கழுத்து வலி நீங்க 9 பயிற்சிகள் | 9 neck pain relief exercises

  Рет қаралды 488,572

Doctor Karthikeyan

Doctor Karthikeyan

Күн бұрын

Пікірлер: 313
@GamingWithKalai
@GamingWithKalai 5 ай бұрын
This Is Unbelievable Sir I Do All the 9 Exercises..Now no Pain in my neck Romba Nandri Sir❤
@Souaquin-cd1lj
@Souaquin-cd1lj 10 ай бұрын
நான் 3 நாள்கள் தொடர்ந்து கழுத்தில் வலியொடு இருந்தேன் மருத்துவமனைக்கு செல்ல முடிவு செய்தேன்..ஆனால் உங்கள் பதிவு பார்த்து 2 தடவை மட்டுமே பயிற்சி செய்தேன் வலி முழுமையாக சரி ஆகிவிட்டது என் குடும்பத்தில் ஒருவராக நினைத்து நன்றி கூறுகிறேன்....
@taswin20
@taswin20 10 ай бұрын
சார் நான் கடந்த இரண்டு வருடமாக கடுமையான கழுத்து வலியாலும் கை வலியாலும் அவதிப்பட்டு வருகிறேன் எவ்வளவோ சிகிச்சை எடுத்தும் பலன் அளிக்கவில்லை நான் தற்போது Tnpsc தயாராகி வருகிறேன் ஆனால் என்னால் 10 நிமிடம் கூட குனிந்து படிக்க முடியவில்லை போனை எடுத்தாலே கழுத்து நரம்புகள் இழுக்கிறது கூடவே தலைவலியும் கண் வலியும் வருகிறது என் குடும்ப சூழ்நிலை காரணமாக நான் படித்து பாஸ் ஆகி ஆக வேண்டும் இதற்கு தயவு செய்து வழி கூறுங்கள் நீங்கள் சொன்ன பயிற்சியை மட்டும் செய்தால் போதுமா எனக்கு கழுத்து வலியும் தோள்பட்டை வலியும் தாங்க முடியவில்லை😢😢😢 இந்த வலியை நான் இரண்டு வருடமாக தாங்க முடியாத வேதனையில் உள்ளேன் என் குழந்தைக்கு சாப்பாடு கூட என்னால ஊட்ட முடியவில்லை தயவுசெய்து வழி கூறுங்கள்?😢
@nandhinim843
@nandhinim843 6 ай бұрын
Nanum tnpsc prepare pannen neck pain and low back pain vanthuchu IPO stop panniten treatment etuthutu irukeb
@JothiPraba-pp9oz
@JothiPraba-pp9oz 3 ай бұрын
S enakum same problem but solution?
@JayachitraJaya-d9b
@JayachitraJaya-d9b 2 ай бұрын
Enakkum pain neck shoulder pain overaa erukku
@Studytnpsc012
@Studytnpsc012 2 ай бұрын
Same
@ramranji2455
@ramranji2455 2 ай бұрын
Same enakkum intha problems irukku. But, heat pain vanthal kai kaal nadukkam edukkum. Some time vomiting varum. But, enakku rempa varudamaka irukku. But, neck painum sernthu varathu 5 years a varuthu. Na fashion design. Ennala entha velaium seiya mutiyala
@saranyamurugesan447
@saranyamurugesan447 Ай бұрын
எங்கள் அம்மாக்கு கழுத்து வலி அதிகமாக இருந்தது தூங்க முடியாமல் உட்கார முடியாமல் ரொம்ப அவஸ்தை பட்டாங்கா என்ன பண்றதுனு தெரியல திடீரென உங்கள் வீடியோவை பார்த்தேன் நீங்கள் செய்த மாதிரி அம்மாவ செய்ய சொன்னேன் மேஜிக் மாதிரி வலி குறைந்து விட்டது. ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி ஐயா 🙏🙏🙏❤
@manikandans5899
@manikandans5899 5 ай бұрын
Date: 13/08/2024 Aiyyaa Deivame 🙏🙏🙏 Neenga sonnadha apdiye 1 month follow pannen. Ippa enakku neck pain complete ah sariyagiruchu. Romba bayandhen idhukkaga... nandri aiyyaa🙏
@mahalakshmi-yu4nh
@mahalakshmi-yu4nh 6 ай бұрын
100% working...thank you so much doctor..en sis 8hrs ah indha plbm la irundhanga..unga video parthu heat pack vachutu indha exercise pananga... immediately recover aitanga..normal aitanga...romba happy doctor..😊😊 kadavul sir neenga❤
@sembulingambalachandran2426
@sembulingambalachandran2426 2 ай бұрын
எந்த ஊர் சார் தாங்கள் ! சும்மா நாலு மாத்திரை பெற தெரிஞ்சுவெச்சிகிட்டு என்ன பிலிம் காட்டுறானுங்க ! உங்க ஷூவை நக்கக்கூட இவனுங்களுக்கு லாயக்கு இல்லை ! இவ்வளோ திறமையான தங்களின் எளிமை இயல்பான பேச்சு நீங்கள் நல்லா இருக்கணும் சார் ! ரொம்ப பயனுள்ள பதிவுகள் ! வாழ்க !
@crimnalgaming6490
@crimnalgaming6490 2 жыл бұрын
செயல்முறையுடன் அனைவருக்கும் புரியும்படியாக விளக்கியமைக்கு நன்றி.! 🙏🏻
@ApSamy-q3k
@ApSamy-q3k 6 ай бұрын
நன்றி சார். பத்து நாட்களாக இருந்த கழுத்து வலி குறைய ஆரம்பித்துள்ளது. இந்த உடற்பயிற்சி செய்தபின்பு.
@mohamedanwar.inshaallaha5566
@mohamedanwar.inshaallaha5566 Жыл бұрын
தெளிவான விளக்கம் அருமை👌👌🙏🙏🙏🙏
@processcontrolify
@processcontrolify 9 ай бұрын
Thanks!
@KanthaRubi
@KanthaRubi Жыл бұрын
நீங்க ரொம்ப நல்லா சொல் லிக் குடுக்கிறீங்க‌ டாக்டர் ரெம்ப நன்றி வாழ்க வளமுடன்
@NSJ-t8s
@NSJ-t8s 3 ай бұрын
மிகவும்‌ நன்றி டாக்டர்...இரண்டு நாட்கள் செய்தேன்‌ எனக்கு கழுத்து வலி‌ கணமாகி விட்டது...நன்றி‌
@jhansiiyer8195
@jhansiiyer8195 2 жыл бұрын
Gd evening Dr. I hd a severe neckache. I'm very much relieved.👍 Thank you very much., Dr.🙏🏻🙏🏻
@jayamsri2057
@jayamsri2057 Жыл бұрын
நல்ல பயனுள்ள தகவல் நன்றி டாக்டர்.
@Jayageetha-zf9ns
@Jayageetha-zf9ns 26 күн бұрын
தெய்வமே வாழ்க நீங்கள்👍👍 பல்லாண்டு 🎉🙏
@veeradurai691
@veeradurai691 Жыл бұрын
உண்மையாகவே உடனடியாக சரியாகி விட்டது....❤🎉
@nirmalakandaiyakandaiya1452
@nirmalakandaiyakandaiya1452 2 жыл бұрын
ஒரு வாரமாக நான் களுத்துவலியோடும், தோழ்பட்டை வலியோடும் கடும் சிரமப்பட்டுக்கொண்டிருக்கிறேன். அத்தோடு எனது இரண்டுகைகளும் மரத்துப்போகிறது மிகவும் வேதனையாக இருக்கிறது இதற்கு என்னசெய்யலாம் டாக்டர்.நீங்கள் கூறிய பயிற்ச்சிகளை நான் செய்யலாமா ?தயவுசெய்து பதில் தாருங்கள். நான் இலங்கையில் உள்ளேன்.
@karthiksrinath
@karthiksrinath 22 күн бұрын
ungaluku seri aaiduchaa?
@pushkalaomprakash8192
@pushkalaomprakash8192 9 ай бұрын
Thank you sir vazha valmudan 🎉
@om-od1ii
@om-od1ii Жыл бұрын
மிக்கநன்றி.சார்.நான் ஒருவருடம்.முன்பு.பிசியோதெராபி.சென்றிருந்தேன் அவர்ளும்.இதே.போல்.பயிச்சி.சொன்னாங்க.ஸ்பீடாக சொன்னதால்.சிலபயிச்சிகள்.மனதில்.பதியலே.இப்ப.இது.சரியாக.சொல்லறீங்க. 🙏🙏🙏இதைப்போல்.தொடை.கெண்டைபிடிப்பிற்க்கு.நீக்க. பதிவு.போட்டிருக்கீங்களா.
@vikrammano7096
@vikrammano7096 Жыл бұрын
It's working ❤ my pain 70% reduce
@satheeshkp3891
@satheeshkp3891 2 жыл бұрын
அருமையான தெளிவான விளக்கம் 🙏🙏🙏
@Mr.kullanari
@Mr.kullanari 7 ай бұрын
காதுகுள்ள தண்ணீர் போய்டுச்சுன்னு கழுத்த சாச்சு காதுல நங்குநங்குனு தட்டுனா கழுத்து சுளுகிடுச்சு... கருமம் கழுத்து வலி சும்மா வேற லெவல்ல இருக்கு.... அதுக்கு காது வலியே பரவா இல்ல 😇
@mahbubbeevi2006
@mahbubbeevi2006 2 ай бұрын
Unga exercise senji moodu vali kuranjathu dr thank u❤️❤️❤️❤️
@alagarsamyarumugam328
@alagarsamyarumugam328 Жыл бұрын
Very very thanks dr. Very useful to me. God helps to me by your timely advice. 🙏🙏🙏🙏🙏
@srinrsinga
@srinrsinga 6 ай бұрын
Simple safe and effective Dr. I have been following quite number of home remediesand all are SSE. Sri Krsna’s blessings be on you Dr
@panditevi.m3110
@panditevi.m3110 Жыл бұрын
Sir very very thankful 🙏 🙌 🎉 exercise சிறப்பு
@anithag9274
@anithag9274 Ай бұрын
3 madangalaga kauthu valial kashapaten unga video parthu exercise Pani epo nalaeruku romba nandri nandri doctor 🙏🙏🙏🙏🙏
@shobanag7733
@shobanag7733 11 ай бұрын
Thank u so much sir now im feel so relaxed
@senthilkumaran7687
@senthilkumaran7687 8 ай бұрын
19.05.24 அன்று காலை முதல் எனக்கு கழுத்து வலி இருந்து வந்தது. அன்று இரவு என்னால் கழுத்து வலியால் தூக்கம் இல்லாமல் அவதிப்பட்டு வந்தேன். நள்ளிரவு 1.09 மணிக்கு உங்களது காணொளி பார்த்து அதில் நீங்கள் கூறியபடி பயிற்சி மேற்கொண்டேன். எனக்கு அதில் நல்ல முன்னேற்றம் தெரிந்தது. உங்கள் பயிற்சி மேற்கொண்ட பிறகு எனக்கு கழுத்து வலி குணமாகி அன்று நன்கு உறங்கினேன். மிக்க நன்றி❤🎉
@sheeba-bz2cl
@sheeba-bz2cl 7 ай бұрын
Eanaku mudiyala 😢
@vivanthanarputhan9429
@vivanthanarputhan9429 Жыл бұрын
வாழ்க வளமுடன் ஏக்களின் மருத்துவரே. .....,
@homecameraroll
@homecameraroll 2 жыл бұрын
Best easy exercise Dr. Thanks so much for your outstanding social service!
@vidhyaraghavan21
@vidhyaraghavan21 7 ай бұрын
Done those exercises 2 times..my neck pain is gone..thank u doc ji🙏
@myprincesschannel2024
@myprincesschannel2024 2 ай бұрын
Truly it's works sir.... My Pshyotherapist suggest same excercise
@omsrisairamomsrisairam1913
@omsrisairamomsrisairam1913 15 күн бұрын
Nantri sir 3 days ah neck pain kasta patten very use fulla exercises one time pannunen romba relief ahh irrukku nantri sir
@azardeen93
@azardeen93 Жыл бұрын
Ayya romba nanri😢😢😢 neenga sonnathu senchen ippo nalla irukku super.
@jsvinuramram8138
@jsvinuramram8138 Жыл бұрын
சார் மீண்டும் பயனுள்ள பதிவு.👏👍 ஒரு சிறிய clarification. உதாரணமாக வலதுபுறம் திரும்புகிறோம். அந்த positionல் 10 counts எண்ணவேண்டுமா அல்லது 10முறை மூச்சை இழுத்து விட வேண்டுமா.
@meenasankar7767
@meenasankar7767 Жыл бұрын
அருமையான பதிவு சார் ரொம்ப நன்றி எனக்கு நல் உபயோகமாக இருக்கு🙏
@mohammedalinaseemabegum2706
@mohammedalinaseemabegum2706 4 ай бұрын
ரொம்ப நன்றி சார் உங்களோட விளக்கம் அருமையாக இருந்தது
@vijayasolai3154
@vijayasolai3154 3 ай бұрын
Tkyu sir ...I got sprain not able to sleep too 😢midnight 3am I did his it's feeling better 🙏🏻🙏🏻
@yogafernando9151
@yogafernando9151 11 ай бұрын
Really it's working
@kannikakumarishanmugasunda2619
@kannikakumarishanmugasunda2619 Жыл бұрын
மிக்க நன்றி Sir
@bhaskarravana
@bhaskarravana Ай бұрын
Superb sir👌 god bless it helped me a lot to get rid of neck ache❤
@JustinSumathi
@JustinSumathi 8 ай бұрын
Thank you so much sir I have neck pain for three days yesterday I tried your exercises today I have no pain thanks a lot sir
@pushpamishra1070
@pushpamishra1070 Жыл бұрын
Pls upload a video for shoulder and full hand. 🙏🙏🙏
@ArunR88
@ArunR88 Жыл бұрын
Wowww.. What a Magic... Thoongi elundhu Neck ah thiruppa kooda mudiyama irundhen.. Neenga sonna Exercise panona immediate relief kedachiduchu.. ❤❤❤ Thank you very much Doctor..
@sainshabaanu3892
@sainshabaanu3892 Жыл бұрын
@jothibala8562
@jothibala8562 11 ай бұрын
Romba thanks sir sonnadharku
@svk241
@svk241 7 ай бұрын
சார் வணக்கம் கால் ligament tear exercise கணுகுகால் மற்றும் பாதவலி
@abdulfarhan6217
@abdulfarhan6217 4 ай бұрын
நன்றி உங்கள் பதிவு அருமை சார்
@maheswarang1943
@maheswarang1943 9 ай бұрын
Good exercise sir really got relief from pain sir thank you so much sir
@thusivijiyaga4431
@thusivijiyaga4431 3 ай бұрын
தெய்வமே நன்றி🙏
@LoveGuru-oq2wo
@LoveGuru-oq2wo 6 ай бұрын
Thank you soo much doctor supper valthukkal valgavalamudan valgavalamudan🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
@pechiappanc1331
@pechiappanc1331 Жыл бұрын
நல்ல பதிவு வாழ்த்துக்கள்
@pechiappanc1331
@pechiappanc1331 Жыл бұрын
நான் உங்கள் பதிவுகள் மூலம் சர்வீக்கல் வலி குறைந்து உள்ளது தொடர் பயிற்சி நல்ல பலன் தருகிறது. டாக்டர் உங்களுக்கு எனது வாழ்த்துக்கள் நன்றி சார்
@soundaryagopu265
@soundaryagopu265 2 ай бұрын
Nandri murugaa feeling better now
@AnuSrini1990
@AnuSrini1990 6 ай бұрын
வணக்கம் மிகவும் பயனுள்ள எளிமையான பயிற்சிகள். நன்றி சில சந்தேகங்களுக்கு விடை அளிப்பீர்களா ? 1)காலையில் எழுந்த உடன் படுக்கையில் அமர்ந்த படியே இந்த பயிற்சிகளை செய்யலாமா ? 2) கழுத்து தோள்பட்டை வலி உள்ளவர்கள் புத்தகம் படிக்கும் போது என்னென்ன டிப்ஸ் பின்பற்றலாம்? IKEA வில் ROSENSKARM என்கிற பெயரில் உள்ள தலையணை மிக மிக சௌகர்யமாக உள்ளது - இந்த விவரம் என்னை போல் கழுத்து வலி காரர்களுக்கு உதவலாம்.
@kiruthikathulasiraman
@kiruthikathulasiraman 6 ай бұрын
Sir mikka nandri doctor kazhithu vazhi sariya poidichi❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@ruthasirvatham7182
@ruthasirvatham7182 Жыл бұрын
Very useful thank youndoctor can do well
@indugosar1826
@indugosar1826 8 ай бұрын
Hi Dr. Karthikayan, I did some of ur neck exercises and they r very good , they helped me a lot. I live in USA and I appreciate all the work u do.
@whitedevilmlbb8523
@whitedevilmlbb8523 Жыл бұрын
Ellam one time train pannathuke pain relief ahuthu Dr sir .thanku
@kidscraft2.085
@kidscraft2.085 10 ай бұрын
Thanku sir
@ammuammu519
@ammuammu519 Жыл бұрын
Really best result sir😊 thank you so much 🙏
@சங்கமஎழிலே
@சங்கமஎழிலே 18 күн бұрын
நன்றி நன்றி
@User_Feb2
@User_Feb2 2 жыл бұрын
Doctor that levator scapulae stretch really ultimate. Next second Sema relief. Thank you so much Doctor 💓 After stretching levator scapulae I can feel some balanced walk. Earlier sometimes with moderate neck pain I felt slight imbalance. If possible please make a video about levator scapulae.
@devotionalselvi5059
@devotionalselvi5059 9 ай бұрын
Thank you doctor.pain nalla relief iruku
@banumathi5416
@banumathi5416 2 жыл бұрын
நன்றி வாழ்த்துக்கள் அருமை சகோதரர் 💐🙏🙏
@meyowproducts3863
@meyowproducts3863 10 ай бұрын
Really it works❤
@randomWork111
@randomWork111 2 жыл бұрын
Correct video on right time...Almighty listens...I amsuffering from right side shoulder and neck pain doc. Thank u so much
@satheesh7131
@satheesh7131 Жыл бұрын
Ippo ok va bro serii airucha
@komalaanandan5818
@komalaanandan5818 Ай бұрын
Thank youu sir
@rameshasok1172
@rameshasok1172 6 ай бұрын
ஐயா இந்த பயிற்சியை எந்த நேரங்களில் செய்தால் நன்றாக இருக்கும்...
@Pastor.Santhosh
@Pastor.Santhosh 8 ай бұрын
நன்றி டாக்டர்
@THOOTHUKUDIKRISDEE
@THOOTHUKUDIKRISDEE 4 ай бұрын
கழுத்து பகுதியில் நரம்பு கள் கருப்பாக உள்ளது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அதற்கு உரிய. பயிற்சி வழங்குமாறு. வேண்டுகிறேன்
@saralhenry416
@saralhenry416 Жыл бұрын
Welsaid sir very useful to all of us Tq🙏👍👌💐💐
@venkateshwaran1201
@venkateshwaran1201 Жыл бұрын
நன்றி கடவுளே
@umasasi3586
@umasasi3586 4 ай бұрын
Excellent Excellent doctor
@shajithakamal2278
@shajithakamal2278 Жыл бұрын
Thankyou so much Dr👍
@RonikaRonika-s2h
@RonikaRonika-s2h Жыл бұрын
Super video sir
@gokkulsrinivasan4751
@gokkulsrinivasan4751 11 ай бұрын
Thank you doctor 🤍😌
@rajoonagarajan5788
@rajoonagarajan5788 Жыл бұрын
மிக்க நன்றிங்க அய்யா 🙏🙏🙏
@raniharding8242
@raniharding8242 Жыл бұрын
Very useful doctor. I am using Ilavam panju mattress. Is it ok fir neck pain.?
@kannanvj6200
@kannanvj6200 Жыл бұрын
💯 Fair full relief Thank u sir..l🎉
@annegoodwinpatrickcruz5950
@annegoodwinpatrickcruz5950 3 ай бұрын
Thanks Dr fraction of second la relief kidachichi dr thanks
@julius.pjulius.p4794
@julius.pjulius.p4794 Жыл бұрын
நன்றி டாக்டர்❤
@sujashorts6753
@sujashorts6753 Жыл бұрын
Nallathu sir ungal sevai thodarattum
@balaparam2949
@balaparam2949 Жыл бұрын
Best excerise I tried it sir..
@vinothpriya9274
@vinothpriya9274 Жыл бұрын
நீங்க சொன்ன எக்ஸ்சைஸ் பண்ணதுனால கழுத்துல ரொம்ப பிரீயா இருக்கு கழுத்து வலியே இல்லாம இருக்கு
@saranyamurugesan447
@saranyamurugesan447 Ай бұрын
@@vinothpriya9274 உண்மை யா
@VoiceofRahu
@VoiceofRahu 4 ай бұрын
நன்றி வைத்தியரே
@chithuteachingtricks5885
@chithuteachingtricks5885 Жыл бұрын
I will try it doctor .thanks a lot sir
@chithuteachingtricks5885
@chithuteachingtricks5885 Жыл бұрын
Pain reduce airuku thanks a lot appa .romba vali irunthuchu ipo vali koranjiruku
@zaheerahmed41
@zaheerahmed41 Жыл бұрын
Thank you! Sir! Effective excercise, but should be done with patiency
@danthachaithanya7452
@danthachaithanya7452 2 жыл бұрын
Stress nala vara mudhugu valiku edhachu treatment sollunga pls
@vanajaachiveedu66
@vanajaachiveedu66 Жыл бұрын
🙏கண்டிப்பா 9ம் பண்ணனுமா? இலை 4 அல்லது 5 செய்தால் போதுமா?
@djeaprapabaste9676
@djeaprapabaste9676 2 жыл бұрын
நன்றி, வணக்கம்.
@jjgaming2465
@jjgaming2465 Жыл бұрын
Tanku docter
@mohanasekar6840
@mohanasekar6840 Жыл бұрын
Thankyou very much DR
@Premalatha-ie7ui
@Premalatha-ie7ui 8 ай бұрын
kaluthu pudippu sariyahiduchi thank u sir
@mariasritha7931
@mariasritha7931 5 ай бұрын
Sir good morning l had neck pain but its not always paining oru side
@kalakala3293
@kalakala3293 Жыл бұрын
Thank you for your clean explanation sir , It is very important to me and other people please reply me sr one doubt kaluthu elumbu theimanam theervu sollavum sir please help to me and other people.
@saravanansakthi5173
@saravanansakthi5173 Жыл бұрын
Doctor you are wonderful thanks for all your videos
@bhavanithappannair6967
@bhavanithappannair6967 Жыл бұрын
I'm watching your video clips it's very beneficial for me alot thanks Dr
@sinhayanasundaravel7626
@sinhayanasundaravel7626 Жыл бұрын
Please explain about C5, C6, c7 disc buldge
@prabuthiruvengadam5675
@prabuthiruvengadam5675 2 жыл бұрын
அழகான விளக்கம்
Chain Game Strong ⛓️
00:21
Anwar Jibawi
Рет қаралды 41 МЛН
It’s all not real
00:15
V.A. show / Магика
Рет қаралды 20 МЛН