan 🙌🙏
@santhadorairaj5785 Жыл бұрын
Excellent Dr Nice narration
@fighting-ag-injustice Жыл бұрын
Vanitha, Do exercises please 🌹. Don't get angry or don't be in tension. 🌹
@shanmugavel4418 Жыл бұрын
@@santhadorairaj5785 8k
@gunasundariramalingam7012 Жыл бұрын
Qqqqq
@kathirvelvadivel9013 Жыл бұрын
Super sir thank you sir
@ranganathanelumalai54972 жыл бұрын
Sir, நீங்கள் சிரித்த முகத்தோடு, மிக மிக எளிமையாக புரியும்படி சொல்கிரீர்கள். நன்றி, வாழ்த்தக்கள்.
@psenthilkumar97993 жыл бұрын
டாக்டர் தங்களின் இந்த பதிவு மிக மிக அருமை, பயனுள்ளதுங்க.. மிக்க மகிழ்ச்சி.. நன்றிங்க சார்.
@raghunathank3273 жыл бұрын
மிகவும் பயனுள்ள காணொளி விளக்கம். நன்றி டாக்டர்.
@thambipillaignanasegaram49172 жыл бұрын
நன்றி டாக்டர் காற்திகேயன் வாழ்க வளமுடன்,நீடூழி. அருமையான தெளிவான விளக்கம்.
@abubackerabubacker4862Ай бұрын
சார் மிகவும் அருமை யான பதிவு.மணதுக்கு தைரியமாக உள்ளதுடன் நான் சமாளித்து விடலாம் என்ற நம்பிக்கையும் வந்துள்ளது.நண்றி.❤❤❤❤❤❤
@srinivasannagarajan78872 жыл бұрын
என் தலைசுற்றல் நின்று விட்டால் நான் உயிருடன் இருக்கும் வரை நீங்கள்தான் என் இதய தெய்வம்.வாழ்க வளமுடன்.ஜெய்ஸாய்
@DJ-hn1yc Жыл бұрын
இப்போது எப்படி இருக்கிறது வேறு treatment செய்தீர்களா?
@yogayogaraj3169 Жыл бұрын
Hi broo
@yogayogaraj3169 Жыл бұрын
OngA number send me bro
@yogayogaraj3169 Жыл бұрын
Edukku home la sari pannidelam
@ganesanvelayutham46283 жыл бұрын
தேங்க்யூ டாக்டர் இந்த பிரச்சனை எனக்கும் இருக்குது நான் இதை செய்து பார்க்கிறேன் வாழ்த்துக்கள் சார்
@DJ-hn1yc Жыл бұрын
இப்போது எப்படி இருக்கிறது வேறு மருத்துவம் செய்தீர்களா?
@nandhini2003 жыл бұрын
I think u r got gold medal in mbbs.. ur explanations is so simple and understandable
@bhanumathichandran41712 жыл бұрын
Thank you Dr.youare an excellent doctor. Your demo and explanation is of great help and guidance to most of the senior citizens like us.God bless you
@rangachariv8992 Жыл бұрын
அன்புள்ள டாக்டர் உங்களுடைய பேச்சும் மலர்ந்த முகமுமே நோயைப் போக்கிவிடுகிறது. அருமையான யோசனைகள், செய்துகாட்டிய உங்களுக்கு நன்றிகள் பல. நான் உங்கள் தொடர் ரசிகன். நீங்கள் பல்லாண்டுகள் சிறப்பாக வாழ்ந்து வழிகாட்ட வேண்டும்.
@affcotdever5632 Жыл бұрын
நீங்கள் டாக்டர்களுல் ஒரு மாணிக்கம். உங்கள் பயிற்சியை செய்து ஒரு வாரத்தில் நல்ல குணம் தெரிந்தது.🙏🙏
@nithyaganesh7563 Жыл бұрын
True ❤
@joeanto14303 жыл бұрын
நன்றி டாக்டர். உபயோகமான தகவல்கள் அருமை 🙏
@rajipadmanabhan58743 жыл бұрын
மாத்திரை இல்லாமலும் குணமாகலாம் என்று கூறிய அலோபதி மருத்துவருக்கு 3 Cheers👍👍👍❤️ Very useful and excellent video Hope people make use of this and stop swallowing Vertin. God bless.🙏🌹
@arulgopal44513 жыл бұрын
டாக்டர் சார் வணக்கம் இந்த முழு வீடியோவையும் பார்த்தேன் அருமை அருமை எளிமையாக செய்யக்கூடிய பயிற்சிகளை செய்து காட்டினார்கள் தலைச்சுற்றல் நின்றுவிடும் என்று எங்களுக்கு பயிற்சி கற்றுத் தந்தார் உங்களுக்கு நன்றி நன்றி உங்கள் சமுதாயத்தொண்டு மேலும் தொடர வாழ்த்துக்கள் சார்🙏🙏🙏
@lakshmisampath82352 жыл бұрын
Dr Karthikeyan has the gift of relieving the fear of going to a Doctor or a hospital His explanations are itself a Big Healer. Thankyou.
@jayden.gaming28362 жыл бұрын
இதுவரை நான் இப்படி ஒரு treatment விளக்கம் கேட்டது இல்ல really great doctor
@rameshkrishnan78913 жыл бұрын
அருமையான மிகவும் தெளிவான விளக்கம் வாழ்த்துக்கள் உங்கள் தொழில் சிறக்க
@gracyselvan1803 жыл бұрын
Thank you sir.its very useful to me
@lazerarokiyadoss67283 жыл бұрын
நீங்கசொன்ன எக்சஷைஸ் மிகவும் பயனுள்ளதாக இருந்தது மிக்க நன்றி டாக்டர்
@henryravinder55322 жыл бұрын
You are not only Great Doctor, but also excellent teacher, keep it up. We need your service.
@conv23812 жыл бұрын
டாக்டர் உங்கள் வீடியோக்கள் அனைத்தும் மிக அருமை விரிவான விளக்கத்தோடு.(All your videos are superb). நீங்கள் எல்லாருக்கும் ரொம்ப நல்லது செய்றீங்க. சிறந்த எண்ணங்கள் கொண்ட உங்களை மக்கள் மனதார வாழ்த்துவார்கள். உங்கள் சமூக சேவை, பணி தொடரட்டும். கடவுள் உங்களுக்கு எல்லா சுகத்தையும் கொடுப்பாராக.
@shravanalakshan1212 жыл бұрын
very very nice explanations. அருமை அருமை. தாங்கள் பல்லாண்டு வாழ்ந்து மக்கள் சேவை செய்ய வேண்டும். இறைவனை பிரார்த்தனை செய்கிறேன். நன்றி
@SmartCinemaNews3 жыл бұрын
மிக தெளிவாக சொன்னிங்க நன்றி டாக்டர் 🙏🙏🙏
@manimegalaiharikrishnan41213 жыл бұрын
Thank you very much Doctor for your valuable video. I am facing presently this problem . Timely help sir. God may bless you. வாழ்க பல்லாண்டு. வாழ்க வளமுடன் 🙏🙏
@sardarsyed339510 ай бұрын
Super explanation sir. உங்களைப் போன்றோர் கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியில் இருந்தால் மாணாக்கர்களுக்கு நலம்.
@chitrarose4465Ай бұрын
Doctor, u r real God for me... Am 43 yrs old woman, just following ur advice and feeling very well both physically and mentally... Thanks for your suggestions...
@pngpani9902 жыл бұрын
One of the best videos I have seen. Explained so clearly so that even a child can understand. Very useful service. God bless Dr. Karthikeyan and family.
@balasubramaniansubbhaiya56323 жыл бұрын
அருமையான விளக்கம் நன்றி டாக்டர் வணக்கம்
@gandhimathiri34383 жыл бұрын
நன்றி டாக்டர்......சிறப்பான செயல் விளக்கம் சார்......💐👌👌👌💐
@heartykiruba19333 жыл бұрын
Thikkuvai correct pannuvathu yeppadi sir please give the explanation sir
@KrishnaVeni-h5q3 ай бұрын
Vir
@colbertzeabalane9587 Жыл бұрын
மிகவும் சிறப்பான முறையில் உருவாக்கப்பட்ட ஒரு விளக்கம். நன்றி வாழ்த்துகள்.
@srimathi91492 жыл бұрын
டாக்டர் உங்கள் காணொலி அனைவருக்கும் புத்துணர்ச்சி தருகிறது. நன்றி டாக்டர். வாழ்க வளமுடன் டாக்டர்.
@ramyaprabhu46093 жыл бұрын
Thank you doctor... I am suffering from Vertigo for many years... Will sincerely do the exercise sir... Thanks for your concern sir
@mohamedjamsith37433 жыл бұрын
Sister do you have tintinus? I also have
@lathav35283 жыл бұрын
Are you okay now?
@jamaikalam3 жыл бұрын
My aunt having the same problem sir..thank you for the clear explanation..
@revathiprabakaran50193 жыл бұрын
Kathuiraichalenvaruthusir pls
@hajanajmudeen37723 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு
@chitralekha5890 Жыл бұрын
வேதாத்திரி அவர்களின் மனவளக்கலை பயிற்சியில் இவை அனைத்தும் அடங்கும்...❤.
@kumarisethu63593 жыл бұрын
வணக்கம் ஸார் மிகவும் தெளிவான தங்களின் விளக்கம் ஸார் இரத்த கொதிப்பு மாத்திரை எடுக்காததால் தலை சுற்று என்று தவறாக எண்ணி விட்டேன் தங்களின் பதிவு மூலம் விவரம் தெரிய முடிந்தது ஸார் மிக நன்றி
@krmoorthy40973 жыл бұрын
மிகவும் நன்றி விவரங்தெரிந்துக்கொண்டேன் வாழ்த்துக்கள்M.K.M
@sssivakumaar22473 жыл бұрын
@@krmoorthy4097 9
@radhakrishnanr9212 жыл бұрын
I suffer from migraine... Very useful tips.. Thank you Doctor🙏 ❤
@naveena62145 ай бұрын
Same here. Neenga migraine vantha enna pandringa
@ashokcrajan2 жыл бұрын
All information is amazing sir. Jesus bless you and your family members 🙂
@kalyansundaram1746Ай бұрын
வணக்கம் டாக்டர் உங்கள் சேவை உலக மக்களுக்கு என்றும் தேவை நன்றி நன்றி 🙏🙏🙏
@sumathic89462 жыл бұрын
நீங்கள் சொல்லிக்கொடுக்கும் விதம் அருமை. மிக மிக பயனுள்ள தகவல். நீங்கள் நெடுங்காலம் அனைவரின் ஆசீர்வாதத்துடன் நன்றாக இருப்பீர்கள். வாழ்த்துக்கள். மிக்க நன்றி.
@VijayKumar-bf7gf Жыл бұрын
DEAR DOCTOR KARTHIKRYAN SIR, YOU HAVE GIVEN A WONDERFUL EXPLANATION REGARDING VERTIGO PROBLEMS AND ALSO SOME USEFUL EXERCISES FOR THE HEAD AND EYES IN ORDER TO GET RID OF THE PROBLEMS. THANK YOU VERY MUCH.
@gunammalgracy760 Жыл бұрын
Correct
@grammarinhands8083 жыл бұрын
அற்புதம் சார். You explained simply with easy exercise. Thanks a lot.
@antonyraj49993 жыл бұрын
டாக்டர் மிக அருமை. நன்றி
@pushkalapalanivelu9507 Жыл бұрын
Thank you.sir. I'm a vertigo patient for Many years .after doing these exercises I feel better without taking medicine.
@suppanpoothuran23792 жыл бұрын
டாக்டர் ஐயா , மிக்க நன்றி. மிக எளிய முறையில் யாரும். விளக்கி சொன்ன தில்லை! மிக மிக நன்றி! வாழ்க வளமுடன்.
@anandhigopalraj20002 жыл бұрын
Thankyou very much Doctor, you are very truthful sir, as a retired 12th biology teacher, I am registered you are a very good human teacher , your explanation about dizziness, reasons for that is very true and reasonable, 1987 I undergone stepis bone replacement operation,now I am 65 years old , now often I felt dizziness , exercises told by you will be very helpful to me doctor, in your long lifetime stay like this way, God surely bless you 100years fruitful life as sincere Doctor, My Hearty blessings and prayers to you sir🙏🙏🙏🙏😇👏👏👏👏
@kurunthasalamk2646 Жыл бұрын
j!;bb kholn
@vatsalarajakumari3944 Жыл бұрын
❤❤❤❤ন❤স❤❤❤ন
@selladuraig4029 Жыл бұрын
I'm biology student 1979.first batch annamalai university
@sulochana70623 жыл бұрын
அருமையான பதிவு நன்றி. டாக்டர். சிவ சிவ
@ramaswamysuresh35593 жыл бұрын
Tnq doctor
@kalaik21963 жыл бұрын
Thank you very much Dr. I have vertigo problem only due to loud and continues noise . Examples, drilling on the road, big bell sound in the temples during pooja etc. I'll do these exercises. Thanks again.
@gurusamym1782 Жыл бұрын
சூப்பர் Dr. இந்த பயிற்சி எந்த Dr rum சொல்லமாட்டாங்க. ஆனால் நீங்க சூப்பர்
@Priyanka_artss082 жыл бұрын
நீங்கள் செய்தது போல் உங்களுடனே செய்து வந்தேன் கொஞ்சம் மயக்கம் நின்றது போல் தான் உள்ளது நன்றி டாக்டர்.
@azarudeen6232 Жыл бұрын
ippo seri aagi vittatha
@Baalaaji13 жыл бұрын
You're really a great person doctor. Not only a doctor,you're a great teacher too. Anyone can understand . Great service for our community. Keep it up. 🙏🙏🙏🙏
@drkarthik3 жыл бұрын
It's my pleasure
@rajathi-uq5pj2 жыл бұрын
Where is your clinic I need address mobile no
@umasambandham132 Жыл бұрын
Sir,ihave cervical problem &glucoma (eye pressur).shall I do these excercise?.pls answer to me
@ravichandranaadhikesavan71542 жыл бұрын
I have BPPV. Thanks Doctor. Explained very well. Hats off to your service.
@knagarajan3008 Жыл бұрын
Very good
@radhikanarayanaswamy74513 жыл бұрын
You are a Common Man Doctor. Hats off. ☺️
@sethumani7892 жыл бұрын
Thank you sir Oru thadavai than left and right matri paduthu exercise seithen 10 daysthalaisutralil avavthi pata nan kunamahiviten nandri nandri
@bairav-Lifestyle Жыл бұрын
அருமையான தமிழில் தெளிவாக விளக்கிய தெய்வமே..,,,..,நன்றி.
@samjothi92378 ай бұрын
மிகவும் மகிழ்ச்சி அய்யா நான் நீங்கள் சொன்ன எக்ஸர்சைஸ் முயன்று இந்த மயக்கம் குறைந்துள்ளது எனது பெரிய மனக்கவலை குறைந்து தற்பொழுது பரவாயில்லை தங்கள் வீடியோக்கள் தொடரட்டும் ❤ என்னை போன்று பலருக்கும் உதவும் நீங்கள் நலமுடன் இருக்க வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏🙏
@chellash66663 жыл бұрын
Good remedy for Travel sickness. I did not knew all these days.Thank you doctor. Earlier I try to open my jaws wide which did not help much.
@loorthammalgnanaraj94703 жыл бұрын
God bless you dear Doctor. Good massage. Thank you. Our Lord bless you and your family.
@gomykris75413 жыл бұрын
You are an excellent doctor n a great teacher to share the relevant information n also to educate the public for their best health
@s.p.l.thirupathi47302 жыл бұрын
டாக்டர் ஐயா அவர்களுக்கு வணக்கம் நீங்கள் போடும் விடியோ தான் கரக்டு 10த்தில் இருந்து 20நிமிடங்கள் விடியோ பதிவு சூப்பர் டாக்டர் ஐயா அவர்களுக்கு நன்றி உங்களை பார்த்தவுடன் மனதில் அளவு கடந்த சில சந்தோசங்கள் மிக்க மகிழ்ச்சி ஐயா
@thangavelmanickam97459 ай бұрын
அருமையான விளக்கம் ஐயா! நீங்களும் உங்கள் அன்புக்குடும்பமும் நீடூழி வாழ்க வளமுடன்!
@gnanakumaridavid18013 жыл бұрын
உங்கள் காணொளிகள் எல்லாமே மிகவும் பயனுள்ளதாக இருக்கின்றன நன்றி சார்
@rajagopalprakash93073 жыл бұрын
Doctor Very nice information video doctor...thank you for sharing... Nice speech, very much understanding and intersting session 18+ mints 👍👍👍
@kumarv68033 жыл бұрын
Super explanations sir Very use full information s Thanks sir
@muthukrishnanramalingam47202 жыл бұрын
அருமையாகச் சொன்னீர்கள். பெரும்பாலான மருத்துவர்கள் கடைசியாக தொடர்ந்து இறுதியில் முடிக்கும்போது சரியாகவில்லை என்றால் நல்ல மருத்துரைப்பாருங்கள் என்பார்கள். ஆனால் நீங்கள் அவ்வாறில்லாமல் ஏன் வெர்டிகோ எப்படி தீர்க்கலாம் காரணம் என்ன என்பதைக்கூறி நீங்கள் கூறிய எளிய பயிற்சிகளை செய்துவாருங்கள் குணமடையலாம் என்று நம்பிக்கை ஊட்டும் விதத்தில் கூறியது மிகவும் நன்று. அருமை.தொடர்ந்து மருத்துவ உலகில் இவ்வாறு சேவை செய்து நோயற்ற வாழ்வு நாங்கள் வாழ நீண்ட காலம் நீங்கள் வாழ இந்த 72 வயது முதியவனின் வாழ்த்துக்கள்🙌🙏
@drkarthik2 жыл бұрын
72 வயது இளைஞருக்கு என்னுடைய நன்றிகள் 🙏
@jayanthirajagopal61623 жыл бұрын
I recently only followed your videos...but your explanation is good.... very useful videos...just I want to come out of anxiety that is if I want visit doctor my BP is increasing and after coming home BP is very normal....in my mind I am taking doctors as எமதர்மன்..though I know doctors are equal to God
@ariesliza62482 жыл бұрын
Me too mam.same prblm
@kamalashankar19562 жыл бұрын
Dr . Thanks for the detailed video. I am 69 yrs and last year I got this vertigo problem. I came across your video after three /four. Days and very sincerely did the exercises. I did not get the problem for one year. Two days before while sleeping I must have slept on my left side pressing my ear portion which led to severe dizziness in the early morning. I again did the exercises and in a day I am almost normal. I need one more advise from you Doctor about sleeping habbit ie straight on back which only suits me but gets backache if I continuously sleep on the back full night. So tell me whether vertico suffered people can sleep in a small pillow, on side etc. And any cautions to be taken. I have sent your video links on various subjects to all my known people as all of them are too good and very practical. Expecting your reply for my doubt doctor. May God Bless you for your good acts.
@thakshiniragunathan19062 жыл бұрын
மிகவும் தரமான தகவலுடன் சிரித்த முகத்துடன் பேசும் வைத்தியர் ❤❤❤❤
@bhuvaneswarithomas8630 Жыл бұрын
Very good explanation exercises all are clearly explain. Ill try the exercise and ill send the result.Thank u very much. God bless you.
@babukarunananth8629 Жыл бұрын
You are such a dedicated person to your profession and it is very helpful to many. Long live dear Doctor 🙌
@catherinemala79893 жыл бұрын
Sir..nice message.. Enakku ottrai thalavali.. Sometimes... kitchen la or bathroom la nadakkum bodhu thalai suttrum..
@vythilingamratnasothy60533 жыл бұрын
Doctor, thank you for your simple explanations given in Tamil, as to how one can reduce vertigo illness and dizziness. Sai ram
@gowriveeraragavan6023 Жыл бұрын
வணக்கம். அருமையான பதிவை எங்களுக்கு கொடுத்த மருத்துவர் அவர்களுக்கு மிகவும் நன்றி. 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻.
@kamalashankar19562 жыл бұрын
Dr I came across your video last year ie after 3 days when I got first vertico problem of dizziling in the early morning. I very sincerely did all the exercises advised by you for 15 days and there was no problem for one year. Last week when I got up in the morning suddenly I got this problem again. I might have slept on my left side or right side continuously for a long time . I think sleeping other than on the back does not suit me but continuous sleeping on back also creates back pain. Please advise me what care I must take while sleeping on side. All your videos are excellent and very useful. May God Bless you to upload more and more videos which in turn helps all the needy person. Your way of explanation and the correct points like precautions to be taken etc are praise worthy. Kamala
@harishr2614 Жыл бұрын
Now u r okay or got some disturb????
@rajuvaithees50743 жыл бұрын
நன்றி டாக்டர் 🙏🙏
@regi18113 жыл бұрын
Thank you very much Doctor I am suffering of vertigo problem Very useful msg for me ❤️
@kesavamurthypn3637 Жыл бұрын
மிக்க நன்றி டாக்டர். உங்கள் பணி தொடர்ந்து நடைபெறட்டும். வாழ்த்துக்கள்.
@SmilingArcticBirds-ti5el7 ай бұрын
❤❤❤❤ தெய்வம் என்பது நீங்கதான்
@johnk63373 жыл бұрын
Dear Doctor, Thank you very much for sharing a very useful health topic. This is amazing!
@prasannavenkatesan2402 жыл бұрын
Dr Karthikeyan Prasanna here from Nanganallur Chennai I have been suffering from this dizziness problem since 2016 plz help me out I need your appointment
@vajiravelujayakumar78293 жыл бұрын
Great service to help the humanity especially to poor, with out incurring expenditure. 🙏🙏🙏🙏🙏
@narayananrajam33112 жыл бұрын
My Profound Appreciation for your painstaking efforts to drive the delicate points to reach laymen.God bless you and your family!!!
@ganashgivi5016 Жыл бұрын
ஒன்னாம் வகுப்பு புள்ளைகளுக்கு சொல்லிதராமாதிரி அமைதியா சொல்லிதரிங்க டாக்டர் நல்லா புரியுது.. நன்றி டாக்டர்
@venkatasubramanianb1191 Жыл бұрын
அருமை அருமை வாழ்த்துக்கள் மிக எளிமையான மருத்துவர் வாழ்க வளமுடன்
@padmaiyer11833 жыл бұрын
Thanks Dr. Very good explanation. Thank you so much 🙏
@kalidoss11602 жыл бұрын
Thank you sir🌹 your fruit full exercise. Kalidoss
@leena21393 жыл бұрын
Thank you Dr for your explanation, god bless you 💖🙏
@dhakshinamurthy33902 жыл бұрын
Very useful sir 🙏
@pslvm603 жыл бұрын
மிகவும் நல்ல அக்கறையுடன் உள்ள தகவல்கள் ..மற்றும் பயிற்சிகள்.. 👍 Thank you so much Dr... Btw the eye exercises are part of yogic eye exercises in SKY Yoga taught by Aliyar ( ஆழியார்) SKY trust founded by Maharishi Vethathiri a great soul..besides many other asanas exercises in a full 1 hour thorough system which ends with deep relaxation too.. Thanks again Doctor..for your sincere clear presentation for common benefits..