இந்த உணவு விழுங்குதல் பிரச்சினை ஒரு முக்கிய நோயின் அறிகுறியாகும் | foods in stomach health problem

  Рет қаралды 108,637

Doctor Karthikeyan

Doctor Karthikeyan

Күн бұрын

#food #stomach #Healthtips|| #tips || #drkarthikeyantamil #HomeTreatment || #DoctorKarthikeyan
#medicalawareness || #healthawareness || #foods || #exercises
difficulty in swallowing food and water dysphagia
Why am I suddenly having trouble swallowing?
How do you fix difficulty swallowing?
Should I be worried about difficulty swallowing?
-------------------
Symptoms of achalasia occur during or after eating. They include
The feeling that food or liquid are hard to swallow and are getting caught in the esophagus or “sticking” on the way down to the stomach (this is the most common symptom of achalasia)
Regurgitation (food and liquid backing up into the mouth after being swallowed)
Chest pain, which can be severe and awaken the person from sleep
Heartburn
Coughing, especially at night
Choking,or inhalation of food or liquid into the airways (aspiration)
---------------------
To Subscribe for this Channel: bit.ly/2YXyRCt
DATA: www.mayoclinic...
my.clevelandcl...
www.emjreviews...
Recommended Videos:
stomach problems by dr karthikeyan in tamil:
Foods for stomach ulcer • அல்சருக்கு சிறந்த மருந...
stomach pain after eating • வயிற்று வலி வாயு நீங்க...
Doctor Karthikeyan MBBS., MD (Community Medicine)
Dr Karthikeyan MBBS., MD (Community Medicine)
Email: karthikspm@gmail.com
Website: www.doctorkart...
Doctor Karthikeyan MBBS., MD (Community Medicine)
Dr Karthikeyan MBBS., MD (Community Medicine)
Email: karthikspm@gmail.com
Website: www.doctorkart...
Disclaimer:
Dr Karthikeyan received his Doctor of Medicine in Community Medicine from Kasturba Medical College, Manipal in 2006. This video is for general informational purposes only. It should not be used to self-diagnose and it is not a substitute for a medical exam, cure, treatment, diagnosis, and prescription or recommendation. It does not create a doctor-patient relationship between Dr Karthikeyan and you. You should not make any change in your health regimen or diet before first consulting a physician and obtaining a medical exam, diagnosis, and recommendation. Always seek the advice of a physician or other qualified health provider with any questions you may have regarding a medical condition. Thanks for watching
Thanks for watching! I hope this helps increase your awareness about this important health problem. I’ll see you in the next video.
In this channel medical education videos, medical awareness videos, health education videos which can be easily understood by all will be regularly posted. Health education and medical education is very important for the health of the overall community.

Пікірлер: 119
@rajalakshmirajamani5420
@rajalakshmirajamani5420 6 ай бұрын
வணக்கம் டாக்டர் நீங்கள் உடம்பு பிரச்சினைகள் எல்லாவற்றிற்கும் அருமையாக விளக்கம் தருகின்றீர்கள் நன்றி டாக்டர்
@geetharavi2529
@geetharavi2529 6 ай бұрын
நிஜமாவே மருத்துவர்கள் தெய்வம் Dr Sir என்ன ஒரு relief அந்த பெண்மணிக்கு Genetic problem Eye opener video Dr Sir
@sudhakartalks7906
@sudhakartalks7906 6 ай бұрын
இந்த பிரச்சனைய நானும் சில வருடங்களுக்கு முன்பு அனுபவித்தேன்35 வயது இருக்கும் அனைத்து மருத்துவரிடமும் சென்று என்டோஸகோபிகூட எடுத்து ஒன்றுமில்லை என்று சொல்லிவிட்டார்கள்,ஹோட்டலில் போய் சாப்பிடும்போது தொண்டையில் நிற்கும் தண்ணீர் குடிக்க பயமாக இருக்கும் நானா சுயபரிசோதனை செய்ததில் முன்பாக டாக்டர் பரிந்துரையில் 6 மாதம் அலர்ஜி மாத்திரை எடுத்ததில்தான் இவ்வளவு பிரச்சனை,காரம் மது இவை அதைஅதிகப்படுத்தி விட்டது அதை தவிர்த்து உணவுக்கட்டுப்பாடு,சீரகம் போட்டு சூடாக தண்ணீர் குடித்து அதிலிருந்து விடுபட்டேன் நாம் ஏதாவது பிரச்சனைக்கு நீண்ட காலம் மாத்திரை சாப்பிட்டு இருந்தா இதுபோன்று பிரச்சனை வரும்🤔🤔🤔🤔🤔🤔
@massbrothers9952
@massbrothers9952 6 ай бұрын
எனக்கும் இதே போல தான்...இருக்கு இப்போ பேசினா, ஹெல்மெட் போட்டா மூச்சு திணறல் வருது...இதெல்லாம் கொரானா ஊசி போட்ட அப்பறமா தான் இப்படி இருக்கு..நான் எந்த மருந்தும் எடுக்கல...
@sudhakartalks7906
@sudhakartalks7906 6 ай бұрын
@@massbrothers9952 இது மூச்சுத்தினறல் பிரச்சனை இல்லை உணவு சிக்கிக் கொள்ளுதல்🤔🤔🤔🤔
@saravanansumithra3113
@saravanansumithra3113 6 ай бұрын
​@@massbrothers9952correct tha pa
@இதுதெரியாமபோச்சே-ன3ங
@இதுதெரியாமபோச்சே-ன3ங 6 ай бұрын
அலர்ஜி மாத்திரை பெயர் கூற முடியுமா
@smartjacck
@smartjacck 6 ай бұрын
எனக்கும் இந்த பாதிப்பு இருக்கிறது. ஒரு தெளிவு கிடைத்தது. நன்றி.
@Pacco3002
@Pacco3002 6 ай бұрын
Yes sir எனக்கும் இந்த தொந்தரவு இருக்கு.
@parvathi31
@parvathi31 6 ай бұрын
Thank you Dr நல்ல முறையில் பதில் கிடைத்தது நன்றி ❤
@sumiarasu4029
@sumiarasu4029 6 ай бұрын
Dr. I have uric acid problem. Which pulses can I take everyday Dr. Pls tell us. Your videos are very useful for us. Your videos are eye opener for us.
@satheeshkumargopanna5035
@satheeshkumargopanna5035 6 ай бұрын
Thank you for information Doctor
@user-bx1eo3tp7f
@user-bx1eo3tp7f 6 ай бұрын
அருமையான பதிவு கார்த்தி எனக்கு இந்த பிரச்சினை இருக்கு கிட்டத்தட்ட 20வருடமாக என்னால் கால் பால் மாத்திரை மாதிரியான வடிவில் இருக்கும் மாத்திரை கள் கொஞ்சம் பெரிசா இருக்கற கால்சியம் மாத்திரை இவையெல்லாம் இரண்டு நாலாக உடைத்து தான் போட்டுக்குவேன் பலமுறை மாத்திரை முழுங்கி தொண்டையில் அடைத்து மூச்சு விட முடியாம ஓர்இரு நிமிடங்கள் சிரமபட்டிருக்கேன் நீங்க சொல்லுற மாதிரி இரவில் படுத்தால் மட்டுமே இருமல் வரும் ஹீமோகுளோபின் குறைந்த போது தொண்டை யில் துவாரம் சிறிதளவு ஒட்டின மாதிரி ஆயிடுச்சு ஒருமுறை என்டாஸ்கோபி மூலமாக அந்த துவாரம் கொஞ்சம் சரி செய்தாங்க இருந்தாலும் பிரச்சினை கொஞ்சம் இருந்துட்டேதான் இருக்கு நான் கொஞ்சம் லெவலாக சமாளிக்க றேன் நன்றி கார்த்தி எனக்கு விளக்கம் கிடைத்தது ஒரு தெளிவாக இருக்கிறது
@vimalasharmila3276
@vimalasharmila3276 Ай бұрын
அண்ணா எனக்கும் இதே பிரச்சினை தான் அண்ணா
@Ohmydeivame
@Ohmydeivame 6 ай бұрын
Great explanation doctor 🙏🌹👍
@Yogeshsaravana
@Yogeshsaravana 6 ай бұрын
Say about ecezma skin problem doctor
@jerlinvincya8597
@jerlinvincya8597 6 ай бұрын
Thank u for ur valuable msg. I got this video in my right time. Tqqqq sirrr
@RahimaaboutIslam
@RahimaaboutIslam 28 күн бұрын
Good explanation 👍 Thank you ❤
@alisadiq80
@alisadiq80 6 ай бұрын
எனக்கும் இந்த பிரச்சனை இருக்குது டாக்டர் தெளிவுபடுத்தியதற்கு நன்றி
@thamizhmaravanbalavelayuth1565
@thamizhmaravanbalavelayuth1565 6 ай бұрын
Thankyou dr
@It_job-easy
@It_job-easy 6 ай бұрын
மிக அருமையான விளக்கம் டாக்டர் ❤
@IvaJalin
@IvaJalin 6 ай бұрын
Very very super and very very useful information Dr. Thank you very much Dr..
@jesmiscolin
@jesmiscolin 6 ай бұрын
Doctor morasu karaithal patri oru video podungo, please 🙏
@umasenthil-y7h
@umasenthil-y7h 6 ай бұрын
இந்த வீடியோ போட்டதுக்கு ரொம்ப நன்றி சார்..🙏🙏🙏 எனக்கு தற்போது இதே ப்ராப்ளம் தான்..வயது 43.. ரெண்டு வருசமாவே விழுங்கறதுல கஸ்டமா இருக்கு.. பரோட்டா பீட்சா மட்டன் சிக்கன் மாதிரி சாப்பிடும் போது விழுங்க சிரமமா ஏதோ மாட்றமாதிரி இருக்கு..ரொம்ப slow aa சாப்பிட்றேன்..சில நேரம் திரும்ப மேல வர்ரமாதிரி இருக்கு.. தொண்டைல வலியா இருக்கு.இருமல் இல்ல.. மூச்சு வாங்குது சில நேரம்.. மூன்று மாதமா ஜுரண பிரச்சினை எரிச்சல் இருக்கு..என்ன பண்றது சார்..என்டாஸ்கோப் பாக்கல.. மாத்திரை மட்டும் போட்டா நாலு நாள் பரவால்ல.. அப்பறம் மறுபடியும் தொந்தரவா இருக்கு..யாரை பாக்கனும் சார்..
@rasoolmohammed2342
@rasoolmohammed2342 6 ай бұрын
Same problem
@estherrajathi5629
@estherrajathi5629 6 ай бұрын
மிக முக்கிய காரணம் பரோட்டா தான்
@RahilaRizwan
@RahilaRizwan 6 ай бұрын
Dr. Please talk about OPTIC NERVE SHEATH FLUID +
@seelansir4784
@seelansir4784 6 ай бұрын
useful information doctor
@VenkatesanS
@VenkatesanS 6 ай бұрын
Except heavy cough my mother(83) too have this symptoms.
@LokeshwariR.S
@LokeshwariR.S 6 ай бұрын
Very nice explanation and good video sir 🎉🎉
@savithrigurumoorthy3430
@savithrigurumoorthy3430 6 ай бұрын
Thank you doctor🙏
@kanchanagurusamy1961
@kanchanagurusamy1961 6 ай бұрын
Excellent video dr sir....🎉🎉🙏
@sivaraman9883
@sivaraman9883 6 ай бұрын
எனக்கும் இந்த பிரச்சனை இருக்கிறது டாக்டர். படுக்கும் போது தான் இருமல் தொடங்குது.
@mohamedlabbai4587
@mohamedlabbai4587 6 ай бұрын
அபூர்வமான topic நன்றி
@vinayasahana1329
@vinayasahana1329 23 күн бұрын
Excellent Thank you so much sir
@meenalsp7498
@meenalsp7498 6 ай бұрын
Great explanation doctor
@Harikrishnan-cg3uh
@Harikrishnan-cg3uh Ай бұрын
Sir thanks for guidance . guide about semi thyroid operation sir
@vanajadurairaj8319
@vanajadurairaj8319 3 ай бұрын
Nice information Doctor. Thankyou.
@lailanazeer9132
@lailanazeer9132 6 ай бұрын
Under 1 year babies digestion ku Gripe water illama vera enna kudukalam Doctor?
@MahaLakshmi-bz3sp
@MahaLakshmi-bz3sp 6 ай бұрын
This video is very informative to all of us, thank you so much sir.
@RenukaRaghavendra
@RenukaRaghavendra 5 ай бұрын
Very good explanation and good information Dr thank u.from Bangalore
@RubySelvavathiP
@RubySelvavathiP 6 ай бұрын
Dr. நீங்க சொன்ன அனைத்து அறிகுறி யும் எங்க அப்பா வுக்கு உள்ளது. வயது 70. வாந்தியும் உள்ளது. வேற எந்த வியாதியும் இல்ல. நார்மல். வாயு பிரச்சனை அதிகம் உள்ளது. என்ன பண்ணனும்
@gandhiv2857
@gandhiv2857 6 ай бұрын
ரொம்ப நன்றிகள் டாக்டர் 🌹
@chennai6372
@chennai6372 6 ай бұрын
DR. how to avoid Getting sudden aspiration in night while sleeping. Is there any relation between aspirating and digestion.
@attu782
@attu782 6 ай бұрын
Dr enaku irumal.illai.nenju vali ilai ana ippa iru rendu.masama thondaila etho.irku sir epdi sollanu therila athu vanthu.thondayila oru paruka soru ilana thakkali.thol iruntha.enna.feel varum athethan.dr.ithu.puthusa iruku.ana.vali.ilai thanni.matthi.kudichen.sir malai time la appo irunthu.ipdi.iruku nanum search panni pathuten normala irukumpothu.erchil.mulunkumpp9thu.kooda athu theriuthu konjam.explain.pannumga.sir.pls
@umajeyaraj4705
@umajeyaraj4705 6 ай бұрын
Thank you doctor. I have same problem. ❤ Uma from Toronto
@saranithi1972
@saranithi1972 6 ай бұрын
Sir I have some problem center chest placela very dry feel eruku why
@sathyasathya-ju5kf
@sathyasathya-ju5kf 6 ай бұрын
Thyroglossal cyst enaku iruku sir athu thyroid nala vanthuruku nu doctor soldranga.enaku moochi vida konchem kastama iruku.ipdi irukuma
@rathakrishnan4992
@rathakrishnan4992 6 ай бұрын
Super 👌
@geethagilbaurt3003
@geethagilbaurt3003 6 ай бұрын
உங்களை எப்படி தொடர்பு கொள்வது டாக்டர்
@margaretjeyamala-qc2ji
@margaretjeyamala-qc2ji 6 ай бұрын
God bless you ❤❤❤❤
@user-dj8vi7wq6g
@user-dj8vi7wq6g 6 ай бұрын
Sir crohn's disease pathi oru video podunga please 🙏🙏🙏🙏🙏
@kalpanapandiyan497
@kalpanapandiyan497 6 ай бұрын
Useful information dr
@mangaikarasi2552
@mangaikarasi2552 6 ай бұрын
தெளிவான விளக்கம் டாக்டர்.
@LOKESHWaran-oq6id
@LOKESHWaran-oq6id 6 ай бұрын
4age pasangalukkum intha problem varuma sir,ennoda paiyan num sapta matran solution sir
@indrat6128
@indrat6128 6 ай бұрын
Thanks dr 🙏🏻
@vijayakumarvinayagam9224
@vijayakumarvinayagam9224 6 ай бұрын
Sir enakum intha mathiriyana problem irukku.. breathing kastam irukku...neraiya treatment pathachi..entha palanum illa dr sir.pls..sir unga kitta treatment varalama...
@gunavathimurugan2915
@gunavathimurugan2915 6 ай бұрын
Nandri sir🎉
@barkavychandrasekaran2391
@barkavychandrasekaran2391 6 ай бұрын
Vanakam Doctor, My husband used to say I have a feeling of vomiting in the morning before he received the breakfast , sometimes he vomited after breakfast also...but he never had the feeling of vomiting during lunch and dinner... Seen many doctors please tell me what to do... Seen the doctor he prescribed pantaprazole tablet during morning everyday before food...🙏🙏🙏
@vasanthasingarayan3128
@vasanthasingarayan3128 5 ай бұрын
Great sir…..
@fatimahanim2184
@fatimahanim2184 5 ай бұрын
Yes எனக்கு இந்த பிரச்சனை இருக்கு
@manjupriyas1701
@manjupriyas1701 6 ай бұрын
Sir, I have had ectopic pregnancy .. did my daughter also have the chances of having that problem in future.... Sir bcos of lack of knowledge about this tubal pregnancy i went to near by death experience sir . I will share my worst experience and pain that undergone through mail sir.. pls educate PPL.... Consider this as my humble request... Thank u sir 🙏
@lathasivakumar2575
@lathasivakumar2575 6 ай бұрын
Sir, intha problem enga amma ku irrunthathu but ippo avangaluku age 64 .intha problem avanga kavanikama treatment edukama irrunthathula avangaluku stomach cancer vandu pathi stomac eduthutanga . Ithanala stomac cancer vara vaipiruka ?sollunga sir
@indiraraghavan3632
@indiraraghavan3632 6 ай бұрын
Respected doctor Bedwritten Erukavanga Diet Sollunga Doctor Enna Kidukkalam Only she is taking Liquid food Doctor Give advise to us Please doctor
@FakhriaYoussef
@FakhriaYoussef 6 ай бұрын
Sir im srilanka.saappittalum,thannir kudiththalum adaikkum.methuvaagathan vilungamudiyum.valigal ethum illa.
@user-qh2ns5ge1y
@user-qh2ns5ge1y 6 ай бұрын
Sir intha.pirachanithroad cancer.yentru kuriradiation .hemmo podu death agivittanar
@bansichandrasekar4174
@bansichandrasekar4174 6 ай бұрын
Sir my daughter has FSHD disease. She has this problem.morning only she has this problem after eating breakfast. What to do
@gurusamyk1161
@gurusamyk1161 6 ай бұрын
Please send your appointment procedure
@ganeshvinna9773
@ganeshvinna9773 4 ай бұрын
My son has this problem more than four years, he is not accept any treatment ,what we can do?
@kiruthigak7451
@kiruthigak7451 6 ай бұрын
Dr my son also having irumbal for about three four years, cant diagnose the reason, y it happens, how to control, how to contact you
@Ahamedlaila
@Ahamedlaila 6 ай бұрын
த௴ .
@User6998-p3b
@User6998-p3b 6 ай бұрын
ஐயா எனக்கு உணவு முழுங்கும்போது நெஞ்சுப்பகுதியில் ஒருசெகண்ட்வலிவந்து ஆஸ்பிடலுக்குப்போனேன் ஆனா நீங்க சொன்னமாதிரிஇல்லாம இதயத்தில சின்ன அளவிலான அடைப்பு இருக்குன்னு மாத்திரை எடுத்திட்டிருக்கேன் வயது 57ஆகுது நன்றி
@ud669
@ud669 6 ай бұрын
Enakku ipa 32 age...nenga sonna mathiri Enakku 20 days ah irundhu chi ipa paravalaa
@alameenkrathagams
@alameenkrathagams 6 ай бұрын
Me same
@DheeranSelvakumar
@DheeranSelvakumar 2 ай бұрын
Sir ennoda 4month baby ku same problem ena pannalam
@anbudanyoga3554
@anbudanyoga3554 6 ай бұрын
Vy useful information doctor ❤🙏🙏🌹🌹🌹💐💐💐
@sakthiveld2319
@sakthiveld2319 5 ай бұрын
1975 to 2000 I was lived coimbator now I am living and settled in kanchipuram
@sathya4785
@sathya4785 6 ай бұрын
I have swallowing problem while swallowing solid food it's hanging in my throat
@yasodhagovindharajan2386
@yasodhagovindharajan2386 6 ай бұрын
Indha problem dhan Enakku ippo irukku konja nalla enakku 62 age agudhu yesterday kooda kashtapatten sir
@shalu22
@shalu22 6 ай бұрын
ஒரு சிலருக்கு நகம் கடிக்கும் பழக்கம் இருக்கும்..நகத்தையும் விழுங்குவார்கள் அவர்களுக்கும் இந்த பிரச்சினை வருமா??
@AjithBharathi36
@AjithBharathi36 6 ай бұрын
Sir non veg சாப்பிட்டால் மட்டும் வயிறு வலி வருகிறது என்ன பண்ணலாம் ..என்ன பிரச்சினை என்று கூறுங்கள் ....காரமா சாப்பிட்டாலும் colour powder athigama irukura food சாப்பிட்டாலும் வலி இல்லை
@jananikalaivanan9620
@jananikalaivanan9620 6 ай бұрын
@jayalakshminaarayanan3472
@jayalakshminaarayanan3472 5 ай бұрын
How to consult u Dr? Where r u?
@EnthusiasticBurger-ln1qw
@EnthusiasticBurger-ln1qw 6 ай бұрын
மோந்தோன்வென்ட் லக் சாப்பிடுகிறேன் இருமலுக்கு ஏதாவது பிரச்சினையா சார்
@ramadevipandian7684
@ramadevipandian7684 6 ай бұрын
Unga Lai neradiyaga consult pannalama
@NarmadhaDevi0721Narmadha-uh7cs
@NarmadhaDevi0721Narmadha-uh7cs 6 ай бұрын
Ya age 23sir chast pani iruku sir
@RANGANATHANK-tq9hj
@RANGANATHANK-tq9hj 6 ай бұрын
இட்லி புட்டு இடியாப்பம் நன்றாக குழைந்த தயிர் சாதம் நல்லது 😅
@sakthiveld2319
@sakthiveld2319 5 ай бұрын
Anbulla doctor sir ningal. Yengay irukirargal naan ungal address Summa farmala therinjika than ketkiren .iam 56 old men
@GunasundariRamalingam
@GunasundariRamalingam 6 ай бұрын
🙏
@smurugan727
@smurugan727 6 ай бұрын
Enakkum same problam
@user-sl4dl8od3s
@user-sl4dl8od3s 6 ай бұрын
Same issue my father died
@annamalailakshmanan2986
@annamalailakshmanan2986 5 ай бұрын
டாக்டர் இந்த பிரச்சினைக்கு தீர்வு என்ன. எந்தெந்த மருந்து ம
@annamalailakshmanan2986
@annamalailakshmanan2986 5 ай бұрын
மாத்திரைகள் சாப்பிடவைண்டும்
@adimm7806
@adimm7806 6 ай бұрын
👍👍👌👌👌🙏🙏🙏
@abdulrahim-wq7jw
@abdulrahim-wq7jw 2 ай бұрын
ஹலோ டாக்டர் உணவு குழாய் பெரிதாக இருப்பதாக டாக்டர் சொன்னார் இதற்கு தீர்வு என்ன டாக்டர் இது சம்பந்தமாக நீங்கள் பேசியிருந்தால் வீடியோ லிங்க் ஏதும் இருந்தால் தரவும் ப்ளீஸ் என்ன காரணத்தால் இப்படி ஏற்படுகிறது என்பதை தாங்கள் விளக்கவும்
@SureshP-gj4ii
@SureshP-gj4ii 6 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍
@NarmadhaDevi0721Narmadha-uh7cs
@NarmadhaDevi0721Narmadha-uh7cs 6 ай бұрын
Sir mullu kuthum mari iruku sir rompa pani iruku sir😢
@selvakumargeetha435
@selvakumargeetha435 6 ай бұрын
வெண்பூசணி சாறு காலையில் வெறும் வயிற்றில் குடியுங்கள்.(வாரம் 2 முறை) இதிலேயே சரியாகிவிடும். தினசரி வெறும் வயிற்றில் ஆயில் புல்லிங் (நல்லெண்ணெய் கொப்பளித்தல் இருபது நிமிடம்)செய்யவும். சரியாகவில்லையென்றால் Gastrology மருத்துவரை அணுகலாம்.
@NarmadhaDevi0721Narmadha-uh7cs
@NarmadhaDevi0721Narmadha-uh7cs 6 ай бұрын
Tq ga
@vendhanvlogs9843
@vendhanvlogs9843 6 ай бұрын
வணக்கம் டாக்டர் எனக்கு வலது 16 எனக்கும் இந்த தொண்டை விழுங்கும் போது சாப்பாடு விழுங்க முடியல அதுக்கு என்ன தீர்வு டாக்டர் Please please reply 😢
@EnthusiasticBurger-ln1qw
@EnthusiasticBurger-ln1qw 6 ай бұрын
நைட் தொடர் இருமல் தீர்வு
@shiyamrukku4024
@shiyamrukku4024 6 ай бұрын
எனக்கு மாத்திரை கூட முழுங்க முடியாதுசார்
@varadarajannalliappan8696
@varadarajannalliappan8696 6 ай бұрын
Age55/male/ retired/ no adiabatic/no BP/ NO tablets so far/ average walking of 10 km per day/80 kg/170 cm ஒவ்வொரு முறை சாப்பிட்டு முடிந்தவுடன் எனக்கு சளி கட்டியாக தொண்டையில் இருந்து வருகிறது, மாமிச உணவு சிறிது காரமாக சாப்பிட்டால் மூக்கிலிருந்து வருகிறது, மற்ற நேரங்களில் சளிதொத்திரவு இல்லை/ clean happits I am more cause's abt health / 99% healthy food. Suggest a solution doctor
@ramasamyp325
@ramasamyp325 6 ай бұрын
நுரையீரல்ல போயிவீடு து
@RANGANATHANK-tq9hj
@RANGANATHANK-tq9hj 6 ай бұрын
❤ 🎉😅
@devikabalamurugan2902
@devikabalamurugan2902 6 ай бұрын
😅
@thirumalainayakkar3344
@thirumalainayakkar3344 6 ай бұрын
சதைபகுதிகள் துடிப்பது எதனால்? மற்றும் தொண்டையில் சளி அதிகமாக உருவாவது எதனால்? காணொளி வெண்டும்
@santhoshbala7428
@santhoshbala7428 6 ай бұрын
Hello dr.i am your fan.iam watching your videos every day from saudi.my native place is Sivakasi. Please send me your hospital number and address.sir please send me
@gopi8
@gopi8 6 ай бұрын
Contact number sir
@fathimabegum218
@fathimabegum218 6 ай бұрын
வணக்கம் டாக்டர் எங்க.அம்மாவுக்கு.வயது90 அகுது.இப்போஅவங்களுக்குஎதுவுமேமுலுங்க.முடியவில்லைடக்டர்அவங்களுக்குடக்டர்டிட்மேண்ட்குடுக்க.மட்டங்கிறாங்க.காரணம்வயது.இப்போ.அவங்களுக்குபழம்ஜிஸ்மற்றும்ராகிகூழ்கொடுத்துட்டுவாரோம்அதையும்முலுங்கமுடியவில்லைஅதற்குஎதவதுமருந்துயிருந்தால்சொல்லுங்க.டக்டர்உங்கள்விடியோமுதல்முறையாகபார்க்கிறோம்தமிழ்வார்த்தைகள்தவறுயிருந்தால்மன்னிக்கவும்
@drkarthik
@drkarthik 6 ай бұрын
மிகவும் வயதாகி விட்டது காரணமாக இருக்கலாம்...நேரடியாக டாக்டரால் முடியாத போது youtube இல் இருந்து நான் எப்படி உங்களுக்கு உதவ முடியும் .
@Ramani143
@Ramani143 8 күн бұрын
​@@drkarthikவயதான காரணம் தான் மாமியாருக்கு 90 வயதில் இப்படித்தான் முழுங்க முடியாமல் இருந்தது வெறும் காபி டீ பிடிப்பார்கள் இப்பொழுது தான் இறந்து ஒரு மாதம் ஆகிறது லிக்யூடாக சாப்பிடுவார்கள் திட உணவுகள் சாப்பிட முடியாது நான் என் அனுபவத்தில் கண்ட உன்னை நீங்கள் கவலைப்படாதீர்கள் அவர்கள் என்ன தண்ணியாவரம் கொடுக்கிறார்களோ அதை கொடுத்துக் கொண்டு இருங்கள் அவ்வளவுதான் 🙏
@santhanamk3759
@santhanamk3759 6 ай бұрын
அபூர்வமான topic நன்றி
@vethanayaki1652
@vethanayaki1652 6 ай бұрын
Enakum entha pirachanai iruku. Thank you dr
@meerakrishnan7521
@meerakrishnan7521 6 ай бұрын
Thank u brother
HAH Chaos in the Bathroom 🚽✨ Smart Tools for the Throne 😜
00:49
123 GO! Kevin
Рет қаралды 12 МЛН
My daughter is creative when it comes to eating food #funny #comedy #cute #baby#smart girl
00:17
Cute
00:16
Oyuncak Avı
Рет қаралды 11 МЛН
“10” simple tips for getting a sound sleep | Dr. Arunkumar
20:42
Doctor Arunkumar
Рет қаралды 758 М.
Tests to identify heart disease / coronary block / heart attack | Dr. Arunkumar
16:52