No video

Food and exercise for constipation in tamil | malachikkal மலச்சிக்கல் தீர்வு | Doctor karthikeyan

  Рет қаралды 909,375

Doctor Karthikeyan

Doctor Karthikeyan

Күн бұрын

Food and exercise for constipation in tamil | malachikkal மலச்சிக்கல் தீர்வு |Doctor karthikeyan
#constipation || #malachikkal || #மலச்சிக்கல் || #constipationtamil || #drkarthikeyan || #tamil
In this video dr karthikeyan explains in tamil about constipation, various foods and exercises for constipation in tamil. malachikkal (மலச்சிக்கல்) is a common health problem affecting 1 in 20 people. Doctor karthikeyan diagrammatically describes the digestive system, importance of saliva, liver (bile), pancreas, small intestine, large intestine (colon), rectum, anorectal angle and its importance in causing constipation and digestive problems in people and the solutions for constipation with the help of stress relaxation, various fibre foods, vegetables, fruits, exercises, acupressure and sitting posture for constipation is explained in tamil in this video.
Doctor Karthikeyan MBBS., MD (Community Medicine)
Dr Karthikeyan MBBS., MD (Community Medicine)
Email: karthikspm@gmail.com
Website: www.doctorkart...
My other videos:
Foods for kidney stones and natural treatment in tamil - • Foods for kidney stone...
Foods for gastric acidity - • Foods to reduce acidit...
Exercise and Foods to reduce blood sugar and control diabetes in tamil - • Exercise and Foods to ...
Exercises and foods to reduce knee pain in tamil - • Exercise and Foods to ...
Exercises for corona in tamil - • Exercises for corona i...
Foods for health | how to remove pesticides from fruits and vegetables in tamil | Dr Karthikeyan
• Foods for health | how...
Foods to reduce blood sugar and control diabetes in tamil part 2 - • Foods to reduce blood ...
Foods to reduce blood sugar and bp - spices in tamil | Dr Karthikeyan part 2 -
• Foods to reduce blood ...
Foods to reduce blood sugar and bp - is tea coffee good in tamil | Dr Karthikeyan -
• Foods to reduce blood ...
Foods for Health - balanced diet and calorie counting in tamil | Dr karthikeyan tamil -
• Foods for Health - bal...
Foods for health - coconut oil benefits and brushing techniques in tamil | Dr karthikeyan
• Foods for health - coc...
foods for health | which cooking oil is better and best | Dr karthikeyan tamil
• foods for health | whi...
Foods to reduce blood sugar and bp - spices in tamil | Dr Karthikeyan part 1
• Amazing medicinal uses...
Do you have good or bad cholesterol | Doctor karthikeyan explains in tamil
• Do you have good or ba...
Diabetic Diet and Foods to reduce blood sugar and control diabetes in tamil | Doctor Karthikeyan
• Diabetic Diet and Food...
Paleo Diet and Foods to reduce blood sugar and control diabetes in tamil | Doctor Karthikeyan
• Paleo Diet and Foods t...
Foods to reduce blood pressure blood sugar and control diabetes in tamil | Doctor Karthikeyan
• Foods to reduce blood ...
Foods to reduce blood sugar and control diabetes in tamil | Doctor Karthikeyan
• Foods to reduce blood ...
Simple exercises to reduce blood pressure in tamil - • simple exercises to re...
Low back pain relief exercise demo - • Low back pain relief h...
Home Exercises for corona - • Home Exercises for Cor...

Пікірлер: 1 100
@sumathimarimuthu5613
@sumathimarimuthu5613 2 жыл бұрын
உங்களை பெற்ற தாய் தந்தையார்க்கு என் முதல் வணக்கம் 🙏💞 உங்கள் அறிவுக்கும் திறமைக்கும் நல்ல மனசுக்கும் உங்களை கடவுளுக்கு சமமாக கருதலாம்🙏🙏🙏 சார்
@srimathi9149
@srimathi9149 2 жыл бұрын
டாக்டர் எவ்வளவோ மருத்துவ கட்டணம் வாங்கினாலும் 5 நிமிடங்களுக்கு மேல் பரிந்துரை செய்யாமல் இருக்கும் இந்த காலகட்டத்தில் நீங்கள் இவ்வளவு தெளிவாக கூறுவது ஆறுதல் அளிக்கிறது. உங்களைப் போன்ற மனித நேய மிக்க மனிதர்கள் அதுவும் மருத்துவர்கள் இருப்பதால் தான் நாட்டில் சற்றே மழை பொழிகிறது. நன்றி டாக்டர்.
@BalaMurugan-de2ug
@BalaMurugan-de2ug Жыл бұрын
Correct Sri mathi
@PriyaDharshini-pj2jg
@PriyaDharshini-pj2jg 11 ай бұрын
P
@PriyaDharshini-pj2jg
@PriyaDharshini-pj2jg 11 ай бұрын
🐩🐩🐩🐩🐩🐩🐩🐩🐩🐩🐩🐩🐩👟🐩🐩🐩🐩👟🐩👟🔙🔙🔙🔙
@gunasekarans9538
@gunasekarans9538 2 жыл бұрын
தயங்காமல் அருவருக்காமல் மலச் சிக்கலைப் பற்றி விவரித்து உள்ளீர்கள். பயனுள்ள பதிவு. பலருக்கு பயன்படும். மிக்க நன்றி....
@p.sshanthi9560
@p.sshanthi9560 3 жыл бұрын
அருமையான விளக்கம் சார்நோயாளியிடம் இரண்டு நிமிசத்துக்கு மேல் பேச விரும்பாத மருத்துவர்கள் முன்னிலையில்உங்கள் சேவை க்கு மிகவும் நன்றி
@manimekalai8422
@manimekalai8422 2 жыл бұрын
Yes really
@vijayanbalaji2556
@vijayanbalaji2556 2 жыл бұрын
@@manimekalai8422 u r a living god on the earth doctor for people like me
@vasuks9508
@vasuks9508 2 жыл бұрын
Q )11¹1¹
@abdulcarime2688
@abdulcarime2688 2 жыл бұрын
@@manimekalai8422 very good solution than you sir
@chandrasekaranc940
@chandrasekaranc940 2 жыл бұрын
4344
@boneyselvaraj8615
@boneyselvaraj8615 3 жыл бұрын
அற்புதம்! அதுவும் எளிமையான தமிழில்! எல்லோருக்கும் நன்றாக புரியும் வகையில்! உங்கள் சேவை மனப்பான்மை எங்களை மகிழ்விக்கிறது! வாழ்க வளமுடன்!
@babubai1380
@babubai1380 2 жыл бұрын
👌👌👌👍❤️❤️
@ammamuthu7495
@ammamuthu7495 2 жыл бұрын
Thanks
@dhanapalm2606
@dhanapalm2606 3 жыл бұрын
உங்கள் விலைமதிப்பில்லா அற்புதமான முயற்சி பல கோடி இதயங்ளுக்கு ஆறுதலும் பயனுள்ளதாக உள்ளது நன்றி, நன்றி, நன்றி.....
@padmavathyrameshkumar5338
@padmavathyrameshkumar5338 3 жыл бұрын
Very good
@valsaedison7990
@valsaedison7990 2 жыл бұрын
Very useful information Thank you
@ambikaradhakrishba7092
@ambikaradhakrishba7092 2 жыл бұрын
God bless u
@k.ganesanganesh4004
@k.ganesanganesh4004 2 жыл бұрын
@@padmavathyrameshkumar5338 வு இன்
@promocomplation-2097
@promocomplation-2097 2 жыл бұрын
@@valsaedison7990 dress ccccCcze®®®®®`®`®©®®
@raghunathank327
@raghunathank327 3 жыл бұрын
மிக எளிய முறையில் விளக்கம் தந்துள்ளீர்கள். பெரும்பாலான மக்களுக்கு இது உபயோகமாக இருக்கும். நன்றி ஐயா.
@nagavenishankarrao1196
@nagavenishankarrao1196 2 жыл бұрын
Thank you very much doctor for your wonderful detailed explanation and remedy for constipation so nice of you
@velusamyangamuthu3353
@velusamyangamuthu3353 3 жыл бұрын
,, டாக்டர் கார்த்திகேயன் அவர்களின் விளக்கம் மிகவும் அற்புதம்.எல்லோருக்கும் பயன்படும் வகையில் தாங்கள் கூறுவது எத்தனை யோ உயிர்களை காப்பாற்றும் நன்றி டாக்டர்.
@anusuyasundaram533
@anusuyasundaram533 2 жыл бұрын
ரொம்பவும் முக்கிய உபயோகமான நன்மையான தகவல்கள்..🙏🙏👍
@vrengarajan8864
@vrengarajan8864 11 ай бұрын
Super pathivu sir
@rajeswariswaminathan7970
@rajeswariswaminathan7970 Жыл бұрын
காலேஜில் ப்ரொபசர் எடுப்பது போல மிக அருமையாக.தெளிவாக.எங்களை போன்றவர்களுக்கு சொல்லி கொடுக்கிறிங்க.நீங்கள் 100 ஆண்டுகளுக்கு மேல் வாழ ஷீரங்கம்.அகிலாண்டேஸ்வரி.சாமி.அருள் புரிவாள்
@kamalambikaiparamjothy3142
@kamalambikaiparamjothy3142 3 жыл бұрын
அருமை ஐயா. மிகவும் பயனுள்ள தகவல்கள். மிகவும் நன்றிகள் . கடவுள். உங்களை அசீர்வதிப்பார்.
@kalaiarasit7288
@kalaiarasit7288 3 жыл бұрын
மிக்க நன்றி. உங்களுடைய இந்த சேவை தொடர்ந்து இருக்க வேண்டுமென கட்டுக்கடங்காமல்.நன்றி மருத்துவ வர் ஐயா. 🙏🏻🙏🏻🙏🏻
@karuppasamyk392
@karuppasamyk392 2 жыл бұрын
Good informations
@user-kj2dy4eu9l
@user-kj2dy4eu9l 2 жыл бұрын
hbbjj😅
@rajendranraju2183
@rajendranraju2183 2 жыл бұрын
தங்களின் நோய்கள் பற்றிய விரிவான விளக்கம் மிகவும் பாராட்டுக்குரியது, தங்களைப் போன்ற நல்ல மருத்துவர் இக்காலத்தில் கிடைப்பது மிகவும் அரிது. வாழ்க பல்லாண்டு பல்லாண்டு பலகோடி ஆண்டு கள் நன்றி🙏💕
@rekhathirumurugan2440
@rekhathirumurugan2440 3 жыл бұрын
Enga irukum Drs Vai open panni pesa matarkal namma india Drs than Nalla pesuranka.royal salute for your explain.
@rajeswariswaminathan7970
@rajeswariswaminathan7970 Жыл бұрын
நீங்கள் டாக்டர் மேல்.என்னை பொருத்தவரை ஒரு மஹான் என்றே சொல்வேன்.தலை முதல் கால் வரை அனைத்தும் இன் முகத்தோடு எங்களை போன்ற வர்களுக்கு சொல்லி கொடுத்து புரிய வைப்பது.எங்கள் உடம்பில் உள்ள வலி குறைந்து இருப்பது.போலவே உள்ளது.எங்களை போன்றவர்களுக்கு.உங்கள்.பணி தொடர.வாழ்த்துக்கள்.வாழ்க.வளமுடன்.நலமுடன்.இந்த வையகம் போற்ற.என்று வாழ்த்தி மகிழ்கிறோம்.⭐🌟⭐🌟🙏
@rafeeqm385
@rafeeqm385 2 жыл бұрын
நன்றி ஐயா... எளிமையான தமிழில்! எல்லோருக்கும் நன்றாக புரியும் வகையில்! உங்கள் சேவை மனப்பான்மை எங்களை மகிழ்விக்கிறது!...... வாழ்க வளமுடன்!....
@ponnambalamvasan6886
@ponnambalamvasan6886 2 жыл бұрын
மனித பிறப்புகளுக்காக கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்ட மனித கடவுள் தாங்கள். கோடி நன்றிகள்.
@santhirajan7670
@santhirajan7670 3 жыл бұрын
அருமை டாக்டர். Useful மெசேஜ் Thanku 🙏
@umamaheswariumz4483
@umamaheswariumz4483 2 жыл бұрын
டாக்டர் மிகவும் உபயோகமான வீடியோ. டாக்டர் நீங்கதான் இந்த மாதிரி விஷயங்களை பேச முடியும் வேற யாரு பேசுறது. இந்த 🎥 அனைவருக்கும் பயன்படும் முக்கியமா வயதானவர்களுக்கு
@srinivasanramanathan
@srinivasanramanathan 3 жыл бұрын
Doctor....I have been watching your programs for a long time. This best part of your video is that you are explaining the subject as simple as possible. Also you do not scare the viewers at any point. And finally, most of your suggestions work! Thanks for your great service to this society and please continue this for ever.
@drkarthik
@drkarthik 3 жыл бұрын
Thank you 🤝 I will do my best
@jesudasana284
@jesudasana284 2 жыл бұрын
Thank you Dr for Ur valuable information...FR.jesudasan, srilanka
@aksubramanian347
@aksubramanian347 2 жыл бұрын
@@drkarthikllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllll
@perumalg9003
@perumalg9003 2 жыл бұрын
@@drkarthik ஒரு பக்கம் வேர்ட்பிரஸ்
@rajendranudaiyarvaiyapuri7602
@rajendranudaiyarvaiyapuri7602 2 жыл бұрын
மருத்துவர் திரு.கார்த்திகேயன் அவர்களின் இந்த பதிவு நன்மை பயக்கும் வகையில் உள்ளது ..
@chandrasekaranv.s.m.2342
@chandrasekaranv.s.m.2342 3 жыл бұрын
வாழ்த்துக்கள் 🌹. வாழ்க நலமுடன். வாழ்க வளமுடன். வாழ்க வையகம்.
@drkarthik
@drkarthik 3 жыл бұрын
நன்றி
@chitraharini8716
@chitraharini8716 2 жыл бұрын
Tq
@k.senthilvadivel2341
@k.senthilvadivel2341 3 жыл бұрын
Yes, you are good in Explaining in details with Chalk & Board...Very Useful to Caught up the Ideas and implement without any doubt...Great Work initiative.. 🙏👍👋❤️
@kanthimathi6665
@kanthimathi6665 3 жыл бұрын
மிகவும் பயனுள்ளதாக இருந்தது மிக்க நன்றி டாக்டர் 🙏🙏🙏
@shanthichandran6711
@shanthichandran6711 Жыл бұрын
You are not only a doctor, talented teacher also.
@ganesrasa1181
@ganesrasa1181 10 ай бұрын
14:20
@murugammalchandran8069
@murugammalchandran8069 3 жыл бұрын
அருமையான பதிவு நன்றி டாக்டர்
@andalprabhakaran3075
@andalprabhakaran3075 2 жыл бұрын
மிகவும் பயனுள்ள நல்ல பதிவு. ஒரு டாக்டராக நீங்கள் கூறும்போது தெளிவாக மனதில் பதிகிறது. மக்களுக்கு ஆற்றும் இந்த நல்ல தொண்டிற்கு வாழ்த்துக்கள். நன்றி வாழ்க வளமுடன்.
@indraravishankar1194
@indraravishankar1194 3 жыл бұрын
Very detailed explanation. Thanks a ton Dr. for your noble services and for your concern about people. Let GOD BLESS YOU to post many such valuable and useful videos.
@yoheaasai266
@yoheaasai266 2 жыл бұрын
Fine explanation. Thanks a lot.
@santhit5758
@santhit5758 2 жыл бұрын
@@yoheaasai266l
@srinivasan9867
@srinivasan9867 Жыл бұрын
@@yoheaasai266 ஐீம்
@santhis6998
@santhis6998 3 жыл бұрын
அருமை சார் நீங்கள் சொல்வது சரி தான் ரொம்ப சந்தோசம் உங்களுக்கு ரொம்ப நன்றி
@vellaipandian1177
@vellaipandian1177 3 жыл бұрын
மலச்சிக்கல் எப்படி ஏற்படுகிறது அதற்கான தீர்வு பற்றி அருமையான பதிவு வழங்கிய டாக்டர் அவர்களுக்கு நன்றி வாழ்த்துக்கள் அய்யா
@ramum9599
@ramum9599 3 жыл бұрын
அருமையான முக்யமான பகிர்வு ஐயா !!! நன்றி !!!
@jayakumar-is7kz
@jayakumar-is7kz 3 жыл бұрын
Dr. Very good explanation and reasons for why the constipation, I have the same problem. I will try your advice.
@mohanbabu2366
@mohanbabu2366 2 жыл бұрын
Very good explanation, thank you Dr, God bless you and your family, God gives good health and wealth and long live
@monishajagathesh6138
@monishajagathesh6138 3 жыл бұрын
Live ah innaiku hsptl poi Drs.ah patha kuda ipdi azhaga porumaya explain Panna matanga sir...unmela unglku hats off Dr.👍👍🎉🎉🙏
@laxmikrishnapuri9806
@laxmikrishnapuri9806 3 жыл бұрын
Good advoce. Useful to all persons including senior citizon. You have coveted most of the points. Thanks for sharing.
@bodhumani6212
@bodhumani6212 3 жыл бұрын
L P
@kannayaramm6909
@kannayaramm6909 3 жыл бұрын
Good very nice
@gracelineflorence6549
@gracelineflorence6549 2 жыл бұрын
Thank you for your explanation Sir
@sundaramurthymanivelu4422
@sundaramurthymanivelu4422 2 жыл бұрын
Very nice sir. Thank you.
@malathijayasekar4308
@malathijayasekar4308 3 жыл бұрын
Thank u Dr for your clear information,it is useful for all 🙏🏻
@umaganesan7140
@umaganesan7140 3 жыл бұрын
Short timela evalvu details sollanumo avalavu detailum delivagavum alagavum solleringa sir thank you
@ramanimurugesan7088
@ramanimurugesan7088 2 жыл бұрын
Thank you dr.
@poonguzhalidamo8776
@poonguzhalidamo8776 2 жыл бұрын
Nanraga puriyumbadi vilakamaga sonninga Doctor👨‍⚕ Mr. Karthikeyan. Mikka nanry🙏
@sofiaarockiamary7125
@sofiaarockiamary7125 3 жыл бұрын
சார் இது அசிங்கமான விஷயம் என்று யாருமே நினைக்கமாட்டார்கள்.. இதுபோல பட விளக்கத்தோடு யாரும் சொல்ல வில்லை. கழிவு தேக்கம் தான் வியாதிக்கு மூலகாரணம். நன்றி 🙏
@manojkiran7248
@manojkiran7248 2 жыл бұрын
He
@madhanagopal9594
@madhanagopal9594 3 жыл бұрын
Dr Hot water or normal water which water is best and safety. Please share a video with pH value .
@kkvrao7313
@kkvrao7313 2 жыл бұрын
டாக்டர் சார், மலச்சிக்கலை பற்றிய தங்களது விளக்கம் அருமை அருமை🙏💕 எல்லோருக்கும் புரியும் படி சொல்கிறீர்கள்.
@johnk6337
@johnk6337 3 жыл бұрын
Thank you so much for sharing your knowledge and your time for the important topic “Food and exercise for constipation”
@arumugamannamalai
@arumugamannamalai 2 жыл бұрын
விரிவான, பயனுள்ள தகவல், மருத்துவர் அய்யா அவர்களுக்கு நன்றி 🙏🙏
@karthikeyankulandai7821
@karthikeyankulandai7821 2 жыл бұрын
good advice 👍
@Sivakami-cv4qe
@Sivakami-cv4qe 10 ай бұрын
ஜப் ஜப் ஹம்
@muthiahchinnaiah1533
@muthiahchinnaiah1533 3 жыл бұрын
500/ பீஸ் கொடுத்தாலும் இவ்வாறு விளக்கம் கிடைக்காது நன்றி டாக்டர் 🙏🙏
@vpsathishkumar
@vpsathishkumar 3 жыл бұрын
The one thing I want you
@vasurani5638
@vasurani5638 2 жыл бұрын
@@vpsathishkumar uuuvuuvuuuuuuvvbygogouuugovuhinnnnunnuugouuuughu
@vasurani5638
@vasurani5638 2 жыл бұрын
vy
@vasurani5638
@vasurani5638 2 жыл бұрын
bbbnbv
@malakesan8100
@malakesan8100 3 ай бұрын
endha vishayamaga irundhalum, enna maruthuvamaga irundhalum, neenga sollugira vidham, murai irukkae, appapa, adhi arpudham .. unga videos paarkirappavae, unga vilakkam kaetikirappavae, problems get easily solved. we are all extremely thankful to you . learnt so much watching your videos... thanks a million
@munimethilya4840
@munimethilya4840 Жыл бұрын
நீங்கள் இயற்கையின் வரம்... 🙏👌👌👌
@geethapanneerselvam9611
@geethapanneerselvam9611 2 жыл бұрын
God bless you for the interest taken in health issues, helping people. 🙏🙏🙏
@babsbab9356
@babsbab9356 3 жыл бұрын
Ippadi oru doctor ovvoru oorukum thevai ..,hats off sir🙏
@priyanagarajm2356
@priyanagarajm2356 Жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல்கள்.நன்றி ஐயா.வாழ்க வளமுடன்
@jawaharannarasaiyan5870
@jawaharannarasaiyan5870 3 жыл бұрын
அருமை. பாடம் எடுப்பது போல் நன்றாக உள்ளது Dr.
@santhiksmani6360
@santhiksmani6360 3 жыл бұрын
எனக்கு நீங்கள் சொன்னது ரொம்ப சந்தோசம் எனக்கு ச
@vasanthasingarayan3128
@vasanthasingarayan3128 2 жыл бұрын
Where did you study sir? Excellent subject knowledge. Very simple, clear, and excellent way of explanation
@usharanicrani
@usharanicrani 3 жыл бұрын
Sir, good evening. Very informative and useful video.
@poongodigodi5709
@poongodigodi5709 Жыл бұрын
Thanks for lot of. Nice advice. God bless you may you leave long. I am prayer for God.
@narayanaswamy2102
@narayanaswamy2102 2 жыл бұрын
VERY USEFUL TIMELY MEDICAL GUIDANCE FOR ME. THANKS A LOT FOR DOCTOR
@suganthiedward2497
@suganthiedward2497 2 жыл бұрын
Thnk u doctor. U are very good to every people doctor . I am Suganthi.m my age 59.this video for my daughter. Because she having this broblem nd my grandson also is age 7..thnk u doctor. God bless u.
@gayathrigurumurthy8103
@gayathrigurumurthy8103 2 жыл бұрын
Great sir. You also respect Accupuncture medicine. Usually allotopathy drs don't respect other form of medicine. But you're really great sir. A great salute 🙏
@hemasmsf1srinivasan289
@hemasmsf1srinivasan289 5 ай бұрын
Thank you for this useful video Will share this with my grandson நீங்கள் ஒரு அருமையான டாக்டர். God bless you n ur family
@sofiyamary8449
@sofiyamary8449 2 жыл бұрын
Awesome explaination Dr. My son is 2 1/2 years old. He has constipation problem. According to ur chart my son goes 1st n 2nd steps. It comes very tight. Two n half years baby suffers a lot while he goes. He put pressure to come out. Plz reply n suggest for my baby
@velmurugans8235
@velmurugans8235 Жыл бұрын
Feed apple and grapes..lot of fluids intake.. உலர் திராட்சை ஊர வைத்த தண்ணீர் a best solution.. please consult doctor immediately in person
@karthigaiselvir6095
@karthigaiselvir6095 4 ай бұрын
Ippa unka babyku sari agiducha sis
@jayanthij4519
@jayanthij4519 3 жыл бұрын
Sir empty stomach ill Water therapy treatment nu 1 lit Water eduthu varugiren thodrnthu fallow seyialama 60 age no sugar no BP
@jebaranic4691
@jebaranic4691 3 жыл бұрын
It is very useful to me Dr. God bless you and give you good health and happy and long life
@simathilic130
@simathilic130 2 жыл бұрын
Super
@NatarajanR-qc1dv
@NatarajanR-qc1dv 9 ай бұрын
சேவை மனப்பாண்மை கொண்ட மருத்துவருக்கு வாழ்த்துக்கள். மிகவும் பயன் உள்ள தகவல்கள். விளக்கம் அளித்த விதம் சிறப்பு
@radhaimurali
@radhaimurali 3 жыл бұрын
Thanks for your informative instructions. Whole hearted appeciation and thanks for your dedicated efforts.
@ramasubramanianrajamani7334
@ramasubramanianrajamani7334 3 жыл бұрын
நன்றி டாக்டர். எளிமையான விளக்கம். நீங்க நல்லா இருக்கணும், எல்லாம் வல்ல இறைவன் துணை.
@drkarthik
@drkarthik 3 жыл бұрын
👍
@devithanigachalam5616
@devithanigachalam5616 3 жыл бұрын
Really you are doing a good job sir..... thank you so much for your wonderful explanation sir...🙏🙏
@vijayanbalaji2556
@vijayanbalaji2556 2 жыл бұрын
highly valuable .thank u dr.teach us whsy wsd not given till now.kodi namaskaram
@umarani6735
@umarani6735 3 жыл бұрын
Thank you soo much doctor, for your great service.
@drkarthik
@drkarthik 3 жыл бұрын
It's my pleasure
@pirahalaathan5105
@pirahalaathan5105 3 жыл бұрын
அருமையான விளக்கம் உங்கள் திறமைக்கு எனது பாராட்டுக்கள்
@mnpramoth
@mnpramoth 3 жыл бұрын
Thanks Doctor, very useful!
@anusudha6704
@anusudha6704 2 жыл бұрын
🙏ungal pathiue arumai nandri docter sir
@kanik2367
@kanik2367 3 жыл бұрын
Very important topic in today's lifestyle.. Thank you doctor for your valuable time in explaining all the topics in such detail.. enjoyed watching and learning from all your videos.. God bless you. .. Do take care. .🙏
@drkarthik
@drkarthik 3 жыл бұрын
Thanks and welcome
@magudeeswaranmagudeeswaran1222
@magudeeswaranmagudeeswaran1222 2 жыл бұрын
Good
@ponnuraj1249
@ponnuraj1249 Жыл бұрын
சார்.எனுக்கு மலச்சிக்கல் பலவருடங்களாக இருக்கும்.80. வயது.என்னசெய்யலாக இருந்து வருகிறது. நான் என்ன செய்ய வேண்டும்
@mani67669
@mani67669 3 жыл бұрын
எளிமையான முறையில் இந்த பிரச்சினைக்கு காரணம் என்ன உபாயம் என்ன விளக்கம் அருமை.
@indiravasu6729
@indiravasu6729 3 жыл бұрын
Very well explained Dr. God bless you abundantly 🙏
@drkarthik
@drkarthik 3 жыл бұрын
Thanks a lot
@muththuselvimuththuselvi7061
@muththuselvimuththuselvi7061 2 жыл бұрын
நல்ல பதிவு மிகவும் நன்றி 😂🙏
@amichaeldhanaraj7642
@amichaeldhanaraj7642 2 жыл бұрын
Supero super. Analysing facts and defects, pros and cons, minus and plus, an exact prescription Thank you for detailed explanation with attractive modes
@mohanav4815
@mohanav4815 2 жыл бұрын
Very simple take 100 gram of red Bengal gram. In Tamil uppukadalaiiii 100 gram daily
@thiyagarajanr114
@thiyagarajanr114 2 жыл бұрын
அற்புதமான விளக்கம். வாழ்க வளமுடன்.
@user-kj2dy4eu9l
@user-kj2dy4eu9l 2 жыл бұрын
iji
@saravananc1097
@saravananc1097 11 ай бұрын
ஐயா இவ்வளவு விளக்கமாக இது வரை யாரும் சொல்லி தர மாட்டார்கள் மிகவும் அற்புதமாக விளக்கம் அளித்த உங்களுக்கு மிகவும் நன்றி ஐயா வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@vanithaarunasalam3246
@vanithaarunasalam3246 3 жыл бұрын
Tq so much sir. I saw more video but this is the best explanation ...
@VijayaLakshmi-ku8ty
@VijayaLakshmi-ku8ty 3 жыл бұрын
Superb Doctor A GREAT SALUTE
@chennaikrishnamoorthy8324
@chennaikrishnamoorthy8324 3 жыл бұрын
அருமையான புத்திமதி. நன்றி
@rajalakshmiravichandran8244
@rajalakshmiravichandran8244 2 жыл бұрын
Thanks a lot doctor for your detailed explanation regarding constipation. 🙏
@simmalakshmi510
@simmalakshmi510 3 жыл бұрын
வணக்கம் டாக்டர் வாழ்க வளமுடன் நலமுடன் சிறப்புடன் நன்றி நன்றி நன்றி
@devakikumar5666
@devakikumar5666 3 жыл бұрын
Sir...thank u so much....ur each video very useful to us...
@s.janakiraman1197
@s.janakiraman1197 3 жыл бұрын
மிக்க நன்றி .இன்றைய சமூகத்திற்கு தேவையான ஓன்று. உங்கள் அட்வைஸ்...Thank you sir 🙏..
@vijisankar2586
@vijisankar2586 2 жыл бұрын
Doctor.. Thank you.. You are explaining about constipation very nicely.. You not only a Doctor but also a GOOD TEACHER...
@gurumurthy.p.257
@gurumurthy.p.257 Жыл бұрын
மிகவும் பயனுள்ள பதிவு. என் போன்ற மூத்த குடிமக்கள் விரும்பி ஏற்றுக் கொள்ள வகையில் இருக்கிறது...நன்றி....
@vijayakannaiyan
@vijayakannaiyan 3 жыл бұрын
Useful information to the suffering from constipation people. Well explained sir.Thank you 💐
@saravanankandasamy5482
@saravanankandasamy5482 3 жыл бұрын
நன்றி ஐயா
@ritamoodley378
@ritamoodley378 3 жыл бұрын
Vanakum doctor thank you so much very educational love from south Africa 👍🎉
@arunachalamvijayakumaran5107
@arunachalamvijayakumaran5107 2 жыл бұрын
Useful information thank you
@geethapanneerselvam9611
@geethapanneerselvam9611 2 жыл бұрын
Doctor you have been dealing with various health issues This is really useful and informative about food, water and exercise. U said about stress freeness relaxing our mind so that this would help coming out is difficult for moment. My husband takes anti depresan t tablets so regular bowls doesn't take place. Any alternative for that. Thank u so much. 🌹🙏🌷
@babukannappan5742
@babukannappan5742 2 жыл бұрын
மிகவும் அருமையான நல்ல செய்தி நன்றி வணக்கம்
@g.c.9409
@g.c.9409 3 жыл бұрын
ரொம்ப அழகாக சொல்லி தரேன் Dr sir நீடுடி வாழும் வாழ்த்துக்கள்👍🙏
@Sundarraj-dy3kf
@Sundarraj-dy3kf 3 жыл бұрын
Motion problem and solved your explain is very useful Thank you very much sir
@thanampara7254
@thanampara7254 3 жыл бұрын
Thanks Doctor, good advoce.
@krishnamoorthyperumal1035
@krishnamoorthyperumal1035 2 жыл бұрын
Thank you Doctor , your Explanation
@sumathivenkatesan4013
@sumathivenkatesan4013 Жыл бұрын
Superb explanation with diagrams. Good service to the needy pàtients.
@paranthamangovindan9533
@paranthamangovindan9533 3 жыл бұрын
Hi Doctor, I am staying in Bangalore and I am a diabetes patient and even I have problem s of passing motion, in this case please tell me which banana is good for me and if I take banana, is it possible my sugar levels will go up. 2. For constipation, shall I come to your place to take medicine and treatment or else you prescribe some medicine to take from my end. Request advice as soon as possible. Thanks and Regards.
@selvit6994
@selvit6994 10 ай бұрын
Thuthi ilai is best, we have tried and gives good results,,, thuthi podi is available
@savariammals8165
@savariammals8165 2 жыл бұрын
Good morning sir Sir ear pain and pulling of ear treatment solunga
@drkarthik
@drkarthik 2 жыл бұрын
sure
@rukkaiyaabubakkar4260
@rukkaiyaabubakkar4260 3 жыл бұрын
DOCTOR, FEES KODUTHRHA KOODA EPPADIYAANA ADVICE KIDEKKATHU. THANKS DOCTOR.😀
@sethulakshmik2619
@sethulakshmik2619 2 жыл бұрын
Useful video doctor
@rajeeas8234
@rajeeas8234 2 жыл бұрын
Dr. Sir. Really useful for all people.
@priyar3314
@priyar3314 3 жыл бұрын
Thank you so much doctor.
@devarajjohn882
@devarajjohn882 3 жыл бұрын
Very very useful tips, thanks Dr.Karthikeyan
@drkarthik
@drkarthik 3 жыл бұрын
👍
@palaniswamibalakrishnan6264
@palaniswamibalakrishnan6264 3 жыл бұрын
Thank you doctor for your excellent explanation. I hope this wil help everyone to understand the reasons for constipation. Moreover,this will help to overcome the problem with simple ways that all can follow.
@drkarthik
@drkarthik 3 жыл бұрын
Welcome
@dhivyavanitha7037
@dhivyavanitha7037 Жыл бұрын
@@drkarthik I thank you DOCTOR
@k.p.basheer4266
@k.p.basheer4266 2 жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல்கள். மிகவும் நன்றிகள் . கடவுள். உங்களை அசீர்வதிப்பார்.
foods for health | which cooking oil is better and best | Dr karthikeyan tamil
18:40
Мы сделали гигантские сухарики!  #большаяеда
00:44
The CUTEST flower girl on YouTube (2019-2024)
00:10
Hungry FAM
Рет қаралды 39 МЛН
Exercise and Foods to reduce knee pain in tamil | Doctor Karthikeyan
19:34
Doctor Karthikeyan
Рет қаралды 4,5 МЛН
Liver Detox at Home | How to clean liver easily by 20 easy ways | Dr Karthikeyan
19:35